SOUL STIRRING ILAYARAJA BGMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 950

  • @Vijaya-z5m
    @Vijaya-z5m 6 месяцев назад +15

    எத்தனை மனவேதனை இருந்தாலும் இளையராஜாவின் பிஜிஎம் கேட்கும் பொழுது மனது லேசாகி விடுகிறது

  • @Vijaya-z5m
    @Vijaya-z5m 6 месяцев назад +13

    கலைமகள் கையில் இருந்து கைதவறி விழுந்த பூமியின் இசைத்துளி இளையராஜா

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +60

    யாருக்கு வேனும் ஆஸ்கார் விருது உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இதயம் கொள்ளை கொண்ட ஒரே இசை அமைப்பாளர் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே

    • @vasudevan8742
      @vasudevan8742 4 месяца назад +4

      இளையராஜா வாங்கணும்னா OSCAR அவார்ட் அப்பொய்ன்மெண்ட் வாங்கணும்... 💐💐🎼🎼

    • @RajaniRajani-sg9ve
      @RajaniRajani-sg9ve 21 день назад

      S

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +11

    Ilayaraja will never be born again in the years to come. Memories will linger even after 1000 years. We won't be alive. His work will never Fade.

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 10 месяцев назад +21

    உன் இசையை கேட்டுக்கொண்டே நான் இறந்து போனால்...அதன் பெயர் "மரணம் அல்ல....வரம்"🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

    • @venkatr5215
      @venkatr5215 10 месяцев назад

      same for me

    • @MasanaTLC
      @MasanaTLC 4 месяца назад

      Ungalathu intha varthaikalai ilayaraja vasithal padal ahividum.

  • @KalkiSubramaniam
    @KalkiSubramaniam 5 лет назад +16

    இசைஞானியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள் என்ற கர்வமாக்கும் எனக்கு. அதை யாரும் என்னிடம் பிடுங்க முடியாது.. ஆமா

    • @shameermohamed4345
      @shameermohamed4345  5 лет назад

      Seems like after listening you got emotional..that's my intention too..:) ..Raja magic

  • @vijayabalankalaiyarasan7491
    @vijayabalankalaiyarasan7491 4 года назад +9

    உங்களின் இசை இல்லை என்றால் என்னுடைய தனிமையான நேரங்களை என்னால் கடந்து இருக்கவே முடியாது . கப்பலில் இருக்கும் போது உங்கள் இசை பாட்டு மட்டுமே எனக்கு துணை... உங்களால் செவியின் மூலம் ருசிக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன்.. என்றுமே நீங்கள் மட்டும் தான்

  • @trutellerr
    @trutellerr 3 года назад +3

    நீங்கள் மிகவும் அழகானவர் இளையராஜா அவர்களே. தங்கள் முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் பார்க்க பிடிக்கிறது. அந்த குழந்தை சிரிப்பு!
    நீங்கள் ஒரு மருத்துவர் Dr.Raaja sir. ஆன்மாவின் காயங்களை குணப்படுத்துகிரீர்கள்.
    நீங்கள் காலத்தின் மகத்துவத்தை உணர்த்தும் நிகர் அற்ற ஆசிரியர்(பல்கலைக்கழகம்).
    இசை கடலில் நீங்கள் நீந்தி கரைகண்டு, பிறவிப் பெருங்கடல் நீந்தும் பிறவிகளுக்கு கலங்கரை விளக்கமாய், வழிநெடுகிலும் இசையாய் துணைநிற்கும் இசை கடவுளே!
    நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதற்காக இறைவனுக்கு நன்றி

  • @travelpazholidays2070
    @travelpazholidays2070 5 лет назад +273

    There is no need of any Oscar awards because it's God's music. After all God is above all and does not need/expect anything. Oscars are created by humans but music is created by God.

  • @shunmugamperumal8690
    @shunmugamperumal8690 Год назад +4

    ஆசியாவின் சிறந்த இசை ஞானி ராஜா சார் உங்கள் இசையை அடுத்த தலைமுறை மும் ரசிக்கும்.🙏👍👌வாழ்க இளையராஜா சார்.

  • @kumareshkumaran8274
    @kumareshkumaran8274 4 года назад +30

    கண்ணில்லாமல் இறைவனை காணவேண்டுமெனில்...
    ராஜாவின் இசையில் காணலாம்...
    ஆன்மாவின் இதயத்தடிப்பு... இளையராஜா...

  • @sinthiyaz920
    @sinthiyaz920 3 года назад +72

    My humble request to those who disliked this heavenly music, plz do not listen. I pity on those who don't know the power of Ilayaraja's magic. I feel very fortunate that I am living in Ilayaraja's era. Hats off

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 4 года назад +63

    கலைத்தாய் சரஸ்வதி தேவியின் ஒரே மகன். வாழ்க ராசய்யா இளையராஜா பல்லாண்டு பல்லாண்டு 🎧🥁🎹🎻🎶🎵🎺🎸👌👍

    • @sridhars7711
      @sridhars7711 6 месяцев назад

      Ore Magan endru miga azhagaai solli vittergal!

  • @akr0317
    @akr0317 4 года назад +23

    இளையராஜாவின் BGM ஐ நாம் அனைவரும் கண் மூடி கேட்கவேண்டும். ஆனந்தக் கண்ணீர் தானாக வரும். இதில் எந்த ஐய்யமும் இல்லை. எல்லா உணர்வுகளையும் பின்னிப் பிணைந்து இசையில் தரக் கூடியவர் தான் இளையராஜா.

  • @KalkiSubramaniam
    @KalkiSubramaniam 5 лет назад +335

    சாகும்போது இளையராஜா பாட்டை கேட்டுட்டே சாகனும். இறைவா அது போதும் எனக்கு. நெஞ்சுக்குள் புகுந்து நரம்புகளை மீட்டும் மாய இசை. ராசா.. எங்களை இந்தப்பாடு படுத்துரீங்களே..

    • @sathisharumugam1
      @sathisharumugam1 5 лет назад +3

      Arumai

    • @lachutalks2272
      @lachutalks2272 5 лет назад +2

      Same Feeling....

    • @barathkumarn7288
      @barathkumarn7288 5 лет назад

      Fantastic

    • @drr4288
      @drr4288 5 лет назад +13

      for patients in coma..we use to ask the attenders to put on his music..it works like magic in.most cases..thats the power of music.
      Brain analyses and responds accordingly

    • @anandhraj5975
      @anandhraj5975 5 лет назад +2

      Woww nothing

  • @devaraj100
    @devaraj100 4 года назад +6

    பின்னணியில் நீ மட்டுமே முன்னணி

  • @mohan1annur
    @mohan1annur Год назад +3

    இளையராஜாவின் இசை அடிமைகள் நாங்கள்

  • @bharathkumar4503
    @bharathkumar4503 3 года назад +35

    Musical genius.. God directly blessed ilayaraja and played the 1977 to 1992 -(80s being the peak) -music for ilayaraja... What a soul stirring music he had given. Many came later but still ilayaraja music dominates our every part of life..... even today...!!

    • @gopiveerasamy9861
      @gopiveerasamy9861 2 года назад +1

      Bro since 1976.....no end please delete 1992.

    • @venkatr5215
      @venkatr5215 10 месяцев назад +1

      he is still amazing....tho not frequent...have you seen vidudhalai part 1 ?

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 6 месяцев назад

      What's with the 1977 to 1992? Are you saying he didn't compose anything good for more than 30 years now? 80s is certainly NOT the peak. I have several Raja songs in my playlist from the 90s, 2000s and 2010s. This alone adds up to a higher number than the compositions from the others I listen to.

  • @learnersenglish9839
    @learnersenglish9839 4 года назад +5

    BGM ன்னா அது எங்க தல இசைஞானி இளையராஜாதான்.. உன்னை அடிச்சிக்க ஆளே இல்ல.. இனி ஒருத்தன் பிறந்தும் கூட வரமுடியாது ராஜா சார்..GOD OF MUSIC.. இதயத்தை வருடும் இசை.. இதயம் பட தீம் மியூசிக் எப்போ கேட்டாலும் அழுகை வரும்..தமிழ் நாட்டின் அழகான சொத்து இசைஞானி அவர்கள்....

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 4 года назад +46

    ஒரு முறையாவது ஐயனை நேரில் கண்டு பாதம் தொழ வேண்டும்.

    • @ChennaiKids
      @ChennaiKids 4 года назад +7

      அவசியமில்லை. அவரைப்பொருத்தவரை நாமெல்லாம் அவரது அமைதிக்கு ஒரு தொந்திரவு மட்டுமே. நம்மிடம் அவருக்கு கொடுக்க ஏதுமில்லை. அவர் இசையில் பூரணமாக இருக்கிறார்.
      விடுங்க சகோ.. கடவுள எல்லாம் நேர்ல பாத்துக்கிட்டா இருக்கிறோம். கும்புடரதில்ல.. அப்படித்தான்..

    • @Rowthiram
      @Rowthiram 4 года назад

      😂😂😂😂

    • @mogansivalingam
      @mogansivalingam 4 года назад

      Antha vaippu enakku kidathullathu. Vaai adaithu ponaen. Samy sharanam

    • @masilamani198
      @masilamani198 5 месяцев назад

      எனக்கும் அதே ஆசைதான்... ❤

    • @VarthaRaj-d5g
      @VarthaRaj-d5g 3 месяца назад

      ❤❤❤❤❤

  • @edilebert
    @edilebert 4 года назад +374

    0:00 AZHAGI
    1:53 DHALAPATHI
    2:22 IDHAYATHAI THIRUDATHEY
    6:26 MOUNA RAGAM
    10:14 IDHAYAM
    15:12 DEVAR MAGAN
    16:26 NAYAGAN
    20:36 SALANGAI OLI
    21:57 PANNEER PUSHPANGAL
    23:12 ANJALI
    24:25 SINDHU BAIRAVI
    25:57 MUDHAL MARIYATHAI
    29:30 VARUSHAM 16
    32:23 PALLAVI ANU PALLAVI
    35:41 KADHALUKKU MARIYATHAI

  • @pavendhankannan297
    @pavendhankannan297 6 лет назад +62

    I never mind who ilayaraja is in 7.5 billon people living in the world. Bt without your music my life is nothing.nandrigal💐

  • @sonikasoni2511
    @sonikasoni2511 4 года назад +139

    Train travel +window seat +rain +raja sir music +coffee ....
    What else u need 🤗😍

  • @D-Pro
    @D-Pro 5 лет назад +85

    I have said this in another comment... Raaja puts his tunes in a deep freezer - our hearts... and when u listen them later... it connects you emotionally with a personal experience of your past... that moment will be magical... some will smile... some will remember lost relationships... some will cry... some will get a lump in their throat....
    that’s Raaja’s musical magic..,
    long live the King of Music 🎵

  • @lionelshiva
    @lionelshiva 2 года назад +7

    Thank you Shameer. Without Ilayaraja my life is empty.

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 5 лет назад +83

    After 40 yrs from now IR sir music ll definitely stay fresh in all our hearts.

  • @rajithachilakapati8523
    @rajithachilakapati8523 5 лет назад +123

    Happy to see like minded ppl here in this group 😘.. Ilayaraja sir devotees 😇

    • @dchd8003
      @dchd8003 4 года назад +1

      When i listen my soul playing

    • @MadPriya1
      @MadPriya1 3 года назад +3

      Like minded people அல்ல வெறியர்கள்

    • @madhavannippani3244
      @madhavannippani3244 3 года назад +1

      Ilayaraja sir your songs and bgm are food for me long live ilayaraja sir

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 3 года назад +1

      Raja is God... eternal 🙏🙏

  • @melodycuts7441
    @melodycuts7441 2 года назад +3

    Intha video upload panna ungaloda rasanai iruke vera level sir..i love u sir

  • @reachmevenkat1986
    @reachmevenkat1986 6 лет назад +67

    அய்யா இளயராஜாவின் ஊர்க்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இனிமையான இசை கீதங்கள்.

    • @dhasadhasarathan1076
      @dhasadhasarathan1076 4 года назад

      சார்உங்கள் ஊரில் சுதர்சனன் உடற்கல்வி ஆசிரியர் தெரியுமா?

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 года назад +6

    நீங்கள் ஒரு கொலையாளி உங்களை போன்று ஒருவராலும் இசையினால் கொள்ள முடியாது எங்களை . எதனை முறைதான் நாங்கள் சாவது உங்கள் இசை மழையில் .பெரும் பாக்கியம் செய்து இருக்கின்றோம் நீங்கள் வாழும் பொழுது நாங்கள் வாழ்வது.ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுது கூட இவளவு வலி இல்லை , அனால் உங்கள் இசையை கேட்கும்பொழுது உணர்கிறேன் என் இதயத்தில் அன்பின் ஆழத்தை. கடவுள் நீண்ட ஆயுள் வழங்கட்டும் உங்களுக்கு.

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад +10

    உங்கள் இசை மட்டுமே தீர்க்கும்
    பலரது ஆறா மன வலிகளையும்
    வேதனையையும் ம் ம் 💋💋😭🙏

  • @Anonymous_862
    @Anonymous_862 3 года назад +8

    This guy is the king of BGMs

  • @karthikmari
    @karthikmari 6 лет назад +291

    பசிக்கு உணவு இல்லாமல் இருந்த காலத்தில் செவிக்கு உணவாக உங்கள் இசை
    மறந்து உறங்கி விட்டேன் பலமுறை

    • @palani_rajanrajan1367
      @palani_rajanrajan1367 5 лет назад +15

      Idhu kavidhai alla...unmai
      Neengal miga sirandha rasigan...God bless you...

    • @ManojKumar-ru3qj
      @ManojKumar-ru3qj 4 года назад +6

      அம்சம்...... நானும் அந்த அமிர்தத்தை அருந்தியுள்ளேன் பற்பல நாட்களில்....

    • @SureshKumar-jq6bb
      @SureshKumar-jq6bb 3 года назад +4

      After work no food no money but ilayarajas songs my food 🙏

    • @prasannaparthasarathy7997
      @prasannaparthasarathy7997 3 года назад +2

      இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

    • @jayachandrank1075
      @jayachandrank1075 3 года назад +1

      So special comment is yours.

  • @agniveera111
    @agniveera111 2 года назад +9

    oscar has to bow down head infront of raja he has created various styles of music with or without vocal hummimg. this man is beyond oscar awards all. His music touches souls hearts and can melt rocks too. Born with music talent has the knowledge true knowledge about music.

  • @iamwhatiam2376
    @iamwhatiam2376 3 года назад +71

    His music takes us back to our childhood days and tears automatically rolls down when u miss ur loved ones who are no more,

  • @manisekar2884
    @manisekar2884 4 года назад +95

    When it comes to BGM... Raja is emperor of all cine music composer in India

  • @kumarparamasivam1701
    @kumarparamasivam1701 6 лет назад +87

    எது செய்யாது அவரின் இசை!
    சிரிக்க...அழ...உருக....மெய்சிலிர்க்க.....!😊

    • @sajis2347
      @sajis2347 5 лет назад +1

      Kumar Paramasivam it’s absolutely TRUE🙏

  • @subhashini84
    @subhashini84 6 лет назад +169

    இளையராஜா வாழ்கின்ற காலத்தில் வாழ்கிறோம் என்பதிலேயே என்ன ஒரு பெருமை ...இசை கடவுள்

    • @selvagopi09
      @selvagopi09 6 лет назад +2

      Subhashini Natarajan Very true statement..we are blessed..

    • @arunkumarm3750
      @arunkumarm3750 6 лет назад +1

      true g

    • @senthilkokila5756
      @senthilkokila5756 5 лет назад +1

      இசைக்கு
      கடவுள் அவரே
      கோவில் கட்டி
      கும்பிடனும்
      இளையராஜாவை

    • @ahsekvar_thini6649
      @ahsekvar_thini6649 5 лет назад +1

      @@senthilkokila5756 நீங்க வேற! இளையராஜாவுக்கு எல்லாமே கோவில் கட்ட முடியுமா? குஷ்புக்குனா உடனே கட்டுவானுங்க!😈😤

  • @moorthysubbiah4951
    @moorthysubbiah4951 3 года назад +2

    ஐயா வின் இசை என்னை சுமார் 30 வருடங்கள் முன்பு கொண்டு போய் விட்டது. எனக்கு வயதாகிறது என்ற எண்ணம் வரும் போதெல்லாம் இந்த இசை வீடீயோவை கேட்டு மகிழ்வேன் .கடவுளுக்கு நன்றி.
    என்னத்த சொல்ல

  • @Lavamanisubra
    @Lavamanisubra 4 года назад +24

    I appreciate Raja sir's BGMs and the person who compiled this video !!! Hard work is seen in creating a garland of best tunes...Evergreen 80's and 90's...

  • @jayakumar.kk.nandhakumar306
    @jayakumar.kk.nandhakumar306 5 лет назад +6

    நான் என்ன தவம் செய்தேனோ இந்த பிறவியில் இந்த வாய் இல்லா இசைகருவிகளை கேட்பதற்கு. என்னை திரும்பவும் இந்த பூமியில் பிறக்கவைத்து இந்த இசையில் என்னை நினையவைத்த இறைவா உனக்கு எனது நன்றி. காதல் சோகம் அன்பு அழுகை வலி வேதனை காயம் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்த இறைவா. ருத்ர சிவன் போற்றி

  • @jjraj40
    @jjraj40 6 лет назад +23

    Don't know why eyes full of tears when hearing his BGM.

  • @Rafeekraja1000
    @Rafeekraja1000 3 года назад +3

    இளையராஜா is a time macine. என் இறந்த காலத்திற்கு உயிர் கொடுப்பவர்

  • @immanueldeepak431
    @immanueldeepak431 5 лет назад +24

    21:56 what an awesome piece... mesmerizing.... Really he is a legend..

  • @rvlokesh4256
    @rvlokesh4256 6 лет назад +55

    Goddess Saraswathi's favourite child Illayaraja garu

  • @arunadeepak9113
    @arunadeepak9113 4 года назад +7

    listening to these bgm' during corona lockdown period.....feeling why all these technolgy developments came....life could have been as it was in 80s 90s ,,,, simple beautiful ....with beautiful relationships movies songs.....what is happening to mankind these days:-(

  • @vairamuthu2623
    @vairamuthu2623 6 лет назад +131

    முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சோகத்தை உங்கள் சோகமான இசையால் தான் எடுக்க முடிகிறது.... என்னமோ உங்கள் இசைக்கு வாழ்த்துகள் சொல்வதை விட நன்றி சொல்வது தான் மேல்....

    • @panneerselvam3708
      @panneerselvam3708 5 лет назад +3

      Nice

    • @panneerselvam3708
      @panneerselvam3708 5 лет назад +3

      Soulful music...yaaruku yaar eluthuvathu...beautiful book by mastro

    • @sureshkumar-ql3te
      @sureshkumar-ql3te 2 года назад +3

      நண்பரே.,இவர் இசைக்கு வாழ்த்து சொல்ல கூடாது...
      இவர் இசையோடு நம்
      வாழ்க்கையை வாழ்ந்து
      செல்ல வேண்டும்....
      இவர் இசை ஞானி 💐💐💐

    • @veerapandic1021
      @veerapandic1021 2 года назад

      Nice

    • @gopiveerasamy9861
      @gopiveerasamy9861 2 года назад

      Yes

  • @raghavvendra
    @raghavvendra 4 года назад +3

    Thanks to media for uploading Ilayaraja Sirs... BGM.... I.R. is a real ideal and pride to our country

  • @sivaforutube
    @sivaforutube 6 лет назад +70

    நான் பல ஊர்களில், நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன் , வேலை செயதிரிக்கிறேன்
    பல வகை உணவுகள், கலாச்சாரம், ருசி, அனுபவம் , காட்சி , இயற்க்கை , நண்பரகள் , புத்தகம் , பல மொழி திரைப்படம்
    இவ்வளவு ஏன் , பல வேற்று கலாச்சார பெண்ணை கூட தீண்டி இருக்கிறேன்
    எதுவும் என் மனதை தொட்டதில்லை , இளையராஜாவின் இசையை போல ...
    நான் பிறந்த இந்த உலகத்தில், இந்த வாழ்வில் எத்துணை துன்பங்கள் நேர்ந்தாலும்
    இறப்பு வரும்போது நன் நிறைவோடே இறப்பேன் , நன்றி இளையராஜா

  • @t.vijayashekar4810
    @t.vijayashekar4810 6 лет назад +95

    தமிழன் என்பதில் நாம் அனைவரும் கர்வம் கொள்ள வேண்டும் இசை ஞானி அதை மெய்பித்து கான்பிக்கின்றார் அவர் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சமீர் இந்த தொகுப்பு மூலம் நம்மால் உணரமுடிகிறது நன்றி சமீர் வாழ்க

  • @nivasvalli4999
    @nivasvalli4999 3 года назад +13

    No one can even imagine even just one nuvance of what this greatest son of Music has given to this human world these are all creativity miracles

  • @vasudevan8742
    @vasudevan8742 4 месяца назад

    அபூர்வ சகோதரர்களுக்கு இசைஞானி கொடுத்த இசை வேற லெவல்..
    படம் தொடங்கும் போது ஒரு உயிர் பிரியும்,
    இரண்டு மூன்று உயிர் பிழைக்கும்...
    இசைஞானியை தவிர யாராலும் அப்படி ஒரு இசையை கொடுக்க முடியாது.

  • @srinivasanca8327
    @srinivasanca8327 3 года назад +10

    No one can replace Raja sir magic . It’s truly magic only . Something beyond words.... just extracts your soul and transports your mind to a different universe. Heavenly feeling. He is THE music himself, why to disrespect him with awards.

  • @nagaraju-og3iz
    @nagaraju-og3iz 2 года назад +2

    మీ సంగీతం వింటున్నతసేపు నన్ను నేను మరిచిపోతాను అంతా వినసంపుగా వుంటుంది మీ సంగీతం ఏదో తెలియని మాయ వుంటుంది అందుకే ప్రపంచాన్ని మరిచిపోతాము.. l addicted your music.

  • @nphariharan
    @nphariharan 6 лет назад +148

    I am feeling pity on Oscar award that it was very unfortunate to touch this Music God's hand and also North Indians are not aware of his legendary music.

    • @bertrandhorne2356
      @bertrandhorne2356 5 лет назад +22

      Who said. I am from Tamilnadu working in Gujarat... All of my Gujarati colleagues are Ilayaraja sirs great fans

    • @suneethakamidi9409
      @suneethakamidi9409 5 лет назад +12

      @@bertrandhorne2356
      All those colleagues must be musicians in some capacity. A genius like this should be a household name even in places where music is not an academic discipline. Like Einstein is a household name among non physicists.
      That said, I believe it is a waste of time to worry about the credit he deserves. We got more music than we could ever ask for. Just enjoy it. He doesn't seem to care about that fame (if he does, it's just a matter of investing in marketing his past work; he doesn't even need to create anything new), why should we?

    • @Bujuvaidya912
      @Bujuvaidya912 5 лет назад +16

      I am from maharashtra & I am ilaiyaraaja sir's big big big fan.my day is incomplete without his music.I must say that people who give oscar,have no brain & ears.

    • @MJ-sy4vo
      @MJ-sy4vo 5 лет назад +3

      A North Indian here or maybe just an Indian very much aware of Illayraja. Btw, what is it North Indian that you're aware of?
      This is 21st century, let's stop the hatred.

    • @raunak7964
      @raunak7964 5 лет назад +11

      No Brother... North Indians Know Him .... Because Bollywood is stealing His Heavenly Music Since 90s......

  • @selvaselva9561
    @selvaselva9561 Год назад +1

    காதலை எப்படி காதலிக்க வேண்டும் என்று கற்று தரும் இசை பாடல்

  • @santhoshkumars3883
    @santhoshkumars3883 2 года назад +5

    Specially varusam 16.excellent one. When I heard that bgm my heart is wrenched.. It tools me to our past childhood memories.that day I am comfortable ly lived under the shelder of my parents... I don't the pain of life...bt now my parents not there...hats off to raja sir

  • @12kadari
    @12kadari 4 года назад +3

    Cannot imagine a day with out Raaja sir music. Raaja sir is God...

  • @BC999
    @BC999 6 лет назад +78

    IR, the INVINCIBLE EMPEROR! He knows HOW background scores could take a scene from wow to something above-divinity! And to think, his music SAVED many movies from being a fallen grace to becoming "blockbusters". ONLY IR could pull it off with ease and elan. THE ONLY composer to portray ALL the human emotions (that there is) through his MUSIC ALONE. Talk about VERSATILITY. HATS OFF and umpteen bows to you, SIR ILAYARAJA!!

    • @dhinakaran6581
      @dhinakaran6581 6 лет назад +2

      Isai kadavul

    • @dhinakaran6581
      @dhinakaran6581 6 лет назад +2

      Raja rajathan

    • @shameermohamed4345
      @shameermohamed4345  6 лет назад +4

      BC99 straight from his 💓

    • @MadPriya1
      @MadPriya1 3 года назад +1

      மேடம் உங்கள் ஆங்கிலப் புலமை அளப்பரியது

    • @BC999
      @BC999 3 года назад

      @@MadPriya1 Thank you.

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 лет назад +5

    நான் என்ன செய்வேன் நீ இல்லை என்றால். ராஜா 😌🥺.

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +4

    So many composers came and went including AR. But no one van match the he Genius of Ilayaraja..fact accept or mit . Its a fact. No one can deny it.

    • @sachin.animusical
      @sachin.animusical 7 месяцев назад

      not a fact, it is YOUR OPINION...FYI: I am a die hard ILLAYARAJA fan...

  • @aswathprem3645
    @aswathprem3645 5 лет назад +10

    10:13 ராஜா ராஜா தான்... That feel the music gives you... A bliss... ❤️🎶

  • @SKS9091
    @SKS9091 4 года назад +7

    Last 1year I am not able to sleeping well due to age but if I listened IR Sir BGM's within half hour I am sleeping without any medicine it's a miracle of IR Sir BGM's

  • @ganpathysubramanianks8674
    @ganpathysubramanianks8674 6 лет назад +79

    tears falls down automatically when you close your eyes and listen , No words !!!

  • @lionelshiva
    @lionelshiva 2 года назад +5

    i cried. Ilayaraja god of music

  • @venkatr5215
    @venkatr5215 2 года назад +5

    raaja the best...love u raaja.. grew up all years with your music...you were always with me wherever i go in this world

  • @vikasnellipadam6794
    @vikasnellipadam6794 3 года назад +5

    King of bgms... Illayaraja....

  • @rameshreee
    @rameshreee 4 года назад +4

    Being raja fan, I never seen such a nice comments for musicians..
    All are die hard fans comments, quite interesting to read the way they expressed their love..

    • @shameermohamed4345
      @shameermohamed4345  4 года назад

      Yes .. me too feel the same..never imagined this much love in comments section

  • @umamaheswarrao2987
    @umamaheswarrao2987 4 года назад +4

    I am a keen listener of music of RAJA Sir since 35 yrs....... no expiry date for each song composed by him....blood do not travel through my nerves, but his tunes travel through.

  • @balaguruvalluva1617
    @balaguruvalluva1617 4 года назад +3

    என் உடல் செல்களை ஊடூருவி சென்றதென்ன இசை வருட . வருட ' !! சங்கமித்திட செல்கள் குருதி ஓட்டம்

  • @vasudevanchandrasekar152
    @vasudevanchandrasekar152 6 лет назад +34

    நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் இசையின் ராஜாவின் இசை

  • @sundarcares
    @sundarcares Год назад +1

    Whenever I feel down the very next moment I get tuned to this link. Thanks Shameer. Long Live Isaignani FANS :-)

  • @sunnyp710
    @sunnyp710 5 лет назад +18

    Thalaiva your music brings tears to my eyes...I miss India so much

  • @arunkumarar222
    @arunkumarar222 6 лет назад +22

    Thanks for combining & presenting these lovely evergreen BGMs of Illayaraaja sir on RUclips Mr.Shameer Mohammad

  • @rajanperumal2102
    @rajanperumal2102 3 года назад +4

    Only ilyaraja Sirs background musics will take back to our 80s and 90s childhood. Also to that movies

  • @sivalingambharathirajah5094
    @sivalingambharathirajah5094 3 года назад +5

    வார்த்தைகள் இல்லை, கண்ணீர் துளிகளே சாட்சி உங்கள் இசைக்கு 🌹❤🙏

  • @muthuvelpandiyan9703
    @muthuvelpandiyan9703 6 лет назад +159

    அட போய்யா சாகடிக்கிற...உன்னால மட்டும் தான் இது முடியும்....

  • @74gokulchandran
    @74gokulchandran 2 месяца назад

    I don’t think there’s another music composer who can create such an impact with his BGM.
    God of Music

  • @premsun
    @premsun 6 лет назад +22

    Soul stirring. I don't know how I would have shaped my life with out this divine music by Maestro.

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 года назад +4

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 лет назад +7

    Neenga enatha sonaalum naageh vagipom sir.😌 You're my music god 💕

  • @Naveen_Kumar999
    @Naveen_Kumar999 6 лет назад +22

    Ilayaraja gaaru 🙏
    I just understood a new emotion 😍

  • @sugumarj8175
    @sugumarj8175 4 года назад +8

    From 36:43 to End. No one can compose like this. Just watch this Scene in Movie music will explain all feeling. What a composing. Maestro is maestro.

    • @shameermohamed4345
      @shameermohamed4345  4 года назад +1

      Yes..Raja sir Bgm is also a another character in this scene

  • @sreenivas2005
    @sreenivas2005 4 года назад +3

    Two Great Rajas of music
    Thayagaraja & Ilayaraja

  • @2010enthiran
    @2010enthiran 6 лет назад +55

    If universe has a form in BGM, that's Ilayaraja ...Hats off....

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 4 года назад +13

    Mounaragam remains in heart forever ♥️♥️♥️♥️

  • @timothykavi1286
    @timothykavi1286 6 лет назад +35

    I have heard great music from lots of musicians but Maestro is magical no one has or will be born ever to beat his melodies...fills my heart full of joy, excitement, sadness, heaviness and plays with my feelings

    • @arunraj8307
      @arunraj8307 2 года назад

      Yes 100 percent true I heard other music directors music but it's not upto the mark

  • @karthick5044
    @karthick5044 6 лет назад +24

    All his BGMs are soul stirring.... never had this feeling with any other composer's music..
    Ithu Raaja raajjiyam..... Ilayaraja music rules and will rule forever!!!

    • @shameermohamed4345
      @shameermohamed4345  6 лет назад +1

      Karthic kaliappa very true..His bgm is straight from his heart not from the mind ..Heart to heart communication

  • @sssubramanian042
    @sssubramanian042 5 лет назад +20

    Raja sirs songs touchs our soul. Each composing is just amazing that it never leaves us till we die.
    Long live Ilayaraja sir. Love u as ur composing 😘😘😘......

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +1

    Kodai kala katre on Guitar back ground score. Great. Dalapati solo violin 🎻 . Geetanjali Starting voice Humming. It takes you on a world tour. This is creativity

  • @crharish99
    @crharish99 Год назад +3

    38 min 21 secs of pure bliss and nostalgia.

  • @ramyamanik2912
    @ramyamanik2912 2 года назад +5

    Music of medicine for heart

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 5 лет назад +16

    killing me what a genius raja sir💖❤

  • @shahulshahul.b37
    @shahulshahul.b37 2 года назад +1

    என்னமோ பண்ணுது 90 ல பொறந்தது மிக பெரிய பாக்கியம் இதை கேட்டு உணர முடியுது

  • @kmrs7251
    @kmrs7251 6 лет назад +26

    அத்தனையும் உன்னிடம் பிச்சையெடுக்கனும்...you are இந்திய ennio morricone

    • @niassuh83
      @niassuh83 4 года назад

      hey i just listened to ennio morricone works ,!! Yeah no doubt both great minds!

  • @bhagyalakshmiramakrishna8893
    @bhagyalakshmiramakrishna8893 4 года назад +5

    Tears roll my eyes ... Goosebumps all over my hands... 🙏 He is a true maestro...
    Or all the big words in the dictionary refers him and his music 🙏🙏🙏 Sir God bless you...

  • @rajeshsankar9835
    @rajeshsankar9835 4 года назад +8

    Something happens in soul when we listen this music your music will live forever...

  • @manojchess
    @manojchess 5 лет назад +17

    Every scene is vivid bcos of his music....the notes touched by mastero is a masterpiece, goes straight to my heart and makes me feel blessed. IR is god's gift 🙂

  • @t.r.chandrasekhar2853
    @t.r.chandrasekhar2853 5 лет назад +13

    my love ilai he is in my heart from my childwood he is great no words to say now iam 53 years old i have his all collection without his song i will not sleep a super star in music ILAI no one can compare him with

  • @guruprasanna755
    @guruprasanna755 4 года назад +1

    பலரை இசையால் நேசித்தேன்
    இசையை உன்னாலே நேசித்தேன்...