லைனிங் பிளவுஸ் ஸ்லீவ் இப்படி மடித்து தைக்க, உங்களுக்கு தெரியுமா? | lining sleeves stitching

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 31

  • @vanithamanipurusothamanpur8315
    @vanithamanipurusothamanpur8315 Месяц назад +1

    மிகவும் அழகாக இருக்கிறது சுப்பர் சார்

  • @sriranjan4409
    @sriranjan4409 Месяц назад +1

    Neinga soli tharthu clear ah eruku romba nalla puriuthu superb

  • @appumr3322
    @appumr3322 Месяц назад +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🎉🎉🎉

  • @vedhamurthyp95
    @vedhamurthyp95 27 дней назад

    Super anna

  • @revathirevathi8504
    @revathirevathi8504 Месяц назад

    நன்றி சார்

  • @pushpavenisaru3625
    @pushpavenisaru3625 Месяц назад

    Arumi anna super❤

  • @sriranjan4409
    @sriranjan4409 Месяц назад +1

    Chudithar cutting and stiching vedio potuinga anna

  • @ThowfikhaHThowfikhaH
    @ThowfikhaHThowfikhaH Месяц назад +1

    Anna oru doubt , neck ku cross piece kudukama neck ah adichu thirupurom neck ah innu depth ah customer keta epdi seri panradhu oru video podunga pls

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Месяц назад +1

      கழுத்து அகலம் துணி வைத்து தைத்து அப்படியே திரும்பவேண்டும் . துணி அதிகம் இருந்தால்தான் முடியும்.

  • @karthikkaruppaiyan1925
    @karthikkaruppaiyan1925 Месяц назад

    Super 🎉

  • @mariselvim1823
    @mariselvim1823 Месяц назад

    Anna back neck heamming ellamal ethupola thaippathu eppadi? Pls sollunga anna

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Месяц назад

      கழுத்து பகுதிக்கு கஷ்டம் only piping

  • @hemavathis892
    @hemavathis892 27 дней назад

    Vanakam sir .... Front part cut pannum pothu correct ah cut panren .... But stitch pannum pothu oru inch kammiya varuthu sir ....yeppadi panrathu

    • @myfashionworktailor
      @myfashionworktailor  26 дней назад

      உயரத்தில் குறையாதா இல்லை சைடில் குறையுதா? சைடில் குறைந்தால் பேக்கை விட முன்பக்கம் சைடு இரண்டு பக்கமும் 1/2 அதிகம் விட்டு கட் செய்யவும்

  • @ValarmathiMohan-l8s
    @ValarmathiMohan-l8s Месяц назад

    Anna Nan unga video pattu tan taikaren Nan pudusa tan taikaren nenga online la class edukurengala Anna adula join panna enna seyanun sollunga Anna

  • @lakshmim6255
    @lakshmim6255 Месяц назад

    Anna nan epadi thaithalum ethavathu oru sothappal varuthu.enaku oru blous katting.stching vidiyo podunga .anna.

  • @Ghui-gr8sm
    @Ghui-gr8sm Месяц назад

    Anna cup seff eppadi thaithalu m correct a varamatanguthu ethavathu complaint varuthu video poduga edupa venum keeda eppadi thaiganum

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Месяц назад

      Ok வீடியோ போடுகிறேன்

    • @Ghui-gr8sm
      @Ghui-gr8sm Месяц назад

      @@myfashionworktailor ok thanks Satya Attur

  • @Umavijay-g5v
    @Umavijay-g5v Месяц назад

    Side joint problem varuthu anna

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Месяц назад +1

      வீடியோ இருக்கும் பாருங்க நம்ம சேனலில் முடிந்தால் போடுகிறேன்

    • @Umavijay-g5v
      @Umavijay-g5v Месяц назад

      Thanks bro

  • @ravisankar3896
    @ravisankar3896 Месяц назад

    sir தைத்தபிளவுஸ் கப் Mistake எப்படி சரி பண்ணுவது. கப் துணி சரியா இல்லாமல்துணி துக்கி கிட்டு இருக்கு. துணி கொஞ்சம் அதிகமா விட்டு டாட் பிடித்துவிட்டேன் நினைக்கிறேன். சரிபண்ண முடியுமா?

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Месяц назад

      சைடு பட்டி வரை பிரித்து பட்டி டாட் வரை பிரித்து, டாட் தையல் பிரித்து மீண்டும் தேவையான அளவு தையல் போட்டு மீண்டும் பட்டி இணைத்து சைடு இணைக்கவும்

  • @premalatharajprasathaprema7725
    @premalatharajprasathaprema7725 Месяц назад

    Anna daily video potunga romba nall video podala

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Месяц назад

      🙏🙏Ok thank you, தொடர்ந்து வரும்