@@xyz-qw5ss Drainage hole முதல்ல சரி செய்யுங்க.. மண் கலவை எல்லா சத்துக்களும் இருக்கிற மாதிரி கலந்து கொடுங்க.. அதற்கு பிறகு செடிய நட்டு வையுங்கள்... பஞ்சகவ்யா ( அ) மீன் அமிலம் செடிக்கு மேல் மட்டும் spray பண்ணுங்க sis..monitation process ல இருக்கிறதாக பெரிய வீடியோ போட முடியலை.. DON'T WORRY SIS WATER DRINGE MOST BE COLLECTED BEFORE PLANTING..
இப்படி மொட்டையா எப்படி சகோதரி சொல்வது.. உங்களுடைய மண் கலவையை பற்றி விளக்கமாக கூறுங்கள்... என்ன மரம் எங்கு வைத்துள்ளீர்கள்... என்ன உரம் எப்படி கொடுத்து வருகிறீர்கள்...
Sister நீங்க எந்த ஊர் ல இருக்கீங்க, உங்க rose plant எல்லாம் ரொம்ப healthy யா இருக்கு, நாங்க chengalpet மாவட்டம் என்னுடைய rose plant September ல கருகி போச்சு
சகோதரி இந்த MONSOON SEASON க்கு கண்டிப்பாக எல்லாருடைய செடியும் இப்படித்தான் ஆகும்.. கவலை வேண்டாம்... என்னுடைய செடிக்கு இயற்கை உரம் மட்டுமே கொடுத்துட்டு இருக்கேன் சகோதரி... அதனால தான் கருகவில்லை... EXTRA CARE எடுத்து KITCHEN COMPOSED மட்டுமே கொடுங்க நன்றாக வளரும்.. நன்றி 🙏STAY CONNECTED
@@gomathin.gomathi7701 கவலை வேண்டாம் சகோதரி... ஒரே ஒரு செடி மட்டும் வாங்கி நான் சொன்னபடி மண் கலவையும் உரமும் கொடுத்து பாருங்கள் .. பறிக்க முடியாத அளவிற்கு பூக்கள் பூக்கும்.. பிறகு comment section ல் வந்து சொல்லுங்கள்.. நன்றி🙏.. Stay connected
❤❤❤
🙏😘
Mt rose plant has died due to heavy rains please reply
@@xyz-qw5ss Drainage hole முதல்ல சரி செய்யுங்க.. மண் கலவை எல்லா சத்துக்களும் இருக்கிற மாதிரி கலந்து கொடுங்க.. அதற்கு பிறகு செடிய நட்டு வையுங்கள்... பஞ்சகவ்யா ( அ) மீன் அமிலம் செடிக்கு மேல் மட்டும் spray பண்ணுங்க sis..monitation process ல இருக்கிறதாக பெரிய வீடியோ போட முடியலை.. DON'T WORRY SIS WATER DRINGE MOST BE COLLECTED BEFORE PLANTING..
Vepampunnaku used. The hibiscus plant was goes to shrink how to bring it to normal
FIRST ONE:- SOIL MIX.... & UNDER WATERING... OVER WATER.... NEXT ONE WEATHER (தட்பவெப்பநிலை).. I' ll explain next video.. Tq🙏 stay connected
.
Give plenty of water
@@kalaivanankutti9796 ?????
Madam unga ella chedikal pookkal soopera irukku periya periya pookal beautiful
Tq ji .. 🙏 stay connected
Tell the Mullai plant care tips
HI, MA.... YOU USE SAME METHOD OF ALL FLOWER PLANTS.. TQ🙏.. Stay connected
K. Thankyou
எனது மரங்களுக்கு இலை வரவில்லை காரணம் சொல்லவும் (ரோசா)
இப்படி மொட்டையா எப்படி சகோதரி சொல்வது.. உங்களுடைய மண் கலவையை பற்றி விளக்கமாக கூறுங்கள்... என்ன மரம் எங்கு வைத்துள்ளீர்கள்... என்ன உரம் எப்படி கொடுத்து வருகிறீர்கள்...
Super.
Tq ma.. 🙏stay connected
Sister நீங்க எந்த ஊர் ல இருக்கீங்க, உங்க rose plant எல்லாம் ரொம்ப healthy யா இருக்கு, நாங்க chengalpet மாவட்டம் என்னுடைய rose plant September ல கருகி போச்சு
சகோதரி இந்த MONSOON SEASON க்கு கண்டிப்பாக எல்லாருடைய செடியும் இப்படித்தான் ஆகும்.. கவலை வேண்டாம்... என்னுடைய செடிக்கு இயற்கை உரம் மட்டுமே கொடுத்துட்டு இருக்கேன் சகோதரி... அதனால தான் கருகவில்லை... EXTRA CARE எடுத்து KITCHEN COMPOSED மட்டுமே கொடுங்க நன்றாக வளரும்.. நன்றி 🙏STAY CONNECTED
காய் செடி வளர்களாமே அதுதானே நமக்கு அவசியம் வெறும் பூ செடி மட்டுமே வைத்து என்ன செய்வது
அது அவரவர்களுடைய விருப்பம் தான்... உங்களுக்கு வளர்த்து பராமரிக்க தெரிந்தால் தாரளமாக செய்யலாம்.. இதை விட இன்னும் பராமரிப்பு தேவை..
வேப்ப இலையை அரைக்க வீட்டு மிக்ஸியைபயன்படுத்தலாமா
அதற்கென்று mix jar வைத்து கொள்ளலாம்...
i 7days rose 5 sedi natu patuten but yalla sediyum setu potchu sister 😢
@@gomathin.gomathi7701 கவலை வேண்டாம் சகோதரி... ஒரே ஒரு செடி மட்டும் வாங்கி நான் சொன்னபடி மண் கலவையும் உரமும் கொடுத்து பாருங்கள் .. பறிக்க முடியாத அளவிற்கு பூக்கள் பூக்கும்.. பிறகு comment section ல் வந்து சொல்லுங்கள்.. நன்றி🙏.. Stay connected
Climatic condition of the place is more important
👍
Azhagana malargal.semmasprpa
Tq ji... Stay connected