"நாம் தமிழர் பெற்ற ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கான வெற்றி"

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2024
  • "நாம் தமிழர் பெற்ற ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கான வெற்றி" - இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சி
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 660

  • @kamal1961
    @kamal1961 Месяц назад +214

    நாம் தமிழர் கட்சியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட,வாக்களித்த மக்கள் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நாம் தமிழர் பெற்ற வாக்குவீதம்,விவாதமேடைக்கு அழைத்திருக்கிறது.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +2

      விவாதமேடையில்பங்கேற்போர்க்குபணம்உண்டு!

    • @MurugarajS-bl7qg
      @MurugarajS-bl7qg Месяц назад

      ​@@krishnamurthyr7628to🎉😅😅e

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t Месяц назад

      👍

    • @noyel.d
      @noyel.d Месяц назад

      ❤❤🎉🎉

  • @user-lk8wu3yz8b
    @user-lk8wu3yz8b Месяц назад +421

    தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்காமல் நேர்மையாக களம் காணும் ஒரே அரசியல் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி மட்டுமே

    • @eddieabel8995
      @eddieabel8995 Месяц назад +15

      Yes that's true my friend.

    • @tamilan454
      @tamilan454 Месяц назад +1

      பணம் தும்பிகளால் விஜயலட்சுமி மாமாவுக்கு கொடுக்கப்படுகிறது

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +15

      அந்த நேர்மையான நாம் தமிழர் கட்சியைப் பற்றி இந்த ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஊடகங்கள் தமிழினத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.

    • @Ramachandran-yw1fo
      @Ramachandran-yw1fo Месяц назад +10

      ​உண்மையான பதிவு நன்றி நண்பரே

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 Месяц назад +1

      @@arockiadass668❤❤💪

  • @Ssssarava
    @Ssssarava Месяц назад +184

    வாக்குக்கு காசு கொடுக்காமல் கூட்டணி கட்சிகள் இல்லாமல் நாம் தமிழர் கட்சியை எதிர்க்க எந்த கட்சிக்கு திராணி உள்ளது . ஊழல் அற்ற தூய அரசியல் முக்கியத்துவம் உள்ளது நாம் தமிழர் கட்சி

    • @beingbharat1240
      @beingbharat1240 Месяц назад +5

      அம்மெச்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை.

    • @sankard9186
      @sankard9186 Месяц назад

      நாம் தமிழர் கட்சியும் சீமானும் எப்படி பட்ட ஊழல் வாதின்னு அவன் தாக்கல் செய்த பிரமாண பத்திரமே சாட்சி. இதை திமுக அதிமுக வோ மத்த கட்சியோ சொல்ல வில்லை அறப்போர் இயக்கம் ஆதாரத்தோடு சொல்லி இருக்கு

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 Месяц назад +8

      மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கப் பாயும் ❤❤💪

    • @to-kt9og
      @to-kt9og Месяц назад

      முதலில் மாற்றம் தங்கள் இடம் இருந்து தோன்ற வேண்டும் ஐய்யா​@@beingbharat1240

    • @brucelee4971
      @brucelee4971 Месяц назад

      ​@@beingbharat1240
      ங்கோத்தாள பத்துப்பேர் ஓத்தததுல பொறந்தவனா நீ 😂😂

  • @SasiKumar-xz8xk
    @SasiKumar-xz8xk Месяц назад +52

    தனித்து நிற்பதில் தனி கெத்தாக தெரியுது எங்களுக்கு போதைபோல் இருக்கப்பா 8.2% அடுத்து ✈✈✈

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад

      அடுத்துஇலங்கைதான்!

    • @SasiKumar-xz8xk
      @SasiKumar-xz8xk Месяц назад +2

      @@krishnamurthyr7628 இலங்கையில் என்ன மோடி விளக்கு பிடிக்கபோறனா

    • @prabathr1873
      @prabathr1873 Месяц назад

      AIDMK + NTK win = 2026 election against BJP, DMK clean sweep.
      At least thambi`s get councillor post when alliance with ADMK.

    • @sukumar3832
      @sukumar3832 Месяц назад

      சமரசம் இல்லாமல் சண்டை செய்து வெல்பவன்தான் தமிழன்

  • @A.PalanivelA.Palanivel
    @A.PalanivelA.Palanivel Месяц назад +4

    நாம் தமிழர் கட்சி உண்மை யான வெற்றி

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      அனைத்துதொகுதியிலும்!டெபாசிட்போனதா?

  • @user-kb4ov4mr9d
    @user-kb4ov4mr9d Месяц назад +7

    நீங்கள் எங்களுக்கு பக்க பலமாக இருந்தால் கண்டிப்பாக நாங்கள் உயர்வோம் வென்றுவோம் என்று மக்களுக்கு உதவி செய்வோம் ஊடகத்தையும் பலமாக்கும் நன்றி நாம் தமிழர்

  • @DFSElite
    @DFSElite Месяц назад +157

    ஒரு பைசா கொடுக்காமல் பெற்ற
    வாக்குகள்❤❤❤❤

  • @premdoss6507
    @premdoss6507 Месяц назад +48

    ஊடகங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியை புறக்கணித்தது. பிறகு எப்படி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது .ரெட் லைட் ஊடகங்கள் என்று R.S.பாரதி சொல்வார் கேட்பது போல்

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +4

      அதனால் தான் சொல்கிறோம் எல்லா ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியைப் புறக்கணிப்பது தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம்.
      நாம் தமிழர் கட்சிக்கு என்று ஒரு ஊடகம் தொலைக் காட்சி நடத்த வேண்டும் .

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி எடுத்து சொல்லும் பாஜக திமுக மீது வைக்கும் விமானங்களை கருத்துக்களை உங்கள் திருட்டு ஊடகங்கள் வெளியிடுவதில்லையே ஏன்?
      மக்களுக்கு நாம் தமிழர் கட்சி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதை உங்கள் துரோக‌ ஊடகங்கள் ஒளி பரப்புவதில்லையே ஏன்?

  • @kumarraju9139
    @kumarraju9139 Месяц назад +18

    ஆட்டுக்குட்டி அண்ணாமலையின் முதல் சொதப்பல் அதிமுகவுடன் மோதியது . இரண்டாவது சொதப்பல் நாம்தமிழருடன் மோதியது . இப்போ தமிழர்கள் ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணி போட்டுட்டாங்க .🤣

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 Месяц назад +186

    திமுகவின் வெற்றி பணத்திற்கு கிடைத்த வெற்றி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад +3

      Containers vonnum pidipadalliye?!
      Jayalalithakitte sollipparu!?

    • @sankard9186
      @sankard9186 Месяц назад +6

      திமுக அதிமுக இரண்டு கட்சியுமே பணம் கொடுத்தாங்க ஏன் திமுகாவிர்க்கு மட்டும் மக்கள் ஓட்டு போட்டாங்க

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад +3

      @@sankard9186
      Makkalai reach panniya thittangal yenna yenru
      Paper padikkavum.
      Voru kudumbathukku
      5000/semippu!
      Unarntha makkal votes!

    • @user-mx9gq6sn5p
      @user-mx9gq6sn5p Месяц назад +10

      ​@@sankard9186திமுக அதிகமா பணம் தந்தங்க அதான் 😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Jayalalitha koottam
      Kaasu kodukkumbothu
      COMA vil irunthingala?

  • @sridharkumar1802
    @sridharkumar1802 Месяц назад +113

    ❤😮 i am a dmk supporter but NTK power is great.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      நான்நாம்தமிழர்!ஆனால்ஓட்டுதிமுககூட்டனிக்குபோட்டேன்!தட்ஸ்ஆல்யுவர்ஆனர்!

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians Месяц назад

      I'm ntk supporter but 40/40 not a easy one ❤

    • @nareshrajan5501
      @nareshrajan5501 Месяц назад

      Thanks 🎉 thala

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Месяц назад +73

    நாம் தமிழர் கட்சிக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

    • @kabilan
      @kabilan Месяц назад

      Poolu 😂

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад +2

      ​@@kabilan
      🥃🥃🥃🥃🥃🥃🤧🤧🤧🤧🤧🦴🦴🦴🦴

  • @mohamedharish8768
    @mohamedharish8768 Месяц назад +73

    இடும்பாவனம் கார்த்திக் 🔥🔥🔥

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x Месяц назад +49

    தமிழ் தேசியம் வெற்றி தான் நாம் தமிழர் கட்சி கொள்கை வெற்றி 🎙️🎙️🎙️💪💪💪🔥🔥🔥,,,

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +23

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Месяц назад +86

    நாம் தமிழர்

  • @balaji276
    @balaji276 Месяц назад +82

    ❤❤❤❤ நாம் தமிழர் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மக்கள் மாற்றி விட்டார்கள்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Месяц назад +2

      ஆனால் சின்னம் மட்டும் கிடைக்காது 😂😂😂

    • @karthickv1879
      @karthickv1879 Месяц назад +1

      ​@@DravidaTamilanCDMK bucket no1

    • @Ashley-sb6js
      @Ashley-sb6js Месяц назад +1

      15 வருஷம் கழிச்சு இப்ப தான் அங்கீகரிக்க பட்ட கட்சியாக மாறிருக்கா , அப்ப எப்ப தாண்டா ஒரு வார்டு கவுன்சிலர் சீட் ஜெயிப்பீங்க

    • @balaji276
      @balaji276 Месяц назад

      @@Ashley-sb6js 2016 ஆல் இருந்து தான் நாம் தமிழர் கட்சி போட்டி போடுது என்ற செய்தி கூட தெரியாத தற்குறிகள் பேச கூடாது. திமுக வுக்கு கொத்தடிமை வேலை செய்தோமா போனாமா இருக்கனும்.

  • @segarmani144
    @segarmani144 Месяц назад +79

    NTK💪💪💪

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Месяц назад +46

    தனித்துத்தான் போட்டி தமிழ்தேசியம் படைப்போம்
    அல்லாஹு அக்பர்

    • @MOHAMEDALIJINNA-zf9ou
      @MOHAMEDALIJINNA-zf9ou Месяц назад +2

      மாஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад

      அல்லாவேவந்துசொன்னாலும்தமிழ்மக்கள்!சைமனுக்குவாக்களிக்கமாட்டார்கள்!

  • @muniappans8595
    @muniappans8595 Месяц назад +41

    வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சட்ட மன்றத்தில் நா.த.க.குரல்கள் ஒலிக்கும். சட்டமன்றமே அதிரும்.கரூரான். 👍👍👍👍👍.

    • @user-hl4sq8xx8v
      @user-hl4sq8xx8v Месяц назад +1

      👍👍👍💐💐💐

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      எங்கே?எந்த நாட்டில்?முதலில் ஒரு பஞ்சாயத்தில் ஏதாவது ஒரு பதவி உண்டா?

  • @KavnknrKumew
    @KavnknrKumew Месяц назад +6

    Really well done NTK. 8% of tamilnadu people are in right track. Kudos to those ppl. Always slow and steady wins the race.

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF Месяц назад +95

    Ntk❤

  • @santhanamarie8346
    @santhanamarie8346 Месяц назад +7

    அண்ணா கார்த்திக்கின் மிகவும் தெளிவான பேச்சு வரும் காலம் நாம் தமிழர் கட்சியின் காலமாக இருக்கும் என்பது உறுதி தென்காசி மாவட்டம் ஆலாங்குளம் தொகுதி நாலாங்குறிச்சி கிளை என்றும் அண்ணன் சீமான் வழிதான் உறுதியாக வெல்வோம்...

  • @Milton-td7fk
    @Milton-td7fk Месяц назад +61

    NTK karthick super

  • @Theeran_sathya
    @Theeran_sathya Месяц назад +91

    நாம் தமிழர்❤

  • @AshokKumar-oi7uf
    @AshokKumar-oi7uf Месяц назад +9

    நாம் தமிழர்......❤❤❤
    நேர்மையின் வெற்றி.....

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Месяц назад +44

    தம்பி சிறப்படா👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 Месяц назад +13

    Idumbavanam Karthik is very gentle , decent in his words and talented

  • @sinnambiraja7425
    @sinnambiraja7425 Месяц назад +34

    போராடுங்கள் வெற்றி ஓர்நாள் காலில் மண்டியிடும்🐅🇨🇵🐅

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Месяц назад +69

    நாம் தமிழர்❤❤❤❤❤❤

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 Месяц назад +7

    Not only the win for NTK. But the real win for every real Tamilans in Tamilnadu.

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 Месяц назад +11

    பணபலம் அதிகாரபலம் தான் வெற்றி பெற்றது
    சிறப்பான தெளிவான
    விளக்கம் கார்த்தி அவர்களே

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz Месяц назад +7

    இது யாராக இருந்தாலும் ஏற்க வேண்டும், உண்மையில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் பெற்றது ஜெனநாயகத்தின் வெற்றி 🎉❤😊

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Месяц назад +18

    நல்ல பதில்கள்...

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Месяц назад +7

    எங்கள் அண்ணனின் நெருப்பு பேச்சு 🎉🎉🎉

  • @Karthisri0709
    @Karthisri0709 Месяц назад +51

    NTK

  • @tharumaratnam
    @tharumaratnam Месяц назад +52

    மகள் யார் பணம் அதிகம் கொடுத்தானோ அந்த கட்சிகளை வெல்ல வைத்துள்ளனர்.ஏன் இந்த விடையம் தொகுப்பாளருக்கு தெரியுமா தெரியாதா.

    • @homebox7922
      @homebox7922 Месяц назад

      பிஜேபி யாருக்கு காசு குடுத்தார்கள்

    • @universalfantasymusic3236
      @universalfantasymusic3236 Месяц назад

      Athu karthi Anna vaayila irunthu varanum.athe makkal kettu ...avare thittanum.appo ntk vukku next election ku vote kammi aakanum.athu thaan antha ammavoda plan.antha kelvi kekka avangalukku oru kodi irukkalam.yaaru kanda

  • @datatocloud
    @datatocloud Месяц назад +5

    Wishing NTK, it's Tamil's proud, survival of Tamil Desiyam is proved.

  • @kongutamilan165
    @kongutamilan165 Месяц назад +15

    ஓரிரு தொகுதிகளிலாவது நாம் தமிழர் கட்சி வெல்லும் என மிகவும் எதிர்பார்த்தேன்...

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Месяц назад +1

      பார்த்து படிக்க தெரியாதவர்கள் எல்லாம் ஆலும் போது மனபாடம் செய்யும் அளவிற்க்கு திறமையானவர்கள் கொஞ்சம் பேசட்டுமே

    • @THN_news
      @THN_news Месяц назад +1

      5 place 2nd 🎉

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад

      Munkai niendaldhan mulankai nielum thiralnidhiyai konjamavadhu makkaltta kodukkanum appadhan arai settu kal seettavadhu kidaikum pidivadhama kodukkama irundha kaththikitte irukka vendiyadhu dhan.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +2

      நான்கூட டெபாசிட் ஓரிரு தொகுதியில் வாங்குவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Месяц назад

      @@krishnamurthyr7628 ஒரு எதிரியா இருந்தா வாங்கி இருப்பாங்க நதகவிற்க்கு நிரைய எதிரிகள் தமிழ்நாட்டில் உள்ள சாதி வெறியரகள் தெலுங்கன் கண்ணடன் பிராமின் இந்தி கார்ன் குஜராத்தி திராவிட அரசு தேர்தல் ஆணையம் பணம், எல்லாவற்றிர்கும் மேலாக நீதிபதி விவசாயி சின்னம் உங்களுக்கு ராசி இல்லை. என்றார் பார் அதுதான் இருப்திலேயே பெரிய சதி, இன்னொரு நீதிபதி தேர்தலுக்கு பதிவு செய்ய கடைசி நாளன்று வழக்கை விவாதிப்போம் என்றார் பார் அது அதைவிட பெறிய சதி

  • @sivanesan4925
    @sivanesan4925 Месяц назад +18

    நாம் தமிழர் வெல்க வாழ்க 💚😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Месяц назад +6

    Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦 🇨🇦 🇨🇦

  • @Devil_JWGB
    @Devil_JWGB Месяц назад +12

    38.5 லட்சம் மானத்தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    • @ksks7256
      @ksks7256 Месяц назад +1

      எல்லாம் விஜய் தயவால்

  • @mohanraj317
    @mohanraj317 Месяц назад +84

    பணம் கொடுக்காமல் 35 லட்சம் வாக்குகள் பெரிய சாதனை

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 Месяц назад +45

    Ntk

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi Месяц назад +5

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gunasekaramvelupillai9824
    @gunasekaramvelupillai9824 Месяц назад +6

    Ntk vote poddavarkalukku nanrigal

  • @kalaimani3781
    @kalaimani3781 Месяц назад +10

    கார்த்திக் 🔥

  • @karthickv1879
    @karthickv1879 Месяц назад +5

    Great answer by Karthik the only party which believes in honest politics NTK

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Месяц назад +142

    திமுக பணம் கொடுத்து வென்றுள்ளது...

    • @Thishaan19
      @Thishaan19 Месяц назад +3

      நீயும் கொடுத்து வென்று பார் ஜெயிக்கணும் என்றால் எந்த லெவலுக்கும் இறங்கணும் 😂😂😂😂

    • @vijaynaths9263
      @vijaynaths9263 Месяц назад +11

      ​@@Thishaan19ithelam oru polappu😂😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад +1

      ​@@Thishaan19🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

    • @user-gs2nz3hg8h
      @user-gs2nz3hg8h Месяц назад +4

      Ada koomuttai Seeman received 400 crores from BJP to split the vote

    • @jayganesh6902
      @jayganesh6902 Месяц назад

      @@user-gs2nz3hg8h
      👠👠👠👠👠👠👠👠🥃🥃🥃🥃🥃🤧🤧🤧🤧🤧🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @gunandhinigunandhini1871
    @gunandhinigunandhini1871 Месяц назад +1

    நாம் தமிழர் நாம் தமிழர் 2026நம்மக்கானது

  • @user-nr4ff9tq6e
    @user-nr4ff9tq6e Месяц назад +31

    Naam tamilar 💪💪💪💪💪

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Месяц назад +7

    சிறு சிறு துளிகள் தான் பெரிய வெள்ளம் அதுபோல் தான் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி வரும் காலங்களில் அசுர வளர்ச்சி பெற்று அதிகாரமும் பெரும் இந்தியாவில் மாபெரும் புரட்சியாளன் அண்ணன் சீமான் பேச்சு ஏற்றுக்கொள்ளப்படும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      பலநூற்றாண்டுகள்காத்திருக்கவும்

  • @starppm
    @starppm Месяц назад +11

    Ntk விரைவில் வெல்லும்

  • @madhanraj9288
    @madhanraj9288 Месяц назад +6

    NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 Месяц назад +11

    Karthik ,🔥🔥💪

  • @pushpakarankaran924
    @pushpakarankaran924 Месяц назад +13

    I love ntk❤

  • @tamilanhanging3951
    @tamilanhanging3951 Месяц назад +55

    அருமை அண்ணா🔥🔥

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +4

    நாம் தமிழர் கட்சியின் ஆட்டம் இனிதான் ஆரம்பம் 🤫

    • @ksks7256
      @ksks7256 Месяц назад

      NTk புடுங்கும் விஜய் இல்லாவிட்டால் சீமான் இந்த முறை கேவலமான ஓட்டு வாங்கி இருப்பான்

  • @swamydass1388
    @swamydass1388 Месяц назад +11

    Super🎉🎉🎉🎉KARTHIK sir🎉🎉🎉🎉🎉

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Месяц назад +1

    மிகவும் சரி
    நாதக பெற்ற வாக்குகள்
    அசல் வாக்குகள்
    விலைமதிப்பில்லா
    வாக்குகள் என்பதை
    நிருபித்த கட்சி
    நாம் தமிழர் கட்சி .
    வாழ்க வளர்க!

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 Месяц назад +5

    அடுத்தமுதலமைசராகநாம் தமிழர் கட்சி ஐயா சீமான் அண்ணா வை கொண்டு வருவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐🎊🎊🎊🎊 கண்டிப்பாக வருவோம்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      முதலில்பஞ்சாயத்துதேர்தலில்நின்றுவெற்றியைத்தேடு!சட்டமன்றத்தேர்தலில்டெபாசிட்வாங்கு

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq Месяц назад +1

    இடும்பாவனம் கார்த்திக் பேசும் போது வேகம் குறையாமல் உடும்பை போல் உறுதி யுடன் பேசும் திறமையை பாராட்டுகள் எந்த விதமான சஞ்சளத்திற்கும் ஆளாகமல் பரஞ்சோதியைபோல் நாம் தமிழர் கட்சியை கட்டி காக்க வேண்டும் உற்ற துணையாக சீமானைபோல் நெஞ்சுரம் கொள்ள வேண்டும் எதிர் காலம் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி விட்டது ❤❤❤❤

  • @aribousultan1519
    @aribousultan1519 Месяц назад +23

    எந்த கட்சியோடும் கூட்டணி சமரசம் இல்லாமல் தனித்து நின்று அங்கிகாரம் பெற்றதே நாம் தமிழர் கட்சியின் மிகப்பெரிய வெற்றி 💪

    • @AjayKhann316
      @AjayKhann316 Месяц назад +3

      Oru payanum illa da tharkuri

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      டெபாசிட்இழந்தும்வெட்கமில்லையா?

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Месяц назад +10

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥

  • @thirunavukarasu227
    @thirunavukarasu227 Месяц назад +2

    அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @swamydass1388
    @swamydass1388 Месяц назад +6

    🎉🎉🎉velwom💪 naam💪 tamiler💪🎉🎉🎉🎉🎉blr🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 Месяц назад +5

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானின் பேச்சை காணொளிகளை உங்களை போன்ற ஊடகங்கள் காட்சி படுத்த மறுக்கிறது இதுவே ஒரு முக்கிய காரணம்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад

      சைமனின்மேடைப்பேச்சைகேட்டுத்தான்மக்கள்டெபாசிட்இழக்கச்செய்துள்ளனர்

  • @AmmuAmmu-xq3kh
    @AmmuAmmu-xq3kh Месяц назад +19

    Superman

  • @e.umaiyannane.umaiyannan4595
    @e.umaiyannane.umaiyannan4595 Месяц назад +16

    அருமைஅண்ணா.நாம்தமிழா்

  • @manikandandx1935
    @manikandandx1935 Месяц назад +1

    நாம் தமிழர்க்கு வாக்குச் செலுத்திய உத்தமர்கள் மற்றும் உண்மையான தமிழர்க்கு நன்றிகள் பல 🙏💪🐯🌿🌾🌴

  • @ashwinkumar441
    @ashwinkumar441 Месяц назад +24

    NTK 🐯💪

  • @425walmer7
    @425walmer7 Месяц назад +47

    நாம் தமிழர் பெற்ற ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கான வெற்றி - VILUNTHAVAN MEESAIYIL MANN OTTAVILLAI , SIMONITKU KASU VANTHAL SARI.
    BJP MATHIYIL IRRUKKUM VARAI SIMON ENNAVUM PESALAM.

  • @antonyantony-mm2pi
    @antonyantony-mm2pi Месяц назад +2

    சுதந்திர இந்தியாவில் கூட்டாச்சிமுறைவேண்டும்மாநிலங்கள்நாம்தமிழர்ஆட்சி2026நடக்கும.படந்தேர்தல்நிலைநன்றிலெல்வோம்தமிழராக

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      இப்படியே ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

  • @thomasmathew7898
    @thomasmathew7898 Месяц назад +9

    N t k 👍👍👍👍❤️❤️❤️

  • @ganesha5911
    @ganesha5911 Месяц назад +11

    Kollgaye ilama kottaiku poitu kollaya adikka poringa😂😂😂😂😂seruppadi kelvi ❤❤❤❤

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Месяц назад +2

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      இதுதமிழர்களால்கட்டப்பட்டதிராவிக்கோட்டை!எந்தக்கொம்பனாலும்திராவிடத்தைஅழிக்கமுடியாது

    • @PeacefulHumanLife
      @PeacefulHumanLife Месяц назад

      @@krishnamurthyr7628 ஆரிய சனாதனம் 3000 , 4000 வருடங்களாக அடிமைப்படுத்தி இருக்கு என்று பச்சை பொய்யை பேசும் அதிகாரத்தில் உள்ளவர்களும் இல்லாதவர்களும் மன்னர் ஆட்சியை ஒழித்து இன்று மக்களாட்சி என்று தானே கூறுகின்றீர்கள்!
      முதலாளித்துவ போக்கின்றி மக்கள் அனைவரும் தற்சார்பாக வாழக்கூடிய அளவு நிலத்தை சரியாக சமமாக பங்கிடாமல் வீண் ஆரியன் பிராமணன் புரளி இன்னும் எத்தனை நாள் பேசி மக்களை மடை மாற்றி முதலாளிகளிடம் மக்களை கூலி அடிமைப் படுத்துவீர்கள்?
      அனைவருக்கும் நிலத்தை சரிசமமாக பங்கிடுங்கள்,
      அதில் பொன், பொருள் பேராசைப் பிடித்தவன் பணக் கூலி அடிமையாக எவனிடதிலாவது வேலை செய்து சாகட்டும்,
      இறுதி வரையான மனித வாழ்வின் தேவை உணர்து அமைதியாய் வாழ நினைக்கும் மக்களை தயவுசெய்து வாழ விடுங்கள் !
      தனிப் பொரும் முதலாளிகளுக்காக பொய் புரட்டு பேசி மக்களை நிலமின்றி அடிமைப்படுத்தியது போதும்!
      மன்னர் ஆட்சியில் இருந்து மக்கள் ஆட்சி என்றீர்களே எங்கே மக்களுக்கான ஆட்சி ???
      வேலை வாய்ப்பை கொண்டு வருகின்றேன் அந்நிய முதீடுகளை ஈர்க்கின்றேன் என்பதெல்லாம் சொந்த மண்ணின் மக்களை வாழவிடாமல் கூலி அடிமை ஆக்கவே....
      மனித வாழ்வின் இறுதி வரையான தேவை உணராத பேராசை பிடித்த மனிதர்கள் பணம் பணம் பணம் என்று அலைய அதற்காய் ஆயிரம் பொய்கள் பித்தலாட்டங்கள் எந்த ஒரு பணத்தாலும் ஒரு உணவுப் பொருளையோ நீரையோ மழையையோ காற்றையோ உருவாக்கி விட முடியாது....
      நமது உணவு இந்த மண்ணில் தான் கிடைக்க வேண்டும் மண்ணை நாசம் ஆக்கிவிட்டு பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள் பேராசை பிடித்த மக்களே மனித வாழ்க்கையை வாழாமலே இறந்து போகிறீர்களே சிந்திக்க மாட்டீர்களா உறவுகளைப் பிரிந்து அந்நிய தேசத்தில் சென்று வேலை செய்கிறீர்கள் அப்படி இல்லை என்றால் சொந்த மண்ணிலேயே பிற வெளியூரில் சென்று வேலை செய்கிறீர்கள் மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து வாழ முடியவில்லை உங்கள் உழைப்பும் போதவில்லை அல்ல உங்கள் பொன் பொருள் மீதான பேராசையும் வீண் பகட்டுப் பெருமையும் அடங்கவில்லை என்பதே உண்மை!
      மனிதர்களின் பேராசையும் பகட்டு பெருமையும் வாழ விடாமல் துன்பத்தில் தள்ளுகின்றது புத்தர் சொன்னது தான் அதேதான் நானும் சொல்கிறேன்!
      எதற்கு வாழ்கிறோம் என்ற அர்த்தமே புரியாமல் மனித வாழ்வில்
      செக்கிழக்கும் மாடுகள் போல் ஆகிவிட்ட மனிதமே சிந்தித்து அறிவாய் நமது இறுதி வரையான எமது தேவை உண்ண உணவு உடுத்துவதற்கு துணி உறங்கி ஓய்வெடுக்க ஒரு இடம் இதைத் தவிர்த்து நீ தேடும் எதுவும் உனக்கு உதவப் போவதில்லை அதற்காக நீ வீணுக்கே மாடாய் உழைப்பாய்!
      இன்றைய கல்வியும் பணம் தேடும் கூலி அடிமை ஆக்குவதற்கு ஆனதே தவிர மனித வாழ்வை மேம்படுத்த கற்றுக் கொடுப்பதற்கானது அல்ல!
      எந்த நோய்களையும் மனித அறிவின் எந்த ஒரு மருந்துகளும் மருத்துவங்களும் குணப்படுத்தி விட முடியாது தயவுசெய்து அறியாமை மடமையில் இருந்து அறிந்து தெளிந்து வாழ்வை ரசித்து வாழ பாருங்கள்....
      ஒவ்வொரு ஒவ்வொரு நொடியும் இறப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம், உலகின் உயர்வான எந்த மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் சரி மனித உடல் ஒருநாள் நிச்சயம் இறந்தே ஆகும் இந்த சத்தியத்தை அறிந்து தெளிவடையுங்கள்!
      சுதந்திர மனிதனாய் வாழவே அனைவரும் பிறந்திருக்கின்றோம் எந்த ஒரு தனி மனிதருக்காக கூலி அடிமையாக வேலை செய்து சாவதற்கு அல்ல மக்களாட்சி எனும் போலி முகத்திரை கிழித்து உண்மையான மக்களின் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவர்கள் சொந்த மண்ணிலேயே நிலையான அமைதியோடும் சம சமாதானத்தோடும் வாழ்வதற்கு மனிதர்களே உங்கள் பெருமை பேராசைகளை துறந்து மனிதனாக வாழ முன் வாருங்கள்!
      எல்லாமே இயற்கையில் (இறைவன் படைப்பில்) இலவசமாக கிடைக்கின்றது எதற்கு தேவை பணம்?
      பேராசைக்கும் பெருமைக்கும் ஆகவே தேடுகிறோம் வாழ்வதற்காக அல்ல!
      மனித வாழ்க்கை மிகவும் இலகுவானது அதை அறிந்து தெளியாத வரை மிகவும் கடினமானது!
      Everyone needs land for their fundamental needs Water, Food, Residential!
      people can build their own water source in their land and build own house with own style in their land ...
      Every body needs to live their life independently please release the land size equal everyone for their fundamental need water, food, Resident with the name of Democracy!
      For our human life we get everything from the nature free but why need money?
      Desires and proud these are The reason for money ...
      Simple life is very easy but we never realize it!

  • @Pulivendhan
    @Pulivendhan Месяц назад +17

    நாம் தமிழர் 🐯

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 Месяц назад +2

    Ntk karthik 👌👌👌👌

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад +12

    கார்த்திக் அண்ணா 🔥🔥

  • @user-bi8ym2tx5s
    @user-bi8ym2tx5s Месяц назад +5

    வல்லப சக்திகள் வகையாய் அளித்திடு அருட்பெரும் சோதி...

  • @manimalaravan5232
    @manimalaravan5232 Месяц назад +12

    சிறப்பு கார்த்திக்.

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 Месяц назад +1

    2026 நாம் தமிழர்

  • @lovelylovely2631
    @lovelylovely2631 Месяц назад +15

    கார்த்தி சிறப்பு....
    மக்களின் அறியாமை...

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai Месяц назад +13

    🙏🙏🙏💥💥💥💥💥

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Месяц назад

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @uthayankannan-nw6ym
    @uthayankannan-nw6ym Месяц назад +8

    இந்தியாவின் நேர்மையான கட்சி நாம் தமிழர்

  • @RajaRaja-fb3vj
    @RajaRaja-fb3vj Месяц назад +12

    ❤❤❤💛💛💛❤️❤️❤️

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Месяц назад +3

    தம்பி கார்த்தி விவாதத்தில் நீங்கள் ஒரு சிங்கம் போல் கர்ஜிக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் தம்பி, விவாத்தில் உங்களை வெற்றி பெற தற்சமயம் எவரும் இல்லை என்றே நினைக்கிறேன்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад

      ஆமாம்!வன்னிக்காட்டில்நடமாடியபுலி!அதுஇங்கேதேவையில்லை!எம்மினமக்களேவிரட்டிஅடித்தும்வெட்கமில்லாமல்நடமாடுகிறது!

  • @mahenponnan3614
    @mahenponnan3614 Месяц назад +10

    அருமை தம்பி.

  • @motivationaledits7575
    @motivationaledits7575 Месяц назад +13

    நாள் தமிழ்ர் . கட்சி இனி வெற்றி கோட்டை தொடும் . 2026 நாம் தமிழர் வெற்றி உறுதி🔥🔥🔥🔥🔥💐💐💪💪💪💪💪💪💪💪💪💪

  • @peermohamed5587
    @peermohamed5587 Месяц назад +15

    Coming soon Ntk

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Месяц назад +1

    விடாமுயற்சி என்றைக்காவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை வெளிநாடு வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் என்றென்றும் சம்பாதித்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள் நாம் இங்கே ஜாலியாக கட்சி நடத்திக் கொண்டு சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு இருப்போம்

  • @ganesh8892
    @ganesh8892 Месяц назад +4

    உண்மையும் நேர்மையும் கண்டிப்பாக வெல்லும். கொஞ்ச நாள் ஆகும். NTK வும் வெல்லும் . தொடர்ந்து செல்லவும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Месяц назад +1

      ஆம்!அடுத்த நூற்றாண்டில்!

  • @ThiruAmizhthan
    @ThiruAmizhthan Месяц назад +1

    NTK❤❤❤❤

  • @srinivasan4897
    @srinivasan4897 Месяц назад

    நாம் தமிழர் கட்சி வெல்லும் நிச்சயம் நமது நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே 💪💪💪💪💪

  • @Thasarathan_v
    @Thasarathan_v Месяц назад +41

    உறுதியான பேச்சு ❤

  • @Painthamil28
    @Painthamil28 Месяц назад

    நாம் தமிழர் கொள்கை சரியானது .

  • @SudalaikaniSellappa
    @SudalaikaniSellappa Месяц назад +3

    நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகள் உண்மையாக நேர்மையாக செலுத்தப்பட்டது

  • @to-kt9og
    @to-kt9og Месяц назад +4

    இனி வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் தனித்த நிலையில் தேர்தல் களம் கானும் போது ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னங்கள் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் ஐய்யா

  • @jayakumarjacob7067
    @jayakumarjacob7067 Месяц назад +1

    சீமான் சிங்கம் 🦁
    பயமே இல்லை
    சீமான் கண்டிப்பாக வருவார்