ஆம்ஸ்ட்ராங் கொலை... கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? | Stalin | IPS | Imperfect Show - ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • * ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா?
    * மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்.
    * ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்
    * பெரிய முறைகேடு இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது! - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு.
    * நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சரணடைந்தார் MyV3Ads நிர்வாக இயக்குநர்.
    * UK General Election `முதலில் நாடு பிறகுதான் கட்சி'- இங்கிலாந்தின் புதிய பிரதமர் உறுதி.
    -The Imperfect Show Podcast

Комментарии •