"Quiet-ஆ வந்துட்டு Quiet-ஆ போகணும்"..ட்ரெயினில் அட்ராசிட்டி செய்யும் புள்ளிங்கோக்களுக்கு வார்னிங்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • "Quiet-ஆ வந்துட்டு Quiet-ஆ போகணும்".. ஸ்டூடண்ட்ஸ்க்கு தேவை பேனா பென்சில்தான்.. அதை விட்டுட்டு பேக்ல கத்தியோ, கம்பியோ இருந்து வம்புல மாட்டுனா அவ்வளவுதான்” - ட்ரெயினில் அட்ராசிட்டி செய்யும் புள்ளிங்கோக்களுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த ரயில்வே டி.எஸ்.பி
    #Chennai | #RailwayStation | #Train | #CollegeStudents | #RailwayPolice | #StudentsAtrocity | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 54

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +45

    தெருக்களில் இரு சக்கர வாகனங்களில்
    அதிர்ச்சி தரக்கூடிய சப்தத்துடன் , அதிக வேகத்தில் செல்லும் புள்ளிகளை களையெடுக்க வேண்டும்....

  • @sarveshaudio313
    @sarveshaudio313 Месяц назад +11

    இந்த காவல் ஆய்வாளர் நல்ல ஒரு அறிவுரை கூறுகிறார் இவர் அனுபவத்தில் உள்ள நல்ல புரிதல் விதமாக கூறியிருக்கிறார்.....

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Месяц назад +15

    சில நாட்களாக சிறப்பாக செயல்படுவது சிறப்பாக செயல்படுகிறது.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Месяц назад +6

    மிகவும் பயனுள்ள சிறப்பான விளக்கம் மற்றும் அறிவுரை . வாழ்த்துக்கள்!!

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Месяц назад +26

    அளவுக்கு அதிகமாக அறிஉரை செய்தாசு .. தயக்கமே வேண்டாம் .. தண்டனை மட்டும் தான் வேறு வழி இல்லை..

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Месяц назад +6

    நன்றி சார். நிச்சயமாக இதை பின்பற்றுகிறேன்.

  • @Prince-dd8qw
    @Prince-dd8qw Месяц назад +4

    Sir pasanga irukkum pothu vanga train la atleast 5 rpf venum afternnon 2:15 train la

  • @___123.
    @___123. Месяц назад +11

    Students nu paakama maavu kattu podunga..

  • @VenuGopal-pu1xm
    @VenuGopal-pu1xm Месяц назад +6

    Excellent 👌👌 police ❤

  • @beast-bz2fi
    @beast-bz2fi Месяц назад +2

    🤔🙏👌இவர் 20 வருடங்களுக்கு முன்பு இவர் ஆரணியில் SI ஆக இருந்தார்🙏 ஊர் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தது. நான் என் நண்பனுடன் தோள் மீது கை போட்டு இருவரும் ஒன்றாக சைக்கிளில் செல்லும்போது முதுகிலேயே🤜 ஒன்று வைத்தார். அப்போது போலீஸ் என்றால் மரியாதை வரும்🙏 இப்போது ஆரணியில் தேவையில்லாத பூலிஸ்
    மட்டும்தான் ஓவராக சீன் போடுகிறார்கள்.😡 கள்ளக் காதலுக்கு விளக்கு பிடிப்பது எப்படி என்று ஸ்பெஷல் course
    எடுக்கிறார்கள்😠😠😡🤦🤦🤦🤦

  • @jaffaralisunrise1212
    @jaffaralisunrise1212 Месяц назад +1

    மதிப்பு மிக்க காவல் துறை அதிகாரி அய்யா அவர்கள் சொல்வது, மாணவ மாணவியர் இடையே மிகுந்த பயனளிக்கும்...
    அவங்க சொல்வதை கூர்ந்து கவனித்து கேட்டால், மாணவ மாணவியர் எதிர்காலம் சிறக்கும்.

  • @arulmozhivarmanvicky8766
    @arulmozhivarmanvicky8766 Месяц назад +5

    இவர் சிங்கம் படத்தில் நடித்த அதிகாரியா?

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Месяц назад +1

    போலீஸ்காரர் அருமையா பேசிட்டு இருந்தால் எதுக்குடா பதிலேயே Cut பண்ணிடீங்க பலிமர்?

  • @sureshv-lq1ti
    @sureshv-lq1ti Месяц назад +4

    Superb sir 🎉

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 28 дней назад

    வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @baskarbaskar2763
    @baskarbaskar2763 Месяц назад

    நல்ல உள்ளம் கொண்ட அதிகாரி

  • @prabhakaraniyyappadass6915
    @prabhakaraniyyappadass6915 Месяц назад +1

    Super awareness sir salute

  • @gopalakrishnanmagendiran6753
    @gopalakrishnanmagendiran6753 Месяц назад

    இந்த அதிகாரி சொல்வதெல்லாம் நல்ல அறிவுரை தான் இருந்தாலும் அவர் கூறிய ஒரு கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதாவது கடந்த இரண்டு வருடங்களாக இந்த அராஜகம் குறைந்திருக்கிறது என்பது உண்மையில் அதிகரித்துத் தான் உள்ளது

  • @vijayakumar6188
    @vijayakumar6188 Месяц назад +4

    Super Singam police Hero sir ❤

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Месяц назад +1

    Most of the College/Students are boarding in the running trains in some stations. If they fell down, their life will be ? Further, foot board travel increased, when we request these passengers/Students they give rude answers. Request for needful action.

  • @user-lw7xe9uf2g
    @user-lw7xe9uf2g 25 дней назад

    தவறு செய்பவர்களின் கிளிப்பை கொடுப்பது தப்பில்லை ஆனால் உங்களுக்கு கமிஷன் வெட்டினால் கிளிப் யார் கொடுத்தார்கள் என்று போட்டுக் கொடுப்பது நீங்கதானே முதல்ல நீங்க திருந்துங்க

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Месяц назад

    Nice sir good approach and guidance 🎉🎉🎉

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Месяц назад

    SUPER SIR
    PLS UNDERSTAND ALL STUDENTS

  • @chiyanrobert7779
    @chiyanrobert7779 Месяц назад

    Super sir

  • @raghuraman7362
    @raghuraman7362 Месяц назад

    Super initiative well done police department

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Месяц назад +4

    நீ உண்மையா போலீஸ் ah 😂

  • @vijayakumar6188
    @vijayakumar6188 Месяц назад

    Super ramesh sir ❤🎉

  • @success1989kumar
    @success1989kumar Месяц назад

    Very good 👍🏼👏🏼

  • @prasanths2295
    @prasanths2295 Месяц назад

    0:35 ivaru singam padathula nadichavurula

  • @Indtami
    @Indtami Месяц назад

    Chennai suburban railway la zero safety...entha police um help panna matanga..

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 Месяц назад

    ரவுடி களுக்கு பொது பகிரங்க எச்சரிக்கை விடுக்கவும்.

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Месяц назад

    இது போலீஸு❤

  • @vigneshm7930
    @vigneshm7930 Месяц назад

    Is public music illegal?

  • @maduravaasi8291
    @maduravaasi8291 Месяц назад

    valukki viluga vainga sir

  • @sasiraje1926
    @sasiraje1926 Месяц назад

    Super super super super super super super super super super super super sir

  • @kuttianbu7606
    @kuttianbu7606 Месяц назад

    Mavooo கட்டு ready ya irrukku

  • @gulamgouse4156
    @gulamgouse4156 Месяц назад

    🎉

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Месяц назад

    சரிங்க ஐயா உங்கள்லை அவசரத்துக்கு கூப்பிட்டா நீங்க பணம் கேப்பீங்களே 😅

  • @govindjeegovindjee7688
    @govindjeegovindjee7688 Месяц назад +1

    sema sir ithaiyum meeri thappu panninal oru kottaiya eduthu vidunga sariya pogum vaalthukal sir

  • @vigneshm7930
    @vigneshm7930 Месяц назад +1

    Cinema police cinema la thana acting pananum

  • @blackvenom007
    @blackvenom007 Месяц назад

    Indha inspector cinema nadukuravaru la?

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Месяц назад +1

    👍👍👍👏👏👏👏👏👏💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉👍👍👍👍

  • @pradeepasr55
    @pradeepasr55 Месяц назад

    Ivaru Singam movie la vara police thana

  • @chidhambharam.cs.a.chellap6938
    @chidhambharam.cs.a.chellap6938 Месяц назад

    பச்சயப்பா காலேஜ், ப்ரெசிடென்சி காலேஜ் ரவுடிகள் போறோம்போக்குகள் ட்ரெயின் பாஸ் குடுக்காம ரிஜெக்ட் பண்ணுங்க. ட்ரெயின் travel செய்யாம தடுங்க. Rpf எல்லா கோச்சல போஸ்ட்g பண்ணுங்க.

  • @DavidpaulpackiamM
    @DavidpaulpackiamM Месяц назад

    😊

  • @easycraftswonderboy6788
    @easycraftswonderboy6788 Месяц назад

    🤔👍

  • @srmfamily....9133
    @srmfamily....9133 Месяц назад

    😂

  • @user-to5vq6tx2x
    @user-to5vq6tx2x Месяц назад +1

    Super sir🎉

  • @Kamali2013
    @Kamali2013 Месяц назад

    I never believe tn police.

  • @muthukumar3400
    @muthukumar3400 Месяц назад

    Supper sir