Dr. ஷாலினி அவர்கள் தன்னுடைய மருத்துவத் தொழிலையும் மீறி எப்படி இவ்வளவு நூல்கள் படித்துத் தகவல்கள் தெரிந்து கொள்கிறார் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி 🙏🙏🙏
@@vvaidehi6096 yappa... still lot of achievers e ter... go criticise.... ungala madiri suya sindhanai illadha varai.... thalaila molaga araika Q la aalu varum... mottal
@Navidhar Kazhuvanidhi karunanidhi belongs to isai velaalar caste... first understand it... pls dont demolise it with easy word... and off course he also struggled a lot to come to this level.. if you feel like this from your end.. i am sad for you..always support the people according to their talent not with their caste system...
Dr Shalini - Thank you. Tamil Nadu and India needs people like you who follow Periyar and good cause. Equality and justice for all. டாக்டர் ஷாலினி - நன்றி. பெரியாரையும் நல்ல காரணத்தையும் பின்பற்றும் உங்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் தேவை. அனைவருக்கும் சமமும் நீதியும்.
ஹிந்து என்கிற வார்த்தையை வைத்து அவங்க பிழைப்பு நடத்தி கொண்டிருந்தவர்கள், அதே ஹிந்து என்கிற வார்த்தையை அவர்களை நோக்கி திருப்பி விட்டீர்கள் மேடம், வாழ்த்துக்கள்.
You are a gift to Tamilnadu and always inspired by intellectual speech. Please continue your social awakening activities and speeches. I have grown up a lot mentally by listening your speeches and always looking forward for your new videos to see your thoughts on the issues.
Very well said, your are very bold and a good psychiatric...thanks Dr Shalini....got a question when will people treat each other with humanity, it’s very saddening..god bless India.
The group have jealousy attitude on Tamil people, will not tolerate our higher education, job opportunity and earning capacity. It is hightime all Tamils stay United.
I strongly believe. There are 2 views. This kind of a statements by these kind of a people ( who speaks about varna) 1 ) diversification 2) indirectly injecting their views to other and make them believe ( despite it's a fabricated stories). Dr. Shalini. We said. Madame. Keep up the good work.
@@suvasri3349 I am Sorry to say that the Brahmins as a whole.I have some Brahmin friends.... the same Bharati says that there should be four varnas Brahman, Sathryan, Vaisyan and Sutra... Why are the non brahmins not allowed to the temple treasury?? Why do Brahmins supports Varna?? துணி துவைக்குறவன் புள்ள துணிதான் துவைக்கனுமாம், மலம் அள்ளுறவன் புள்ள மலம் தான் அள்ளனுமாம் இது மாதிரி நிறைய பிராமணர்கள் தற்போது பேசுவதை பார்க்க முடிகிறதே!...
நானும் ஒரு பெண் குழந்தையை பெற்ற தகப்பன் என்ற முறையில் சில கருத்துக்களை 🙏🏽 வணங்கி முன்வைக்கிறேன்.. பெண்களின் அறிவு வளர்ச்சி மிக முக்கியம் , ஆனால் அதை கொண்டு அவர்களுக்கு பெற்றோர்களால் தரப்பட்ட சுதந்திரத்தயும் , நம்பிக்கையையும், அதிகம் படித்துவிட்டோம் என்ற மமதையில் பெண்மை என்னும் புனிதமான கோட்பாட்டை தாண்டி சில தவறான புரிதலுடன் பல ஆபத்தான முடிவுகளை எடுக்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு தவறான வழிகளை காட்டுகிறது . இப்போது மது போதைகளுக்கும் , காமத்திற்கும் அவர்கள் உணர்ந்தப்படியே பெரும்பான்மை தங்கள் சம்மதத்துடன்தான் நடைபெறுகிறது. வரப்போகும் விபரீதங்களை அறிந்து கொண்டு பலர் தன் சுயவிருப்பதுடன் இந்த வெறிநாய்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இதை நீங்கள் பல ஆபாச குரும்படங்களில் காணலாம். கண்ணகி வளர்த்த பெண்மையை ,பாஞ்சாலி என்பவளின் சரித்திரம் களங்கம் படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான். பெண்கள் கல்வியை கற்று பெருமையாக வாழவேண்டிய வேளையில் , கவர்ச்சியான வார்த்தைகளுக்கு அடிமையாகி களங்கம் படுவது அவர்களின் சுதந்திரத்தின் சுய முடிவாகும். இது ஆசை பேச்சுக்களின் அறியாமை கிடையாது , தன் கடமையை மறந்து ஆணவத்துடன் நடைபோடும் சில பெண்களின் சுயநலமே உண்மையான காரணம். இதற்க்கு "90ml " படமே பெரும் எடுத்துக்காட்டு . அடுத்தப்படியாக Tik-Tok இது பெரும் விதிவிலக்கு. அதிகமான பெண்கள் தங்களின் விருப்பத்துடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் விழிப்புணர்வுகளுடன் வாழ வேண்டும். ஆசைகளை அடக்கியவளே பெண்மையானவள். அவள் சமையல் அறையில் சுதந்திரத்துடன் தீயை கட்டுப்படுத்தும் வித்தையும் துணிச்சலும் கொண்டிருந்தாள். இப்போது வித்தையை இளந்தபடி தீக்கு இறையாகுகிறாள் .. பெண்கள் பகுத்தறிவை பெருக்கிக்கொள்வது மட்டும் போதாது , உன்னதமான பெண்மையை உணர்ந்து தைரியத் தத்துவத்துடன் நடைபோடவேண்டும். அதுதான் அவர்களின் நிரந்திர கவசங்கள் ஆகும் .. வாழ்க பெண்மை..!!🙏🏽 குமார் 🍀☘️veg மலேசியா
நன்றி மேடம். Just 20-25 minutes of your speech is so informative. Can you refer us some books to know about our hindu religion and their brahmanism religion?
Mam, we love you madam with lot of respect. Now days, social media is so powerful and pple like you are educating us.... But Certain communities doesnt like this...
Dr.Shalini , all Tamils respect you, your talks motivate us. Dr. Shalini telling what other Tamils uplifted by Periyar, Kalaingar thinking in their mind.
Dr Shalini அவர்களின் பதிவு சிறப்பு அறிவு சார்ந்த து ஆனால் நாம் நேரில் பார்க்கும் எத்தனை ,எத்தனையோ தாழ்த்தப்பட்ட சகோதரி, சகோதரர்கள் தான் எவ்வளவு இழிவு என உயர் சாதியினர் சொல்வது முக்கியமில்லை , நடத்துவதும் கவலையில்லை ஆனால் நாங்கள் "( தாழ்த்தப்பட்ட இந்துக்கள்)" அதன் மூலம் கிடைக்கப் போகும் சலுகைகளை , மட்டுமே குறியாக இருக்கிறார்கள் . ஆனாலும் " டாக்டர் ஷாலினி " அவர்களின் பதிவு மூலமாக ஒரு தாழ்த்தப்பட்டவன் திருந்தினால் கூட பதிவின் நோக்கம் மிகப்பெரிய வெற்றி யை இட்டுச் செல்லும். சிறந்த முயற்சி. வாழ்த்துகள்.
Excellent speech Dr. Shalini mam perfect explaination of arya india and British india British gives ä education to everybody, thank u mam Can u please suggest some books like this topic oriented books
இனி பிராமணர்களை ஐயரே என்றோ சாமி என்றோ அழைக்காதீர்கள்.... நீங்களே அழைத்து அவர்களை உச்சாணிகொம்பில் நிறுத்தி வைக்காதீர்கள்...நமது சக மனிதர்கள் போல வாடா போடா என்றே விளியுங்கள்....அப்பொழுதுதான் சமத்துவம் ஓங்கும்....
இவர்களுக்கு சமத்துவம் என்றால் என்னன்னு தெரியாது இவர்களுக்கு கருத்தை புரிந்து கொள்ளவோ தெரியாது கருத்தாகவோ பேச தெரியாது உதாரணம் - மோகன பாலன், ரவி சில பேருக்கு அருவருப்பாக பேசுவதையே வழக்கமாக வைத்து இருப்பாங்க
Dr.ஷாலினி அவர்கள் எதார்த்தமா பல வரலாற்று நிகழ்வைகளை அருமைகளையாக பேசுகின்றார்கள்
Dr. ஷாலினி அவர்கள் தன்னுடைய மருத்துவத் தொழிலையும் மீறி எப்படி இவ்வளவு நூல்கள் படித்துத் தகவல்கள் தெரிந்து கொள்கிறார் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி 🙏🙏🙏
Excellent speech madam. This is time to unity all Tamil people
சங்கிகள்ஏன்னசோன்னாலும்இனிமேல்தமிழனைபிரிங்கமுடியாது
Yes please continue noble gesture.
@@karuthuchinnkani7976 ippove pirinjidhanda irukinga!!!!
@@vvaidehi6096 yappa... still lot of achievers e ter... go criticise.... ungala madiri suya sindhanai illadha varai.... thalaila molaga araika Q la aalu varum... mottal
I dont know why.. Whenever I see you.. feel very happy... Ma'am.. such a brilliant and brave... Keep it up ma'am.. we need you always...🙏🙏
Yes, happy and feeling proud to listen to speech, Agree with Dr. Shalini's opinion.
Yeah me too
I'll always love to spend my time to listen Dr. Shalini's words and thoughts.
It's really worth for spending time for her speech.
So true
S
அறியாமையால் புரியாத பலவிடயங்களை புரியவைத்த மேடத்திற்கு நன்றி
protect this Dr at all cost... she is a asset....
well said. so as Nakkeeran
👍
மிகவும் அருமையான நேர்காணல் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் நக்கீரன் டிவிக்கு நன்றி
சூப்பர், அ௫மையா பதில் அடி. மிக்க நன்றி டாட்டா.
shalini is always best. my blessings dear daughter
@Navidhar Kazhuvanidhi karunanidhi belongs to isai velaalar caste... first understand it... pls dont demolise it with easy word... and off course he also struggled a lot to come to this level.. if you feel like this from your end.. i am sad for you..always support the people according to their talent not with their caste system...
Super excellent my sister Dr.shalini it's true .very nice thanks to Dr. Shalini by bhaskar
மிக மிக அருமை சகோதரி ஷாலினி அவர்களின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் விதம்
Good awerness... Dr shalini good job..
NAKEERAN UR DOING SOCIAL GREAT JOBS...THANKS THANKS NAKEERAN GOPAL ANNAN AND TEAM..THANKS DR.SHALINI
யார் இந்துக்கள் என்று முகத்திரையை கிழித்த டாக்டர் ஷாலினி அவர்களுக்கு நன்றி
Dr Shalini - Thank
you. Tamil Nadu and India needs people like you who follow Periyar and good
cause.
Equality and justice for all.
டாக்டர் ஷாலினி - நன்றி. பெரியாரையும் நல்ல காரணத்தையும் பின்பற்றும் உங்களைப் போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் தேவை.
அனைவருக்கும் சமமும் நீதியும்.
Dr ஷாலினி அவர்களின் பேச்ச அருமை அருமை!!
ஹிந்து என்கிற வார்த்தையை வைத்து அவங்க பிழைப்பு நடத்தி கொண்டிருந்தவர்கள்,
அதே ஹிந்து என்கிற வார்த்தையை அவர்களை நோக்கி திருப்பி விட்டீர்கள் மேடம், வாழ்த்துக்கள்.
What.a wonderful speech and crystal clear... thanks madam...
அருமைங்க..நன்றியும் மகிழ்வும்..தங்கள் பணி தொடரட்டும்..
அருமையான பதிவு, அனைத்து வித வெகு ஜன மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும், வாழ்க வளர்க உங்கள் சேவை
Very very cristal clear statement madam.
பாம்பு அதன் சட்டையை உரிப்பது போல். அவர்கள் தன் கருத்தை சொல்வது சகஜம் தான்.
Dr. Excellent speech..
Ur awesome Dr .Shalini ...so very clear and sensible
Beautiful, brilliant and wonderful soul lady...wish to see her one day....
Sister Dr.Shalini Speech : Mikavum Arumaiyana, karuthulla ,Arivu poorvamaana & Payanulla Speech. Vungalai Vazhthukkalotu Vanankukiren
அருமை மேடம். நல்ல தெளிவான பேச்சு.
Excellent and detailed speech. Thank you very much Dr.Shaliny madam.Hope all will follow.
Doctor you given a deep insights... thanks
Super question. Excellent 👌
சாலினி சகோதரியே மிக்க நன்றி
Excellent information madam thanks !!! Great interview!! Thanks to nakkeeran!!
மேடம் உங்களுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியை தவறாம பார்த்து வருகிறேன்.உங்கள் மனநல ஆலோசனை பயனுள்ளதாக இருக்கிறது.
Madam your speeches are super you are doctor no no you are good history teacher thank you
She travels into history but actually travels through the psyche of the people from periods.. That's why the clarity
What a clarification! hats off ma'am..
Thank you, madam our support alwayes to you.
Excellent explanation 👌
Awesome Speech Mam 😊❤
You are a gift to Tamilnadu and always inspired by intellectual speech. Please continue your social awakening activities and speeches. I have grown up a lot mentally by listening your speeches and always looking forward for your new videos to see your thoughts on the issues.
நல்ல பதிவு நன்றி அக்கா
Nice
Very well said, your are very bold and a good psychiatric...thanks Dr Shalini....got a question when will people treat each other with humanity, it’s very saddening..god bless India.
Shalini mam always spreading good 😊 thoughts
Wow இவ்வளவு செய்திகள் Dr.Shalini யிடம்
Mam I adore u for ur enormous knowledge and sensuous speech
Dr.Shalini always have a clear and inspiring view and delivery,,,
அருமை மேடம்... வாழ்த்துக்கள்
Want more from Dr.Shalini 💪
அருமையான விளக்கம் அம்மா மகிழ்ச்சி
Great explanation Madam ✌🏼🙏🏻
sema speech sister...thanks nakkiran
உங்கள் விளக்கம் அற்புதம் தோழி
Excellent Speech madam 👍👏👏💐
100% correct madam.daily fight than nadakkudhu yes.😢😢👏👏
மேடம் சொல்வது சரிதான் தூண்டப்பட்டு தான் அனைவரும் பேசுகிறார்கள்
The group have jealousy attitude on Tamil people, will not tolerate our higher education, job opportunity and earning capacity. It is hightime all Tamils stay United.
@@vvaidehi6096 entha group hu
@Cineflix Australia poorvakudi nadanthathuku , Australia president pona varsham kuda manipu kettar , sollala pona anga grand Parents. Panathuku avanga manipu kettanga sariya
Nandri Nakkiran Very good focus through Dr. Shalini.... Good job
I strongly believe. There are 2 views. This kind of a statements by these kind of a people ( who speaks about varna) 1 ) diversification 2) indirectly injecting their views to other and make them believe ( despite it's a fabricated stories).
Dr. Shalini. We said. Madame. Keep up the good work.
Dr mam is always brilliant and brave also. Well done. Keep it up and keep rocking mam. U r inspiring many people. Awesome.
Discrimination is not a right relegion.. they hurt people lot.. happy their dance is coming to an end
Shalini Mam great intellectual person
Amazing Madam. Today's younger generation must understand this. Hopefully they will understand .
யதார்த்தமான பேச்சு வழக்கில் அருமையான பதிவு
Asusual... shalini mam...blown my mind...direct as a bullet....awesome...
You are always have clear and lots of knowledge about our culture madam. Very good and nice explanation.
Suppar madam....
Mam ur always inspiring.
Keep Rocking.👌👌
,💐Dr Shalini your are best Queen 👑
உண்மையான அறிவு madam உங்களுக்கு
What you said was exactly correct nice explanations
She is well educated.
@Kurmi Nachle really?? 😂😂 I think you don't have any sense 😝
சாதிவெறிபிடிச்ச மிருகங்கள் படிச்சு என்ன பிரயோஜனம்? Waste.
@@viswanathankanniyappan6984 யாரு ஜாதி வெறி பிடிச்சவங்க.. பிராமின்ஸ்? 😝
@@anandhu3423 jadhigal illayadi pappa nu sonna Bharathi yarunga.S I admit some people r still doing discrimination but not all
@@suvasri3349 I am Sorry to say that the Brahmins as a whole.I have some Brahmin friends.... the same Bharati says that there should be four varnas Brahman, Sathryan, Vaisyan and Sutra... Why are the non brahmins not allowed to the temple treasury?? Why do Brahmins supports Varna?? துணி துவைக்குறவன் புள்ள துணிதான் துவைக்கனுமாம், மலம் அள்ளுறவன் புள்ள மலம் தான் அள்ளனுமாம் இது மாதிரி நிறைய பிராமணர்கள் தற்போது பேசுவதை பார்க்க முடிகிறதே!...
Neenga yalatha pathiyum pesurathu rompa arumai mam.. neenga yalathulaiyum knowledgeable ah irukinga sooper.. ungala madiri pesa aasaipadraen.. rompa casual ah yantha panthaavum illama sariyana visayatha pesuringa rompa viyakuraen.. naan periya aalunu soltra kootanga kuda mental madiri pesuthunga neenga sooper 👍👍👍
நானும் ஒரு பெண் குழந்தையை பெற்ற தகப்பன் என்ற முறையில் சில கருத்துக்களை 🙏🏽 வணங்கி முன்வைக்கிறேன்..
பெண்களின் அறிவு வளர்ச்சி மிக முக்கியம் , ஆனால் அதை கொண்டு அவர்களுக்கு பெற்றோர்களால் தரப்பட்ட சுதந்திரத்தயும் , நம்பிக்கையையும், அதிகம் படித்துவிட்டோம் என்ற மமதையில் பெண்மை என்னும் புனிதமான கோட்பாட்டை தாண்டி சில தவறான புரிதலுடன் பல ஆபத்தான முடிவுகளை எடுக்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு தவறான வழிகளை காட்டுகிறது . இப்போது மது போதைகளுக்கும் , காமத்திற்கும் அவர்கள் உணர்ந்தப்படியே பெரும்பான்மை தங்கள் சம்மதத்துடன்தான் நடைபெறுகிறது. வரப்போகும் விபரீதங்களை அறிந்து கொண்டு பலர் தன் சுயவிருப்பதுடன் இந்த வெறிநாய்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இதை நீங்கள் பல ஆபாச குரும்படங்களில் காணலாம். கண்ணகி வளர்த்த பெண்மையை ,பாஞ்சாலி என்பவளின் சரித்திரம் களங்கம் படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான். பெண்கள் கல்வியை கற்று பெருமையாக வாழவேண்டிய வேளையில் , கவர்ச்சியான வார்த்தைகளுக்கு அடிமையாகி களங்கம் படுவது அவர்களின் சுதந்திரத்தின் சுய முடிவாகும்.
இது ஆசை பேச்சுக்களின் அறியாமை கிடையாது , தன் கடமையை மறந்து ஆணவத்துடன் நடைபோடும் சில பெண்களின் சுயநலமே உண்மையான காரணம்.
இதற்க்கு "90ml " படமே பெரும் எடுத்துக்காட்டு . அடுத்தப்படியாக Tik-Tok இது பெரும் விதிவிலக்கு. அதிகமான பெண்கள் தங்களின் விருப்பத்துடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் விழிப்புணர்வுகளுடன் வாழ வேண்டும். ஆசைகளை அடக்கியவளே பெண்மையானவள். அவள் சமையல் அறையில் சுதந்திரத்துடன் தீயை கட்டுப்படுத்தும் வித்தையும் துணிச்சலும் கொண்டிருந்தாள்.
இப்போது வித்தையை இளந்தபடி தீக்கு இறையாகுகிறாள் .. பெண்கள் பகுத்தறிவை பெருக்கிக்கொள்வது மட்டும் போதாது , உன்னதமான பெண்மையை உணர்ந்து தைரியத் தத்துவத்துடன் நடைபோடவேண்டும். அதுதான் அவர்களின் நிரந்திர கவசங்கள் ஆகும் .. வாழ்க பெண்மை..!!🙏🏽
குமார் 🍀☘️veg மலேசியா
Thank you Mma.
Good speach
ஷாலினி மேடம் பேச்சு எதார்த்தமும் சிந்தித்து செயல்படுத்தும் திறனும் மேலோங்கி இருக்கு.
நன்றி மேடம். Just 20-25 minutes of your speech is so informative. Can you refer us some books to know about our hindu religion and their brahmanism religion?
Mam, we love you madam with lot of respect. Now days, social media is so powerful and pple like you are educating us.... But Certain communities doesnt like this...
தெளிவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி மேடம்... 🙏
Superb madam.Very informative.
Brilliant And Bravest Speach, Keep It up Madam, We need Your Speach Always.
Superb Interview,
Super mam... arumaiyana pathivu....
Very great mam. உங்கள் போல பல shalini கள. உருவாக்குங்க plz
Nice think
Always we love watch dr shalini speech
From where did yu come mam??? Die heart fan of yu
Dr, Madam should become TN. Education Minister , please I am a big fan, from Bangalore
Dr.Shalini , all Tamils respect you, your talks motivate us. Dr. Shalini telling what other Tamils uplifted by Periyar, Kalaingar thinking in their mind.
Dr Shalini
அவர்களின் பதிவு சிறப்பு அறிவு சார்ந்த து ஆனால் நாம் நேரில் பார்க்கும் எத்தனை ,எத்தனையோ தாழ்த்தப்பட்ட சகோதரி, சகோதரர்கள் தான் எவ்வளவு இழிவு என உயர் சாதியினர் சொல்வது முக்கியமில்லை , நடத்துவதும் கவலையில்லை ஆனால் நாங்கள் "( தாழ்த்தப்பட்ட இந்துக்கள்)" அதன் மூலம் கிடைக்கப் போகும் சலுகைகளை ,
மட்டுமே குறியாக இருக்கிறார்கள் .
ஆனாலும் " டாக்டர் ஷாலினி " அவர்களின் பதிவு மூலமாக ஒரு தாழ்த்தப்பட்டவன் திருந்தினால் கூட பதிவின் நோக்கம் மிகப்பெரிய வெற்றி யை இட்டுச் செல்லும்.
சிறந்த முயற்சி.
வாழ்த்துகள்.
அருமை
Paa inda clearness ellarukum puriyanum👍👍
Excellent speech Dr. Shalini mam perfect explaination of arya india and British india
British gives ä education to everybody, thank u mam
Can u please suggest some books like this topic oriented books
Well said Madam.
Love you so much shalini mam ❤️
Always your speech is highly informative, this time vera level mam, iam big fan of your knowledge, keep rocking and seruppadi to Brahmins
Mam, great speech, God bless you
Everytime admiring her intelligence
Super informative mam
Simply super Akka , you are teaching me so many knowledge.
arumai akka
இனி பிராமணர்களை ஐயரே என்றோ சாமி என்றோ அழைக்காதீர்கள்....
நீங்களே அழைத்து அவர்களை உச்சாணிகொம்பில் நிறுத்தி வைக்காதீர்கள்...நமது சக மனிதர்கள் போல வாடா போடா என்றே விளியுங்கள்....அப்பொழுதுதான் சமத்துவம் ஓங்கும்....
Shahul Hameed...முஸ்லிம் ஸமூஹத்தினரினடமும் வாடா போடா உண்டா...தெரிந்து கொள்ள விழைகிறேன்..நன்றி
Pramanan thiruntha mattan. Makkal than thirunthanum. Avan samy entral kadaula enna soluvinga makkale konjam think pannunga pa
இவர்களுக்கு சமத்துவம் என்றால் என்னன்னு தெரியாது இவர்களுக்கு கருத்தை புரிந்து கொள்ளவோ தெரியாது கருத்தாகவோ பேச தெரியாது உதாரணம் - மோகன பாலன், ரவி சில பேருக்கு அருவருப்பாக பேசுவதையே வழக்கமாக வைத்து இருப்பாங்க
அவர்கள் மதம் பிச்சை எடுத்து பிழைப்பது, நம் மதம் பிச்சை போடுவது.
பாப்பான் மதம் ;சூத்திரன் மதம்
ஹா ஹாஆ....Super...
பிச்சை போடுவது மனிதநேயம் நிறைந்த செயல் அல்லவா
Hello saravanan sir...how are you? Wife joint aayitangala??