"சைக்கோ" என்பது கடவுளின் பெயர்... Doctor Shalini Interview | World Mental Health Day

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2020
  • "சைக்கோ" என்பது கடவுளின் பெயர்... Doctor Shalini Interview | World Mental Health Day
    #DoctorShalini #WorldMentalHealthDay #BiggBoss
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran NKNL
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 184

  • @bennet79
    @bennet79 3 года назад +42

    தமிழ் நாட்டில், மனநலம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கியவர்களில்...
    Dr சாலினி அவர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்...
    உங்கள் பணிக்கு நன்றி. 🙏🏽

  • @jarisssiraj
    @jarisssiraj 3 года назад +63

    So casual, so (f)actual so knowledgeable....always a big fan of Dr.Shalini....

  • @spandyansenthil5679
    @spandyansenthil5679 3 года назад +22

    கடவுள் என்பது எங்களது நம்பிக்கை. பிறறால் ஊட்டப்பட்டது
    விழிப்புணர்வு என்பதோ தங்களைப் போன்றோரின் உரைகளை தேடித் தேடி நாங்களே அடைவது.
    நன்றி Dr., ஷாலினி அவர்களுக்கு .

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 3 года назад +42

    இவர் எப்போதும் உண்மையைப் போட்டு படாரென்று உடைத்து விடுவார்.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +47

    ❇️♥️❇️ மனநலம் சார்ந்த கல்வியைத் தேர்வுசெய்த Dr சாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
    உங்கள் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏

  • @abeilleslade
    @abeilleslade 3 года назад +3

    காலத்திற்கு தேவையான ஒரு அருமையான பதிவு. நீண்ட நாட்களாக இருந்த ஒரு சந்தேகம் டாக்டர் சாலினி மூலம் தீர்ந்தது. அதாவது, நம்முடைய 56 இஞ்சு மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் என்று ஊர்ஜிதம் ஆனது.

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 3 года назад +7

    you are great mam. I am very a big watcher of your Interview Thank you

  • @marulkaruppananmani4168
    @marulkaruppananmani4168 3 года назад +9

    மிகவும் நன்றி மேடம்.

  • @kushala5846
    @kushala5846 3 года назад +20

    Do not buy unwanted things and make your house into a dustbin. Live a simple life.

    • @RAKSU007
      @RAKSU007 3 года назад +4

      Tru these online media and TV canvassing pl mind and mind set.
      They will showcases the lifestyle for their product sale and people trying to imitate the same.
      Try to live simple and healthy and wealthy life .

    • @peppimariappan3721
      @peppimariappan3721 3 года назад +3

      Yaa....correct....be aware of ur needs..

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 3 года назад +2

      True, I keep telling my children always, but they don't listen. Now I gave up.

  • @VICKYVELU
    @VICKYVELU 3 года назад +4

    Indha anchor nalla kelvi kekararu indha video la mattu illa madam kooda eduthaa ella video laumm aanalu madam asaramaa badhil solrangaa this shows clear mindset she have

  • @muthuramanm678
    @muthuramanm678 3 года назад +3

    பெண்ணினப்பெருமை சேர்ப்பதில் மனநல மருத்துவர் , குமுகாய ஆர்வலர், பகுத்தறிவாளர், உயிரின வரலாற்றினையும் அறியும் மனநிலைகொண்டவர் என பன்முகப்பார்வை கொண்ட இளம்வயது அறிஞர் ஷாலினி அவர்களால் தமிழினம் பெருமையடைகிறது.

  • @d.k.yazhinid.k.yazhini1187
    @d.k.yazhinid.k.yazhini1187 3 года назад +5

    சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் பணி

  • @maslj7935
    @maslj7935 3 года назад +6

    இவரது கருத்தை காதுள்ளவன் கேட்கக் கடவன் , ஞானம் உள்ளவன் சிந்திக்கக் கடவன்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад +9

    Excellent speech..👍

  • @jemimahbelsi6081
    @jemimahbelsi6081 3 года назад +6

    Dr Shalini never failed to amuse us with her sound intellect and social concern. Big fan ❤️❤️

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 3 года назад +4

    Mashaallah Alhamdhulilah may Allah bless

  • @ramesh7999
    @ramesh7999 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி தோழர்

  • @bigshotJC
    @bigshotJC 3 года назад +3

    34:45 the best question i never heard before. Intriguing

  • @crm135
    @crm135 3 года назад +1

    Dr.Mam always I appreciate your concepts

  • @sahanapeer
    @sahanapeer 3 года назад +2

    My favorite personality Dr.Shalini ma'am.... 😊

  • @bahurmnaser8081
    @bahurmnaser8081 3 года назад +2

    Dr. Shalini explanation very nice

  • @nagaranir8779
    @nagaranir8779 3 года назад +2

    அற்புதமான கருத்துகள் அம்மா ❤️

  • @umamaheswari8567
    @umamaheswari8567 3 года назад

    வாழ்த்துகள் மேம். உங்கள் சேவை தொடரட்டும்

  • @antinukelenin
    @antinukelenin 3 года назад +4

    You are always great...

  • @muthurajb8798
    @muthurajb8798 3 года назад +1

    Excellent.

  • @maslj7935
    @maslj7935 3 года назад +3

    Luke 6:45
    [45]நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
    A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh.

  • @gsumathi4732
    @gsumathi4732 3 года назад +3

    We need your interview with isha sadguru jaggivasudev madem....

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 3 года назад +1

    super mam... your realy great..

  • @LK-rw4ih
    @LK-rw4ih 3 года назад +1

    Spot on🔥👌

  • @kavimani6782
    @kavimani6782 3 года назад +4

    I like Shalini madam speech

  • @revathiguna7081
    @revathiguna7081 3 года назад +2

    சூப்பர் மேடம் ❤️

  • @msaranya1121
    @msaranya1121 3 года назад

    Good speech

  • @raju1950
    @raju1950 3 года назад +3

    Aanmeegam perum alavukku
    Nalla mana nilaikku help seyyum endru thondrugiradhu.

  • @subashreekrishnamurthy1461
    @subashreekrishnamurthy1461 3 года назад +2

    India is one of the first country reacted to covid 19 .I travelled on Jan 20 and they did med enquiry for me while entering meenampakkam.But On Jan 19th SFO didnt do any med check up.

  • @m.bhuvaneshwari5122
    @m.bhuvaneshwari5122 3 года назад +10

    சரியான நேரத்தில் சரியான பதிவு? கொரனாகால பதிவு.

  • @leg875
    @leg875 3 года назад +2

    36:39 அருமை

  • @avemaria7529
    @avemaria7529 Год назад +1

    Super 🥀

  • @premaguru7682
    @premaguru7682 3 года назад +3

    மிகச்சிறந்த பேச்சு களில் இது ஓன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

  • @drisaacsa
    @drisaacsa 3 года назад +6

    Good job doctor shalini really appreciate you mam 👍

  • @023-aravinds5
    @023-aravinds5 3 года назад +7

    Intha videovukkae bigg boss ad thaan varuthu 😂😂😂

  • @SuperThushi
    @SuperThushi 3 года назад

    வாழ்க சகோதரி.

  • @KRISH-ky8xb
    @KRISH-ky8xb 3 года назад +1

    Super madam pblm 50 percent ella 70 percent surrounding people's only

  • @natarajanp8138
    @natarajanp8138 3 года назад +2

    பெ.நடராஜன் பெரம்பலூர் இந்த பொழிவு மிகப்பயனுள்ளது சமூகத்திற்கு

  • @neelavathiramaraj2956
    @neelavathiramaraj2956 3 года назад +3

    Nalla speech. Thanks dr. appreciate your explanations in all topics.

  • @sukirthik2187
    @sukirthik2187 3 года назад +3

    Change the anchor for the nxt show..

  • @manim7134
    @manim7134 3 года назад +6

    சிறப்பான பேச்சு 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻🙏🏻

  • @raghavendraprasadnkprasad5295
    @raghavendraprasadnkprasad5295 3 года назад +3

    Akka 🙏🙏🙏

  • @tamilmeninist
    @tamilmeninist 3 года назад +1

    பெண்மையிடம் அடங்கி வாழ்வது ஆண்களுக்கு மிக பாதுகாப்பான உளவியல் கட்டமைக்கிறது.
    தாயிடமிருந்து மனைவி பின் மகள் என பெண்களின் உளவியல் கட்டமைப்பில் 'உண்மையான ஆண்'
    எனும் tag கட்டி பெருமைப்படும் உளவியல் வளர்ப்பு பிராணி ஆண்கள்.

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq 3 года назад +5

    EXCELLENT SPEECH SUPER SISTER DR. SALENI

  • @anish3d
    @anish3d 3 года назад +7

    Madam. We need your kind of people to rule the country....

  • @vijaybabupureveg1596
    @vijaybabupureveg1596 3 года назад +1

    Can't write about nothing's much about this day😉☺..
    We need much much understanding and serenity strength shalini..
    Nammakku parinamavalarchi pathadhu..peranbaana valarchi venum shalini..
    Mathabady congratulates for being doctor.. 🌹

  • @anbuappu4890
    @anbuappu4890 3 года назад +1

    🙏

  • @sathya6691
    @sathya6691 3 года назад +14

    உலக மனநலம் நாள் வாழ்த்துக்கள்

  • @jeniferrajanthonysamy106
    @jeniferrajanthonysamy106 3 года назад +3

    Good interview

  • @jamesvictor1352
    @jamesvictor1352 3 года назад +1

    மிகவும் சிறப்பான கருத்துகள்

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 года назад +2

    அம்மா எனக்கு ஒரு பிரச்சினை என க்கு உதவி தேவை. உங்களை அனுக எனக்கு ஆன்லயன் பயன்படுத்த தெரிய வில்லை தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருக்கிறேன் முடியவில்லை எனக்கு பிரச்சினை தீர உதவுங்கள் அம்மா

  • @ganeshpondy1
    @ganeshpondy1 3 года назад +9

    சிறப்பான நேர்காணல் 👍👍

  • @NirmalKumar-mu5bz
    @NirmalKumar-mu5bz 3 года назад +1

    How can I contact you for treatment?

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 5 месяцев назад

    🎉🎉

  • @reggiea1007
    @reggiea1007 3 года назад +1

    Araum arivu atru iruppathanal emanthu pokum intha samuthayam .

  • @maslj7935
    @maslj7935 3 года назад +1

    45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான், இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
    லூக்கா 6:45

  • @ravindran1041
    @ravindran1041 3 года назад +2

    மேடம் சூப்பர்.. வாழ்த்துக்கள்.

  • @sharmmilakrishnanpattala488
    @sharmmilakrishnanpattala488 2 года назад

    ❤❤❤❤❤

  • @trueandbold2162
    @trueandbold2162 3 года назад +4

    True legend.
    Best,
    Yuvaraj R.

  • @kannanchandran6333
    @kannanchandran6333 3 года назад +22

    Dr shalin mam arasiyaluku vantha nalla irrukum nnikuravanga oru like pannunga... 👍👇😊😊

    • @jsadiq97
      @jsadiq97 3 года назад +1

      bro yelarum direct politic pananum du awasiyam ila bro.

    • @jeyalaksmisubbiahnaicker3478
      @jeyalaksmisubbiahnaicker3478 3 года назад +1

      அரசியல்வாதியாக யாருவேண்டுமானாலும் வரமுடியும் மருத்துவர் ( மனநல) என்பது எத்தனை பேருக்கு நன்மை

    • @kannanchandran6333
      @kannanchandran6333 3 года назад

      @Shravana Malya bro avar verum arasiyal vimasaraga mattuma irrukaru bro..
      Avar eathavathu kachila serinthu makkalaku innum palam serikkalamnu na nnikuran bro...

    • @kannanchandran6333
      @kannanchandran6333 3 года назад

      @Shravana MalyaThanks for response....
      periyaruru, gandhium sonatha appo irrukkura arasiyal vathigal kettanga ana ippo...
      Pure platform illa nu nenga sluratha na agree pannikran..
      Ippudi yallarum othingi pona yaruthan itha sari seiurathu...
      shalin mam vantha nalla irrukum na personal ahh feel pannuran bcz kadantha sela varusama avanga interview note pannirukan its bold woman and also avanga karuthu ellama accept pannura mathrithan irrukkum...
      Arasiyalnu vanthuta sela illa ellathium than sacrifice panniya aganum.. Athu avangaluku nalla va therium Nanba... Its my personal opinion...

  • @christinaf4860
    @christinaf4860 3 года назад +2

    Super mam👌👌

  • @antonirmal9728
    @antonirmal9728 3 года назад +3

    Disease right Tamil translation சுகமில்லாமல் இருப்பது

  • @thiagarajans5879
    @thiagarajans5879 3 года назад +1

    Dr. Will you respond me pl.

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w 3 года назад +2

    தமிழ் சொல்கிறது இயல், இசை மற்றும் நாடகம். மூன்று யுகங்கள். முதல் யுகம், இடை யுகம் மற்றும் கடை யுகம். முதல் யுகம் - இயல்பானது, இடை யுகம் - இயல்பு மற்றும் இசை கலந்தது, கடை யுகம் என்பது இயல்பான இசை நிறைந்த நாடகமும் நிறைந்தது. ஆனால் பிராமணன் சொல்கிறான். நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர். நான்கு யுகங்கள். சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம். ஆகவே பிராமணன் என்பவன் எவ்வளவு பொய் பேசுபவன் என்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகம் சத்தியயுகமாய் இருந்தாலும் கலியுகம் என்றே பிராமணன் சொல்வான். அசல் சந்தனக் கட்டையில் மனதை ஈர்க்கும் மணம் இருந்தாலும் அதை வெறும் விறகு கட்டை என்று தான் பிதற்றுவான். சாணி நக்கியர்களுக்கு தெரியுமா தமிழ் அமுதின் சுவை?

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 года назад +1

    💕💙💗💕

  • @sivakumarganesan6018
    @sivakumarganesan6018 3 года назад

    Can Shalini debate Sadhguru?

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 3 года назад

    good

  • @mrs.g3970
    @mrs.g3970 3 года назад +3

    @42 Bigg boss

  • @mangai8258
    @mangai8258 3 года назад +4

    Thagavalukku Nantri Nakkeeran sir.vazhiga valamudan..

  • @theresapkdass3825
    @theresapkdass3825 3 года назад

    Samsung

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 2 года назад

    நான் பாக்கவே மாட்டேன்ப்பா பிக்பாஸ்

  • @LogeshwaranP-pr9ug
    @LogeshwaranP-pr9ug 3 года назад +3

    Da biggboss vanam soli video first ad podiringala super

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 3 года назад +3

    ❤️❤️

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 года назад +2

    'Ten Things About Periyar Dravidian Parties Don't Want You to Know' is an article found on the Net having been written by one Aravindan Neelakandan on March 09, 2018. Swarajya. It states "EVR advocated Nazi-style anti-Brahminism". It consists of "10 facts every Indian should know about Periyar". In this collection of 3 essays, it is stated "He was neither a rationalist nor a humanist. He was anti-Hindu and pro-British."

  • @1sjaikumar
    @1sjaikumar 3 года назад

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @mangai8258
    @mangai8258 3 года назад +3

    Vazhiga valamudan Dr.shalini mam

  • @arajamohan6443
    @arajamohan6443 3 года назад +7

    Dr. Shalini has brought out the anti - social disorder of Narendra Modi very well.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 года назад +4

    I hate to hear even the word "Big Boss", silly program and not fit for Tamil Nadu, worst part is Kamalahasan's participation. He came into politics to straighten the system, but witnessing a stupid irritating program. Just to earn big money he is in it, so in future if he get the chance of ruling Tamil Nadu, just for the sake of money he could do whatever he wants.

  • @nirmalkumar-iy8ln
    @nirmalkumar-iy8ln 3 года назад +2

    👍👍👌👌

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 3 года назад +2

    ❤️❤️❤️

  • @peacebewithyou9124
    @peacebewithyou9124 3 года назад +2

    👌👌👌👌

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 года назад +1

    I would rather prefer to live on a desert ISLAND with a veterinary surgeon than with a Prime Minister. The author still made it clear that one cannot live alone and if he does he is also a sick person. incidentally by qualification he was a Doctor but ended up as a Novelist and he was none other than WILLIAM SOMERSET MAUGHAM.

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 Год назад

    Just follow indian PM .. he is a great person.. dont follow shalini.. everyone will get sick ..

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 Год назад

    Dr shalini ku oru mana nale noi.. yosikama pesuvathu😅

  • @dinakaran4863
    @dinakaran4863 3 года назад +4

    One of the best Doctor 👌👌👌👏👏👏 Shalini

    • @madhavanelangovan2199
      @madhavanelangovan2199 3 года назад +2

      எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனநல மருத்துவர் தமிழ்ச்சமூகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது

  • @mr.bearview133
    @mr.bearview133 3 года назад

    Warning for CSK - ruclips.net/video/9O89vNLwWdU/видео.html

  • @amaladassu9629
    @amaladassu9629 Месяц назад

    சைக்கோ என்பது கடவுள் பெயரா? உன் பெயரா?

  • @rockstargaming5910
    @rockstargaming5910 3 года назад +5

    நண்பர்களே நான் கடினா 😭உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறேன் நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே plz😭😭

    • @FREEFIREOFFICIALCOM
      @FREEFIREOFFICIALCOM 3 года назад

      Ok

    • @manojisaac
      @manojisaac 3 года назад

      If that is the case then your channel will grow automatically.. need not beg..

  • @vazirkader
    @vazirkader 3 года назад

    Psycho ila that's psyche.

  • @kalaivanan3053
    @kalaivanan3053 3 года назад +2

    35:00 about modi

  • @jeshinsekar3049
    @jeshinsekar3049 3 года назад +1

    Sister corona visaiyathula positive vera alachiyam vera....!!!!! But engaaaaaa.???

  • @athuzhainathan609
    @athuzhainathan609 2 года назад

    Sushant Singh Rajput was murdered

  • @AnthoniShogan
    @AnthoniShogan 3 года назад +5

    Iron lady!

  • @devananthm4597
    @devananthm4597 3 года назад +10

    நக்கீரன் குசும்புகாரன்பா...
    இடைல Bigboss AD போட்டான் பாத்தியா...

    • @devananthm4597
      @devananthm4597 3 года назад +1

      @Shrinivash E18CS052 apdiya da... Seri da seri da... Enaku theriyama pochu da dai

  • @Fnn895
    @Fnn895 3 года назад +1

    ❤❤❤❤❤🔥🔥🔥🔥💪💪💪