அய்யா நாயக்க மன்னர்கள் வாழ்ந்த இந்த சரித்த்தை நாயக்கர்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இந்த பதிவை கொடுத்து உதவுமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுது தான் நம் சரித்திரம் அனைத்து மக்களுக்கும் தெரியும். இது எனது வேண்டுகோள்.
இராமநாதபுரம் கிழவன் சேதுபதி ஆண்ட மறவர் நாட்டை மூன்று முறை போரிட்டும் திருமலைநாயக்கரால் ஒன்றும் புடுங்க மடியவில்லை அதையும் சேர்த்து சொல்லுங்கள் அதே ராமபையர் அம்மானையில் உள்ளது
அவர் சூழ்ச்சியால் மீனாட்சியம்மன் மூலஸ்தானத்தில் அடிசுரங்கத்தில் வஞ்சகத்தால் அடைத்து அழிக்கப்பட்டார். பிறகு எப்படி எங்கு அவர் சமாதி இருக்கும். இருந்தால் காட்டட்டும். எல்லார்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்.
கஜினி முகமது இந்தியாமீது 18தடவை படை எடுத்து வந்து தொட்ரு ஓடினான்.17முறையும் தோற்கடிக்கப்பட்டார் என்றால் எம் தமிழ் மன்னர்களின் வீரத்தை என்ன வென்று சொல்வது?
Nayakars r great, விஜயநகரப் பேரரசின் படைகள் 🚩🚩 ⚔⚔& மதுரை சுல்தான்கள் படைகள் 🇵🇰 🇵🇰 மதுரை சுல்தானகம் பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத்தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும். பாண்டிய பேரரசுவீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர்விஜயநகரப் பேரரசின்படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் ஆட்சி புரிந்த ஒரே இஸ்லாமிய அரசு. பின்புலம் விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. விஜய நகர் படைகள் சம்புவரையர்களை வென்று,ஸ்ரீரங்கத்தை கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின. சுல்தான்களுடனான இறுதி யுத்தத்தில், கம்பண்ணர், சிக்கந்தர் ஷாவுடன் தனியே போரிட்டு சுல்தான் தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. சிக்கந்தர் மற்றும் ஃபக்ருதீனின் சமாதிகள் மதுரை நகரில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் உள்ளன. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவும் சிக்கந்தர் ஷாவின் நினைவாக எழுந்ததாக நம்பப்படுகிறது. மதுரை சுல்தானகத்தைப் பற்றி அறிய இரு சமகாலத்திய சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இபுனு பதூதாவின் குறிப்புகளும்,கங்கதேவியின் மதுரா விஜயம்இரண்டுமே, மதுரை சுல்தான்களை கொடுங்கோலர்களாகவும், இந்து குடிமக்களை கொடுமை படுத்தியவர்களாகவும் சித்தரிக்கின்றன. கியாத்துதீன் இந்துகளுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய பதூதா, “இக்கொடுமைகளின் காரணமாகவே இறைவன், கியாத்துதீனின் மரணத்தை துரிதப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடியதாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது. ஸ்ரீரங்கம் முஸ்லீம் பேரரசர்களால் (1310-1311) கைப்பற்றப்பட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டன.இந்துமதத்தின் சடங்குகளை ஏற்றுக்கொள்ள படையெடுப்பாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அழகியமணவாள பெருமாள் விக்ரகம் ஒளித்துவைத்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான பொக்கிஷங்கள்,நகைகள் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினான் [மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் இரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது மாலிக் கபூர், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை,திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரைமீனாட்சியம்மன் கோவில்களுக்குபெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார். இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். இந்த சம்பவம் நடந்த பிறகும் கூட ஸ்ரீரங்கத்தை அடிக்கடி பல முகலாய பேரரசர்கள் தாக்கினர். விஜயநகர ராஜ்யத்தின் எழுச்சிக்குப் பிறகு முகலாய சுல்தான்களின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன. விஜயநகர் "கிருஷ்ணதேவராய" அரசர் இந்த புனித நகரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து திருப்பதிக்கு சமமாக முன்னுரிமை வழங்கினார்.மேலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பொக்கிஷங்கள், நகைகள் மற்றும் நிலங்களை நிறைய வழங்கப்பட்டது. அவரது காலத்தில் ஸ்ரீரங்கம் கோவில் நன்கு மறுசீரமைக்கப்பட்டது.
Bro palace first lookae thappu bro, bcoz palace ooda athan main area was fully covered with Dom , latera athu damage aananala oru British Collector antha dom mattum destroy panna sollitaru its true hist oru Bro, Just for information
False history, Naickers made secret tie up with Muslims and settled in Tamilnadu. Naickers unable to prevent their own land Andhra pradesh from Muslims. Then how it is possible to prevent tamilnadu from Muslims. Because Muslims unable to succeed their ruling in tamilnadu and unable to get taxes from tamil people because tamil people resistance was unpredictable and Muslims are different religious. Muslims able to steal the valuable things from tamilnadu places, but unable to rule and unable to get permanent taxes from tamil people. So Muslims advised Naickers to act with tamil people like saving them from foreign invasion and secretly paying taxes to Muslim kings through Naickers. Muslims supported Naickers financially. It was happened for 3 centuries. Muslims were settled down all over places in tamilnadu during their regime without any resistance. Not only that Naickers developed the caste diversion between the tamil people and ruling tamil people for long periods. Tamilnadu's dark age has been started from Naickers regime. And tamilnadu life is going to destroy soon.
அய்யா நாயக்க மன்னர்கள் வாழ்ந்த இந்த சரித்த்தை நாயக்கர்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இந்த பதிவை கொடுத்து உதவுமாறு தங்களை
மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுது தான் நம் சரித்திரம் அனைத்து மக்களுக்கும் தெரியும்.
இது எனது வேண்டுகோள்.
திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர்கோவில், மீனாட்சியம்மன் கோவில் தான் மதுரையின் அழகு.
வரலாற்று சிறப்பு வாய்ந்தது திருமலை நாயக்கர் மஹால் 💙❤
Correct
True...history.....naiker is real hero.👈👉🦁🐯.
I love history thirumalai nayagar
Kingmaker madurai thirumalai nayakkar vallga
இராமநாதபுரம் கிழவன் சேதுபதி ஆண்ட மறவர் நாட்டை மூன்று முறை போரிட்டும் திருமலைநாயக்கரால் ஒன்றும் புடுங்க மடியவில்லை அதையும் சேர்த்து சொல்லுங்கள் அதே ராமபையர் அம்மானையில் உள்ளது
கிழவன் சேதுபதி காலத்தில் மதுரையை ஆண்டது சொக்கநாதநாயக் ராணிமங்கம்மாள்
What app bro plz reply me
Tamil anytime entertainment channel சார்பாக வாழ்த்துக்கள்
.
Pandiyargal Pugazh Vaalga
Muslim namma nadukulla vanthanga... avnga Matha tha parapunaga.. next Christin vanthanga avanga matha tha parapunga.... rendu perume namma kovila edichanga namma parampariyatha alichanga.... so therumali nayakkar is great
This history should be in English language also so that people who don't know this language can know
I love Madurai😍
Sound
I want ayyanar varalaru bro plz
மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் சமாதி எங்கு உள்ளது?
அவர் சூழ்ச்சியால் மீனாட்சியம்மன் மூலஸ்தானத்தில் அடிசுரங்கத்தில் வஞ்சகத்தால் அடைத்து அழிக்கப்பட்டார். பிறகு எப்படி எங்கு அவர் சமாதி இருக்கும். இருந்தால் காட்டட்டும். எல்லார்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்.
Mass 👍👍👍💐💐💐
En varalarai en kanmun Kattiya anaivarukum en paratukal👍👍👍
எங்க தாத்தா
Neenga nayakar community ya
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் ஆயிரம் பேர் வந்தாலும் அது பாண்டியர்கள் பூர்வீக மண் பாண்டியன் மதுரை மீன் சின்னம்
Any English subtitles
நாம் தமிழர் சைமன் தொம்பிகள்யில்லாம் வந்து வரலாறு தவறு என்று சொல்வான் ஏன அவன் சொல்வதுதான் உண்மை என்று சொல்வான்
கஜினி முகமது இந்தியாமீது 18தடவை படை எடுத்து வந்து தொட்ரு ஓடினான்.17முறையும் தோற்கடிக்கப்பட்டார் என்றால் எம் தமிழ் மன்னர்களின் வீரத்தை என்ன வென்று சொல்வது?
பாரிசாளன் பேச்சை கேட்டால் இவ்வாறு கூரமாட்டீர்!
It would be great if you provide English subtitles
Nayakars r great, விஜயநகரப் பேரரசின் படைகள் 🚩🚩 ⚔⚔& மதுரை சுல்தான்கள் படைகள் 🇵🇰 🇵🇰
மதுரை சுல்தானகம் பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத்தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும். பாண்டிய பேரரசுவீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர்விஜயநகரப் பேரரசின்படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் ஆட்சி புரிந்த ஒரே இஸ்லாமிய அரசு.
பின்புலம்
விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. விஜய நகர் படைகள் சம்புவரையர்களை வென்று,ஸ்ரீரங்கத்தை கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின. சுல்தான்களுடனான இறுதி யுத்தத்தில், கம்பண்ணர், சிக்கந்தர் ஷாவுடன் தனியே போரிட்டு சுல்தான் தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. சிக்கந்தர் மற்றும் ஃபக்ருதீனின் சமாதிகள் மதுரை நகரில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் உள்ளன. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவும் சிக்கந்தர் ஷாவின் நினைவாக எழுந்ததாக நம்பப்படுகிறது.
மதுரை சுல்தானகத்தைப் பற்றி அறிய இரு சமகாலத்திய சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இபுனு பதூதாவின் குறிப்புகளும்,கங்கதேவியின் மதுரா விஜயம்இரண்டுமே, மதுரை சுல்தான்களை கொடுங்கோலர்களாகவும், இந்து குடிமக்களை கொடுமை படுத்தியவர்களாகவும் சித்தரிக்கின்றன. கியாத்துதீன் இந்துகளுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய பதூதா, “இக்கொடுமைகளின் காரணமாகவே இறைவன், கியாத்துதீனின் மரணத்தை துரிதப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடியதாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது.
ஸ்ரீரங்கம் முஸ்லீம் பேரரசர்களால் (1310-1311) கைப்பற்றப்பட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டன.இந்துமதத்தின் சடங்குகளை ஏற்றுக்கொள்ள படையெடுப்பாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் அழகியமணவாள பெருமாள் விக்ரகம் ஒளித்துவைத்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான பொக்கிஷங்கள்,நகைகள் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினான் [மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் இரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது
மாலிக் கபூர், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை,திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரைமீனாட்சியம்மன் கோவில்களுக்குபெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார்.
இந்த சம்பவம் நடந்த பிறகும் கூட ஸ்ரீரங்கத்தை அடிக்கடி பல முகலாய பேரரசர்கள் தாக்கினர். விஜயநகர ராஜ்யத்தின் எழுச்சிக்குப் பிறகு முகலாய சுல்தான்களின் அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன. விஜயநகர் "கிருஷ்ணதேவராய" அரசர் இந்த புனித நகரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து திருப்பதிக்கு சமமாக முன்னுரிமை வழங்கினார்.மேலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பொக்கிஷங்கள், நகைகள் மற்றும் நிலங்களை நிறைய வழங்கப்பட்டது. அவரது காலத்தில் ஸ்ரீரங்கம் கோவில் நன்கு மறுசீரமைக்கப்பட்டது.
Kumaran Kumaran super brother. Your history knowledge great. It's true. Congratulations.
Super nanba
மீனாட்சி அம்மன் கதையை காணும்
Temple city madurai
bro intha video va HD la upload pannunga
semma bro nayakkan da....
Suresh Sasi Ethula enga vanthathu sathi... nayakar oda historyaa mothalla therinchukonga
Thavaraanabathivu
I want muniswarar varalaru
Bro palace first lookae thappu bro, bcoz palace ooda athan main area was fully covered with Dom , latera athu damage aananala oru British Collector antha dom mattum destroy panna sollitaru its true hist oru Bro, Just for information
For a short period kerala kingdom Venad ruled entire south India.
Super
மதுரைவீரன் பற்றி சொல்லவே இல்லை மதுரை வீரன் இல்லை எனில் மதுரை கள்ளர்கள் இடம் சிக்கி இருக்கும் 🤣🤣🤣🤣🤣🤣
super Bro
Fake
Who built Madurai temple. It belong to pandiyargal. If u engarage other in Madurai I Amman destroy your dynasty. Be careful.
Bro Meenakshi temple pandiyargal than kattunanga... Aprm atha rebuild pannathu nayakar period nu kelvi patten... enakum sariya theriyala ithu pathi
Yes you are right. Meen Aatchi belongs to pandyyas.
Pandiyar galai sulchi seithu kondra perumai intha kolai kara nayakar yar sarum
M
super
Nalla irukunga
thamil ena kavalar therumali nayakkar
@Kavin S avan apdi sollala tamil mosam sonnan actually telegu dhan mosamana mozhi
Athuku munadi yaru andathu
All madurai nayawkars are telugu kings. No where it has been told
Munnal rajapatchi tirmalai. nayakan. namma adimai paduththiya england thuraththiyachai tirumalali nayakka kuddathta appa auppuvathu
பொய்யனவறலாருமுகலாயர்களின்ஆங்கிலேயர்களால்அமர்தியதெளுங்கர்கள்ஏஜன்டாகநிமனம்செய்யப்பட்டவர்கள்நாயக்கர்கள்எந்தவறலாரிலும்போர்புரிந்தசரித்திரமேஇல்லைஏன்என்றால்பாண்டியர்கள்ஆண்டபின்பு ராஜராஜசோழன்மருமகன்விஜயநகரைஆண்டவிஜயாராயர்காலத்தில்மதுரையைஆண்டார்கள்அவர்கள்கட்டியஅரன்மனையைகைபற்றிமுகலார்கள்கொண்டுவந்தவர்கள்தெலுங்குநாயக்கர்கள்ஏஜன்டாகஇருந்துஆட்சிபுரிந்தார்கள்
False history, Naickers made secret tie up with Muslims and settled in Tamilnadu. Naickers unable to prevent their own land Andhra pradesh from Muslims. Then how it is possible to prevent tamilnadu from Muslims. Because Muslims unable to succeed their ruling in tamilnadu and unable to get taxes from tamil people because tamil people resistance was unpredictable and Muslims are different religious. Muslims able to steal the valuable things from tamilnadu places, but unable to rule and unable to get permanent taxes from tamil people. So Muslims advised Naickers to act with tamil people like saving them from foreign invasion and secretly paying taxes to Muslim kings through Naickers. Muslims supported Naickers financially. It was happened for 3 centuries. Muslims were settled down all over places in tamilnadu during their regime without any resistance. Not only that Naickers developed the caste diversion between the tamil people and ruling tamil people for long periods.
Tamilnadu's dark age has been started from Naickers regime. And tamilnadu life is going to destroy soon.
inthu matha kavalar therumali nayakkar
meenatchi amman kovil was built by indiran. ..get ur facts right
Indiran told pandyas to built the temple
Indiran is not meshtri or kottanar
Pandian devendrar vaalga
Pandiyar ena jathi nu ethu varaikum yarukume theriyathu ,athuku sanrum Ila epadida pandiyarkku jathi vachingq
Itharku neenga madurai historynu pottu irukka kudathu madurai nayakker history nu pottu irukkanum
Fake history
அந்த காலத்துல எங்கடா இந்து மதம் நாம வீர சைவர்களடா
noor mohamed தம்பி ஹிந்து மதம்னு பெருதான் இப்போ வந்து அதுக்க முன்னாடியே பல லட்ச கோடி ஆண்டுக்கு முன்னாடியே சைவம் வைனவம்னு பெயர்ல இருந்து
ALL FALSE ABOUT SHIVA AND HIS KINGSHIP ......
Intha generation very bad
Super
super
thamil ena kavalar therumali nayakkar
Muslim namma nadukulla vanthanga... avnga Matha tha parapunaga.. next Christin vanthanga avanga matha tha parapunga.... rendu perume namma kovila edichanga namma parampariyatha alichanga.... so therumali nayakkar is great
Muslim namma nadukulla vanthanga... avnga Matha tha parapunaga.. next Christin vanthanga avanga matha tha parapunga.... rendu perume namma kovila edichanga namma parampariyatha alichanga.... so therumali nayakkar is great
Podda kannna kunna y v ya k. .....
Super
thamil ena kavalar therumali nayakkar
Super
thamil ena kavalar therumali nayakkar
Thirumala nayakar nallavan kidayathu
Muslim namma nadukulla vanthanga... avnga Matha tha parapunaga.. next Christin vanthanga avanga matha tha parapunga.... rendu perume namma kovila edichanga namma parampariyatha alichanga.... so therumali nayakkar is great
Nayakar naam tamizh rajiyathin pandyar mela kai vachanga
Super
Super
Super