தோண்டத் தோண்ட விலகாத மர்மங்கள்.. உள்ளே புதைந்துள்ள பொக்கிஷங்கள் |சுவாமிமலை மியூசியம் LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +16

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 года назад +2

      His name?

    • @reality9054
      @reality9054 2 года назад +3

      BehindWoods 02 இந்த வீடியோ கேமரா மேன் சரியாக கவர்ஏஜ் பண்ணவில்லை அவர் பழமையான பொருட்களை நோக்கி காட்டும் பொழுது அதை அவர் முழுமையாக காட்டாமல் பேசும் நபரான உரிமையாளரை அதிகபட்சமாக... காட்டுகிறார் பிகேன் நோட்ஸ் 02 தயவுசெய்து கேமராமேனை மாற்றவும்...

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 года назад +3

      @@reality9054 ஆமாம்
      'பாங்கா'வை பற்றி சொல்லும்போது அதை காட்டவில்லை
      வேறொரு சேனலில் பார்த்தேன்
      அதில் எல்லாவற்றையும் நல்லா காமிச்சாங்க

    • @maymalar4852
      @maymalar4852 2 года назад +1

      Camera Man aa mathunga pa

    • @balabalaji6214
      @balabalaji6214 2 года назад

      Camara manku video yaduka tariyalapola

  • @rajakannan7727
    @rajakannan7727 2 года назад +35

    புகைப்பட கலைஞருக்கு அனுபவம் தேவை அவர் கூறும் பொருட்களை காட்சிபடுத்தாமல் அவரையே காட்சிபடுத்துவது சிறிது வருத்தமளிக்கிறது அருமையான காணொளி புகைப்பட கலைஞர் தவறால் அனைத்தும் வீணாகிவிட்டது

    • @rrrg2005
      @rrrg2005 2 года назад +1

      💯 true

    • @kaverij6128
      @kaverij6128 2 года назад +1

      Then only you will visit that place

    • @rajakannan7727
      @rajakannan7727 2 года назад

      @@kaverij6128 yes definitely 👍

  • @7tbeast44
    @7tbeast44 2 года назад +84

    இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்க்க மிகவும் சந்தோசமா இருக்கு ஒன்னும் இல்லாத மனிதர்களை உயவா காட்டுறஙக இவர்களை போன்ற மனிதரை வாழ்த்துவோம் 🙏🙏

    • @nagamuthuarumugam2138
      @nagamuthuarumugam2138 2 года назад

      It. Is proud to hear such human being and his innovative ideas with pleasure

    • @nethajimithran4660
      @nethajimithran4660 2 года назад

      உண்மைதான் ஜயா.

    • @vignes4
      @vignes4 2 года назад +1

      Sir antha hottel la thanga per day 6500

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 2 года назад

      Ithil neraya yosikka vende ullathu naan cm aa iruntha unmaiai veliel kondu varuven

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 года назад +24

    நாயன்மார்கள் பற்றிய அறிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 года назад +14

    ஒரு அருமையான நிஜமான வார்த்தையை சொன்னார் மன்னன் என்பவன் எளிமையை விரும்புவார் தன் மக்கள் நலனையும் தன் மண்ணின் பாதுகாப்பையும் இயற்கை வளங்களையும் விரும்புவாள் என்பது உண்மை ஆம் உலகில் எந்த மன்னர்களும் அப்படி இல்லை ஆனால் நமது தமிழக தமிழ் மன்னர்கள் மட்டுமே மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்!

  • @reality9054
    @reality9054 2 года назад +69

    BehindWoods 02 இந்த வீடியோ கேமரா மேன் சரியாக கவர்ஏஜ் பண்ணவில்லை அவர் பழமையான பொருட்களை நோக்கி காட்டும் பொழுது அதை அவர் முழுமையாக காட்டாமல் பேசும் நபரான உரிமையாளரை அதிகபட்சமாக... காட்டுகிறார் பிகேன் நோட்ஸ் 02 தயவுசெய்து கேமராமேனை மாற்றவும்...

    • @b.pillai4539
      @b.pillai4539 2 года назад +2

      உண்மைதான், பேசுபவர் MGR போலஅவருக்குதெரிந்திருக்கு அவரையேகாட்டிக்கொண்டிருந்தார் அனுபவம் புதுமைஅவருக்கு. நன்றி

    • @aravindram1877
      @aravindram1877 2 года назад

      Yes and also anchor

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +2

    இவர் பெற்றோர் இவரை வளர்த்து இருக்கிறார்கள்.வளர விட்டு இருக்காங்க.
    அவரும் எப்படி வளர்ந்து இருக்கார்.
    இந்த மண்ணையும் மக்களையும் எப்படி மதித்து இருக்கார். எந்த இடத்திலயாவது சாதியையோ மதத்தையோ பெருமையாக பேசி இருக்கிறார். இவரையும் விமர்சிக்கிறோம். இவர் என் ஊர் என்று பெருமையாக சொல்வதைவிட இவரைப் போல சிறு துரும்பு அளவாவது நாம் இருக்கலாமே. எளிமையாக வாழ்வது எவ்வளவு இனியானது ஆரோக்கியமானது.மகிழ்ச்சியானது.நிம்மதியானது.மன நிறைவானது என்று இதைப் பார்த்தாவது உணர்வோமே.
    ஒரு நாள் கட்டாயம் வந்து பார்க்கிறோம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் அய்யா.

  • @chank4056
    @chank4056 2 года назад +295

    அடிப்படை அறிவே இல்லாத ஒரு cameraman.... ஆர்வத்தை தூண்டும் content, but unfortunately poor camera coverage...

    • @AJAY3410
      @AJAY3410 2 года назад +10

      iwaru iwalo interesting a explain panalana indha video vea andha camera man nala veena poirukum

    • @PraDeep01Nmp
      @PraDeep01Nmp 2 года назад +3

      💯💯💯💯💯

    • @digiosm8327
      @digiosm8327 2 года назад +5

      Correct bro. He is the worst camera man in entire world. Idan dubakoor channel kum top channel kum ula difference. Erichala iruku.

    • @dailynewfuns
      @dailynewfuns 2 года назад

      தாங்கள் கூறியது விளங்கவில்லை😒

    • @balakrishna834
      @balakrishna834 2 года назад +1

      Correct bro

  • @romeorajesh5427
    @romeorajesh5427 2 года назад +10

    வாழ்ந்தா இந்த மாதிரி இடத்தில் வாழனும் 🥰

  • @sasikumar2499
    @sasikumar2499 2 года назад +3

    ஐயா உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் அதுதான் என் ஆசை

  • @Sari30dec
    @Sari30dec 2 года назад +6

    எங்க ஊரு கும்பகோணம் சூப்பர் bro வாழ்த்துக்கள்

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 года назад +15

    Amazing Person who breathes antiques ... Salute to you Sir. Long live.

  • @imayasudar
    @imayasudar 2 года назад

    நீங்கள் காண்பித்த அனைத்து பொருட்களும் பொக்கிஷம் தான் ஐயா
    என்னை பொருத்தவரை நீங்களும் ஒரு பொக்கிஷம் தான்
    அற்புதமான மனிதர் ஐயா நீங்கள் 💮🙏💮

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +1

    12:00 அடேங்கப்பா நீங்க சொல்லிதான் புதிய தகவல்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்😱😱

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 года назад +3

    Sir I'm from Malaysia
    Soon I will there sir

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 2 года назад +10

    Sir ,A big salute for you for maintenaning all those things.

  • @suriyar2572
    @suriyar2572 2 месяца назад

    Musium visiting ticket 100rs visiting time 3 hrs yesterday I'm visited this amezing place

  • @assaultsethu6449
    @assaultsethu6449 2 года назад +2

    இவர் ஓர் நல்ல ஆன்மா

  • @mariyappanv254
    @mariyappanv254 Год назад

    ஐயா நீங்கள் நடமாடும் பல்கலைக்கழகம்❤

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 2 года назад

    ரொம்பஅருமை.நேரில்பார்க்க ஆசை.

  • @ananthalakshmianandagiri3473
    @ananthalakshmianandagiri3473 8 месяцев назад

    Marvellous. Can't believe. Great work. How it is possible. Wondered.

  • @mahalakshmi-cu1zz
    @mahalakshmi-cu1zz 2 года назад

    Ennoda bucket list la ipo Inga poganum nu add pannite....rmba arumaiyana idam

  • @abiramisenthilkumar1497
    @abiramisenthilkumar1497 2 года назад

    அருமையான பதிவு💐

  • @gowrijenarthanan8526
    @gowrijenarthanan8526 2 года назад +39

    He explained so many things but the cameraman didn’t show anything

    • @Jadhiya
      @Jadhiya 2 года назад +1

      Thank god you said that...mindless cameraman with zero knowledge or passion for videography...just doing it for the sake of his job.

    • @AJAY3410
      @AJAY3410 2 года назад +1

      ama .iwaru iwalo interesting a explain panalana indha video oru use um ila .... camera man awaroda vaya video eduthutu matum irukan

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 2 года назад

    Romba nalla iruku

  • @PraveenKumar-hm3lq
    @PraveenKumar-hm3lq 2 года назад +12

    Thoroughly enjoyed every bit of this video. I really hate to say this but whenever the host ask about the three villages and the families that sold their lands he willingly divert the topic. is it to me or to anyone else occurred that he don't want to talk about the story behind how he happened to own three villages. i would like to know why they sell and vacate three villages

    • @JesiJJ
      @JesiJJ 2 года назад +1

      மிகச் சரி😏

    • @vasanthrex
      @vasanthrex Год назад

      True

  • @rakesha9176
    @rakesha9176 2 года назад

    Romba visithirama iruku 🔥

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 2 года назад

    Yaaru sir neenga kuduatha kaapatha mudiyaama oddity erukum kaalathathil evvalavu visayatha kaththukittu nithaanama pesureenga makka purinju nadathukireenga super sir salute ❣❣❣

  • @rajiravi1750
    @rajiravi1750 2 года назад +5

    Ivalo nallavara responsible aa irundhaa, loosu nu sollum intha kaalam. Big salute👏👏

  • @peace3552
    @peace3552 2 года назад +5

    Really wat u have done is a king's duty n work n thought ... Thank u for inspiring the future every individual should live beneficially within wat they can do the best ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @sangaripriyaradha5136
    @sangaripriyaradha5136 2 года назад +2

    Such a lovely person with great thoughts... I wish yo visit this place...

  • @ragavandrans8512
    @ragavandrans8512 2 года назад +4

    Super sir.Royal Salute for u sir

  • @sugunanatarajan1639
    @sugunanatarajan1639 2 года назад

    Wow super kandipaga poganum ellarum

  • @kkarpagam8434
    @kkarpagam8434 2 года назад +3

    Great Man. 🙏 .real inspiration to youngsters.. 👍🔥

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 2 года назад +2

    மஹாபெரியவா சரணம்

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад

    13:06 அருமை😍

  • @rokithraja832
    @rokithraja832 2 года назад +8

    தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு ஊர்களில் ஏதோ ஒரு ஊரை சேர்ந்தவர் என்று அய்யா அவர்கள் சொல்லும் போது நானும் தேனிமாவட்டம் கம்பத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @honywell4046
    @honywell4046 2 года назад

    Super velai senji irrukaar...olddai paadhukkaka...idhu ellam velinaattil
    Gouvernement seyiyum .aanaa Ivar senji irrukaar 👍👍👍👍👍👍
    AANAA .....2 manga cameraman olungga eddukka theriyaamal pootu
    Sodappi vachi irrukaanga

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 2 года назад +3

    மக்களே, Camera man, new joiner... போதும் அவர விட்ருங்க...😁😇

  • @suryakandasamy286
    @suryakandasamy286 2 года назад +4

    My favorite place 😍👌superb sir
    Thanks for sharing this 🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 года назад

    அருமை

  • @iyappann6711
    @iyappann6711 2 года назад +3

    இந்த இடத்தில் தான் ஆனந்தம்..ஏழுமலை போன்ற பல படங்கள் எடுக்கப்பட்டன....

  • @Anugowtham950
    @Anugowtham950 2 года назад

    Indha madhiri innum 2 camera vachukonga..ungala topla kondupoi vachuruvanga..

  • @shashimongurusamygulasekar3614
    @shashimongurusamygulasekar3614 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sharmilaselvaraj8291
    @sharmilaselvaraj8291 2 года назад

    Super 👏👌👍

  • @Anugowtham950
    @Anugowtham950 2 года назад +1

    Camera man tension pannitaru bro...peauravara vida vera engaiyum camera va turn pannira koodadhunu romba gavanama irundhurukaru...i apprentice that..

  • @sjananiprbhakaran8925
    @sjananiprbhakaran8925 2 года назад

    Hats off to you sir
    Such a great job

  • @ismailmdemi
    @ismailmdemi 2 года назад

    Simply brilliant I love tis

  • @cirilciril2797
    @cirilciril2797 2 года назад

    Great sir i salute sir....🌹🌹🌹

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 2 года назад

    Such an amazing documentary but incomplete with those two camera guys.

  • @nAarp
    @nAarp 2 года назад +1

    இந்த இடத்திற்கு யார்வேண்டும்மாலும் போலாமா

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад

    Excellent job

  • @9roobanote
    @9roobanote 2 года назад +1

    A very fascinating man!

  • @boomeruncle.....8853
    @boomeruncle.....8853 2 года назад

    நல்லது

  • @dfocuschannel
    @dfocuschannel 2 года назад

    Fantastic person🙏🙏🙏

  • @venkatesh.svenkat7083
    @venkatesh.svenkat7083 2 года назад

    Indigo resort veraa level place must kandippa poi parungaaa

  • @karunakaruna144
    @karunakaruna144 2 года назад +2

    Super sir

    • @jaihindk7427
      @jaihindk7427 2 года назад

      அற்புதமான அரிய பொக்கிஷங்கள். வித்தியாசமான மனிதர்.பாராட்ட வார்த்தைகளே இல்லை. பல்லாண்டுகாலம் வாழப்பிரார்த்தனை செய்கிறேன். ஜெய்ஹிந்த்

  • @sunderv6592
    @sunderv6592 2 года назад +1

    Theni district ❤👌

  • @bala25591
    @bala25591 2 года назад

    Same feeling sir. Earth will not get you
    this. After some point. Thanks for understanding

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 2 года назад +1

    Om Namah Shivaya

  • @kaliyappan1943
    @kaliyappan1943 2 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @carlinejuby4578
    @carlinejuby4578 2 года назад

    Such an unskilled cameraman

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 2 года назад +2

    🙏❤️mother earth should be taken care like👆big salute to greatness

  • @nalianasara
    @nalianasara 2 года назад

    I am from kumbakonam...my fav place...

  • @prasha2003
    @prasha2003 2 года назад +1

    Great video but cameraman was pathetic.. Must visit this place💪🏻💪🏻🤘🏻🤘🏻🙏🏻🙏🏻

  • @kannant3759
    @kannant3759 2 года назад +1

    Kumbakonathula rettai vinayakar kovil ullathu

  • @Yuvaraja_vlogs
    @Yuvaraja_vlogs 2 года назад

    tharangambadi Danish Fort la kuda evalo azhaga paramarikavilai sir... Anga some room la oldest chairs furniture lam kupai mathiri potu vache erukaga... So athalam neega vagi vachekonga sir🙏🏻

  • @santhoshn4591
    @santhoshn4591 2 года назад +10

    Cameraman is worst not showing which host explained most of the photos

  • @srimathit5499
    @srimathit5499 2 года назад +2

    I am totally impressed

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад

    Super ma super. congratulations

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 года назад

    Thankyou sir 🙏🙏

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 2 года назад +3

    கடைசி வரைக்கும் பார்த்தேன் ... அமைந்து இருக்கும் இடத்தை தெளிவாக சொல்லவே இல்லை ☹️☹️☹️☹️☹️☹️☹️

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video.

  • @balamuruganb1303
    @balamuruganb1303 2 года назад +1

    இவரைப் பார்ப்பதற்கு ஜெமினி கணேசன் போலவே உள்ளது..

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 2 года назад

    Semma all people must go to this museum

  • @Temprelaxe11
    @Temprelaxe11 2 года назад

    For such a great video talking about ancient things, you should have put an experienced cameraman.

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 2 года назад

    Wow

  • @thamizhathamizha2.o749
    @thamizhathamizha2.o749 2 года назад

    Enga Kumbakonam 🤙

  • @Jadhiya
    @Jadhiya 2 года назад +3

    HEY BEHIND WOODS, PLEASE DO PROPER CAMERA WORK....

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 2 года назад +3

    நேர்ல போய் பார்க்க வேண்டும்.place சொல்லுங்க

  • @kimjongun2872
    @kimjongun2872 2 года назад

    3:01 ivlo neram pesuniye motha idha kitiya

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 2 года назад

    The great monomania but visual very poor ! Information also need more ! Wonder full place well maintenance thnku !

  • @jaidonjerlin7382
    @jaidonjerlin7382 2 года назад

    Super place like to visit

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 2 года назад

    SemmA ...Love from srilanka 😍😍😍😍😍

  • @ramachandran8473
    @ramachandran8473 2 года назад

    இந்த காட்சி தரும் இடம் எங்க உள்ளது
    தயவு செய்து சொல்லுங்கள்

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @leelavlogs3990
    @leelavlogs3990 2 года назад

    Which place this

  • @dhanviavin3248
    @dhanviavin3248 2 года назад +1

    pls change d camera man.niraya vishayam avar pesum podhu andha vishayangal elaam cover panave illa😡d only negative thng s d camera man n da video.mathapadi excellent news🥰

  • @blackysuzu
    @blackysuzu 2 года назад

    indha videola yen views kammiapoguthunu theriala anaivarum parkavendia video

  • @eugintheonly9065
    @eugintheonly9065 2 года назад

    He slightly has Ashok selvan's look

  • @thrivenivenkatesh2485
    @thrivenivenkatesh2485 2 года назад +3

    எங்கள்ஊரில் தான் பூசலார் கட்டி ய இருதயாலீஸ்வர் கோவில்உள்ளது திருநின்றவூர் திருவள்ளூர் மாவட்டம்

    • @thrivenivenkatesh2485
      @thrivenivenkatesh2485 2 года назад

      இலுப்பை மரம் தல விருட்சம்

  • @balajianbu5274
    @balajianbu5274 2 года назад +1

    Please cameraman next videos la nalla pannuga

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Год назад

    அதான் சுவாமிமலையில் உள்ளதாகச்சொன்னாரே .

  • @ashanthias3358
    @ashanthias3358 2 года назад

    👌👋🙏🏼👑

  • @saranrajsaran4012
    @saranrajsaran4012 2 года назад +1

    Bro what place dis share the location and details

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 года назад

    Yow next part itukka illaya

  • @vijayalakshmiramanathan4288
    @vijayalakshmiramanathan4288 2 года назад

    Moorthy nama poname Thiruni ravoorukku

  • @amrdeepika6366
    @amrdeepika6366 2 года назад

    👍

  • @girija113
    @girija113 2 года назад

    அடுத்த பாகம் எப்போது வரும்.

  • @mahirb6495
    @mahirb6495 2 года назад

    இந்த அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது