🚂VIVEK EXPRESS TRAVEL VLOG PART-1!!! Kanniyakumari TAMILNADU to Dibrugarh ASSAM-Tamil-Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 798

  • @Transitbites
    @Transitbites 2 года назад +1317

    was waiting for this video 😍 mass panu broo

    • @progaming-zd9ft
      @progaming-zd9ft 2 года назад +27

      Bro now seen Bangladesh border video and now here

    • @mohamedmusthapa4093
      @mohamedmusthapa4093 2 года назад +2

      Hi transit bites bro.

    • @dineshkd8620
      @dineshkd8620 2 года назад +47

      Yov Military nee Ennaya indha pakkam😁🤣🤣🤣🤣

    • @raghu1964
      @raghu1964 2 года назад +10

      Nee poi gambling promote pannu bro! You will reap as you sow

    • @afsalrayhan6909
      @afsalrayhan6909 2 года назад +4

      Bro neengala🤩

  • @LifeExplorer-nature
    @LifeExplorer-nature 2 года назад +39

    My most favourite train from my native🔥🔥 Dibrugarh to Kanyakumari Vivek express💪

    • @wizard2225
      @wizard2225 10 месяцев назад

      Train no ennna bro

  • @manikandanmanikandan8499
    @manikandanmanikandan8499 2 года назад +10

    நான் இன்னும் விஜயவாடா தாண்டி சென்றதில்லை உங்கள் மூலமாக நானே பயணிப்பதாக உணர்கிறேன் 👌👌👌

  • @trainpaiyan
    @trainpaiyan 2 года назад +24

    Etha Train Tamil Vlog1st Time Pakarathu vera level erukum💖 Keep On Rocking 💥

  • @rameshhope8865
    @rameshhope8865 2 года назад +34

    Kanyakumari to dibrugarh vivek train express நீண்ட நாள் நாங்கள் கேட்ட பயணம் டிராவல் vlogs செய்த நவீன்குமார் உங்களுக்கு எங்களின் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏

  • @SasiSasi-hh7lh
    @SasiSasi-hh7lh 2 года назад +89

    India's No.1 Longest Train Vivek Express...First time in tamil.. Congratulations broo Keep Rocking 🔥💯

  • @shivasiddarthang5144
    @shivasiddarthang5144 2 года назад +7

    Dibrugarh to Kanyakumari(Salem plt no. 4)
    Kanyakumari to Dibrugarh(Salem plt no. 5)
    Happy to see Vivek Express
    Safe journey anna

  • @vijayvijayr45
    @vijayvijayr45 2 года назад +41

    நவீன்,நல்லவேளை நீங்க 3A/C Coachல book பண்ணீங்க.
    இல்லேன்னா பாட்னா எர்ணாகுளம் டிரெய்ன்ல ஏற்பட்ட அனுபவம்தான் ஏற்பட்டு இருக்கும்.
    Part 2 ஆவலுடன் எதர்பார்க்கின்றேன் நன்றி!
    விஜயகுமார்.

  • @adinath.m11a39
    @adinath.m11a39 2 года назад +8

    Eagerly waiting for this vivek express vlog super bro

  • @sajeevibes
    @sajeevibes 2 года назад +4

    Ungaloda 1st video paakure bro....
    Very inspiring video and your voice 💯 from 🇱🇰

  • @shashank5525
    @shashank5525 2 года назад +10

    Such vlogs will encourage many people to travel to the beauties of the east India !!

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc 2 года назад +3

    Vizag varaikkum vera leval,part2 ultimate ah irukkapodhu,vaazhthukkal...

  • @haris3271
    @haris3271 2 года назад +3

    Bro vera level information bro tq so much next month plan bro intha vivek express la athukaga search panitu irunthapo unga video pathen romba help fulla iruku bro keep rocking 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @manikandaprabu666
    @manikandaprabu666 Год назад +2

    Anna... Nenga cute a irukinga💝

  • @mariselvam7245
    @mariselvam7245 2 года назад +9

    I love Nagercoil 💞💞💞💞💞💞

  • @kubendranp2519
    @kubendranp2519 2 года назад +21

    அருமை தம்பிக்கு இந்த ரயில் ஜோலார்பேட்டையை, அரக்கோணத்தை skip பண்ணி செல்கிறது என்று சந்தோஷமாக சொல்கிறீர்கள்...
    கன்னியாகுமாரியில் இருந்து திப்ருகார் செல்லும் வண்டி மதுரை திருச்சி சென்னை வழியாக செல்லாமல் ஏன் கேரளம் முழுக்க சுற்றி செல்கிறது என்பதை சொல்ல மறந்தீர்கள் அல்லது விவரம் அறியாமல் விட்டீர்கள் போல..
    இது மலையாளிகளோட திட்டமிட்ட சதி இது மாத்திரமல்ல மொத்த கேரளவாசிகளும் திருவனந்தபுரத்தை அடைய அதிகளவில் வண்டிகள் போகும்படி இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு வாங்கி வைத்துள்ளனர்...
    அதே மாதிரி் சென்னையில் இருந்து திழுவனந்தபுரம் நோக்கியும் மங்களூர் நோக்கியும். தினசரி் 6 ரயில்கள் இயங்குகின்றன..
    அதில் அதிக தூரம் பயணிக்கும் கோயம்புத்தூர் வரை எத்தனை நிறுத்தங்கள் உள்ளது கோயம்புத்தூர் கடந்து அவங்க மாநிலத்தில் பேசஞ்சர் ரயில் கணக்காக எத்தனை நிறுத்தங்கள்உள்ளது என்று ஆராயுங்கள்...
    அதேமாதிரி பிகாரி வங்காளிகள் மாதிரி எக்ஸ்பிரஸ் டிக்கெட் வாங்கி் ரிசர்வ் கோச்சில் பயணிப்பதைவிண கேவலமாக 6 மாத சீசன் டிக்கட் வாங்கிக்கொண்டு திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை்ஆயிரக்கணக்கிலானவர்கள் சூப்பர் பாஸ்ட் வண்ணிகளது ரிசர்வ் கோச்சில் கூட அதிகாரமாக பயணிப்பதை பார்க்கலாம்....
    அவர்களை விட இரண்டு மடங்கு பரப்பளவு கொண்ட தமிழக தலைநகரை தென் மாவட்டங்களோடு இணைக்க எத்தனை ரயில்கள் உள்ளன..
    அவர்களது எர்ணாகுளம் கடந்த ஒத்த ரயில் பாதையிலும் கூட எத்தனை வண்டிகள் இயங்குகின்றன என்பதை Indian railway மூலம் கூட காணுங்கள்...
    மிக முக்கிய சென்னை மதுரைக்கு பகலில் குருவாயூர் ரயிலை விட்டால் மதியம் வரை ரயில் இல்லை...
    சேலம் சென்னை மார்க்கத்தில் பகலில் எத்தனை ரயில்கள்உள்ளன சென்னைக்கு....?
    அதே திருவனந்தபுரம் கணக்கையும் சொல்லுங்கள்..
    குறைந்த பட்சம் மும்பை கன்யாகுமரி, பெங்களூர் கன்யாகுமரி, கவுகாத்தி கன்யாகுமரி வண்டிகள கூட தமிழர்கள் உபயோகிக்க முடியாத அளவிற்கு மலையாளிகள் திட்டமிட்டு சீசன் டிக்கட்களிலும் அனுபவிக்கிறார்கள்...
    என்பதை ஆராய்ந்து ஒரு ப்ளாக் செய்யுங்கள்...

    • @TAMILAN962
      @TAMILAN962 2 года назад +2

      Boom boom boome boomer unkle

    • @srinivasans3228
      @srinivasans3228 9 месяцев назад

      Our politicians/MPs should do needful.

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Месяц назад

      நாகர்கோயில் ரயில்வே திருவனந்தபுரம் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

  • @GS-vz2sm
    @GS-vz2sm 2 года назад +9

    Vera level ah pannitu irukinga. Intha alavukku pannuveenga nu ethir pakkave illa bro. Next Mumbai travel vlog kaaga marana waiting la iruken bro 🤘🏻😎

  • @akshaykrishnac6655
    @akshaykrishnac6655 2 года назад +9

    Mass Bro katta Waiting for next part Happy journey. All the best 👍🌹💗

  • @karthishwaran2380
    @karthishwaran2380 2 года назад +10

    18:00 Katpadi to Renigunta via Arakkonam bypass, tiruthani Double track,,, Katpadi to Renigunta via Chittor , tirupati, single track, so signal problems irukum.

  • @mahalakshmimahalakshmi9414
    @mahalakshmimahalakshmi9414 2 года назад +4

    super brother, fantastic coverage!!

  • @vijikumar9876
    @vijikumar9876 2 года назад +3

    Nice video bro waiting for part 2

  • @samsonjhonson591
    @samsonjhonson591 11 месяцев назад +3

    Am seeing this video after one year but still fresh vibes

  • @abcde3749
    @abcde3749 2 года назад +8

    I am waiting for full series vidios ... 🔥🔥🔥

  • @sriramramesh8978
    @sriramramesh8978 2 года назад +22

    Happy to see the diversion from the existing route at BZA. Eagerly waiting for parts 2 and 3.

  • @safetyfirst6400
    @safetyfirst6400 2 года назад +5

    Nice video bro KK Started with 3 platform and Ended 1 part in VP in 3 platform Very Nice Keeping Rocking

  • @shivajayanth
    @shivajayanth 2 года назад +3

    Vera madhri bro super kalakunga 🔥✨💥

  • @002-galdin.j8
    @002-galdin.j8 8 месяцев назад +2

    தூத்துக்குடி Vivek express vlogs பன்னுங்க ஏற்கனவே. தூத்துக்குடியிலிருந்து மைசூர் பன்னிங்க நல்லா இருந்தது Bangalore to TUTICORIN or Tuticorin to Bangalore (Krishnajapuram)or Pune or Kalyan( Mumbai) or Ahmedabad பன்னுங்க குறிப்பாக கிருஷ்ணராஜ் புரத்தில் இருந்து பெங்களூர் நகரத்துக்கு எப்படி செல்வது metro or local train bus facilities பத்தி சொல்லுங்க

  • @shankarshobaashankar7588
    @shankarshobaashankar7588 2 года назад +3

    Very good start Naveen. Very much interesting. 😄

  • @pradeepm8881
    @pradeepm8881 2 года назад +5

    Super vlog!!!111 k calls for celebration broo ❤️

  • @ssrajan9654
    @ssrajan9654 2 года назад +8

    Eagerly waiting for yr vlog on Saturday. As usual excellent travel video in yr channel. Keep it up Naveen. I shall always support yr channel.

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 2 года назад +6

    About your vlog I don't have to say anything. Just superb. Keep it up 👍👍

  • @naveenraj6455
    @naveenraj6455 2 года назад +7

    Intha series ku waiting ❤️seekiram next next part podu bro🔥❤️

  • @ajaskanampuram
    @ajaskanampuram Год назад

    Vanthittaa 😂😂 how excited 😊😊😊

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +7

    தல வேற லெவல் 🤗🤗🤗💥💥💥🔥🔥💫💫💫 Assam ல Fulla வெள்ளம் ப்ரோ எப்படி போனிங்க 😓😯😯😯❤️❤️❤️

  • @Rahul-f7c9d
    @Rahul-f7c9d 2 года назад +17

    First time in tamil vlog Vara level anna journey 😍😍😍😍😍💖💖 kanyakumari to dibrugarah in mass sceneries and ghats section nature views nice naa 🥰🥰🥰💯💯

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад +1

    Kanyakumari To Dibrugarh Vivek Express Journey Video Amazing Information 👌👌👍

  • @rohithkumar364
    @rohithkumar364 2 года назад +3

    All the Best and nice journey. Video super quality. 🔥🔥👍

  • @subashmuthuram5997
    @subashmuthuram5997 2 года назад +2

    India's 1st train vlogger to travel the longest train of india....super pa😍

  • @rbadrian7082
    @rbadrian7082 Год назад +2

    Great Video!!!! Kudos

  • @mohamedasif8543
    @mohamedasif8543 Год назад +2

    Chengalpattu to kakinada port circar express try pannuga bro day time cover panna lam

  • @tamilan6845
    @tamilan6845 2 года назад +2

    NK உங்க பிகெஸ்ட் fan ப்ரோ நான் நீங்க கோயம்பத்தூர் வந்தா கண்டிப்பா சொல்லுங்க நான் கண்டிப்பா வருவேன்
    ஒரு நாள் உங்ககூட கண்டிப்பா நான் trevel பண்ணுவேன்

  • @bobbyjacob4944
    @bobbyjacob4944 2 года назад +4

    Awaiting part 2 and 3 soon...

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 года назад +2

    Super bro and waiting for 2 and 3

  • @amazingcollection2630
    @amazingcollection2630 2 года назад +3

    Super bro 🤜🤜 vera level bru keep rocking bru

  • @SunderSingh-xe4wl
    @SunderSingh-xe4wl Год назад +1

    இதே வேலையாத்தான் அலையனா...என்ற வடிவேலு காமெடி.ஞாபகம்..வருகிறது..

  • @vishnuvardhangs1639
    @vishnuvardhangs1639 2 года назад +2

    Super Naveen Kumar Waiting for the upcoming videos 🎉🎉🎉🎉

  • @muthuveld7275
    @muthuveld7275 Год назад

    Bro very nice, enakum travel panna rowmba rowmba pidikum..

  • @jayaprakashjayaprakash4686
    @jayaprakashjayaprakash4686 2 года назад +3

    Thanks for this video. Brilliant one.

  • @KJVMCREATIONS305
    @KJVMCREATIONS305 2 года назад +9

    Super bro 🔥💯❤ Slowly Becoming Famous by trying the beast trains of India 🤩😇💯

  • @mariselvam7245
    @mariselvam7245 2 года назад +2

    Mass thalaiva 🔥🔥🔥🔥🔥🔥

  • @3D-THUNDER_GAMING.OFFICIAL
    @3D-THUNDER_GAMING.OFFICIAL 2 года назад

    Vanthutan Vanthutan Vanthutan 🔥🔥🔥🔥🔥🔥tan!tan!tan!tan!

  • @gouthamb6200
    @gouthamb6200 2 года назад +2

    Annae I'm waiting for this ❤️🔥

  • @aakashhariprasad9550
    @aakashhariprasad9550 2 года назад +1

    Bro bored ah irundha unga vlog dha papen spr bro continue

  • @raghug7143
    @raghug7143 2 года назад +2

    Thala marana waiting🔥🔥

  • @rameshhope8865
    @rameshhope8865 2 года назад +5

    இந்த எக்ஸ்பிரஸ் ட்ரெயின் இந்தியாவின் மிக நீண்ட நெடியதூர முதல் ட்ரெயின் ஆகும்💐💐💐🙏🙏🙏

    • @亗NellaiPaiyan
      @亗NellaiPaiyan 2 года назад +1

      Ella bro tenkasi to kanyakumari 7003 km cover 😂

  • @Thunder-Bolt459
    @Thunder-Bolt459 2 года назад +11

    17:59 Bro certain trains like cape dbrg vivek,ten bsp sf,Anga exp from ypr to bhagalpur and Mys Ru exp etc... go like this maybe bcoz of single line section b/w Katpadi and Tirupati...

  • @suthanams6290
    @suthanams6290 2 года назад +1

    செம அட்டகாசம் வுலக் நவீன் வாழ்த்துக்கள் 👍💓🚂

  • @ManikandanMurugan23
    @ManikandanMurugan23 2 года назад +2

    Super Thalaivare 🎉🎉🎉

  • @-muthu848
    @-muthu848 2 года назад +2

    , உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் சகோ......👍

  • @update4322
    @update4322 2 года назад +4

    Good vlog. Take care of yur health. WAG 9 engine has already arrived in tpj one month back.

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager 2 года назад +6

    Finally you travelled via my hometown eluru , it's in Vijayawada division and next stop after BZA junction

  • @arumugammurali
    @arumugammurali 2 года назад +1

    Hiiii brother how are you Your Vlog part 1 Very good clarity video Keep it up Best wishes Part 2 when I am waiting bye

  • @saminathansami9060
    @saminathansami9060 2 года назад +5

    I am happy to hear that your going to travel in 3ac my favorite is 3 ac

  • @_Shamil_Yousuf.
    @_Shamil_Yousuf. 2 года назад +14

    😎🥺 my wait comes to an end long train journey bro kanyakumari to dibrugarh by Vivek express 🔥 finally 🥺 wow And Assam series sema iruka poguthu 😎🔥

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 2 года назад +3

    Amazing travel 🥰🥰vedio Naveen Kumar bro Vera lavel 👌👌👍👍💖💖

  • @praveenignesh
    @praveenignesh 2 года назад +1

    Proper aana review bro.. romba porumaya edit panni upload panrathe travel vida periya vela pola.. awesome job❤️

  • @marimuthu7105
    @marimuthu7105 2 года назад +1

    Superb bro waiting for part-2🤩

  • @sureshk7232
    @sureshk7232 2 года назад

    Super
    Inniki dhan nan sonnadhu nee senjirukke
    Naan solli 6 maasam aachi
    6 maasam kayichi inniki dhan vivek express LA poyirke

  • @PJMasksPowerHeroesHindimein
    @PJMasksPowerHeroesHindimein 2 месяца назад +2

    17:07 - Kanyakumari - Dibrugarh Vivek Express, at Katpadi Junction

    • @plmithran5530
      @plmithran5530 2 месяца назад

      Unreserved la romba crowd ah irukama bro

  • @mspmsp1520
    @mspmsp1520 2 года назад

    சூப்பர் 👌 👌 👌

  • @sivashanmugam490
    @sivashanmugam490 2 года назад +2

    The most excepted video 💥💥

  • @user-hk2ky3on6h
    @user-hk2ky3on6h 2 года назад +2

    navee... bro🤙😌mass

  • @gunasekaran1844
    @gunasekaran1844 2 года назад +2

    தம்பி நீங்க ரயில்ல youtube ல பேசறத பார்த்தா நானும் பேசணும் போல என்ன வருது முயற்சி எடுக்கிறேன் தம்பி தான் எனக்கு வயசு 64 வாழ்த்துக்கள் தம்பி

  • @SBS-Tamil-Brothers
    @SBS-Tamil-Brothers 2 года назад

    Supera irrukku video

  • @sunitharajesh2758
    @sunitharajesh2758 2 года назад

    Verithanam

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 года назад

    Super bro, ❤️❤️👌👏🤝🤝🤝

  • @KarthikS_84
    @KarthikS_84 2 года назад +1

    Naveen...Very well compiled and good presentation...

  • @chandrujagan7617
    @chandrujagan7617 2 года назад +3

    Bro I am waiting for this video only

  • @SMARTKING-dl5gc
    @SMARTKING-dl5gc 2 года назад

    Vera level bro

  • @kumarvichu6482
    @kumarvichu6482 2 года назад

    Happy journy naveen

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 2 года назад

    Naveen bro ...namma transit bites bro antha area la erukaru pathutu vanga bro...ella kaiyoda kutitu vanga😄💞

  • @badrinarayananejayabalan4115
    @badrinarayananejayabalan4115 2 года назад +2

    What a excited vlog bro, vera level

  • @gajanhaas
    @gajanhaas 2 года назад +5

    This must be an exciting and fun stretch to travel. Hope you had a wonderful experience. So far the blog is good and I am waiting to see more. Thanks for taking your time to upload this video so someone like me can enjoy it through your lens! As always travel safe and be well!

  • @praisethbellston8822
    @praisethbellston8822 Год назад

    Nagercoil ❤️🥺

  • @FLORENTINOPEREZFLORENTIN-bp7ei
    @FLORENTINOPEREZFLORENTIN-bp7ei Год назад +1

    Best of luck bro 👍👍👍👍

  • @SRIKANTH_SHORT
    @SRIKANTH_SHORT 2 месяца назад +1

    Nellore my hometown ❤️❤️

  • @skkumar2838
    @skkumar2838 2 года назад

    Kollam ♥️

  • @SathishKumar-pg9fm
    @SathishKumar-pg9fm 2 года назад +2

    1st like bro

  • @neerajvlogs6161
    @neerajvlogs6161 2 года назад

    Thailva nee vera level thailva

  • @gkarpanaiselvam8460
    @gkarpanaiselvam8460 2 года назад

    Farrulka என்ற ஊரில் பாலம் ஒன்று அதையும் வீடியோ காண்பீங்க

  • @adinath.m11a39
    @adinath.m11a39 2 года назад +2

    Congratulations bro keep rocking 🎸🎶🎶

  • @thiruppathiraj558
    @thiruppathiraj558 2 года назад +1

    Arumaiyana travel bro 😉

  • @wspstatus645
    @wspstatus645 2 года назад

    Naveen bro neenga cobro camera vangi vlog podunga bro yena mobile la romba neram video eduka mudiyathu bro hand pain aagum irunthalum neenga poduringa athukaga oru salute

  • @satvan24
    @satvan24 2 года назад +1

    I was waiting for this brother.Superb 🙏🙏🙏

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 года назад +2

    Congratulations bro keep it up 🥰🥰🥰

  • @Tradewithharmonic
    @Tradewithharmonic 2 года назад +1

    Nalla sapuduinga bro

  • @bobbyjacob4944
    @bobbyjacob4944 2 года назад +1

    Awesome... keep up the good work...

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +1

    தம்பி மிகவும் அருமைங்க சூப்பர் வாழ்த்துக்கள் ❤️❤️

  • @TheKilobytes
    @TheKilobytes 2 года назад +5

    Nice ur hard work never fail keep doing like this new train vlog which was not made in tamil

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 2 года назад +8

    4:34வரலாறுதானே அது தமிழ்நாட்டுக்கே தெறியும் பயணம் சிறப்பாக அமைய அவனிடமே வேண்டுகிறேன்