அமெரிக்கா To ஆத்தூர்; ரூ.7 கோடி வருமானம்; மதுரைக்கே Tough கொடுக்கும் பருத்திப்பால் கம்பெனி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2024
  • சினிமா பிரபலங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஆர்வமாக முதலீடு செய்யும் காலம் இது. அந்த வகையில், நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, சில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அதில், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த ‘The Divine Foods’ நிறுவனமும் ஒன்று. இதன் உரிமையாளரான கிரு மெய்கப் பிள்ளை, அமெரிக்காவில் பணியாற்றியவர், இப்போது, சொந்த ஊரில் உணவுப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். சரியான திட்டமிடலும், தனித்துவமான பிசினஸ் மாடலும், தமிழக அரசின் நிதியுதவியுடன், நட்சத்திர முதலீட்டாளரையும் இவருக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது. இவரின் வெற்றிக்கதையை விவரிக்கிறது, இந்த நேர்காணல்...
    Credits :
    Host : Harsha Rajan
    Camera : Dhanasekaran
    Camera : Muthukumar
    Camera : Hariharan
    Visual Editor : Rahulgandhi Rajan
    Video Producer : Anandaraj
    Thumbnail Artist : Santhosh.C
    Channel Manager : Karthikeyan.S
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 26

  • @aishwaryadeenadayalan9225
    @aishwaryadeenadayalan9225 3 месяца назад +3

    It's very good to see like these brands, great initiative ❤️

  • @johnjolly5521
    @johnjolly5521 3 месяца назад +1

    Congratulations...

  • @lakshmanans1681
    @lakshmanans1681 3 месяца назад +2

    Congrats

  • @sathiyaviews5435
    @sathiyaviews5435 3 месяца назад +2

    Super

  • @kathirnk7556
    @kathirnk7556 3 месяца назад +1

    🎉

  • @EkambavananNatarajan
    @EkambavananNatarajan 2 месяца назад

    paruththi box il spell mistake in tamil...th il pulli ilaa kavaninga....
    nice idea...hard work never fail bro...
    good effort...fine bussiness...
    all the best....

  • @selvamuthukumarsmk3170
    @selvamuthukumarsmk3170 2 месяца назад +1

    Scale important

  • @bhaskarraja9393
    @bhaskarraja9393 2 месяца назад +2

    விவசாயத்தில் மிக மிக அதிகமாக பூச்சி மருந்து பயன்படுத்தும் பயிர்.நேர்மையான இயற்கை விவசாயம் மூலம் தயாரித்தால் இது நமது சந்ததி வளர்க்கும்.இல்லையெனில் சந்ததி அழிக்கும் பானமாகி விடும்.நல்ல முயற்சி.வாழ்த்துகள்.

  • @radhav4931
    @radhav4931 19 дней назад

    கிட்னிக்கு உகந்தது அல்ல என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி?

  • @Raveendran2023
    @Raveendran2023 3 месяца назад +2

    இம்சை அரசன் 23 ம் புலிகேசியில் வடிவேல் பேசும் வசனம் தான் ஞாபகம் வருது 😂😂😂😂

  • @positivepraveen9141
    @positivepraveen9141 3 месяца назад +3

    Overly priced...quantity is too low....only hype....if price is high atleast increase the quantity....😅

  • @apekshajain6789
    @apekshajain6789 3 месяца назад +1

    The best hot cocoa ever had from this brand

  • @VanithaPradeep
    @VanithaPradeep 2 месяца назад

    Please provide contact details to discuss more on business export to nz

  • @ParthibanE-kw2mk
    @ParthibanE-kw2mk 3 месяца назад +4

    Business opportunity irukka sir

    • @rr1685
      @rr1685 3 месяца назад

      Road la nikanum

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 месяца назад

    More profit shows more more cheating by price

  • @chandramohanr4321
    @chandramohanr4321 2 месяца назад +2

    Video pathu yamathu vagi dathuga own make panuga all are cheats 😂😂😂and

  • @Mahameru9
    @Mahameru9 2 месяца назад

    Don't cheat and earn

  • @venberd
    @venberd 3 месяца назад +2

    It’s all a planned PR effort ,yara da yemaathureeenga?!😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 месяца назад +9

    கிழட்டு நயன் ஆயா invest பண்ணது இதுல தானா 😂😂😂😂

    • @vimalkumarst
      @vimalkumarst 3 месяца назад +4

      See Positive Visiyam In That...Business Start Panni Paru Antha Kastam Therium...

    • @sudalaimani8624
      @sudalaimani8624 3 месяца назад +1

      See this business point

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 месяца назад

      @@vimalkumarst ஏட்டய்யா. I work as a tech lead in a Bangalore startup . Also run a business as a software consultant for European clients . 🤣🤣🤣

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 2 месяца назад

      பொறாமை தவிர வேற ஒன்றுமில்லை 👺👺👺👺👺

  • @esob_cam
    @esob_cam 2 месяца назад

    Starting nalla erukum successfully agiduchinaa... aprm money ஆசை அதிகமாக production அதிகப்படுத்த chemicals use பண்ணுவாங்க,,, டேய் 😅😅😅😅