விக்கி என்ன பண்ற? கோயம்புத்தூர் ஆட்டுக்கல் கடை Part -01. Traditional Stone Grinder. Bagyam Stone.

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Bagyam Stone Works
    Puthupalam bus stop
    Mettupalayam Road
    Sivananda colony, coimbatore, 641402
    Ph. +91 90425 97042 ( Angaleeswari )

Комментарии • 39

  • @VigneshKitchen
    @VigneshKitchen  6 месяцев назад +6

    Bagyam Stone Works
    Puthupalam bus stop
    Mettupalayam Road
    Sivananda colony, coimbatore, 641402
    Ph. +91 90425 97042 ( Angaleeswari )

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b 6 месяцев назад +3

    நீங்க பேசுற விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தம்பி
    விஜய்
    காஞ்சிபுரம்

  • @SV-cf3hk
    @SV-cf3hk 6 месяцев назад +19

    It’s surprising that when a person is genuine - especially when he/she doesn’t hurt others. He’s called ‘innocent’.
    We could instead use terms like - he is kind hearted, pure hearted and a good soul. 😊 let’s give compliments correctly. 😊 way to go Vignesh. 👏👏👏

  • @VizhiAmuthu
    @VizhiAmuthu 6 месяцев назад +15

    Vicky Anna neenga very innocent Anna God bless u anna

  • @vignesh16091993
    @vignesh16091993 6 месяцев назад +18

    நன்றி விக்னேஷ்....
    இதே போல் சிறிய கடைகளை வாழ விடுங்கள் ❤

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 6 месяцев назад +11

    Do not tease others. Pl. When u have been hurt by someone how do you feel. Things will change at any point of time.

  • @ammubala1284
    @ammubala1284 6 месяцев назад +4

    Vicky anna enga ooruku vandhu irukinga...thank u bro❤❤🎉🎉🎉

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 6 месяцев назад +8

    Very useful information Dear Vicky love your purest heart❤

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 6 месяцев назад +7

    Super விக்கி

  • @jarenasanafar1673
    @jarenasanafar1673 6 месяцев назад +10

    எங்க ஊரு கோயம்புத்தூருக்கு வந்திருக்கீங்க நன்றி

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 6 месяцев назад +4

    Very excellent information about Traditional Grinding Stones.

  • @induprakash9683
    @induprakash9683 6 месяцев назад +5

    Keep up the great work Vignesh. God bless you!

  • @PonvannAn-dy1iu
    @PonvannAn-dy1iu 6 месяцев назад +1

    Ungala pakanum anna😢😢❤❤

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 6 месяцев назад +6

    Gd morning vignesh ❤❤

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 6 месяцев назад +46

    வேணும்ணே யாராவது பெண் மாதிரி பண்ணுவாங்களா இயற்கையா வருது அது புரியாமல் தப்பா கமெண்ட் பண்ணாதீங்க

    • @bhuvaneswarimohanakrishnan6645
      @bhuvaneswarimohanakrishnan6645 6 месяцев назад +2

      பெண் மாதிரி பண்ணுகிறான் என்று ஒத்துக் கொண்டீர்களே.

    • @invisibledon4060
      @invisibledon4060 6 месяцев назад +1

      ​​@@bhuvaneswarimohanakrishnan6645unakenna prechanai neeya avana kalyanam pana pora ..?aduthavangala degrade panatha poi serial paru..?.?
      Athu avanoda iyarkai atha matha mudiyathu..

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 6 месяцев назад +1

      ​@@bhuvaneswarimohanakrishnan6645atha nanachu avaga than decide pananum....

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 4 месяца назад

    நன்றி விக்னேஷ்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 6 месяцев назад +4

    Hi Vignesh 👋☺️

  • @kumareshmailesh4079
    @kumareshmailesh4079 6 месяцев назад +2

    Anna sambàr podi eppadi araikkannu sollunga

  • @user-pi6bm4dy9x
    @user-pi6bm4dy9x 6 месяцев назад +1

    We stay near by pls come

  • @Rithucreation
    @Rithucreation 6 месяцев назад +1

    இந்தக் கடையில் நான் ஆட்டுக்கல் வாங்கினேன். நான்கு முறை ஆட்டுக்கல்லில் ஆட்டிய பின் ஆடுகளின் பக்கவாட்டு உடைந்து போய் விட்டது... இங்கு தரமான கருங்கல் அல்ல...

    • @VigneshKitchen
      @VigneshKitchen  6 месяцев назад

      Hello mam. You could ask them. They would surely help you in getting a new one.

  • @kavi1190
    @kavi1190 6 месяцев назад

    விக்கி தயவு செய்து மைக் வாங்குங்கள் out door shooting க்கு கண்டிப்பாக மைக் தேவை.

  • @user-xh9do5zo8k
    @user-xh9do5zo8k 6 месяцев назад +1

    எங்கள்,ஊரில்,இதே,மாதிரி,,பையன்,வயது,32,,,திருமணம்,ஆகி,இரண்டு,குழந்தை,,,உள்ளது, ,,விக்னேஷ்சுக்கு,என்ன,,கொளுகொளு,,பையன்,,,

  • @vjraghavan802
    @vjraghavan802 6 месяцев назад +5

    Hi Vignesh, vazhga valamudan.
    Enakum Pagasalai- Kandamangalam than native. Angey poi romba nalachu. Ungalai parkabey sontha gramathuku varen😊

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk 6 месяцев назад +1

    Near My house

  • @NaseerAhamed-es4id
    @NaseerAhamed-es4id 6 месяцев назад

    Anna veg meals video podungoo anna

  • @user-tm6vv8jr8c
    @user-tm6vv8jr8c 6 месяцев назад +1

    Mumbai delivery pannuvengala...

  • @MrRyder3737
    @MrRyder3737 6 месяцев назад

    Control your weight thambi. Take care

  • @selvishylaja7487
    @selvishylaja7487 6 месяцев назад

    Naanum ella videos um parthaen avara mock panna onnum illa..... laddu baby intha thambi..... nee deiva piraviiii thambi.....

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 6 месяцев назад +1

    என்னடா அம்பி ஆட்டுக்கல் விக்கிற அக்கா உன்னை மாதிரி தான் இருக்கு அவா நோக்கு சகோதரியா.இரு வரும் இரட்டையர் போல

    • @kammallify
      @kammallify 6 месяцев назад +5

      Ipdi solla ungaluku vekkama illaya...naalaiku ungaluko unga pasangaluko idhe madri pillai irundhal ...apa idhe comment yarachum senja apa teryum andha valiii...

    • @shuba7410
      @shuba7410 6 месяцев назад +1

      ​@kammallify well said. That lady has always said negative things on this channel for other videos. She lives a pathetic life.

  • @quoteslibrary369
    @quoteslibrary369 6 месяцев назад

    நான் 25 வருசமாக கறி குழம்பிற்கு ஆட்டுக்கள்ளில்தான் ஆட்டி இருக்கேன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். ஆனா நீங்க சொன்னீங்க பாரு கீழிருந்து மேலே வளிக்கனும்னு அது மட்டும் கொஞ்சம் இடிக்குது. எப்படி
    மீன் குஞ்சுக்கு நீந்துவது கற்றுக் கொடுப்பது மாதிரி இருக்கு. தமிழர்கள் மேலிருந்து தான் கீழே வளிப்பார்கள்.
    தாங்கள்?

  • @vasanthkgf
    @vasanthkgf 6 месяцев назад

    ஆட்டுக்கால் னு படிச்சிட்டேன்