பழனி ஆண்டவரின் அரு உருவம் அம்மா கமலா அம்மா.......என்றும் உங்கள் இறைபணி தொடர வேண்டும் அம்மா ..... வாழ்த்திட வயதில்லை அம்மா தலை வணங்குகிறேன் வணங்குகிறேன்.......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஆகா மிக அருமை. நேரில் சென்று பார்த்தால் கூட இத்தனை துல்லியமாக பார்க்கவும் கேட்கவும் முடியாது. அத்தனை தெளிவான படப்பதிவு, பாடல் ஒலிப்பதிவு. சினிமா படத்தில் இப்பொழுது கேட்கும் பாடல்களை விட மிக தெளிவாகும் துல்லியமாகவும் இருக்கிறது.நாட்டுக்கோட்டை நகர்தார் டிவி இனி தொழில் நுட்பத்தில் சன்டிவி போன்ற நிறுவனங்களுக்கே சவால் விடும் என்றால் மிகை இல்லை. தம்பிகள் சிவசுப்பிரமணியம், முத்ரா ஆகியோரின் அற்பணிப்பை இந்த நகரத்தார் சமூகம் நினைவு கூற வேண்டும். நீங்கள் இன்று காலை போட்ட புத்தாண்டு வாழ்த்தில் தொழில் நுட்பத்தில் சிறந்த டிவி என்று குறிப்பிட்டீர்கள் அது ஒன்றும் மிகை இல்லை என்று நிரூபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
ஆடுக ஊஞ்சல் ஸ்ரீ முருகனுக்கு ஆண்டவர் நேரில் வந்து பெற்றுக்கொண்ட அருமையான பாடல். ஆடக பொன்னால் ஊஞ்சல் இட்டு அதற்க்கு வைர கையிரும் இட்டு கூடிடும் அடியார் ஆட்டிடவே குமரா முருகா ஆடுகவே. திருமதி கமலா பழனியப்பன் குரல் பாட்டு அருமை அருமை அருமை. கோவிலூர் சீர் வளர் சீர் ஸ்ரீ மெய்யப்ப சுவாமி எழுதியது. வணக்கம் ராயவரம் lic pr பெரியண்ணன் மேடை பேச்சாளர்
காரைக்குடி gh ல் operate செய்து இருக்கும் போது தினமும் பழனி ஆண்டவரை நினைத்து திரு மதி கமலா பழனியப்பன் இசை பாட்டு இனிமை. கேட்டு நிம்மதியா இருக்கு நா கோ நகரத்தார் tv க்கு மிக்க நன்றி. நல் வாழ்த்துக்கள்.
ஆ டு க ஊஞ்சல் பாட்டு நா கோ நகரத்தார் tv ஆச்சி கமலா பழனியப்பன் இருவர்க்கும் வாழ்த்துக்கள் ஆடாக பொன்னால் ஊஞ்சல் செய்து அதற்க்கு வைர கயிறு செய்து சரி தங்கம் grm ,10000 வைரம் ct 80000 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
பழனி ஆண்டவரின் அரு உருவம் அம்மா கமலா அம்மா.......என்றும் உங்கள் இறைபணி தொடர வேண்டும் அம்மா ..... வாழ்த்திட வயதில்லை அம்மா தலை வணங்குகிறேன் வணங்குகிறேன்.......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
Oo😅😅
ஆகா மிக அருமை. நேரில் சென்று பார்த்தால் கூட இத்தனை துல்லியமாக பார்க்கவும் கேட்கவும் முடியாது. அத்தனை தெளிவான படப்பதிவு, பாடல் ஒலிப்பதிவு. சினிமா படத்தில் இப்பொழுது கேட்கும் பாடல்களை விட மிக தெளிவாகும் துல்லியமாகவும் இருக்கிறது.நாட்டுக்கோட்டை நகர்தார் டிவி இனி தொழில் நுட்பத்தில் சன்டிவி போன்ற நிறுவனங்களுக்கே சவால் விடும் என்றால் மிகை இல்லை. தம்பிகள் சிவசுப்பிரமணியம், முத்ரா ஆகியோரின் அற்பணிப்பை இந்த நகரத்தார் சமூகம் நினைவு கூற வேண்டும். நீங்கள் இன்று காலை போட்ட புத்தாண்டு வாழ்த்தில் தொழில் நுட்பத்தில் சிறந்த டிவி என்று குறிப்பிட்டீர்கள் அது ஒன்றும் மிகை இல்லை என்று நிரூபித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
Tere te 5😅 uu
கமலா ஆச்சி உங்கள் பாட்டு மிக அற்புதம் வாழ்க பல்லாண்டு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஆடுக ஊஞ்சல் ஸ்ரீ முருகனுக்கு
ஆண்டவர் நேரில் வந்து
பெற்றுக்கொண்ட அருமையான பாடல். ஆடக பொன்னால் ஊஞ்சல் இட்டு அதற்க்கு வைர கையிரும் இட்டு கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா முருகா ஆடுகவே.
திருமதி கமலா பழனியப்பன்
குரல் பாட்டு அருமை அருமை அருமை.
கோவிலூர் சீர் வளர் சீர் ஸ்ரீ
மெய்யப்ப சுவாமி எழுதியது.
வணக்கம் ராயவரம் lic pr பெரியண்ணன் மேடை பேச்சாளர்
👌👌👌👌👌👌👌👌👌👌ஒம் முருகா ஒம் முருகா ஒம் முருகா
மிகவும் அற்புதம் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா ❤❤❤❤
அற்புதம் ஆனந்தம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
கமலா ஆச்சி எப்போதும் போல அருமை அருமை வாழ்த்துக்கள்
Ppp
என்றும் அருமை, ஸ்ரீமதி கமலா பழனியப்பன் 🙏🙏
🙏🙏🙏🙏🙏 Achi's voice is divine. Mr.Solaiyan's chorus and add ons are great. Muruga Muruga.
கமலம்ஆச்சிஉங்கள்பாடல்குரல்வளம்மிக மிக அருமை.மெய்மறந்துகேட்டுரசித்துமகிழ்ந்தோம்.நன்றிவணக்கம்.
அற்புதம்.உணர்ச்சிப்பூர்வமானகுரல்.
SUPER ACHI
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆழிப் படுக்கை கொண்டோனின்
அருமை மருகா ஆடுகவே
ஊழி தாண்டி நிற்பானின்
உத்தமச் செல்வா ஆடுகவே
வாழும் மனிதர் யாவருக்கும்
வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளும் கவலை ஓடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா ஊஞ்சல் ஆடுகவே
பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்
பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம் பெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
முன்னே பின்னே சென்றாலும்
மூளையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும்
எல்லாம் உன்னைச் சுற்றியதே
குன்றாக் குடியாய் எமைகாக்கும்
குன்றக் குடியின் வேலவனே
கண்ணே மணியே கதிர்வேலா
கவினார் ஊஞ்சல் ஆடுகவே
விண்ணவர் செல்வி தெய்வானை
வேடவர் மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி
மேதகு சேவற் கொடியாட
கொண்டிடுங் காதல் உணர்வோடு
கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்
மாபெரும் அருளுடை வடிவுடனே
பெண்ணின் நல்லார் இருவருடன்
பெருமயில் ஏறி வந்தவனே
கண்ணே தெரியாக் காட்டிடையே
கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
உன்னால் வழியும் தெரிந்துயர
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆறடி நெடிதாம் உருவுடனே
அடியார்பக்தி உறுவேற
பேரருள் கொண்டாய் பெரும்பேடா
பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே
சீரடி வணங்கிட வந்துள்ளோம்
செல்வா அருளைத் தந்திடுவாய்
ஆரிருள் விலகி ஒளிபெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
காரைக்குடி gh ல் operate செய்து இருக்கும் போது தினமும் பழனி ஆண்டவரை நினைத்து திரு மதி கமலா பழனியப்பன் இசை பாட்டு இனிமை. கேட்டு நிம்மதியா இருக்கு நா கோ நகரத்தார் tv க்கு மிக்க நன்றி. நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் விரைவில் நலம் பெற பழனியாண்டவர் அருள் புரிவார்
Murugasaranamsupperachi
ஓம் சிவசுப்பிரமணியா போற்றி
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
மிக நன்று
Nice
Vetrivel muruganukku arogara
Arumai achi
ஸ்வாமி கிருஷ்ணா கற்பூரம்
Arumai arumai
Super Achi
Arumai
ஓம்சரவணபவ வேலும் மயிலும் சேவலும் துணை
Super song.
அப்பா முருகா சரணம் முருகா உன் பாதம் சரணம்
Arumai Achi.
Super amma👏👏👏
ARUMAI AACHI 🙏🙏🙏
ஓம் முருகா சரணம்🙇
Nalla kural valam
ஓம் சிவசுப்பிரமணியா போற்றி
முருகா போற்றி..... 🙏🙏🙏
ultimate song and lyrics... is it possible to purchase the lyrics.
வாழ்க வளமுடன்
Om Saravanabhava
Very melodious.
ஆச்சி முன்னின்று பாடி பின்னர் அப்புச்சி பாடுவது இந்த சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம்
நகரத்தார்களின் இயல்பு.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஆ.ஆஆஆசத்தம்தேவை.இல்ளாதது
ஆ டு க ஊஞ்சல் பாட்டு நா கோ
நகரத்தார் tv ஆச்சி கமலா பழனியப்பன் இருவர்க்கும் வாழ்த்துக்கள்
ஆடாக பொன்னால் ஊஞ்சல் செய்து அதற்க்கு வைர கயிறு செய்து சரி தங்கம் grm
,10000 வைரம் ct 80000
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Can you please upload with lyrics so that it will be of great use for the devotees
👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏