USED CAR வாங்கும் போது "ODOMETER TAMPERING" மூலம் ஏமாற்றினார்கள்!! - ODOMETER TAMPERING SCAM

Поделиться
HTML-код

Комментарии • 351

  • @vaarthaihalvasappadum3790
    @vaarthaihalvasappadum3790 8 месяцев назад +15

    மேலே இந்த காணொளியில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர் சிபிக்குமார் இன்று MARITI SUZUKI WAGON R - ZXI மாடல் காரை வாங்குவதற்கு பேருதவியாக இருந்தார். இன்றைய அவரின் 4 முதல் 5 மணி நேரத்தை எனக்காக செலவழித்தார். நண்பரின் உதவியால் நல்ல விலையில் தேவையான அம்சங்களுடன் வாங்க முயற்சித்துள்ளேன். நண்பருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @AbidSuhail
    @AbidSuhail 11 месяцев назад +91

    அந்த டீலருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கும் ஒத்துவரவில்லை ஏன்றால் Consumer கோர்ட்டில் கேஸ் போடலாம். இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இந்த தில்லுமுல்லு பண்ணுகிறார்கள்.

    • @PositiveVibesOnly51
      @PositiveVibesOnly51 11 месяцев назад +4

      Kandipa anupa vendum💯 ipadi namma Kaasa emathi Antha dealer nalave iruka matan🥲 Manasu valikuthu namma kasta pattu Sambarichu emanthu porathu

    • @ravisesha3398
      @ravisesha3398 11 месяцев назад +5

      அந்த வழக்கு முடிய ஒரு பத்து வருடங்கள் ஆகாது?

    • @PositiveVibesOnly51
      @PositiveVibesOnly51 11 месяцев назад +1

      @@ravisesha3398 athu Kandipa nadakum💔 that much worst

    • @AbidSuhail
      @AbidSuhail 11 месяцев назад

      @@ravisesha3398 consumer கோர்ட் வழக்குகள் அவ்வளவு தாமதம் ஆகாது. 2 வருடங்கள். நஷ்ட ஈடும் கிடைக்கும்.

    • @vikramindia9768
      @vikramindia9768 11 месяцев назад +4

      Meter complaint,, so replaced nu soli mudichuduvanga

  • @srinivasans5234
    @srinivasans5234 11 месяцев назад +18

    He expressed his bad experience in a polised manner இவரைப்போய் ஏமாற்றிவிட்டார்களே என்ற வருத்தம்
    இதுவம் கடந்துபோகும்

  • @santhanakarthik7659
    @santhanakarthik7659 11 месяцев назад +14

    Ivlo theliva pesura person ah ye emathitanga nan lam car vaanguna maari dhan 😂

  • @SMuthu291
    @SMuthu291 11 месяцев назад +19

    Owner is so genuine on his thoughts. Ford romba pudichirundalum adhula ulla negative points semmaya sonaru.
    Pakka explanation.

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq 11 месяцев назад +9

    THIS CAR OWNER IS VERY KNOWLEDGE IN AUTOMOBILE... VERY GOOD BROTHER... THANKS FOR SHARING ...

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 11 месяцев назад +6

    உண்மையிலேயே சிறப்பான Topic bro great effort

  • @PraveenNair31793
    @PraveenNair31793 11 месяцев назад +16

    I appreciate the owner. He knows what you can expect from a used car and being practical.

    • @noblenoel
      @noblenoel 10 месяцев назад

      That is a good information, you can take the car to the show room and got it checked.

  • @jakaran1
    @jakaran1 11 месяцев назад +13

    I had a similar experience in Chennai with a dealer in 2013. The car's odometer was tampered with, showing 73K instead of its actual 2.25 lakh km. Even after passing a multi-brand car service check, I discovered the truth at the Ford service centre. While I lost around 3k on brake pad replacement costs, the incident made me appreciate the durability of a Ford Fiesta driven so far. This experience solidified my loyalty to the brand, owning models like the Global Fiesta, Ecosport, and Freestyle.
    Note: I've preferred buying directly from customers over dealing with dealers. Purchasing used cars can be a hassle, but it's worth it for the right price-to-value ratio. With the pandemic and online car aggregators like Spinny and Cars24, used car prices have surged. Junk cars cost around 2 lakhs, medium quality at 4 lakhs, and decent cars over 6 lakhs (SUVs/Sedans under 4 years, less than 50K km, single owner). It's a seller's market, given the lack of quality cars below 10 lakhs in the new car market. Thanks!

  • @dhinakaran3937
    @dhinakaran3937 11 месяцев назад +8

    Dealers இவ்ளே மோசமாக செயல்படராங்க middle class people's Ku tha எவ்ளோ ஏமாற்றம்

  • @yoganandhan9391
    @yoganandhan9391 11 месяцев назад +16

    Rajesh bro
    உங்களுடைய இந்த வீடியோக்கள் நல்ல முயற்சி
    செகனண்ட் கார் வாங்கும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வீடியோ தொடர்ந்து செய்யுங்கள் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் bro

  • @Tamil69973
    @Tamil69973 11 месяцев назад +20

    தோழர் ராஜேஷ் வீடியோ எப்ப வரும் என்று ஆவலுடன் காத்து இருந்தேன் ❤🎉 நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் சேவை இந்த மக்களுக்கு தேவை

  • @jagathishwaranb6980
    @jagathishwaranb6980 11 месяцев назад +68

    நா 2016 இண்டிகா வச்சிருக்கேன் 248000 km ஓடி இருக்கு , இன்னும் இன்ஜின் ஸ்மூத்தாக இருக்கு, ❤

    • @jagathishwaranb6980
      @jagathishwaranb6980 11 месяцев назад +9

      புதுசா தான் வாங்கினோம், என் அப்பா மட்டுமே ஓட்டினாரு இப்போ அத விற்க்க மனசு இல்ல நா use பண்றேன், அடிக்கடி லாங் டிரைவ் போவேன் , நம்பி எடுத்துட்டு போவேன். டாடா ல இப்போ வர கார் கு (அல்றாஸ், நெக்சொன், பஞ்ச், ) இது எவலவோ பரவால்ல அண்ணா.இதோட spare part rate கூட கம்மி தான் ❤️

    • @rocki9567
      @rocki9567 11 месяцев назад +3

      ❤ Tata

    • @arun.r_2605
      @arun.r_2605 11 месяцев назад

      @@rocki9567 sutha mudu bro

    • @muthukummarg9695
      @muthukummarg9695 Месяц назад

      Bro me too have tata Manza 2010 and tata sumo victa 2007..we bought both as new one on that years respectively...Manza ran 1,20,000km and sumo victa ran 1,70,000km till running smoothly..

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 11 месяцев назад +3

    I am big lover of Ford Cars especially Fiesta is my favorite and of course I must appreciate this car owner he is so informative and neatly explained his experience. Very useful video for car buyers..Rajesh..Thank u...

  • @suryaprakashdhandapani8842
    @suryaprakashdhandapani8842 11 месяцев назад +6

    Enjoyed this informative video about buying used cars. The answers from the owner was very clear but it was only due to your spot on and great questions from your side sir.
    Best wishes

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 11 месяцев назад +3

    I was looking for used car long back but purchased new as I was not sure about these issues.
    Your content is really giving good awareness.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 11 месяцев назад +15

    இந்த வண்டி உரிமையாளர் நல்ல விவரமானவர்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  11 месяцев назад +1

      ஆமாம் 👍

    • @Ravichandran-2
      @Ravichandran-2 11 месяцев назад +9

      @@rajeshinnovations இவரையே ஏமாற்றி இருக்கானுங்க

    • @bommairaj7305
      @bommairaj7305 11 месяцев назад +6

      Owner mindvoice enake viboothi adichta 😂😂😂😂

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 11 месяцев назад +3

    Nice explanation. Thank you.

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 5 месяцев назад +3

    சார் உண்மையாவே இந்த மாதிரி வீடியோக்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள் bro👍💐 உங்கள் தகவல்களுக்கு நன்றி👍

  • @jaijai6663
    @jaijai6663 11 месяцев назад +1

    Very good clearity for ford and equality for share used car deals best of luck

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 11 месяцев назад +2

    Super bro அருமையான தகவல் 🎉🎉🎉🎉🎉

  • @khoushiekram5287
    @khoushiekram5287 11 месяцев назад +1

    I took mechanic with me. Unfortunately, he couldn’t able to find that my car had tampering and paint works. He has helped in evaluating the car performance alone. My friends, always check the paint density and quality before buying a used one! This video is absolutely a gem. Thanks for sharing it❤

  • @manikandan8648
    @manikandan8648 11 месяцев назад +2

    அருமையான பதிவு அண்ணா❤

  • @villavang4799
    @villavang4799 11 месяцев назад +2

    மிக மிக பயனுள்ள தகவல்கள்

  • @c.thankathurai.c.thankathu5177
    @c.thankathurai.c.thankathu5177 11 месяцев назад +1

    Very good effort for awareness of the poor customer

  • @vetrisudar6833
    @vetrisudar6833 11 месяцев назад +4

    என்னுடைய சேனல் யூஸ்டு கார் சேல்ஸ் மார்க்கெட் வீடியோ vlogging chennel என்னுடைய பார்வையில்❤, best user review பிரச்சனையும் சொல்லி அதற்கு தீர்வும் சொல்லும் அளவுக்கு பக்குவம்,, வாழ்த்துக்கள்,, user❤

  • @saravananm4668
    @saravananm4668 11 месяцев назад +5

    Hello Sir I am a lorry driver for thirty years and after watching your video I have decided to buy a new car I have chosen Honda Amaze.

  • @eswaranraju6226
    @eswaranraju6226 11 месяцев назад +10

    மிகவும் அருமையாக பதிலும் வழிமுறைகளை தெளிவாக கூறினார். நல்ல பொருளுக்கு விலை கொடுக்க நாமும் தயங்ககூடாது என்பதையும் தெளிவாக கூறினார்.மிகச்சிறந்த பதிவு நன்றி. கரூரில் எனது கடையின் அருகில் தான் இந்த speedometer தில்லுமுல்லு செய்வதில் மிகவும் சிறந்தவர்.

  • @Asm44583
    @Asm44583 11 месяцев назад +3

    Super bro useful video ...car review podunka

  • @raguramjeevan9314
    @raguramjeevan9314 11 месяцев назад +6

    Great informative video. This guy is simply superb. He knows all the things clearly and explained it in clear cut way.

  • @sarvamsivam6557
    @sarvamsivam6557 11 месяцев назад +1

    I have sold my fiesta but i never loved other car like my fiesta. Such an amazing car, perfect driving experience amazing shock absorbers elegant look ❤ yeah bit costly to maintain

  • @Naveen_ram
    @Naveen_ram 11 месяцев назад +7

    I really appreciate owner's excellent knowledge on his car and Mr.Rajesh to bring such a lovely content. Asking appropriate questions and explains in a pretty simple way.. very informative video!!! ☺

  • @anniefenny8579
    @anniefenny8579 11 месяцев назад +1

    Congrats,well explained 🎉

  • @gowthamsundarrajan8495
    @gowthamsundarrajan8495 11 месяцев назад +1

    Very useful information about dealer

  • @SeNtHiLkumar-ri6si
    @SeNtHiLkumar-ri6si 11 месяцев назад +32

    This car owner has been very much been a ford fan can notice how he explains each details clearly. Thanks for giving quality content like this rajesh brother❤.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  11 месяцев назад +8

      Yes ofcourse , Mr Sibi Kumar has good knowledge about Ford cars. His information will be very helpful to anyone considering buying a Ford

    • @Sibikumartn
      @Sibikumartn 11 месяцев назад

      Thank you

  • @rajkumar-lh3nu
    @rajkumar-lh3nu 11 месяцев назад +4

    Video kulla pogurathuku Munnadiye like panniten 🎉. Keep up ur hard work Rajesh bro

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 3 месяца назад +1

    உங்களுடைய விழுப்புணர்வுக்கு மிக்க நன்றி sir

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 11 месяцев назад +3

    எவன் தம்பி Genuine இருக்கிறான்.

  • @mageshsai
    @mageshsai 11 месяцев назад +3

    நல்ல விவரம் தெரிந்த ஓனர். Hardluck! நான் 1, 43,000 கி.மீ. ஓடிய டீசல் கார் வாங்கினேன்! மெக்கானிக்கலாக எல்லாமே பர்பெக்ட். வாங்கும் முன்னே VW சர்வீஸ் செண்டரில் செக் செய்ய டீலர் அனுமதித்தார்!

  • @saravanank2541
    @saravanank2541 11 месяцев назад +1

    Very useful information bro👌

  • @KK-xd7bg
    @KK-xd7bg 11 месяцев назад +8

    User is highly knowledgeable! Also Rajesh's anchoring is good

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 11 месяцев назад +1

    Bro, Good that for everyone your video.Thanks.

  • @chitrakannan3210
    @chitrakannan3210 11 месяцев назад +7

    Naanum appadi thaan bro swift 2012 1,50,000 kms nu sonnaga
    But mechanic aa kutitu ponen engine nalla iruku but engine still smooth but actually kns driven 3,90,000kms 😢😢😢
    But still no problem with engine ❤❤❤❤ so i am still lucky

  • @naveent3030
    @naveent3030 11 месяцев назад +2

    Mine 2009 model 1.6 SX & 1.65 lak kms driven sir still running perfectly and engine no words to say very very good condition but one thing regular service must for Ford Fiesta..Good guy bro avan

  • @manojkannan9429
    @manojkannan9429 11 месяцев назад +8

    நீங்க அந்த டீலர் சொன்னா தான் ப்ரோ அடுத்து அந்த டீலர் கிட்ட யார் வண்டி வாங்கி ஏமாற மாட்டாங்க

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb 5 месяцев назад +2

    கார் ப்ரோ அருமையான ஏமாந்த விளக்கம்👍🙌🙌

  • @kalaimadhavan
    @kalaimadhavan 11 месяцев назад +19

    I own ford fiesta tdci diesel for 11 years . Its unique in the segment and a drivers delight. No other car in this segment or even a step higher can match its handling and driving dynamics. As the owner said it gets connected to you while driving and responds perfectly to your inputs. Parts may be expensive, but they are reliable and lasts long if property maintained. I would suggest the owner to let go the expenses made and enjoy driving. Sadly Ford left and our next generation will miss such gems.
    Thanks Rajesh for this informative video and expecting much more review of ford cars.

    • @commonmanchennai
      @commonmanchennai 11 месяцев назад +1

      No. Ford Fiesta is good car. But not best than Fiat Linea in terms of Stability and driver's car.

  • @drawhappy6946
    @drawhappy6946 11 месяцев назад +5

    Unmaiya way pudichi iruku sir unga videos 🔥

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 11 месяцев назад +1

    Excellent video Thanks for Rajesh and Ford Lover

  • @krcreation4327
    @krcreation4327 11 месяцев назад +2

    தெளிவான உரையாடல்👌🏻👌🏻👌🏻👌🏻

  • @peterengland1609
    @peterengland1609 11 месяцев назад +4

    Well educated customer, and morover he has the good knowledge about the care. He explained even small things also...
    He said about the drawbacks also. Nobody wants to disclose the nagetive things of their own vehicle..
    Rajesh ji, you are doing good job..expecting more videos from you...
    Love from kerala❤

  • @vidyaprakashr4583
    @vidyaprakashr4583 11 месяцев назад

    Unga videos ellam super useful

  • @vigneshboss3123
    @vigneshboss3123 11 месяцев назад +1

    Really his words are very useful...thanks Rajesh bro...

  • @srinathsubramaniam6833
    @srinathsubramaniam6833 11 месяцев назад +25

    The owner has very good knowledge and a very precise way of explaining things. He could easily have his own moto channel. Kudos to Mr. Rajesh for bringing up different cars and varied associated stories behind them. Great job!

  • @hemnath1392
    @hemnath1392 11 месяцев назад +1

    Super Episode!! Kindly Continue Rajesh Bro 🎉

  • @thomastamilselvan9093
    @thomastamilselvan9093 11 месяцев назад +1

    Hi sir ur review about this car is excellent sir thank u for ur feed back. Please give review about fiat linea and punto.

  • @yobue152
    @yobue152 11 месяцев назад +4

    Bro ivagalukachum pirava illa 40000 tha low panirukanga ...na showroom la vanguna poi sola madanganu Madurai Toyota showroom second hand ford Fiesta 2009 diesel vangunen ...na ford service center la check panathuku 350000 lacs km mela engine run akidu..but unga car la 190000 tha run ana mathi set panirukanganu record la solidanga...full ah service pananum na 2.75 lacs akum nu solidanga...

  • @vigneshvr9152
    @vigneshvr9152 11 месяцев назад +2

    suoer BRO, UNGA ELLA VIDEO VUM PAAKURAM BRO ,VERY USEFULA IRUKU BRO, DAILY VIDEO UPLOAD PANNUGA BRO

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 11 месяцев назад

    Thank you rajesh bro.ungal byanam thodara vaalthukkal.

  • @rajaj2035
    @rajaj2035 11 месяцев назад

    Super Rajesh brother ❤

  • @karthikm5028
    @karthikm5028 11 месяцев назад +2

    லைக் பண்ணிட்டுதான் வீடியோ பார்த்தேன் ❤

  • @cringetroller
    @cringetroller 11 месяцев назад +1

    Nice awarness video bro.i bought a suzuki ciaz diesel with good condtion from direct owner.price also low.full satisfication.but waited patiently for 2 years to buy a good car

  • @Sibikumartn
    @Sibikumartn 11 месяцев назад +10

    Thank Rajesh sir for this great opportunity to expose the odometer scams , will continue to bring up more awareness on your platform

    • @rajeshinnovations
      @rajeshinnovations  11 месяцев назад +2

      I have to say a big thank you to you, because no one comes forward to open up about their experience, and your frankness will make many people aware. thank you very much . By- Rajesh R - from RAJESH INNOVATIONS

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 10 месяцев назад +2

    சூப்பருங்க👍👍👍👍 ஒரு ஷோரூம் கொண்டுபோய் அவர்களிடம் யோசனைகள் கேட்டு அதன்பின் விலையை நிர்ணயிக்கலாம்

  • @sivakumarjegannathan4378
    @sivakumarjegannathan4378 11 месяцев назад

    Super. What he said is 100% right

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 10 месяцев назад +4

    மெக்கானிக்கை விட நமது நண்பர்களில் கார் விசயத்தில் விளைந்த கட்டைகளாக இருப்பார்கள் அவர்களை ஏமாற்றமுடியாது

  • @Tamilarivu782
    @Tamilarivu782 11 месяцев назад +2

    For car ....based on observation and usage ..5 to 6% of exshowroom price has to be reduced for an year usage......

  • @devaalexsandervijay4694
    @devaalexsandervijay4694 11 месяцев назад +1

    🎉really good work and effort , value for watching this video.

  • @karthikm5028
    @karthikm5028 11 месяцев назад

    சூப்பர் அண்ணா 🎉❤

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 11 месяцев назад +1

    God video நல்ல தெளிவாக இருக்கு

  • @palanim8510
    @palanim8510 11 месяцев назад +1

    You program my continue watching thank you

  • @senthilsenthil8105
    @senthilsenthil8105 11 месяцев назад +4

    இந்தத் தகவல் மிக மிக அருமையாக இருந்தது

  • @arunkumarduraisamy5732
    @arunkumarduraisamy5732 11 месяцев назад +1

    My uncle had a 2010 swift dzire diesel 2.4 lakh kms done. Still engine smooth.
    I own a verna diesel 2013 model 1 lakh kms done. If properly maintained a car with semi synthetic oil means service 5k kms once and fully synthetic means 6k to 7k kms once means kms is just a number. Solidly we can drive more than five lakh kms without Major engine issue.

  • @samsylvestertty
    @samsylvestertty 10 месяцев назад +2

    The dealers know exactly about the actual conditions of the car. That's how they bargain with the actual owner. Had a similar experience. Better go to branded used car showrooms where they give guarantee.
    Wish I had seen your videos earlier.

  • @rajkumarr9072
    @rajkumarr9072 11 месяцев назад +1

    Very very informative video bro.

  • @venkatachalam3412
    @venkatachalam3412 11 месяцев назад +3

    சரியாக சொன்னீர்கள்...

  • @nvpranav9015
    @nvpranav9015 11 месяцев назад +1

    Sir very thank you for your videos. Because you are helping so many people. The people who are buying used vehicles they're middle and lower middle class. Their money is undial money

  • @sambathkumar9691
    @sambathkumar9691 11 месяцев назад

    Super sir 💐

  • @sankarasiva-dh3iw
    @sankarasiva-dh3iw 11 месяцев назад +1

    அருமையான செய்தி

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 11 месяцев назад +1

    Sir,Thank you for your detailed reviews for used Car purchase guide 🤝🤝🤝🤝

  • @soultouch1224
    @soultouch1224 11 месяцев назад +2

    Negale car dealer aita nala erukum bro mathavangala vidunga nega unmaiya panuvinga nu nambikai eruku bro

  • @arulanand546
    @arulanand546 11 месяцев назад +1

    Rahesh bro, such a wonderful job you are doing🎉

  • @hariharankalai4026
    @hariharankalai4026 11 месяцев назад +1

    Car matrum Ilamal idhu pondru pala visayangalil yematrapatavargalai interview panuna nala irukum bro oru 🎉

  • @mohanraj033
    @mohanraj033 11 месяцев назад +4

    The most genuine customer whom I have ever seen.. especially in dharapuram.. bro am from Mulanur near DPM

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 11 месяцев назад +2

    ஃபோர்ட் கம்பெனி தொழிற்சாலையை வேறு நல்ல நிர்வாகம் தொடர வேண்டும். எத்தனை முதல் போட்டு ஆரம்பித்தது, வீணாக போக கூடாது

  • @shellrambo8630
    @shellrambo8630 11 месяцев назад +2

    21:15 the user is talking about drivinng dynamics. When it comes to steering control and cornering nothing beats HONDA. Its just like Ford. Very quality product but pricey spares. But safety and control all top

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 11 месяцев назад

    Great work bro..keep it up

  • @ganeshrvgk
    @ganeshrvgk 7 месяцев назад +3

    I got a used Toyota Camry and the odometer was at 97,000 miles on it and it has n number of issues, when I did carfax I found the last odometer register was at 317,000 a year before.

  • @user-wg1uk9br8q
    @user-wg1uk9br8q 11 месяцев назад

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 11 месяцев назад +1

    Hi sibikumar well explained used cars scams and special thanks

  • @balakumar501
    @balakumar501 9 месяцев назад +2

    Beware to buy car from such dealer nice xplanation bro and Rajesh bro thank u too bring out this truth 2 us

  • @prabhunarasimman9436
    @prabhunarasimman9436 11 месяцев назад +1

    Birlas Parvai anna maathiriye supera pesureenga

  • @techzers5737
    @techzers5737 10 месяцев назад +2

    When i was browsing for a used car in 2019 oru swift dezire 73k km la irunchu but company record 170k km.

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 11 месяцев назад +2

    Rajesh go Ahead

  • @rajeshkannan4171
    @rajeshkannan4171 11 месяцев назад +1

    Sir motor technical aspect LA entha mechanic um car Oda exact issues find pana mudiathu,used car vankitu kurai soldratha vida,new car best sir..

  • @ragunathandamodharan8141
    @ragunathandamodharan8141 11 месяцев назад +1

    I too own Ford Fiesta 2008 diesel model, still its performance and condition is good... its matter only how a person handle the car.Spares also at reasonable price for this model.

  • @VimalRaj-zd2mo
    @VimalRaj-zd2mo 11 месяцев назад +1

    அண்ணா நீங்க கேட்டீங்க. நான் 👍👍👍

  • @mathi4663
    @mathi4663 2 месяца назад +1

    உங்க குரல் மற்றும் பேசும் முறை நீயா நானா கோபிநாத் குரல் போன்று உள்ளது

  • @komers8314
    @komers8314 11 месяцев назад +1

    Valuble information