நடிகர் Jaishankar பற்றி தெரியாத பல ரகசியங்களை உடைக்கும் Dr Kantharaj | Exclusive Interview | Mgr

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 176

  • @newstontamil
    @newstontamil  2 года назад +6

    MGR-ஐ கதறவிட்ட TRS & ஜெய்சங்கர்.! Dr Kantharaj Exclusive Interview | Jaishankar | Jayalalitha
    Video Link-> ruclips.net/video/Dv6JF27WGGA/видео.html

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +37

    அருமையான மனுதர் ஜெய்சங்கர்! எனக்குப்பிடிச்ச நடிகர்!அழகானவர் 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 года назад +1

      How are you? For seeing your comments, I'm seeing this channel as I am pretty sure,as an ardent fan of Jaishankar,you'll render your comments.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад

      @@balasubramaniansubramanian3671 !!Hai !!how are u?I am wonderful !During the Diwali period I searched you to greet you !but I couldn't! Are you OK?!?! Do you like Jai Shangar ?!?! Glad news ! Take care my dear Balasubramanian !One thing u know !jai"s real name subramani ! OK friend ! Be happy Have a nice day ! 👸 🌹

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 года назад

      @@helenpoornima5126 I'm perfectly OK dear Thanks for searching to wish for Deepavali.I have already given my number to you.Whenever an article on Jaishankar comes in You-tube, I search for your comments to reach you.I too studied in Vivekananda college,Mylapore, where our Jaishankar graduated although he was a very very senior colleague.Take good care about your health.With good wishes.

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 года назад +1

      By the way, Jaishankar's real name is Sankar only.His father's name is Subramanian.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад

      @@balasubramaniansubramanian3671 Thank you Subramani! I am not yet received your number ! I am fine !its a Christmas eve and so I have a lot of house works to do! Take care of your health and be cheerful ! Thanks a lot !👸 🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 года назад +26

    பண்பு மிக்க நடிகர் திரு ஜெயசங்கர் அவர்கள். Dr. காந்தராஜ் அவர்கள் அருமையாக தெரிவித்தார் ஜெய்சங்கர் அவர்கள் பற்றி. 🙏

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 Год назад +2

    *Jai evergreen* *Jamesbond TN OO7* ... ⚔️ Dr.kantharaj a Great friendship legendary telling the TRUTH ... 🎉❤🎉

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +6

    மிக அருமையான பேச்சு

  • @saibaba172
    @saibaba172 2 года назад +12

    மிக அருமையான பேச்சு 🔥🔥

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 года назад +8

    ஐய்யா நீங்க சொன்ன கடைசி வார்த்தையை
    நான் புரிந்துக் கொண்டேன்
    ஐயா எனக்கு ரொம்பவும் பிடித்த
    நடிகர், அவ௫டைய நிறைய
    படங்கள் பார்த்திருக்கிறேன்
    எம்ஜிஆ௫க்கு பிறகு ஜெய்சங்கர்
    தான் சூப்பர் ஸ்டார் என்று நினைத்து இ௫ந்தோம் ஆனால்
    காலம்,,,, ,,,,,, ,, என்ன சொல்லுவது
    மனசு கொஞ்சம் வலிக்குது

  • @meenakshidevic8678
    @meenakshidevic8678 2 года назад +28

    Dr.காந்தராஜ், அய்யா. நீங்கள். சொல்வது........100% உன்மை. ஒரு. நன்பன் என்றால். இப்படித்தான் இருக்கவேண்டும். மகிழ்ச்சியாக 'இருக்க கு

    • @paulebenezar6860
      @paulebenezar6860 2 года назад

      thoo appavam appa yenda un ammava kotchappaduthira.

    • @ascok889
      @ascok889 2 года назад

      காந்தராவ் அய்யா இல்ல கொய்யா

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 Год назад +3

    My favourite hero, saw many of his films during my childhood. S, also felt bad when he started his second innings as villain

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 года назад +11

    உண்மை. ஒரு சமயம் நான் பைக்கில் அண்ணா மேம் பாலத்தில் போகும்போது ஜெய் காரில் தனியாக அவரே ஒட்டிக்கொண்டு போய் கொண்டிருந்தார். நான் பக்கவாட்டில் போய் "ஜெய் " என்று கூப்பிட்டதும் ஒரே வினாடி திரும்பி பார்த்து விட்டு " ஹாய் " என்று கையெசைத்து விட்டு சாலையை பார்த்து ஓட்ட ஆரம்பித்து விட்டார். 👍

  • @subramanianarumugham7752
    @subramanianarumugham7752 Год назад +1

    I like Jaisankar from my school days. He is a good and gentleman.

  • @jegatheeswari887
    @jegatheeswari887 2 года назад +4

    Excellent Doctor

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 года назад +85

    தன்னாலயும் முடியாது, தள்ளியும் படுக்க மாட்டார் எம்.ஜி.ஆர்

    • @sugumararumugam4682
      @sugumararumugam4682 2 года назад +16

      ☺️☺️☺️☺️☺️☺️😊😊😊☺️☺️☺️☺️
      " அறுக்கமாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறுவாளாம்"
      இது கூட எம்ஜிஆருக்குப் பொருந்தும் !☺️

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 2 года назад +2

      MGR oru criminal. Yarayum thalai thukka vidala.

    • @kumara1334
      @kumara1334 2 года назад +15

      MGR தான் உண்மையான சாமன் கழக தலைவர்

    • @kamarajark5591
      @kamarajark5591 2 года назад +1

      @@sugumararumugam4682 😁😁😁😁

    • @kamarajark5591
      @kamarajark5591 2 года назад +2

      @@kumara1334 👌👌👌👌

  • @johnjoseph2062
    @johnjoseph2062 2 года назад +1

    Super Mr.kanthraj.jai007.only jai shankar.

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад +7

    Jai jolly MaN Nalla manusan GOOD MAN 👍
    JAMES BOND OO7 👍

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +13

    சார் எது இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லுங்கள் sir.. உண்மையான வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும்..sir..

  • @mehalingamms2496
    @mehalingamms2496 2 года назад +6

    In fact jais second innings started from muruttu kalai. Rajini was respectful to him
    After his association with kalaigar and Vandikaran magan and many kalaigar associated movies he lost the market.

  • @saravanakumar-m7j
    @saravanakumar-m7j 2 года назад +8

    பள்ளி நாட்களில் சென்னைக்கு சுற்றுலா சென்றபோது, சென்னை வானொலி நிலையத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் வெளியே வந்தார் நாங்கள் உள்ளே நுழைந்தோம். பள்ளி சிறுவர்கள் உங்களிடம் பேச விரும்புகின்றனர் என்று எங்கள் ஆசிரியர் வேண்டினார். வீட்டிற்கு செல்லும் அந்த அவசரத்திலும் பொறுமையாக பல நிமிடங்கள் எங்களிடம் சிரித்த முகத்துடன் பேசிய அந்த நாளை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. இது நடந்து 44ஆண்டுகள் ஆகின்றது. காந்தாரஜ் அவசரத்தில் ஒரு தகவலை தவறாக கூறிவிட்டார். முரட்டுக்காளை படத்தில் ஜெய் அவர்கள் வில்லனாக நடித்தது படத்திற்கு கூடுதல் வரவேற்பைப் பெற்றது. ரஜியை மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டு வந்த படம். அதில் ஜெய் அவர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். எங்கள் பகுதியில் அதுவரை ரஜினி படம் பார்த்திராதவர்கள்கூட ஜெய்சங்கர் வில்லனாக நடித்திருக்கின்றாமே என்று முரட்டுக்காளை படம் பார்க்க சென்றனர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +1

      Iruppinum Jaishankar in sila rasigargalal jeeranikkamudiyavillai!

    • @ascok889
      @ascok889 2 года назад +1

      Saravanakumar கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவரும் புகழ்பெற்றபின் ஜெய்சங்கர் சிவகுமார் விஜயகுமார் ஆகியோர் மார்க்கெட் இல்லாமல் போனார்கள் அதனால் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தனர்

    • @saravanakumar-m7j
      @saravanakumar-m7j 2 года назад

      @@ascok889 நீங்கள் கூறுவது உண்மை. நான் மறுக்கவில்லை. கூடுதல் கவனத்தை பெற்றது என்கின்றேன்.

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 2 года назад +3

    Jaishankar did his schooling in P.S.High school&college in Vivekanandha college both in Mylapore. Cho was his college mate.

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 2 года назад +3

    Ayya Solvathu 💯 Satham Unmai
    Dubai Vanthu irunthar Nan Neril
    Parthen Rompa Elimaiyaga Anpodu
    Pazhkinar Nalla Manithar

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 2 года назад +1

    உண்மை

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад +3

    THAAIYEE Veedu Film 📽️ JAI Villan Against Rajniee 👍

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 года назад +10

    MGR இன் ரகசியங்கள் பேசப்பட வேண்டும்.

    • @ascok889
      @ascok889 2 года назад +1

      DP எம்ஜீயார் உத்தமராய் வாழ்ந்தார் ஒழுக்கமாக இருந்தார் அதனால் தான் இன்று தெய்வமாக வாழ்கிறார் அவர் ரகசியம் உனக்கு தெரியும் போது நீ அவருக்கு கோயில் கட்டி வழிபாடு செய்வடா தற்குறி

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад +2

      எல்லாம் கலைஞர் கிளப்பி விட்ட அவதூறு. அவதூறு செய்வதில் கலைஞரை மிஞ்ச முடியாது

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 10 месяцев назад

      Mgr patriya ragasiyengalai ariya vedumendral kannadasan. Yezhuthiya ullum puramum endra puthagathil ulladhu pdf il kidaikkum

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 года назад +1

    👍👍🏿

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +2

    புதுமையான பல விஷயங்கள்.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    உண்மை தான் விட்டு இருந்தால் ஜெய்சங்கர் தான் சூப்பர் ஸ்டார் ஆகி இருப்பார்

    • @hariharank.r5132
      @hariharank.r5132 2 года назад +1

      Athu than unmai

    • @ascok889
      @ascok889 2 года назад

      சக்தி விவசாயம் விட்டு இருந்தா நீ ஜெய்சங்கர் சுண்ணிய ஊம்ப தான் முடியும்

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 2 года назад

      @@ascok889 நீ நல்ல ஊம்புவ போல பேச்சில் இருந்தே தெரிகிறது.

    • @ascok889
      @ascok889 2 года назад

      @@hariharank.r5132 மனச நேத்திக்கு ட

  • @balachandran7987
    @balachandran7987 2 года назад +9

    எல்லாம்அந்த மேட்டர் தான்
    ஜே வீட்டிலிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி வந்தார்

  • @sasikumar2487
    @sasikumar2487 2 года назад +4

    ஜெய் சங்கர் நல்ல மனிதர். எம்.ஜி ஆரும் நல்ல மனிதர். இருவரும் உதவும் குணம் உள்ளவர்கள். ஆனால் இருவர் குணாதியம் வேறு வேறு.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 Год назад +1

      Mgr விளம்பர பிரியர்,jaisir விளம்பரம் இல்லாமல் உதவி செய்வதில் பிரியர்.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 2 года назад

    🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 6 месяцев назад

    டாக்டர் எஸ். விஜய், பிரபல கண் மருத்துவர்.
    நிறைய இலவச ஆபரேஷன்கள் அப்பாவின் விருப்பப்படி செய்திருக்கிறார்.

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 2 года назад +3

    வண்டிகாரன்மகன் பிரச்சனைஎல்லோருக்கும்தெரியும்

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 2 года назад +6

    அவருக்கு என்று தனி ஸ்டைல். இயல்பான நடிப்பு. விளம்பரங்கள் இல்லாமல் கொடை வழங்கியவர்.

    • @ascok889
      @ascok889 2 года назад

      Sundar rajaram மழைகுடையா

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 2 года назад +2

    பிரபல கண் மருத்துவர் விஜயசங்கர், ஜெய்சங்கர் மகன்!

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 6 месяцев назад +1

    டாக்டர் விஜய்யை எப்படி மறந்தீர்கள்

  • @kesavarajgopalan6033
    @kesavarajgopalan6033 2 года назад +6

    Rajini aversion too much not only this in your all interviews

  • @sekar8793
    @sekar8793 2 года назад +1

    பாம் க்ரோ ஹோட்டல் பக்கத்தில் சங்கர் ஐ ஹாஸ்பிடல் இந்த மருத்துவமனையை ஒரு மகன் நடத்தி வருகிறார்

  • @jkarthickraman6182
    @jkarthickraman6182 2 года назад +3

    Atleast now reaslise caste has nothing to do with humanity...Unsung hero..Donated most of his earnings to poor without any publicity..

  • @sivakumarv3414
    @sivakumarv3414 2 года назад +16

    எம்ஜிஆரை கடுப்பேத்தவே ஜெயலலிதா ஜெய்சங்கர் கூட நெருக்கமாக நடித்தார்.சரியா.

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 года назад +1

      100 % உண்மை.

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 года назад +3

      ஆமாம். MGR ஐ கடுப்பேத்த சிவாஜியுடன் நடிக்கும்போது கூட அதிகம் நெருக்கம் காட்டுவார், உடன்கட்டை. 😄😀🤣😁MGR செய்த மாபெரும் பாதகம் ஜெயுடன் உறவு. கடைசி நாட்களில் அவர் உணர்ந்தார். வலம்புரி ஜானின் "வணக்கம் "
      புத்தகத்தில் எல்லா விஷயமும் அறியலாம், சசிகலா உட்பட.

    • @vijayalakshmi.s1664
      @vijayalakshmi.s1664 2 года назад

      ​@@myjesusnmyself

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 года назад +5

    எதுக்கு சுவர் ஏறி குதிக்கனும் கட்டிலுக்கு அடியில போயி இருக்கலாமே காந்தா சார்...

    • @ascok889
      @ascok889 2 года назад

      காந்திராவ் நிறைய வீடுகளில் சவர் ஏறியவன் கட்டிவைத்து அடித்து இருக்கிறார்கள் அவன் வரலாறை மற்றவர்கள் மீது போட்டு துண்டு இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடுகிறான்

  • @priyak3523
    @priyak3523 2 года назад

    Salem a avar

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Год назад

    உன்மைதான்பேசுவிகளெ

  • @rosyjayaprakash5682
    @rosyjayaprakash5682 2 года назад

    Vijayasanker

  • @ilankovan3771
    @ilankovan3771 2 года назад +7

    ஜெய்சங்கர் பார்ப்பனராச்சே காந்தராஜீ கு பார்ப்பான் னா எரியுமே

    • @saravanakumar-m7j
      @saravanakumar-m7j 2 года назад

      ஜெய்சங்கர் அந்த மனநிலையில் மற்றவர்களோடு பழகாதவர், அதனால் இவருக்கு அவரை பிடித்திருக்கிறது.

    • @ilankovan3771
      @ilankovan3771 2 года назад

      @@saravanakumar-m7j நீங்கள் படிக்கும் காலத்தில் பணிபுரியும் இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் 'அந்த மனப்பான்மையோடு' எத்தனை பேர் பழகியுள்ளார்கள் பழகுகிறார்கள் நீ பட்டியலினத் தவள் நீ ஓசி தானே னு சொன்ன அமைச்சர் பொன்முடி எந்த மனபான்மையுள்ளவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +4

      Paarppana aadhikkamthan yethiri,thanippatta parppanar alla.
      Yenakkum brahmana anbu nanbargal palarundu!
      Broadminded brahmins palar undu!
      Yen Kalaignarukke friends unde!

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад

      எதிரி பார்பனரல்ல,கமலைப்போல, பார்பனீயம்தான் எதிரி.

    • @arunchalam2329
      @arunchalam2329 2 года назад +4

      Why this speech is cast Jai Shankar good man MGR problem man

  • @vinodkumar.pleedu4474
    @vinodkumar.pleedu4474 2 года назад +3

    YOOO JAI SHANKAR FIELD OUT , APPO SUPERSTAR THAAN YAA AVARUKU CHANCE KOODUTHATHU, FROM MURATTU KALAI TO ARUNACHALAM CONTIOUNSLY, COMEDY 🤣🤣🤣 PANNADHA POOYAA

  • @narayanancs8674
    @narayanancs8674 9 месяцев назад

    Dr PHD panniyatho

  • @saraba564
    @saraba564 2 года назад +6

    Dai Rajini Nala vaazhvu petrar Jaishankar Murattu kalai lu apparam jaishankar thirumba round vanthar

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 Год назад

    அவர் படித்தது விவேகானந்தா கல்லூரியில். நீயூ காலேஜுல் இல்லை.

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 2 года назад +1

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பேசுறார் கேளுங்க நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன அதை பேசாமல் சினிமா விமர்சனம் செய்யும் இவர்களை பின் தொடர்வது நல்லதா

  • @nangilramesh1110
    @nangilramesh1110 3 дня назад

    Yarthan unga pakathu veedu illai?

  • @venugopalb3639
    @venugopalb3639 2 года назад +3

    காந்தராஜ்.. அவர்கள்.. ரொம்ப தெரிஞ்சா மாதிரி எல்லாம் பொய் பேசுவார்... இதை எல்லாம் இந்த காதில் வாங்கி... அந்த பக்கமா போயிடனும்... ரஜினி என்ற மா நடிகர் யாரை நம்பியும்.இல்லை... இந்த வயசானவருக்கு கொஞ்சம்.எடுத்து சொல்லுங்க

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад

      அப்படியா ஸோல்ரேள் ? ஷரி ஷரி

  • @VijayRaj-hc8oo
    @VijayRaj-hc8oo Год назад

    DMKvil Seravillai. Thupparium padangalil Nadithavar Thennagathu James Bond Jaisankar pattam perarignar AnnaDurai Anraya Chief Minister Avargal Naan yaar Theriyuma endra padathai Parthu Jai Sankarukku Anna Avrgal kodutha

  • @TeluguCongress-bh1nv
    @TeluguCongress-bh1nv Год назад

    Intha aal jeishankar aal
    Ivarudaya pecha namba koodathu

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 года назад +2

    This man lies alot. Maybe he does not knows alot of matters. But if he does not knows about certain matters - then he should not talk. But here he is simply lying away because he thinks that people will believe him just because he is senior man or a doctor.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +2

    He is not telling 100 % truth 😂

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 2 года назад +7

    Rajni sir matter semma joke.....and your full imagination.......and it shows your aversion on him.

    • @divinegoddess_3
      @divinegoddess_3 2 года назад

      Age problem boss... Forgive him 😁

    • @pattabiramanviswanathan8541
      @pattabiramanviswanathan8541 2 года назад

      @@divinegoddess_3 true

    • @patrickakempu8000
      @patrickakempu8000 2 года назад +2

      He speaks the fact, not imagination my friend

    • @pattabiramanviswanathan8541
      @pattabiramanviswanathan8541 2 года назад

      @@patrickakempu8000 that is your perception due to your interest on other person. So don't panic for my support on someone I admired for almost 40 years......howmuch ever u promote any one, no worries....because no one can replace him, he is the ONLY ONE......

    • @ascok889
      @ascok889 2 года назад

      காந்திராஜ் ஒரு கேவலமானவன் இப்போது வயசு ஆச்சு

  • @rajusri9922
    @rajusri9922 2 года назад +2

    Dei kannipen sathyamovies.padathil.nadithirukkirar.jai shankar.mgr.than.thodakki.vaithar .summa.kathai.vidathinga

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 2 года назад +3

    Puratchi kanavu kanni i Mgr dokku poda varum munbay. Jaisankar dokku potu Tu escape...

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      இவர்களுக்கு முன்பே ஜெயசூரியன் 1963. வருடத்திலேயே சுவை பார்த்து விட்டான்.

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 2 года назад +2

    He is half loose. It is not good to speak about dead people.
    In a very few days he is going to beat his own house people.before that aks their family
    To consult good doctor about his mind

  • @rajendraprasadsubramaniyan5028

    இந்த ஆள் பேசுவது எல்லாம் பொய் அவர் நியூ காலேஜில் படிக்க வில்லை விவேகானந்தா கல்லூரியில் படித்தவர்

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 года назад +1

    muttal

    • @srikumaran1885
      @srikumaran1885 2 года назад +1

      Neethan Muttal 👎

    • @arunchalam2329
      @arunchalam2329 2 года назад +1

      Man god rajini not allowed his fans marriage his daughter

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 2 года назад +9

    ஒரே லுங்கி பயன்படுத்திய விஷயமாக தான் இருவருக்கும் பிடிக்காது

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      லுங்கியை அவுத்து போட்டுவிட்டு எந்த கட்டழகியை வேலை எடுத்தார்கள்

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 2 года назад +4

    இந்த கிழவன் கண்டதையும் உளுறும்

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 2 года назад +6

    மனித கடவுள் ரஜினி

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Год назад

    உத்தமனை எப்படி எமூஞ்சியானுக்கு புடிக்கும்

  • @syedhameedsyedhameed
    @syedhameedsyedhameed Год назад

    Inta.nai.mandalmaari.pasaran

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 года назад +3

    முரசொலியில் ஏன் எழுதமாட்டாங்க? பக்கா திமுககாரன் கிட்டே போய் MGR பற்றி கேட்டால் எம்ஜிஆரை நல்லவருனா சொல்லுவாரு

    • @ArunKumar-db7rx
      @ArunKumar-db7rx 2 года назад

      எம்ஜியார் ஒண்ணாம் நெம்பர் அயோக்ய பயல்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 года назад +6

      சிவாஜி கணேசன்,k.R ராமசாமி,S.S
      ராஜேந்திரன் போன்ற பலரை புறந்தள்ளி M.G..R ஆகியோரை வானாளவப் புகழ்ந்து பேசியது அண்ணாவும்,கருணாநிதியும் தான்.அதன் பலனை திமுக அனுபவித்தது.

    • @karikalan2776
      @karikalan2776 2 года назад +5

      @@nagarajanv5955 மிகச் சரி .... அதுவுமில்லாமல் சிவாஜிக்கு எதிராக ம கோ ரா என்ற பிம்பத்தை கட்டியது திமுக .... திமுக மட்டும் இல்லையென்றால் ம கோ ரா என்றோ காணாமல் போயிருப்பார் ...

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 года назад +4

      @@karikalan2776 தி.மு.க வில் MGR இல்லாமல் இருந்தால் என்றோ MGR காணாமல் போய் இருப்பார். உண்மை.

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 2 года назад

      Kantharaj. Admk vin resiganaga irunthu ippathan manithanagi vittar.