🔴 யாழில் மிரள வைத்த ஜெர்மன் குடும்பத்தின் புதிய வீடு! 😮😯 | New Home Tour In Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 171

  • @wathsansri1772
    @wathsansri1772 7 месяцев назад +3

    இது இப்போது யாழ்ப்பாண யூ ட்யூபர்களின் டிரெண்ட் பெரிய வீடுகளைக் காட்டும் பழக்கம். பயனுள்ள வீடியோக்களை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🤨🤨

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +7

    I am living in london for the last 45 years and i have seen many u tube videos regarding new built houses . How ever I really like this perticular house becsuse of the colour coodination . I also luke this u tube person who videod this . He speaks nicely and naturally and he is good in english too I think .

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад +1

      Thank you so much ❤️ ❤️ ❤️

    • @MrNathan127
      @MrNathan127 Год назад +1

      English kathakirathu oru thahamai illai!!!

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 Год назад

      @@MrNathan127 தமிழை ஆங்கிலத்தில் தட்டெழுத்து செய்வது அருவருக்கத்தக்கது.

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 8 месяцев назад

      அவருக்கு சொல்லவும் "பிளம்பிங் ", இல்லை அது பிளமிங்.

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 Год назад +4

    Amazing video and editing, beautiful house
    Sri Lanka RUclipsr best videos yours 👍 good work

  • @muruguthas4856
    @muruguthas4856 8 месяцев назад +1

    தம்பியா மனமார்ந்த வாழ்த்துக்கள் அழகான வீடு…நிஜமாகவே சந்தோசம் தம்பியா….அன்புடன் நந்தண்ணா சுவிஸ் 🇨🇭

    • @JaffnaThanush
      @JaffnaThanush  8 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 Год назад +3

    அழகான வீடு அருமையான இடம் வாழ்க வளமுடன் பிறருக்கும் கொஞ்சம் உதவுங்கள் அன்பான வேண்டுகோள்.

  • @LindaLin-e8x
    @LindaLin-e8x Год назад +8

    எங்கட தமிழ் மக்கள் நல்ல வாழ வேண்டும் கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை வாழ என்று எங்களுக்கு ஆசை இதைப் பார்க்கும் போது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது ஆனாலும் ஒரு பக்கம் நல்லா வாழ்கின்றார்கள் ஆனால் இன்னொரு பக்கம் கஷ்டத்திலும் வாழ்க்கை இன்னொரு பக்கம் நமது ஈழ பிரச்சனை இன்னொரு பக்கம் நாட்டுக்காக போராடி விட்டு அரபு நாடுகளில் எங்களுடைய வாழ்க்கை ஆனாலும் எங்களுடைய மனங்களில் தமிழ் ஈழம் ஒரு நாள் தமிழ் ஈழம் அமையும் அப்போது நாட்டுக்கு திரும்பி வருகின்றோம்😢😢😢😢😢

  • @jayaraneejeyakumar4773
    @jayaraneejeyakumar4773 8 месяцев назад +1

    Super all the best.Thank you for the information

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +2

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Год назад +2

    Very great work, ❤❤❤superb quality good work, God bless your all.

  • @mathysiva1425
    @mathysiva1425 Год назад +2

    Greate video! Supper house! Keep up the work, very professional.😊😊😊❤❤❤❤

  • @antonyalbert33
    @antonyalbert33 2 месяца назад +1

    யூரியூப்பர்களுக்கு யாழ்ப்பாண திருடர்கள் நன்றிக் கடன் பட்டவர்கள். வெளிநாட்டுக்காரர் வீடுகளின் உள் அமைப்பு தெரியாமல் பிளான் போட முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். இப்படிப்பட்ட வீடியோக்கள் ரொம்ப உதவியாக இருக்கும். அவர்களுக்கு ரொம்ப தேவையான உதவி. நன்றி

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 месяца назад

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  • @thanamg463
    @thanamg463 7 месяцев назад +1

    நாதிட்டி வருவது தடுக்க முன் கதவில் கண்ணாடி பதிவதா சொன்னீர்கள் ,யாரு பாத்து நாதிட்டி வரப்போகுது ,
    ஏழைகள் பார்த்தல் தானே ,இல்லாதவர்களை காயப்படுத்தல் போல இருக்காதா
    இந்த வார்த்தைகள் ,மறறும் படி அழகான வீடு ,நல்லதொரு காணொளி ,தொடருங்கள்

  • @iraivazhi
    @iraivazhi Год назад +15

    தமிழீழத்தில் ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் வீடுகள் அமைத்துக் கொடுத்து ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவீர்களா? குறைந்த செலவில் வீடுகள் அமைக்க திட்டமிட் வேண்டும். தமிழீழம் இறைவன் படைத்த சொற்க பூமியாக மாற வேண்டும்.

  • @PalanivelRamanan
    @PalanivelRamanan 11 месяцев назад +3

    மகிழ்ச்சியில் வீட்டு வரைபடம் எல்லாம் காட்ட கள்ளர்வர உதவும்

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 7 месяцев назад +2

    Looks very good.
    But to long.15 min is better.
    Think about it.....???

  • @JamalMohamed-oh6oe
    @JamalMohamed-oh6oe Год назад +1

    அருமையான வீடு.. இந்த வீட்டின் வரைபட பிளான் கிடைக்குமா? கொஞ்சம் தெரிவியுங்கள்.. நன்றி

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      நன்றி 🙏, கீழே construction company இன் தொடர்பு இலக்கம் உள்ளது கேட்டு பாருங்கள்

  • @faissamara9700
    @faissamara9700 Год назад +6

    Amazing very nice house 🏠 Congratulations 👏 🎊 ❤

  • @diyamedagency8164
    @diyamedagency8164 8 месяцев назад +4

    சாஸ்திரம் என்ற பெயரில் மூடநம்பிக்கை தமிழ்மக்களிடம் மாறவில்லை

  • @theta29
    @theta29 Год назад +6

    Why are they building dark houses in Jaffna? Every houses I seen on RUclips are dark inside. These houses need light even on daytime. Poor planning...

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +3

    அற்புதமான காணெணாளிக்கு நன்றி.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Год назад +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @newconvert2962
    @newconvert2962 8 месяцев назад +1

    House interior design not bad.But...my advice is for the owners... Always the FINISHING give the amazing beauty..I give 4****✌️

  • @freezyinsidetheweezy8208
    @freezyinsidetheweezy8208 11 месяцев назад +1

    Great Video! Maybe you can interview some Tamil businesspeople for motivation

  • @ajchris9122
    @ajchris9122 Год назад +2

    ஒரு சதுர அடிக்கு எவ்வளவு? கட்டுமானப் பொருட்கள் வாங்கி தந்தால் சதுர அடிக்கு எவ்வளவு?

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 Год назад +2

    Beautiful house loved it

  • @Rajah-j8s
    @Rajah-j8s 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @rajithaya14
    @rajithaya14 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @KETHEESUMA
    @KETHEESUMA Год назад +3

    சூப்பர்

  • @TheepanRajah
    @TheepanRajah 8 месяцев назад +1

    Good job.

  • @durairajandurai9939
    @durairajandurai9939 11 месяцев назад +2

    Really a dream house

  • @thasajinisathees8326
    @thasajinisathees8326 Год назад +3

    Jaffnala kanijoda veedu vitrpanaikku iruntha athaiyum vloga eduttu podunko

  • @kanchaprabha9303
    @kanchaprabha9303 Год назад +4

    Nice

  • @KunavathyAriyakuddy
    @KunavathyAriyakuddy 8 месяцев назад +1

    Kadaisi vataikkum Entha veeddukku Evalavu mudinthathu enru soolavillaije Kari anna

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 7 месяцев назад +1

    Please help the poor people.

  • @kanesk6935
    @kanesk6935 Год назад +3

    காலை நேர வணக்கமுங்க தம்பி!
    இந்த வீட்டுக்குச் செலவு பண்
    ணியது போன்று, ஏழை எளியோர்க்கும், முடியுமான
    உதவிகள் செஞ்சால், அவங்க
    ளும் சந்தோசம் கொள்வாங்க
    இல்லீங்களா? கூடவே ஆங்கி
    ல வார்த்தைகளைத் தவிர்க்க
    முனையவும்.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 1.10.2023

    • @ravendranvadivelu4
      @ravendranvadivelu4 11 месяцев назад +1

      முதலில் நீங்கள் நல்லா இருக்க வேண்டும் அதன் பிறகு தான் மற்ற எல்லா வற்றையும் பார்க்க வேண்டும்

    • @muruguthas4856
      @muruguthas4856 8 месяцев назад

      குறையும் குற்றமும் சொல்வதை தவிர்க்கவும்

    • @Educational4117
      @Educational4117 7 месяцев назад

      ஏளைகளுக்கு உதவ ஏல்லாரும் NGO நடத்துறமா… வீட்டப்பத்தி commence பண்ணுங்கடா…

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Год назад +6

    Namba mudiyala jayanthan intha vedio va parthen haus supera irukku

  • @RNGR-p8r
    @RNGR-p8r Год назад +1

    Wow super

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +6

    இடம் பெயர வீடெடேல்

  • @nesalingamsanojan2885
    @nesalingamsanojan2885 Год назад +2

    25:40 😮😮😮

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад +1

    Thank you bro

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds Год назад +5

    ஜேர்மன் குடும்பம் சந்தோஷப்பட்டும் பெருமை
    ப்படட்டும் அதில் நமக்
    கென்னசந்தோஷம்?

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y Год назад +8

      அடுத்தவர்களைப் பார்த்து சந்தோஷப்பட பழகிக் கொள்ளுங்கள் பொறாமை எரிச்சல் குணத்துடன் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்

    • @NKulasekaram-nq5ds
      @NKulasekaram-nq5ds Год назад

      @@VeluKala-o5y இதில் பொறாமையோ எரிச்சல்படுவத
      ற்கும்தகுதிவேணும் ஓலைக்குடிசையாயினும்
      ஒழுக்கைமாற்ரகதியில்லாத
      நமக்கு எப்படிபொறாமை எரிச்சல் வரும்.

    • @MinminiX
      @MinminiX Год назад

      ​@@VeluKala-o5y❤❤❤❤ lovely heart ❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +21

    தமிழர்கள் இப்படி வீடு கட்டுவது சந்தோஷம் ஏழை தமிழ் உதவி இல்லாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு சிறிய உதவி செய்தால் நன்றாக இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து

    • @Ravanan646
      @Ravanan646 Год назад +1

      அவர்கள் ஏழைகளுக்கும் நிறைய செய்கிறார்கள் ஆனால் அதேவேளை அனாவசியமாக சோம்பேறிகளுக்கும் உதவி செய்கிறார்கள்.

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      இவர்களோட... ஏதொரு...ஏழை... உறவினரைத்...
      ...தேடி... சீட் மோடாமல்.. ஓடுபோட்டே...வீடு...

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 Год назад +3

    Super

  • @rajaratnammaruthainar214
    @rajaratnammaruthainar214 Год назад +2

    Very nice

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 Год назад +2

    Beautiful house

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Год назад +4

    Switzerland?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Nationality : Germany 🇩🇪
      Business place : Switzerland 🇨🇭

  • @tharu879
    @tharu879 Год назад +1

    Super ❤

  • @jegamenu-uz1wj
    @jegamenu-uz1wj Год назад +1

    Super house 👍👍👍

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 Год назад +5

    Very nice House 👌

  • @marutheva2664
    @marutheva2664 Год назад +1

    Very nice ❤❤❤❤❤

  • @niruththansinthu6756
    @niruththansinthu6756 Год назад +1

    Super bro

  • @sukugviji9800
    @sukugviji9800 Год назад +4

    WOW Super home 👌🎉

  • @vinothanvinothan9577
    @vinothanvinothan9577 Год назад +3

    Bro please go to music instrument shop please please please please please please please please bro

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Год назад +3

    How far is this house from the Jaffna Secretariate?

  • @ranjitsam2011
    @ranjitsam2011 Год назад +1

    Please help some poor people

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +3

    So beautiful house

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 8 месяцев назад +1

    Work finish is very good. But our migrant tamils have a funny taste. All kind of lighting in all colors all over the place. Only floor is spared. Lighting reminds me of temple saparam. I dont blame the contractors but the owners. Besides their aim is only a show and not utility. Jaffna is not Europe. This shows lack of reality and understanding but mere show.

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 Год назад +2

    Verygood 14:33

  • @kamalenthirarasamohaneswar166
    @kamalenthirarasamohaneswar166 Год назад +3

    Nice home

  • @JK-un3cl
    @JK-un3cl Год назад +1

    Nice artwork 👌

  • @mathivathanisrikumar6866
    @mathivathanisrikumar6866 Год назад +2

    4.5 கோடி ? 😮

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +2

    Super 👍👍👍👍👍👍

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Год назад +1

    Hellow thamby, why this showing off,house is private residence with privacy,livingAus before Uk more than 45yrs, new to us showing private residence to public,especially for safety reason, we are speding money on Vanni kids study,pootr underprivillge families, we never witnessed 83 or 2009 but thinking about them, sorry this is my feeling, opinion,tevently watched puberty ceremoney parade on a on the busy main road with elephant Kandian dance ,felt sick to see that also sorry this my opinion.

  • @qryu651
    @qryu651 Год назад +2

    42000000 , 45000000 மில்லியன் ரூபா செலவாகும்
    420 லட்சம் ரூபாய், 450 லட்சம்
    ரூபாய் ( 121697 € யூரோக்கள்)
    45000000 ரூபாய் 130390 € யூரோக்கள் பெறுமதியானது
    வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இலங்கையில் போய் கட்டுங்கள்.

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +4

    Wow very nice house 🏡🏡🏡

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Год назад +1

    மில்லியன் என்பதை தமிழில் விளக்கம்கொடுத்தால் உதவியாயிருக்கும்.நன்றி

  • @kgfnitharshan4293
    @kgfnitharshan4293 Год назад +3

    🇱🇰🇱🇰👍👍

  • @rosasanthiran5687
    @rosasanthiran5687 Год назад +3

    So nice,,,,,😭😭😭😭😭🤲

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah Год назад +3

    ❤❤❤hi

  • @BalaJaya-qy7ng
    @BalaJaya-qy7ng Год назад +1

    இந்த வீட்ல வேளை ஆட்கள் தேவையா

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      கேட்டு ஓம் என்றால் சொல்கிறேன்

  • @kajanansathianesan7833
    @kajanansathianesan7833 Год назад +1

    Harz 4 Amt würde sich auch dafür interessieren

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤ good house I like you so nice beautiful

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 Год назад +1

    ❤❤❤❤

  • @luxmyratnasingam1925
    @luxmyratnasingam1925 5 месяцев назад +1

    தம்பிஉங்கள்விடியோமிகவும்நன்றகஉள்ளதுஅருமைஉங்கள்நன்பர்களுடன்அடிக்குஊட்டிநன்றகஉள்ளதுவாழ்த்துகள்குறிப்பாய்சங்கருக்குவாழ்த்துகள்நான்இலங்கைவரும்போதுஉங்கள்எல்லாரையுசந்திப்பன்நன்றிவணக்கம்நான்கனடாவில்இருந்துகதைக்கிறன்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  5 месяцев назад

      மிக்க நன்றி 🙏

    • @luxmyratnasingam1925
      @luxmyratnasingam1925 5 месяцев назад +1

      எனக்குபதில்அழித்ததுக்குமிக்கநன்றி

    • @JaffnaThanush
      @JaffnaThanush  5 месяцев назад

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் ❤️ ❤️

  • @familytime5833
    @familytime5833 Год назад +3

    Super❤❤❤❤❤❤❤

  • @SathishSathish-p4g
    @SathishSathish-p4g Год назад +3

    Meel madijel malai thanni vilum

    • @s.t.kabilan
      @s.t.kabilan Год назад +1

      Ella melmaatilaiyum malai thanni vilathaan seiyum

  • @ssujendranath8157
    @ssujendranath8157 Год назад +1

    Nee veedu ,bathroom onume parthathellaya k...

    • @JaffnaThanush
      @JaffnaThanush  Год назад

      Piraku etharku bro nenka intha video paaka vanthinka 🤔 🤔 🤔 sry bro oru doubt athuthan keddan any way உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 🙏 🙏

  • @suresratnam8953
    @suresratnam8953 6 месяцев назад +1

    மிரளவைக்கும் அளவுக்கு பூதம் உள்ளதா.

  • @PalanivelRamanan
    @PalanivelRamanan 11 месяцев назад +3

    மகிழ்ச்சியில் வீட்டு வரைபடம் எல்லாம் காட்ட கள்ளர்வர உதவும்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Beautiful house

  • @kamaleswarykandasamy4843
    @kamaleswarykandasamy4843 Год назад +1

    Nice

  • @SuzansNotebook
    @SuzansNotebook Год назад +4

    Super

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +3

    Super ❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    Nice