Thirukkural series | விளையாட்டுக்கு கூட இதை பண்ணக்கூடாது திருவள்ளுவர் சொன்ன ரகசியம் Motivation Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 181

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +10

    அன்பு உள்ளம் கொண்டவர்களே யாரும் யாரையும் கேலியாகவோ கிண்டலாக தமாஷ் என்று நினைத்து மற்றவர்களை கேலி செய்யாதீர்கள் அது நமக்கே ஆபத்தாக முடியும் அக்காலத்தில் திருவள்ளுவர் எவ்வளவு அற்புதமாக கூறியுள்ளார் இக்குறள் எல்லா காலத்திற்க்கும் பொருந்தும் இவர் கூறிய விளக்கம் அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @aasichussain7930
    @aasichussain7930 2 года назад +42

    bro, உங்க வீடியோ லாம் ரொம்பவுமே inspiring ஆ இருக்கு keep going

  • @shreedarp8553
    @shreedarp8553 2 года назад +26

    பொருட்பால் :பண்புடைமை (100)
    இயல் ( குடியியல்) திருக்குறள் (995)
    TNPSC student ❤️

  • @elumalaim1545
    @elumalaim1545 2 года назад +17

    அறிவு மிகுந்தவர் ஒருவரையும் கேலி செய்ய மாட்டார்

  • @rajkumars143
    @rajkumars143 2 года назад +15

    அருமையான விளக்கம் ஆழமான கருத்து நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,

  • @KrishnaMoorthy-ic4kx
    @KrishnaMoorthy-ic4kx 2 года назад +3

    அன்பேமனிதம் தாய்மை கருணை கைம்மாறு சேவை தூய்மை பொறுமை விடா முயற்சிகள் மேன்மேலும் ஒழுக்கம் உழைப்பு நேர்மை இவற்றில் முதன்மையானது உண்மை உண்மை உண்மை அதுவே பேரனந்தமாவது அனுதினமும் நித்தமும் நமது வாழ்வியலில் இப்பூவியில் தங்களது இனிய இப்பதிவுகள் மிக மிக்க சிறப்பாக செயல் பாட்டில் வாழ்வில் உள்ளது மேன்மேலும் தங்களது வாழ்வியலில் வாழ்வில் இப்பணி அளப்பரியது தங்களுக்கு இனிய காலை அன்பு வணக்கங்கள் உரித்தாகுக என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தி யின் ஆத்மார்த்தமான வணக்கங்கள் ...

  • @rajam2031
    @rajam2031 2 года назад +7

    துரியோதனன் திரௌபதியை துகிலுரித்தது இராஜ சபையில் ‌இது மானபங்கம் செய்வதற்க்கு ஒப்பானது அப்படியென்றால் பாண்டவர்கள் போர் எடுத்தது சரியே ஆனால் சாதாரனமாக வெளியில் ஒருவரை கிண்டல் செய்வது தவறே உள்ள மகிழ்ச்சியாக விளையாட நல்லதே ‌நன்றி 🙏🍄

  • @anjalaiveloo4674
    @anjalaiveloo4674 2 года назад +8

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @rkumar4323
    @rkumar4323 2 года назад

    நீர் அற்புதமான பண்டிதர். ...
    தங்களது சேவை தொடருட்டும்💖👌👍

  • @sharfuddeens6839
    @sharfuddeens6839 2 года назад

    உண்மை. மிக்க நன்றி சகோதரரே. திருக்குறள் மிக்க பெருமைக்குரியது.

  • @ambigakg
    @ambigakg 2 года назад +6

    ஞானம் மிகுந்தவர்கள் ஒருவரையும் மனதளவில் கூட காயப்படுத்தமாட்டார்கள் ஆனால் அறிவிலிகள் தவறை மட்டுமே செய்கிறார்கள் !

  • @hemalatha8919
    @hemalatha8919 2 года назад +15

    Thirukurral is great motivation to many leaders ,I have heard .But after watching ur video ,it is true .Both ur motivation and thirukurral . Thank you bro

    • @murugesan-r9u
      @murugesan-r9u 2 года назад +2

      Hello hi bro enna solla varinga

  • @ramachandrank7337
    @ramachandrank7337 2 года назад +3

    நல்ல வீடியோ.சிந்தனையை வளர்ப்பதுதான் குறள்.

  • @bharathprasanth237
    @bharathprasanth237 2 года назад +4

    Ji neenga nejamale veraaaaaaaa level......seriyanaaaaaaaaaaaa thought process ungaluku iruku 👌🏻👌🏻👌🏻👌🏻 thiruvalluvar kuda ipdi explain pannala 👏👏👏👏👏 amazing examples....just wowwwwwwwwwwwww👏👏👌🏻 en kanna thorandhutinga nanum ini avoid panren mathavangala Kindal adikiradha

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад

    பேசிய வார்த்தைக்கு நாம் அடிமை.பேசாத வார்த்தை நமக்கடிமை !👌👍🤗🥰😘🙏

  • @aarthisk7945
    @aarthisk7945 2 года назад

    வணக்கம் தேச பக்தரே 🙏
    உங்களுடைய பதிவுகள் என்னால் மிகவும் விரும்பி கேட்கப்படும்.
    ஒரு சின்ன சந்தேகம்.
    திரௌபதி தேவீ ஏலனச்சிறிப்பு சிறித்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை
    திரௌபதியின் தேவியின் மீது உள்ள இந்த அவச்சொல் துக்கத்தை தருகிறது 😔

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 2 года назад

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ** பயனுள்ள தகவல்...

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 года назад +2

    இந்த 50 குரல்ல best one இதுதான்

  • @divineaffinities991
    @divineaffinities991 2 года назад +6

    🙏🙏🙏🙏🙏🙏 💯💯 உண்மை!! பாரத போருக்கு காரணம் த்ரௌபதியின் சிரிப்பு தான். ஆனால் அவளின் சிரிப்புக்கு காரணமாக இருந்தது *அவளின் கொடுமையான திருமண வாழ்க்கையை ஏளனப்படுத்தி அவளை தவறாக ஏளனம் பேசிய கௌரவர்களின் மூர்க்க தனம். இன்னும் ஆழமாக யோசித்தால் குந்தி தேவியின் மாமியார் குனம்! அர்ஜுனன் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ததால் மருமகளை பங்கு போட சொன்ன மாமியார் தனம்! தாய் எது சொன்னாலும் தட்டாமல் அடி பனித்த பாண்டவர்களின் கோழைத்தனம்!* இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
    *ஏன் தன் சகோதரன் மனைவி தானே தன்னை கின்டல் செய்தாள் என்று துரியோதனன் பெருந்தன்மையாக தானும் சிரித்து விட்டு போயிருக்கலாமே! தன் சித்தி ஏற்கனவே வீட்டிற்கு வாழ வந்த அர்ஜுனன் மனைவியை அண்ணன் தம்பிக்கு பங்கு போட்டு கொடுமை படுத்துவது தெரிந்தும் அவளின் அந்த சின்ன சிரிப்புக்காவது தான் காரணமாக இருக்கிறோமே என்று சந்தோஷ பட்டிருக்கலாமே* ! *இது ஆண் வர்கத்திற்க்கே உறிய ஆணவம்* !! தவறென்றால் மன்னிக்கவும்!!
    🙏🙏🙏🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +8

    Thirukkural is always Great. Good motivational story, Superb Sir, Thank You.

  • @worldolaichuvadi592
    @worldolaichuvadi592 2 года назад +4

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 2 года назад +2

    மிக்க நன்றி நண்பரே அற்புதமான விளக்கம்👏👌🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +2

    Arumaiyana villakkam bro. Great message. Very interesting. 100% true bro.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 года назад

    வணக்கம்!
    அருங்குறள்,அருமை விழக்கம்!
    கடவுள் கருணை!!!

  • @varadhansridhar9786
    @varadhansridhar9786 2 года назад +1

    நீ வேற level பா...

  • @babushanmugham6486
    @babushanmugham6486 2 года назад +3

    Thank you very much sir! Vazhga valamudan vazhga vaiyagam.....

  • @jeevaganv9208
    @jeevaganv9208 2 года назад

    உங்கள்கருத்துமிகவும்அழகாஇருந்து...வை..ஜிவகன்

  • @gowthamraj8578
    @gowthamraj8578 2 года назад +6

    I am in a good path because of you bro ❤

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 Год назад

    Good message from Thirukural bro semmaya explained 👏

  • @chittibabu1656
    @chittibabu1656 2 года назад +6

    Nenga sonadha follow pani summa irundhan bro.....
    But nambala over ha kalaikuranga 😂

  • @adgunameshavell1840
    @adgunameshavell1840 2 года назад +2

    சூப்பர் சார்

  • @OVMTV
    @OVMTV 2 года назад +1

    அருமையான விளக்கம்
    பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

  • @svadivu5563
    @svadivu5563 2 года назад +5

    REALLY GREAT THOUGHT.🙏🙏🙏

  • @surender1489
    @surender1489 2 года назад +1

    உங்கள் பதிவு மிகவும் பிடிக்கும்...

  • @nithyajeganathan6271
    @nithyajeganathan6271 2 года назад +1

    Arumaiyana vilakam

  • @priyankabp405
    @priyankabp405 2 года назад +4

    The only thing is inspiring inspiring...💪💪

  • @gs9064
    @gs9064 2 года назад +2

    Vera level bro

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад +1

    Vazhga valamudan ayya 🙏

  • @suganya8274
    @suganya8274 2 года назад

    Super bro.. Innime na yaraiyum.. Kindal panla 👍👍

  • @a.hakkima.hakkim2969
    @a.hakkima.hakkim2969 2 года назад +2

    Really super..

  • @kavinns2803
    @kavinns2803 2 года назад

    மிகவும் அருமை...👌

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 года назад +1

    திருவள்ளுவர் என்று கூறிவிட்டு மகாபாரத கதை ஏன் நண்பா? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன திருக்குறள் இன்றும் பொருந்தும் பொது, கட்டுக்கதை ஏன்? தங்கள் தகவல் சிறப்பு.... தேவையற்றதை தவிர்க்கவும்💪💪💪....

  • @petcute2572
    @petcute2572 2 года назад +11

    Woww. SEEING ROOT CAUSE FOR EVERY PRBLM, mainly taking example MAHABHARATHAM is awesome. NOW only, I understood the total story of the MAHABHARATHAM. Thanks a lot lot lot. I bow u.

  • @madhanakumarij725
    @madhanakumarij725 2 года назад +4

    Very nice examples JR your speech is so good 👍

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 года назад

    அருமையாக சொன்னீர்கள்

  • @Aarthifathi5520
    @Aarthifathi5520 2 года назад +2

    Really super 👌👏

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 года назад +1

    நன்றி ஐயா

  • @kkarthik1121
    @kkarthik1121 2 года назад +4

    மிக்க நன்றி நண்பரே....
    அப்படியே
    காதல் தோல்வி பற்றி திருவள்ளுவர், திருக்குறளில் விளக்கமாக ஏதாவது திருக்குறள் எழுதி இருந்தால் தங்கள் குரலில் கூறவும்.....

    • @petcute2572
      @petcute2572 2 года назад +2

      Yaa. Kandipa vendum. Super K.Karthik. I needed most on 2 years back.

  • @mujamilmujamilu4047
    @mujamilmujamilu4047 2 года назад +2

    Varalaval bro

  • @anbuarasu5561
    @anbuarasu5561 2 года назад +1

    4.05 very very very true .....really thank you so much Nanbha.....

  • @pandiyabalaji
    @pandiyabalaji 2 года назад +4

    your channel is going to change quality of life of several people. Couldn't leave without giving a comment.

  • @sathiyav9304
    @sathiyav9304 2 года назад +4

    I am your Big fan anna ☺️... Thanks a lot for your efforts...

  • @vasanthamurugan1400
    @vasanthamurugan1400 2 года назад +1

    அருமை அருமை நண்பா

  • @jayakavitha2321
    @jayakavitha2321 2 года назад

    Super sir.. Root cause method is amazing.. Thank you sir

  • @skyvideos9468
    @skyvideos9468 2 года назад +2

    100% unmai bro...... super explain....

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +1

    அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா

  • @DeepakKumar-nd7ig
    @DeepakKumar-nd7ig 2 года назад +1

    Great one... Bro.. Sema

  • @anburajr3112
    @anburajr3112 2 года назад

    Mahabarathathil ipdi onru iruppathe indruthan theriyum.. arumai..

  • @coffeeinterval
    @coffeeinterval 2 года назад +2

    அரண்மனையில் தண்ணிர் போன்ற பளிங்கி கல் பதிக்கப்பட்டு இருந்தது , இது குரானிலும் இருக்கிறது
    27:44 . "இம்மாளிகையில் நுழைவாயாக!'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். "அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவர் கூறினார். "என் இறைவா நான் எனக்கே தீங்கிழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.

  • @geethanjali8600
    @geethanjali8600 2 года назад +1

    Sema bro great inspiration speech

  • @செந்தமிழ்-ய4ம
    @செந்தமிழ்-ய4ம 2 года назад +1

    Really really suprr 🔥🔥

  • @mohanapriya7186
    @mohanapriya7186 2 года назад +1

    Excellent

  • @sathishkumar-hg1pe
    @sathishkumar-hg1pe 2 года назад +2

    Nice 👌

  • @DREAMBIGACHIVEBIG
    @DREAMBIGACHIVEBIG 2 года назад +1

    Very useful information 👍👍👍

  • @vickyfeb8326
    @vickyfeb8326 2 года назад +1

    Wow. Semma root cause analysis 😇

  • @sivasankar372
    @sivasankar372 2 года назад +2

    awesome explanation all

  • @souls2music567
    @souls2music567 2 года назад +1

    Wonderful video brother..

  • @niranjaladevi9028
    @niranjaladevi9028 2 года назад

    Super thanks advice.

  • @gokulpradeep2927
    @gokulpradeep2927 2 года назад +1

    i am ur big fan bro . First i ll click on LIKE and then start seeing ur video.

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @VinothKumar-gj8ny
    @VinothKumar-gj8ny 2 года назад +2

    Thank u

  • @dhinakaranm4312
    @dhinakaranm4312 2 года назад +2

    Super👌👌👌bro

  • @tabigudi2012
    @tabigudi2012 2 года назад

    Exactly. Well said

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 года назад

    I am most thankful for this wonderful video with such wonderful and useful life message from the Sage Thiruvalluvar!....

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 2 года назад +3

    Thank you sir

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 года назад +1

    நன்றி நண்பரே

  • @a.malathia.malathi4907
    @a.malathia.malathi4907 2 года назад

    Tq so much for your valuable information..bro..👏👍🙏

  • @amuthanrock6439
    @amuthanrock6439 2 года назад +2

    Nice

  • @untoldgaming5438
    @untoldgaming5438 2 года назад +2

    Super bro

  • @சீமான்மாணவர்கள்-ழ7ட

    Super good video Anna 😍

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 года назад +4

    🙏

  • @prakesh718
    @prakesh718 2 года назад +1

    நன்றி

  • @vijayanands9920
    @vijayanands9920 2 года назад +1

    Arumai🙏🙏🙏

  • @sss_subbu_to_vlogs7998
    @sss_subbu_to_vlogs7998 2 года назад +1

    very good message

  • @premkumars1865
    @premkumars1865 2 года назад +2

    Super pro 🤩

  • @uthayanuthayan7544
    @uthayanuthayan7544 2 года назад

    Like it bro congratulations

  • @geminiboysss
    @geminiboysss 2 года назад +2

    Agree, but for that war this small incident not core reason, my opinion karna, complete injustice to him

  • @shireenshah639
    @shireenshah639 2 года назад +4

    I knew few people who used to mock and taunt at others and atlast they get mocked still they don't realise. They repeat it whenever they get a chance.

  • @gokuleswaran8948
    @gokuleswaran8948 2 года назад

    Anna ithe mathiri niraiya video podunga anna

  • @uthayanuthayan7544
    @uthayanuthayan7544 2 года назад

    Hlo bro videos rompa nalla irukku

  • @sivasubramaniamsemaliappan6135
    @sivasubramaniamsemaliappan6135 2 года назад

    Good explanation sir...

  • @9791332271
    @9791332271 2 года назад

    Nandiri Ayya 🙏...

  • @jeromecherubimtv1729
    @jeromecherubimtv1729 2 года назад +1

    Wonderful

  • @karthiktjk5025
    @karthiktjk5025 2 года назад +1

    Thank you for your support and help my life changing

  • @ragavisanthi5466
    @ragavisanthi5466 2 года назад

    Very useful motivation video 💓🙏,,🔥

  • @ambigabalaji320
    @ambigabalaji320 2 года назад

    Miga arumai

  • @Diyaseries
    @Diyaseries 2 года назад +2

    One of the best information for this day sago 💜💜💜 tnx alot for ur great vedio

  • @manikandannatarajan530
    @manikandannatarajan530 2 года назад

    Continue pannunga bro.

  • @youtubeteachernandhini5878
    @youtubeteachernandhini5878 2 года назад +1

    Mass content bro..

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад

    🙏🙏🙏நன்றி