Agni 5 Missile-ஐ இந்தியா சோதனை செய்யக்கூடாது - China | Defence with Nandhini | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 450

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 3 года назад +480

    இன்னும் அதிகமாக செயல்படுத்த வேண்டும்...நம்மை சுற்றியுள்ள நாடுகளிலெல்லாம் சீனாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.... நாம் வலிமையாக இருக்க வேண்டும்...

    • @White-un3rh
      @White-un3rh 3 года назад +11

      Motha kaasum namma maela thaan vandhu vilum tax aaa.

    • @zipline90
      @zipline90 3 года назад +18

      @@White-un3rh சரிதான் மனிதன் மனிதனை மதிக்க தெரிந்தால் இதுபோன்று நாம் ஏன் செய்ய வேண்டும்?

    • @sivakumarpillay2178
      @sivakumarpillay2178 3 года назад +10

      @@White-un3rh were u Tax free during Congress rule?,they did no development n looted ur Tax money..were BLIND at tat time?....,I know u r an idiot,pls stop proving...

    • @vimalv1129
      @vimalv1129 3 года назад +1

      @@sivakumarpillay2178 Kena mayiru avan economy ku avan entha nuclear project Nalum panuvan namale picha eduthutu irukom.enda

    • @sivakumarpillay2178
      @sivakumarpillay2178 3 года назад +7

      @@vimalv1129 Yenda para naiyee,Congress rule time,nee yanna banglow irrunrheiya....poi pichai yedu da para naiyee. ..

  • @jillajegan7513
    @jillajegan7513 3 года назад +302

    Peaceful country India ... 🇮🇳
    Powerful country India ... 🇮🇳

    • @sivakaliyamoorthy7291
      @sivakaliyamoorthy7291 3 года назад +3

      Aama bro

    • @sridhar2013
      @sridhar2013 3 года назад +6

      Shiva is God of peace and God of destruction 🙏🙏🙏

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Год назад

      சீனாவும், அதன் நண்பன் வடகொரியாவும் மட்டும்தான் ஏவுகணை
      பரிசோதனை செய்ய உரிமை உள்ளதா?

  • @kamarajd8993
    @kamarajd8993 3 года назад +249

    வல்லரசு என்று தன்னை சொல்லிக் கொள்ளும் சீனா இந்தியாவைக்கண்டு ஏன் இப்படி வழிகிறது.

    • @srajasraja702
      @srajasraja702 3 года назад +6

      Vera leval bro

    • @srajasraja702
      @srajasraja702 3 года назад +6

      Sama super bro

    • @palanigau9723
      @palanigau9723 3 года назад

      L

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 года назад

      Enna avangitta irukaradhu nammala vidda power kamiyana missile's adhan sago

    • @sivac27
      @sivac27 3 года назад +23

      பயம்....
      இந்திய மூளையைக் கண்டு பயம்...
      இந்திய வீரத்தைக் கண்டு பயம்....

  • @selvam994
    @selvam994 3 года назад +139

    எல்லா புகழும் அப்துல்கலாம் ஐயா அவர்களை ya சேரும்

    • @Ruban-C-002
      @Ruban-C-002 3 года назад

      கலாம் என்றால் கலகம்
      -கலைஞர்❤🖤

    • @RG73741
      @RG73741 2 года назад

      Kandipa bro 😍😘😘👍

    • @pvc7731
      @pvc7731 2 года назад

      @@Ruban-C-002 அவ‌ர் என்ன கலகம் செய்தார்

    • @Ruban-C-002
      @Ruban-C-002 2 года назад

      @p v c please ask kalaignar who said that ...😂

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 2 года назад

      இந்த கூற்றை மோடியை ஒப்புக்கொள்வார்

  • @blackswan4501
    @blackswan4501 3 года назад +48

    இந்தியா வல்லரசு ஆவதை எந்த அந்நிய சக்தியாலும் தடுக்க முடியாது.

    • @gobalkrisnanarumugam3075
      @gobalkrisnanarumugam3075 Год назад

      Blackswan@china is not power,they steal other country idea document,they do every item,chinese is so dirty pupil,if really the fight start,with india,they will face big probelem,finish😇

  • @elshadaiag2850
    @elshadaiag2850 3 года назад +50

    இந்தியா வல்லரசாகவேண்டும்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 года назад +55

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @kannanrathai2678
    @kannanrathai2678 3 года назад +153

    சீனா : நான் தான் அடுத்த வல்லரசு
    இந்தியா அக்னி 5 சோதனை
    இந்தியா : அப்புறம் ஏன் வயிறு எரியுது

    • @whyman962
      @whyman962 3 года назад +8

      வல்லரசு என்பது மக்களைப் பட்டினி போட்டு வெற்றி பெறக்கூடிய பட்டம் அல்ல அப்படிப்பட்ட பட்டம் இந்திய நாட்டுக்கு தேவையுமில்லை

    • @govindraju5021
      @govindraju5021 2 года назад +1

      Use one throw sago adhan original parthu nadunguraan.

  • @kannanrathai2678
    @kannanrathai2678 3 года назад +155

    சீனா : பாஸ் நம்ம கூட்டியும் குடுக்குறோம் காட்டியும் குடுக்குறோமா 😂😂

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +27

    சீனா ஆசியாவோட பாதுகாப்புக்கு எப்போது பாடுபட்டது

  • @velfinetechengineering5950
    @velfinetechengineering5950 3 года назад +30

    எல்லாம் எங்கய்யா அப்துல் கலாம்எண்ணம் அன்பு நெஞ்சம் கொண்ட அப்துல் கலாம் அய்யா சொர்க்கத்தில் இருப்பார் எந்தன் அயன்

  • @balaanandhbalaanandh8371
    @balaanandhbalaanandh8371 3 года назад +63

    சும்மா அதிருதுல இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +142

    😀😀😀😂😂😂சீனா மாமா டவுசர் கழண்டுச்சே 😂😂😂

  • @balumani3177
    @balumani3177 3 года назад +73

    சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சங்கு ஊத நேரம் பாத்தாச்சினு நெனக்கிரேன்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 10 месяцев назад

      ithu hindu naadu illai ithu islam naadu illai ithu kishthava naadu illa ithu buthist naadu illai anaivarum ondraga iruka koodiya naadu india. china pakistan ku nadugaluku konjam kavanam thevai indivai seendinaal kadum vilaivu koduka vaendum.vanthe maatharam.jai india.jai bheem.

  • @ilayaraja1399
    @ilayaraja1399 3 года назад +31

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் ஆசியாவின் அமைதிக்கு கேள்விக்குறியா இருக்கும் நாடு சீனா.

  • @sivac27
    @sivac27 3 года назад +70

    சீன ஈனனுக்கு பயம்....
    இந்திய மூளையைக் கண்டு பயம்...
    இந்திய வீரத்தைக் கண்டு பயம்....

    • @mohammedsait1073
      @mohammedsait1073 10 месяцев назад

      ithu hindu naadu illai ithu islam naadu illai ithu kishthava naadu illa ithu buthist naadu illai anaivarum ondraga iruka koodiya naadu india. china pakistan ku nadugaluku konjam kavanam thevai indivai seendinaal kadum vilaivu koduka vaendum.vanthe maatharam.jai india.jai bheem.

  • @ilayaraja1399
    @ilayaraja1399 3 года назад +23

    சப்பாணி மூக்கன் 15000 km long range missile வைத்திருக்கும் போது இந்தியா மட்டும் ஏன் சோதனை செய்ய கூடாது???

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 2 года назад

      பிரியாணி மாஸ்டர் கூட ஏதோ ஒப்பந்தம் பட்டிருக்கும் போல

  • @ravisankar9796
    @ravisankar9796 3 года назад +45

    அக்னி 5 ஆல் 7500 km வரைக்கும் தாக்க முடியும் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💪💪💪💪💪

    • @harithsharma1147
      @harithsharma1147 3 года назад

      8000to10000 km renji

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 года назад

      Made in china all cheap

    • @ravisankar9796
      @ravisankar9796 3 года назад +2

      1.Rs28 18000 km Russia 2.df41 16000km china! நமது இந்தியா இதை விட சக்தி வாய்ந்த ஏவுகனையை தயாரித்து கொண்டிருக்கிறது

    • @kimjongun9517
      @kimjongun9517 3 года назад +4

      @Earth namma kitta surya missile irukku un natta pathi mothalla terinjiko po

    • @imfriedchicken
      @imfriedchicken 3 года назад +3

      @Earth AGNI -6 is waiting

  • @gurusamy54
    @gurusamy54 3 года назад +19

    தூரம் 2 ம் பச்சம்.
    பறக்கும் போது கண்டுபிடிக்க முடியாத திறன் தான் 1....
    (Stealth is always ultimate)

  • @thinaradan7815
    @thinaradan7815 3 года назад +41

    India dha mass🔥🔥🔥

  • @ravisankar9796
    @ravisankar9796 3 года назад +33

    1.Rs28 18000 km Russia 2.df41 16000km china! நமது இந்தியா இதை விட சக்தி வாய்ந்த ஏவுகனையை தயாரித்து கொண்டிருக்கிறது

    • @kimjongun9517
      @kimjongun9517 3 года назад +7

      Surya missile 16000km bro secret weapon

    • @ravisankar9796
      @ravisankar9796 3 года назад +2

      @@kimjongun9517 👍👍👍

    • @kimjongun9517
      @kimjongun9517 3 года назад +3

      @@arangarajp8436 சரியான பார்வை நண்பா

    • @sivaguru9974
      @sivaguru9974 3 года назад +2

      Boss india rahul aatchiyil illai powerfull man desabhakthi ulla modi kitta irukku...ippo than bro...malaysia lam pona indian nu mathikkuranuga antha naattu muslimga

  • @muthukumarm3806
    @muthukumarm3806 3 года назад +17

    இது வேர லெவல்...கதருங்கடா சப்பமூக்கா.....சுற்றிலும் உள்ள தீவிரவாத நாடுகளையும் கதற விடனும்.இந்தியா இப்பொழுது வேர லெவல்டா....
    .

  • @samansamansamansaman6540
    @samansamansamansaman6540 2 года назад +2

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அக்கா 💞 தகவல்

  • @mahatoraisamy9837
    @mahatoraisamy9837 3 года назад +4

    Super 💪🇮🇳👍

  • @vicky..27_12
    @vicky..27_12 3 года назад +48

    இது made in china இல்லாததால் சப்ப மூக்கனுக்கு வெளவெளத்து போகுது....

    • @manid5776
      @manid5776 3 года назад

      😁😁😁😁📱📱📱📱📱

    • @mmurugesanchinna5124
      @mmurugesanchinna5124 3 года назад

      Super bro

    • @sureshks7459
      @sureshks7459 3 года назад +1

      @Avinash Kumar🇮🇳 எனா அத இடைமறிக்கும் திறன் உலகில் ஏந்த நாட்டிலும் இல்லை குறிப்பாக அமெரிக்காவிடமும்

  • @prithviraj3687
    @prithviraj3687 3 года назад +3

    Power full country : INDIA
    Truth full country : INDIA

  • @madanraj4852
    @madanraj4852 3 года назад +5

    இதுக்கு மேல தான் இந்தியா சகல சோதனை செய்ய வேண்டும்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 10 месяцев назад

      ithu hindu naadu illai ithu islam naadu illai ithu kishthava naadu illa ithu buthist naadu illai anaivarum ondraga iruka koodiya naadu india. china pakistan ku nadugaluku konjam kavanam thevai indiavai seendinaal kadum vilaivu koduka vaendum.vanthe maatharam.jai india.jai bheem.

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 3 года назад +18

    அமைதி என்பது கூட அனைவருக்குமானதாக இல்லாமல் சிலருக்கு மயான அமைதியாகவும் சிலருக்கு கூடி வாழும் அமைதியாகவும் பார்க்கப்படுகிறது. இதில் யார் எந்த அமைதியை எந்த அமைதி குறித்து பேசிகின்றனர் என்பது பேசியவர்களுக்கே வெளிச்சம்.

  • @Kaali-s2n
    @Kaali-s2n 3 года назад +2

    நாட்டுல சாப்பாட்டுக்கு கூட வழி இல்ல இதெல்லாம் தேவையா அப்படின்னு ஒரு உபி வருவாரே 😂😂

  • @murugesanr7699
    @murugesanr7699 3 года назад +3

    Super 👏 JAI HIND 🙏🙏🙏

  • @prabhut7008
    @prabhut7008 2 года назад +1

    India ya.......... Power full country....... ❤

  • @vickyvinay2332
    @vickyvinay2332 3 года назад +5

    அக்னி அப்துல்கலாம் 💪💪

  • @SURYAPRAKASH-up3ko
    @SURYAPRAKASH-up3ko 3 года назад +7

    India

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +1

    Super super 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @pramilpramila3990
    @pramilpramila3990 3 года назад +3

    you are absolute correct.this is important for our country.because for indepdentent future.

  • @Poovarasan.R
    @Poovarasan.R 3 года назад +2

    Army love 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 3 года назад +3

    Very excellent information. We are proud to be Indian.

  • @tamilan4229
    @tamilan4229 3 года назад +3

    Modi 🇮🇳👑❣️

  • @mahindrana8348
    @mahindrana8348 Год назад

    India,annuayutham,dest,seiyattum,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌

  • @ramanathanselvam678
    @ramanathanselvam678 3 года назад +9

    😂😂😂 தாக்குதல் தூரம் அதிகம் தான்.... அது தான் எங்களுக்கு தெரியுமே...

  • @kuganshiva2499
    @kuganshiva2499 3 года назад +2

    Agni ,5 ,6..need more our country i love India

  • @balasubramaniandoraiswami5935
    @balasubramaniandoraiswami5935 3 года назад +1

    👌👍 great….India must continue to enhance its defence capability and stand on its own to defend against any external threat or attack particularly the ccp scoundrels.God bless India and the Indian Army🙏🏽.Jai Hind.

  • @djdoy6341
    @djdoy6341 Год назад

    Proud to be India 🇮🇳🇮🇳🇮🇳

  • @smileyshankar4247
    @smileyshankar4247 3 года назад +1

    Salute APJ sir

  • @Apiinspector97
    @Apiinspector97 3 года назад +12

    India: onna vachu proof pannata. Ok! Na I'm ready.
    China: summa solli paathen 😁😁😁

  • @rahmanabdul8089
    @rahmanabdul8089 3 года назад +1

    I love indiaaaaa

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 года назад

    Good explanation 🙂. Thank you 💝☺️

  • @SivaKumar-ur8ft
    @SivaKumar-ur8ft 3 года назад

    Very nice

  • @sankarsanlar9296
    @sankarsanlar9296 3 года назад +1

    சூப்பர்

  • @gscbose8146
    @gscbose8146 3 года назад +1

    👌👌👌👍👍👍💐

  • @Saisaisaisais
    @Saisaisaisais 3 года назад +1

    Jaihind

    • @mohammedsait1073
      @mohammedsait1073 10 месяцев назад

      ithu hindu naadu illai ithu islam naadu illai ithu kishthava naadu illa ithu buthist naadu illai anaivarum ondraga iruka koodiya naadu india. china pakistan ku nadugaluku konjam kavanam thevai indiavai seendinaal kadum vilaivu koduka vaendum.vanthe maatharam.jai india.jai bheem.

  • @selvaraj-rz8jk
    @selvaraj-rz8jk 3 года назад +1

    Power full India

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 года назад +1

    Jaihind jaisreeram

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 года назад

    From Malaysia gooooood Info

  • @kannangomathi445
    @kannangomathi445 3 года назад +1

    👍

  • @SuryaPrakash-mk1ih
    @SuryaPrakash-mk1ih Год назад

    🇮🇳. BPowerful of india.
    🇮🇳

  • @mohandass.j1376
    @mohandass.j1376 3 года назад +4

    Vera level 👍🙏🔥

  • @uranirivervillage
    @uranirivervillage 3 года назад

    Jai bharath

  • @karthisundhar3588
    @karthisundhar3588 3 года назад +1

    Very good more distance make

  • @nsbaskaranbaskar8140
    @nsbaskaranbaskar8140 2 года назад

    Good mass🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪

  • @rogitharasu7571
    @rogitharasu7571 3 года назад +4

    Apj Abdul kalam the mass 😍

  • @shanmugaraja9650
    @shanmugaraja9650 3 года назад

    Indian big power.

  • @saranrajsaranraj3925
    @saranrajsaranraj3925 3 года назад

    🇨🇳சங்குல மிதிப்பியா இரு உனக்கு சங்கு ஊதுறேன் 🇮🇳🚀💪

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад

    Jai hind🇮🇳💪

  • @RajGm28
    @RajGm28 3 года назад +4

    Sivaji movie , Rajini dialogues remember me 👍

  • @HariPrasad-fj4mx
    @HariPrasad-fj4mx 3 года назад +1

    India V G 🙏👍👌ood

  • @SIVA_0_0_7
    @SIVA_0_0_7 3 года назад

    Great India come on do it soon.....

  • @spoominathan8771
    @spoominathan8771 3 года назад +1

    One man army modiji world great my India army

  • @saraswathy1936
    @saraswathy1936 3 года назад

    நன்று

  • @uranirivervillage
    @uranirivervillage 3 года назад

    Jai hind

  • @riturajsingh5480
    @riturajsingh5480 3 года назад +4

    Modi power💪💪💪💪

  • @johnsonjacky9241
    @johnsonjacky9241 3 года назад +1

    Indian army🙏

  • @White-un3rh
    @White-un3rh 3 года назад +4

    Agni 6 minimum 11000 kms range work progress started.

  • @jselvam6638
    @jselvam6638 3 года назад

    Good

  • @Kavinkumar3386
    @Kavinkumar3386 3 года назад +28

    கதறல் 😂

  • @harichris4171
    @harichris4171 3 года назад

    🔥🔥

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 года назад

    சப்பை மூக்கா அந்த பயம் இருக்கட்டும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪

  • @kannanr1651
    @kannanr1651 3 года назад +3

    The Chinese agents here will be crying.

  • @aravindrajm4527
    @aravindrajm4527 3 года назад +1

    Thala super antha chaina karan mandaile podura mathiri kanndu pudi..

  • @prabathkumar2620
    @prabathkumar2620 3 года назад

    I proud of India

  • @venkatedits775
    @venkatedits775 3 года назад +1

    All credit A.P.J.Kalam sir

  • @johnmathwe2694
    @johnmathwe2694 3 года назад

    👍👍

  • @premdhayal1798
    @premdhayal1798 Год назад

    Nandini sonna sariyaagathaan irukkum!

  • @ranjiprem7924
    @ranjiprem7924 3 года назад +7

    That is Cal modi ji power

  • @kartickkumar7013
    @kartickkumar7013 3 года назад +7

    Dislikes are jing ping children

    • @meganathan8952
      @meganathan8952 3 года назад

      நீங்க மோடி சில்ட்ரனா?? 😁😁😁

    • @kartickkumar7013
      @kartickkumar7013 3 года назад +2

      @@meganathan8952 vanga junior jing ping 😃😃😃

    • @meganathan8952
      @meganathan8952 3 года назад

      @@kartickkumar7013 ஆமா மோடி பையா!!🤣🤣🤣🤣

    • @pingpong1089
      @pingpong1089 3 года назад +2

      @@kartickkumar7013 he is jing ping's son in law 🤣🤣🤣🤣

  • @sudhangobalakrisnan3982
    @sudhangobalakrisnan3982 3 года назад +12

    சீனா கதறல்

  • @ariy6227
    @ariy6227 3 года назад

    Ahthigathuuram orupakkamirukattum raydaaril utpadaamal iruppathey sirapu👈🏻👍Meanpaduthuveer!

  • @sivakumarpillay2178
    @sivakumarpillay2178 3 года назад +8

    Sonia,Rahul,Prinyaka,P Chidhambaram n Congress Wil cry...

  • @santhoshkumar-ei4um
    @santhoshkumar-ei4um 3 года назад

    Jai hindh

  • @i5Logan
    @i5Logan 3 года назад +8

    அப்படி தான் டா பண்ணுவோம் Chinese chappa mookan partykagala. Style eh getha eh Maas pannuvom. 👍

  • @superbeam23
    @superbeam23 3 года назад +10

    It's Modi jee power

    • @ramkrishnan599
      @ramkrishnan599 3 года назад +2

      APJ power

    • @SamSam-os1rb
      @SamSam-os1rb 3 года назад

      1st test started in 2012, credit should goes to APJ and scientists.

    • @villanda3015
      @villanda3015 3 года назад

      Modi pulula kuda power illa aprn edula epidi😂😂😂😂😂

  • @sathish389
    @sathish389 Год назад +2

    Modi 2024 🔥....
    Agni 6 direct uh Beijing ke viduvom 😂🔥

  • @VijayKumar-uh4qm
    @VijayKumar-uh4qm 2 года назад

    ஜெய்ஹிந்த்

  • @AshokKumar-mg3qs
    @AshokKumar-mg3qs 3 года назад +2

    Jai Hind Jai Bharat Jai shree Ram Jai modi ji

  • @nareashkumar5350
    @nareashkumar5350 3 года назад +4

    See that china's fear boss

  • @mariselvam4151
    @mariselvam4151 3 года назад +3

    பாரதத்தை பார்த்து .குள்ள நரிக்கி பயம்தான்.

  • @maghamadhu687
    @maghamadhu687 3 года назад +1

    மாப்ளக்கி இப்பவே கலக்க ஆரம்பிச்சுருச்சா......இன்னும் இருக்குடி மாப்ள

  • @muthukumar-zn7xv
    @muthukumar-zn7xv Год назад

    நாங்க எதுக்கு சோதனை செய்யகூடாது லடாக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் நீ இராணுவ கிராமம் உருவாக்கலாம் என் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தி காட்டுவோம்

  • @premanitha7021
    @premanitha7021 3 года назад +2

    அமைதியாய் விரும்பாத நீ ஏன் இப்படி சொல்ற

  • @kmr6017
    @kmr6017 3 года назад +3

    நாமும் தாய்வான் மலேசியா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏவுகணை ரகசியம் கற்றுதரவேண்டும்.சீனாக்கு வயிறு எரியும்