இந்த பாடல்களை கட்டாயம் கேளுங்கள்.இவை அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள் Super hit 50 love songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 878

  • @om8387
    @om8387 2 года назад +22

    உண்மை உண்மை அமுதிலும் இனியது இப்பாடல்கள் என்றால் யார் மறுப்பார் காணிநிலம் வேண்டாம் இப்பாடல்களைக் கேட்டாலே எத்தனையோ எண்ணற்ற செல்வம் வந்ததுபோலேர் மகிழ்வல்லவா

  • @BalaProfessor
    @BalaProfessor 10 месяцев назад +3

    Arpudham, Arpudham Uthama Puthiran indha padathil varum pala padalgalil the best one. Sivaji avargalin azhagu kollaiyo kollai. Padmini ketkave vendam. G.Ramanathan isai amaikka, indha old song is EVER GOLD. Idhai engalukku vadivamathu kodutha ungalukku kodana kodi nandri. Nandr Nandri.

  • @kkvramanan9426
    @kkvramanan9426 Год назад +6

    அந்தக்கால பாடல்களை கேட்கும்போது மனதில் அன்பும், பாசமும், காதலும் ஏற்படுகிறது
    இந்தக்கால பாடல்களை கேட்கும்போது நல்லவர்கள் மனதிலும் காம உணர்ச்சி தோன்றுகிறது

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 2 года назад +26

    அனைத்தும் என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்கள். சிறுவயதில் கேட்டு, கேட்டு எனக்கும் பிடித்துவிட்டது.வெள்ளி, சனி இரவுகளில் என் குழந்தைகளுடன் இருக்கையில் கேட்பேன்.வருங்காலத்தில் ஒருவேளை என் குழந்தைகளும் கேட்பார்கள்…

    • @MahaDevan-w7y
      @MahaDevan-w7y 7 месяцев назад +1

      என் பதிவும் அதுதான்

  • @ambikapathynarayanan4027
    @ambikapathynarayanan4027 Год назад +12

    ,அத்தனையும் மிக சிறப்பான? அற்புதமான
    இனிமையான படைப்பு வாழ்த்துகள் அய்யா

  • @yasosiva4618
    @yasosiva4618 Год назад +14

    அருமை அருமை காலத்தில் அழிக்க முடியாத தேவ கானம்

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +20

    தேனினும் இனிய பாடல்களை
    படக்காட்ச்சியோடு பார்க்கும்போது எவ்வளவு
    இன்பமாக இருக்கிறது.
    சிவாஜி எம் ஜி ஆர் ஜெமினி
    எஸ் எஸ் ஆர் பத்மினி பானுமதி
    சரோஜாதேவி சாவித்திரி இவர்கள் எல்லாம் திரை
    பொக்கிஷங்கள்.. முல்லை ராதா

    • @rajamanickamraj6456
      @rajamanickamraj6456 9 месяцев назад

      Z

    • @sivaneeyan
      @sivaneeyan 4 дня назад

      பழைய நினைவுகளை இழுத்து வரும், மனதை வருடும் இனிய பாடல்கள்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 4 месяца назад +4

    மிங் அருமையான பாடல்கள் தேர்ந்தெடு தந்து அனுப்பிய ஏற்பீர்கள் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 5 лет назад +16

    இனிமையான தொகுப்பு.கதம்ப.ப்பூக்கள்...அனைவரின் . பாடல்கள்.. அனைத்தும் அருமை இனிமை நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 10 месяцев назад +3

    WOW GREAT SONGS MY FAVOURITE SONGS . MY YOUNG AGE I'M LISTEN THIS SONGS VERY WELL. Now I'm LISTEN THIS SONGS I'm Thinking My Voung Age .I Am Very happy. Thanks Very much

  • @michaelmicky120944
    @michaelmicky120944 3 года назад +13

    அமுத கானங்கள் என்று பெயரிட்டே அழைக்கலாம் ,என்ன அருமையான பாடல்கள் ,என்றும் இனியவையே இந்த பாடல்கள் .இப்படி, இரவை இனிதானதாக ஆக்கிடும் ,இந்த பதிவினை தந்திட்ட ,TAMIL CINEMA நிறுவனத்தாருக்கு நன்றி.

    • @dhanyal7064
      @dhanyal7064 3 года назад

      ೃಡಟಡಡ

    • @chokkanathann5131
      @chokkanathann5131 2 года назад

      ?,.

    • @jamaludain6709
      @jamaludain6709 2 года назад +1

      G ramanathan avarkalin
      Isai kavithai varikal
      Nadanam
      Azhagu abinayam
      Sivaji ayyavin sirantha nadippu
      Tms psuseelamma kuralkal
      Aanantham inimai mayakkum
      Paadal.

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 9 месяцев назад +5

    கானா இன்பம் கனிந்த தேனோ.. இந்த பாடல் கேட்டு நான் 30 ஆண்டுகள் முன்னாள் இருக்கும் நிலையில் உனறந்ததுஇருந்தேன். நன்றி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi Год назад +9

    எத்தனை முறை கேட்டாலும்.... திகட்டாத பாடல்கள்.... இனிமையான இசை ....ஜி.வெங்கட்ராஜ்....

  • @govindarajannagarajan1855
    @govindarajannagarajan1855 3 года назад +19

    இனிய பாடல்கள் ஒலிக்கின்றன ஒவ்வொரு பாடலும் திகட்டாத இனிமையான பாடல் வரிகள் என்றும் மறக்க முடியாத நினைவுகள் தேன் கலந்து பலா சுளை போல இனிமையான பாடல் தொகுப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @muthuraman5536
    @muthuraman5536 3 года назад +11

    இந்த மாதிரியான இனிமையான பாடல்களை கேட்கும் போது ஒரு விதமான மயக்கம் வருவதை தவிர்க்க முடிவதில்லையே. மெல்லிசை பாடல்களுக்கு மனதை மயக்கும் சக்தி இருக்கத்தானே செய்கிறது.

    • @ranganayakiv5571
      @ranganayakiv5571 2 года назад +3

      Approximately I heard these songs in my 50years countless times.but again & again I want to hearing the songs.

    • @munusamy2057
      @munusamy2057 2 года назад

      Look in all do

  • @poonkodi3547
    @poonkodi3547 Год назад +5

    அன்றிலிருந்து இன்றுவரை இம்மாதிரியான பழமையான பாடல்களை கேட்பது என்போன்ற எழுபதின் வயதினருக்குதேவாமிர்தம் அருந்துவது போல் இருக்கு அருமை மிகவும் நன்றி

    • @rchandra7418
      @rchandra7418 Год назад

      ❤❤❤¹

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 Год назад

      என் எண்ணத்தை பிரதிபலிக்கிறீர்கள் சகோதரி.
      கவலை பறந்து போய்விடும் இந்த ப்பாடல்களைக்கேட்டால்

  • @veluswamyvelu2655
    @veluswamyvelu2655 Год назад +22

    இலங்கையில்.பிறந்தாலும்.பழைய.பாடல்கள்.கேட்கும்.வாய்ப்பு.நிகவெரடிய.மஹகிரிந்த(.1962.முதல்.1968.வரை.)என்ற.கிராமத்தில்.எங்களது.வீட்டில்.மட்டும்.தான்.பிலிப்ஸ்.ரேடியோ.இருந்தது.இரவு.பத்து.மணிக்கு.மேல்.சென்னை.வானொலி.நிலையத்திலிருந்து.ஒலி.பரப்பப்படும்.பாடல்கள்.கேட்போம்.வயது.பத்து.ஆனால்.சிங்கள.மக்கள்.ரேடியோ.சத்தம்.கேட்டு.இது.பேய்.வீடு.என.கூறி.ஓடி.விடுவார்கள்.இது.எண்ணனுபவம்.இப்போது.நான்.உடுமலைப்பேட்டையில்.வசிக்கிறேன்.மேலும்.எனக்கு.காதுகள்.சரியாக.கேட்பதில்லை.ஆனால்.இது.போன்ற.பாடல்கள்.எப்படி.என்.கேட்காத.காதுகளுக்குள்.நுலைகின்றன.

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 месяца назад +1

    வெகு பழைய பாடல் தான் ஆனால் இன்றும் இளமையாக ஒலிக்கிறது. போட்டி இல்லாத இதயம் நிறைந்த பாடல்🎤🎵🎶.

  • @thangarajbathrachalam6874
    @thangarajbathrachalam6874 2 года назад +11

    மறுபிறவி ஒன்று உண்டு
    என்றால் மீண்டும் இந்த
    பாடல்களை பாடிய அந்த
    குரல்களை நேரில் காணும்
    பாக்கியம் பெற வேண்டும்
    இசை மேதைகளை காணும்
    பேறு பெற வேண்டு்ம்!

  • @parthibanp7109
    @parthibanp7109 2 года назад +12

    மிக அருமையான பாடல் பதிவு செய்த தங்களுக்கு என் வாழ்த்துகள் நண்பரே நன்றி வணக்கம் ,🙏

    • @sarojinihariharan1388
      @sarojinihariharan1388 6 месяцев назад

      எதோ காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் இடைவிடாது கேட்ட இனிய பாடல்களின் தொகுப்பு. அருமை மிக அருமை நினைவலைகள் எங்கெ ங்கோ அலையும் அனுபவம் வர்ணிக்க வார்த்தைகளில்லை. பாடி அபிநயிப்பவர்கள் திறமை 👌🏼வரம்பு மீறாத வார்த்தைகள்,அதன் உச்சரிப்பு, இன்னிசை அதொரு பொற்காலம். நன்றி. பாட்டு என்ன மொழி என்று புரியாத பல 'தமிழ்' பாட்டுக்கள் இறங்கும் காலம் இது.🙏🏼

    • @meenakshijagannathan6591
      @meenakshijagannathan6591 6 месяцев назад

      மூன்று தலைமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்கள்.மீண்டும் கேட்க வாய்ப்புக் கொடுத்த உங்களுக்கு நன்றி

  • @shanmugamsuguna9492
    @shanmugamsuguna9492 Год назад +6

    தன்னை மறந்து கேட்டு ரசிக்கும் படி இருக்கிறது இந்த பாடல்கள்

  • @isaiselvam
    @isaiselvam 3 года назад +13

    அருமை அருமை. காலத்தால் ஆழியாத பாடல்கள். பல காலம் நானும் தேடிய பாடல்கள் கிடைத்தது.

  • @Thanigaimalai1967
    @Thanigaimalai1967 2 года назад +2

    நான் சிறுவயதில் கேட்ட பொக்கிஷ பாடல்களை மறுபடியும் பார்கமுடியுமா என நினைத்தேன் ஆனால் அனைத்து ப்பாடல்களையும்பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பாடல்களை தொகுத்தவர்கு நன்றி...நன்றி....

    • @narayanana2891
      @narayanana2891 11 месяцев назад

      ஒரு சிறு பகுதிதான் இந்தத் தொகுப்பு. இவை போல் எவ்வளவோ பாடல்கள் கொட்டிக்கிடக்கு.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 4 года назад +21

    எத்தனை எத்தனை மகான்கள் உழைப்பின் மூலம் உருப் பெற்ற பாடல்கள் .
    வாழ்க நீவிர் எம்மான் பல்லாண்டு பல்லாண்டு

  • @umagandhi3417
    @umagandhi3417 5 месяцев назад +4

    Wonder ful collection of songs.really very sweet to hear

  • @gselvi3238
    @gselvi3238 2 года назад +17

    கம்ப்யூட்டர் இசையையே கேட்டுப் புளித்துப்போன காதுகளில் வந்திறங்கிய இயற்கையான இசைத் தேன்
    ரமணி, கடலூர்

  • @somasundarama5477
    @somasundarama5477 5 лет назад +27

    அற்புதமான இனிய கீதங்கள்.. என்றைக்கு கேட்டாலும் இனிக்கும் மனது..
    அற்புதமான இசை ஜாம்பவான்கள்.. இனிய குரல் அரசர், அரசி.. சுகமான தேனமுத சுவை..
    என்றும் இனிமை தான்.. மிக்க நன்றி..

  • @dEy195
    @dEy195 2 года назад +10

    Very very good collection

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 года назад +2

    ஒரு வாரத்தில் இரண்டு முறையாவது இந்த பாடல் தொகுப்பை கேட்கும் சீலம் தொடர்ந்து வருகிறது
    இசையமைப்பு பாடல்களில் ஹம்மிங் எல்லாம் கேட்க இனிமை

  • @selvamarumugam9071
    @selvamarumugam9071 3 года назад +18

    தாத்தாக்களும் பாட்டிகளும்
    இன்றும் சுவைக்கும் அமுதமான *தேன் துளிகள்*

    • @n.l.lokaiahnn.l.n.l.lokaia546
      @n.l.lokaiahnn.l.n.l.lokaia546 3 года назад +1

      Super silver and gold collection.

    • @narayanana2891
      @narayanana2891 11 месяцев назад

      இளவயதினரும் ரசிக்கின்றனர். நல்ல தெளிந்த நீரோடை போன்ற இசைக்கு அழிவு ஏது? யார்தான் விரும்ப மாட்டார்?

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 2 года назад +2

    பழைய பாடல்கள் கேட்கும் போது என்ன இன்பம் தேன் சுவை.
    மேலும் தெளிவான ஒலிப்பதிவு.
    இன்றைய டிஜிட்டல் முறையில் என்ன பேசுகிறார்கள் என்ன பாடுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை.

  • @sritamildancenehatamildanc3725
    @sritamildancenehatamildanc3725 2 года назад +8

    அருமையான பாடல்கள்
    நன்றி.வாழ்த்துக்கள்

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 7 месяцев назад +5

    1957ல் வெளிவந்த பாடல்கள் காதிற்கு இனிமையானது

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 5 лет назад +6

    இனிமையான பாடல் அருமை சூப்பர் பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @ramasamya2391
    @ramasamya2391 3 года назад +7

    காணக் கிடைக்காத கண் கொள்ளாகாட்சிகளும் அருமையான பாட்டுகளையும் காண இன்னுமொரு ஜன்மம் வேண்டும் அத்தனை நடிகர்களும் தெய்வமாக போய்விட்டார்களே அவர்களை விடவா நாம் எல்லாம்

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 3 года назад +18

    இனிமையான பாடல்கள்

    • @n.l.lokaiahnn.l.n.l.lokaia546
      @n.l.lokaiahnn.l.n.l.lokaia546 3 года назад

      I am 60 years old I am listening 3:51 to 4:60

    • @nadesanag83
      @nadesanag83 6 месяцев назад

      I am 76 still love listening these songs,plain music with thabella...

  • @sbalamurugesan
    @sbalamurugesan 2 года назад +7

    Absolutely beyond praise. Superb. Thank you.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 9 месяцев назад +1

    1960 songs were very very superb
    Those years we didn't have Radio.I don't know I have heard old Tamil Golden song. Now days we hear old Tamil songs through Mobile, Tab, 4 k tv .
    Really Great for enjoying these songs at present.
    Those who hear this songs really blessed.
    Many many thanks for uploading

  • @townshop6795
    @townshop6795 2 года назад +5

    Thanks for the songs verry happy

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 7 месяцев назад +5

    Super collection. Hats off. Thanks.

  • @rajhamanivlogs2923
    @rajhamanivlogs2923 2 года назад +7

    நெஞ்சை உருக்கும், சிந்திக்க வைக்கும், ஏழைகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாடல்கள். சிறுவயதிலேயே கேட்டு மகிழ்ந்த அற்புதமான இசை விருந்து. தொகுத்து வழங்கியவருக்கு வாழ்த்துகள்.

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 2 года назад +1

    டிகெஸ் ராஜலட்சுமி அப்பொது ரொம்ப அழகு வாண்மதி நீ அறிவாய் அருமையான அந்த கால பாடல்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 года назад +6

    அனைத்து பாடல்களும் அருமையானவை. எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் ஒருங்கே பணி புரிந்துள்ளார்கள் என்பதனை அறியும்போது வியப்பு மேலிடுகிறது.

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 месяца назад +1

    பழைய பாடல்களில் எதுகையும் மோனமும் சரியாக இருப்பதால். வரிகளில் ஆழமான அர்த்தமும் இதயத்தில் கொள்ளை கொள்கிறது. தங்களுக்கு என் இனிய இரவு வணக்கம். 🙏🙏🙏🎼

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Год назад +9

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள்

  • @elangovanelango6496
    @elangovanelango6496 Год назад +6

    எல்லாபெருமையும்
    இலங்கைவானொலிக்கே
    அப்பப்பாஎத்தனைரசிகர்கள்
    என்னைப்போலவே

  • @srinivasangururajan1701
    @srinivasangururajan1701 3 года назад +14

    மனதை மயக்கும் இனிமையான பாடல்கள். அந்த காலம் இனிமேல் வரவே வராது

  • @tamilsiraj7318
    @tamilsiraj7318 4 года назад +23

    ஒவ்வெறு மெட்டுக்கும் இன்றும் உயிர் இருக்கிறது.

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi 9 месяцев назад +5

    தேவதாஸ் படப்பாடல்கள்...கதை.... சிறுவயதில் இருந்தே என் மனதை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது...ஜி.வெங்கட்ராஜ்

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 6 лет назад +13

    மிக இனிமை.தேன் அமுதம் தெவிட்டாத இசை அமுதம் அருமையான அமுதா கானங்கள். நன்றி.

  • @manickam9811
    @manickam9811 3 года назад +6

    அருமையான பாடல்கள்.

  • @palaniappankathiresan805
    @palaniappankathiresan805 5 лет назад +11

    பழமையான பாடல்கள் ஆயினும் சிரஞ்சீவி வரம் பெற்ற கேட்க தெவிட்டாத தெள்ள முத அமுதம்.சம்பந்தம் உற்ற தொகுப்பாளர்கள் யூ ட்யூப் பாராட்டுக்கும் நன்றிக்கு உரியவை.

  • @ramalingam1262
    @ramalingam1262 2 года назад +19

    மிக்க மகிழ்ச்சியான பாடல் கானங்கள்.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +3

    Evergreen songs.Superb. Thanks for uploading.

  • @SriSri-f9y
    @SriSri-f9y 2 дня назад

    இந்தப்பாடல்களை அந்த நாளில் வானொலிப்பெட்டிக்கருகில் கூட்டமாயிருந்து ரசித்த காலங்களை மறக்கமுடியாது

  • @vasampathsampathva5579
    @vasampathsampathva5579 3 года назад +3

    அருமையானபாடல்தொகுப்புநண்றி

  • @mahadevansubramanian6817
    @mahadevansubramanian6817 2 года назад +13

    பார்ப்பதால் இளமை. கேட்பதால் இனிமை. இரண்டும் சேர்வதால் அருமை.

  • @anbuselvam1124
    @anbuselvam1124 2 года назад +6

    காலத்தை வென்ற கண்ணியமான வரிகளில் புனைந்த அருமையான தேனிசை பாடல்கள்

  • @Hakunamatata2127
    @Hakunamatata2127 3 года назад +21

    எத்தனை இனிமையான தேனமுத கானங்கள். கொரோனா சமயத்தில் இதை கேட்கும்போது பழயை பாலர் நினைவுகள் வருகின்றது.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 года назад +7

    Wonderful collections. Rewinding our nostalgic memories.

  • @gnanedwaran3240
    @gnanedwaran3240 4 года назад +13

    அருமையான பாடல் அனைத்தும் இனிமை

  • @om8387
    @om8387 2 года назад +2

    ஆகா இனிய கரும்பில் எடுத்த சர்க்கரைபோல் இனிமையிலும் இனிமை அருமையிலும் அருமை இப்பாடல்களின் பெருமைபேசிட வார்த்தையே இல்லை இவற்றை தொகுத்து பதிவிட்ட உங்களுக்கு பலகோடி நன்றிகள்

  • @venkatasubramaniansrinivas4637
    @venkatasubramaniansrinivas4637 2 года назад +4

    இனிமையான மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான பாடல்கள்

  • @noorahamed4262
    @noorahamed4262 3 года назад +6

    Evergreen songs.super need to listen more like this.

  • @revathysankaran537
    @revathysankaran537 6 лет назад +20

    கேட்க கேட்க தெவிட்டாத தேன் சுவைப்பாடல்கள். காலத்தைக்கடந்து நிற்கும் அற்புதப்பாடல்கள்! நன்றி!
    .

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 11 месяцев назад +1

    தேனினும் இனிய பாடல்கள் அருமையான இசை திகட்டாத பாடல் வரிகள். எப்பவும் நான் பாடல் என்ற பெயரில் அசிங்கம் அசிங்கமாக

    • @Ramasamy-l3p
      @Ramasamy-l3p 11 месяцев назад

      Born after 1950 are gifted.for listening these songs

  • @n.c.ranganathandharmakarth5884
    @n.c.ranganathandharmakarth5884 3 года назад +6

    காலம்இவர்களைநம்மிடமிருந்துபிரித்தாலும்இவர்களின்இன்னிசைகாலம் கடந்தும்வாளும்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +6

    அருமை அருமை... திகட்டாத தமிழ் பாடல்கள்..

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 5 лет назад +6

    இனிய இசை, அருமையான பாடல்கள்.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    01 - அன்பே அமுதே அருங்கனியே
    ( உத்தமப்புத்திரன் - 1958 )
    02 - மாசிலா உண்மை காதலே
    ( அலிபாபாவும் 40 திருடர்கள் )
    03 - ஓ ஓ தேவதாஸ் ஓ ஓ பார்வதி
    ( தேவதாஸ் )
    04 - மயக்கும் மலை பொழுதே நீ
    ( குலேபகாவலி )
    05 - உலவும் தென்றல் காற்றினிலே
    ( மந்திரி குமாரி 1950 )
    06 - உள்ளரெண்டும் ஒன்று நம்
    ( புதுமைப்பித்தன் )
    07 - அமைதியில்லா என் மனமே
    ( பாதள பைரவி )
    08 - கண்மூடும் வேளையிலும்
    ( மகாதேவி )
    09 - ஆடைகட்டி வந்த நிலவோ
    ( அமுதவல்லி )
    10 - மாசிலா நிலவே நம் காதலை
    ( அம்பிகாபதி )
    11 - காணா இன்பம் கனிந்தது
    ( சபாஷ் மீனா )
    12 - பிருந்தாவனமும் நந்தகுமார
    ( மிஸ்ஸியம்மா - 1955 )
    13 - தேன் உண்ணும் வண்டும்
    ( அமர தீபம் - 1956 )
    14 - ஆஹா நம் ஆசை நிறைவேறு
    ( தாயிக்கு பின் தாரம் - 1956 )
    15 - பூவா மரமும் பூத்ததே
    ( நான் பெற்ற செல்வம் - 1956 )
    16 - பட்டணம் தான் போகலாமடி
    ( எங்க வீட்டு மகாலட்சுமி - 1957 )
    17 - கோடி கோடி இன்பம் தரவே
    ( ஆடவந்த தெய்வம் - 1960 )
    18 - எல்லையிலாத இன்பத்திலே
    ( சக்கரவர்த்தித் திருமகள் - 1957 )
    19 - காற்று வெளியிடை கண்ணம்
    ( கப்பலோட்டிய தமிழன் - 1961 )
    20 - ராஜசேகரா ராயன் மேல்
    21 - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
    ( மக்களை பெற்ற மகாராசி - 1957 )
    22. அஹா இன்ப நிலாவினிலே
    ( மாயா பஜார் - 1957 )
    23 - எனது உயிர் உருகும் நிலை
    ( லைலா மஜுனு - 1949 )
    24 - கனவின் மாயா லோகத்திலே
    ( அன்னையின் ஆணை - 1958 )
    25 - சொட்டு சொட்டனு சொட்டுது
    ( ஆட வந்த தெய்வம் - 1960 )
    26 - முல்லை மலர் மேலே
    ( உத்தமப்புத்திரன் - 1958 )
    27 - போரவளே போரவளே பொன்
    ( மக்களை பெற்ற மகாராசி - 1957 )
    28 - சிங்கார பைங்கிளியே பேசு
    ( மனோகரா - 1954 )
    29 - கண்வழி புகுந்து கருத்தினில்
    ( தூக்கு தூக்கி - 1954 )
    30 - வாராய் நீ வாராய்
    ( மந்திரி குமாரி - 1950 )
    31 - என்னதான் உன் பிரேமையோ
    ( மாயா பஜார் - 1957 )
    32 - வெயிர் கேற்ற நிழல் உண்டு
    33 - மஞ்சள் வெயில் மாலையிலா
    ( காவேரி - 1955 )
    34 - அன்பே என் ஆரமுதே
    ( கோமதியின் காதலன் - 1956 )
    35 - வாடா மலரே எனது அன்பே
    ( அம்பிகாபதி - 1957 )
    36 - நீ தானா என்னை நினைத்து
    ( மாயா பஜார் - 1957 )
    37 - நிரைவேருமா எண்ணம்
    ( காத்தவராயன் - 1958 )
    38 - கையும் கையும் கலந்திடவா
    ( கடன் வாங்கி கல்யாணம் - 1958 )
    39 - நானறி யார் வருவார்
    ( மாலையிட்ட மங்கை - 1958 )

    • @chidambaramr9510
      @chidambaramr9510 4 года назад +13

      வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.!!!.
      ஒவ்வொரு பாடலும் தேன் அமுது..!!!.
      காலம் மாறலாம்.மனித இனம் அழியலாம்.எந்த நிலை மாறினாலும்,இந்த காலத்தினால் கனிந்த காவியம்,மாறாதது..!!. அழியாதது..அழிவில்லாதது..!!.
      இசையும், கதையும்,வசனமும் அவை சொல்லும் வாழ்க்கை பாடமும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
      மொத்தத்தில் இனி ஒரு முறை
      இது போல் ஒரு காலம் வருமா..!!
      (tamilnadu erode)

    • @rajassy
      @rajassy 4 года назад +9

      Thank you for adding the song list!!

    • @DhanasekaranMuthu
      @DhanasekaranMuthu 4 года назад +10

      40 . சோலைக்குள்ளே குயில் குஞ்சு சும்மா சும்மா கூவுத்து
      41. பாட்டு வேணுமா டி ஆர் மஹாலிங்கம்
      42. காதலே தெய்வீக காதலே
      43. கனியா கன்னியா
      44. எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்
      45. மோகன புன்னகை தேடிடும் நிலவே
      46. செந்தமிழ் தேன்மொழியால் டி ஆர் மஹாலிங்கம்
      47. அன்பே எந்தன் முன்னாலே ஆசை பேசும்
      48. காணி நிலம் வேண்டும் பராசக்தி - அந்தமான் கைதி சி எஸ் ஜெ
      49. செந்தமிழ் நாட்டு சோலையிலே சிந்து சி எஸ் ஜெயராமன்
      50. அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ சி எஸ் ஜெயராமன்- காவேரி

    • @kandhasammykandhasammy1365
      @kandhasammykandhasammy1365 4 года назад +2

      J

    • @kandhasammykandhasammy1365
      @kandhasammykandhasammy1365 4 года назад +1

      O

  • @raashidahamed8925
    @raashidahamed8925 4 года назад +14

    தேனமுது ! அனைத்து தெவிட்டாத தெள்ளமுது ! இனிமை ! கேட்டாலே பரவசம் காட்சியும் அற்புதம்

  • @vkaruppiah1744
    @vkaruppiah1744 3 года назад +6

    அருமையான பாடல் மீண்டும் கேட்கவேண்டும்

  • @amirtharaj9950
    @amirtharaj9950 7 месяцев назад +2

    Very nice songs . Thanks for sharing!

  • @gnanedwaran3240
    @gnanedwaran3240 4 года назад +10

    அருமையான பாடல்

  • @vadivelramasamy2166
    @vadivelramasamy2166 2 года назад +6

    ‍ அற்புதமான இனிய பாடல் கள்.நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.முதுமையிலும் நம்மை இளமையாக இருப்பதுபோல் உணரச்செய்கிறது.நன்றி

  • @SomasundaramA-bl5oc
    @SomasundaramA-bl5oc Год назад +2

    அருமை.. 🎉
    தேனும், அமுதம்...
    என்ன ஆனந்தம்.. ❤

  • @krishnanvengidasamy2624
    @krishnanvengidasamy2624 6 лет назад +29

    Fantastic collection of superb evergreen songs to touch our hearts. Nice to hear at night. Hats off to the creator.

  • @mylswamy6959
    @mylswamy6959 2 года назад +2

    ஆஹா என்னே இனிமையான கானங்கள்

  • @sbalamurugesan
    @sbalamurugesan Год назад +4

    What a great collection !!!

  • @nadesmanickam
    @nadesmanickam 6 лет назад +15

    அருமையான அமுதா கானங்கள். நன்றி.

  • @venkatesansrinivasan5858
    @venkatesansrinivasan5858 2 года назад +1

    கேட்டேன் ரசித்தேன். நன்றி

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 года назад

    Epadi oru voice enimel eppo keka pokirom... What a beautiful Amazing wonderful voice of TM S n P Susheela.. Enna oru azhgana voice..

  • @thirumalaikumar460
    @thirumalaikumar460 4 года назад +9

    மிகவும் அருமையான பாடல்கள் இனிக்கிறது.

  • @musicmate793
    @musicmate793 2 года назад +3

    அருமை சூப்பர்

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 года назад +7

    இனிய சொல்லினால் உள்ளம் மகிழுதே.......என்றென்றும்......நம்புங்க.....100%மாயா

  • @DhakshnaMurthy-oc5vd
    @DhakshnaMurthy-oc5vd 4 месяца назад

    Really really all songs are soulful never forgettable songs. Great.thanks for this collection.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 6 лет назад +11

    Super collection. No words to explain or comment anything. AMUTHA GAANANGAL.

  • @gnanamanithangam5142
    @gnanamanithangam5142 2 года назад +3

    What a wonderful songs,we won't get such a good songs again and live as long as Tamil lives.we people of those golden era of music are really blessed .Thanks for reminding wonderful music of stalwarts of golden era.G.T.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 3 года назад +3

    Nice selection of songs which can hear at any time never bored such a soft feeling thanks for posting

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 3 года назад +14

    ALL SONGS ARE GOOD ........ THANKS FOR OUR PAST GREAT MUSIC DIRECTORS

  • @padmanabhand2279
    @padmanabhand2279 Год назад +4

    பழைய பாடல் அற்புதம் ஆனந்தம்❤️🙏

  • @wijeynadesan5482
    @wijeynadesan5482 5 лет назад +11

    அருமையான பாடல்கள்

  • @SankarSankar-vx1jk
    @SankarSankar-vx1jk 2 года назад +1

    தங்கத் தட்டில் வைத்து தாரை வார்க்கப்பட வேண்டிய பாடல்கள்.

  • @kanchanamalagunaseelan6283
    @kanchanamalagunaseelan6283 2 года назад +1

    ஆஹா அருமை அருமை

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 года назад +11

    தெவிட்டாத தெள்ளமுதம் .. என்னை கடந்த காலத்திற்கே கொண்டு செல்லும் இனிய கீதங்கள் ... ( 14-03-2020 - from Belfast city- UK )

  • @sekarsekar9767
    @sekarsekar9767 7 месяцев назад +2

    என் உயிர் உடன் கலந்த பாடல்கள்

  • @niththilan
    @niththilan 4 года назад +10

    Indeed, one of the best collections. You have done really a great work . Thank you.

  • @rajavardhini7211
    @rajavardhini7211 5 лет назад +29

    இதுபோன்ற இனிய பாடல்கள் இனி மேல் கிடைக்கவே கிடைக்காது... அது ஒரு பொற்காலம்

    • @anbusanmuganathan5122
      @anbusanmuganathan5122 5 лет назад +1

      காணா இன்பம் கனிந்ததேனோ
      என்ற பாடலின் இனிமையே அதில் வரும் ஹம்மிங்கில் தான் இன்னும் நூறாண்டு ஆனாலும் அதன் ரசனை இனிக்கும் பாராட்டுகள்

    • @rajeswarimusuvadi5097
      @rajeswarimusuvadi5097 2 года назад

      @@anbusanmuganathan5122 ĺ

    • @rajeswarimusuvadi5097
      @rajeswarimusuvadi5097 2 года назад +1

      @@anbusanmuganathan5122 11¹l

    • @marimuthusubramaniyam5133
      @marimuthusubramaniyam5133 2 года назад

      @@rajeswarimusuvadi5097 00000ppppp₩₩₩)0001qqqAAAqllll₩₩))llllllll

    • @srk8360
      @srk8360 2 года назад

      மிக மிக உண்மை

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 3 года назад +3

    Very nice and super selective beautiful excellent old songs kindly permit me to download all songs

  • @arunaramesh540
    @arunaramesh540 3 года назад +23

    ஏயப்பா........படத்தில் தவிர வெளியில் கேட்கமுடியாத சில பாடல்களும் இங்கு கிடைத்தன. ஆனந்தம்