Sivaji Ganesan Untold Story | Exclusive Interview with Sivaji Chandrasekaran | அன்று முதல் இன்று வரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • Sivaji Ganesan Untold Story | Exclusive Interview with Sivaji Chandrasekaran | அன்று முதல் இன்றுவரை
    மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தான் பயணித்த பணத்தை குறுந்தாடி ( Kurunthaadi ) நேயர்களுக்காக திரு.சந்திரசேகரன் அவர்கள் தனது அனுபவ மற்றும் தான் கண்டு வியந்த அந்த மனிதரை பற்றியும் , அன்று முதல் இன்றுவரை சிவாஜி அவர்களின் குடும்பத்தை பற்றியும் நம்முடன் பகிர்கிறார்
    Email: kurunthaadi@gmail.com
    Contact: +91 94447 02019
    #Sivaji #Sivajiganesan #sivajichandrasekaran #chandrasekaran #sivajinalapearavai #nadigarsivaji #nadigarthilagam #prabhu #vikramprabhu #actorsivaji #sivajiuntold #sivajilife #sivajiuntoldstory
  • РазвлеченияРазвлечения

Комментарии • 75

  • @kandasamypalaniyappan3147
    @kandasamypalaniyappan3147 2 года назад +8

    ஐயன் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மெரினாவில் சிலை அமைக்க தாழ்மையான வேண்டுகோள்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +11

    சேலத்தில் நான் படித்த பள்ளியின் தாளாளர் சிவாஜி அவர்களின் நல்ல நண்பர். எங்கள் பள்ளியில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா போன போது எங்களுக்கு சிவாஜி அய்யாவின் வீட்டிலிருந்து மதியம் உணவு வந்தது. அந்த veg biriyani, அவியல், பாயசம், வடையின் சுவை இது வரைக்கும் நான் உண்டாதில்லை.

  • @ENDRENDRUMSIVAJI
    @ENDRENDRUMSIVAJI 2 года назад +8

    நடிகர் திலகத்தின் புகழ் சிறக்க விழையும் உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் !

  • @johnbosco6924
    @johnbosco6924 2 года назад +5

    சூப்பர். தெகுப்பு. அருமை. திரு.சந்திசேகரன்.அவருக்கு.வாழ்த்துக்கள்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +11

    காமராஜர் தன் ஆட்சியின் சாதனைகளை விளம்பரங்கள்
    செய்யவில்லை.அதே வழியாக சிவாஜியும் செய்த உதவிகளை
    விளம்பரம் செய்ய வில்லை. அதனால்தான் மக்கள் மணதில் நிலைத்து விட்டது.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +11

    சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு வழங்கியபபோது கல்கன்டுஆசிரியர் தமிழ்வாணன் எழுதிய சிறப்பு கட்டுரையில் சிவாஜி தன்னுடைய நாடகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை தான் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடன் பணிபுரிந்த 50பேர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கஉதவுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்
    மற்ற நடிகர்களின் நாடகங்களை விட சிவாஜி நாடகங்களுக்கு மக்களிடம் தனிச் சிறப்பு கிடைத்தது பராசக்தி 'வீரபாண்டிய கட்டபொம்மன் 'வியட்நாம் வீடு 'தங்கப்பதக்கம் போன்றவை நாடகமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்து பின்னர் சிவாஜி நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டு அவையும் சூப்பர் ஹிட்டானது.அதன் பிறகும் நாடகமாக நடத்தப்பட்டு நிதி வசூலித்து கொடுத்தன
    இத்தகைய சிறப்பு இந்தியாவிலேயே சிவாஜிக்கு மாத்திரமே உண்டு

  • @manigandanm3362
    @manigandanm3362 Год назад +1

    நீங்கள்மட்டும்தான் சிவாஜி யின் அரசியல் பின்னனி பற்றிய உன்மை தன்மையை வெளியட்டு உள்ளீர்கள் நன்றி நன்றி

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Год назад +2

    தமிழ்நாட்டில், கர்மவீரருக்கு இருக்கும் புகழ், பெருமை, கலைத்தாயின் ஒரே மகனுக்கும் இருக்கும்.

  • @SABAKI992
    @SABAKI992 4 года назад +18

    சிவாஜியின் நேர்மையாக இருந்தார் என்றாலும் அவர் தலைவரான காமராஜரிடம் கற்று கொண்ட நற்பண்பு தான் அது

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +8

    சிவாஜியின் திரிசூலம் 200வது பட விழா மதுரையில் நடைபெற்றபோது பைலட் பிரேம்நாத் பட தயாரிப்பாளர் சலீம் சிவாஜியின் மார்பளவு உருவ தங்க சிலையை சிவாஜிக்கு பரிசளி த்தார்.இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருள் யாரும் இதற்க்கு முன் வழங்கியதில்லை
    சிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்று 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தங்க சுரங்கம் படத்தை அதிகார ப் பூர்வமாக தேர்ந்தெடுத்துசிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில் சிறப்பு காட்சி காட்டப்பட்ட பெருமை சிவாஜியின் நடிப்புக்கு கிடைத்த பெருமையாகும்

  • @narayanikv8673
    @narayanikv8673 Год назад +2

    அவர் உத்தமர் வாழ்க சிவாஜி

  • @duraipandi742
    @duraipandi742 4 года назад +22

    உலகம் போற்றும் உத்தமர்.ஆலயம் இல்லா ஆண்டவன் .விளம்பரம் தேடா வள்ளல்.கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +6

    ஃபிலிம் இன்ஸ்ட்டியுடில்
    ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி என்ற புத்தகம் இருக்கிறது.நடிப்பை பற்றி விவரீக்கும் இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உலகிலேயே 64பாவங்களை முகத்தில் பிரதிபலிக்க கூடிய இரண்டு நடிகர்களின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது அதில் ஒருவர்
    நடிகர் திலகம்
    1967ல் திடைம்ஸ் ஆப் இந்தியா டைரக்டர் அண்ட் இயர்புக் வெளியிட்ட வால்யூவில் தென்னகத்தின் நடிகர்கள் என்ற பகுதியில் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டது

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 Месяц назад +1

    விளம்பர ம் தேடதா.கர்ணன்வாரிவாரிதந்தாவள்ளல்.எங்கள் நடிகர் தி லகம் வாழ் க பல்லாண்டுகள் ❤❤

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 года назад +7

    அருமை அருமை
    சிவாஜி கணேசன்
    ஜனாதிபதி ஆக நினைத்து
    இருந்தால்
    ஆகி இருக்கலாம்

  • @rachugloria3267
    @rachugloria3267 3 года назад +10

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 2 года назад

      One think I do not understand MGR was the main villain and did again all efforts not to get any award in natinal, Karunanithi was also responsible deserted him, but still why Shivaji extended his support to MGR and Karunanithi?

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +18

    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +9

    அண்ணா தலைவரின் ரசிகர்களிடம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 года назад +6

    தங்களது பேட்டி மிகவும் சிறப்பு. தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @annasamye1272
    @annasamye1272 3 года назад +3

    Arumai

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 3 года назад +3

    Very nice & correct

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +9

    அருமை அருமை

  • @SABAKI992
    @SABAKI992 4 года назад +14

    கண்ணதாசன் சொல்வதை போல அரசியல் கற்று கொள்ள வேண்டும் என்றால் முதலில் சூழ்ச்சிகளை கற்று கொள்ள வேண்டும் என்பதை போல சிவாஜி சூழ்ச்சிகளை கற்று கொண்ட இருந்தால் இன்று அவர் தனது கட்சிக்கு மட்டும் தலைவராக இல்லாமல் தமிழ்நாட்டுக்கே தலைவராக மாறியிருப்பார்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +10

    அரசியலில் நடிக்கதெரியாததால் அரசியலில் சோபிக்கமுடியவில்லை

  • @venibala3282
    @venibala3282 3 года назад +3

    Sivaji the great Innocent human

  • @jayaramanm4146
    @jayaramanm4146 4 года назад +4

    Super

  • @SABAKI992
    @SABAKI992 4 года назад +13

    காமராஜரை பெரியய்யா என்றும் சிவாஜியை சின்னையா என்றும் எல்லோரும் அழைப்பார்கள் அந்த அளவிற்க்கு காமராஜரின் இறுதிகாலம் வரை அவரின் நம்பிக்கையான, ஒற்றுமையான நபராக இருந்துள்ளார் சிவாஜி கணேசன் அவர்கள்

  • @pugazenthivelayoutham9670
    @pugazenthivelayoutham9670 4 года назад +8

    Super....continue

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +8

    தைபூச திருநாளில் முருகன் அடிமை திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிக ளின்நினைவாக .......
    அண்ணன் சிவாஜி அவர்களின் மணி விழாவில் மேடை ஏறிய வாரியார் சுவாமிகள் மணி விழா தம்பதிகளை வாழ்த்தி விட்டு பேசும் போது ....
    சிவாஜி ஒரு கஞ்சன்
    சிவாஜி மஹா கஞ்சன்
    என்றெல்லாம் பேசுகிறார்கள்
    இந்த கணேசன்
    வள்ளல் கணேசன்
    வாழும் கர்ணன் சிவாஜி கணேசன்
    ஆன்மீகத்திற்காக எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று எவனுக்காவது தெரியுமா
    நான் அவரிடம் வாங்கியே பழக்க பட்டவன் ஆனால் இன்று நான் வாழ்த்துக்களை வழங்க வந்துள்ளேன் என்று கூறி என்அப்பன் முருகன் அருள் இவருக்கு என்றும் உண்டு என்று வாழ்தினார்

  • @jayaramankrishnamurthy8818
    @jayaramankrishnamurthy8818 3 года назад +3

    Very fine information regarding sivaji and family members

  • @jayaramankrishnamurthy8818
    @jayaramankrishnamurthy8818 3 года назад +4

    It is true
    All sivaji films seen with family members

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +3

    Shivaji ayyha nadippu chakravarthi avarukkhuu azhivae illai

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 года назад +4

    Excellent speech.By Devaki.

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад +3

    Really he is great can't forget him

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 года назад +3

    Superb Excellent.

  • @raghunathanr6569
    @raghunathanr6569 4 года назад +6

    Nandri thiru chandrasekar avargalukku. Annan nadigar thilagam patri suvaipada cooriyatherku. Vazlga Sivaji pugal. Kudanthai raghu Chennai. 🇮🇳🙏

  • @ramachandrans7408
    @ramachandrans7408 Год назад

    சூப்பர் சூப்பர்

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад +3

    Really you are very lucky to be with him

  • @lovelytharun1732
    @lovelytharun1732 4 года назад +4

    Super sir

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +5

    நன்றி மறவாத உயர்ந்த உள்ளம்.1960ல் பாசமலர் படப்பிடிப்பு நெப்டியுன் ஸ்டுடியோவில் நடந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் மாலை நடுத்தர வயதுடைய பிராமணர் ஒருவர் அந்தக்கால நாகரீகத்தை ஒட்டி விசிறி மடிப்பு ஜரிகை அங்கவஸ்திரத்தைகழுத்தில் சுற்றி அணிந்த வண்ணம் கால் மேல் கால போட்டு சிவாஜிக்கு நேரே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.நீங்க தம்பி சண்முகத்தைப் பாருங்க நான் அவனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லிடுறேன்என்று சிவாஜி சொல்லாவர் எழுந்து கும்பிட்டவாறு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அவர சென்ற பிறகு சிவாஜி என்னிடம் சொன்னார் இவர் பேரு கிருஷ்ணசாமி வேலூர்க்காரர்.அங்கே நாடகம் நடந்தபோது தினமும் வந்து என் நாடகத்தை பார்த்து நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து எனக்கு கைகொடுத்து பாராட்டுவார்.உங்களுக்கு சிறந்த வருங்காலம் இருக்குன்னு வாழ்த்துவார்.நான் கேட்க்காமலே எனக்கு நிறைய பொருளுதவி செஞ்சு இருக்கார்.அப்போ நல்லா வாழ்ந்தவரு இப்போ கொஞ்சம் கஸ்ட்டத்துல இருக்கார்.எவ்வளவு பணம் தேவைப் படும்னு கேட்டேன் பணம் எதுவும் வேண்டாம் வேலைக்கு எற்பாடு செய்தால் போதும்னு கேட்டார்.ஒரு காலத்தில் எனக்கு உதவி செய்தவர் நல்லா படித்தவர் அதனால் சிவாஜி ஃபிலிம்சில் அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து மாசா மாசம் ஒரு சம்பளம் போட்டுக்கொடுக்கும்படி சண்முகத்திடம் சொல்லி இருக்கிறேன்.அவர சொன்னபடி அந்த அய்யரூக்கு சிவாஜி ஃபிலிம்சில் வேலை கொடுத்தார் சண்முகம்.ஒரு வாரத்துக்கு ப்பிறகு செக் கில் சிவாஜியின் கை எழுத்து பெற வந்த அய்யர் ஒரு பணிவு மிக்க ஊழியர் போல் சிவாஜியின் அருகில் வந்து பவ்யமாக குனிந்து கை எழுத்து வாங்கி சென்றார்.நீண்ட லாலம் சிவாஜி ஃபிலிம்சில் பணியாற்றினார்.1964ல் வெளிவந்த புதிய பறவை ப்டத்துக்க்கான செட்டில்மென்ட் செக் அவர் கையால்தான் வாங்கினேன்.ஆரூர்தாஸ்

  • @velappanp7652
    @velappanp7652 4 года назад +4

    super

  • @N.arulpragasam
    @N.arulpragasam 4 года назад +4

    Fantastic

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 4 года назад +3

    அருமையான தொகுப்பு

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Sivaji chandasekaran's talk in this interview is very interesting and informative. Thanks. 5-7-2023

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 4 года назад +5

    NEENGAL SONNATHU ANAITHUM SATHIYAMANA UNMAI. NANDRI. VAALTHUKKAL.

  • @hariv8902
    @hariv8902 Год назад

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 4 года назад +5

    சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இருந்த எதிரியாக இறங்கியவர்கள் பற்றி கூறவும்

  • @jayakumarr6348
    @jayakumarr6348 Год назад

    Supar

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +9

    அறுபதுகளின் இறுதியில் பால் தாக்கரே தமிழ் படங்களை மும்பையில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிய தியேட்டர்களை அவரது தொண்டர்கள் தாக்கிக் கொண்டு இருந்த காலம்.அப்போது சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டு இருந்திருக்கிறது.
    அதை தடுக்க வேண்டும் என்று சொன்ன சிவசேனா தொண்டர்களுக்கு , பால் தாக்கரே சொன்ன பதில் இதுதான் ' சிவாஜி பார்க்கில் இருக்கும் மராட்டிய சிவாஜி சிலை செய்ய பெரிய நிதி உதவி அளித்தவர் சிவாஜி கனேசன்.அவரால்தான் தென்னிந்தியாவில் சிவாஜியின் புகழ் பரவியது.
    அவரது சினிமாவின் படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது' என்றாராம்.அமெரிக்க அரசால் அதிகார பூர்வமாக அழைக்கப்பட்டு கவுரவ படுத்தப் பட்ட ஒரே இந்திய நடிகர் சிவாஜி கணேசன்!.
    Dailyhunt.com.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +12

    சிவாஜி நாடக மன்றத்தில் பெரும்பாலும் பழைய 'சக்தி நாடக சபா'வின் நடிகர்களே இருந்தனர்.அதனால் கிருஷ்ணசாமியைப் பணிவுடன் 'முதலாளி'என்றே மரியாதையுடன் அழைத்து வந்தனர்.சிவாஜியும் அப்படியே அழைப்பார்.
    ஓவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் ஒரு வெள்ளிக்குடம் நிறைய ரூபாய் நாணயங்கள நிரப்பி சிவாஜி நாடக மன்ற நடிகர்கள் சிவாஜி ஃபிலிம்ஸ் ஊழியர்கள்,மற்றும் நண்பர்களை குடத்தினுல் கைவிட்டு அள்ளிக் கொள்ள சொல்வதை சிவாஜி வழக்கமாக கொண்டிருந்தார்.அதில் குறிப்பாக குடத்தினுள் கை வைக்கும் முதல் கரம் முதலாளி கிருஷ்ணசாமி உடையது.இந்த காட்சியை அன்றைக்கு நான் நேறிலேயே கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து இருக்கிறேன்.புகழின் உச்சிக்குப் போய் வசதி படைத்த நிலைக்கு வந்தபின்னரூம்கூட பழயதை மறக்கவில்லை என்பதற்க்கு சில எடுத்துக்காட்டுகள் கூறுகிறேன் ஆரூர்தாஸ்

  • @vasudevandevaraj9461
    @vasudevandevaraj9461 3 года назад +2

    Ayya nan teeviramana en talaivarin veri piditha rasigan nan 1979il irundu en deivatirku rasiganai irukiren nan irundado seven wells area near Murugan theater nan masdan boiyudan poonga Nagar togudhi anan Rajasekar ellam irunda neratil nan mandartil ullen en deivathai avar uirudan irukumvarai inda echa congressil enda mariyadai kodukavillai apidiyapata katchiyil ipoludu padaviyil irukirigal adai engalal erka mudiyadu.endrum en deivatin pugal padum deivatin teevira baktan Sivaji Vasudevan. Poda echai enda kalatileyum inda echa congresssil seramal irundar nandriketa katchi evaluyellam en deivam anda katchiku padupatirupar enaku perundalaivarai teevirama pidikum anal avare sariya en deivatai sariyaga payanpadutavilaienbadinal avar meedum enaku varutam undu ena sivadu en deivam talaivaraga yetrukonda pin nanum avarai manasigamai talaivarai yetrukonden.Endrum en deivatin pugal padum deivatin teeviramana baktan. Ivan Sivaji Vasudevan.

  • @user-wh3es4it7w
    @user-wh3es4it7w 8 месяцев назад +1

    மனிதர்களில் பல நடிகர்கள் உண்டு. நடிகர்களில் சில மனிதர்களே இருந்தனர் இருக்கின்றனர். அவர்கள் நடிகர் திலகம் மாமனிதன் சிவாஜி கணேசன் அவர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், மறைந்த பழம் பெரும் நடிகர் ஐயா நம்பியார்அவர்கள். இவர்கள் மட்டுமே நடிகர்களில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள். நடிகர் திலகம் மாமனிதர் சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் தோல்வியடைந்தாலும் அந்தத் தோல்வி அவருக்கு கிடைத்த தோல்வி அல்ல, தமிழக மக்களுக்கு கிடைத்த தோல்வி. திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் இடம் மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். விருதுநகர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தோல்வி அடைந்தது பெருந்தலைவருக்கு கிடைத்த தோல்வி அல்ல விருதுநகர் மக்களுக்கும் விருதுநகர் தொகுதிக்கும் கிடைத்த தோல்வி. 1967ஆம் ஆண்டு விருதுநகர் தொகுதிக்கு கிடைத்த அந்தக் கரை இந்த புவி இருக்கும் வரை மாறாது, அதேபோல் 1989 ஆம் ஆண்டு திருவையாறு தொகுதியில் மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தோல்வி மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தோல்வி அல்ல, திருவையாறு மக்களின் தோல்வி, திருவையாறு தொகுதியின் தோல்வி. 1989 ஆம் ஆண்டு ஏற்பட்ட திருவையாறின் கரை இப்பவே இருக்கும் வரை மறையாது. மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் விலை மதிக்க முடியாத கோகினூர் வைரம். அவரது புகழ் இருக்கும் வரை மறையாது. அன்புச் சகோதரர் சந்திரசேகரன் அவர்கள் மாமனிதர் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வானம்பாடி ஆகத் திகழ்வது மிகவும் பெருமைக்குரியது. அண்ணன் சந்திரசேகரன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 года назад +2

    27 நிமிடங்களில் நெறியாளர் 15 நிமிடங்கள் சாப்பிட்டு விட்டார். ரொம்ப மோசம்

  • @SABAKI992
    @SABAKI992 4 года назад +10

    எம்ஜிஆர் ஜானகிகாக சிவாஜி கணேசன் அரசியல் தேர்தலில் நின்று தொற்று போனபோது இந்த தொல்வி எனக்கு ஏற்பட்ட தொல்வி இல்லை இது எனது தந்தை எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தொல்வி எனது தாயார் ஜானகி அம்மையாருக்கு ஏற்பட்ட தொல்வி இந்த தொல்வி எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்று தனது வெறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார்.

  • @thanislausm4288
    @thanislausm4288 2 месяца назад

    WHO IS ANOTHER ACTOR EQUAL TO SHIVAJI SIR.?😊

  • @hariv8902
    @hariv8902 Год назад

    Kaliyuga Karan Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 года назад +3

    What is the use of telling about him badly

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +9

    நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4
    'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
    நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
    ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்.
    சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
    அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
    அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
    தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
    தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
    நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
    - டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
    தினத்தந்தி அதிபர்.
    செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
    இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.

  • @ganeshpg1010
    @ganeshpg1010 3 года назад +4

    Sivaji never knew to sell himself.Many of his contributions are never recognised.He had the full asirvadams of maha periyava.He was cheated by DMK.congress,. But luckily no body could damage his film career.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 2 года назад

      Since you are close follower of Shivaji, but please share us why when foreign countries kept him in high esteem gave regaganised his talent, why India has not regaganised him and not awarded him, who were all behind this and infact he was the only actor who contributed to national releif fund, defence, and war time which no other did but still not regaganised

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Год назад

      The above comments are nothing but truth.

  • @KVPTVR
    @KVPTVR 2 года назад +3

    நடிகதிலக தை பற்றிய இவர் கோ

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 Год назад

    Sivaji peria alavil prachnai endral mattume angu irupar.Anal engu janangaluku prachnai endralum Ange itunthavar Dr..MGR.athuthan vithiyasam.

  • @PaneerPaneer-wm5cc
    @PaneerPaneer-wm5cc Год назад

    P