Kinetic Green E-Luna Launched - ₹69,990 | Family-க்கு ஏற்ற சிறந்த Electric Bike

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • #eluna #kineticgreen #electricbike
    kineticgreen.com/product/e-luna
    Electric Moped Buy : bit.ly/3ULuQzD
    Electric Loader : bit.ly/3wKNP34
    ******************************************************************
    Subscribe this Channel : goo.gl/6r3tQq
    Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
    Follow US On Instagram : bit.ly/3tTThe1
    ******************************************************************
    Automobile Accessories : amzn.to/2YhlX3T
    Bike Lights : amzn.to/30QrN9X
    **************************************************************************************************
    Channel : Alert Aarumugam - Online Automobile Consultant
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 42

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 5 месяцев назад +7

    அருமை . இன்னும் விலையை கம்மி பன்னிட்டு இருந்த நல்லா இருக்கும் . எளிய மக்கள் எல்லாரும் வாங்குவார்கள் .

  • @KannanKK10
    @KannanKK10 29 дней назад +1

    நீங்க வீடியோ போடும் போது உங்க கூட சேந்து அழகுக்கு அழகு சேர்க்கிறது அந்த Gixxer

  • @abstamilbikereviews
    @abstamilbikereviews  5 месяцев назад

    Electric Moped Buy : bit.ly/3ULuQzD
    Electric Loader : bit.ly/3wKNP34

    • @kishankishan955
      @kishankishan955 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ramachandrank.c2279
    @ramachandrank.c2279 5 месяцев назад +5

    நான் நாமக்கல் மாவட்டம்
    இந்த வண்டி எங்கே கிடைக்கும்?
    சரியான விற்பனை விலை
    என்னா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செல்
    நெம்பர் கொடுக்கவும்
    நன்றி

  • @azhakuselvam5399
    @azhakuselvam5399 5 месяцев назад +2

    Super bro🎉

  • @karthikcitrarasu1388
    @karthikcitrarasu1388 5 месяцев назад

    Apachi rtr 160 2v 2024 model review podunga bro

  • @mhb-zm8xx
    @mhb-zm8xx 5 месяцев назад

    We required new technologies, facilities, ideas 💡 💡, experiments.....
    Try to make Multi Utility ev Tricycles with a very good powerful motor with good battery backup also stylish looks ❤

  • @sullanpandi4648
    @sullanpandi4648 5 месяцев назад

    Anna Honda groom vandi eappo tamilnadu varum

  • @udhayar6359
    @udhayar6359 5 месяцев назад

    Super 👌

  • @InfotainmentOTG
    @InfotainmentOTG 5 месяцев назад

    Weight pulling capacity?

  • @stanlydavid9541
    @stanlydavid9541 Месяц назад +1

    People should not be fooled by advertising

  • @sampathnaidu2461
    @sampathnaidu2461 4 месяца назад +1

    DRIVING LICENCE REQUIRED OR NOT

  • @sridharansr7465
    @sridharansr7465 4 месяца назад +1

    This is available in Coimbotore

  • @dineshkumar-lo2wy
    @dineshkumar-lo2wy 4 месяца назад

    Hero Xtreme 125R ride review podunga

  • @viswanathantindivanamjagat9342
    @viswanathantindivanamjagat9342 4 месяца назад

    Is it available in chennai? If so dealer contact details pls

  • @sramachandranramachandran4854
    @sramachandranramachandran4854 5 месяцев назад

    Give address where it is available inChennai

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 5 месяцев назад +1

    TVs xl e vandi feature la varuma?

  • @stanlydavid9541
    @stanlydavid9541 Месяц назад

    Are you the first advertiser to own this car? Is it good respect in the showroom? Is the service low quality? Are the spare parts of the car available well? If the service car is left? Will it cost four thousand or five thousand? Do you know all this?

  • @com535
    @com535 Час назад

    இந்த வண்டியை வாங்கி 4 மாதமாக பயன்படுத்துகிறேன் நாமக்கல்ல பாக்குறதுக்கு மட்டும் நல்லா அழகா இருக்கும் பார்த்த உடனே பிடிக்கும் ஆனால் 40 டு 45க்கு மேல் வேகம் போகாது மீட்டர் 50 காட்டும் செக் பண்ணி பார்த்தா 40க்கு 45 மேல் போகாது 30 பாயிண்ட் சார்ஜ் இருக்கும் போது கூட வண்டி மூன்றாவது மூடிலும் கூட 30 தாண்டாது நான் பலவிதமாக மைலேஜ் செக் செய்து விட்டேன் 60 டு 65 மைலேஜ் வரவில்லை ஃபுல் சார்ஜ் இருக்கும் போது100 கிலோ வெயிட் வைத்து சாதாரணமேடு கூட ஏறும் பொழுது வேகம் 30 தாண்ட மாட்டேங்குது கம்பெனி தரப்பு இடம் இருந்து சர்வீஸ் கிடைக்கவில்லை இது சத்தியம் இதுபோன்று வண்டி வாங்கும் வேண்டும் என்று நினைப்பவர் ஒரு ஆண்டு வெயிட் செய்து tvs xl ev வருகிறது அதை வாங்கினால் அவர்களிடம் இருந்து நமக்கு நல்ல சர்வீஸ் கிடைக்கும் மேலும் இந்த வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்போம் அவர்கள் சொல்வது போல நன்றாக மைலேஜ் வருகிறதா 30 பாயிண்ட் சார் இருக்கும்போது கூட 150 கிலோ வைத்து மேடு ஏறும்போது 50 கிலோமீட்டர் ஸ்பீட் போகுதா என ப்ரூப் செய்து காட்டினாள் உண்மை புரியும் இது சத்தியம்

  • @kumarankumaran6279
    @kumarankumaran6279 5 месяцев назад +1

    எத்தனை சிசி வண்டி அதிக மைல் தரும்.. ஒரு அழகான சிறிய சைக்கிளை வாங்கி எஞ்சின் தனியா வாங்கி லூனா வண்டி போல அசெம்பிள் செய்து பயன்படுத்தலாமே.. அதற்கு
    எத்தனை சிசி எஞ்சின் எவ்வளவு மைல் தரும்.. சொல்லமுடியுமா..50cc.. 40cc.. 30cc.....

  • @shahekidafi1652
    @shahekidafi1652 3 часа назад

    Pecha korachchu thevayana details Mattum sonna parava illa. Irritating ga irukku. Maththa padi useful video.

  • @ajmalkhandubai
    @ajmalkhandubai 25 дней назад

    பேட்டரி எந்த வகை? எத்தனை வருடம் வாரண்டி?

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @palanipalani7527
    @palanipalani7527 3 месяца назад +1

    இந்த வண்டியை யாரும் வாங்காதீங்க பஞ்சர் ஆனா பின்பக்கம் வீல் கழட்டி மாற்றுவது ரொம்ப ரொம்ப கடினம்

  • @ravid9266
    @ravid9266 5 месяцев назад

    vellore showroom

  • @thiraviyama4234
    @thiraviyama4234 5 месяцев назад +1

    எப்போது கிடைக்கும் ?

  • @hashini1358
    @hashini1358 4 месяца назад

    Chennai address pls

  • @vittalrao3218
    @vittalrao3218 5 месяцев назад

    நீங்கள் பேசுவது ஈ வாகனத்தை பற்றி ஆனால் இந்த காட்சியில் சார்ந்திருப்பது ஒரு பெட்ரோல் வாகனம் மீது இது ஒரு மிகப்பெரிய காணொளி காட்சி போல இருக்கிறது
    sorry to say b

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 5 месяцев назад +1

    திண்டுக்கலில் லூனா சோ ரூம் இருக்குதா

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 месяца назад +1

    EMI option- கிடைக்குமா.

  • @prafullakumardixit218
    @prafullakumardixit218 5 месяцев назад +3

    Price is very very high for E LUNA sorry.

  • @balasubramanian5325
    @balasubramanian5325 4 месяца назад +1

    ஒரு நாள் கணக்கு செலவு பார்க்கிறீர்களே மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் பேட்டரி மாற்ற எவ்வளவு செலவாகும்?

    • @OORU-1nuSUTHTHAPorom
      @OORU-1nuSUTHTHAPorom 2 месяца назад +1

      மூன்று வருடம் நீங்க பெட்ரோல் போட்டதை கணக்கு செய்து பாருங்க. உங்க விடை கிடைத்துவிடும்.

  • @arikrishnanarikrishnah2983
    @arikrishnanarikrishnah2983 4 месяца назад

    மின்சார விலை கூடிடும்

  • @mhb-zm8xx
    @mhb-zm8xx 5 месяцев назад

    Bored

  • @velayuthama4212
    @velayuthama4212 5 месяцев назад +2

    திருநெல்வேலி ல ஷோரும் இருக்கா

    • @com535
      @com535 2 дня назад

      இந்த வண்டியை வாங்கி 4 மாதமாக பயன்படுத்துகிறேன் நாமக்கல்ல பாக்குறதுக்கு மட்டும் நல்லா அழகா இருக்கும் பார்த்த உடனே பிடிக்கும் ஆனால் 40 டு 45க்கு மேல் வேகம் போகாது மீட்டர் 50 காட்டும் செக் பண்ணி பார்த்தா 40க்கு 45 மேல் போகாது 30 பாயிண்ட் சார்ஜ் இருக்கும் போது கூட வண்டி மூன்றாவது மூடிலும் கூட 30 தாண்டாது நான் பலவிதமாக மைலேஜ் செக் செய்து விட்டேன் 60 டு 65 மைலேஜ் வரவில்லை ஃபுல் சார்ஜ் இருக்கும் போது100 கிலோ வெயிட் வைத்து சாதாரணமேடு கூட ஏறும் பொழுது வேகம் 30 தாண்ட மாட்டேங்குது கம்பெனி தரப்பு இடம் இருந்து சர்வீஸ் கிடைக்கவில்லை இது சத்தியம் இதுபோன்று வண்டி வாங்கும் வேண்டும் என்று நினைப்பவர் ஒரு ஆண்டு வெயிட் செய்து tvs xl ev வருகிறது அதை வாங்கினால் அவர்களிடம் இருந்து நமக்கு நல்ல சர்வீஸ் கிடைக்கும் மேலும் இந்த வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்போம் அவர்கள் சொல்வது போல நன்றாக மைலேஜ் வருகிறதா 30 பாயிண்ட் சார் இருக்கும்போது கூட 150 கிலோ வைத்து மேடு ஏறும்போது 50 கிலோமீட்டர் ஸ்பீட் போகுதா என ப்ரூப் செய்து காட்டினாள் உண்மை புரியும் இது சத்தியம்

  • @sathishkumarp6226
    @sathishkumarp6226 5 месяцев назад +1

    Super bro 🎉