விக்கிரவாண்டியில் பாமக படுதோல்வி ! 500 கோடியை அபேஸ் செய்த அன்புமணி ...CN Ramamoorthy Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • விக்கிரவாண்டியில் பாமக படுதோல்வி ! 500 கோடியை அபேஸ் செய்த அன்புமணி ...CN Ramamoorthy Interview
    #CNRamamoorthyInterview #pmk #ramadoss #anbumaniramadoss #cvshanmugam #vanniyar #vanniyarsangam #vikravandibyelection #sowmiyaanbumani #kaduvettiguru #kaduvettiyar #anbumanispeech #pmkanbumaniramadoss #pmkramadoss #pmkprotest #pmkitwing #cnramamoorthyinterview #cnramamoorthylatestinterview #cnramamoorthy #cnramamoorthyspeech #cnramamoorthyvanniyar #byelectioncampaign #byelections2024 #byelectionnews #king360
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

Комментарии • 258

  • @DvSanthamoorthy-xu4qs
    @DvSanthamoorthy-xu4qs 2 месяца назад +23

    CN ராமமூர்த்தி மிகவும் அருமையான பதிவு ஐயா இந்த பதிவை அரசியல் மேடையில் பேச வேண்டும் வன்னிய மக்களுக்கு உணர்த்த படவேண்டும் உங்கள் உழைப்பு வன்னிய மக்களுக்கு மிக எளிது இல்லை ஐயா

  • @partheebanm8698
    @partheebanm8698 2 месяца назад +27

    உண்மையை உரக்கச் சொல்லும் உயர்ந்த மாமனிதர் அய்யா சிஎன் ராமமூர்த்தி அவர்கள்

  • @palaniappang1369
    @palaniappang1369 2 месяца назад +65

    அப்பனும் மகனுமாக அழகு வார்த்தை கூறி மக்களை ஏமாற்றி வாழ்வதில் வல்லவர்கள்

    • @boobathyponnusamy
      @boobathyponnusamy Месяц назад

      Sabaash Palani!!!😅😅😅

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +1

      அப்பனுக்கும் மகனுக்கும் சாயம் வெளுத்துவிட்டதேன்னு. ஒரே அத்திரம் கோபம் வெறி..

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 месяца назад +59

    ராமமூர்த்தி அவர்கள் இந்த இடைத்தேர்தலில் அந்த மக்களுக்கு இதை விசயத்தை மேடைகளில் பேச வேண்டும். மக்களுக்கு பாமக செய்த துரோகங்களை விளக்கி சொல்லவேண்டும்.

    • @arunkumarr1
      @arunkumarr1 2 месяца назад

      Y dmk not support 😊this leader

  • @MeSk8055
    @MeSk8055 2 месяца назад +80

    மாங்கா தாஸ்க்கு சரியான செருப்படி தருபவர் நீங்கள் தான் CN ராமமூர்த்தி அவர்களே

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 2 месяца назад +30

    சிறப்பான பதிவு ஐயா பாட்டாளி மக்கள் கட்சி வன்முறை கட்சி இது நாடறிந்தது

  • @gurujeya9876
    @gurujeya9876 2 месяца назад +79

    ராம்தாஸ் பேச்சு குடிகாரன் பேச்சு....அன்புமணி பேச்சு நன்மையைத் தூண்டும்....ஆக குடிகாரனும் வன்மக்காரனும் சேர்ந்தால் உருப்படாது..

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 месяца назад +1

      நன்மையா வன்மைய?

    • @reaspondto
      @reaspondto 2 месяца назад +2

      அன்புமணி பேச்சு வன்மையை தூண்டும்

    • @pariventhan8939
      @pariventhan8939 2 месяца назад

      ஒரு பட்டியல் இனத்தில் பிறந்தவனை வன்னியர் இனத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்டது என்று ஒரு இனம் இருக்கும் என்றால் அது மூலையில் முழவளர்ச்சி இல்லாத வன்னியர் இனம் மட்டுமே இருக்க முடியும்

    • @kathaikelu2742
      @kathaikelu2742 2 месяца назад +1

      நன்மை அல்ல வன்மம்

  • @palaniappang1369
    @palaniappang1369 2 месяца назад +49

    உண்மையை உடைத்த உத்தமர் வாழ்க

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 2 месяца назад +28

    சூனாம்பேடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்...

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +13

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @prakeshsg8843
    @prakeshsg8843 2 месяца назад +32

    பாமக ஒரு ஜாதி கட்சி ஒரு ஜாதிக்காக உழைக்கும் இவனுக்கு எதுக்கு வாக்களிக்கனும்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 2 месяца назад +1

      Jathi katchiellai jathi veriangul

  • @RamamoorthyMoorthy-tc5fg
    @RamamoorthyMoorthy-tc5fg 2 месяца назад +13

    அருமை ராமமூர்த்தி அய்யா

  • @user-rm7qx4lh8k
    @user-rm7qx4lh8k 2 месяца назад +15

    இன்னும் இருப்பது இரண்டு ஆண்டுதான் ஆதலால் ஆளும்கட்சிக்குதான் மக்கள் வாக்கு அளிப்பார்கள்

  • @selvakumars2025
    @selvakumars2025 2 месяца назад +111

    வன்னீயர் சமுதாயம் அல்லாத மக்கள் வாக்களித்தால் திமுக கூட்டணி 80ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அன்னீயூர் சிவா.

    • @26011979able
      @26011979able 2 месяца назад

      Vanniyar yaarum DMK vukku vottu podavillai

    • @md.bashermd.basheer7019
      @md.bashermd.basheer7019 2 месяца назад +11

      சாதி அமைப்பு க்கூ வோட் போட மாட்டாங்க

    • @RamamoorthyMoorthy-tc5fg
      @RamamoorthyMoorthy-tc5fg 2 месяца назад +8

      உன்மை சார்

    • @nocontent4741
      @nocontent4741 2 месяца назад

      😊​@@md.bashermd.basheer7019

    • @rangasamy4967
      @rangasamy4967 2 месяца назад

      Avaru annur siva alla sunni siva

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 2 месяца назад +19

    வாயா.... வா..... மாம்பழ கொட்டை பிதுக்கப்படும்.....
    😇

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 месяца назад +12

    சூனாம்பேடு அருகில் உள்ள அரசூர் கிராம மக்களே C. N. இராமமூர்த்தி அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 2 месяца назад +5

    துணிந்து பேசும் நீங்க பாதுகாப்பா இருக்கணும், வாழ்த்துக்கள் 👏🏼

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 2 месяца назад +24

    ஓட்டு சவுக்கடி விளக்கம் அருமையான ஒன்று.

  • @gopinathr3496
    @gopinathr3496 2 месяца назад +14

    ராம்தாஸ் , அன்புமணி பேச்சு விடிஞ்சா போச்சு

  • @arunachalam9441
    @arunachalam9441 2 месяца назад +18

    ஜெயிச்சா என்ன? தோத்தா என்ன? காசு வந்துட்டு.. அவ்வளவுதான்

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 2 месяца назад +12

    வன்னியர்கள் அந்த சனியன் இடம் சிக்கி நாசமா போறாங்க......

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 месяца назад +5

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @arumairaj3196
    @arumairaj3196 2 месяца назад +51

    விக்கிரவாண்டியில் ஜெயிக்கப் போவது திமுக 🖤♥️🖤♥️

    • @jayakannikak1619
      @jayakannikak1619 2 месяца назад

      ஜெயித்து எதுக்கு அதே பிணவாடை தான் அடிக்கும்

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +1

      மாபெரும் வெற்றி அடையும் 💙🖤❤️💪💪💪💪💪

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      தமிழ்நாட்டில் சாராயக் காய்ச்சி விற்பதே நாம்தானே​@@jayakannikak1619

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      ​@@jayakannikak1619சாராயத்தை காய்ச்சி விற்பதே நாம்தானே

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 2 месяца назад +9

    இந்த போராடி உயிர் நீத்த 25 பேருக்கு ஒரு 1 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டி கோடுத்தா என்ன Dr ராமதாஸ் அவர்களுக்கு அந்த ஒரு கோடி ரூபாய் ஒரு பெரிய விசயம்மே இல்லை இவ்வளவு கேவல பட வேண்டாம்.இவ்வளவு பிடிவாதம் ஏன் ?

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +5

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @jrajasekar4301
    @jrajasekar4301 Месяц назад +1

    🎉🎉🎉 தோழர் வணக்கம் ஒரு நல்ல செய்தி வணக்கம் 🎉🎉

  • @arjunreddy2598
    @arjunreddy2598 2 месяца назад +1

    Super conversation c n ramamoorthi sir my salute🎉

  • @thambiduraid450
    @thambiduraid450 2 месяца назад +6

    இப்ப சாட்டையில் ஒரு அடி கூட வேண்டாம் அரை அடி அடித்தாலே போதுமே

  • @manohargp3173
    @manohargp3173 2 месяца назад +3

    DMK is strong party.
    Stalin is sincere and best CM.

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 2 месяца назад +3

    வன்னியர்கள்பெரும்சலுகைகளுக்கு.அயா.C.N.R.தான்முழக்காரணம்

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 2 месяца назад +8

    Congratulations sir 👍

  • @beinghuman5285
    @beinghuman5285 2 месяца назад +11

    Castiest PMK can't win in this election too.

  • @sathyanarayananramakrishna8414
    @sathyanarayananramakrishna8414 2 месяца назад +7

    PMK doing political business.

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 2 месяца назад +11

    பெட்டி கட்சி

  • @elangovankraman
    @elangovankraman 2 месяца назад +2

    விஜயகாந்த் அவர்கள் மதுரையில் தேர்தலில் நிற்காமல் வன்னியர் கோட்டை விருதாச்சாலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

  • @anbalaganp2930
    @anbalaganp2930 2 месяца назад +11

    Super..!!!

  • @rajendranm64
    @rajendranm64 Месяц назад

    அருமையான பேச்சு! வாழ்த்துக்கள்

  • @sugandhadevan127
    @sugandhadevan127 2 месяца назад +10

    PMK fail fail

  • @renganathan5500
    @renganathan5500 2 месяца назад +10

    வன்னியர்களுக்கு கலைஞர்
    செய்து தந்த சலுகைகள் அனைத்தும் அறிந்த இராமமூர்த்தி அதைப் பற்றி
    வாய் திறக்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

    • @user-pb5yc2gq7u
      @user-pb5yc2gq7u 2 месяца назад

      என்ன நன்மை செய்தார் என்று நீங்க சொல்லுங்கள்?

  • @natesandurai8793
    @natesandurai8793 2 месяца назад +1

    Arumai vaazhtthukkal 🎉

  • @balakrishnanc704
    @balakrishnanc704 2 месяца назад +2

    எவரி.பைவ். இயர். 500.கோடி. நல்ல. பிசினஸ். வாழ்த்துக்கள். Mr. ராமதாஸ். &அன்புமணி. வெரி. குட்.வாழ்க. Pmk🎉🎉🎉🎉🎉🎉🎉.😂😂😂😂😂😂😂😂🎉😂😂வரும்காலம்?????????????? ₹₹₹₹₹₹₹₹₹₹₹₹.

  • @rajarajan3890
    @rajarajan3890 2 месяца назад +2

    தைலாபுரம் எதுக்கு டா போறாங்க

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 2 месяца назад +10

    MGR உள்ள வரை பயம் இனி வரும் தேர்தலில் பாமக உடன் எல்லோரும் சேர்ந்து நின்றாலும் வெற்றி DMK க்கு.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 месяца назад

      யோவ் அரை வேக்காடு,
      1980 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில், வெறும் 2 இடங்களில் ம‌ட்டுமே ஜெயித்து, மீதம் 38 இடங்களில் திமுகவிடம் தோற்று, எம்ஜிஆர் மண்ணை கவ்வினாரே, அது உனக்கு மறந்துவிட்டதா.😂

    • @jayakannikak1619
      @jayakannikak1619 2 месяца назад

      ஏற்கனவே டிஎம்கே விட நின்று நீங்க எண்ணத்தை கண்டீர்கள் அதே பிணவாடை தான் அடித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின்

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад +14

    கொள்ளைகார குடும்பம் பற்றிய விபரங்களை...ராமதாஸ் சவுமியா அன்புமணி..குடும்பம் வன்னிய சொத்துக்களை திருட்டு பற்றியும் அழகாக தெளிவாக இவர் ராமமூர்த்தி தெளிவாக பேசுகிறார்...இவர்தான் உண்மையில் வன்னிய இன பாதுகாவளர்...வாழ்த்துக்கள்

  • @knavas6071
    @knavas6071 2 месяца назад +3

    Kick out ramadhas and anbumani from vikravandi constituency

  • @rkgokul1
    @rkgokul1 2 месяца назад +3

    CN Ramamurthy is real leader of vannyas.... Drs only for sweet boxes.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 2 месяца назад +2

    சொந்த ஜாதியை சேர்ந்தவனே ஓட்டு போட மாட்டாங்க ஏன்னா எல்லா கட்சிகளிலும் வன்னியர்கள் அதிகம் உள்ளார்கள்

  • @adnansyed5174
    @adnansyed5174 2 месяца назад +4

    PMK vikkiravaandi Idaiytherdhalil. Thotraal.,PMK. Katchi il. Irundhu Anbumani Ramadoss veliyetruppaduvaar..Katchiya kalaikkum. Mudivu Edukkappadum..

  • @Kumaresanp34
    @Kumaresanp34 2 месяца назад +23

    மாங்கோ கொட்ட தொம்பிகள் கதறல் 🤣😂🤣😂😂

    • @jayakannikak1619
      @jayakannikak1619 2 месяца назад

      மானத் தமிழர்கள் யாருமே கவலைப்பட மாட்டோம் டா

  • @manohargp3173
    @manohargp3173 2 месяца назад +1

    CN Ramamurthi is requested to go to Kallakurichi for door-to-door canvass against PMK candidate.
    Ramadoss is corrupting the mind of young Vanniyers for their family benefits.
    Save the youth and lead them to right direction.

  • @jelumalai1148
    @jelumalai1148 Месяц назад

    Super 👌sir

  • @alexanderalex9192
    @alexanderalex9192 2 месяца назад +14

    Dmk win

  • @ragunathank9455
    @ragunathank9455 2 месяца назад +1

    இப்போதாவது அந்த 23தியாகிகளுக்கு தலா பத்து லட் சமதந்து பிஜேபி்யிடம் பேசி ரயில்வேயில் வேலை வாங்கித்தரலாமே.

  • @samsuresh1796
    @samsuresh1796 2 месяца назад +1

    பாமகவதா உறிஞ்சால்தான் இனிக்கும்

  • @arjunreddy2598
    @arjunreddy2598 2 месяца назад

    Ramamoorthi sir telling True

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 2 месяца назад +1

    அவர் மனைவி ஜெயலலிதா விடம் மடி பிச்சை கேட்டு வெளியே விட்டார்

  • @amanullakhan5391
    @amanullakhan5391 Месяц назад

    எல்லாம் மக்கள் கிட்ட பீலா அப்புறம் சூட்கேஸ் வந்தா ஒரே அமுக்கல். மக்கள் தெரிந்து கொண்டார்கள்.இனிமேல் பே பே.

  • @jaganjashvin1592
    @jaganjashvin1592 2 месяца назад

    Super super super super Ramamurthy sir

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Месяц назад +1

    Pidhukkappadumaa??? Thunduthundaai udaikkappadumas???😅😅😅

  • @subramani1721
    @subramani1721 Месяц назад

    அப்பனும் மகனும் நன்றாக புளுகுவார்கள்

  • @blalalt796
    @blalalt796 2 месяца назад +1

    MASHALLA 🌜 👍 🌛 SUPER NEWES NITHYA ADI RAMSHSU

    • @blalalt796
      @blalalt796 2 месяца назад +1

      MASHALLA 🌜 👍 🌛 SUPER 🎉❤NEWES NITHYA ADI 😮ANPUMANI RAMADAS MUTALL RAVID 😢😢😢😂😂😂😂😂😂😂

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 месяца назад +3

    ராம தாசுக்கு பேரன் இருக்கிறாரா பேத்தி மட்டும் தானே களத்துக்கு வந்தாங்க பேரன் இருப்பதாக தெரிய வில்லை

    • @justhuman6858
      @justhuman6858 2 месяца назад +3

      அவர் பொன்னு வழி பேரன்

  • @user-zy8wu7nf6k
    @user-zy8wu7nf6k Месяц назад

    ஐயா சொல்வது உண்மை மக்களே வன்னிய மக்களே

  • @sriramsriram7934
    @sriramsriram7934 2 месяца назад +1

    இவனுங்க 24 மணி நேரம் ராமதாஸ் திட்டறது மட்டும் தான் வேலையா 🤔

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 2 месяца назад +1

    சிலருக்கு பாமகவினரின் மூத்திரத்த குடிக்கலைனா தூக்கமே வராதாம்.

  • @vgmanivannan1702
    @vgmanivannan1702 2 месяца назад

    C N RAMAMOORTHY'S speech rightly correct...

  • @deivasigamanim6498
    @deivasigamanim6498 2 месяца назад +2

    PMK shd introspect their policies
    They must try to live with other communities with peace
    Now vanniars are over enlightened and no longer vanniars are ready to believe PMK
    They are interested in their family only
    PMK undermine people's intelligence

  • @vsrn3434
    @vsrn3434 Месяц назад

    Morning boxes from ADMK.., evening suitcases from BJP that's Anbu money Ramadoss...family

  • @thangarajchinnakannu4582
    @thangarajchinnakannu4582 2 месяца назад

    Super. Message sir 😅

  • @thambiduraid450
    @thambiduraid450 2 месяца назад

    இப்ப சரியான கூட்டணி தானே
    பொய்யும் பொய்யும்

  • @baluamutha6276
    @baluamutha6276 2 месяца назад

    ஒரு வேலையை செய்யாம பல கோடி ரூபாய் ஒரு பிச்சைக்காரன் பிச்சை.

  • @sriganapathyengineering3525
    @sriganapathyengineering3525 Месяц назад

    🎉🎉🎉🎉🎉 sir please call niper

  • @martinranjith504
    @martinranjith504 2 месяца назад

    Please vote namm thamizar

  • @venkatsasi1673
    @venkatsasi1673 2 месяца назад +5

    தேர்தல் வந்தால் வந்துருவான் வெரும்வாய மெல்ல

    • @justhuman6858
      @justhuman6858 2 месяца назад +3

      மாங்கா 😂😂😂😂

  • @rajendramr9094
    @rajendramr9094 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @blalalt796
    @blalalt796 2 месяца назад +2

    SUPARE 🎉❤NEWES NITHYA ADI 😮RAMADAS RAVID MUTALL RAVID 😢😢😢😢😢😢😢

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 Месяц назад

    வன்னியர் சொத்தை ஆட்டைய போட்டவன்ங்க இவன் ஒரு மயிரும் செய்ய மாட்டான்ங்க சகாப்தம் முடிந்தது

  • @abdulkalamazad5566
    @abdulkalamazad5566 2 месяца назад

    அணைக்கட்டு பிரபாஸ்கர், சதாசிவம், இரமேஷ் இவர்களைப் பற்றியும் பேசுங்கள்.

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Месяц назад

    Ada! Idhu ungalukku idhu iththanai naalaa theriyaadhaa!!!😅😅😅

  • @KumarKumar-ut2xu
    @KumarKumar-ut2xu 2 месяца назад +1

    ADA,OKKA,VITA,BADU

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk 2 месяца назад +5

    அய்யா உங்கள் வார்த்தை ஒவொரு வார்த்தையும் முத்துக்கள். உங்களை தவிர வேறு யாரும் இவர்களை இந்த கிழி கிழிக்க முடியாது. வாழ்த்துக்கள் சூப்பர் அய்யா சூப்பர்

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      ஓரிஜினல் வன்னியன்

  • @RajRaj-rw8nb
    @RajRaj-rw8nb 2 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🗣️pmk🐕

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Месяц назад

    Adhu ippaththasn theriyumaa???😅😅😅

  • @StephenStephenson-tm3kx
    @StephenStephenson-tm3kx 2 месяца назад

    Ntk win wait & see

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      மணி எட்டாகுது எழுந்திரு

  • @moortymoorty5485
    @moortymoorty5485 2 месяца назад +4

    ஆமாம் கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பனை செய்தவர்கள் வண்ணியர் தானே

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Месяц назад

    பணத்தாசை பிடித்த அல்ப மணி...

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 2 месяца назад +2

    "அரவேக்காடு"

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp 2 месяца назад

    S s s ok good

  • @sriganapathyengineering3525
    @sriganapathyengineering3525 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 Месяц назад

    இவன் ஒரு காக்கை வன்னியன்.உருபடாதவன்.

  • @ElevateSuccessNow
    @ElevateSuccessNow 2 месяца назад +2

    அந்நியர் ஓட்டு வண்ணியருக்கு இல்லை…

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 2 месяца назад

    Family doss.

  • @KumarKumar-ut2xu
    @KumarKumar-ut2xu 2 месяца назад +1

    OKA,UTA,BADU

  • @MurugesanKavutar
    @MurugesanKavutar 2 месяца назад

    விக்கிரவாண்டி தொகுதியில் திமுக ஜெயிப்பது எப்படி

  • @rajcreations5326
    @rajcreations5326 2 месяца назад +1

    இப்படிபேசுவதர்கு எத்தனை கோடி வங்கின

  • @gksamy5895
    @gksamy5895 2 месяца назад +3

    Un phon numpar send pannu da

  • @govindhaswamy8252
    @govindhaswamy8252 2 месяца назад +1

    Dr.ராமராஸ் வெற்றி

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 2 месяца назад +8

    Mango mani and his family want only sweet box

    • @justhuman6858
      @justhuman6858 2 месяца назад +3

      ​​@@user-ys3db9gl1h உனக்கு எப்படி தெரியும் சுவீட்டா இருக்கும்னு அப்போ நீ டெய்லி ஊம்பி பார்க்குற 😂😂😂😂😂😂😂😂😂

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад

      ​@@justhuman6858ஒரு வன்னியருக்கு பிறந்தவன் ராமதாசை ஆதரிக்க மாட்டான்.நம்மைவைத்து பிசினஸ் செய்யும் கூட்டம். இவன் பிள்ளையை முதலமைச்சராக்க நாம் சாகனுமா. மாசம் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் தலைசிறந்த நவீன வியாபாரி. ஒரிஜினல் வன்னியனுக்கு பிறந்தவன் நான்.

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 2 месяца назад

    நீங்கள்..ஒரு.சமுதாய.விரோத.செயலை.ஏன்.செய்கிறீர்கள்.உங்களுக்கு.வேறு.வேலை.இல்லையா.???

  • @KumarKumar-ut2xu
    @KumarKumar-ut2xu 2 месяца назад +1

    ANDA,TAVIDA,PAIANADA,PATI,ADUKARA