திரு இருதய ஆண்டவர் பாடல்கள் தொகுப்பு | Sacred Heart of Jesus Songs & Lyric | rose christian songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2021
  • #Roman_catholi_Tamil_songs #Sacred_Heart_songs #Yesuvin_Iruthayam #Vellore_diocese #Tamil_Christian_songs #rose_christian_songs #mathasongs #Vellore #madhapadalgal #Christian_songs_Tamil #Velankannisongs #Evergreenmadhasongs #Oldchristiansong #Rc_superhit_song #Madhasongs #Mathasong #Christian_songs #RC_Hitsongs #Bhakthipadalgal #Catholic_songs #Devotionalsongs #RCsongs #Vellore #Madachurch #Vinnarasi_church #Vellorediocese #Assumption_cathedral #Rc_tamil_Songs, #oldmathasongs #Christian_songs_lyrics, #Tamil_catholic_songs, , #RC_church_songs, #Catholic_evergreen_songs #Christian_devotional_songs #Tamil_Jesussongs #Old_Christian_songs #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #mathasongs, #Hearttouchingrcsongintamil #JesusSongsintamil #MadhaSongsintamil, #DevotionalSonginTamil #Christiandevotionalsong, #Christianmelodysong, #Christiansongintamil #Rctamilsongs
    Thanks to S.Sam Jefferson, A.John wesliy & Agilan
    நன்றிகள் :இறை அலைகள்
    Songs&Lyric | Yesuvin Iruthayame Songs
    1) இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே
    உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்
    எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2
    இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
    இதயத்தில் இரக்ம் உண்டு - 2 - என்றும்
    இரங்கிடும் இறைவகன் இருப்பதனால்
    இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2
    கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2
    அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால்
    எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
    3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2
    எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்
    எந்த இரவிலும் காவலுண்டு - 2
    2) இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் -2
    ஓராயிரம் நெஞ்சம் புகழும்
    இதயத்தின வேன்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி
    ஒராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம்
    கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம்
    சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம்
    தொலைந்த ஆட்டைத்தேடி மகிழும் ஆயன் இதயம்
    திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம்
    நம் இயேசுவின் அன்பு இதயம்
    சிலுவைப் பாடுகள் வழியே மீட்ப்பு நல்கும் இதயம்
    மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம்
    நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம்
    பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம்
    3) எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே
    எல்லாம் உமக்காக - 2
    எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
    எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2
    எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2
    உந்தன் அதிமிக மகிமைக்கே
    ஒளியை நோக்கா மலரில்லை
    நீரை நோக்கா வேரில்லை - 2
    உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2
    வாழ்வில்லை அதில் பயனில்லை
    4) இயேசுவின் மதுர திருஇருதயமே சிநேகத்தின் இருதயமே
    தினமும் நீர் எங்கள் சிநேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே
    மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க மனுமகனாய் பிறந்தார்
    மகிமை பிரதாப கடவுளால் உன் மாபலி நீ சுமந்தாய்
    கள்ளனைப் போல கசடர்கள் கடுஞ்சிலுவையில் அறைந்தார்
    கருணையால் உந்தன் இருதய அன்பின் தயவால் கண்டறிவார்
    உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய் உனக்கென வைத்தாயோ
    ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய் ஓங்கிய இருதயமே
    இன்று எம்மோடு இருந்தருள் ஈவாய் இனியநல் உணவாக
    இவையெல்லாம் பாரா வீணர்கள் நாங்கள் இருந்துமே பழித்தோமே
    நன்மைமேல் நன்மை என்றுமே செய்வாய் நாங்களுமே தீமை செய்தோம்
    நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நானியே போதனைரோ
    5) நம்மை அன்பு செய்யும் இதயம்
    என்றும் அரவணைக்கும் இதயம் (2)
    நம் இயேசுவின் தூய இதயம் - 2
    இதயம் - 2 நம் இயேசுவின் தூய இதயம் - 2
    ஏழை எளியோருக்கு இறையரசை வாக்களித்த இதயம்
    துயருறுவோர்க்கு ஆறுதல் அளிக்கும் இதயம் (2)
    கனிவோணட பணிவிடை செய்ய பணித்த நல் இதயம் (நம்மை)
    இரக்கம் மிகுந்தோர்க்கு இரக்கமளிக்கும் இதயம் - நம் இயேசுவின்....
    தூய உள்ளம் கோண்டோர்க்கு தரிசனம் தரும் இதயம்
    நீதிக்காய் உழைப்போர்க்கு நிறைவு அளிக்கும் இதயம் (2)
    அமைதியை அவனியில் விதைக்கப் பணித்த நல் இதயம் (நம்மை)
    சுமை சுமந்து சோர்ந்தோர்க்கு இளைப்பாறுதல் தரும் இதயம் - நம் இயேசுவின்....
    6) இயேசுவின் திருஇருதயமே
    என் முழு நம்பிக்கை உம்மேலே (2)
    உனைப் பிரிந்த நாளிளெல்லாம்
    என் உள்ளத்தில் வாட்டம் கண்டேன் - 2
    உம்முடனே இனி என்றும உயிராய் இணைந்திருப்பேன் - 2
    இயேசுவே சரணம் என்பேன் என்னில் வாழ்வது நீயென்பேன்
    அமைதி எங்கே அமைதி எங்கே
    அலைந்தேன் தருவாரில்லை (தேடி) - 2
    அமைதி தரும் திரு இதயம் உனை அறிந்தும் அணுகவில்லை -2
    நீ என்னைத் தேடி வந்தாய் நெஞ்சில் நிம்மதி எனக்குத் தந்தாய்
    7) என்ன இனிமை உன்னை நினைத்தால்
    இயேசுவின் இருதயமே (2)
    என்னையே ஆளும் மன்னன் நீயே இயேசுவின் இருதயமே (2)
    கணலாய் எரிந்து அலையாய் பரவும் இயேசுவின் இருதயமே (2)
    புனலாய் சுரந்து புனிதம் வளர்க்கும் இயேசுவின் இருதயமே (2)
    தூயவர் வாழும் ஆலயமாகும் இயேசுவின் இருதயமே (2)
    பாவியர் தேடும் புகலிடமாகும் இயேசுவின் இருதயமே (2)
    8) இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

Комментарии • 59

  • @victoriamary5036
    @victoriamary5036 7 дней назад +1

    திரு இருதய ஆண்டவரே என் மீது இறக்கமாயிரும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ✝️🕯️🕯️🌹✝️

  • @juliuschristopher7794
    @juliuschristopher7794 14 дней назад +2

    Sacred heart save my family members 💖💖🙏🙏💖💖

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o 3 часа назад

    திரு.இருதய.ஆண்டவரே.என்.குடும்பத்தின்.மீது.இரக்கமாயிரும்❤❤❤❤❤

  • @sunirani3290
    @sunirani3290 10 часов назад +1

    Amen❤❤❤

  • @sebastinraj3349
    @sebastinraj3349 9 часов назад

    All Songs Very Very Nice 👍👍👍

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o 14 дней назад +3

    திரு.இருதய.ஆண்டவரே.🎉எங்கள்மேல்.இறக்கமாயிரும்❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 14 часов назад

    Thank you Jesus 🙏🙏🙏

  • @kalaphilips9786
    @kalaphilips9786 14 дней назад +2

    மகிமையின் தேவனே எம்மீது இருக்கமாயிரும்.❤ ஆனந்தமும் அன்பும் மிக்க ஆற்ரல்களின் கர்த்தாவே ! உலகாளு ம் தேவனே உமக்கு எல்லையற்ற ஸ்தோத்திரங்கள் ஆமின் ஆமின் 🍀🍀🙏🙏🍀🍀🙏🙏🍀🍀🙏🙏🍀🍀🙏🙏💗🌸😊🧡🌻💜🍀🙏💛🙏🍀🍀🍀🍀💜💗🌸🧡🙏🙏💜💜🙏🍀🙏🍀💙🌻💚🙏🙏🙏🙏🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀...........💗💛🧡🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀💜💚............

  • @marygrace5758
    @marygrace5758 7 дней назад

    Jesus I Love bless me with your love and affection and give good health and success in my life

  • @rajammary3188
    @rajammary3188 2 часа назад

    ❤men❤

  • @sebastinraj3349
    @sebastinraj3349 7 дней назад

    Amen ⛪🙏⛪🙏⛪🙏

  • @rosemary3552
    @rosemary3552 7 дней назад

    Amen🎉❤🙏🙏

  • @clarathiraviam8536
    @clarathiraviam8536 21 день назад

    🙏🙏🙏

  • @stalin744
    @stalin744 Год назад +2

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ்.ஆமென்.

  • @lesslinfabila5962
    @lesslinfabila5962 Месяц назад +1

    Happy feast of most sacred heart of Jesus

  • @jayapalmary2453
    @jayapalmary2453 Месяц назад +1

    Amen Yesappa ummaku nandri ❤

  • @FidhaAswin
    @FidhaAswin Месяц назад +2

    ❤❤❤❤😊

  • @gnanamuthua7058
    @gnanamuthua7058 Месяц назад +1

    Thank you Jesus

  • @sumathidilli8619
    @sumathidilli8619 3 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @vincentr7420
    @vincentr7420 2 года назад +2

    Super songs

  • @sagayaraj2178
    @sagayaraj2178 Месяц назад +1

    ❤iloveyoujesusamenappa❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Месяц назад +1

    Amen🙏❤👌

  • @ecther677
    @ecther677 Год назад +2

    Praise the lord

  • @alangaramarys482
    @alangaramarys482 5 месяцев назад +1

    Superb... without neglecting any stanza

  • @abarnavasanth1798
    @abarnavasanth1798 2 года назад +4

    Super

  • @infantraj8953
    @infantraj8953 2 года назад +3

    Nice song

  • @sheebarani7415
    @sheebarani7415 2 года назад +2

    Beautiful song's

  • @josephjo1250
    @josephjo1250 Год назад +2

    Very nice song. 🙏🙏🙏

  • @AngelAngel-ov7bh
    @AngelAngel-ov7bh 2 года назад +2

    Nice songs

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 28 дней назад +4

    ஏசுவின் திரு இருதயம் நன்றி அப்பா

  • @frankanthony6407
    @frankanthony6407 21 день назад

    God Jesus christ and mother Mary bless all our family and children, bless all the people in this world also

  • @dr.shirleymariyaselvam228
    @dr.shirleymariyaselvam228 2 года назад +2

    Excellent collections akka. Enjoyed the songs in the cool morning akka

  • @kuzanthaimanuvel7802
    @kuzanthaimanuvel7802 2 года назад +3

    On being a secondary ennai thalattum thendral Arvind katran army Tamil

  • @georgeb8555
    @georgeb8555 21 день назад

    Dear Lord Jesus Christ, bless my family, solve our LAND & LEGAL cases in COURTS, Give us victory in all cases, Give us our labs, Protect our property.

  • @georgeb8555
    @georgeb8555 21 день назад

    DEAR LORD JESUS CHRIST, BLESS MY YOUNGER BROTHER ANTHONY RAJ, HIS WIFE BIBIANA, SOLVE THEIR FAMILY PROBLEMS BRING UNITY. BLESS THEIR CHILDREN ALLEN & ALWINA.

  • @selvakanipeter223
    @selvakanipeter223 Месяц назад +3

    I Love you Jesus

  • @gnanamuthua7058
    @gnanamuthua7058 Месяц назад

    My favourite song

  • @auxiliyaregius3993
    @auxiliyaregius3993 Месяц назад

    ❤❤❤❤

  • @gopigopi-jj7up
    @gopigopi-jj7up 5 месяцев назад +1

    G.annammal

  • @RobinsonvanithaVanitha
    @RobinsonvanithaVanitha Месяц назад +2

    Amen amen amen amen amen amen 🙏 ❤️
    ❤❤❤❤❤❤❤❤

  • @sahayamarysahayam8283
    @sahayamarysahayam8283 Год назад +2

    Super Songs Thankyou Jesus

  • @kuzanthaimanuvel7802
    @kuzanthaimanuvel7802 2 года назад +1

    Onvin a secondary mauke Nandi selfie green bad ghati Telugu and Hindi Mann Ameen

  • @user-sl3fg3jl7p
    @user-sl3fg3jl7p Месяц назад +8

    Jesuvin thiru iruthai padalgal mighavum arrumaiyana padalgal ennakku pidditha padalgal

  • @anandaraja1874
    @anandaraja1874 Год назад +2

    Nice song

  • @nirmalaantonyraj3460
    @nirmalaantonyraj3460 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @SahayaRaju
    @SahayaRaju 27 дней назад

    Amen❤❤❤❤