திமுக கோட்டையில் காளியம்மாவின் கலக்கல் காமெடி பேச்சு! | Ntk Kaliammal Comedy Speech About Mk Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • திமுக கோட்டையில் காளியம்மாவின் கலக்கல் காமெடி பேச்சு! | Ntk Kaliammal Comedy Speech About Mk Stalin.
    Ntk Kaliammal Today Speech At Senji.. Ntk Kaliammal Latest Speech About Senji Masthan Comedy. Ntk Kaliammal Mass Speech About Dmk Mk Stalin 1000 Rupee Free Scheme Comedy Story. Seeman Sister Kaliammal Mass Speech Infront Of Dmk Supporter's. Ntk Kaliammal Speech And Public Reaction.
    #NtkKaliammal_Latest_Speech_At_Senji
    #Seeman
    #vijayalakshmi
    #Veeralakshmi
    #mkstalin
    #சீமான் #naamtamilar
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 404

  • @kavikumar6405
    @kavikumar6405 Год назад +56

    வாழ்க நாம் தமிழர் கட்சி அண்ணா சீமான் 💪💪💪💪

  • @nagai1599
    @nagai1599 Год назад +20

    Super akka 👍👍👍👍👍💐💐💐👍🤣

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 Год назад +33

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு🙏💕நீங்கள் பேசுங்கள்🙏💕 மிகவும் அருமையான பதிவு . வாழ்த்துக்கள். நன்றி🙏💕 நாம் தமிழர்🎉🍻🎈

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 Год назад +19

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Год назад +21

    சகோதரி காளியம்மாள் 👏👏👏🙌🙌🙌💪💪💪

  • @paranjothip1251
    @paranjothip1251 Год назад +56

    நாம் தமிழர் கட்சி வெல்லுவோம் அக்கா

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +40

    தமிழச்சியே 👏👏👏👏👏👏

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Год назад +21

    அருமை வாழ்த்துக்கள்.
    நாம்தமிழர்...

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Год назад +32

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangovank763
    @elangovank763 Год назад +19

    கருத்து செறிவுள்ள பேச்சு 👍

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Год назад +2

      வேலுநாச்சியாரின் மருபிறவி என் மகள் காளியம்மாள் தமிழ்நாட்டின் அடுத்த ஆட்சி நம் ஆட்சி தான்

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Год назад +43

    Wre proud of சர்வதேச பிரபாகர நாம் தமிழர் தமிழ்த்தேசியம் !
    ❤"விவசாயி"❤

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Год назад +7

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +61

    தமிழ் தாய் ஈன்ற தவபுதல்வி எங்கள் தங்கைய் பென் புலி காளியம்மாள் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🎉🎉🎉

  • @KulanthaivelKulanthaivel-np4ug
    @KulanthaivelKulanthaivel-np4ug Год назад +13

    ❤நாம் தமிழர்❤❤

  • @trigger1235
    @trigger1235 Год назад +76

    எங்க அக்கா பேசினாலே அனல் பறக்கும் 🔥🔥🔥🔥❤❤❤

    • @SivasuntharamKanakaratnam
      @SivasuntharamKanakaratnam Год назад +4

      என் அக்கா எப்பவுமே என் தமிழ். நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉

    • @saminathanrr3456
      @saminathanrr3456 11 месяцев назад

      ❤😂🎉😢😮😅😮😊😅😮😢🎉❤😂🎉🎉😢😢😮😮😮😅😊😊

  • @positivity9805
    @positivity9805 Год назад +24

    நாம் தமிழர் 🌾

  • @SasuSasukrithu
    @SasuSasukrithu Год назад +40

    நன்றி தங்கச்சி நன்றி காளியம்மாள் வாழ்க நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @kalingaraj8228
    @kalingaraj8228 Год назад +28

    ஆகச்சிறந்தவளுக்கு அதிகமான வலிமையை கொடு இயற்கையையே

    • @RITHVINSIVAN
      @RITHVINSIVAN Год назад +1

      Super, kaliamma welcome,Seemaan Aatchi Tamil nadu kku Thevai welcome.

  • @arundevi1971
    @arundevi1971 Год назад +12

    புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 Год назад +136

    காளியம்மா அக்கா மாதிரி பல பேச்சாளர்கள் அனைத்து மாவட்டகளிலும் உருவாகணும்.

    • @jaym2451
      @jaym2451 Год назад

      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa stalin AND dmk mlas AND mps AND ministers ARE The VERY VERY MOST DISGRACED katchi IN INDIA* MAFIA THIRUDEN *kalaigner VISITS The PROSTITUTES But LEFT The BROTHELS Without PAYING The PROSTITUTES For Their SERVICES*

    • @rdasss
      @rdasss Год назад +2

      Kaali ammaal mukam kaali polathaan iruku

    • @vennysula8057
      @vennysula8057 Год назад

      ​@@rdasssமுகத்த பார்க்காத கருத்தை பார்

    • @ShahulHameed-y1l
      @ShahulHameed-y1l Год назад

      She is stubit

    • @delmawilliamdoss3596
      @delmawilliamdoss3596 Год назад +2

      உருவாகி என்ன பயன்... டம்மி வேட்பாளர் காளியம்மாள்

  • @sivakumar9124
    @sivakumar9124 Год назад +10

    Super

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Год назад +75

    இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Год назад +15

    காளி அக்கா பிரிச்சு மேஞ்சிட்டீங்கள்🎉🎉🎉

    • @mohamedhanifa-jv1oh
      @mohamedhanifa-jv1oh Год назад

      உணமைதான், அக்கா. பிரிச்சி. மேஞ்சுரவாங்க

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 Год назад +9

    உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது அக்கா

  • @sivajiv7942
    @sivajiv7942 Год назад +10

    My sister kaliyammal

  • @elangovank763
    @elangovank763 Год назад +16

    பெண்ணின் வீரம் காளியம்மாள் FIRE 👍

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Год назад +54

    மேதகுவின் சகோ அண்ணன் சீமான் அவர்கள் இனி பிரபாகர தமிழ்த்தேசிய தொடர்புடைய வினாக்களுக்கு மட்டுமே ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும் !
    அதை தாண்டிய அவதூறு கேள்விகளுக்கு அண்ணனின் தம்பி தங்கைகள் மட்டுமே பதில் அளித்தல் போதுமானது !
    நாம் தமிழர் பிரபாகரம் !
    ❤விவசாயி ❤

  • @SuganrajPerumal
    @SuganrajPerumal Год назад +15

    ntk..❤

  • @manikovaintk
    @manikovaintk Год назад +7

    Super akka.... 👌

  • @karuvalthambyshamithamby7336
    @karuvalthambyshamithamby7336 Год назад +3

    காளிஅம்மா நீங்கள்இறைவன் தந்தகொடை தமிழினத லைவர்100 ஆண்டுகள் நோயின்றிவாழ வாழ்த்துகின்றேன்

  • @parthibanj9502
    @parthibanj9502 Год назад +7

    சகோதரி காளியம்மாள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற வைரமங்கை👌👌👌👌👌

  • @7starsdhoniselva812
    @7starsdhoniselva812 Год назад +9

    நாம் தமிழர் கட்சி நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ❤

  • @shashawperali5575
    @shashawperali5575 Год назад +12

    NTK❤🔥🔥

  • @sahayarobert
    @sahayarobert Год назад +20

    கலைஞர் வந்தது விலை இல்லா இரயில்.😂😂😂😂😂

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 Год назад

      அந்த ரயிலில் உன் அம்மாவும் அடியில் விலையில்லா ரயிலில் வைட் அடிச்சிட்டே வந்தாள்

  • @samengsam4959
    @samengsam4959 Год назад +17

    Valid points NTK👍🏻👍🏻👍🏻

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy Год назад +9

    அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்;அருமையான தகவல்; தங்களது சேவை இந்த நாட்டுக்கு தேவை தாயே!

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Год назад +42

    அக்கா சத்தியத்தின் மகள் உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி அக்கா..
    திலிபன் அண்ணாவை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அக்கா.
    ஈழத்தில் இருந்து நாம் தமிழர்

    • @littletalkswithmpl9962
      @littletalkswithmpl9962 10 месяцев назад

      திரு திலீபன் அவர்களைப் பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை... இவர்கள் எல்லாம்waste

  • @elangovank763
    @elangovank763 Год назад +44

    பிரபாகரன்தான் தமிழ் இன தலைவர் 🙏

    • @rdasss
      @rdasss Год назад

      Prabakaranai first illa nee parthu irukia sollu muttalea pukalthi peasu kiraai avanai vaithu un annan pulaipu nadathupkiraar ok

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 Год назад +6

    சம்பவம் சிறப்பு அக்கா

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Год назад +16

    கருத்துக்களை மிக கச்சிதமாக சொன்னீர்கள் அன்புத் தங்கச்சிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💐💪💪

  • @prakashpraka27
    @prakashpraka27 Год назад +14

    💪💪💪💪💪🔥🔥🔥

  • @arasankumar7083
    @arasankumar7083 Год назад +17

    செஞ்சி மசுதானின் சாதனையோ சாதனை திராவிடம் எனில் ஊழல்!

  • @RahimRahim-gd2oj
    @RahimRahim-gd2oj Год назад +7

    Seemaan Anna next cm Tamil nadu neeeinga kavla pada venam

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 Год назад +6

    பெரியார் புடுங்கி எங்க டா இருக்கீங்க....😂

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Год назад +7

    அருமை தங்கச்சி 🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @madheshwaran6863
    @madheshwaran6863 Год назад +16

    காலம் தந்த செல்வங்கள் நாம் தமிழர் பிள்ளைகள்.சகோதரி காளியம்மாளின் உரை சிறந்த மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @elangovank763
    @elangovank763 Год назад +15

    10 ரூபாய் திராவிட ஊழல் ஆட்சி ஒழியனும்

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Год назад +7

    வீர பெண்…

  • @ganesani5323
    @ganesani5323 Год назад +47

    செந்தமிழ் நாட்டு தமிழச்சியே❤🎉

    • @maniv1005
      @maniv1005 11 месяцев назад

      👍👍👍👍

    • @muthukavi4804
      @muthukavi4804 10 месяцев назад

      ​@@maniv1005443@

  • @rjartscbe
    @rjartscbe Год назад +16

    அக்காவின் பேச்சு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.தமிழக பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.....❤

  • @shafandecurzz6407
    @shafandecurzz6407 Год назад +7

    தங்க தமிழச் சி என் அக்கா 17:22 காளியம்மாள்......

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Год назад +4

    Akka 🔥🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅

  • @vanavilsridhar6865
    @vanavilsridhar6865 Год назад +5

    Good sister

  • @MMm-kj8od
    @MMm-kj8od Год назад +18

    ❤🔥🔥🔥🔥✊👃

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 Год назад +6

    Excellent

  • @kumaramuththubasubasu1587
    @kumaramuththubasubasu1587 Год назад +9

    💪💪💪💪💪💪

  • @hdhdyeye-i5b
    @hdhdyeye-i5b Год назад +5

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஏந்தூர் கீராமத்தில் பிரந்த வள்ளுவன் பேரன் என்னை அரம்கொண்டு அரவுரித்திய என்வுடன் பிரந்தவல் காலியம்மால் என்னை சாட்டைக்கோண்டுவுணர்திணால் நாம்தமிழரேன்று

  • @srinivasan.kvanithasriniva2616
    @srinivasan.kvanithasriniva2616 Год назад +3

    அக்கா காளியம்மாள் பேச்சை நேரடியாக அவலூர் பேட்டையில் கேட்க வேண்டும் என்று இருந்தேன்.ஆனால் முடிய வில்லை . ஆனால் தாய்த் தமிழ் சேனல் என்னை பார்க்க கேட்க வைத்து விட்டது நன்றி.❤️👍😀

  • @baskarbaskar2598
    @baskarbaskar2598 Год назад +2

    வாழ்த்துக்கள் அக்கா காளியம்மாள்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Год назад +1

    "தாய் தமிழ் வாழ்க " ... உலக தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க.......

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Год назад +31

    உரிமைத்தொகைக்கு ஆதார் அட்டை கேட்பவர்கள்….ஓட்டு போடும்போது ஆதார் அட்டை பார்த்து ஓட்டு போட விடுவார்களா

  • @RITHVINSIVAN
    @RITHVINSIVAN Год назад +1

    Naam Tamilar katchi Annan Seemaan,kolgai ,kurikkol,welka,walka welcome🎉🎉🎉🎉🎉🎉🎉Kaliamma speak super .

  • @Cash-2x
    @Cash-2x Год назад +3

    NTK 🔥🌾

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் Год назад +2

    நாம் தமிழர் 👌

  • @-karthimuthu
    @-karthimuthu Год назад +13

    சீமான் அண்ணன் விட்டுறாதிங்க

  • @SuganrajPerumal
    @SuganrajPerumal Год назад +8

    ntk

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Год назад +3

    😂😂😂 தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @shibivarun7535
    @shibivarun7535 Год назад +7

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Год назад +8

    கருத்தியல் புலி
    வாழ்த்துக்கள்

  • @kumararun1940
    @kumararun1940 Год назад +2

    காளியம்மா அக்கா🔥🔥👌👌நாம் தமிழர்💪💪💪

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 Год назад +7

    ❤❤❤❤❤

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 Год назад +7

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
    நாம் தமிழர்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +17

    கொழுந்துவிட்டு எரிந்து குறுவைப் பயிரைக் கருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேசுங்கள் அம்மணி....

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Год назад

      எப்படி‌ பேச முடியும்‌...திராவிடரின்‌ சொந்தமும்‌ , திராவிட‌ தொழில்‌ முதலீடும்‌ அங்கே தானே‌ குவித்து‌ வைக்கப்பட்டிருக்கு‌...எப்படி‌ நாம்‌ பேச‌ முடியும்‌...நீங்கள்‌ இதை‌ எப்போது‌ தான் உணரப்போகிறீர்கள்‌....

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி
    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
    நாம் தமிழர்.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Год назад +5

    NTK

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Год назад +3

    I support seeman

  • @சுசெயக்குமார்காமராசு

    👍👍👍💪💪💪👌👌👌🙏🙏🙏

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Год назад +5

    அக்கா அதெல்லாம் சொல்லக்கூடாது அக்கா அது வந்து ரொம்ப பெருசுங்க முதல் முதல் கேஸ் போட்டதே ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் செந்தில் பாலாஜி மேல் கேஸ் அவர் தான் சொன்னாரு நீங்க வர வேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கும்

  • @arockiams2083
    @arockiams2083 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வருங்கால தமிழக ஹோம் மினிஸ்டர்

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Год назад +5

    நன்றி சகோதரி சிறப்பு பேச்சு தமிழ் மக்கள் திருந்தும் அளவுக்கு பேச்சு சிறப்பு நாம் தமிழர்கட்சி வெல்லும் அன்று தெரியும்👍👍🙏🙏🙏

  • @-karthimuthu
    @-karthimuthu Год назад +5

    அக்கா விட்டுறாதிங்க

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Год назад +1

    Semmaiya சொன்ன அக்கா

  • @vennysula8057
    @vennysula8057 Год назад +1

    அருமை சகோதரி❤❤❤👌👌👌👍👍🌾🌾🌾🔥🔥🔥🐅🐅🐅🌾🌾🌾🌾

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Год назад +1

    கலைஞர் குடிப்பகம் வைப்பங்கா no feel kaliyamma akka😅😅😅

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 Год назад +7

    தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள் தங்கை வாழ்த்துகள்❤❤❤

  • @tharsanyoga7960
    @tharsanyoga7960 Год назад +5

    உறுப்பினர் சேர்க்கை முகாம் போட்டிருக்கா ?

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 Год назад +6

    அக்கா காளியம்மாவுக்கு நன்றி என் தமிழ் மக்களுக்கு நான் 50 லட்சம் பேருக்கு சூடு சொரணை வந்திருக்கணும்

  • @NaVishvajith
    @NaVishvajith Год назад +1

    சிறப்பான பேச்சு😊😊

  • @rajaguru74
    @rajaguru74 Год назад +1

    Sister congratulations vazhuthugal 👏👏👏❤️❤️❤️

  • @ulaganathana1057
    @ulaganathana1057 Год назад +4

    🔥🔥🔥🔥

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 Год назад +1

    Veera tamilachi kaliammal valga

  • @larwarncesml3695
    @larwarncesml3695 Год назад +5

    Supirok

  • @pandiyanm.k
    @pandiyanm.k Год назад +4

    1000ரூபாய் வாங்கி பிழைப்பதை விட ஒரு பாட்டில் விஷம் குடித்து சாவது மேலானது

  • @NPamila
    @NPamila 8 месяцев назад

    மகள். காளியம்மாள் அப்பா
    இலங்கையிலிருந்து வாழ்க
    வளமுடன்

  • @jaykay1649
    @jaykay1649 11 месяцев назад

    தங்கையின் சிறந்த பேச்சு தமிழா விழிப்புணர்வு கொள்.

  • @boomiboomi903
    @boomiboomi903 Год назад +4

    supor👍👍👍

  • @nirmala-lv1ld
    @nirmala-lv1ld 11 месяцев назад

    2024 இல் நாம் தமிழர்களின் வர. வேண்டும் நன்மை நடக்கும் நாம். தமிழர்

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny Год назад +1

    MAKKALA. THANGO. PEASCNA THI KATHEL VEZLNTHUTHA. MAKKALAY. ETHARKKUTHAN. SEEMAN. NAM. THAILAR

  • @newspaperdjmani7126
    @newspaperdjmani7126 Год назад +1

    என்ன ஒரு இடி,மின்னல் அக்கா காளியம்மாள் பேச்சு....

  • @shra3834
    @shra3834 Год назад +3

    அக்கா காளி