விக்ரம் விக்ரம் | Isaiyendral Ilaiyaraaja | Madurai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июл 2023
  • Watch and enjoy the Song #Vikram From The Show Isaiyendral Ilaiyaraaja, Madurai.
    Singers : Karthik
    #IsaiyendralIlaiyaraaja #Noiseandgrains #Illayaraaja
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #noiseandgrains
    #vikramsongs #vikrammoviesong #vikram #kamalsongs #kamalhaasan #vikramoldsong #80ssongs #80shits #vikramvikram #kamal #titlesong #titletrack #tamilhits #tamilpop #tamilhitsongs #vikrammovie #kamalvikram #ilaiyaraajahits #ilayarajasongs #rajasongs #vairamuthusongs #vairamuthu #trendingsong
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 531

  • @preethis4886
    @preethis4886 Год назад +169

    What a performance Karthik!♥️♥️

  • @prasathvishnu
    @prasathvishnu Год назад +218

    Karthik did 100% justice to the original

    • @mathivananr3384
      @mathivananr3384 4 месяца назад +1

      No bro

    • @tamivip3061
      @tamivip3061 3 месяца назад

      Poda da😂​@@mathivananr3384

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 Месяц назад +1

      @@mathivananr3384 No one can imitate another person 100%.. it was done by Kamal.. even Kamal cannot sing like Karthik

    • @mathivananr3384
      @mathivananr3384 Месяц назад

      @@solomongnanaraj8920 I'm not meaning that ... everyone can able to sing on their own potential for another person's song. That was missing here

  • @n.arunkumar
    @n.arunkumar Год назад +232

    40 வருடங்கள் முன்பு இந்த இசை எவ்வளவு புதிதாக இருந்திருக்கும்?
    கார்த்திக் மற்றும் டிரம்மர் அருமை.👌🏻👌🏻

    • @murugesasp7887
      @murugesasp7887 Месяц назад +2

      அப்போது அதை கேட்டு இரசித்தவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்❤

    • @n.arunkumar
      @n.arunkumar Месяц назад

      @@murugesasp7887 ஆம். மேலும் இந்தியாவிலேயே முதன் முதலில் கம்ப்யூட்டர் மூலம் இசை பதிவு செய்யப்பட்ட படம் இது தானாம்.

  • @asra14vlogs
    @asra14vlogs Год назад +149

    கார்த்திக்க இல்லை கமல் ஹாசனா என்று குழப்பும் அளவிற்க்கு இருக்கிறது ராஜா ராஜா தான் ❤

  • @user-gw6mo1xi7s
    @user-gw6mo1xi7s 2 месяца назад +39

    இளையராஜா பாடல் மயக்கத்தில் இருந்து என்னால் இந்த பிறவியில் மீளமுடியாது.யார் என்ன சொன்னாலும், ராஜா ஐயாவை நான் மிகவும் மதிக்கிறேன் ❤

  • @user-lv6qz8xw3t
    @user-lv6qz8xw3t Год назад +136

    இன்றைய காலத்திசையை அன்றே அமைத்துவிட்டார் இந்த மேதை❤💙❤

    • @-_.0O
      @-_.0O 11 месяцев назад

      Programmer yaaru nu theriumaa indha song ku😂

    • @Vithyac
      @Vithyac 10 месяцев назад

      ​. Yaarppa

    • @sumathip3745
      @sumathip3745 10 месяцев назад +2

      பாடும் போது கார்த்தியை ஒரு பார்வை ஐயா பார்க்கிறார் பாருங்க சிறப்பு மிகச் சிறப்பு.

    • @sivasubramanian9313
      @sivasubramanian9313 8 месяцев назад +9

      Programmer யாரா இருந்தாலும் notes ராஜாவுடையது

    • @VR-em1ss
      @VR-em1ss 2 месяца назад +1

      Composer yarununu theriyuma intha song-ku?.....none can be compared to this musical genius...​@@-_.0O

  • @pandiyanmano846
    @pandiyanmano846 11 месяцев назад +34

    கர்வமாக சொல்வேன் இசை ஞானியின் ரசிகன் என்று...

  • @madhanj8046
    @madhanj8046 Год назад +94

    அக்காலத்திலேயே rap song. கொடுத்தவர் இசைஞானி.. கமல் அவர்களின் குரல் ஒரு கம்பீரம் dynamics உண்டு. அற்புதமான பாடல். 🙏🙏

    • @rsidhu5446
      @rsidhu5446 Год назад

      Pop genre தானே..

    • @-_.0O
      @-_.0O 11 месяцев назад +1

      Programmed by இசைப்புயல்

    • @Vithyac
      @Vithyac 10 месяцев назад +3

      ​@@-_.0Onotes raja odathu thalaivare. Appadi paartha padayappa, minsara kanavu, mudhalvan idhulalaam harris jayaraj thaan programmer

    • @rajavelr1118
      @rajavelr1118 10 месяцев назад

      ​@@Vithyac👌

    • @siddhucbe7154
      @siddhucbe7154 9 месяцев назад

      ​@@-_.0Oprogramming ன்னா என்னனு தெரியுமாடா.. 😂😂 கம்போஸ் பண்ணி கொடுக்கிற நோட்ஸ் இசை எல்லாம் ஒண்ணா ஆர்கானைஸ் பண்றது.. வந்துட்டான் மொண்ணை தனமா பேச... இன்னொன்னு இந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணினது விஜி மனுவல் சார்.. ரஹ்மான் இல்லை

  • @boomiraj5276
    @boomiraj5276 Год назад +177

    ராஜாவின் ரசிகன் ரசிகன் என்பதில் என்றென்றும். பெருமிதம், 30 வருடங்களுக்கு முன் இன்றைய இசை. இதை நேரில் ரசித்து ஒன்ஸ்மோர் கேட்டு கார்த்திக் மறுபடியும் பாடினார். அரங்கில் ஒலித்த இசையில் சிறிதும் குறைவில்லாமல் பதிவேற்றம் செய்த N&G மிகவும் நன்றி.

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +10

      எவராலும் வெல்ல முடியாத எங்கள் ஐயா இளையராஜா.நாங்களும் மதுரையில் கச்சேரியில் ஒன்ஸ் மோர் என கத்தினோம் சகோ.அந்த sounds ஐ மறக்க முடியாது. நேருக்கு நேர் மக்கள் முன்னால் 30வருடத்திற்கு பின்னும் மக்களை ரசிக்க வைக்க ஐயா ஒருவரால் மட்டுமே சாத்தியம்.வாழ்க ஐயா.🙏🙏🙏🙏

    • @ramasamyta5702
      @ramasamyta5702 Год назад +12

      Not 30 years it is 37 years back

    • @sivatharsanmahadevar2622
      @sivatharsanmahadevar2622 11 месяцев назад +3

      37 year

    • @srinivasansrini6770
      @srinivasansrini6770 9 месяцев назад +1

      Yes

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 4 месяца назад +1

      அதையும் காட்டி இருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்.

  • @shravananantharamakrishnan8461
    @shravananantharamakrishnan8461 Год назад +60

    Raja seems to love karthik's singing in any stage
    Doesn't he😁

    • @nithyarajendrababu4020
      @nithyarajendrababu4020 5 месяцев назад +2

      yes... he uses him a lot....

    • @personalsecrets6905
      @personalsecrets6905 4 месяца назад

      His find

    • @jithutube
      @jithutube 3 месяца назад +1

      @@personalsecrets6905 Isn't his first song with ARR.. He was involved with ARR as a backing vocalist for a couple of songs, before his first lead song 'Nendhukitten'. Soon, he sang for Ilaiyaraja and Harris..

    • @gnanasabaapatirg7376
      @gnanasabaapatirg7376 3 месяца назад

      Ilayaraja tbh never gave chance other than those four and some others. Karthik was arr s find​@@personalsecrets6905

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Год назад +71

    உலகில் உள்ள
    ஆகச்சிறந்த இசை
    மேதைகளில் முதன்மையானவர்
    இளையராஜா

    • @vijaynarayan8563
      @vijaynarayan8563 11 месяцев назад +4

      No doubt one and only raja . Whatever may be the raja sir attitude hos songs are irreplaceable by anyone .lRaja sir is beyond words

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Год назад +92

    Such an iconic classic number... Karthik did a fair job singing the song by KH

  • @ajose7290
    @ajose7290 Год назад +121

    இளையராஜா பாடல்களில் இருக்கும் music orchestration -யை அவரை தவிர வேறு எவனாலும் recreation செய்ய முடியாது.. 🔥🔥

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +8

      எவனாலும் recreation பண்ண முடியாது .மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.

    • @arunprabhu1718
      @arunprabhu1718 11 месяцев назад +5

      Andha aalu ghost nge.

    • @srinivasansrini6770
      @srinivasansrini6770 9 месяцев назад

      Yes

    • @rohankamalanathan6553
      @rohankamalanathan6553 3 месяца назад

      Super

    • @VR-em1ss
      @VR-em1ss 3 месяца назад

      True...100%

  • @thravidselvam7290
    @thravidselvam7290 Год назад +88

    என்ன மனுஷன் சார் நீங்க, என்ன ஒரு இசை, 30 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு இசை, அதனால் தான் என்னவோ இசை சிம்மாசனத்தில் எப்பவும் அரசனாகவே நீங்கள் இருக்கிறீர்கள், ❤❤❤❤

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 Год назад +81

    A song which is ahead of that time by Isaingani.... A lot of people think that AR Rahman first introduced 'Rap' in Tamil.... But Isaingani did it before (1985) ... Truly unbelievable !

    • @inciter4121
      @inciter4121 Год назад +5

      edhu rap ah 😂😂

    • @inciter4121
      @inciter4121 Год назад

      @@AK-mf9ho so Yogi B is a better authority in rap?
      you know what happened in Malaysia between these rap musicians? you know what Yogi B did to other Malaysian rappers?
      btw coming back to the point, idhu Rap ah 😂😂 rightu.

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Год назад +7

      @@inciter4121 come on... It's early 80's...... Cannot give a full rap song to diagest to Tamil audience... we consider it's a partly rap , a new format to Tamil music industry.... It's what I'm thinking,

    • @wildearth281
      @wildearth281 Год назад +8

      @@anbuvadivan9637 Yes bro..this is slow rap..there are many sub genres if you listen to wide range of songs from different languages...there is also rap portion in santhu pottu(devar magan)....IR..have experimented with many genres..Some people only listen to anirudh or sana and think only that is rap!

    • @ravikumarmatcha6346
      @ravikumarmatcha6346 11 месяцев назад

      You are right

  • @roshanv3263
    @roshanv3263 Год назад +59

    இன்று வரை ராஜா சார் இசை யாரும் தொட முடியாத தூரத்தில் உள்ளது

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 8 месяцев назад

      அப்போ... அணினிரூத் 🤣🤣🤣🤣🤣

    • @roshanv3263
      @roshanv3263 8 месяцев назад

      @@v.s.pandian.nellai.dist..5708 அனிருத் என்ன பண்ணாரு

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 4 месяца назад

      ​@@v.s.pandian.nellai.dist..5708😢😢😢😢😢😢😢

  • @EvonJay
    @EvonJay Год назад +69

    Totally justified performance by Karthik! Kudos musicians and backup singers as well

  • @Guru_Talkies
    @Guru_Talkies Год назад +246

    பாடல் ஆரம்பித்த 10வது செகண்ட் புளு சட்டை போட்டு ஒருத்தன் வைப் பண்றான் பாருங்க, அவன் வேற யாரும் இல்ல, நான் தான்❤

    • @udhayasuriyan155
      @udhayasuriyan155 Год назад +6

      Self publishing ❤

    • @thiyagarajanramasamy5011
      @thiyagarajanramasamy5011 Год назад +5

      Super thambi.....

    • @sshyamsundar1124
      @sshyamsundar1124 10 месяцев назад +5

      தலையாட்டினேன் னு சொல்லு...😅

    • @Guru_Talkies
      @Guru_Talkies 10 месяцев назад +2

      @@sshyamsundar1124 உங்களால அது கூட ஆட்ட முடியலயே🤣🤣🤣

    • @sshyamsundar1124
      @sshyamsundar1124 10 месяцев назад +1

      Just for joking...👍

  • @prabinrajababu7
    @prabinrajababu7 10 месяцев назад +21

    100% கார்த்திக் குரல் பொருத்தமாக இருக்கிறது.

  • @Bibsbee
    @Bibsbee Год назад +21

    ONLY KARTHIK can do this❤❤❤❤ what a voice 😘

  • @fty325
    @fty325 Год назад +24

    Ippo Vikram Padam vandhadhal intha pattu viral agiruku..Indha madhiri 1000 songs iruuku namma raja sirodadhu!!! Today' s youngsters will come to know in the future years..rajavin Pugal Ongattum !!!

  • @jay-sq2og
    @jay-sq2og Год назад +27

    உலகின் மிகச்சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா

  • @vanthiyadevan7824
    @vanthiyadevan7824 4 месяца назад +11

    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்
    நான் வெற்றி பெற்றவன்
    இமயம் தொட்டு விட்டவன்
    பகையை முட்டி விட்டவன்
    தீயை சுட்டுவிட்டவன்
    என் வீரமே வாகையே சூடும்
    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்
    தேர் செல்லட்டும்
    என் பேர் வெல்லட்டும்
    தேர் செல்லட்டும்
    என் பேர் வெல்லட்டும்
    ரதகஜபட எங்கும் செல்லும்
    விண்ணை வெல்லும்
    வானும் மண்ணும்
    ஹ ஹ என் பேர் சொல்லும்
    ஒ உறவுகள் எனக்கென இருந்தது
    ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
    பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
    ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
    யுத்தத்தால் அதோ அதோ விடியுது
    சத்தத்தால் அராஜகம் அழியுது
    ரத்தத்தால் அதோ தலை உருளுது
    சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
    துடிக்குது புஜம்
    ஜெயிப்பது நிஜம்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக்..
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக் தகிட
    யார் வட்டங்கள்
    இவை யார் சட்டங்கள்
    யார் வட்டங்கள்
    இவை யார் சட்டங்கள்
    இனியொரு விதி செய்வோம் இன்றே
    ஜகத்தை வென்றே தீமை கொன்றே
    செய்வோம் நன்றே
    ஹே பகைவனுக்
    அருள்வது பிழையே வா
    பகைவனை அழிப்பது முறையே
    ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே
    ஆம் அழிப்பது புலிகளின் குணமே
    எட்டிப்போ இதோ புலி வருகுது
    திட்டத்தால் அடாவடி ஒழியுது
    சித்தத்தில் மனோபலம் வருகுது
    மொத்தத்தில் அதோ பகை அழியுது
    துடிக்குது புஜம்
    ஜெயிப்பது நிஜம்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக்..
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக் தகிட.

  • @sudhakarD599
    @sudhakarD599 Год назад +38

    80s were golden ages of maestro Ilayaraja. It is the title song of the movie and Kamal Haasan introduces him as Vikram in his own voice. The song gives not only a great opening for the movie but also satisfies the fans [Kamal Haasan]. Beautiful music composition with consistant beats throughout. He introduces a new type of westernized chorous portion in tamil cinema.
    Here the way Karthik sang was gregorious. The chorous and the orchestrations added beauty to it.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Год назад +20

    என் மருத்துவர் ராஜா...❤எனும் இசையின் ராஜா❤🎉

  • @saiprasad9604
    @saiprasad9604 Год назад +30

    No body would have justice to this song singing on the stage better than Karthik... Chorus singers just wowwwwww❤❤❤❤❤❤❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад +36

    Kartik mind blowing ❤

  • @vigneshwarinatarajan8124
    @vigneshwarinatarajan8124 Год назад +25

    What a performance Karthik!!! You nailed it ❤❤

  • @dramesh2487
    @dramesh2487 День назад

    உலகில் தலைசிறந்த இசை மேதைகளில் முதன்மையானவர் இசைஞானி இளையராஜா ஐயா

  • @indiancinebitz118
    @indiancinebitz118 9 месяцев назад +15

    No one can sing better than Karthik ! Hats off

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 Год назад +26

    புதிய விக்ரம் படம் (லோகேஷ் மூவி)வரதுக்கு முன்பே இந்த பாடலை அதிக முறை கேட்பேன்,Mastro அய்யா🔥

  • @senthilmurugaswamy236
    @senthilmurugaswamy236 Год назад +22

    Illayaraja rocks🎉🎉🎉 Karthik amazing singing wow what a energy

  • @venkateshvenkatesh9950
    @venkateshvenkatesh9950 Год назад +31

    Karthik sir voice 😇

  • @DP-qp8wr
    @DP-qp8wr Год назад +7

    இதுதான் காலம் கடந்த இசை. ராஜாவும் அப்படித்தான்👏

  • @tamilglobetrekker
    @tamilglobetrekker Год назад +51

    Illaiyaraja is always a legend ❤

  • @priyautd
    @priyautd Год назад +28

    Yayyyy finally! Karthik is sooo good singing this iconic song

  • @prabudassjanakiraman2757
    @prabudassjanakiraman2757 Год назад +17

    What a performance by Raja and Karthik...

  • @RinatRocks
    @RinatRocks Год назад +20

    Thus us why Karthik is 1 of the best singer Tamil Nadu has.... He nailed this unusual song

  • @muthuselvan7282
    @muthuselvan7282 Год назад +10

    Nice singing by karthik

  • @srisri1965
    @srisri1965 Год назад +16

    Wow. No words what a music. Ilayaraja the king of music. Karthik nailed it perfect.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 месяцев назад +25

    எல்லோருக்கும். இசை ஞானிஇசைபிடிக்கும்.உண்மை. என்றால். லைக். போடுங்கள்...🎉🎉🎉🎉

  • @thirumavalavan6019
    @thirumavalavan6019 Год назад +13

    Karthik is excellent performance

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Год назад +17

    Karthik single handedly pulled off the show, this rendition is even better than kamal's recording, great job man,

  • @vanankumar5733
    @vanankumar5733 Год назад +12

    Illayaraja was future time machine.. no end for his music

  • @sattiveldurairaj6098
    @sattiveldurairaj6098 Год назад +19

    Karthik always awesome performance

  • @riyasahamed9251
    @riyasahamed9251 Год назад +12

    Great singer🎤💯 is karthik Sir💯✨😎

  • @Aswin778
    @Aswin778 Год назад +251

    யாருக்கெல்லாம் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் 👍😊

    • @thevudiapunda591
      @thevudiapunda591 Год назад

      ooombu

    • @Thirumalai-yt8zu
      @Thirumalai-yt8zu Год назад +16

      அவரோட இசையலாம் பிடிக்கும் ஆனா அவர பிடிக்காது😅

    • @kameswaransubramanian3924
      @kameswaransubramanian3924 Год назад +11

      என்ன bro கேள்வி இது? கரும்பு தின்ன பிடிக்காமல் போகுமோ!!!!

    • @whatshunt
      @whatshunt Год назад

      ​@@Thirumalai-yt8zu😂

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl Год назад +3

      Every body like mastero music

  • @selvak7300
    @selvak7300 Год назад +39

    நமது இசைஞானியின் இசை நேற்றும், இன்றும், என்றும் இளமை புதுமை இனிமை…❤ இன்றும் இந்த பாடல் புதுமை🎉🎉

  • @AyyapattiSingam
    @AyyapattiSingam Год назад +13

    A very energetic performance by Karthik; I always like the way he sings either melody or any variety of songs.
    People like him have the blessings of SBP, sir. It is funny😍 to watch Charan’s reactions during the song.

  • @simsfashions4294
    @simsfashions4294 Год назад +20

    Karthik ❤

  • @venkata.krishnan
    @venkata.krishnan Год назад +13

    Music at its best Raja Sir and Karthik got the Kamal avtar in him ❤

  • @sankar7787
    @sankar7787 Год назад +13

    Fantastic performance by Karthik.. awesome.. 👍👍

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 Год назад +14

    That was brilliant. Karthik took that song to a different level of mastery and emotion.

  • @ganeshsah78
    @ganeshsah78 Год назад +11

    It was quite tough to perform this song which was Sung by Ulaganayagan Kamal Sir..Hats off to Karthick To Made it look Easy..

  • @divakumardk7525
    @divakumardk7525 Месяц назад +1

    What a lovely, rich, luscious voice.

  • @VJ_66
    @VJ_66 Год назад +13

    Karthik nailed it. 🎉🎉

  • @nomad4k
    @nomad4k Год назад +11

    ISAI KADAVUL. SARASWATHI PUTHIRRAN RAJA SIR. And a word of appreciation for Karthi the singer. You did such a wonderful job dude !!! Lived up to the Master’s expectations. God bless you Karthi.

  • @shankarshan407
    @shankarshan407 8 месяцев назад +4

    இளையராஜாவை கவர்ந்த இன்றைய பாடகர் கார்த்திக் அவர்கள் மட்டுமே....

  • @kitchakitchu1259
    @kitchakitchu1259 Год назад +15

    I knew him singing this song in many concerts asusual he rocks the stage karthi❤

  • @saravanamoorthy335
    @saravanamoorthy335 Год назад +6

    Wow karthick...amazing...

  • @AshokKumar-mk1kb
    @AshokKumar-mk1kb 8 месяцев назад +5

    உலகதரம் வாய்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று மீண்டும் பிழை இல்லாமல் இசை அமைத்த எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி காலத்தால் அழிக்க முடியாத இசைதொகுப்பில் இந்த பாடலும் ஒன்று நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி ! உங்கள் தமிழன்பன் இரா. அசோக்குமார் அண்ணா நகர் சென்னை .

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Год назад +9

    Karthik sang amazingly ... 100%... satisfied ...now a days at least 1 song like this... we all gifted to listen.. Ilayaraja sir...Isai raja...

  • @govindraj3169
    @govindraj3169 Год назад +11

    An amazing composition by Raja for an undercover heroic story. Excellent Gateway by Kamal then n Superbly Executed by Karthik now.....

  • @thiruvengadamd3255
    @thiruvengadamd3255 Год назад +10

    இசையின் மொத்த உருவம் இளையராஜா

  • @shoo2108
    @shoo2108 Год назад +11

    What an insanely difficult song to sing, and Karthik nailed it effortlessly! Isaignaani for a reason!

  • @Sunupradeep
    @Sunupradeep Год назад +12

    Excellent Performance ❤ Remembering Kamal Sir ❤❤

  • @vimalan2959
    @vimalan2959 Год назад +14

    this is...this is what i have been waiting for, Karthik commpletely rocked it with fantabulous backing by orchestra and chorus. kudos to n&g for the crisp recording

  • @vijay6834
    @vijay6834 Год назад +13

    I saw 10 times this video inly for Karthik singing 🔥🔥

  • @senlee5170
    @senlee5170 10 месяцев назад +9

    Goosebumps paaaaaaaaaaa❤❤❤❤ Isaignani❤ Kamal Sir❤ Karthik 🔥🔥🔥

  • @VMSVICKY
    @VMSVICKY Год назад +6

    உலக நாயகன் + இசைஞானி = வெற்றி

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 Год назад +8

    Wow, What a perfect surprise by Singer Karthik, Raja iyya's Legendary drummer, Guitar key board and chorus team's live presence of Ilaya raja iyya❤🎉😮
    Arumai....

  • @gangadharanponnusamy5036
    @gangadharanponnusamy5036 Год назад +11

    Karthik rocks 😎

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Год назад +7

    இசைஞானி அவர்களே. சில சூப்பர் ஹிட் பாடல்கள் உங்கள் பார்வைக்கு . பரிமாறினால் இன்னும் அழகு. செய்வீரா ....
    ஒரு குங்கும செங்கமலம்
    மீன்கொடி தேரில்
    பூந்தளிர் ஆட
    கண்மணியே காதல் என்பது
    பொத்தி வச்ச மல்லிகை
    மலரே மலரே உல்லாசம்
    மஞ்சள் நிலாவுக்கு இன்று
    மாறுகோ மாறுகோ
    ஆடல் கலையே தேவன்
    சங்கத் தமிழ் கவியே
    கரையாத மனமும் உண்டோ
    மனதில் என்ன நினைவுகளோ ... போன்ற இனிமையான பாடல்களும் தற்போதைய வருடத்தில் பயணமாகலாமே..
    அன்பு ரசிகன்.

    • @selvak7300
      @selvak7300 Год назад +1

      மேற்சொன்ன பாடல்களில் சில ஏற்கனவே உள்ளது

    • @abdulagees6101
      @abdulagees6101 Год назад +1

      கரையாத மனமும் உண்டோ - என் மொபைலில் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ள பாடல்.எந்த இசையமைப்பாளராலும் இப்படி ஒரு சிச்சுவேஷன் பாடலை கொடுப்பது மிக மிக சிரமம்.( எவனும் ரிஸ்க் எடுக்க மாட்டான் ) இசைஞானி இப்பாடலுக்காக இன்னும் கொஞ்சம் கர்வபட்டுக்கொள்ளலாம்

  • @maryg7867
    @maryg7867 10 месяцев назад +6

    Kartik my favourite singer other than SPB. They bring so much energy and aura to a song. something special about them ❤️. He is absolutely spellbinding here.

  • @spbbalaji
    @spbbalaji Год назад +9

    Hats off to Karthik !!!👍👋

  • @arulkumar1848
    @arulkumar1848 Год назад +5

    If we hear this song with closed eyes, we can't identify it's kamalhasan or karthik, such a fantastic song and wonderful singing by karthik, congrats and thanks to maestro 👌👌👌👌❤❤❤❤👏👏👏👏

  • @satishkumar77
    @satishkumar77 10 месяцев назад +5

    great effort and performance by karthik because this song is not easy to perforn on stage,,,, but he nailed it with so much flare and elegance.

  • @altgml
    @altgml Год назад +6

    Superb rendition by Karthik! Very difficult pull it off in a single take!

  • @maheshr1659
    @maheshr1659 11 месяцев назад +6

    Karthik performance is measured by raja smile

  • @rsidhu5446
    @rsidhu5446 Год назад +33

    No Indian film had this type of music during 1980 era...
    Raja is as genius as a top scientist.

  • @sudeshmusicworld9497
    @sudeshmusicworld9497 Год назад +8

    Karthik sir 👏👏👏👏👏👏

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 Год назад +7

    I’m ever greaful for Noise & Grains for bringing these gigs to our home !!

  • @coolanandsn10
    @coolanandsn10 Год назад +10

    Karthik ❤❤❤❤❤❤

  • @priyajulie4027
    @priyajulie4027 Год назад +6

    Today onwards I'm one of the Karthick fan

  • @shavanmahi7291
    @shavanmahi7291 Год назад +7

    Karthik 🔥🔥🔥

  • @sathyalakshmi3
    @sathyalakshmi3 Год назад +6

    Karthik vera level❤❤ voice is too good than original singer..

  • @rekham8710
    @rekham8710 3 месяца назад +1

    This performance deserves more than 10 M views ❤..wat an energy Karthik 🎉

  • @karuppuswamypalanisamy289
    @karuppuswamypalanisamy289 Год назад +6

    Karthik awesome

  • @svidhyasatheesh
    @svidhyasatheesh Год назад +4

    Awesome Karthik

  • @pvvlogs5849
    @pvvlogs5849 8 месяцев назад +2

    Just look at the musical discipline in the stage. It is astonishing such a discipline you can't expects in other concerts. That's why Raja Sir looks tough to others.

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 15 дней назад

    Master piece of karthik....
    Excellent performance, beautiful voice.
    Mind blowing ❤

  • @AP-03
    @AP-03 11 месяцев назад +4

    What a great rendition of vikram song by karthik❤❤❤
    99% matches kamal voice❤❤

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 9 месяцев назад +3

    Perfect, perfect 👌👌..
    Every words, he sung in a precise manner ❤❤..
    Don't know how to appreciate his talent.
    Kartik 💯💯💯💯

  • @Classymdu.
    @Classymdu. Год назад +5

    So fresh.. kudos karthik❤

  • @sgovin2228
    @sgovin2228 День назад

    What an amazing voice. Hats 👒 off to Karthik.🎉🎉🎉

  • @arultalkies3296
    @arultalkies3296 Год назад +3

    Vikram is like James Bond film..same pattern. This is title song ..unimaginable song by IR

  • @VR-em1ss
    @VR-em1ss 3 месяца назад +1

    How many of them noticed the chords of this song?...its so.magical....irs can't be composed or even imagined this way....pure magic....this composition if out of this world.....Hail the god of Music...Sir Ilayaraja

  • @vijaygarudeswar9922
    @vijaygarudeswar9922 11 месяцев назад +3

    Kamal voice is ultimate for this song .he has a rap style of singing it .genius kamal

  • @houseofmusic5284
    @houseofmusic5284 10 месяцев назад +6

    Karthik sir ❤🔥🔥

  • @sniper3079
    @sniper3079 Год назад +6

    இசை வித்தகன் ❤