சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக 2 முக்கிய மேம்பாலங்கள் இடிப்பு -எந்தெந்த மேம்பாலங்கள்? | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 122

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +75

    இடித்து இடித்து கட்டுங்க அப்பதான் கமிசன் நிரைய கிடைக்கும், கோயம்பேட்டை எப்போ இடிக்கபோரீங்க

    • @Thiruprakashcb
      @Thiruprakashcb Год назад +3

      Boomer kodhi

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Год назад

      @@Thiruprakashcb அட மானங்கெட்டவனே அது வழியாதாண்டா நீ பிறந்த, பொரம்போக்கு திருபிரகாசுனு அழகான பேரவைத்து கொண்ட இந்த மாரியா அசிங்கமா பதிவுபோடாத பேர தே________ பை________ மாற்றிக்கொண்டு போடு ரசிக்கம்படியா இருக்கும்

    • @vishnuramesh171
      @vishnuramesh171 Год назад

      yaen da makku koo maari pesura...

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Год назад

      @@vishnuramesh171 ஒரு பெரிய பேருந்து நிலையம் மக்கள் வரி பணத்தில் கண்டினால் குரைந்த பட்ச்சம் 1/2 நூற்றாண்டாவது பயன்படுத்தவேண்டும் அந்த அலவுக்கு கூட தொலை நோக்கு பார்வை இல்லாத அரசியல்வாலிகலால் நாடு எப்படி உருப்படும், கோயம்பேட்டின் பயண்பாடு வெரும் 20 வருடம்தானா, சூரி பரோடா கதை போல் கட்டியதை அழித்து அழித்து விளையாடுங்க

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Год назад

      @@vishnuramesh171 திராவிட பசங்களுக்கு கூவைதவிற வேரு எதுவும் தெறியாது பொரம்போக்குகள்

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Год назад +6

    பொது மக்களுக்கு இடையூரு இல்லாமல் பாதுகாப்பாக பணிசெய்ய வாழ்த்துக்கள் இந்த இனிய வருடத்தில் எல்லாம் இனிதாக அமைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Год назад +51

    பேசாம சென்னைய முழுவதும் இடிச்சிட்டு புதுசா Reconstruction செய்யுங்க. ஏற்கனவே மக்கள் கொதிச்சு போயிருக்கோம் மயிலாப்பூரில் சுத்தமா எல்லா கடைகளிலும் வியாபாரம் கடந்த 3 நாளா போய்டுச்சு இனிமேல் 4 வருடம் வாழ்வாதரம் ந.... ட்டு போக வேண்டியது தான் இதற்க்கான சரியான பலனை வரும் தேர்தலில் அனுபவிப்பீர்கள்

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Год назад +5

      மயிலாப்பூர் மட்டும் தான் சென்னைல இருக்கா என்ன??😂

    • @springtheyounger7560
      @springtheyounger7560 Год назад +3

      நாடு நல்லா இருக்கணும் என்பதற்காக 3 நாட்கள் அல்ல, 3 வருடங்கள் கூட வியாபாரம் செய்யாமல் கடையை மூடி வைக்கலாம்.. மாநிலத்தில் வளர்ச்சி வேண்டுமானால் சிறுசிறு தியாகங்கள் செய்து தான் ஆக வேண்டும்.. Inconvenience today better tomorrow

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Год назад

      @@springtheyounger7560 இவங்க பண்றது தியாகம் இல்லை. கலவரம்.

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Год назад

      @@springtheyounger7560 வாழ்க்கைய நடத்த யாரு உங்க ஸ்டாலின் காசு தருவாரா 😡 இல்லை மக்களே இல்லாவிட்டால் நாடு யாரை வைச்சு நடத்த முடியும். எந்த ஒரு திட்டமும் முறையான திட்டமிடுதல் உடன் செய்ய படவேண்டும் எத்தனை வியாபாரிகளுக்கு முறையான நோட்டீஸ் கொடுத்தார்கள்? அனைத்து கோமாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்தால் இப்படி தான். நாடு நல்லா இருக்கணும்னா கடைய மூடணுமா சோறு யாரு போடுவா? எத்தனை கடைகள் வாழ்வாதாரம் இதை நம்பி இருக்கு. சமூகம் ரொம்ப பெரிய இடம் போல அதான் இந்த கமெண்ட். மெட்ரோ ல போற அளவுக்கு இங்க சாமானிய மக்களிடம் பணம் கிடையாது.

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Год назад

      @@RAJESHKUMAR-dq5os மக்கள் பணம் கொள்ளை அடிக்க அவசர கதியில் பயன்படுத்தும் திட்டம். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் கட்டுமான கோளாறு காரணமாக ஒரு மெட்ரோ train மண்ணோடு மண்ணாக புதைந்தால் தெரியும். அடிப்படை வசதிகள் கூட உருப்படியா இல்லை இதுல மெட்ரோ ஒரு கேடு கிளாம்பாக்கம் ஒரு கேடு

  • @arasu.5296
    @arasu.5296 Год назад +61

    மக்கள் பணத்தை வீணாக்காதிர்கள் !!!
    மெட்ரோ ரயில் வந்தாலும் சாலை வசதிகள் கண்டிப்பாக தேவை ,
    இதுவரை பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் செல்லும் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விட்டதா?
    மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மொத்த சென்னை மக்கள் தொகையில் 5%க்கும் குறைவாகவே உள்ளது,
    சிந்தித்து செயல்படுங்கள் , மாற்று வழி சிந்தியுங்கள்,
    எங்கள் பணத்தை வீணாக்காதிர்கள்.....

    • @senthamizhanpathai8671
      @senthamizhanpathai8671 Год назад

      டேய் லூசு, கமிஷனுக்காக தான் மெட்ரோ. மக்கள் நலனுக்காக அல்ல.

    • @Thiruprakashcb
      @Thiruprakashcb Год назад

      Booomer naaye

    • @maheshcb5150
      @maheshcb5150 Год назад

      போடா லூசு.

    • @canditimes
      @canditimes Год назад

      👍🏻👍🏻

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Год назад +25

    What coincidence, these flyovers came, when Mr. Stalin was the mayor, being demolished when he has become CM.

  • @alfredmonickaraj3199
    @alfredmonickaraj3199 Год назад +5

    இனி 5 வருடம் அந்த இடத்து மக்கள் பாவம்

  • @thowfeekinfy7660
    @thowfeekinfy7660 Год назад +34

    If they say 4 years in reality it is going to 10 yrs

    • @reganjoans
      @reganjoans Год назад

      and chinese will do it in 2 weeks

    • @thowfeekinfy7660
      @thowfeekinfy7660 Год назад +1

      @@reganjoans yes. In 10 yrs they have built a massive high speed rail network all over the country

    • @mbala8148
      @mbala8148 Год назад +3

      If the Central government is releasing the funds on time then why is it going to take years to finish?

    • @reganjoans
      @reganjoans Год назад

      Don't know whats in there to take 4 years? Why can't they just copy chinese? TN should stop getting advise from pappans and implement chinese methodology in all aspect of construction@@thowfeekinfy7660

  • @nandhakumar1819
    @nandhakumar1819 Год назад +5

    Itha idikarathuku bathila next street or nearby reroute pannalam

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад +28

    நல்லா இருக்கும் மேம்பாலம் இடிக்க வேண்டுமா? 😢... எவ்வளவு கோடிகள் செலவு செய்து கட்டப்பட்டது 😢😢... ஜஸ்ட் Metro 🚇 station (நிறுத்தம்) வழிவகை செய்ய இடிக்க படுவதாக கூறப்படும் நிலை‌யி‌ல், அதை சிறிது தள்ளி வைக்கலாமே 😮

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Год назад +4

      அறிவார்நத அதிகாரிகளும் ஆசை மிக்க அமைச்சர்களும் ஆற்றும் அளப்பரிய வேலை.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Год назад +9

    இடிச்சு இடிச்சு விளையாடுங்கடா😂 திராவிட மாடல்😂

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Год назад +8

    தொழிலாளர் களுக்கு அவர்கள் சேமிப்பு பணத்தை கொடுக்காதீர்கள் செய்த வேலையையே திருப்பி திருப்பி செய்யுங்கள் காசைவீணாக்குங்கள்

  • @Comebackgalatta
    @Comebackgalatta Год назад +1

    4yrs makkal nilamaiye patri yosingal. Already traffic over mudila sir 😢

  • @deeksha6663
    @deeksha6663 Год назад +1

    Metro train podunga apdiye sidela olunga road potu way sari pannitu aprum podunga apothan ellarum freeya po mudium

  • @YouTuberesident
    @YouTuberesident Год назад +10

    What a personal agenda forced on common people. Next 6 to 8 years Adyar, Royapettah pakkam poradhu kashtam than. Evano commission, corruption ku namma kashta padrom.

  • @Samugavirumbi
    @Samugavirumbi Год назад +2

    2030varaikum Chennai kulla poga koodathu pola

  • @creativekid05
    @creativekid05 Год назад +8

    Why already no fund unesseary 😂

  • @gopiv608
    @gopiv608 Год назад +3

    எது எப்படியோ. மெட்ரோ சுரங்க இரயில் போகும் பாதையில் மேற்பரப்பில் உள்ள.திரும்பவும் இடித்து கட்ட.....

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn Год назад +10

    இடிசி கட்டி விளையாட்டு 😅

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Год назад +5

    Get some ideas from Japan

  • @vasanth8087
    @vasanth8087 Год назад +3

    Fvrt bridge royapeth😢

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu Год назад +3

    மக்கள் பணத்தை வீணடிக்க இதெல்லாம் நடக்குது! காசடிக்க என்ன வழி என்று ஸ்கெட்ச் போட்டு அடிக்கிறாங்க! மெட்ரோ ரயில் தேவையில்லாத ஒரு ஆணி!

  • @sudhakars1454
    @sudhakars1454 Год назад +1

    மக்கள் வரி பணம்இப்படி. வீனபோகுது

  • @gvbalajee
    @gvbalajee Год назад +3

    OMG

  • @dhandapanimani2496
    @dhandapanimani2496 Год назад +2

    Kathipara vyum idikka vendiyathaanae

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Год назад +2

    No proper long term planning done before constructing the over bridges. Hurried manner, just for commision purpose done. Now demolishing the bridges. Foolish act.

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 Год назад +1

    Katuna paalatha idikiradha, enga appan veetu kaasula apdidhan idipange,

  • @murugansai
    @murugansai Год назад +3

    சென்னை விரைவில் முழ்க போது மக்கள் வரி பணம் பாழ்

  • @suvish0468
    @suvish0468 Год назад +4

    Ada konjo thalli station vacha setha poiruvanga😊

  • @K00711
    @K00711 Год назад +8

    Bridge ah idichitu marupadiyum bridge katti athu mela metro va,
    Theva illatha ondru, makkal panam ah aataiya poda yen ipadi lam panringa

    • @Nandhink-g3g2s
      @Nandhink-g3g2s Год назад

      Idhu Central Government plan not tamilnadu government idhuku ninga modiyadan kekanum

  • @Silverrockers
    @Silverrockers Год назад +7

    பேசாம சொந்த ஊருல போய் கூலி வேலை பாத்தாச்சு பொழச்சிகாலம்

    • @S.K648
      @S.K648 Год назад

      Sari yepa poringa? - just fun

    • @rajarajan6797
      @rajarajan6797 Год назад

      கண்டிப்பாக சீக்கிரமா போங்க, நாங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம்

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 Год назад +3

    Waste project, people are suffering lot. Not even no batch work for damaged road.

  • @rajeshg5276
    @rajeshg5276 Год назад +1

    First finish the on going projects then you do new project (புடுங்கர்து,இடிக்கர்து)

  • @youtubekaran6084
    @youtubekaran6084 Год назад +1

    Edhuku sir idhu...rmba thappu... traffic 🚦 agum rmba...

  • @alfredmonickaraj3199
    @alfredmonickaraj3199 Год назад +1

    மக்களுக்கு வேண்டிய பேருந்து நிலையம், விமான நிலையம் சென்னைக்கு வெளியே கொண்டு போய் விட்டார்கள். மக்கள் தினமும் உபயோகப்படுத்தும் பாதை formula 4 .எதையும் யோசித்து செய்யலாமே

  • @SaleemKsaleem-i8h
    @SaleemKsaleem-i8h Год назад +1

    4 years 😮

  • @vickyrich2131
    @vickyrich2131 Год назад +3

    Learn from japan how to make it fast in 1 year..

    • @reganjoans
      @reganjoans Год назад

      learn from chinese on how to dismantle and install back in 2 weeks. Nothing to learn from Japanese in construction, its chinese fort for now

    • @springtheyounger7560
      @springtheyounger7560 Год назад

      Longer the duration of work higher the cost and revenue.. Profit motivation is always prior to convenience..

    • @ukirfan
      @ukirfan Год назад

      making fast is not profitable for contractors. more commission is more lengthy project easily bearable taxes.

  • @Universe36915
    @Universe36915 Год назад +1

    அடப்பாவிகளா? இன்னும் எங்களோட உழைப்பை, எப்படி எப்படி எல்லாம் நாசம் செய்து, எங்க மேல சுமையைக் கூட்டப் போறீங்களோ???

  • @MinervaMolly
    @MinervaMolly Год назад +1

    இதே வேலை தான் .

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 Год назад +2

    👆👆👆கிண்டி ❤கத்திப்பாரா மேம்பாலத்தை இடிங்க. ❌ரொம்பவே குழப்பமாக உள்ளது. 👍👍👍

  • @sobhanapratap8148
    @sobhanapratap8148 Год назад +1

    Neenga pudungarthu puravum theva illatha aani 🔨 4 to 5 years. Who asked metro train? Why are you playing with our lives. Atleast office WFH aavathu kuduthu tholinga da. Na ooruku poi aavathu nimathiya vela parpen. Daily intha traffic la Office ku poitu varathukulla sethu sunnama aaga vendiyatha eruku 🥵😡

  • @balam9057
    @balam9057 Год назад +2

    METRO RAILUKU CHENNAI CUTY YE GAALI PANNITANUNGA EMU BUS DEVELOP PANBA NALLA IRRUKUM BUT COMMISSION KIDAIKATHU😅

  • @SelvaKumar-sq5mp
    @SelvaKumar-sq5mp Год назад +1

    Waste of money yaruda metrol athigama pora😢😢

  • @paulsekar-h7l
    @paulsekar-h7l Год назад +4

    Stalian vetta edikanum

  • @reganjoans
    @reganjoans Год назад

    FH 3.5 years for what?

  • @harshaarrfan
    @harshaarrfan Год назад +1

    During admk period 10 years was just wasted.. No cleanliness, no development and facelift of the city took place. By then banglore and hyderabad overtook. Its fact. Admk was busy in looting. Not even a single paisa was invested in chennai development. Change my mind if iam wrong. . Dmk is not performing good either but not aa worst as admk. Both are worst but if i had to pick one i would pick dmk until i see a alternate leader who gives importance to cleanliness and urban Development

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Год назад +1

    Adyar

  • @yusufali3332
    @yusufali3332 Год назад

    Ethukku

  • @anbarasuanbu6069
    @anbarasuanbu6069 Год назад

    Super

  • @rajeshk9701
    @rajeshk9701 Год назад +5

    In the name of development these people have screwed the living of chennai people

  • @Burningcarrybag
    @Burningcarrybag Год назад +2

    😢😢😢😢India vil metro rail failure model vellaikaran arikkai oru vaaram munbu vanthathu antha cash India ulla anaithu pokku varathu kalagam kodithirunthaal metro vida 40 madangu athiga payanigal selvaargal vellaikaran sonnathu😢😢😢😢 ithai ethavathu seithi channel alasi aaraainthaal nallathu😢😢😢

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Год назад +1

    Stalin sir seivadhu ellame makkalukkaga dhan.

  • @giftson79
    @giftson79 Год назад +2

    All these metro work really needed? are they going to decongest Chennai roads? Hmmm. Buy the time all the work is done, Chennai will be submerged by sea!

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 Год назад

    Innum kaasu tharala union govt 👎👎👎

  • @joericky2004
    @joericky2004 Год назад +1

    Evandaa unga kitta மெட்ரோ kaettaan

  • @sathish5202
    @sathish5202 Год назад

    பேய் நாடாண்டால் இப்படி தான்.....

  • @rufus1653
    @rufus1653 Год назад

    Adang gommala..

  • @rameshnarayanan2276
    @rameshnarayanan2276 Год назад

    Dheemka kurumpalangal...
    Dheemka aatchiyil idikkappadugirathu...
    Appo mayor
    Ippo CM

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 месяцев назад

    Appa,Thane,dabbu, money money,pakkaidiyum

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад +1

    Zzzz🎉

  • @paulsekar-h7l
    @paulsekar-h7l Год назад

    Over bridge Carpark

  • @seeniseeni4370
    @seeniseeni4370 Год назад

    Chennai vaala takuti illata idam

  • @krishnamurmu3643
    @krishnamurmu3643 Год назад

    TAMIL CHANNEL TODAY

  • @ukirfan
    @ukirfan Год назад

    brilliantly foolish idea.

  • @bashaking4270
    @bashaking4270 Год назад

    Fku

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 Год назад +3

    சந்து பொந்துகளில் கூட மெட்ரோ வரும். ஏனெனில் கமிஷன்😂😂😂. நாம் தமிழர்

  • @muthukrishnanjayaraman4454
    @muthukrishnanjayaraman4454 Год назад

    Commissionukkaga DMK kattuna palam thaana?

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Год назад +4

    இவனுங்க அப்ப வீட்டு பணமா

    • @Aaram2019
      @Aaram2019 Год назад

      இல்லை நிம்மி தோப்பனார் பணம்

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 Год назад +1

      @@Aaram2019 இல்ல இல்ல முத்து வேல பணம்

    • @Aaram2019
      @Aaram2019 Год назад

      @@srinivasansubramanyam9426 நிம்மி தரவில்லை தெறிஞ்சா சரி

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 Год назад

      @@Aaram2019 நம்ம பணம் தெரிஞ்சா சரி

    • @Aaram2019
      @Aaram2019 Год назад

      @@srinivasansubramanyam9426 அதைதான் தரவில்லை என்று

  • @MadhuRama-s9k
    @MadhuRama-s9k Год назад +1

    Adyar