Sir, ஒரே வீடு கட்டி கொடுத்து அம்பானி அதானி ஆகனும்னு நினைக்கிற உலகமாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் sir, இதை நிவர்த்தி செய்ய வேண்டும்? 10" அகலம் X 27" உயரம் செங்கல்கள் Pillar - 3 Nos. 16" அகலம் X 27" உயரம் செங்கல் Pillar. - 4 Nos. இதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும்?
குடும்ப உறுப்பினர் போல் வழிநடத்தும் தங்களின் இப்பதிவு மிகச் சிறப்பு. தொழில் தர்மம் என்றும் துணை நிற்கும். வாழ்க வளமுடன்.
🙏🏼
வீட்டு கடன் மட்டும் இல்லை. இன்ஜினியர், மேஸதிரி சரியாக அமைவதும்தான் வீட்டு ஓனரை நிம்மதியாக தூங்க வைக்கும்.
சரியாக சொன்னீர் தோழரே, நீங்கள் சொல்வது உண்மை தகுதிக்கு மீறி கடன் வாங்கி வீடு கட்டி கடன் சுமையில் மாட்டிக் கொண்ட எத்தனையோ பேர் அதிலில் நானும் ஒருவன்
No builders will say these truths, you are really good sir, appreciate you and your words
good message sir.thanks for your valuable advice.
Excellent speech sir.
6:25 100 percentage true
வீடு முகப்பில் கட் பன்னி போர்டிகோ போடும் போது வீடு கட் ஆகுமா ?
Thank you sir nice advice 🙏
Thank u so much sir...
பாத்ரூம் வெளிப்பகுதியில் ஈரம்படர்ந்து ஓதம் போல் தென்படுகிறது. சரி செய்வது எப்படி?
அருமை. ஐயா.நீங்கள். சொல்வது. உண்மை
Super ⭐
How much cost for planning of drawings sir ...
WhatsApp us at 9940650400
100% true
Good 🎉
It's true
Sir,
ஒரே வீடு கட்டி கொடுத்து அம்பானி அதானி ஆகனும்னு நினைக்கிற உலகமாக உள்ளது.
எனக்கு ஒரு சந்தேகம் sir,
இதை நிவர்த்தி செய்ய வேண்டும்?
10" அகலம் X 27" உயரம் செங்கல்கள் Pillar - 3 Nos.
16" அகலம் X 27" உயரம்
செங்கல் Pillar. - 4 Nos.
இதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும்?
2000 per sft ஆகும்ன்னு நினைக்கிறேன்
100% unmai sir
Nice