வெளிநாடு சென்று பணம் ஈட்டும் யோகம் யாருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии •

  • @gsuresh775
    @gsuresh775 2 года назад +1

    வணக்கம் ஐயா.. 2012 ஆம் ஆண்டு முதல் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். உங்களின் பல உபதேசம் எனக்கு பலன் கொடுத்து உள்ளது. 2020 வரை 3 வருடம் வெளிநாட்டில் வேலை செய்தேன். அதன் பின் இந்த கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்து பணம் இழந்து சொந்தங்கள் இழந்து மிகவும் சிரமப்படுகிறேன். 2021 ஜனவரி யில் உங்கள் ஆசிரமம் வரை வந்து சந்திக்க முடியாமல் திரும்பினேன். இன்று சந்திக்க வாய்ப்பிருந்தும் வருவதற்கு கூட பணம் இன்றி தவிக்கிறேன். வெளிநாட்டு வாய்ப்புகள் பல தட்டி செல்கிறது. உங்கள் உபதேசம் வேண்டும் ஐயா.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @malligamani3192
    @malligamani3192 Год назад

    குருவே சரணம். தாங்கள் உபதேசித்த அனைத்து ம் உண்மை யான ஒன்றாகும். னைத்த

  • @rajavignesh2115
    @rajavignesh2115 5 лет назад +2

    வணக்கம் சுவாமிஜி! நன்றாக இருக்கிறீர்களா சுவாமிஜி!! என் பெயர் K.RAJAVIGNESH ஐயா. ஐயா இந்த பதிவில் நீங்கள் கூறியது போல சரியான மனநிலையில் தான் எப்பொழுதும் இருக்கிறேன். வெளிநாடு செல்ல வேண்டும் என்று உறுதியாக முயற்சி செய்து கொண்டும் இருக்கிறேன் ஐயா. ஒரு தடவை வெளிநாட்டு வாய்ப்பு வந்து போய் விட்டது ஐயா. இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன் ஐயா. உங்களின் ஆசிர்வாதம் என்னை போன்றவர்களுக்கு வேண்டும் ஐயா. ஐயா ஒரு வேண்டுகோள் ஐயா தயவுசெய்து நல்லபடியாக வெளிநாடு சென்று வருவதற்கு மந்திரம் கூறுங்கள் ஐயா அன்புடன்🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா!!

  • @மேலக்கரந்தைதேவர்மகன்

    அய்யா என் பெயர் மாரிச்செல்வம்
    நான் பிறந்த நாள் 17/05/1994
    கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்
    எனக்கு வெளிநாட்டு வேலை எழுதில் கிடைத்து விடுகிறது ஆனால் எனக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள் என்ன தொழில் செய்தல் நன்றாக இருக்கும் உங்களின் பதில் மிக முக்கியமானது

  • @subashkaran6370
    @subashkaran6370 Год назад

    Aiya, en Rasi Kadagam, en Lagnam Rishbam, Natchathiram - Pishya 2m patham. How is my foreign country life?

  • @shanevivek
    @shanevivek 6 лет назад +1

    Mithuna lagnam - rahu uchham , 11- suriyan ucham, sevvai aatchi ( Mesham) , 12 - sukran aatchi budhan ( rishabam) , 5 - sani uchham (Thulam) , 6 - guru(Viruchigam) , 7 - kethu ucham, chandran(Dhanusu) ..Ithanai ucha graham irundum en manam dhidamaga illathathal nan avadhi padugiren ayya. Thayavu seithu nalla vazhi koorungal. Ithanai naalaga dheiva bhakthi ennai kappatrugirathu...

  • @paratheepan8680
    @paratheepan8680 6 лет назад +2

    நானும் தம்பியும் வெளிநாடுகளில் சென்று திரும்பி வந்து மிகுந்த கடன் பிரச்சினையில் அல்லல்படுகிறோம்.எங்களை காப்பாற்றுங்கள் சாமி.

  • @thavidammalv63
    @thavidammalv63 Год назад

    Ayya viruchiga rasi kettai natchatram veli nadu yogam ullatha

  • @selvisrinivasan7631
    @selvisrinivasan7631 2 года назад

    Ayya my daughter menaka simma rasi magara lagnam aval vaelinadu sellamudiyums aval nutritionis and dietician angu hospital Lil vaelay kedaikums anupalama

  • @mariappanvelusamy5731
    @mariappanvelusamy5731 6 лет назад +7

    ஐயா. வெளிநாடு வேலைக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @MkPradipika-mc8pp
    @MkPradipika-mc8pp Год назад +1

    Appa na vangala nairla pakanuim my name is M. K. Pradipika . Phone📱 la contect pina mudiyala APPA

  • @balavigneshjayakkumar9464
    @balavigneshjayakkumar9464 5 лет назад +2

    Guru ji,
    Rasi: maharam
    Laknam :katakam
    Star :utradam
    I like to do higher studies in abroad..but this year my application got rejected..please give me some solution.

  • @kks1344
    @kks1344 3 года назад

    Iyya namasthe,
    Sani is in kumba rasi, lagna meena, moon is in makaram, Guru is in katagam.(vagram). Any possibility now to go to foreign. Plz tell me.

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 6 лет назад

    Simha Rasi Thula Laguna. Foreign opportunity expected in office. Will I go and get Visa?

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 года назад

    ஐயா Dob:14.1.84; Time:1.45.pm. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2 ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி,8ல் சுக்+கேது,9ல் சூரியன் புதன் குரு....எனக்கு தொழில் எப்படி எப்போது அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன் தங்கள் வாசகன்

  • @maruthuvacorner-tamil1123
    @maruthuvacorner-tamil1123 Год назад

    என் மகள் மகரலக்கனம் நான்கில் சனி குரு ஐந்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் ஏழில் ராகு பண்ணிரெண்டில் சந்திரன் லக்னத்தில் கேது உள்ளது வெளிநாடுசெல்ல விரும்புகிறாள் வாய்ப்பு உள்ளதா ஐயா ‌ தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா பிறந்த தேதி 21,5 ,2000 இரவு 12,7 am விடிந்தால் 22 பிறந்த ஊர் கடலுர்

  • @bijokomarbijokomar5729
    @bijokomarbijokomar5729 6 лет назад +1

    நீங்கள் கூறுவது உண்மை ஐயா தாங்கள் பதிவு மிக அருமை

  • @madhanamurugesan1638
    @madhanamurugesan1638 4 года назад +1

    ennoda rasi kanni,laghanam simmam,natcharthram astham.

  • @052vijayadiwaharanc5
    @052vijayadiwaharanc5 4 года назад

    Ayya en paiyan kadakarasi poosam .MBBS padika anupinean 2 years padichan .udalnilai sari illamal vanthuvitam.ipo health nallla iruku.marupadium padikka anupalama.padithuvittu varuvana.illa velinadu velaiku anupalama

  • @thillainauaki8265
    @thillainauaki8265 2 месяца назад

    ஐயா வெளிநாடு போகமுடியவில்லைஏ என்ன செய்வது

  • @jitendramcoc9538
    @jitendramcoc9538 2 года назад +1

    🙏🙏🙏

  • @makalmakeelaaahkt7834
    @makalmakeelaaahkt7834 11 месяцев назад

    நானும் பத்து வருஷமா சவுதியில் வெளிநாட்டில் தான் இருக்கேன் நல்லாத்தான் இருக்கேன் கடவுள் புண்ணியத்திலே

  • @perumalalagappan8662
    @perumalalagappan8662 6 лет назад +2

    வணக்கம் சாமிஜி 27 வயது வரை நிரந்தர வேலை இல்லை 28 வயதில் என்னை ஒரு புன்னியவான் சிங்கபூர் வேலை என்று அழைத்து என்னையும் என் குடும்பத்தையும் வாழவைத்தார் 33 வயதில் திருமணம் இரண்டு வருடம் குழந்தை பாக்கியம் இல்லை முடிவாக வேலை வேண்டாம் என்று சென்னை வந்தேன் கடவுளின் கருணை பார்வை பட மூண்று ஆண் பிள்ளைகள் மறுபடிம் வறுமை வாட்ட என்னோட சிங்கபூர் முதலாளியே மறுபடிம் எனக்கு வாய்ப்பு அளித்து வாழவைக்கிறார் அவருக்கு நான் இப்பிரவியில் கடன் பட்டவன் சாமஜி ஆனால் திருமணநாள் முதலே எனக்கும் என்மனைவிக்கும் தீராத சண்டை வாக்கு வாதம் இன்றுவரை நன்றாக சம்பரிக்கிறேன் மீதம் இல்லை வாழ்கையில் பிடிப்பு இல்லாத நிலைதான் சாமிஜி எனக்கு வயது 46

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 лет назад +1

    நன்றிகள் கோடி ஜயா. நான் விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர். கும்ப ராசி சதயம் நட்சத்திரம். மிக்க மகிழ்ச்சி. நம்பிக்கை அதிகமாகிறது. கண்டிப்பாக என்னால் சாதிக்க முடியும். நன்றிகள் கோடி

  • @kumara.n.771
    @kumara.n.771 3 года назад

    Dob-17/05/61,7.50pm, Hyderabad, I lost everything in my life wife health wealth.Can I go abroad and settle there

  • @hanuvignesh4342
    @hanuvignesh4342 5 лет назад +1

    ஐயா என் பெயர் சிந்து ராசி மீதுணம் நட்சிதத்திரம் தீருவாதிரை. என் ராசிக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் இருக்கின்றதா

  • @rajeshselva2849
    @rajeshselva2849 6 лет назад

    Sir I am kadaga lagnam mesha rasi, raghu and sukran in 6th house, Kethu and sani in 12th house. As I was there in abroad for last 3 years. I lost my job in 2018 Jan. Came back to India. Will I go back to foreign country or not? Please let me know sir.

  • @RameshKumar-vf1fk
    @RameshKumar-vf1fk 3 года назад

    Vanakkam swami
    My DOB is 25nov1977...My rasi rishabham ...kirthugai...Tula lagnam...Pls tell me can get job in foreign...I have full hope to get the job and I will perform my duties correctly... Pls tell me swamy....

  • @AdventureArchives97
    @AdventureArchives97 6 лет назад

    Vanilla swamiji, enakku velinadu yogam ulladha endru paarthu sollungal iyya. D. O. B. 19.06.1977 at 13.45 pm in Chennai. Kadaka rasi, kanni lagnam.

  • @nandagopal8884
    @nandagopal8884 6 лет назад +4

    ஐயா என் பெயர் நந்தகோபால் விருச்சிகம் ராசி அனுசம் மினம் லக்னம் நான் முன்று வருடம் அரேபியா நாட்டில் பணி செய்து உள்ளேன் நான்கு வருடமும் முயற்சி செய்து இப்போது பலன் கிடைத்தும் தள்ளி போய் கொண்டு இருக்கிறது விட்டில் அதிக கடன் சுமை இருக்கிறது எனக்கு ஏதேனும் பதில் கூறும் படி கோட்டுக்கொள்கிறேன் ஐயா.

  • @bhuvanashrit1183
    @bhuvanashrit1183 6 лет назад +2

    நன்றி ஐயா..என்னுடைய ஜாதகப்படி எனக்கு வெளிநாடு போகும் வாய்ப்பு உண்டா என்று பார்த்து சொல்லுங்கள். 1 வருடமாக முயற்சி செய்கிறேன். இன்னும் கிடைக்க வில்லை. எதிர்மறை பதில் கிடைக்கும் நேரங்களில், இனி முயற்சி செய்வதா வேண்டாமா என்ற குழப்பம் தான் ஏற்படுகிறது.
    Female
    Dob : 17-06-1975
    Time: 09.37 pm
    Place : Pollachi

  • @monitharossygunaavarshan563
    @monitharossygunaavarshan563 4 года назад

    Iya nanga nerya foreign porathukaga nerya muyarchi seithom pannamum emanthom irunthalum thirumbavum muyarchikirom iya pls iya IPO 12 lakhs pay pani foreign kadan dhn vangi porom iya fmlykagavum engalukagavum baby kuda ila 4yrs aguthu IPO nanga polamnu irukom job angapoi dhn decision iya pls reply iya yen husband name gunasekaran thanusu rasi magara lakna time11.24am don't10.05.93 my name monika thanusu rasi kadaga lak10.02pmna time dob 15.06.92 am waiting ur valuable reply

  • @karthickamaranatha1113
    @karthickamaranatha1113 6 лет назад

    Ayya bithday 16/08/1987 Time morning 7:35 am , pls check and tell me possibilities of settle in abroad

  • @cmmoorthi8121
    @cmmoorthi8121 5 лет назад +1

    Thaluam leagan kumbha Rasi pooratthathi Natchatram foreign job Sonu sir pls sir sir sir

  • @madhanamurugesan1638
    @madhanamurugesan1638 4 года назад +1

    swamy ji..Naan france la padichithu iruken.ippo india ku vandhurken corona nalla.ennaku velinathla velapakanum nu romba asai.please angha naa vella pakuradhuku edhavadhu sollungha ji..

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  4 года назад

      Guruvae saranam Participate in youtube pre booked live and clear your doubt

  • @Anburose572
    @Anburose572 6 лет назад

    Vanakkam ayya, enaku kadaga rasi kumba lagnam poosa natsatram 1m patham Singapore nursing jobku try panni agentkitta money thiruppi vangitom ippo epdi iruku swamy ji Nan try panninal kidaikuma pls reply sir

  • @Yogithashorts
    @Yogithashorts 6 лет назад +5

    ஐயா என் தாலிகொடி கழுத்தில் தங்கவில்லை அடமானம் போகிறது.கடன்பிரச்சனை ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.ஏற்கனவே நான் என் நிலைமையை கூறிஇருந்தேன்.எனக்காக ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.

  • @sharadhavijayakumar1521
    @sharadhavijayakumar1521 6 лет назад

    Sir my lagnam dhanusu 2 guru,chnadranguruneecham whether I can settle in foreign

  • @K2kitchen
    @K2kitchen 4 года назад

    Swami ji..vanakam....nanga already Australia erunthom.. anga PR kidaikara mathari vanthu kidaiksla.. India vanthu 4 years enga erunthom... again new Zealand job kidaichu ponaru husband enga kutitu poga India vantharu covid la matikitaru...epo polam niachu apply Panna....nenga enga Vara vaipu illa nu application reject pannidanga....thanga mudiyala samy..engaluku Nalla vazhi sollunga pls

  • @dhanapal5997
    @dhanapal5997 6 лет назад +4

    வெளிநாடு செல்லும் வாய்ப்பு யாருக்கு போன்ற நிறைய வீடியோக்கள் பார்த்திருக்கிறேன் அதிலெல்லாம் ராசி கட்டத்தை மட்டுமே மைய படுத்தி இருப்பார்கள் ஆனால் நீங்கள் ஒருவர்தான் இதுவரை யாரும் சொல்லாததை சொல்லியுள்ளீர்கள் அதற்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இதை புகழ்ச்சியாக கருத வேண்டாம். இதுதான் உண்மை. நீங்கள் முதலில் கூறிய மனோதிடமும், முயற்சியும் போதிய அளவு எனக்கு உள்ளது என்றே கருதுகின்றேன்,( ஆணவத்தில் சொல்லவில்லை) இருந்தாலும் ஒரு சிறிய ஆவல்
    என்னுடைய ஜாதகத்திற்கு வாய்ப்பு உள்ளதா என்று பார்த்துக் கூறுங்களேன்
    பெயர்: தனபால், பிறந்த நாள்:24/03/1981, பிறந்த நேரம்:21.15, பிறந்த ஊர்: திருத்தணி, துலாம் ராசி, துலாம் லக்கினம். அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம். நன்றி.

  • @yogaraajan1727
    @yogaraajan1727 6 лет назад +1

    Mukkiyamaaanaaa neyrathulaaa arrrivu balamum, manaaa balamum , udal balamum pograthuku peruthn vithi, mathi,keythiya,athuku manisa porakamey irunthirukalamey....ipadiku ungal uyir..swamiji

  • @selvietamel5548
    @selvietamel5548 6 лет назад

    வணக்கம் ஜயா அருமையான வார்த்தை மிக்க நன்றி🌷🌷🌷🌷🌷

  • @velpari05
    @velpari05 5 лет назад

    ஐயா என் பெயர் வேல்பாரி, நான் கன்னி ராசி,உத்திரம் நட்சத்திரம்,மகர லக்கினம் ,நானும் பல வருடங்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக முயற்சிக்கிறேன் ,அனால் ,இது வரை அதற்க்கான வாய்ப்பு சரி வர அமையப்பெறவில்லை ,இதற்க்கான காரணமும்,நான் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டா ,இங்கு கவர்மெண்ட் வேலையும் கிடைப்பதற்கான வாய்ப்பு எதாவது உள்ளதா என்பதையும் ஆராய்ந்து தகுந்த வழி முறைகளை விளக்கவும் .

  • @funindelhi
    @funindelhi 6 лет назад +3

    ஐயா என் பெயர் காமாக்ஷி நான் வெளிநாடு நிறைய ட்ரை பண்ணி விசா கிடைக்கவில்ல விசா கிடைக்க என்ன பண்ணனும் 23. O6, 1972 விசாகம் 2 ம் பாதம் துலா ராசி... காலை
    4.30 வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் பிறந்தேன்... நன்றி ஐயா

  • @jamunarajagopal8167
    @jamunarajagopal8167 6 лет назад

    Ayaa nanga kudumbathoda Canada vil erukirom enaku munru pillaigal yen mutha magal peyar vinitha rasi rushabha rasi nakshthiram mrugasira
    Yen ilana magal Ashwitha rasi kadagam pushya nakshthiram
    Munravad yen magan Ratish kanya rashi chitha nakshthira
    Munru perukum Canada life eppadi erukum pleas sollunga ayaa

  • @devasagayaraj1980
    @devasagayaraj1980 5 лет назад +3

    ஐயா என் ராசி கடக ராசி மேஷ லக்னம் என்னுடையது நான் வெளிநாட்டுப் போக யோகம் இருக்கிறதா ஆனால் எனக்கு வயது 40 ஆகி விட்டது சந்திர திசை 2020 ஆரம்பிக்கிறது என்று சொன்னார்கள் இருந்தாலும் எனக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்குமா

  • @belwinraj1318
    @belwinraj1318 6 лет назад

    ஐயா, நான் கடக ராசி , பூசம் நட்சத்திரம் , ரிசபம் லக்னம்... லண்டன் முயற்சி செய்கிறேன் .. கடன் பிரச்சனை , வங்கிகளில் லோன் வாங்கி உள்ளேன்... அதனால் தடைகள் உள்ளது ... தீர்வு சொல்லுங்கள் ..

  • @rajajanaraja741
    @rajajanaraja741 6 лет назад +2

    Iya naan velinadu vanthu 10 varusam naan ulaikkira panam ennetta irukkuthula ippa naan kadanula irukkan atharkku seiya vendum iya sollukkal iya

  • @alagumani4990
    @alagumani4990 6 лет назад

    Iyya nan manikantan yenaku thulamrasi suwathi nachathiram nan 8 masama velinadu velaiku try panren ippo apponu ilupariya iruku yenaku velinadu poga kudiya yogam iruka illaiya pls sollunga iyya.

  • @sivakarthikeyan1622
    @sivakarthikeyan1622 6 лет назад

    Sir I went and came back in 6 months, then I didn’t get any job, in india too. I’m magaram rasi thiruvonam natchathiram. Kindly suggest me what to do.

  • @medicaltube-tamil6395
    @medicaltube-tamil6395 5 лет назад

    Kadaga rasi. Sani shathran. Erugu. Laganam. Mithunam.

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 6 лет назад

    vanakkam ayya dhanur laknam theipirai moon 12house mars2nt house , sani 8th house, guru 5th housekethuvutan, 4th house sukran sun 3rt house moon Dada starting Dada eppaty ayya irukkym please

  • @kutties-cutties2016
    @kutties-cutties2016 5 лет назад

    En husband romba somberiya irukaru nalla toongraru anda palakata maatikave matengraru. 2 , 3 idatuku mela panam kodutu eamandutaru panam tirumba kidaikanuna ena sami panradu

  • @parthasarathin9327
    @parthasarathin9327 6 лет назад

    ஐயா ....து லாம் லக்னம் 4ல் சனி சூரியன் ராகு 8ல் சந்திரன் செவ் 10ல் குரு கேது ...நான் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளாதா........

  • @ramachandranr6382
    @ramachandranr6382 6 лет назад

    ஐயா வணக்கம்.... பிறந்த தேதி 11.09.1979.மேஷம் ராசி.பரணி நட்சத்திரம்.விருச்சிகம் லக்னம்.செவ்வாய் கிழமை.பெயர் ராமச்சந்திரன் எனக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்குமா? ஐயா நீங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள்......

  • @ksriaura9388
    @ksriaura9388 5 лет назад +1

    ஐயா வணக்கம்
    பெயர். கண்ணன்
    ஈரோடு மாவட்டம்
    பிறந்த தேதி 24/04/1984
    செவ்வாய் இரவு 11.00மணி
    நான் 15.வருடமாக முயற்சி செய்கின்றேன்
    வெளிநாட்டு வேளைக்கு என்னால் வாய்ப்பு ஏட்படுத்திக்க முடியவில்லை
    எதனால்...நான் எப்படி முயற்சி செய்வது சொல்லுங்கள்

  • @ssggrowup
    @ssggrowup 6 лет назад

    iyya vankkam naan or murai abroad poi vanthuirukkiran 2007to2009 varai .athan piragu muyarchi panni onnu ok agiduchi nall valai nalla sambalam anal medical unfit solittanga.athu mattum lla ayya entha or seyal pannallum failure aguthu ayya enakku or naala yosanai sollunga ayya

  • @vishkarveda
    @vishkarveda 5 лет назад

    Karthikeyan.s
    27/11/1985
    1.15pm Chidambaram
    Kumba lagnam
    Chandran uccham in rishabam
    Can i go to foreign for income sir?

  • @AK-xc4ye
    @AK-xc4ye 2 года назад

    9 la ragu eruku abroad settle avana

  • @sivaomsivaom272
    @sivaomsivaom272 5 лет назад

    வணக்கம் ஐயா ,ரிஷாப லக்கணம்,விருச்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் ஐயா வெளிநாடு போக பலஇடத்தில் பணம்கட்டி போக முடியவில்லை சுவாமி,இப்ப கூட பணம் கட்டி ஒரு வருடம் ஆகுது சுவாமி நான் வெளிநாட்டுக்கு போக வாய்ப்பு இருக்கா சுவாமி வேலை இல்லாமல் இருக்கிறேன் எனக்கு நீங்கள் தான் நல்வழி காட்டணும் சுவாமி பிறந்த தேதி 12.1.1991 மாலை நான்கு மணிக்கு பிறந்த நேரம்,விழுப்புரம் சுவாமிநீங்கள் தான் எனக்கு நல்வழி சொல்லனும் சுவாமி

  • @joyjosy3451
    @joyjosy3451 6 лет назад

    Swamy. Nan. Thanu rasi poorada nadsathiram wedding mudinju 4years eankj visa rejected aakiddu ennum pokala swamy. Enna panalam

  • @gokimuthuraj
    @gokimuthuraj 6 лет назад

    naan mithuna raasi punarpoosam nakchathiram kanni lacnam ennala foreign poga mudiuma

  • @jayapalputhisigamani4174
    @jayapalputhisigamani4174 5 лет назад

    Vanakkam,
    Naan 3 months munnadi velinadu ku panam kattitu angu sentru emanthu thirumbiviten. Naan Enna seivathu ennru sollungal.
    Kumbha raasi kanni lagnam pooratathi natchathiram time 12.10pm.

  • @vinodvijayan1888
    @vinodvijayan1888 6 лет назад

    Ayya vanakam nan vinod ennaku USA la settle akkanum nu asai nakuma ayya en date of birth 11/07/1998 time 10.45 palghat la pirandan pls konjam sollunga

  • @allow258
    @allow258 6 лет назад

    Ayya meenam Oct 04 79
    When I can go again planning last one year.
    Please help me

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 6 лет назад

    21.2.96 5.45 pm trichy foreign opportunities please tell for higher education is it possible

  • @AniDK55
    @AniDK55 6 лет назад

    My son Aswini star /mesha rasi /kanni lagnam. 15/9/92.when Will he go abroad.

  • @bhuvaneshramar7088
    @bhuvaneshramar7088 6 лет назад

    ஐயா வணக்கம், என் கணவருக்கு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தாமதம் ஆ்கிக்கொண்டிருக்கிறது . அவர் இருமனதாக உள்ளார். இங்கும் வேலை இல்லாமல் இருக்கின்றார். அவருடைய ராசி, துலாம் நட்சத்திரம் சுவாதி.லக்கினம் தனுசு. தங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன் .பரிகாரம் கூறுங்கள் ஐயா.

  • @t.r.poovannant.r.poovannan6427
    @t.r.poovannant.r.poovannan6427 6 лет назад

    வணக்கம் சாமி
    வணக்கம் ஐயா
    என் பெயர் பூவண்ணன்
    மீனம் லக்கனம்
    சிம்மம் ராசி
    பூரம்
    லக்கனம் 1 சூரியன்
    2ல் சுக்கிரன்
    6 ராகு, சனி, சந்திரன், குரு, செவ்வாய்
    12ல் கேது, புதன்
    இப்போ நடப்பு தசை ராகு தசை ராகு புத்தி
    எனக்கு வெளி நாடு வேலை கிடைக்குமா எப்போது கிடைக்கும்
    எனக்கு பெண் தூரத்தில் லா இல்லை அருகில் அமையுமா
    பிறந்தநாள் 29/03/1980
    எனக்கு ஓரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள்

  • @salisali8161
    @salisali8161 6 лет назад

    Ayya naan velinaaddil dhan vely seykiren aanaal enakku ulykkum banam medham illy ayya . En veddilum nimmadhi illy evvalu banam anuppinaalum medham illy enna seyvadhu sollungal ayyaa

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi3394 3 года назад

    Ayya
    Ennoda son 19.04.1996,5.12pm,vellore.job nature sollunga ayya please.amudharavi,vellore

  • @Prakash7t9
    @Prakash7t9 4 года назад

    அய்யா! வணக்கம். நீங்கள் கும்பம் ஜல ராசி என்கிறீர்கள். ஆனால் சில புத்தகங்களில் விருச்சிகம் ஜல ராசி என படித்திருக்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.

  • @GEETEEYES
    @GEETEEYES 6 лет назад +1

    ஐயா நான் வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறேன் என்னால் முடியுமா? நான்1973 October 6 காலை. 8.20 பிறந்தேன் ஊர் மன்னார்குடி .துலாம்லக்கனம்
    உத்திராடம் நான்காம்பாதம்
    மகரராசி

  • @Bakyaraj11
    @Bakyaraj11 6 лет назад +6

    வணக்கம் ஐயா! நானும் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். வேலை நன்றாக போகிறது. ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் எனக்கு இங்கு விசா கிடைக்கவே இல்லை. ஒரு ஏஜன்டிடம் விசாவிற்காக பணம் கொடுத்திருக்கிறேன் அதுவும் வந்து சேரவில்லை. உங்களை நான் ஒரு முறை நேரில் சந்தித்திருக்கின்றேன். ஒரு முறை சனிப் பெயர்ச்சி யாகத்தில் கலந்து கொண்டேன். ஒரு முறை உங்களது ஜனன விழாவிற்கு காஞ்சிபுரம் வந்தேன். ஒரு முறை ஸ்ரீ போகதா யாகத்தில் கலந்து கொண்டுள்ளேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். நான் வியாழனன்று பிறந்தேன். உங்களது இந்த நாளிலா பிறந்தாய் என்ற காணொளியை பார்த்து அதனினுள் நீங்கள் சொன்ன பரிகாரங்களையும் செய்து முடித்து விட்டேன்...

  • @thurairai2237
    @thurairai2237 6 лет назад

    29 /11/1977...time malai 4.10. Now im in dubai ..but with many problems only please advice me swamy ji

  • @gomathigms6534
    @gomathigms6534 6 лет назад

    ஐயா, எனது கணவருக்கு (Nov 24, 2985, 6:15 am) வெளிநாடு வேலை நியமனம் ஏப்பொது கிடைக்கும். பல தடவை முயற்சிகள் செய்தும் தடங்களாக இருக்கிறது. நான் 5 வருடமாக வெளிநாட்டில் உள்ளேன். தொடர்ந்து பணியாற்ற முடியுமா

  • @govindharajan09
    @govindharajan09 6 лет назад

    Dear sir, my name is GOVINDARAJAN
    2/7/1988
    3.28am
    Salem Tamil Nadu.
    Foreign job, is it possible?

  • @krishnabalaji5034
    @krishnabalaji5034 6 лет назад

    I want know .. about my aboard opportunity please let me know

  • @N9J9
    @N9J9 6 лет назад

    magar rasi, vrishiganachitthira, 30/10/1976 birth day, please help me for going abroad, i am trying past 10yrs

  • @vahinisakthi1339
    @vahinisakthi1339 5 лет назад

    Vanakam swamiji, enoda husband foreign Ku poga try panranga but one year Ku munadi 5 lakh kuduthu yemanthutom ipa vela kidaika ena panrathu swami.

  • @nivethahr3840
    @nivethahr3840 4 года назад

    Sima legnam 12 la ragu 8,illa Suryan. Guru

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 6 лет назад

    samee vanakam.en jathagam thil ragu guru 10 veedu meenam vetil irukirathu nan professor job ku padichu irukan innum job kidaikala eppa samee job kidaikum mithunam lakinam magaram rasi utthiradam 4 pattamangalam

  • @vengatvgr4522
    @vengatvgr4522 5 лет назад +1

    Ayya yen magal rasi veruchagam. 5 years aguthu innum sariyaga nadakka vellai athargana theervugal solliinga swami

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 6 лет назад +3

    அய்யா வணக்கம். தங்கள் பணி தொடர வேண்டும். தங்கள் RUclips videos கருத்துகள் மற்றும் செய்திகள் புத்தகம் கிடைக்குமா? தங்கள் இதுவரை புத்தகம் வெளியிட்டு உள்ளிர் என்று சொல்ல வேண்டும். நன்றி அய்யா.

  • @tamilarasibalu8828
    @tamilarasibalu8828 6 лет назад

    ஐயா என் மகனை நிறைய செலவு செய்து படிக்க வெளிநாடு அனுப்பினேன் ஆனால் படித்து முடித்து இரண்டு வருடங்கள் ஆகிறது இன்னும் சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறான் பரிகாரம் கூறவும்

  • @karthiker16
    @karthiker16 6 лет назад +2

    ஜயா, நான் ரிசப ராசி கார்த்திகை நட்சத்திரம். எனக்கு வெளிநாடு செல்ல தடங்கலாக உள்ளது. எனக்கு எப்போது வேலை கிடைக்கும்.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 6 лет назад

    namaskaram ennuduya magan velinadil thirumbavum nalla velai parpana? birth time 12.45A.M.new delhi

  • @MrCool-hm9bk
    @MrCool-hm9bk 3 года назад

    iya 12 idathula sukran irunda nallama

  • @ViaMee95
    @ViaMee95 4 года назад

    12 ல் சனி, சந்திரன் இருக்கு, 8 ல் குரு இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் இருக்குமா

  • @NavinKumar-ri8lq
    @NavinKumar-ri8lq 5 лет назад

    என் பையன் தனுசு லக்னம் துலாம் ராசி 7 ம்வீடு சூரியன், சுக்கிரன் இருக்கு வயது 11 ஆகிறது. படித்து முடித்த பின் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @makalmakeelaaahkt7834
    @makalmakeelaaahkt7834 11 месяцев назад

    😢🙏🏿🙏🏿

  • @durgap5389
    @durgap5389 6 лет назад

    Aiyya
    Nan foreign pogurathuku romba nal ah try panraen. Nan poga mudiyuma enaku andha yogam eruka. Anga pona nan nalla settle agiduvana nu pathu sollunga. Ennoda pirandha date 31-05-1987. Rasi - Mithunam. Natchathram- punarpoosam. Pirandha time evening 07.05 pm. Please nan neraiya kashtathula erukaen aiyya.

  • @balajisrinivas4861
    @balajisrinivas4861 6 лет назад

    Swamiji na balaji trichyla iruindhu peasuren naan simma raasi viruchagalaknathil piraindhu irukren enaku 4 am paavathil raagu nalla nillaiyil natpaaga ulladhu vellinaatu payanam epd amaum

  • @devipriya4794
    @devipriya4794 6 лет назад

    swami enaku marraige aahi 10 varusam ahuthu antha murugan arulala ippa consiva iruken enaku deliveryla entha problem illama iruka normal delivery aaha enaku ethum manthiram ethum koorungal swami,nandri.

  • @manomani1630
    @manomani1630 6 лет назад

    iyya vanakam en paru jayabal makara rasi uddirada nasitram vali nadu job epo ketium

  • @SivaSiva-ie1yt
    @SivaSiva-ie1yt 6 лет назад

    Enoda name sivasankar ennoda rasi simmarasi ennoda date of birth 17-7-1988 enakku velinadu sella Yoham unda Sami sollunga

  • @roseramachandran
    @roseramachandran 6 лет назад

    Already I am in abroad. My mind having problems also I have health problems and I am in trouble due to my words in company. Roseland logjam_ kadaka in my brith chat sani and ragu Pakai at present its in sixth place tell me one way to save me

  • @KrishnaMoorthy-zr5os
    @KrishnaMoorthy-zr5os 6 лет назад

    ayya en name Krishna moorthy date of birth 4/11/81 magara rasi thiruvona star naan velinadu sellalama en jathagam eppadi ullathu

  • @djay3707
    @djay3707 6 лет назад

    Swamiji i tried togo agail gulf , but chances every time missing , Give your advice .thanks swamiji

  • @s.thangadurai9394
    @s.thangadurai9394 6 лет назад

    ஐயா இனிய காலை வணக்கம் இந்த ஜாதகத்தில் வெளிநாடு செல்ல யோகம் உள்ளதா என்பதை விளக்கவும். பிறந்த தேதி 19-05-1997 நேரம் காலை 7 மணி ரிசப லக்னம் கன்னி ராசி