மருந்து அல்ல விஷம்.... | Episode 20 | Without Makeup with Vishwa

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Check out🔗 I SEE I SEE - A BIG FAT FRAUD👉🏻 • I SEE I SEE - A BIG FA... ▶️ Video Streaming Now 💥
    மருந்து அல்ல விஷம்.... Find out the answers to all your questions Here. Watch the Full Video to Know the truth!
    #WithoutMakeupwithVishwa #MettiOliSelvam #MettiOliSerial #MettiOliVishwa
    Subscribe to our Channel - bit.ly/3lFish5
    HIT THE BELL BUTTON TO STAY UPDATED
    Check out our Other Videos
    👉 CANCER for Sale! - • CANCER for Sale! | Epi...
    👉 Deleted Video = கதை சொல்ல போறேன் - • Deleted Video | கதை சொ...
    👉 NEXT - A DOCTOR'S DREAM - • NEXT - A DOCTOR'S DREA...
    👉 Neet - The New Big Problem??? - • Neet - The New Big Pro...
    👉 Reservation Boon or Curse? - • Reservation Boon or Cu...
    👉 FUTURE = LAB FOOD - • FUTURE = LAB FOOD | Ep...
    👉 நான் இருக்கேன்!! - • நான் இருக்கேன்!! | Epi...
    👉 ஏரியை காணோம்!! - • ஏரியை காணோம்!! | Episo...
    Follow us on
    Facebook - / vishfboffl
    Instagram - / vishinsta_offl

Комментарии • 1,3 тыс.

  • @WithoutMakeupwithVishwa
    @WithoutMakeupwithVishwa  Год назад +3

    Check out🔗 I SEE I SEE - A BIG FAT FRAUD👉🏻 ruclips.net/video/KDfBrQpFBAQ/видео.html ▶ Video Streaming Now 💥

  • @drrajendraprasad6553
    @drrajendraprasad6553 2 года назад +332

    நான் ஒரு டாக்டர் என்ற முறையில் இந்த வீடியோவில் உள்ள விஷயங்கள் அத்தனையும் உண்மை.
    தொடரட்டும் உங்கள் நற்பணி

    • @vjy0037
      @vjy0037 2 года назад +17

      நன்றி டாக்டர் , உங்கள் சேவை மிக தேவை மக்களுக்கு.

    • @rajeswarivinayagan162
      @rajeswarivinayagan162 2 года назад +4

      Romba nalla karuthu

    • @padmaselvam5723
      @padmaselvam5723 2 года назад +2

      நீங்களும் முயலுங்கள்

    • @Prasath_official5766
      @Prasath_official5766 2 года назад +3

      எங்கள் ஊரிலும்... உங்கள் பெயரில் மருத்துவர் இருக்கிறார். சாயல்குடி... சிறந்த மருத்துவர்... மருந்துகள் சிறந்த முறையில் வழங்குவர்.

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 2 года назад

      ruclips.net/video/de32bbmdJOI/видео.html எப்போது எல்லாம் இவர்களுக்கு அலைகள் தேவைபடுமோ அப்போதெல்லாம் டெஸ்டிங் அதிகம் செய்யப்படும். இது தெரியாத ஆட்டு மூளை மக்கள் மாஸ்க் தேடி ஓடுவார்கள் இனி கொரோன பீதியில். இவ்வளவு நடந்தும் இன்னும் கொரோனா இருக்கிறது என நம்புபவர்கள் நிச்சயம் ஆட்டுமந்தையே 😡 உயிர்காக்கும் remdesiver எங்கே 🤔 வானவில் கலர் கருப்பு வெள்ளை மஞ்சள் சிவப்பு பச்சை பூஞ்சை நோய் எங்கே 🤔🤔🤔மருந்தின் பக்கவிளைவுகள் பிள்ளை பூச்சி கோரானா வைரஸ் கணக்கில். மருந்தே இல்லாத சாதாரண சளிக்கு பலலட்சம் வாங்கி என்ன மருத்துவம் பார்க்கிறார்கள் மருத்துவமனைகளில் 😡😡😡😡

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei 2 года назад +255

    Instead of bathroom tour and fridge tour , you have choosen unique way in RUclips. I really appreciate your efforts and content. I seriously think you don't care about subscriber count and all. Your guts is really hats off sir..

    • @kalaivanimohanraj7957
      @kalaivanimohanraj7957 2 года назад +2

      Thank you visva bro,

    • @DineshKumar-zj5ei
      @DineshKumar-zj5ei 2 года назад +1

      @@kalaivanimohanraj7957thankyou sis

    • @velmanimurugeshan2596
      @velmanimurugeshan2596 2 года назад +5

      உண்மையில். ஆஸ்பத்திரியில். சொல்லும். பணம். மட்டுமே. 99. பர்ஷன்ட். காரணம். ஆனால். நீங்கள். சொல்வது போல் ஒரு. டாக்டர். இருகிறார்கள். உடுமலை. தாலுகா வில். இருக்கிறார். அவர்
      பெயர். டாக்டர். எழில் அரசன். எம் டி. அவர்கள். தேவை. இல்லாமல். யாரையும். அனாவசிய. செலவில். இழுத்து. விட. மாட்டார்கள். அதன். காரணமாக. அவரின். பொருளாதார வளர்ச்சி. குறைவாக. இருப்பினும். அதைக் கூட. பெரிதாக. எடுத்துக். கொள்வதில்லை. நிறைய. ஏழை மக்களுக்கு. கடவுள். அவர்கள்

  • @nsms1297
    @nsms1297 2 года назад +309

    எங்களால் பேச முடியாததை நீங்கள் பேசுகிறீர்கள். Thank you விஷ்வா sir

    • @bharathramkumar3406
      @bharathramkumar3406 2 года назад +5

      Seri,Inga avaroda channel la itha pesi enna use?

    • @madhousenetwork
      @madhousenetwork 2 года назад +9

      @@bharathramkumar3406 adha kaetu unna maathiri illama oru 10 peraachu thirundhuvaangala nu than

    • @praveenarexpraveena3759
      @praveenarexpraveena3759 2 года назад

      Neega medical rep ah??

    • @kmohan6931
      @kmohan6931 2 года назад +1

      @@praveenarexpraveena3759 No
      He is chemical engineer
      B. E.,
      And
      One of the tamil previous serial actor.
      Now he gentleman.

    • @vanajasundararajan1516
      @vanajasundararajan1516 2 года назад +1

      Very good Viswa Sir.very very useful information.Thank u very much sir.

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 2 года назад +61

    உங்கள் வீடியோவை மட்டுமே skip பண்ண முடியாமல் பார்த்து இருக்கிறேன்.. very very useful and awareness speech Mr. Vishwa.. Thank you Brother 👍

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 2 года назад +72

    தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @பானை
    @பானை 2 года назад +11

    மிக்க நன்றி சகோதரர் விஷ்வா விற்கு... நீங்கள் குறிப்பிட்ட சாமானிய மக்களில் நானும் ஒருவன் (சுய மருத்துவம்) இன்று முதல் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் சொன்னது போல நல்ல மருத்துவரை தேடி கொள்ள முடிவெடுக்கிறேன். தெரிந்தே தவறுகள் செய்வது மனித இயல்பாகிவிட்டது இப்போது. உங்கள் பதிவு மிக சிறப்பானது. தொடரட்டும் உங்கள் பணி.🙏🙏🙏

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 2 года назад +152

    சகோதரரே!நடிப்பும் அருமை
    (மெட்டி ஒலி)மருத்துவ ஞானமும்,நம் மக்கள் மீதான அக்கறையும் அருமை.நன்றி சகோதரரே!

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 года назад +6

      இவர் "மெட்டி ஒலி" நாடகத்தில் நடித்தவர் போலவே இருக்கிறாரே!
      அந்த நடிகர் தானா?

    • @snowbellTamilchannel
      @snowbellTamilchannel 2 года назад +2

      @@தளபதி-ய9ட அவர் தான்

    • @தளபதி-ய9ட
      @தளபதி-ய9ட 2 года назад +5

      @@snowbellTamilchannel
      தகவலுக்கு நன்றி.
      மிக புகழ்பெற்ற திரையுலக நடிகர்கள் கூட சமுதாய அக்கறை கிஞ்சித்தும் இல்லாதிருக்கும் காலத்தில்
      சிறந்த சமூக சேவகராக செயல்படும் இவர் பல்லாண்டு காலம் வாழ்க!

  • @Matangiboutique2022
    @Matangiboutique2022 2 года назад +34

    நல்ல விழிப்புணர்வான செய்தி எல்லோருக்கும் இக்காலகட்டதில் அவசியம் தேவை நன்றி விஷ்வா sir

  • @allit4309
    @allit4309 2 года назад +38

    எங்கள் வீட்டு பிள்ளையாக சொன்னீங்க பா, அது மட்டும் அல்ல உங்கள் முகமும் தொலைக்காட்சிகளில் அறிந்த முகம் அதனால் தான் இந்தப் பதிவு மிக்க நன்றி விஷ்ணு அவர்களே 👍🙏🙏🙏🙏🙏

    • @subashn9896
      @subashn9896 2 года назад

      விஷ்ணு அல்ல விஷ்வா

  • @jansisheebarani2744
    @jansisheebarani2744 2 года назад +15

    Thanks bro. I had selfmedicated myself 15 years back and suffered a lot with Infective Endocarditis & Cerebral Venous Thrombosis 13years back. This message i wanted to pass every fellow being but being a celebrity, you have done your best anna!👍🏽

  • @chandrasekaranp5249
    @chandrasekaranp5249 2 года назад +3

    உங்களது சமூக அக்கறையை பாராட்டுகின்றேன் நன்றி... கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு இதுதான் தற்பொழுது நடந்து கொண்டு வருகிறது.. ... உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.....

  • @murugaanand5505
    @murugaanand5505 2 года назад +12

    மிக மிக அருமையான,அவசியமான பதிவு அண்ணா, மிக்க நன்றி அண்ணா. நீங்கள் சொன்ன பல தவறுகளை நானும் கடந்த காலத்தில் செய்து உள்ளேன், இனி அது போன்ற தவறை என் வாழ்நாளில் செய்ய மாட்டேன் அண்ணா

    • @sivashankari6670
      @sivashankari6670 2 года назад +1

      Super Bro God bless you very useful thank you

  • @guru.g007
    @guru.g007 2 года назад +15

    "Apo"....appo oru periya hospital....ha ha 🤣🤣🤣🤣🤣

  • @வெற்றிநிச்சயம்-ல4ய

    நல்ல கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி. சில சமயம் சாதாரண ஜலதோசம் என்று போய் மருந்து வாங்கி போட்டு கொண்ட பிறகு பெரிய தலைவலியே ஆரம்பித்துவிடும்.சில மாத்திரைகளின் எபக்ட் அல்சர் முதல் கிட்னி பெய்லியர் வரை கொண்டு போய் விட்டு விடும்.அதனால் நம்முடைய நலம் கருதி சுயமாக மருந்து வாங்குவதை தவிர்த்துக் கொள்வோம்

  • @venugopalsudarsan8589
    @venugopalsudarsan8589 2 года назад +3

    Very genuine person. Goosebumps when I see person like u speaking truth. At least few good people in earth nowadays. God bless you sir

  • @shanthim6704
    @shanthim6704 2 года назад +1

    Thanks for your explanations and your friendly advaise சிந்தித்து செயல்பட வேண்டும் மருந்து குணமாகத்தான் உயிர் கொல்லி அல்ல

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 года назад +130

    சமுதாயத்தின் மீதான உங்கள் அக்கறை மிகவும் அருமை..,👌
    விரைவில் 1 லட்சம் subscribers பெற வாழ்த்துகிறேன்.. 🌸

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 года назад +3

    மிகவும் பயன் உள்ள தகவல் மிக்க நன்றி விஷ்வா 👍👍👍👍👍

  • @CBM0802
    @CBM0802 2 года назад +29

    யோவ் நீ மெட்டி ஒலி செல்வம்ன்னு நினைச்சேன் . நீ real life செல்வம் ya.....07:00 ultimate

    • @kmohan6931
      @kmohan6931 2 года назад

      Aamaam sariyana vaarthai

  • @r.shankarshankar4098
    @r.shankarshankar4098 2 года назад +2

    முக்கியமான, உண்மையான விழிப்புணர்வு பதிவு அண்ணா நன்றி உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 2 года назад +14

    டாக்டர விட எமனே மேல் ...உண்மை உண்மை

  • @bagirathi8918
    @bagirathi8918 2 года назад +2

    அருமையான பதிவு விஷ்வா. 👌social concern, social awareness ரெண்டும் ஒவொருவருக்கும் இருக்கணும் அது உங்ககிட்டே நிறைய இருக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக்கள். Unbiasedaga மக்களின், மருத்துவர்களின் தவறை சுட்டி காட்டியிருக்கும் உங்கள் honesty 👍🏻. மக்களின் தவற்றிற்கு கா ரணங்கள் கூறினீர்கள் மருத்துவர்கள் செய்யும் தவற்றிற்கு என்ன காரணம் ? கொஞ்சம் கூறி இருக்கலாம்னு தோணறது. Short timela நிறைய விஷயங்களை ரொம்ப நேர்த்தியாக கோர்வையாக கூறி இருக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ்.

  • @STARLABORATORY
    @STARLABORATORY 2 года назад +172

    இப்படிப்பட்ட விழிப்புணர்வுகள் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தேவைப்படவேண்டியவை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @kadharbasha8128
      @kadharbasha8128 2 года назад +3

      🙏🙏🙏Sir

    • @AKKalai-fv6rn
      @AKKalai-fv6rn 2 года назад +1

      @@kadharbasha8128 1

    • @AKKalai-fv6rn
      @AKKalai-fv6rn 2 года назад +2

      @@kadharbasha8128 of her sweet j

    • @rajaramd8406
      @rajaramd8406 2 года назад

      @@AKKalai-fv6rn Ungal auction speech advice mihavum pidikkum god bless you
      Mr
      Vishwa. Melumungal pa

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 2 года назад

      ruclips.net/video/de32bbmdJOI/видео.html எப்போது எல்லாம் இவர்களுக்கு அலைகள் தேவைபடுமோ அப்போதெல்லாம் டெஸ்டிங் அதிகம் செய்யப்படும். இது தெரியாத ஆட்டு மூளை மக்கள் மாஸ்க் தேடி ஓடுவார்கள் இனி கொரோன பீதியில். இவ்வளவு நடந்தும் இன்னும் கொரோனா இருக்கிறது என நம்புபவர்கள் நிச்சயம் ஆட்டுமந்தையே 😡 உயிர்காக்கும் remdesiver எங்கே 🤔 வானவில் கலர் கருப்பு வெள்ளை மஞ்சள் சிவப்பு பச்சை பூஞ்சை நோய் எங்கே 🤔🤔🤔மருந்தின் பக்கவிளைவுகள் பிள்ளை பூச்சி கோரானா வைரஸ் கணக்கில். மருந்தே இல்லாத சாதாரண சளிக்கு பலலட்சம் வாங்கி என்ன மருத்துவம் பார்க்கிறார்கள் மருத்துவமனைகளில் 😡😡😡😡

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 2 года назад +6

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .

  • @arunalakshminarayanan5762
    @arunalakshminarayanan5762 2 года назад +19

    Hats off vishwa. God bless u for spreading such goodness.

  • @shankarikalidoss9504
    @shankarikalidoss9504 2 года назад +3

    அறுமை சார் நீங்க சென்னது உண்மை தான் மிகவும் நன்றி

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 года назад +23

    சார் உங்களின் நல்ல உள்ளம் ,மேலும் மக்களுக்கு போய் சேரவேண்டும்...சிரமம் கண்டிப்பாக உருவாகும்....நல்ல கடமை கடவுளின் பணி...

  • @maruthachelvikothandaraman7495
    @maruthachelvikothandaraman7495 2 года назад +10

    Really admire your concern and thanks for educating everyone Selvam sir 🙏🏼🥰

  • @soundappans4081
    @soundappans4081 2 года назад +12

    டாக்டர் ஆங்கில டாக்டரிடம் ஒரு இருமல் என்று போனால் அவன் குறைந்தது 1500 செலவு வைப்பான்

    • @venkateshg7074
      @venkateshg7074 2 года назад

      En government hospital la paaka kudathu. Enaku odambu Sari ilana kuda na gh than poven. Ella government hospital yum super a improvement iruku

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 года назад +3

    கடைசியில 3 minutes சொன்ன விஷயம் சூப்பர்.

  • @GiridharaSrinivasan
    @GiridharaSrinivasan 2 года назад +99

    National animal - Tiger.. 🐅
    National bird - Peacock.. 🦚
    National tablet - Dolo 650.. 💊 😜

  • @shamsushamsu1575
    @shamsushamsu1575 2 года назад +2

    Very good super Sir,, நல்ல செய்தி நீங்கள் நீடூழி வாழ்க

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 2 года назад +2

    Your honest man..சல்யூட் ஐயா...

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 2 года назад +2

    செல்வம் அண்ணா மிக்க நன்றி.

  • @rajapandi9198
    @rajapandi9198 2 года назад +17

    மிக முக்கியமான அனுபவம் வாய்ந்த உண்மையான பதிவு .....
    மிக விழிப்புணர்வு உள்ள அருமையான பதிவு.....
    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @hemavathiramesh9527
    @hemavathiramesh9527 2 года назад +13

    அண்ணா உங்க தேச பக்திக்கு salute. நீங்க சொல்றது 100% சரி. இன்னொரு விஷயம் Pharmacy காரங்க லாபம் பாக்க டாக்டர்ஸ் நிறைய tablet எழுதி தராங்க.

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 года назад +107

    இப்போ கடந்த பல வருடங்களாக doctors நாக்கை நீட்ட சொல்வது இல்லை. கீழ் இமையை இறக்கிப் பார்ப்பது, pulse பார்ப்பது எல்லாம் இல்லை.

  • @rmoorthi1292
    @rmoorthi1292 2 года назад +2

    பேர் ஆபத்தில் இருந்து நான் தப்பித்தேன் நன்றி ஐயா!

  • @sudharsonjones
    @sudharsonjones 2 года назад +13

    Sir please make a video on A1 and A2 milk and why not use Aavin milk..

  • @kaviyarajeshinnovat9526
    @kaviyarajeshinnovat9526 2 года назад +2

    மருத்துவர்கள் மருத்துவ மனைக்குச் சென்றால் அதிகமான ரூபாயை= 500 அதனால் தான் மக்கள் மெடிக்கல் மாத்திரை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.....sir

  • @Shree20.23
    @Shree20.23 2 года назад +4

    டாக்டரை பார்ப்பதும் பெரிய ஆபத்தது என்பதாலே இந்த
    பழக்கம் மக்களிம் அதிகமானது
    என்பதுதான் உண்மை

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 года назад +5

    உண்மை தான் . ஆனால் புரியாத மக்களுக்கு என்ன செய்ய.நல்ல மருத்துவர்கள் இருந்தும் மக்கள் அவர்களை அனுகமுடியாத நிலை

  • @senthilrathi8178
    @senthilrathi8178 2 года назад +21

    Enakku fever vandha na hospital pogamatten.2 days veetla nalla rest edutthuppen. Water neraiya kudippen. Sari aayidum.

    • @rameshviswa2257
      @rameshviswa2257 2 года назад

      Exactly

    • @karthikdathathri2565
      @karthikdathathri2565 2 года назад +2

      This is what someone will follow for them also as they may not know, for what fever has come for them. So, it is better to go to a doctor ( any type - Ayurvedic/Siddha, Homeopathic, Allopathy) and consult them for their health issues, let them say it is a normal fever, no need of any medicines or mild dosage of some tablet if one cannot take rest and want to get it cured/subside the symptom.

  • @prabukarunanithi643
    @prabukarunanithi643 7 месяцев назад

    Viswa sir I am working medical pharma company whatever you said it's 1000%true sir please do continue your awareness video ❤

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 года назад +61

    Timing கம்மி பண்ணிக்கலாம் sir or ரெண்டு part போடலாம்.... இன்னும் ரெஸ்பான்ஸ் கூடும். வாழ்த்துக்கள்

  • @CinemapettaiVideos
    @CinemapettaiVideos 2 года назад +5

    அந்த 'Apoo' Sema.. naanum 'Apollo' nu ninaichiten 😂

  • @selvamselvam118
    @selvamselvam118 2 года назад +4

    Sir நடப்பதை அப்படியே உண்மையை அப்படியே கூறினீர்கள்

  • @raasicbe
    @raasicbe 2 года назад +2

    Selvam really super message and this will go a long way to discourage people doing self medication. Ungaloda samooga akkarai migavum parattathakkathu.

  • @ramesh2257
    @ramesh2257 2 года назад +83

    Now a days your content is most valuable for me and society And pls put this type of videos consistently it will change people mindset and life.

  • @worldatyourdoorstep1
    @worldatyourdoorstep1 2 года назад +17

    சாதாரண Fever, coldக்கு மருந்து எடுத்தா 1 வாரத்துல செரி ஆகிடும்.. 🙂மருந்து எடுக்கலனா 7 நாள்ல செரி ஆகிடும் 😁💯

    • @mohanselvam5204
      @mohanselvam5204 2 года назад

      True ... Naapa sonna nampala paithiyanu sollu vaga bro

    • @worldatyourdoorstep1
      @worldatyourdoorstep1 2 года назад

      @@mohanselvam5204 spare parts திருடன் கிட்ட மொய் வைக்கனும்னு ஆசை bro அவங்களுக்கு.. அவங்க இன்னும் பைத்தியமாவே இருக்கட்டும்ன்னு விட்டுரணும்..

    • @mohanselvam5204
      @mohanselvam5204 2 года назад

      @@worldatyourdoorstep1 irruthalu avanga health foilla poku illa bro athaum pakanu illa

    • @worldatyourdoorstep1
      @worldatyourdoorstep1 2 года назад

      @@mohanselvam5204 keerai, kaai karigal, fruits ellam saptatlae pothum.. avanungala pakanum nu avasiyam illa bro..

    • @mohanselvam5204
      @mohanselvam5204 2 года назад

      @@worldatyourdoorstep1 okk bro

  • @sheelasundar7235
    @sheelasundar7235 2 года назад +6

    Hai Viswa bro what you told is absolutely true.I experienced this type of hospital in Secunderabad ,when my son was affected from severe fever and vomiting.He was six years old l took him to hospital they didn't allow me to see the doctor and didn't even respond to me properly then I began shouted then only they allowed me to see the doctor.Thank you for this video bro .

  • @mercycecil2180
    @mercycecil2180 2 года назад +7

    சொல்வது எல்லாம் உண்மை இயற்கையோடு இணைந்து வாழ்வோம் வாழ்க வளமுடன் நன்றி

  • @deepa.p4253
    @deepa.p4253 2 года назад +32

    உண்மை தான் sir....
    நீங்க சொல்லுரது எல்லாம் 100,./.true...யாரும் மறுக்க முடியாது...நல்ல பயனுள்ள பதிவு...

  • @pkuniverse1
    @pkuniverse1 2 года назад +7

    இதை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் எல்லோருக்கும் புரியும் படி தமிழில் பகிர்ந்த உங்களுக்கு நன்றி 😊

  • @harinishree9693
    @harinishree9693 2 года назад +1

    வணக்கம் விஷ்வா நான் உங்களை மெட்டி ஒலி, கோலங்கள் நாடகத்தில் இருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன் உங்கள் நடிப்பு ரொம்ப பிடிக்கும். இன்றைய சூழலில் நல்ல மருத்துவம், நல்ல மருத்துர், நல்ல மருத்துவமனையை எங்கே தேடுவது அன்னன்னைக்கு வேலைக்கு போனாதான் வயிற்றுக்கே சாப்பாடு அப்படி இருக்க வாங்கும் சம்பளத்தில் என்ன செய்ய இயலும் செலவானாலும் பரவாயில்லை என உடல் நிலையை சரி செய்ய மருத்துவரிடம் செல்ல நினைத்தால் நல்ல மருத்துவர் கிடைப்பதில்லை அப்படியே ஒரு வேலை நல்ல மருத்துவர் கிடைத்தால் அவர் கேட்கும் தொகையை கொடுக்க என்னிடம் வசதி இல்லை அதனால் தான் மெடிக்கலில் சுயமாக மருந்து வாங்கிசாப்பிடுகிறோம். அப்படி வாங்கி சாப்பிடுவது தவறு என்று நன்கு தெரியும். என்ன செய்வது இருக்கும் வரையாவது யாருக்கும் பாரமாக இல்லாமலும் பெற்ற பிள்ளைகளை முடிந்த வரை வளர்த்து விடவும் இவ்வாறு வாழ்நாளை ஓட்ட வேண்டியுள்ளது எங்கள் தலையெழுத்து அவளவுதான். இருப்பினும் மக்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் செய்யும் தொண்டு மேன்மேலும் வளரட்டும். இந்த வாழ்க வளமுடன்

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 года назад +8

    மருத்துவம் என்றால் அனைத்தும் உண்மையே நல்லது என்று நினைத்து விட்டோம் ஆனால் அறியாமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql 2 года назад +17

    எல்லா அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேத, மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அறுவை சிகிச்சை தவிர மற்ற எல்லா நோய் களுக்கும் நம் நாட்டு மருத்துவத்தை பின்பற்றினால் உடலுக்கு நல்லது.

  • @_cats21
    @_cats21 2 года назад +6

    உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது நன்றி முதல் முதலில் பார்த்த போது நம்ம விஷ்வா வா இது super super என்று தோன்றியது தகவல்களுக்கு நன்றி விஷ்வா நன்றி

  • @r.shankarshankar4098
    @r.shankarshankar4098 2 года назад

    உங்களது சமுதாய அக்கறை விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும்

  • @selvamuthukumar897
    @selvamuthukumar897 2 года назад +113

    Hi Viswa Eye laser Pandrathu pathi video podungaa Eye laser pandra entha doctorum Avunga laser pannikurathu illa Kannadi tha potrukangaa Eye Pathina Details Laser Side Effects Sollungaa

    • @epsifajessy
      @epsifajessy 2 года назад +5

      Oru thadava operation pannetunu Eye power decrease airuchuna onnumay pannamudiyathu better use glasses.... Or any reflexology treatment

    • @sivakumarsenthilkumar4362
      @sivakumarsenthilkumar4362 2 года назад +4

      Yes viswa, pls talk about LASIK Surgery and its effects

    • @ramkumarv4622
      @ramkumarv4622 2 года назад +1

      Yes sir please talk about this

    • @prakashkrishna2566
      @prakashkrishna2566 2 года назад +3

      Avaru doctor kidaiyadhe, avarta ean advice keakureenga

    • @nanthinimukhil9396
      @nanthinimukhil9396 2 года назад +2

      Ama sir eye lacer pathi sollunga

  • @RaviKumar-xg6fu
    @RaviKumar-xg6fu 2 года назад

    Yes sir, For kidney failure pain killer is major vital role, One of relation dead on failure of kidney

  • @shobapai4557
    @shobapai4557 2 года назад +148

    நமது பாரம்பரிய மருத்துவமே போதுமானது. நமது நாட்டு மருந்து கடைகளில் மிக விலைமதிப்பில்லாத மருந்துகள் உள்ளன. அவைகளை நாம் அலட்சியம் செய்கிறோம்.

  • @anusooyasundhararajan2620
    @anusooyasundhararajan2620 2 года назад +2

    I am big fan of you... now I love to watch your videos.... thank you vishwa sir... very informative 👏 👌

  • @Aishwaryam123
    @Aishwaryam123 2 года назад +3

    Great sir, much needed information for everyone. True people are very rare like you. Best informative channel. 👌 Thank-you for the efforts Sir. God bless. Keep updating many more informative videos. Thank you.

  • @pulikutty5076
    @pulikutty5076 2 года назад +2

    Really greatest speech

  • @shamsheerbasha3922
    @shamsheerbasha3922 2 года назад +8

    நீங்கள் சொன்ன அத்துணை விஷ(ம்)யங்களையும் என் மகனும் சொல்லி இருக்கிறார். அவரும் ஒரு "நல்ல டாக்டர்" தான் . மற்றவர்களும் இதை உணர்ந்து கொண்டால் அது போதும். தொடரட்டும் உங்கள் பணி. 👍👍

  • @kalirajraj9905
    @kalirajraj9905 2 года назад +2

    Unga akkaraiku thalai vanakukiren. Samuthayathin mel yenna oru akkarai 🙏🙏🙏🔥

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 2 года назад +10

    If you're trying to tell this to our TN people then pls don't mention anything in millions and billions. Try to use lakhs and crores . This is my humble request.

  • @pravinsanjay1053
    @pravinsanjay1053 2 года назад +2

    ஆமா. உண்மையான இப்போதய நிலைமை விஷ்வா சார்

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 2 года назад +4

    உலக அளவில் மருந்து மாபியாக்கள் செய்யும் வியாபாரம் எவ்வளவு கொடூரமானது. அதனுடைய வீச்சு மக்கள் வரையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதில் அரசியல் பின்புலம், லாபம், கொள்ளை எந்த அளவிற்கு உள்ளது? உண்மையை பலகோணங்களில் படம்பிடித்துள்ளீர்கள். நன்றி.

  • @dhanalakshmidhana1105
    @dhanalakshmidhana1105 2 года назад +2

    விஷ்வா அருமையான விசயத்தை பதிவு செய்து இருக்கீங்க.நான் முழுமையாக பார்த்த வீடியோ இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நம் நாட்டின் ஆயுர்வேதம், யுனானி,சித்தா மருத்துவக் குணங்கள் பற்றி கூறமுடியுமா?

  • @prasanakumar7812
    @prasanakumar7812 2 года назад +8

    Congratulations sir for 1 lakh subscriber you deserve millions subscriber ✌🏻💐🎉 wish it happen soon

  • @malaniramya7927
    @malaniramya7927 2 года назад

    நல்ல பதிவு நன்றி 🙏🏾

  • @sakthik410
    @sakthik410 2 года назад +11

    100% true words sir,1000 rupees illama hospital poga mudiyaathu, middle class people Vera vazhi illama medical la vaangurom

  • @subramaniamsubbu9353
    @subramaniamsubbu9353 Год назад

    No words to express my gratitude. Thank you viswa.

  • @TheSuryadr
    @TheSuryadr 2 года назад +14

    Good speech Vishwa bro . Listen some videos of Dr.B.M.Hegde also ..it’s very useful in ur future videos .

    • @vanianandakumaran6555
      @vanianandakumaran6555 2 года назад +1

      @@vishwaviswanathan7295 pls speak about online rummy games...

    • @22bharani
      @22bharani 2 года назад

      @@vishwaviswanathan7295 even i stay in Bangalore.. can you pls tell the doctor whom u visit for general

  • @jakezo369
    @jakezo369 10 месяцев назад

    Thank you, Vishwa! You are so bold and good. 👍*E. kohlai*

  • @rodi2641
    @rodi2641 2 года назад +7

    7:28 ...APO ......APO .......periya hospital ... purijidichunga ...super ....😁 Namba appollo than

  • @Tholainthasuvadugal
    @Tholainthasuvadugal 10 месяцев назад

    Wow...
    Excellent
    Until the govt strict the regulations this problem wouldnt be solved..
    Central and state Rulers should get knowledge..

  • @anandhavivek5944
    @anandhavivek5944 2 года назад +10

    Appo... Appollo indirect word. Sema kalaai sir😂

  • @savariraj9440
    @savariraj9440 2 года назад +3

    இதேபோல் கொரானா தடுப்பூசி பற்றி உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @sindhubharathysivaprakash9924
    @sindhubharathysivaprakash9924 2 года назад +12

    Selvam anna worth watching 👍👌epodhum pola nalla video

  • @JAMBUSAVARIDINNENEWBF
    @JAMBUSAVARIDINNENEWBF 2 года назад

    Very beautiful messages. Thank you so much for your valuable time

  • @thanithuvam6162
    @thanithuvam6162 2 года назад +7

    நீங்க சொல்றது சரி தான்
    நான் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்ட போது சேலம் வின்சென்ட் பகுதியில் பவானி மருத்துவர் இருந்தார் அவர் 30 ரூபாய் தான் consulting fees வாங்குவார், இந்த மாத்திரை சாப்பிட்டால் குமட்டிக் கிட்டு வருது என்றால், குமட்டல் வந்தால் அந்த மாத்திரையை நிறுத்தணும் என்பார், தொடர்ந்து மூன்று முறை அவரிடம் சென்றால் வாங்கும் 30 ரூபாய் கூட வேண்டாம் என சொல்லிவிடுவார்

  • @குருவாய்மொழி

    நல்ல விளக்கம் நன்றி

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 года назад +7

    Follow healer baskar, BM hedge and many more like them for peaceful life..

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 года назад +1

    விஷ்வா நீங்க சொல்வது உண்மை. எனக்கு காய்ச்சல் வந்தது...உடனே என் உறவுக்காரங்க சொன்னது Dolo எடுத்துக்கோ - nu. நான் 3 நாள் - la என் காய்ச்சல் சரிசெய்தேன். நண்டு சூப், சுக்கு காப்பி, சுக்கு பால், முக்கியமா "கபசூர குடிநீர்" காலை, மாலை 3 நாள் குடித்தேன். ரசம் வைத்து , மாசி கருவாடு தொக்கு வைத்து சாப்பிட்டேன். நொச்சி இலை போட்டு ஆவி பிடித்தேன். 4வது நாள் சரியாகிவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு. இது தான் "தாரக மந்திரம்". dry pannuga மக்களே. வாழ்த்துகள் bro. இணைந்துவிட்டேன்🤝🤝🤝

  • @mohanrajsrinivasan3510
    @mohanrajsrinivasan3510 2 года назад +17

    I have recently only started following some of yur videos.. Yu go deep to a common man's thought process n add yur values to it which is amazing.. Keep up yur good work sir

  • @shinybapsy325
    @shinybapsy325 Год назад +1

    Your all video advice are good, I like it

  • @suprajaganapathi7854
    @suprajaganapathi7854 2 года назад +8

    Please add sub titles as well in the upcoming videos so tht these informative videos can reach the audience who do not know and understand Tamil

  • @mariadoss9886
    @mariadoss9886 2 года назад +1

    எல்லா ecoli வகைகளும் ஆபத்தானவை அல்ல.பெரும்பாலும் Antibiotics தேவைபடாது.

  • @shirinfathima7523
    @shirinfathima7523 2 года назад +5

    எங்கள் அறியாமியை அறிமை யாக சுட்டிக்காட்டினீங்க அண்ணா நன்றி

  • @digitallife8602
    @digitallife8602 2 года назад

    Good information sir. Truely Vishwa sir.
    SELVAM bro. 👌👌👌👌👌🎉🎉🎉🎉

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +6

    தங்களின் பொறுப்பான. மக்கள்நலன் பதிவிற்கு மிக்க நன்றி

  • @AARYA510stiogamer
    @AARYA510stiogamer 2 года назад +2

    தமிழ் திரையுலகம் ஒரு அற்புதமான நபரை இழக்கிறது...

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 2 года назад +10

    Oil la nadakura crime ah konjam solunga sir

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 2 года назад +1

    Well explained about self medication and OTC.

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 2 года назад +9

    Hi Vishwa. Can you share your doctor's name in Bangalore please? உங்கள் சமூக அக்கறைக்கு hats off.

    • @anua5780
      @anua5780 2 года назад +1

      Yes Please... My sister has a disorder which doctors are unable to diagnose... If you can please tell the doctor's name it would be very helpful

  • @meenusamayal3875
    @meenusamayal3875 2 года назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானது...
    மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு. ஆனால் நல்ல மருத்துவர் கிடைப்பது அரிது. எனது அனுபவத்தில் மூன்று மருத்துவர்களை சந்தித்தது நான் செய்த பாக்கியம்.
    என்னைப்போல மற்றவர்களுக்கு நல்ல மருத்துவர் கிடைக்க வேண்டும்.
    உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்..