சுக்கிரனின் நீசபங்கம் | Venus Neesabangam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 136

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 2 года назад +1

    இனிமையான தெளிவான
    அருமையான பதிவு ஐயா. 👌👌

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @manic6327
    @manic6327 2 года назад +4

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. 12 வகையான கால சர்ப்ப தோசம் உள்ளதாக கூறுகிறார்கள். அது உண்மையா என்று சொல்லுங்கள் ஐயா. ஒரு தெளிவான பதிவு ஒன்று போடுங்கள் ஐயா.

    • @parthibanraja703
      @parthibanraja703 Год назад

      வணக்கம் ஐயா...கும்ப லக்னம்,துளாமில் சூரியன்+புதன்+குரு..கண்ணியில் செவ்வாய்+சுக்ரன்...அடுத்து வரும் திசை சுக்ரன்...plsss எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி.....பயமா இருக்கு சுக்ரன் நீசம் என்று

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @ai77716
    @ai77716 8 месяцев назад

    Unique logical interpretation SriRamji ....
    Viveka cuts pashas🌷🙏🏽🎉

  • @jkkumar1960
    @jkkumar1960 3 дня назад

    அன்பு வணக்கம் குருஜி....சிம்ம லக்னம் புதன் திக்பலம் மற்றும் சூரியன் சுக்கிரன் நட்சத்திர பரிவர்த்தனை நீச்ச பங்கம் கிடைக்குமா.....

  • @zazarazazazarraa4022
    @zazarazazazarraa4022 2 года назад +1

    சுக்கிரன் நீச்சம் ஆவதைவிட
    சனி யின் பார்வை மிக கொடுமையானது😭

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад +1

    அருமை 👌 நன்றி

  • @arunjanaa
    @arunjanaa Год назад

    மிகவும் அருமையான விளக்கம். 👌👌👌👌

  • @shanmitha2863
    @shanmitha2863 2 года назад +1

    🙏🙏🙏🙏 இனிய இரவு வணக்கம் குருஜி

  • @nagarathinam9233
    @nagarathinam9233 2 года назад +1

    துலாம் ல் சந்திரன் புதன் கேது, இப்போ புதன் தீசை புதன் புத்தி பாதி ஞாபகம் தான் இருக்கு ஐயா. எப்போ நார்மல் அங்கும்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 года назад

    உங்களின் ஒவ்வொரு காணொளியும் ஜோதிடத்தின் புதிய பரிமாணங்களை நோக்கி நகர்கிறது.

  • @satheeshkumar58
    @satheeshkumar58 6 месяцев назад

    ஐயா வணக்கம், அருமையான பதிவு, ஒரு சந்தேகம் புதனோடு சுக்ரன் இணைந்து நீச பங்கம் பெரும் போது, புதன் சூனிய பலம் பெற்று அவரது தசா நன்றாக வேலை செய்யாது, சுக்ரனின் தசா மிக நன்றாக வேலை செய்யுமா?, பின் இருவரும் சூரியனோடு இணையும் போது என்ன நடக்கும் இருவரின் தசா எப்படி இருக்கும்?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Thankyou sir 🙏

  • @zazarazazazarraa4022
    @zazarazazazarraa4022 2 года назад +2

    வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன் எப்பொழுது பலன் தரும்?
    திருமணத்திற்கு பிறகா?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад +1

    தனுசு லக்னம் 10 ல் சூரியனுடன் சுக்கிரன் அஸ்தங்கிதம் அடைய வக்ர குரு மீனத்தில் இருந்து பார்க்கும் போது சுக்கிரன் நீசம் பங்கமா? சூரியன் புதன் பரிவர்த்தனை

  • @shankarraja1396
    @shankarraja1396 2 года назад

    Happy morning sir. Dob: 17/05/83 Viruchika laganam. 1. Lagnathil guru (Anusham) ( vakiram) 2il kethu(moolam) 6il budhan( bharani) 7il suriyan (kirthigai) chevvai( kirthigai) 8il sukiran (thiruvatharai3) rahu (mirugasidam3) 9il chandiran ( poosam) 12il sani ( chithirai) (vakiram)
    Nadapathu kethu dasai. Next sukira dasai yepudi irukum sir please. 8il sukiran in rahu natchathira saram

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    ஐயா வணக்கம் சனி சுக்கிரன் குரு தேய்பிறைச் சந்திரன் கன்னியில் வீடு கொடுத்தவன் புதன் துலாம் வீட்டில் இப்போது சுக்கிரன் எந்த அளவு பலம் பெற்று இருக்கிறது கூறுங்கள் ஐயா

  • @mageshpalani6047
    @mageshpalani6047 Год назад +1

    Guruji Meena lagnam sukkiran neetcham at kanni rasi chitra 2 nakshatra paadam.. rasi kattatil Sani neetcha vakram at mesham rasi bharani nakshatra. Naavamsathil sukkiran udan Sani .palan evvaru irukum guruji

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 года назад

    அருமை யான பதிவு சாா்

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 года назад

    Good morning sir. Which one I need Now My chart very clear thanks 🙏 Guruve ❤🇨🇦

  • @SanthanaMari-ns2fm
    @SanthanaMari-ns2fm Год назад

    ஜாய வணக்கம் ரிஷப லக்னம் கடகராசி தனுஷ்ல் சூரியன் சுக்கிரன் கேது

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад

    Nandri Guruji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 месяцев назад

    Nanri guruve...❤🙏🏻

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 года назад

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @gandhimathig7488
    @gandhimathig7488 2 года назад

    வணக்கம் குருவே.

  • @iswaryaprabakaran4320
    @iswaryaprabakaran4320 8 месяцев назад

    Sir magara lagnam sukran necham in puthan house with rahu and puthdhan with suriyan necham and thichk balam in sukran house . 3rd place sani kethu paravi in 9th place adhu neechabagam ahh ilaya job ipp accounts pakuran civil mudicjitu construction office la .vera job ena pogalam

  • @sairakshahomeyoutubechanne2472
    @sairakshahomeyoutubechanne2472 10 месяцев назад

    Kanni il sukran neesam.puthan matrum guru asthangam agi irukku ithu enna palan mahara laknam

  • @sakthi3711
    @sakthi3711 7 месяцев назад

    Kanniyil Suriyan sukran puthan kethu irunthal puthan vargothamam?

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 года назад

    Vanakam guruji virchigam laknam mesham rasi bharani star 11 th house sukran with bhuthan. Will it good or bad.

  • @kavithak815
    @kavithak815 Год назад

    En payan meena rasi valarpirai Chandran+Sukiran varkotham + perivarthanai ellam avan horoscope erruku kumbam lagnam

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd 2 года назад

    அருமை அண்ணா

  • @8807728202
    @8807728202 Год назад

    Sir simma lagnam... 4am idathil (Viruchigathil) Raghu+Sukiran+Pudhan sir... cloth sales business pandren sir...

  • @sugunass27
    @sugunass27 2 года назад

    Guruji parivarthanai Petra grahathin inavu patri sollungal please, parivarthanai parvai palangal patriya video nanraha purinthathu

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட 2 года назад

    Sukran neecha bangan aagalai...😅itsok evlovo pathutom inimel nadakapovathaum face panniruvom

  • @aksharadulasi
    @aksharadulasi 2 года назад

    First comment guruve

  • @bhuvaneshbhuvi3968
    @bhuvaneshbhuvi3968 2 года назад

    Sukran 6il maraindhu puskara navamsathil amarndhal neecha bangam kidaikuma koorungal iya🙏🙏🙏🙏

  • @M.M.Sofaworld
    @M.M.Sofaworld 2 года назад

    வணக்கம் குரு ஜி, கண்ணி லக்னம், 10, 12 லில் சுக்கிரன் தேய்பிறை சந்திரன் பரிவர்த்தனை அடைந்துவிட்டால் .. நல்ல பலன் கிட்டுமா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 года назад

    சனி,கேது இணைவு, சுக்கிரன் நீச்சம் இரண்டும் ஒரே மாதிரி வேலை செய்யுமா ஐயா🤔?

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 8 дней назад

    Sir fees very poor

  • @kalaimathynadarajah6348
    @kalaimathynadarajah6348 2 года назад

    Vanakam Ayya,
    Magara lagnam ,kanniyil buthan ,sukiran and kethu inaivu epdi irukum?

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 11 месяцев назад

    what is benefit for
    Venus Neesabangam

  • @Raman55948
    @Raman55948 Год назад

    Iyya vannakam, if sukran budan suryan in meenam , gets asthangam, & sukran gets parivarthanai with guru,whats the sukran's strength.

  • @moorthiasok5701
    @moorthiasok5701 Год назад

    கன்னி லகனம் புதன் சூரியன் சுக்கிரன் இணை பலன் கூறுங்கள் ஐயா

  • @lathikashri5384
    @lathikashri5384 2 года назад

    Vanakkam guruji mithuna laknam kanni rasi astham natchathiram sukkiran simmathil irukkirar enna palan tharuvar

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 года назад

    Vanakkam ayya 🙏👍👍

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 года назад

    அன்பு வணக்கம் ஐயா... மேஷ லக்னம் 7இல் தனித்து நிற்கும் நிலையில் கராகோ bavaganaasti வேலை செய்யுமா ஐயா.... Please sollunga iya...
    துலாம் லக்னம் சுக்கிரன் நீசம் என்றால் சிம்மத்தில் புதன் இருக்கும் பட்சத்தில் 8ஆம் பாவம் வேலை செய்யுமா ஐயா....

  • @jegadeesansekar1052
    @jegadeesansekar1052 2 года назад

    Sir thulam lagnam. Guru 6 il meenathil irukkunga..12 il sukiran sani sevvai sir.. thirumana vaazhkai eppadi irukkum.

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 года назад

    உண்மை sir

  • @sjabasurya2316
    @sjabasurya2316 2 года назад

    Sir lagnamana Kanniel sukran irundhu patham veedana midhunathil guru irundhu nangam veedana dhanusu vil valarpirai chandran Sani irundhal neechabangam aietamariya sar anal palan eppadi irukum vidieo podunga sir

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 Год назад

    ரிஷப லக்னம். மிதுன ராசி. கன்னியில் சுக்கிரன். மகரத்தில் குரு. பலன் என்ன sir

  • @sabithakk4187
    @sabithakk4187 2 года назад

    Kadaga lagnam sukran magarathill irrunthal enna palan ayya,

  • @rajeshwari8311
    @rajeshwari8311 2 года назад

    Enaku midhuna lagnam kanni rasi kannil sukran chitrai 2 padhathil kooda budhan thulathil parivardhanai aagi irukiradhu

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 года назад

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் ரிஷப ராசி மேஷத்தில் சுக்கிரன் ராகு இதன் பலன்

  • @heyymahemz1382
    @heyymahemz1382 2 года назад

    Makara lagnam. Buthan and Sukran together in Kanni But i have no happy or good life 😢

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 года назад +1

    Sir, for Magara lagnam, if retrograde sukran is with mercury in Mithunam in 6th house, does it reduce negative impact?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 года назад

    Vannakm geee

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 года назад

    ஐயா வணக்கம் சுக்கிரன் கன்னியில் சூரியன் சந்திரனோடு இணைந்து அமாவாசை நேரத்தில் பிறந்தது இங்கே நீசபங்கம் அடையுமா? மீனத்தில் இருந்து குரு பார்ப்பதால் நல்ல பலன் கிடைக்குமா தீய பலன் கிடைக்குமா கும்ப லக்னத்திற்கு

  • @growwithyogachannel
    @growwithyogachannel 2 года назад

    Sukiran kanniyil budhan, suriyan udan serndhu irukiraar.. anal budhan vakram.. Inge sukiranuku neecha bagam kidaikuma??

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +1

    🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 года назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சுக்கிரன் நீசம் ஆகி சுகம் தருவாரா குருஜீ

  • @narmatha1966
    @narmatha1966 2 года назад

    Sukran kanniyil neecham valarpirai chathurthi chandranudan..... ithu eppadi velai seiyum ayya? En valkaiyil ellathukum porattam than... kanni rasi ,hastham natchathiram..

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад

      35+ great life

    • @narmatha1966
      @narmatha1966 2 года назад

      @@AstroSriramJI ungal vaarthai nontha manathirku aaruthal ayya. Nanrigal..🙏. Valigaludan vaala palagi konten.. iniyavathu ellam marrum enra nambikkaiyil vaazhgiren

  • @elangoratan6612
    @elangoratan6612 2 года назад

    Budhan neesa bangam podunga sir

  • @thamiilselvan
    @thamiilselvan 2 года назад

    Guruvae 🙏🏻🙏🏻🙏🏻

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 2 года назад

    ஐயா இதற்கு பரிகாரம் என்ன?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சுக்கிரன் நீசம் சூரியன் புதன் கன்னியில் இணைவு மீனத்தில் வக்ர குரு பார்வை யில் சுக்கிரனுக்கு நீச பங்கமா?

  • @sasirekaratnasingam3131
    @sasirekaratnasingam3131 2 года назад

    லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் நீச பங்கம் இல்லையா

  • @ganesanp3069
    @ganesanp3069 2 года назад

    குருவே விருச்சிக லக்னம் சிம்மத்தில் சூரியன்+புதன், புதன் உத்திரம்1ல்,கன்னியில் சுக்கிரன் உத்திரம்2 ல்,சுக்கிரன் பாவக மாற்றம் சிம்மம், சுக்கிரன் புதன் 2 டிகிரி, சூரியன் சுக்கிரன் சாரப்பரிவர்தனை ,சுக்கிரன் நீசபங்கமா ஐயா?

  • @jayarathinam1401
    @jayarathinam1401 2 года назад

    வணக்கம் ஐயா.., கன்னியில் சுக்கிரன் துலாமில் புதன். இது நீச பங்கமா...? அல்லது நீச பங்க இராஜயோகமா...?

  • @varun3329
    @varun3329 2 года назад

    Sir..my horoscope is very complicated. In 11th house(kanni), Suryan 151°48'+
    Guru 151°27'+
    Budhan 154°27'+
    Sukran 177°47`.. idhu neecha bangam aguma?

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 года назад

    வணக்கம் ji .கன்னியில் குரு, சனி,சுக்கிரன் சேர்க்கை இங்கு சுக்கிரனுக்கு நீச்ச பங்கம் கிடைக்குமா ji?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    வா தல வா தல 👍💐💐💐💐

  • @gowthamd7363
    @gowthamd7363 2 года назад

    Next month sukkaran dasa staring sir 8th house sanni sukkan ... kadagam lagnamku nalathu panuvara...

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட Год назад

    9 aam idamana lakna thirikonathil sukran neecha valimiyail amarnthu irunthal,antha 9 aam idathirkana thirikona valimai sukranuku kidaikuma?

  • @abirami6071
    @abirami6071 2 года назад

    Good evening Sir. sukran is with budhan and suryan in kanni and getting neechabanga rajayogam. At first stage he is neecham and after that he is getting neecham bangam will this mean that the he will have a failure in 1st marriage and succeed in his second marriage

  • @ranjanig2706
    @ranjanig2706 2 года назад

    👍

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 2 года назад

    If Chandran & Sukran in mesham place for meena laknam, how is it Guruji🙏

  • @yoshiahjose9494
    @yoshiahjose9494 2 года назад

    சுக்ரன் 7இல் வக்ரம் . சூரியன் புதன் 7இல் இருக்கு. மேஷ லக்னம் . கும்ப ராசி . கல்யாணம் நல்ல வாழ்கை அமையுமா

  • @Bhuvana506
    @Bhuvana506 2 года назад

    Sir.10 ல் சுக்ரன் இருந்தல் நிஷ்பலத்தால் பலன் குறையுமா Sir. புதன் வீட்டில் புதனுடன்

  • @Mainesh22
    @Mainesh22 2 года назад

    ஐயா வணக்கம்
    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை ஆனால் நவாம்சத்தில் சுக்கிரன் சந்திரன் உடன் கன்னி யில் உள்ளது நீசம் அதனால் பாதிப்பு ஐயா

  • @vishnukumar-bp6nt
    @vishnukumar-bp6nt 2 года назад

    ஐயா விருச்சிக லக்கினம் 11 கன்னியில் சுக்ரன்+ராகு துலாம் இல் சூரியன்+புதன் இங்கே சுக்கிரனும் சூரியனும் நீச்ச பங்கமா?

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 2 года назад

    சூரியன் இருந்தால்

  • @meenakshisundari8650
    @meenakshisundari8650 2 года назад

    கும்ப லக்கினத்தில் சுக்கிரன் இருந்து கிரகம் இல்லாத 7ம் இடத்தை பார்த்தால் வசதியான கணவர் அமைவரா

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 года назад

    🙏🙏🍀

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 2 года назад

    கன்னியில் புதன் 2degree சுக்கிரன் 8degree சூரியன் 17 degree இல் இருக்க மீனத்தில் இருந்து சந்திரன் பார்வை... நீச்ச பங்கமா குருஜி

  • @sashikumar5402
    @sashikumar5402 2 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohanraj-jz8ss
    @mohanraj-jz8ss 2 года назад

    கன்னியில் புதன் சுக்கிரன் சூரியன் இணைவு எவ்வகையான பலனை தரும் லக்னம் கும்பம்.

  • @vjblacky5660
    @vjblacky5660 2 года назад

    Veedu kodutha pudhan thig palam petral

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 года назад

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 года назад

    🙏🙏🙏🌹🌹👍❣

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 2 года назад

    கன்னியில் சூரியன் சுக்கிரன் புதன் ... சுக்கிரன் மற்றும் புதன் அஸ்தங்கம்.. கிரகங்களின் பார்வை எதும் இல்லை.. இது நீசபங்கமா ??? நீசபங்க ராஜயோகமா??🙏🙏

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 года назад

    மேஷ லக்னம் உச்ச சுக்ரன் வக்ரன் புதன் நீசம் வக்ரம் இதில் சுக்ரனுக்கு நீசமா குருஜி

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 года назад

    வீடு கொடுத்தவர் பரிவர்த்தனை பெற்றால் நீச்ச பங்கமா

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 2 года назад

    Thanks guruji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏

  • @karthickd9639
    @karthickd9639 2 года назад

    🙏🙏🙏

  • @karunakarannatesan1737
    @karunakarannatesan1737 2 года назад

    Nandri sir

  • @riyavelu563
    @riyavelu563 2 года назад

    🙏