முடிஞ்சா சிரிக்காம பாருங்க🤣🤣| Reels Troll😁🤣 | Ft.Vj Velmurugan | Fun With Vj

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 869

  • @Maskgirl68
    @Maskgirl68 Год назад +37

    உங்கள கயல் சீரியல்ல எதிர்பாக்கல ப்ரோ... வாழ்த்துக்கள்..... வெள்ளித்திரையில் சீக்கிரம் வரனும்❤❤❤❤❤

  • @VelakanniSakthi-qe6pk
    @VelakanniSakthi-qe6pk Год назад +77

    சிரிப்பை அடக்க முடியவில்லை உங்கள் நக்கல் நையாண்டி போச்சு கேட் ரொம்ப பிடிக்கும் அப்புறம் தம்பி ❤❤❤❤❤😂😂😂

  • @pandi9972
    @pandi9972 Год назад +20

    உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சிரிப்பு சிரிப்பா வந்தது நல்லா இருந்தது 👌👌👌👌

  • @sakthivelvanitha981
    @sakthivelvanitha981 Год назад +75

    Vj உங்கள் காமெடிய விடா உங்கள் கருத்து ரொம்ப நாள்ள இருக்கு❤️❤️❤️❤️❤️

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed 9 месяцев назад

      Vj. நீ. பேசரதை.விட.நீ.வெட்கப்படரதும்.ச்சீப்பே.ன்னு.சொல்வதும்.நல்லா.இருக்கு.
      கன்டிநியூ கன்டிநியூ

  • @KaniKani-en9xx
    @KaniKani-en9xx 11 месяцев назад +4

    That paitthiyam...chiii peaaa..vera level bro...

  • @iyyappan1689
    @iyyappan1689 Год назад +28

    First time unga video pakuran annan... Super😂😂😂😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +85

    தல உங்களுக்கே இது அடுக்குமா...முழுக்க முழுக்க சிரிக்க வைச்சிட்டு, சிரிக்காம பாருங்கன்னு தலைப்ப போடுரிங்க??!! 😅😅😅😂 ரொம்பதான் குசும்பு!!

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 Год назад +5

    அப்ப என்ன ஆடுச்சி😂😂😂😂

  • @Shahidhabegam
    @Shahidhabegam Год назад +46

    Bro, உங்க வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன், Vera level ....சிரிச்சு, சிரிச்சு வாயே வலிக்குது...👌👌👌👌👌👌👌

  • @SiluvaiMicheal-w5u
    @SiluvaiMicheal-w5u 10 месяцев назад +1

    Anna na unga vedio pakkuranalatha uyirod irukkean...😢😢😢😢 Thank you Anna ungala oru nal meet pannanum. Anna 😂😂😂

  • @esakkimuthu3772
    @esakkimuthu3772 Год назад +93

    இன்று தான் உங்கள் விடியோவை பார்தேன் காமடி சூப்பர் அண்ணா சிரிப்பு தாங்க முடியல👌👌👌😂😂😂😂😂

  • @santhiyaaps
    @santhiyaaps 11 месяцев назад +1

    அண்ணா நீங்க கலாய்க்கிறது சூப்பரா இருக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂😂😂😂😂😂👏😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gopinath8932
    @gopinath8932 Год назад +16

    அங்கிளோட இரண்டாவது டான்ஸ் செம்ம ப்ரோ. சாணிய மிதிச்சிட்டு கால் கழுவ வேகமா ஓடுற மாதிரி இருக்கு😂😂😂😂

  • @SelviSel-e3t
    @SelviSel-e3t Год назад +20

    உங்கள் காமெடி எனக்குபிடித்து இருந்தது‌❤❤❤❤❤

  • @sheejastephen3752
    @sheejastephen3752 Год назад +7

    Bro innaiku than first time onka video paakuren verla level bro ❤️❤️❤️ antha kaavaala dance super nika pannatha sonnen 😂😂😂

  • @gopinath8932
    @gopinath8932 Год назад +12

    எனக்கு தெரிஞ்சு இந்த பாட்டுக்கு நீங்க ஆடல🤭🤭🤭😁😄😂😆😅🤣

  • @syedroushan730
    @syedroushan730 Год назад +9

    அண்ணா நீங்க சிரிச்சா அழகா இருக்கு நீங்க பேசறது எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணா காயத்ரி அக்கா நல்லா இருக்காங்களா அண்ணா மை நேம் பைரோஸ் அக்காவை கேட்டேன் சொல்லுங்க அண்ணா அந்த அக்காவுக்கு பெயர் நல்லா இருக்கு முட்டைகோஸ் முக்கிய எப்பவுமே உங்க வீடியோவ நான் மிஸ் பண்ணாம பாப்பேன் ❤️❤️

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 9 дней назад

      டேய்ய் தம்பி ரொம்ப பேசற வாய் கிழிஞ்சுதாப்போகுதா

  • @kalirajvasudevan9564
    @kalirajvasudevan9564 Год назад +5

    நீங்க பேசுற விதம் 👌👌 பாஸ் 😂😂

  • @MOHAMADASHRAF-n4m
    @MOHAMADASHRAF-n4m 5 месяцев назад +6

    😂😂😂😂😂 நான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் ரொம்ப சூப்பரா இருந்தது ரொம்ப நன்றி ரொம்ப நாள் கழிச்சு நிறுவ சிரிச்ச

  • @divyadeena8699
    @divyadeena8699 Год назад +115

    ௮ண்ணா நீ௩்௧ ச்சீ ப்போ சொல்லுறது நல்லா இ௫௧்கு ❤❤

    • @Kumar-yi6cm
      @Kumar-yi6cm 3 месяца назад

      வன் பூல போய் ஊம்பூ

  • @deepavikram102
    @deepavikram102 Год назад +6

    சிரிப்பு அடக்க முடியல bro 😂😂😅😅

  • @harishini007
    @harishini007 4 месяца назад +1

    Always vera leavel bro nega troll pantrathula🤭😂👌

  • @UdhayaLavanya-b9q
    @UdhayaLavanya-b9q Год назад +4

    Neenga pesura slang enakku pudichu irukku anna❤😅😊

  • @Mr.Nvk-vVv
    @Mr.Nvk-vVv Год назад

    Yeppa anda uncle aatam verra marri ppaaaaaaaa,...😂😂😂😂😂😂😂😂 ennala mudiyala siripa adkka🤣🤣🤣🤣🤣🤣

  • @moogarishi9710
    @moogarishi9710 2 месяца назад +1

    பிரதர் செம. அதுலயும் அந்தக் காவால பாட்டு அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க. தமன்னாவுக்கே டப் கொடுக்குறீங்களே😂

  • @sahayamarysanthi6114
    @sahayamarysanthi6114 18 дней назад

    Thambi sirippai kattupadutha mudiyala niraiya video ethu pola podunga😂😂😂❤

  • @umac9557
    @umac9557 Год назад +6

    hello vj.... video super pa😍😍😍ungala kayal seriyalla pathe pa romba happy ungala tvla pathathu ......sekirama ungala movie la pakkanum pa😍😍😍😍😍all the best vj....💞💚💚💚💚💚💚

  • @AshaKumar143
    @AshaKumar143 4 месяца назад +1

    Anna 😂yeppdi anna yen manasula erukuratha apdiye soldringa vera level ninga 😅superrrr

  • @future_director
    @future_director Год назад +12

    Divya kalachi troll podunga anna😂😂

  • @jothiarivazhagan8371
    @jothiarivazhagan8371 Год назад +2

    மகனே வீடியோ சூப்பரா நான் கமெண்ட் பண்ணியதற்கு வீடியோவிள் பதில் சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சிபா

  • @Fayas-moni-g5b
    @Fayas-moni-g5b 4 месяца назад +1

    அண்ணா நீங்க வேறலெவல் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭😘

  • @shaamini_
    @shaamini_ Год назад +1

    😂😂😂😂😂 shaaabhaaa

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 Год назад +278

    தம்பி V J உன்னை கயல் நாடகத்தில் பார்க்கும் போது சந்தோசமா இருந்துச்சு மீண்டும் பெரிய திரையில் பார்க்க ஆசை😊😊😊😊

  • @anbujothianbujothi9828
    @anbujothianbujothi9828 Год назад

    Avanga video pakkumpothu kuda 😂😂😂😂 varla ana niga pesumpothu,, avangala pakkum pothu 😂😂😂😂😂😂😂😂

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Год назад +2

    தக்காளி விலைய ஞாயபடுத்த வேண்டாம்) மற்றபடி வீடியோ 👌👌👌

  • @maheswarimahes2825
    @maheswarimahes2825 Год назад +3

    Neenga pantra comedy mattum vera level anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @breakupdairy123
    @breakupdairy123 Год назад

    Ada naasama poga....enna kodumai saravanan sir ithu.....😂😂😂😂mudiyada......😂😂😂😂😂

  • @dhanar7917
    @dhanar7917 Год назад +2

    Nice Anna valthukkal. fan kuta podama vedio panringa semma fun

  • @samrinbanu8638
    @samrinbanu8638 5 месяцев назад +1

    Super bro first time unga videos partha romba sirichutta unga krinju unga kavalaiya expression very very nice😅😅😂😂😎👏❤❤🔥🥰🥰😍🤣🤣🤣❤️❤️❤️

  • @brindhabrindha1442
    @brindhabrindha1442 Год назад +1

    Sirippa adakka mudiyala bro vjjj .😆😆😆😆

  • @nishasarathiy3832
    @nishasarathiy3832 Год назад +1

    Video romba nalairunthathu anna varalaval comdey 😂😂neega oru fan vangi poodugana anna yanaa neega romba pavam hathikama swead aguthu

  • @faroosahusainfaroosa4341
    @faroosahusainfaroosa4341 Год назад +2

    Ne en inameda bro nanum unne mathiri oru loosu bro ❤ love you so much for your

  • @MahaLakshmi-qt5mi
    @MahaLakshmi-qt5mi 8 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂 ayyyyyooooo anna videova innaikkutha pakkuren
    Troll video va vita ninga pesurathu tha semmmaaaaa😂

  • @muthu.muthaiy-pl1fv
    @muthu.muthaiy-pl1fv Год назад +1

    Neenga sollura antha chi po payithiyam en maganukku rompa pudikkum VJ😍😍😍😍😍

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq Месяц назад

    Urchahatthin ootru kan velmurugan weldone❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Vaazga valamudan❤❤❤❤❤❤❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 10 месяцев назад

    சூப்பரா பேசுறிங்க ப்ரோ சிரிப்ப தாங்க முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jenitha.kteacher3902
    @jenitha.kteacher3902 Год назад +1

    Ultimate word bro paithiyam neenga sollum pothu semma❤❤❤

  • @KalaiSathish-c8f
    @KalaiSathish-c8f 8 месяцев назад

    என் கவலையை மறந்து சிரிச்சிட்டேன் அண்ணா😂😂 ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @thavamurth3649
    @thavamurth3649 Год назад +2

    anna nellai sangar vada satti super anna unga voice la😘😘😘😘😘😘😘😘😘 sonndhu neenga dance nalla pandringa

  • @AG098
    @AG098 7 месяцев назад +1

    Sema troll but சிரிக்க மட்டும் 😅😅😅😅😅😅😅

  • @jananibharath4498
    @jananibharath4498 Год назад +1

    உங்க டேலண்ட் யாருக்கு வராது அண்ணா💐💐💐 வீடியோ வேர லெவல்🔥🔥🔥

  • @Pivinkashini86
    @Pivinkashini86 21 день назад

    Anna unkaloda Ella video vum semma comedy ya irukkum 🤩🤩🤩

  • @ponlatha3367
    @ponlatha3367 Год назад +18

    5:43 ultimate 😂😂 vera level ,sirruchu siruchu tears ea vandhuduchu eyes la...❤

  • @bharathi2507
    @bharathi2507 Год назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂 Hi sir naanum unga channella serdhitten 😂 super 👌👌👌👌 sirippu adakkamudiyillai😂😂😂

    • @bharathi2507
      @bharathi2507 Год назад +1

      From secunderabad 🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Год назад

      Welcome 🤗❤️🙏

  • @nuttiskitchen6510
    @nuttiskitchen6510 Год назад +4

    Chee pe paithiyam solradhu so cute expression. Seme kalai bro. Keep it up 👍👍👍

  • @Anuradhabhasu
    @Anuradhabhasu 8 месяцев назад

    A yo oo siripppa varudhu...Ana ninga sonnadhelllam unmadhan 😂😂😂😂

  • @Perumle
    @Perumle 4 месяца назад

    😂😂😂😂yeppa sami mudiyala da samiyoo 🤣🤣 hi vj nathan yarunu theriyalaya 🫤

  • @pothupothu8054
    @pothupothu8054 Год назад +3

    உண்மை. அண்ணா சத்திய சோதனை 😅😊😊

  • @franciskumar1474
    @franciskumar1474 Год назад +14

    Super vj சேலம் மணி திருச்சி சாதனா ஆன்ட்டிக்கு சோப்பு போட்ட காமெடி உங்க பாணியில ஒரு வீடியோ பண்ணுங்க 🤔🤔🤔👍

  • @gunadeepa3119
    @gunadeepa3119 Год назад +2

    Hai vj anna semaaa kalaai sirippa adakkave mudiyala thinamum unga video onnu Partha podhum yendha noium varadhu thanks for video anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangamtangam1438
    @thangamtangam1438 Год назад +1

    ப்ரோ சீக்கிரமா ஏசி வாங்குறம் ஒகே சிரிச்சு சிரிச்சு வயிறு வழி சூப்பர் மிண்டும் மிண்டும் வளர என்ன வாழ்த்துக்கள்

  • @athirakunja1020
    @athirakunja1020 Год назад +1

    Unge avatharanam super bro🥰🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Anitha1983-t3y
    @Anitha1983-t3y Год назад +1

    Unga comedyyana speech rompo pudikum bro 👍✌️👌🤝💐💐💐🌹

  • @marryEasvari
    @marryEasvari 4 месяца назад

    என் மனசுல உள்ள பாராமே குறைஞ்ச்சுட்டு பா 😂😂😂

  • @RajeshRajesh-jl5ms
    @RajeshRajesh-jl5ms 7 месяцев назад +1

    அண்ணா உங்க காமெடி எனக்கு ரொம்ப புடிக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selviramadoss2765
    @selviramadoss2765 9 месяцев назад

    சிரிப்ப அடக்க முடியவில்ல ❤❤❤😂😂😂❤❤❤❤❤

  • @nivethabhavya7800
    @nivethabhavya7800 Год назад +3

    Ultimate 😂😂😂😂vera level semaaa fun vj bro bangama troll panni irukinga😂😂😂

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 Год назад +1

    நாட்டாமை மியூசிக்😂

  • @ashoksuhi4844
    @ashoksuhi4844 Год назад +9

    Anna unga dance super vj annnnna 😂😂

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 9 месяцев назад

    அண்ணா வி ஜெ 😂😂 வேற லெவல் வீடியோ 🤣

  • @rajamanis8293
    @rajamanis8293 9 месяцев назад

    Nee nalla irukanumpa.sirika vachutiye sami😅😅😅😅😅

  • @kiruthikar2729
    @kiruthikar2729 Год назад

    Na ipo than unga videos pakkure nalla iruku 👏👏👏👏

  • @arunkumarArun-h1p
    @arunkumarArun-h1p Год назад +6

    Vjjjj என் மனமார்ந்த வாழ்த்துகள் டா தம்பி சகோதரி நலம் மா ப்பா😅😅

  • @Sarulovebaba
    @Sarulovebaba Год назад

    Kavelaya erukkum pothu onga videos paaththa happy aa erukku paaw❤❤❤❤❤❤❤

  • @Chittusulaika7153
    @Chittusulaika7153 11 месяцев назад +1

    Bro ur comedy speech super❤

  • @hinafathima2883
    @hinafathima2883 5 месяцев назад

    Neenga aadale🙈🤣🤣🤣🤣🤣🤣

  • @Kalpanamediaofficial96
    @Kalpanamediaofficial96 Год назад +4

    அந்த பச்ச கலர் டிரஸ் போட்டு ஆடுன பொண்ணு சொல்வதெல்லாம் உண்மை la வந்த பொண்ணு 😂😂😂😂

  • @priyazhagupriyazhagu5115
    @priyazhagupriyazhagu5115 Год назад +1

    Anna neenga veea level na🔥🔥🔥👍👍👌👏😍

  • @vidhya1905
    @vidhya1905 9 месяцев назад +2

    Last niga solra chipea..... Super

  • @vrsvrs9143
    @vrsvrs9143 Год назад

    Ayo anna ungalukku Vella mudi irukku😮😂😂😂

  • @MashesMashes-pr8eu
    @MashesMashes-pr8eu 16 дней назад +1

    பிரதர் நீங்க பேசுறது நல்லா இருக்கு

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe 10 месяцев назад

    Bro unga videos paththa time porathe theriyala😂😂😂😅😂😅😅❤😅❤

  • @Mahalakshmi-d7o3g
    @Mahalakshmi-d7o3g 19 дней назад

    Kavalaigal niraintha EN valvil ungaluku video parkum pothu happya iruka Anna

  • @AshaAsha-qo7nd
    @AshaAsha-qo7nd 6 месяцев назад

    Na oru malayali ponnu. Unga video first time paakure. Ungale paaka lightaa prebhudeva maathiriyirukku❤️❤

  • @shekarindhu140
    @shekarindhu140 9 месяцев назад +1

    Hi bro I am Shekhar I am Bangalore nice video bro😀😁😂

  • @lavanyanaveen7204
    @lavanyanaveen7204 5 месяцев назад

    Super bro 😂😂😂😂😂😂that uncle😂😂😂😂😂😂😂😂

  • @Naya_fashions
    @Naya_fashions Год назад

    Ella nee oru aambala thamanna ya😂😂😂... Ana iyayyyo🙉🙉 kekka mudiyala ... Ana bro neenga soldra chi pa semma 👌👌... Shafi bro ku tough kudukiringa

  • @vaithgivaithgi3064
    @vaithgivaithgi3064 Год назад

    Unga vedio na pathathe ila ipo tha pathen 😅😅😅😅😅😅😅 super super super super ga suscribe panniten

  • @vinoths7712
    @vinoths7712 7 месяцев назад +1

    Super. Bor😂😂😂😂😂❤❤❤

  • @tharsitharsi638
    @tharsitharsi638 Год назад +1

    Super anna stippu thanka mudijala 😂😂😂😂

  • @sujatha.09
    @sujatha.09 8 месяцев назад +1

    Na unga video fst time pakure bro na fel panitu erukm ye frd unga video share etha 2days la unga video ku atit akitn bro ❤🤗😊

  • @madhanmithun-vj7wo
    @madhanmithun-vj7wo 4 месяца назад +1

    Thamana song ne ukkanthutu aadunalum nallaruku thambu 😊

  • @_mr_shiyam_
    @_mr_shiyam_ Год назад

    Superb bro ...naa enga veetula irukura 3 mobiles laum unga channel subscribe panniruken bro naa enda mobile la unga video pakureno athula like comment pannuven bro ungaluku.....❤❤❤❤❤❤❤❤❤

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  Год назад +1

      Thank Youuuuu❤❤❤

    • @_mr_shiyam_
      @_mr_shiyam_ Год назад

      @@NammaOoruPasanga bro unga kita pudichathe neenga ellarukum response panrathuthan bro I like you bro....kayal serial la parthen bro chinna varutham bro anda directer ku kannu therila pola ungala herova potrukalam paravala bro seekram ungaluku herova chance varum apo engala marakamatingale bro..vazhthukal bro..

  • @gurusamy1454
    @gurusamy1454 7 месяцев назад

    ❤❤❤ சிரிப்பை அடக்க முடியால

  • @Blackboy__1
    @Blackboy__1 Год назад +1

    ஐயோ மாப்பிளே முடியல செம சிரிப்போ சிரிப்பு

  • @rameezarameeza7995
    @rameezarameeza7995 3 месяца назад +1

    Super bro😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Sangeethapriya358
    @Sangeethapriya358 Год назад +1

    Sema siripu bro😂😂

  • @abdulwahababdulmajeed9855
    @abdulwahababdulmajeed9855 8 месяцев назад +4

    ஹலோ ப்ரோ உங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு ஆனாலும் பாக்குறதுக்கு கேக்குறதுக்கு நல்லா இருக்கு வாழ்க ப்ரோ

  • @AnithaAnitha-v6h
    @AnithaAnitha-v6h 4 месяца назад +1

    Ippa tha first unga vediova paththen. Super anna

  • @muthulakshmisaravanan
    @muthulakshmisaravanan 7 месяцев назад

    Kavalaya ku neenga nallave aaduneenga bro. Face expression also super❤