இந்த வீட்டை ஓருவர், வங்கிக்கடனில் வாங்குவதாயின் அவரின் மாத சம்பளம் 10லச்சமாக இருக்க வேணும். இந்த அடிப்படையில் யாராலயும் வாங்கமுடியாது. யார் வாங்குவார்கள் என்று இந்த அநியாய விலை கேக்கிறார்கள் என்று தெரியவில்லை. யோசிக்க வேண்டிய விசயம் இது. ஒருவேளை பலி ஆடு வெளிநாட்டில் இருக்குதென்று நினைக்கிறார்களோ 😂😂😂
ஆறு அரை கோடியையும் வட்டிக்கு போட்டாள் மாதத்துக்கு 4 லட்சத்துக்கு மேல வரும் நான் சந்தோசமா நித்திரை கொள்ளுவேன்
நன்றாக சொன்னீர்கள்
3 C more than enough to build better than this house. In Jaffna lands and house prices are unbelievable.
But Yaro velli naadu Karan vanka tane poran
இந்த வீட்டை ஓருவர், வங்கிக்கடனில் வாங்குவதாயின் அவரின் மாத சம்பளம் 10லச்சமாக இருக்க வேணும். இந்த அடிப்படையில் யாராலயும் வாங்கமுடியாது. யார் வாங்குவார்கள் என்று இந்த அநியாய விலை கேக்கிறார்கள் என்று தெரியவில்லை. யோசிக்க வேண்டிய விசயம் இது. ஒருவேளை பலி ஆடு வெளிநாட்டில் இருக்குதென்று நினைக்கிறார்களோ 😂😂😂
👌👍
❤❤❤❤❤
பார்த்து பார்த்து கட்டிய வீட்டை என் விக்கிறங்க எதோ பிரச்சனை இருக்குதானே
என்னவிலை