சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டும் இயற்கை ஆர்வலர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 345

  • @meenumeena210
    @meenumeena210 5 лет назад +410

    பழங்கால முறையில் கட்டப்படும் வீடு சிறப்பாக வர வாழ்த்துக்கள் அண்ணா...👍🙏🙏

  • @kthiyaku6894
    @kthiyaku6894 5 лет назад +195

    தங்கள் குடும்பம் பல ஆயிரம்வ் ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @fathimayasarfrchannel2545
    @fathimayasarfrchannel2545 5 лет назад +52

    எங்க வீடும் இதேப் போல கட்டப்பட்டது 100 வருத்திற்கு முன்பு நான் 4து தலைமுறை அதில் தான் நாங்கள் வாழ்கிறோம்

    • @kawsalyap1858
      @kawsalyap1858 5 лет назад +5

      Lucky you!

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 5 лет назад +6

      நல்லா பராமரித்து நல்லபடியாக வீட்டை பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்!வாழ்க வளமுடன்!

  • @tamilselvan-nv6vz
    @tamilselvan-nv6vz 5 лет назад +16

    நியூஸ் 7 போட்ட நியூஸ்லயே இது தாண்டா உண்மை அருமை.

  • @kesavanc7974
    @kesavanc7974 5 лет назад +32

    வாழ்த்துக்கள் அண்ணா ! வீடு அழகாகவும், வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள் !

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    சரி! சரி! நல்ல முறையில வீட்டை கட்டி சீரும் சிறப்புமா அமோகமா வாழுங்கையா.! நல்ல வாக்கு சொல்லி வாழ்த்துறது தான் நல்ல மனுஷனுக்கு அழகு.!🌹

    • @kawsalyap1858
      @kawsalyap1858 5 лет назад +3

      ஏன் நீங்கள் கூடாத மனிதரோ? வாழ்த்து மாதிரி இல்லாம வஞ்சப் புகழ்ச்சி மாதிரியில்ல தெரியுது? It is an expensive project , we should encourage him for bringing back sustainable ways! when more people start to choose these type of buildings, the cost will reduce !

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 5 лет назад

      @@kawsalyap1858 :BE POSITIVE. NO NEGATIVE MIND.

  • @sivanandhamelangovan8303
    @sivanandhamelangovan8303 5 лет назад +20

    அருமையான யோசனை விரைவில் நல்லபடியாக வீடு முடியும்

  • @rpv.kannan3715
    @rpv.kannan3715 5 лет назад +79

    எங்க வீடும் இப்படிப்பட்ட வீடுதான் சென்டிங்கிற்கு பதிலாக கோங்கு பலகை வைத்து கட்டபட்டிருக்கும்.அதனால் வெயில் காலத்திலும் குளுமையாக இருக்கும். 69 வருடங்கள் ஆகின்றது

    • @breezemusics1590
      @breezemusics1590 5 лет назад +3

      Send photos of your house and give some ideas

    • @mokkaveeranmokkaveeran3416
      @mokkaveeranmokkaveeran3416 5 лет назад

      photo sent panuga mudincha unga house a pakuren

    • @althafibrahim3257
      @althafibrahim3257 5 лет назад

      Super bro

    • @kart8761
      @kart8761 5 лет назад

      RPV. kannan pictures of house pls , my whatsapp number 9498103016

    • @rpv.kannan3715
      @rpv.kannan3715 5 лет назад

      @@kart8761 Now i am in coimbatore soon i will go to my home in Nellai and i will send pictures to you

  • @natrajan3889
    @natrajan3889 5 лет назад +5

    பாரம்பரிய ஆர்வலருக்கு ஒரு சிறம் தாழ்ந்த வணக்கம். நன்றி நன்றி நன்றி.

  • @saivarsha551
    @saivarsha551 5 лет назад +72

    Avaru veetey theriyala unga add Dhan full ah theriudhu...

  • @yuvarajjcb185
    @yuvarajjcb185 5 лет назад +2

    நல்ல அற்புதமான வீடு இதே முறையில் எல்லாரும் பண்ணுனா நல்லா இருக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @venkynew2336
    @venkynew2336 5 лет назад +74

    காரைக்குடி நாபகம் வருகிறது 😊

  • @dhilipgovindaraju6043
    @dhilipgovindaraju6043 5 лет назад +27

    Ketkavey brammipaga iruku.... Nalla varanumnu God ku pray panikuren sir...all the best

  • @ranjithn7623
    @ranjithn7623 5 лет назад +42

    எங்களுக்கும் பழங்கால முறைக்கு மாற வேண்டும் என்ற ஆசை உள்ளது என்ன செய்வது 70 லட்சத்தில் பாதி கூட எங்களிடம் இல்லையே 😉

    • @sankarponni5799
      @sankarponni5799 5 лет назад +8

      குடிசை வீடு இருக்கெ

    • @ranjithn7623
      @ranjithn7623 5 лет назад +1

      @@sankarponni5799 👍🏻

    • @kawsalyap1858
      @kawsalyap1858 5 лет назад +2

      Let the people who have money to be pioneers, the cost will reduce when more people choose the same ideas

    • @civiler.senthilkumarm4862
      @civiler.senthilkumarm4862 5 лет назад

      Which place you want to built your dream home?

    • @civiler.senthilkumarm4862
      @civiler.senthilkumarm4862 5 лет назад +1

      If you're interested please call me 9003775711

  • @samaranravi6026
    @samaranravi6026 5 лет назад +21

    சிறப்புங்க வாழ்த்துகள்..கட்டிமுடித்தபின் வந்து பார்க்கிறேன் எனக்கும் கட்டிகுடுங்கள்..

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 5 лет назад

    உங்கள் எண்ணம் போல் வாழ்க பல்லாண்டு

  • @subarajraj8375
    @subarajraj8375 5 лет назад +17

    வாழ்த்துகள் 🎊

  • @anandpl997
    @anandpl997 4 года назад

    மிக அருமை இது போன்று வீடுகள் கட்டுமானம் ஆண்டுக்கு நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள்

  • @murugapandians3086
    @murugapandians3086 5 лет назад

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள்...

  • @rexnadar5627
    @rexnadar5627 5 лет назад +10

    வணங்குகிறேன்

  • @ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம்

    ஆயிரம் வருடமானாலும் இந்த கட்டிடம் அணு அளவும் கீறல் விடாது.

  • @ArulArul-ok3kk
    @ArulArul-ok3kk 3 года назад

    பழமை பழமையே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய நமஹ 🔥🔥🙏

  • @ராமச்சந்திரன்-ழ2ச

    Vazhga valamudan

  • @meganathanvenkat3771
    @meganathanvenkat3771 5 лет назад +46

    Romba nall kanavu. Enakum.. Ipdi dhan kattanumnu.. Enga.. Oorula. Ipdi Katta patta buildings ellam azhichitanga analum.. Inum konjam building iruku... Athuku mari kattanumnu romba nall aasah.. Kanavu...

    • @sakthisakthi4956
      @sakthisakthi4956 5 лет назад +2

      Enakum ippadi than v2 kaittanum asai kandipa kaituvan

    • @kawsalyap1858
      @kawsalyap1858 5 лет назад

      Good luck guys ! Hope your dreams come true soon!

    • @gomathia2177
      @gomathia2177 4 года назад

      எனக்கும் ஆசையா இருக்கு .கண்டிப்பா நானும் கட்டுவேன் 🏠

  • @yaanaikombu7411
    @yaanaikombu7411 5 лет назад +2

    மிகச்சிறப்பாக செயல்பாடு ...சத்தியமங்கலத்து இருந்து

    • @galaxygrandprime6362
      @galaxygrandprime6362 5 лет назад

      boss enakku sathiyamangalatnula 5 acres land venum.kidaikkuma pls give me u r cont number

  • @LS-JULIE
    @LS-JULIE 5 лет назад +1

    என் சகோதரியின் வீடும் இது போல கருப்பட்டி கடுக்காய் சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்டது தான்..150 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியாக இருக்கிறது.அல்ஹம்து லில்லாஹ்.

  • @selvanarayanan1553
    @selvanarayanan1553 5 лет назад

    நீங்கள் சிறந்த மனிதர் ஐயா

  • @wildanimals765
    @wildanimals765 3 года назад

    மிக சிறப்பு 👏👏👏👏👏

  • @siramudumari3558
    @siramudumari3558 5 лет назад +1

    Your paramparia home is a divine home. The ingredients used can make me feel and smell the nature and keep me at ease. Hope more people in future build paramparia houses.A dream that comes true.

  • @sundarip9434
    @sundarip9434 3 года назад +1

    Valga valamudan pallandu 😀🙏🏻 katti mutithavudan unga veetai parkka asaya erukku plz news podunga...

  • @selvanarayanan1553
    @selvanarayanan1553 5 лет назад +1

    பொறியாளர்க்கு வாழ்த்துக்கள்

  • @shanthiraja69
    @shanthiraja69 5 лет назад

    நாங்கள் எங்கள் 150 வருட இதேபோல பழமையான வீட்டை இடித்து விட்டோம். வருத்தமாக இருக்கிறது

  • @naanrombabusy4416
    @naanrombabusy4416 5 лет назад

    Enga veetu motta maadi la naanga kadukkai, sunnambu lam pottu kaatinom.. the house so cool in summer ☺️☺️☺️

  • @anonymousp4356
    @anonymousp4356 5 лет назад +2

    Semma...... Build home like this... This must be strong and hygiene...

  • @santhanalakshmis1320
    @santhanalakshmis1320 5 лет назад +6

    My house is made of this.
    And karunkal is used instead of brick...
    It crossed over 5thalamurai...

  • @smthalasiva5668
    @smthalasiva5668 5 лет назад +86

    எங்கூர்ல கடுகாயவச்சி சாராயம் காய்ச்சி வாங்க இது என்ன புதுசா🤣🤣🤣

  • @SRIDHARSRI-qw6er
    @SRIDHARSRI-qw6er 5 лет назад +3

    நல்ல மனிதர் வாழ்க

  • @gr4197
    @gr4197 5 лет назад

    Romba super ana idea..Ana ellame ipo expensive ..karuppati one kg 400 RS..anda thoon lam karaikudi la vangirukanga.. Oru thoon rate 30k achum.varum..but ungala Mari than veedu katanum rasichu rasichu pathu pathu ..wish I cud visit ur house once

  • @nageshwarang7152
    @nageshwarang7152 5 лет назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா🙏💐

  • @magamathi941
    @magamathi941 5 лет назад

    நல் வாழ்த்துக்கள் அய்யா...

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 5 лет назад +8

    அருமை

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 5 лет назад

    Arumai.. Arputham..

  • @Heimstager1997
    @Heimstager1997 5 лет назад

    Super anna... Valthukal...

  • @manikantan2181
    @manikantan2181 5 лет назад

    அருமை வாழ்த்துகள்

  • @vinothalwin592
    @vinothalwin592 5 лет назад +14

    நல்ல வேலை வெங்காயம் சேர்த்து வச்சி கட்டல, இல்லாட்டி rate எங்கயோ போயிருக்கும்

  • @rajarajanca9913
    @rajarajanca9913 5 лет назад

    Thanks a lot

  • @MrDDubs
    @MrDDubs 5 лет назад +2

    Intha Veedu cement vittai vida nalla uruthiyaga irukkum

  • @user-ni191
    @user-ni191 2 года назад

    பழமைக்கு திரும்புவோம் இயற்கை முறையில் முன்னோர்கள் வழியில்

  • @shivadhiprince
    @shivadhiprince 4 года назад

    பழைய மரம் பயன்படுத்தி செய்யும் சிந்தனை சிறந்த என்னம் வாழ்த்துக்கள்

  • @rajiraji836
    @rajiraji836 4 года назад

    ‌🙏 ஓம் நமசிவாய
    நன்றி

  • @saidarshan1845
    @saidarshan1845 5 лет назад +1

    வாழ்த்துகள் நண்பரே 🙏

  • @kselvam4199
    @kselvam4199 5 лет назад +1

    Nagercoil enga vedum ipsi tan katirukanga , ana enga veedu katti 70 years achu still wall ethulaum aani adika mudiyathu avlo strong

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад

    Migaum nallathu,nalla muyarchi,Nammudaiya migaum uyarntha parampariya muraigal ellame valimaium,neenda naal uzaippum kondadu, edai Nammudaiya makkal urindukollavendum, enda muraikalai nam makkal kadaipidikka vendum, anaivarum nam paramparai murappadi veedu katti migaum makizchiyudan vazavendum, eduve en asai, edai makkalidam eduttuchchelvadu news channel akiya ugkalidamthan ulladu, antha muraiyil news7 tholaikkachi channel parattapada vendiya ondru,news channel vazhga vazhga valamudan , thodarndu unkal seriya chiranda panikal thodarattum ,vazththukkal , vazhga valamudan news channel uziyarkal unaivarum avar tham kudumpaththinar anaivarum vazhga vazhga valamudan pallandu pallandu Vazhga vazhga valamudan!
    Nallana seithale vazvin nokkam, nallana seithu ,nallana petru valamudan nalamudan vazvom !

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 5 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 5 лет назад

    Vazhlaga vazhlamudan ayya

  • @venuvenu5656
    @venuvenu5656 5 лет назад +5

    Enga veetu ipaditha kattirukurom
    Ithuku Peru Madras ottu veedu soluvanga
    1954 kattinom
    Ipaiyum semaya iruku

  • @vasupcomenmen7162
    @vasupcomenmen7162 Год назад

    Stone work super

  • @prakasam-om3ky
    @prakasam-om3ky 5 лет назад

    வாழ்க வளமுடன்....

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 5 лет назад

    வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியுடன்

  • @murugesan4351
    @murugesan4351 5 лет назад

    வாழ்க பாரம்பரியம்

  • @sathishjee8044
    @sathishjee8044 4 года назад

    எப்படி வீடு கட்டுவது என கூறினால் யாராவது ஒருவர் இப்படி கட்டினாலும் நம் பாரம்பரிய முறை மீண்டும் வளர ஓர் வாய்ப்பு என நினைக்கிறேன்.

  • @vadivukkarasivadivu8447
    @vadivukkarasivadivu8447 5 лет назад

    அருமையான விஷயம்

  • @Veppaela
    @Veppaela 5 лет назад +2

    Nice broo❤️❤️❤️

  • @dillibabu4070
    @dillibabu4070 5 лет назад

    சிறப்பு

  • @sivar6631
    @sivar6631 5 лет назад +15

    பர்மா தேக்கு ok

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 лет назад +2

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @tgytgy7281
    @tgytgy7281 5 лет назад

    Irukkuravan katturaan.... Congrats

  • @shivas4049
    @shivas4049 5 лет назад

    Proud to say that...yanga vitu maari katturaga..yanga vitu 250 years old...congruts sir...nalla muyarchi..

  • @ramesham7659
    @ramesham7659 5 лет назад

    Super sir good idea

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 лет назад +9

    👍👍👍
    அங்க கொங்குன்னு பீத்திகிட்டு இருப்பானுங்க பார்த்து இருங்க சார்

  • @KumarKumar-vx4nx
    @KumarKumar-vx4nx 3 года назад

    Very good

  • @smulesong4261
    @smulesong4261 5 лет назад +2

    எங்க ஊர் வெள்ளகோவில்

    • @varatharajan7078
      @varatharajan7078 4 года назад

      அண்ணா அவுங்க தொடர்பு எண் கிடைக்குமா....

  • @majojohny6116
    @majojohny6116 5 лет назад

    Superb sir, salute

  • @SaLeninSaLenin-jn7op
    @SaLeninSaLenin-jn7op 5 лет назад +3

    great tamila 👌👌👌👌🇷🇴🇷🇴🇷🇴👍

    • @anbil1933
      @anbil1933 5 лет назад +1

      🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

  • @sakthisalem7693
    @sakthisalem7693 5 лет назад

    அருமை மிக அருமை

  • @craftyworld5164
    @craftyworld5164 3 года назад

    Vaalha valarha

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 5 лет назад

    வாழ்த்துக்கள்.

  • @sweeetya2055
    @sweeetya2055 4 года назад

    healthy family vry lucky

  • @balasurya6650
    @balasurya6650 5 лет назад +1

    All the best different try and these guys doing a wonder

  • @thangappandirkthangappandi9701
    @thangappandirkthangappandi9701 5 лет назад

    சூப்பர் அண்ணா

  • @rajagovindan4563
    @rajagovindan4563 5 лет назад

    Arumai ayya

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 5 лет назад

    Arumai nambarey!

  • @keepgoing6430
    @keepgoing6430 5 лет назад +8

    Pitched roof .. still we have people for that

  • @m.naveenkumar8351
    @m.naveenkumar8351 5 лет назад

    You are good sir

  • @mathuvijay5415
    @mathuvijay5415 5 лет назад

    Nicer well done sir

  • @nagaraja7785
    @nagaraja7785 5 лет назад

    Super nanpa

  • @wastwater5997
    @wastwater5997 5 лет назад +3

    200 years life

  • @kokilasekar8142
    @kokilasekar8142 4 года назад

    Naanum vellakovil than

  • @karthikeyand5526
    @karthikeyand5526 5 лет назад +1

    Super anna

  • @sankarponni5799
    @sankarponni5799 5 лет назад +11

    புது மனை பகுவிழாவிற்க்கு அழைக்கவும்

  • @lakshmiprabha1405
    @lakshmiprabha1405 5 лет назад

    Best Engineer

  • @anandhraj7201
    @anandhraj7201 Год назад

    எனக்கு பழங்கால பாரம்பரிய முறைப்படி வீடு கட்ட ஆசை தேவை என்றால் தங்களை தொடர்பு கொள்ளலாமா

  • @மஞ்சுநாதன்
    @மஞ்சுநாதன் 4 года назад

    வீட்டு உரிமையாளரின் தொடர்பு என் கிடைக்குமா..???

  • @sujiram5012
    @sujiram5012 5 лет назад

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏

  • @parameswariravi9243
    @parameswariravi9243 4 года назад

    nice

  • @yougiis463
    @yougiis463 5 лет назад

    Anna super Anna

  • @seahorse4930
    @seahorse4930 5 лет назад

    Great implementation 👌

  • @elango5012
    @elango5012 5 лет назад

    My hometown.. good going

  • @nanthunanthu3379
    @nanthunanthu3379 5 лет назад

    எங்கள் வீடு கட்டி 96 வருடங்கள் ஆகிறது சுன்னாம்பு கலவை மற்றும் கருங்கல் ஆகியவற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இன்னும் விரிசல் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

  • @randyprasanthrandy4287
    @randyprasanthrandy4287 5 лет назад

    Great sir