உன்னி செடி குச்சிகளில் கட்டில், சேர், சோபா... அசத்தும் பழங்குடியினர் தயாரிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 18

  • @arunaretna8686
    @arunaretna8686 2 года назад +31

    பழங்குடியினர் காட்டில் இருந்தால் தான் காடு காப்பாற்றப்படும் 🙏

    • @elumalaiappavu7498
      @elumalaiappavu7498 2 года назад

      ஆம் தோழரே

    • @surukansurameen1605
      @surukansurameen1605 2 года назад +1

      அப்போ UK, போன்ற மேலை நாடுகளில் காடுகளே இல்லை அப்படித்தானே... போடா...

    • @arunaretna8686
      @arunaretna8686 2 года назад

      காடுகள் மற்றும் விலங்குகள் புரிந்து சார்ந்து வாழ்தல் பழங்குடியினரிடம் உண்டு.

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 года назад +5

    இவர்களுக்கு இருக்கும் திறமை எங்கேயோ போய் விடலாம் நம் மத்திய மாநில அரசு அவர்களுக்கு தொழில் வழங்குநரை அதற்கு நல்ல வேலை வாய்ப்பை பண்ணித் தர வேண்டும்

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 года назад

    Sri Rama jayam

  • @hemanathan3034
    @hemanathan3034 2 года назад +1

    பழங்குடிதமிழ் மக்கள்

  • @as......k9186
    @as......k9186 2 года назад

    Appo kaka kuruvi enna saptum hmmm

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 года назад

    இவர்களாள் வனபகுதியும் காக்கப்படும் !!!!
    வாழ்வாதாரமும் மேம்படும் !!!!

  • @vadileenagan
    @vadileenagan 2 года назад +4

    அசத்தும் பழங்குடியினர் தயாரிப்பு என்பதை விட அசத்தும் தமிழ் மக்களின் தயாரிப்பு....... அய்யா உங்களின் அறிவை சற்று பகுத்து செயல்படவேண்டும்..... இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே பேசுவது.

  • @user-AR1cp9wy9a
    @user-AR1cp9wy9a 2 года назад +1

    Super

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 2 года назад

    Well

  • @ratchu4131
    @ratchu4131 2 года назад

    Super Valtukel ...

  • @amalaamala5796
    @amalaamala5796 2 года назад +3

    ஜாதிய பத்தி பேசாம எதையும் சொல்லமாட்டிகளா

  • @mp_gaming966
    @mp_gaming966 2 года назад

    Ivargalaippol village vinyyaniyai vaalthi varaverppom