Thanks Immanuel & behindwoods team for this wonderful video ...always wanted to know more about him as a fan.Thank you so much .....Anand sir’s words “ovarian lottery “👍. Happy that you introduced a wonderful and useful person to people. -Fan from Singapore
ஆனந்த் sir நாங்க எல்லாரும் உங்க பசங்க தான். உங்கள் அட்வைஸ் கேட்ட பிறகு நான் பல விஷயங்களில் சிக்கனத்தை கடைபிடித்து வருகிறேன்... வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்
16:02 he could have boasted about himself that he knows manything, but he told it depends on where you are born.. very true and honest reply.. long live sir !
இவ்வளவு சிறப்பாக இந்த வீடியோ தந்ததுக்கு முதல்Thanks இம்மானுவேல் சார் அவர்களுக்கு இரண்டாவது நம்ம 'தல' ஆனந்த் சார் அவர்களை சம்மதிக்க வைத்து அவருடைய குடும்ப விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு.ஆனந்த் சார் நீங்க நீடூழி வாழ வேண்டும்
மிக அருமையான மனிதர் 80s, 90s கிட்ஸ் க்கு இப்போதைக்கு இந்த சூல் நிலையில் எப்டி வாழனும் ன்னு மிக அருமையா தெளிவா சொல்லி இருப்பார்.... நல்ல மனிதர்... அரசியலுக்கு வந்திருக்கலாம் ன்னு என்னோட தனிப்பட்ட கருத்து...
Anand sir, you are a good soul. No one shares the knowledge with others, but your way of thinking as absolutely amazing.. God gives you a good health forever.
நானும் உங்களை குண்டுன்னு சொல்லிருக்கேன் . ஆனா இந்த பேட்டியை பார்த்தவுடன் உங்க மேல மிகுந்த மரியாதை வந்திருக்கிறது. ஒருவருடைய உடலமைப்பை கிண்டல் செய்வது தவறு என்பதை புரிந்து கொண்டேன். நன்றி ஆனந் ஸ்ரீநிவாசன் அவர்களே நீங்கள் புத்தகங்கள் வாசித்து கற்றுக்கொண்டதை எம்முடன் புரியும் வகையில் பகிர்வதற்காக.
Really a core true person. Your comments about this govt. even though pinches me , I rightly follow you day and day out. Now became great fan of your true words after Auditer Gurumurthy in my life. True words are your strength.
எல்லாருக்கும் தெரிந்ததை சொல்லி கொடுக்கும் போது அவர்களை விட நமக்கு knowledge gain என்பது மிகவும் ஆச்சர்யமான&உபயோகமான தகவல்! Very interesting interview 100%super sir thanking u👌👍🎉
Great person. Super intellectual. ! He is also learning.. inspiration. Very simple and humble person..A great teacher for many... thanks a lot for teaching us so many things sir.
இவர் ஓர் எதிர் குணமுடையவர் என்றுதான் இந்த நிமிடம் வரை நினைத்திருந்தேன். ஆனால் இவர் மிகவும் பண்பானவர், தவறை சுட்டிக்காட்டும் துணிவானவர் என்று தற்போது தெரிந்து கொண்டேன்!!! நன்றி..உங்களுக்கு!!!!👍👌😊💐 உடல் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் ஐயா...!!!😊
Great Anand Sir. We are like Ekalayava! All of us have learnt plenty of things from you! The spontinity and truthfulness in your speech takes you to the greater heights. Take care of your health. Sir
I can say very proudly that u r my Guruji and u inspired me and enriched my life In a better in a positive way.. love u forever..u turned my life from a idle guy with many debts to a positive investor with out any debts. Thank you so much 👍🙏
Within 30 mins 3000 views and 44 minutes 7466 views ...4700 views in within 14 mins... really lovely interview ...Aanand sir such a fantabulous person .. genius person..we need more interviews like this about his biography....
இம்மானுவேல் இது உங்கள் வாழ்நாளில் இது ரொம்ப முக்கியமான இன்டர்வியூ ஆனந்த் சார் உங்க மேல வச்சிருக்கிற அன்பு பாத்து ரொம்ப பிரமிப்பா இருக்கு எனக்கு இது மாதிரி ஒரு நண்பர் கிடைக்கவில்லையே என்று ரொம்ப வருத்தமா இருக்கு வாழ்த்துக்கள் தஞ்சாவூரிலிருந்து சிவா
அய்யா எனக்கு அப்பா இல்லை....என்னுடைய 19 வயதில் என் அப்பா காலமானார்.... எனக்கு எப்பொழுது ஆலோசனை தேவையோ அப்பொழுது உங்களின் ஆலோசனைகளை என் அப்பாவின் ஆலோசனை போல் கேட்டு தைரியம் அடைவேன் அய்யா...🙏🙏🙏🙏
my age 22 sir .yen lifela ipove save pana aarambichuten adhuku first reason neengadhan .yen family aa nandhan pathukiren ellam unga advice naladhan neenga nala irukanum sir . 🥺😍
தமிழ் நாட்டில் சேமிப்பு பற்றி இந்த மாதிரி கற்றுக் கொடுப்பதற்கு மிக்க நன்றி. இளைஞர்கள் இவரது பேச்சை நன்கு கேட்டு பண சேமிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். God bless you sir.
I have great respect for 2 people..1 is Jayaranjan sir another is Anand srinivasan sir...both are legends and always stand for common men...both of them are TN blessings.
நீங்கள் சொல்வது முழுவதும் நான் நல்ல படியாக கேட்டு புரிந்து கொள்கின்றேன் சார் இது போன்ற இன்னும் நிறைய adviceகள் கொடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன் மிக்க நன்றி சார்.
Sir intha comment paduchingana unga nala nan kadankaran agama irunthen.unga guidance enaku timely help pannuchu.unga video mattum parthey pala vishayam therinchikiten nandri sir.nenga unmailae oru nalla guru sir.
Lovely interview with a smart gentleman Mr.Anand Srinivasan..The way he talks is literally very casual and personal without any formality.. Musical family too..A very homely house..Absolutely transparent and was loveable..Elite family of two generations..Humble and humane.. 👏👌😘 Warm cheers.. 😘 Vaazhga Valamudan🙏 🎸
மிக்க மகிழ்ச்சி சார் நீங்களும் உங்கள் குடும்பமும் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்று கடவுள் கட்டை நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்
I surrenderd back my ICICI credit cards after seeing Anand sir vidioes.. Thank you so much for all your vidioes.You are the one who is speaking about saving for the recent months along youngster.. God bless you and really happy for you. Please keep on posting this Kind of vidioes sir.. By Vinu varman
Love you Sir... don’t think that you don’t have kids...even I lost my father... you are like my father sir...don’t worry, we are with you in thought and in the deeds that you teach us.
சார், உங்களூக்கு ஆணந்தம் ன்னு பெயர் வச்சவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் இன்டர்வியூ மகா ஆணந்தம். படிப்பு ஒரு மனிதனை எந்த அளவு மாற்றும், என்பதற்கு நீங்கள் சாட்சி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எம்பெருமாள் திருவருள் துணை புரிவதாக. நமஸ்காரம்.
SPB ஐயா யாரிடம் பேசினாலும் அவர்களை வாழ்த்துவது என்றால் ஒரு பாடல் பாடுவார். அதுமாதிரி எனக்கு தெரிந்தது எல்லாம் எனது விநாயகப்பெருமான் தான். ஆகையால் நீங்கள் நலமாக வாழ நான் பூஜை செய்கிறேன்.
Yes..அதே போல, 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் டாக்டராக வரும் SPB பேஷண்ட்டுக்கு சிகரெட்டை நிறுத்தச் சொல்லி அட்வைஸ் பண்ணுவதற்கு முன்,தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவாரே.. ஆனந்த் சாரும், அடுத்தவருக்கு share வாங்க recommend பண்ணுவதற்காக,தானும் அந்த share ஐ வாங்குவது..same ethics ...👏👏👏👏
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Super pa
Chumma chumma avar veetuku poi avarukku corona va gift pannida theenga paa 🙏
Thanks Immanuel & behindwoods team for this wonderful video ...always wanted to know more about him as a fan.Thank you so much .....Anand sir’s words “ovarian lottery “👍. Happy that you introduced a wonderful and useful person to people.
-Fan from Singapore
@@kiruthigakumar2530 sss
Big fan +1
நல்ல மனிதர் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
ஆனந்த் sir நாங்க எல்லாரும் உங்க பசங்க தான். உங்கள் அட்வைஸ் கேட்ட பிறகு நான் பல விஷயங்களில் சிக்கனத்தை கடைபிடித்து வருகிறேன்... வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்
Yes
👍
நானும்
Yes sir
@@mrstengineeringtamil1690 aklakakaasaadkdakaadlsadaaaaaakaaakaaaaaaaaaaakk
உங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்லாதீர்கள் ... உங்களுக்கு குழந்தையாக பிறக்க எந்த உயிருக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லுங்கள்
அருமையான சொல்
Sairam satyajeet அருமையானா சொற்கள் வாழ்த்துக்கள் சகோதரா..... சூப்பர்
Sairam.. supper yar.. I love nanba
Super
Super line bro
நீங்கள் நீண்ட ஆயுளுடன், நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அப்பா.
இம்மானுவேலுக்கும் உங்களுக்குமான உறவு மிக அழகு ஆனந்த் சார் , உங்கள் தம்பிக்கும் அன்பு
அரங்கா போதும் ஜால்ரா தட்டியது_ 🤭
இந்த மனுசனெல்லாம் இன்னும் பல வருசம் வாழனும்.. இல்லைனா இத்தனை மக்களுக்கு, ஒரு அப்பனா இருந்தா அறிவுரை சொல்ற மாதிரி யாரு கிடைப்பா..
Sir mseuropestudies intha Intel pogamudiuma
உங்க உடல் நலன் குறித்து நிறைய நேரம் கவலைப் பட்டு இருக்கேன். உடல் பருமன் தவிர மற்ற எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அறிந்து மிகவும் நிம்மதி அடைந்தேன்.
16:02 he could have boasted about himself that he knows manything, but he told it depends on where you are born.. very true and honest reply.. long live sir !
Nice observation Vignesh, its true too....
yaralaum ipdi solla mudiathu
Yes, true words, he says
" Naaga yellorum unga pasaga thaan sir" Enngalukku advice panni SAVINGS panra habits ah solli kuduthadhu neega thaan sir..!!!
இவ்வளவு சிறப்பாக இந்த வீடியோ தந்ததுக்கு முதல்Thanks இம்மானுவேல் சார் அவர்களுக்கு இரண்டாவது நம்ம 'தல' ஆனந்த் சார் அவர்களை சம்மதிக்க வைத்து அவருடைய குடும்ப விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு.ஆனந்த் சார் நீங்க நீடூழி வாழ வேண்டும்
ஐயா நீங்க 100 வயது வரை நலமுடன் வாழ இறைவனை prathikiren ...
oru negative comments kooda illa ❤️😍😍💥
மிக அருமையான மனிதர் 80s, 90s கிட்ஸ் க்கு இப்போதைக்கு இந்த சூல் நிலையில் எப்டி வாழனும் ன்னு மிக அருமையா தெளிவா சொல்லி இருப்பார்.... நல்ல மனிதர்... அரசியலுக்கு வந்திருக்கலாம் ன்னு என்னோட தனிப்பட்ட கருத்து...
He is an congress spoke person sir
யாரைப்பற்றியும் முழுமையாக அறியாமல் கண்டதையும் பேசக்கூடாது! அவர் காங்கிரஸ் காரர் !
Right person right job ,,,,,
He is eligible for Reserve bank governor,,,Financial minister
He is Congress person
@Sathish RK I agree with you. Your comment is so practical. This is what we need now.
My humble respect to you and your family sir, உங்கள் கபடமில்லாத ஆலோசனைகள் இதமானது, வாழ்க நலமுடன்.
அருமை சார்
தங்களின் கருத்துக்கள் அருமை
நானும் மாயவரம்
இப்போ நான் திருப்பூரில்
தங்களை நேரில் சந்திக்க வேண்டும்
வாழ்க வளமுடன்
அல்லாஹ்,ஆனந்தன் சார் அவர்களை நீன்ட ஆயுலுடன் வாழவைப்பானாக.அமீன்
Aameen
Ameen
Eesha alla.amen
Frank conversation, amazing person. India needs him most.
Such cute 😍 and loveable person. I'm a great fan of him.
Ivaga utube channel name sola mudiuma
@@klakshmi152 money pechu
@@klakshmi152 search Anand srinivasan speech , you can find all related vdos on you tube.
Lakshmi K money pechu
@@klakshmi152 money pechu you tube channel madam
Anand Sir: You are the man of simplicity, humble and wisdom. Immanuel, you are gifted.!!!
Anand sir, you are a good soul. No one shares the knowledge with others, but your way of thinking as absolutely amazing.. God gives you a good health forever.
Immanuel உனக்கே தெரியும்... Great Economicst Anand sir...
I admire you and your life style Mr. Anand. நிறை குடம் தளும்பாது என்ற கூற்றை வாழ்ந்து காட்டும் உதாரணம் 🙌👍🤗
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும், நன்றாக வாழவேண்டும், "வாழ்க பல்லாண்டு" நான் "அல்லாஹ்"விடம் பிரார்த்தனை செய்கிறேன்
I respect him,initially avar odamba paathu konjam feel pannen aprom avaroda honest and bold speech paathu romba piduchiduchu
He is our "Lockdown" Superstar!!!! His Videos are always inspiring and educative. Long Live Anand Sir
What a open hearted, transparant and kind person he is. God bless you sir!!
நானும் உங்களை குண்டுன்னு சொல்லிருக்கேன் . ஆனா இந்த பேட்டியை பார்த்தவுடன் உங்க மேல மிகுந்த மரியாதை வந்திருக்கிறது. ஒருவருடைய உடலமைப்பை கிண்டல் செய்வது தவறு என்பதை புரிந்து கொண்டேன். நன்றி ஆனந் ஸ்ரீநிவாசன் அவர்களே நீங்கள் புத்தகங்கள் வாசித்து கற்றுக்கொண்டதை எம்முடன் புரியும் வகையில் பகிர்வதற்காக.
straight forward person kelvi patruken., best example i could see in live 🙏🏻👌🏻🙏🏻☺️
ஆனந்த் சீனிவாசன் சார் இந்தியாவுடைய ஃபைனான்ஸ் மினிஸ்டரா இருக்க தகுதியான ஆள்......
Ellaam udane FM varai ethividuvee-
nga. Inga utkaardhu pesuradhu (kurai soldradhu) vera. Andha idathu
kku vandhaa nadakkiradhe vera. FM
ngradha, 131 kodi makkal, 30-35
States, UTs, ulnaattu pirulaathaaram,
Defence, foreign economy, disastar
management, planning of develop-
ment .....ippadiye list neendu konde
pohum. Indha idathula ( yaaraanalum) irundhu paartha
thaan theriyum.Vethu vettu Communistkal pola veliye irundhu
vimarsanam nalla seiyyalaam.
Anand sir, விவசாயத்தில் முதலீடு செய்யுங்கள், Improve your health much better. Move to a relaxed life
ANAND SIR CHEACTER IS VERY SUPER NICE PERSON EXAMPLE FOR MY GRANDPA OK SIR
Really a core true person.
Your comments about this govt. even though pinches me , I rightly follow you day and day out. Now became great fan of your true words after Auditer Gurumurthy in my life.
True words are your strength.
Thalaiva vaalga valamudan nega 100 vayathu varaikum noi nodi illama vaalanum i pray god ⚘⚘⚘⚘
ஆனந்தமான அற்புதமனிதர், கள்ளம் கபடம் இல்லாத உத்தம, புண்ணிய ஆத்மா, நல்லதை கூறி நல்வாழ்விற்கு வழிகாட்டும் இவரே சிறந்த குரு🙏🙏🙏
Sir, நீங்க ரொம்ப நல்லா இருக்கனும், உங்களுடைய அறிவுரை எப்பொழுதும் எங்களுக்கு தேவை.
எல்லாருக்கும் தெரிந்ததை சொல்லி கொடுக்கும் போது அவர்களை விட நமக்கு knowledge gain என்பது மிகவும் ஆச்சர்யமான&உபயோகமான தகவல்! Very interesting interview 100%super sir thanking u👌👍🎉
Great person. Super intellectual. ! He is also learning.. inspiration. Very simple and humble person..A great teacher for many... thanks a lot for teaching us so many things sir.
இவர் ஓர் எதிர் குணமுடையவர் என்றுதான் இந்த நிமிடம் வரை நினைத்திருந்தேன். ஆனால் இவர் மிகவும் பண்பானவர், தவறை சுட்டிக்காட்டும் துணிவானவர் என்று தற்போது தெரிந்து கொண்டேன்!!! நன்றி..உங்களுக்கு!!!!👍👌😊💐 உடல் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் ஐயா...!!!😊
So humble and lovable person.....many blessed to have hum as friend
நல்லவரே! வாழ்க! இறைவன் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கட்டும்! இன்னும் அதிகமான மக்கள் பயன் பெறவேண்டும்! We love you Sir!
6:12 யார் வீட்ல எப்போ பிறக்கிறோம் சூப்பர் சார்
Wrong duration
16:12
Enaku unga advice and savings idea romba piduchuruku sir. I want tobe yr frd sir. Plez send yr number sir..
It’s the brutal truth and it proves how his modest he is..
@@sasikalaramya8633 mail to their official email I'd
This guy has the real calibre to be a financial minister unfortunately our nation in the hands of people who never know about economics.
Allah ungaluku barakath seivaanaga...
Aameen
@Mervin Freeden so what no problem
@Mervin Freeden avaru Indian National Congress da. Avar jadhi madangaluku appar pattavar.
Aameen
Nantri brother neengalum vaazhga vazhamudan 🙏
Great Anand Sir. We are like Ekalayava! All of us have learnt plenty of things from you! The spontinity and truthfulness in your speech takes you to the greater heights. Take care of your health. Sir
I can say very proudly that u r my Guruji and u inspired me and enriched my life In a better in a positive way.. love u forever..u turned my life from a idle guy with many debts to a positive investor with out any debts. Thank you so much 👍🙏
Within 30 mins 3000 views and 44 minutes 7466 views ...4700 views in within 14 mins... really lovely interview ...Aanand sir such a fantabulous person .. genius person..we need more interviews like this about his biography....
First off all THANKYOU Immanuel for this video .interviewing wonderfull good hearted lovable person who things about middle class families .
உண்மையான சுயநலமில்லாத மனிதர். புகைப்படங்களை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
நிறைய குடும்பத்தை மதிப்பு வார்த்தைகளாள் வாழவைத்த அன்பு சகோதரருக்கு நன்றி
இம்மானுவேல் இது உங்கள் வாழ்நாளில் இது ரொம்ப முக்கியமான இன்டர்வியூ ஆனந்த் சார் உங்க மேல வச்சிருக்கிற அன்பு பாத்து ரொம்ப பிரமிப்பா இருக்கு எனக்கு இது மாதிரி ஒரு நண்பர் கிடைக்கவில்லையே என்று ரொம்ப வருத்தமா இருக்கு வாழ்த்துக்கள் தஞ்சாவூரிலிருந்து சிவா
A real and true man whom I have admire in my recent days due to his natural speech. Anand Srinivasan.
சம காலத்தில் நாம் காணும், சமூக அக்கறை உள்ள , மனித நேயமுள்ள , நல்ல மனிதர்...வாழ்க பல்லாண்டு.
இன்று போல் என்றும் (ஒற்றுமையுடன்) வாழ்க 👌👌👌👌.
எனக்கு , இம்மானுவேலுக்கு இன்னைக்கு நைட்டு நல்ல தூக்ககம் வரும்.🌷🌷🙏🙏🙏🙏
அய்யா எனக்கு அப்பா இல்லை....என்னுடைய 19 வயதில் என் அப்பா காலமானார்.... எனக்கு எப்பொழுது ஆலோசனை தேவையோ அப்பொழுது உங்களின் ஆலோசனைகளை என் அப்பாவின் ஆலோசனை போல் கேட்டு தைரியம் அடைவேன் அய்யா...🙏🙏🙏🙏
Great Economist...Immanuel sometimes give you stress..scold him or keep one stick with you...
Thank you ,sir, I see an open hearted human. I am 70 and my blessings to you. God bless you
Enaku vara doubt aa apo apo video pottu clear pandringa thanks Behindwoods and Anand srinivasan sir
Ungaluku tamil nadu full ah pasanga dhan sir 🤩
Celebrity sa.. interview pandrathunu ivara போன்ற நல்ல மனிதர்கள் a interview pandrathu மிகவும் மகி்ச்சியளிக்கிறது
my age 22 sir .yen lifela ipove save pana aarambichuten adhuku first reason neengadhan .yen family aa nandhan pathukiren ellam unga advice naladhan neenga nala irukanum sir . 🥺😍
Such an open minded person.
தமிழ் நாட்டில் சேமிப்பு பற்றி இந்த மாதிரி கற்றுக் கொடுப்பதற்கு மிக்க நன்றி. இளைஞர்கள் இவரது பேச்சை நன்கு கேட்டு பண சேமிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். God bless you sir.
Neengaa Romba Nalla irukannum Ayyaa 🙏🙏🙏.
Just love Anand sir. A very straightforward honest simple man. A real legend
I have great respect for 2 people..1 is Jayaranjan sir another is Anand srinivasan sir...both are legends and always stand for common men...both of them are TN blessings.
வாழ்க வளமுடன் சார்.... நன்றி
தலைவா நீங்க வேற லெவல்....
நீங்கள் சொல்வது முழுவதும் நான் நல்ல படியாக கேட்டு புரிந்து கொள்கின்றேன் சார் இது போன்ற இன்னும் நிறைய adviceகள் கொடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன் மிக்க நன்றி சார்.
iam one of ur fan sir god bles u sir.
ஏழையின் நலனில் அக்கறை
உள்ள மாமனிதர் ஐயா.
வாழ்க வளமுடன் நலமுடன்.
மிகவும் அழகான, வித்தியாசமான சந்திப்பு.....
Sir intha comment paduchingana unga nala nan kadankaran agama irunthen.unga guidance enaku timely help pannuchu.unga video mattum parthey pala vishayam therinchikiten nandri sir.nenga unmailae oru nalla guru sir.
He is guiding the Indian economy has one good father guides there family, thank you Sir
Lovely interview with a smart gentleman Mr.Anand Srinivasan..The way he talks is literally very casual and personal without any formality.. Musical family too..A very homely house..Absolutely transparent and was loveable..Elite family of two generations..Humble and humane.. 👏👌😘
Warm cheers.. 😘
Vaazhga Valamudan🙏 🎸
Honorable anand sir U R GREAT.
அருமையான பதிவு .அய்யாவை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள. ஏதுவாக இருந்த தம்பி இமானுயேல் க்கு நன்றி 🙏
No wonder he is so popular . He deserves this attention and much much more … god bless this man .
மிக்க மகிழ்ச்சி சார் நீங்களும் உங்கள் குடும்பமும் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்று கடவுள் கட்டை நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்
வாழ்க வளமுடன் ஆனந்த் அவர்களே.....
நல்ல மனிதர் , நல்ல கருத்துகள், நன்றிகள் பல👍👍👍👍
He is such a sweetheart 💕
May God bless him, I’d take his love to my grace
“Warren Buffet of Tamil Nadu “
I surrenderd back my ICICI credit cards after seeing Anand sir vidioes.. Thank you so much for all your vidioes.You are the one who is speaking about saving for the recent months along youngster.. God bless you and really happy for you. Please keep on posting this Kind of vidioes sir.. By Vinu varman
Imanuel: Savings pathi recentla mudal mudalah paesinadu neenga dahn 😂
------
I am a Great follower of you sir!!!
அன்புடன் வாழ்த்துக்கள்.உங்களின் ஆலோசனைகள் உலக தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
He is such a gentleman. God Bless You Sir🤗
Pleasant conversation with Anand sir. Thanks Immanual. May God bless both of you.
Sir ungala mathiri vazhiikattigal neenda naal vazhanum.kadavulukku nandri.
I felt very emotional Anand sir. Loads of love and stay blessed.
Love you Sir... don’t think that you don’t have kids...even I lost my father... you are like my father sir...don’t worry, we are with you in thought and in the deeds that you teach us.
சார், உங்களூக்கு ஆணந்தம் ன்னு பெயர் வச்சவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் இன்டர்வியூ மகா ஆணந்தம். படிப்பு ஒரு மனிதனை எந்த அளவு மாற்றும், என்பதற்கு நீங்கள் சாட்சி. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எம்பெருமாள் திருவருள் துணை புரிவதாக. நமஸ்காரம்.
Anand sir: Elam book ah yum padichrupene da...unaku ena solradhu 😂 ..
SPB ஐயா யாரிடம் பேசினாலும் அவர்களை வாழ்த்துவது என்றால் ஒரு பாடல் பாடுவார்.
அதுமாதிரி எனக்கு தெரிந்தது எல்லாம் எனது விநாயகப்பெருமான் தான்.
ஆகையால் நீங்கள் நலமாக வாழ நான் பூஜை செய்கிறேன்.
கொஞ்சம் பார்க்க S.P.பாலசுப்ரமணியம் சார் போல இருக்காரு
Yes..அதே போல, 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் டாக்டராக வரும் SPB பேஷண்ட்டுக்கு சிகரெட்டை நிறுத்தச் சொல்லி அட்வைஸ் பண்ணுவதற்கு முன்,தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவாரே..
ஆனந்த் சாரும், அடுத்தவருக்கு share வாங்க recommend பண்ணுவதற்காக,தானும் அந்த share ஐ வாங்குவது..same ethics ...👏👏👏👏
உடம்புக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னத கேட்டவுடன் என் மனசுக்கு அப்பாடான்னு இருந்தது... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சார்....
Respect like a god father. I like your livelyness and simplicity
மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அருமையான நல்ல மனிதர். நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...
மிக உயர்ந்த மனிதர். மிக்க நன்றி
Great man. இன்றைய சூழ்நிலையில் பல லட்சக்கணக்கான வீடுகளில் சேமிப்பு எனும் விளக்கேற்றி வைத்த பெருமகனார்.
You are a Loyal, good, and straight forward person. Wish you good health. 😌😌☺️ and keep posting good videos like always.
இம்மு, உன்னால ஒரு பெரிய மனிதனை உலகுக்கு வெளி்ச்சம காட்டிருக்கு இறை. நன்றி, மிக்க மகிழ்ச்சி!!!
Wow Anand sir memories r always inevitable 👍👍👍👍