நீங்க தான் சார் ஞானி இதுக்கு மேல இன்னொருத்தர் பொறந்து வரணுமா சார் ஒரு டாக்டருக்கு படிக்கிற படிச்சி முடிச்ச டாக்டர் இவங்களுக்கு கூட இந்த மாதிரி விஷயம் உடம்புக்குள்ள நடக்குதான்னு தெரியுமோ தெரியாதோ ஆனா சாதாரண மனுஷனுக்கு கூட புரியும் படி சொல்றிங்களே நீங்க தான் சார் கடவுளால் அனுப்பி வைக்க பட்டதமிழ் சித்தர் இந்த கலி யுகத்தில் பிறந்த கர்ணன் வாரி வாரி கொடுக்கும் வள்ளல் டாக்டருக்கு படிக்கும் மாணவர்களே இவரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் தூக்கம் என்பது "ஒரு சிறு மரணம்", எனவே தூக்கத்திற்கு செல்வதற்கு முன்னர் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி துஆ செய்யுங்கள் மேலும் தூக்கத்திற்கு பின்னர் இறைவனுக்கு நன்றி சொல்லி துஆ செய்யுங்கள் என்று சொன்னார்கள். இரண்டு முக்கிய துஆக்களை கற்றுக் கொடுத்தார்கள்.
எங்கள் வாழ்வும் எங்கள்வளமும் மங்காத தமிழென்று சங்கேமுழங்கு.எங்கள் நலமும் வளமும் காக்கும் மருத்துவர் சிகேஅண்ணா எங்கள் குடும்பத்தில்பிறந்த எங்கள் சொந்தமாகவே நினைந்து பாருங்கள் உங்கள் உள்ளம் எவ்வளவு மகிழ்வு கிடைக்குமோ அந்த மகிழ்வை நாங்கள் அனுபவிக்கின்றோம்.மிகமிக நாங்கள் வணங்கும் என்றும்ஆசானாக உங்களை வணங்குகின்றோம்.வாழ்க வளமுடன்.
தங்களின் அனுபவம் அறிவை மிகவும் மதிப்பவன் நான். தொடர்ந்து கேட்டும் வருகிறேன். தூக்கத்தை பற்றிய இன்றைய பதிவின் கடைசியில் தாங்கள் கூறிய உயிர் ஆன்மா என்ற விளக்கத்தில் ஒரு திருத்தம் இருப்பதை நான் அறிகிறேன். எனது ஆன்மீக குரு வான ஒரு யோக மானிடம் சீடனாக இருந்தவன். இம்முறை இந்தியா வரும் சமயம் உங்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். தங்களின் அனுபவம் வாய்ந்த நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றிகள்..🙏🏻🙏🏻🙏🏻
ராஜேஷ் சார் என்னங்க இது கேட்டாரே ஒரு கேள்வி உடலுக்குள் அத்தனை உறுப்புகள் வேலை செஞ்சுட்டிருக்கே யார் தூங்குறாங்க எது தூங்குது யாருமே நினைச்சு பாத்திராத சங்கதி. தூங்குவது யார்? ஆகா அருமை அருமை நல்லா உடற்பயிற்சி செய்தா sleep apnea வராது ங்குறது நல்ல செய்தி. நன்றி நன்றி. மீண்டும் மற்றொரு சுவாரஸ்ய தகவல் பதிவுக்கு காத்திருக்கோம். நன்றி நன்றி
அருமை ஐயா.. உண்மை... நான் தினமும் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் சொல்வது நன்கு தூங்குங்கள்,தினமும் ஒரு மணி நேரம் நடங்கள் என்று சொல்கிறேன்..நேரமே தூங்குங்கள் என்கிறேன்...நல்ல பயன் கிடைக்கிறது...நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பது எவ்வளவு உண்மை.... தொடருங்கள் ஐயா.. வாழ்த்துக்கள்...
ஐயா அவர்களுக்கு வணக்கம்,உங்களுடைய ஒவ்வோரு தகவல்களும் மிக அருமையாக இருக்கிறது,உங்களுடைய தகவல்களை புரிந்துகொண்டு வாழ்ய்தாலே நோய்நொடி இல்லாத உலகமாக மாற்றலாம், ஆனால் இதை கடைபிடிக்க மனிதர்கள் ஒருசிலரே உள்ளனர் நன்றி ஐயா இருவருக்கும்
As a chemistry & biology teacher its incredible speech. Listening this speech gives asthough sitting in college ..enjoying the subject. Two brilliant people conversation ...awesome.
ஐயா தூக்கத்தை பற்றிய விளக்கம் அருமை.ஐயா இரவில் தூக்கம் என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களையும் தூங்க வைக்கும்.அப்படி என்றால் இயற்கை இதை தீர்மானிக்கிறது . உடலில் யார் தூங்குகிறார்கள் என்று கேள்வி கேட்டிர்கள் ஏன் உறுப்புகளுக்கு தியானம் செய்யும் நேரமாக இருக்கலாம் அல்லவா? ஏனென்றால் நீங்கள் யோசித்து பாருங்கள்.உடல் தூங்கியவுடன் எல்லாம் தூங்குவது இல்லை முதலில் கண்கள் பிறகு வாயில் இருக்கும் சுவை மொட்டுகள் பிறகு சுவாச துவாரங்கள் மூக்கு பிறகு காது என்று ஒவ்வொன்றாக ரிலாக்ஸ் செய்கிறது கடைசியில் தான் தோள் உறங்குகிறது.இதை எல்லாம் யார் சொல்லி தருகிறார்கள் அவற்றிற்கு புரிகிறது.தெரிகிறது.இதை அனைத்தையும் சிதைத்து விட்டனர்.ஆங்கில மருந்துகள் இதை முழுவதும் அவர்கள் மீது குறை சொல்லி பயன்இல்லை.தவறு நம் சித்த மருத்துவர்களிடம் உண்டு.ஐரோப்பியர் ஒருவர் ஒரு காட்டிற்கு சென்று பழங்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்தார் அவர்கள் இப்படி தான் ஒவ்வொன்றாக தேடி தேடி அலைந்து தெரிந்து கொள்கிறார்கள்.அந்த ஆதிவாசி மனிதனுக்கு ஒன்பது மனைவிகள் அவனுக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும் அவன் மனைவிகள் 75 70 65 60.... என்று வந்து கடைசி மனைவிக்கு 45 வயது அவர்களின் குழந்தைகள் எக்கச்சக்கம் அவர்கள் வாழ்க்கை முறை குடும்ப வாழ்க்கை என்று எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டார்.அவர்கள் இல்லறத்தில் இருந்து அனைத்தையும் கூறினர் இதை விளக்க இரு பக்கம் போதாது.கடைசியில் அம் மனிதன் கூறியது இயற்கையின் தயவால் நல்ல சூரிய ஒளியும் நல்ல காற்றோட்டமும் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை அனைவரும் திடகாத்திரமாக இருந்தனர் தாம்பத்தியத்தில் ஈடுபாடு உடன் இதை உணர்ந்த அவர் பிள்ளைகளை அவருக்கும் நான்கு குழந்தைகள் மனைவியையும் அழைத்து வந்து அவர்கள் உடன் தங்கி எல்லாவற்றையும் கற்று கொள்ளுங்கள் என்று நான்கு மாதம் அந்த காட்டில் கழித்தார்.அவர்கள் பள்ளியில் படிக்கும் படிப்புக்கு முக்கியத்துவம் தரவில்லை.இதையே தான் பியர் கிரில்ஸ் செய்தார்.காட்டில் சென்றால் செம்மண் மற்றும் அங்கு இருக்கும் தாவரங்களின் சாறு எடுத்து உடலில் பூசிக் கொள்வது என்று இதையே தான் நரி குறவ பெண் என்னிடம் கூறினாள்.தூக்கம் நமக்கு அல்ல நம் உறுப்புகளுக்கு நரம்புகளுக்கு இயற்கை கொடுக்கும் ரெஸ்ட்.மீண்டும் சூரியன் வரும் நேரம் நம்மை விழிப்படைய செய்கிறது.இப்போது சொல்லுங்கள் இயற்கையை வெல்ல முடியுமா? அதேபோல் தான் முருகன் யாதும் ஆக பரவி உள்ளான்.அவன் நம்மை புரிந்து கொள்கிறான் கட்டளை இடுகிறான் ஆனால் அவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.முயலவும் கூடாது.என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
ஐயா நீங்க டாக்ட்டரை பற்றி சொன்னது அருமை முருகன் என்று சொன்னது மட்டும் தவறு வுள்ளது மற்ற யாவும் அருமை டாக்டர் சொல்லாத கருத்து நீங்க சொன்னீங்க அது அருமை ஐயா அருமை உங்க மனசு அருமை
டாக்டர் G k N அவர்களுக்கும் ராஜேஷ் சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி... நீங்கள் இருவரும் நூறு ஆண்டுகாலம் நோய் நெடியின்றி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்...
எத்தனை பதிவுகள் நிகழ்ச்சிகள் பார்த்தாலும் கேட்டாலும் Dr.C.K.N. அவர்களின் ஈடு இணையற்ற பேரறிவு தெளிவு நிறைவு நிறைந்த பதிவுக்கு ஈடில்லை இனையில்லை இங்கே கூறும் அனைத்தும் மனித குளத்திற்கு கிடைத்த வரம் பொக்கிஷம் இவர்களிடம் இறைவனை காண்கிறோம் கடவுளே மனித ரூபமெடுத்து பேசுவதுபோல் உள்ளது 🙏🙏🙏
தூக்கம் பற்றிய ஆழ்ந்த பிரம்மிப்வூட்டும் தெளிவுரை காலை முதல் தூங்க செல்லும் வரை பசித்து உண்டு தேவையான உபறபயிற்சியும் முடிந்த முழு வேலையும் செய்யும் அனைத்து உயிர்களும் உரிய காலம் வரை நலமாக வாழ முடியும் அருமையான உரயாடல் நன்றி வணக்கம் வாழ்க
பிறந்த குழந்தை முதல் வயதான முதியோர் வரை தூக்கத்திற்கான அறிகுறியை கொட்டாவி மூலமாக உணர்ந்து கொள்ளப் படுகின்றனர். தூக்கத்திற்கு ஆன காரணி மெலடோனின் ஹார்மோன் ஆகும். இது சுரக்கும் போது கொட்டாவி அடுத்தடுத்து வந்து எல்லா மனிதர்களும் தூங்கச் சென்று விடுவார்கள். மேற்கொண்டு வேலைகள் செய்ய இயலாது.இவ்வாறு தான் தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் external ஆக உணர்த்தப் படுகிறது.
Sir, Vanakkam.Very excellent presentation delivered to the viewers by both of you with best costumes and intellectual, informative and international discussions. Praying for your long and healthy life to continue your services for us please.
I learn a lot about our body functions through your interview with dr.nandagopalan. No words can express my gratitude to both of you. What a service to mankind. Hats off to both of you ,🙏🏻
தூக்கத்தைக் குறித்த ஒர் அற்புதமான உரையாடல். இதை விளக்கி சொல்ல ஒரு episode போதாது. இதன் மூலம் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், மனம்,உயிர், உடல் இவை அனைத்தும் தூகத்தினால் புத்துயிர் பெறுகின்றன.
Anbulla rajesh sir avergalukku thagalin video every one amazing video sir ungalidam oru siriya vinnappam sir yeannaku nightle thukkam varuvathillai athikaalaiyil thaan thukkam varuhiradu daily three overs or four overs thaan thukkam next day Iam very taiyed thiru ckn saridam thangalin moolamaka etharkku villakam kidaithaal yeannai pool ulla aanaithu Nanbargalukum payanaga amayum. Thank you sir 💐🙏
நீங்க தான் சார் ஞானி இதுக்கு மேல இன்னொருத்தர் பொறந்து வரணுமா சார் ஒரு டாக்டருக்கு படிக்கிற படிச்சி முடிச்ச டாக்டர் இவங்களுக்கு கூட இந்த மாதிரி விஷயம் உடம்புக்குள்ள நடக்குதான்னு தெரியுமோ தெரியாதோ ஆனா சாதாரண மனுஷனுக்கு கூட புரியும் படி சொல்றிங்களே நீங்க தான் சார் கடவுளால் அனுப்பி வைக்க பட்டதமிழ் சித்தர் இந்த கலி யுகத்தில் பிறந்த கர்ணன் வாரி வாரி கொடுக்கும் வள்ளல் டாக்டருக்கு படிக்கும் மாணவர்களே இவரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள்
அய்யா நீங்க ஒரு ஞான சித்தர் வணக்கம்.அய்யா ராஜேஸ் அவர்களுக்கும் நன்றி.
Super sir
Kidney suruguthu athai Patti sollu sir
God bless you
Living siddhar
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் தூக்கம் என்பது "ஒரு சிறு மரணம்", எனவே தூக்கத்திற்கு செல்வதற்கு முன்னர் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி துஆ செய்யுங்கள் மேலும் தூக்கத்திற்கு பின்னர் இறைவனுக்கு நன்றி சொல்லி துஆ செய்யுங்கள் என்று சொன்னார்கள். இரண்டு முக்கிய துஆக்களை கற்றுக் கொடுத்தார்கள்.
எங்கள் வாழ்வும் எங்கள்வளமும் மங்காத தமிழென்று சங்கேமுழங்கு.எங்கள் நலமும் வளமும் காக்கும் மருத்துவர் சிகேஅண்ணா எங்கள் குடும்பத்தில்பிறந்த எங்கள் சொந்தமாகவே நினைந்து பாருங்கள் உங்கள் உள்ளம் எவ்வளவு மகிழ்வு கிடைக்குமோ அந்த மகிழ்வை நாங்கள் அனுபவிக்கின்றோம்.மிகமிக நாங்கள் வணங்கும் என்றும்ஆசானாக உங்களை வணங்குகின்றோம்.வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி இராஜேஸ் சார், இவருடைய பேட்டி தொடர்ந்து வழங்க வேண்டும். இவர் இயல்பாக பேசுகிறார். நிறைய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏
மனித குலத்திற்கு நீங்க ஒரு பொக்கிஷம்.❤❤❤🎉🎉🎉..வாழிய நீர பல்லாண்டு..!!!
அய்யா சூப்பர் நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்.அறிவு பொக்கிஷம்.அதைஎல்லோருக்கும் பரவ விடுங்கள்.இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டுகிறேன்.
Super
ஓம் சரவணபவ சானாலில் மில்லியன் பார்வையாளரை தொட்டது ஐயாவின் பதிவுகளே.. 👍
தங்களின் அனுபவம் அறிவை மிகவும் மதிப்பவன் நான். தொடர்ந்து கேட்டும் வருகிறேன். தூக்கத்தை பற்றிய இன்றைய பதிவின் கடைசியில் தாங்கள் கூறிய உயிர் ஆன்மா என்ற விளக்கத்தில் ஒரு திருத்தம் இருப்பதை நான் அறிகிறேன். எனது ஆன்மீக குரு வான ஒரு யோக மானிடம் சீடனாக இருந்தவன். இம்முறை இந்தியா வரும் சமயம் உங்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். தங்களின் அனுபவம் வாய்ந்த நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றிகள்..🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் ஸ்டார் ❤❤❤ C.K.நந்தகோபால் சார் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏இனிய மாலை வணக்கம் ராஜேக்ஷ் சார் ❤🙏🙏🙏
CKN சார் அவர்கள் மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷம்..
நன்றி.. மதுரை மைதீன்.....
அருமை அண்ணாக்கள் நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் வாழ்க வளமுடன் அருமை
God bless
ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே என்👌 அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ்👍 அவர்களுக்கும் நன்றி🙏 வாழ்த்துக்கள் சேவை தொடரவும் ☝️🙏🦋
🙏நன்றி
ராஜேஷ் சார் என்னங்க இது கேட்டாரே ஒரு கேள்வி உடலுக்குள் அத்தனை உறுப்புகள் வேலை செஞ்சுட்டிருக்கே யார் தூங்குறாங்க எது தூங்குது யாருமே நினைச்சு பாத்திராத சங்கதி. தூங்குவது யார்? ஆகா அருமை அருமை
நல்லா உடற்பயிற்சி செய்தா sleep apnea வராது ங்குறது நல்ல செய்தி. நன்றி நன்றி. மீண்டும் மற்றொரு சுவாரஸ்ய தகவல் பதிவுக்கு காத்திருக்கோம். நன்றி நன்றி
அருமை ஐயா.. உண்மை... நான் தினமும் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் சொல்வது நன்கு தூங்குங்கள்,தினமும் ஒரு மணி நேரம் நடங்கள் என்று சொல்கிறேன்..நேரமே தூங்குங்கள் என்கிறேன்...நல்ல பயன் கிடைக்கிறது...நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பது எவ்வளவு உண்மை.... தொடருங்கள் ஐயா.. வாழ்த்துக்கள்...
Super
ஐயா அவர்களுக்கு வணக்கம்,உங்களுடைய ஒவ்வோரு தகவல்களும் மிக அருமையாக இருக்கிறது,உங்களுடைய தகவல்களை புரிந்துகொண்டு வாழ்ய்தாலே நோய்நொடி இல்லாத உலகமாக மாற்றலாம், ஆனால் இதை கடைபிடிக்க மனிதர்கள் ஒருசிலரே உள்ளனர் நன்றி ஐயா இருவருக்கும்
சார் நீங்க ஒரு மகத்தான பொக்கிஷம், அரசு உணர்ந்து உங்களின் அறிவியலை உலகுக்கு உணர்த்த ஆவன செய்ய வேண்டும்.
இதை எல்லாம் உருவாக்கிய கடவுளுக்கு கோடி நன்றி
As a chemistry & biology teacher its incredible speech. Listening this speech gives asthough sitting in college ..enjoying the subject. Two brilliant people conversation ...awesome.
🙏வணக்கம் ஐயா .நீங்கள் கூறுகின்ற தமிழ் படைத்த உலக அறிவியல் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி ஐயா . இப்படிக்கு
கா சந்திரமோகன்
ஐயா தூக்கத்தை பற்றிய விளக்கம் அருமை.ஐயா இரவில் தூக்கம் என்பது மனிதனுக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களையும் தூங்க வைக்கும்.அப்படி என்றால் இயற்கை இதை தீர்மானிக்கிறது . உடலில் யார் தூங்குகிறார்கள் என்று கேள்வி கேட்டிர்கள் ஏன் உறுப்புகளுக்கு தியானம் செய்யும் நேரமாக இருக்கலாம் அல்லவா? ஏனென்றால் நீங்கள் யோசித்து பாருங்கள்.உடல் தூங்கியவுடன் எல்லாம் தூங்குவது இல்லை முதலில் கண்கள் பிறகு வாயில் இருக்கும் சுவை மொட்டுகள் பிறகு சுவாச துவாரங்கள் மூக்கு பிறகு காது என்று ஒவ்வொன்றாக ரிலாக்ஸ் செய்கிறது கடைசியில் தான் தோள் உறங்குகிறது.இதை எல்லாம் யார் சொல்லி தருகிறார்கள் அவற்றிற்கு புரிகிறது.தெரிகிறது.இதை அனைத்தையும் சிதைத்து விட்டனர்.ஆங்கில மருந்துகள் இதை முழுவதும் அவர்கள் மீது குறை சொல்லி பயன்இல்லை.தவறு நம் சித்த மருத்துவர்களிடம் உண்டு.ஐரோப்பியர் ஒருவர் ஒரு காட்டிற்கு சென்று பழங்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்தார் அவர்கள் இப்படி தான் ஒவ்வொன்றாக தேடி தேடி அலைந்து தெரிந்து கொள்கிறார்கள்.அந்த ஆதிவாசி மனிதனுக்கு ஒன்பது மனைவிகள் அவனுக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும் அவன் மனைவிகள் 75 70 65 60.... என்று வந்து கடைசி மனைவிக்கு 45 வயது அவர்களின் குழந்தைகள் எக்கச்சக்கம் அவர்கள் வாழ்க்கை முறை குடும்ப வாழ்க்கை என்று எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டார்.அவர்கள் இல்லறத்தில் இருந்து அனைத்தையும் கூறினர் இதை விளக்க இரு பக்கம் போதாது.கடைசியில் அம் மனிதன் கூறியது இயற்கையின் தயவால் நல்ல சூரிய ஒளியும் நல்ல காற்றோட்டமும் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை அனைவரும் திடகாத்திரமாக இருந்தனர் தாம்பத்தியத்தில் ஈடுபாடு உடன் இதை உணர்ந்த அவர் பிள்ளைகளை அவருக்கும் நான்கு குழந்தைகள் மனைவியையும் அழைத்து வந்து அவர்கள் உடன் தங்கி எல்லாவற்றையும் கற்று கொள்ளுங்கள் என்று நான்கு மாதம் அந்த காட்டில் கழித்தார்.அவர்கள் பள்ளியில் படிக்கும் படிப்புக்கு முக்கியத்துவம் தரவில்லை.இதையே தான் பியர் கிரில்ஸ் செய்தார்.காட்டில் சென்றால் செம்மண் மற்றும் அங்கு இருக்கும் தாவரங்களின் சாறு எடுத்து உடலில் பூசிக் கொள்வது என்று இதையே தான் நரி குறவ பெண் என்னிடம் கூறினாள்.தூக்கம் நமக்கு அல்ல நம் உறுப்புகளுக்கு நரம்புகளுக்கு இயற்கை கொடுக்கும் ரெஸ்ட்.மீண்டும் சூரியன் வரும் நேரம் நம்மை விழிப்படைய செய்கிறது.இப்போது சொல்லுங்கள் இயற்கையை வெல்ல முடியுமா? அதேபோல் தான் முருகன் யாதும் ஆக பரவி உள்ளான்.அவன் நம்மை புரிந்து கொள்கிறான் கட்டளை இடுகிறான் ஆனால் அவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.முயலவும் கூடாது.என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
நன்றி ஐயா
🙏🙏🙏
@@sarathsarath6145 நன்றி.
ஐயா நீங்க டாக்ட்டரை பற்றி சொன்னது அருமை முருகன் என்று சொன்னது மட்டும் தவறு வுள்ளது மற்ற யாவும் அருமை
டாக்டர் சொல்லாத கருத்து நீங்க சொன்னீங்க
அது அருமை ஐயா அருமை
உங்க மனசு அருமை
Thank you sir.
டாக்டர் G k N அவர்களுக்கும் ராஜேஷ் சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி... நீங்கள் இருவரும் நூறு ஆண்டுகாலம் நோய் நெடியின்றி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்...
அருமையான விளக்கம். இதைவிட விளக்கம் யாராலும் சொல்லமுடியாது.
டாக்டர் இயற்கைக்கு மிக்க முக்கியத்துவம் கொடுக்கிறார் எதையும் அன்றாட அநுபவத்தையும் படிப்பினையாக எடுத்துக்கொள்கிறார் மிகவும் பாராட்டத்தக்கது நன்றி
நமது மெய்ஞானத்தின் உச்சத்தை தற்போதைய அறிவு இயலை ஒப்புமைபடுத்தி அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
உங்கள் தூக்கம் சார்ந்த விளக்கம்.... என்னை இனி தூங்க செய்யும் 🎉🎉 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல். டாக்டர் சார் போன எபிசோட் ல உதாரணமாக அவ்வை சண்முகி இந்த எபிசோட் ல நாகேஷ் காமெடி... சூப்பர்...
வணக்கம் ஐயா. நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
வரவேற்கிறோம் வாருங்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..
🙏🙏🙏🙏🙏
பிரபஞ்சத்தின் விதிகளை தகவல்களை பற்றிய ஒரு விழியம் போடவும் நீங்கள் இருவரும் இணைந்து பேசும் போது நன்றாக உள்ளது 🙏💕
விரிவான விளக்கம் நன்றி அய்யா🙏உடல் தூங்குது, உயிர் வேலை செய்கிறது என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்.
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
ஐயா வணக்கம் அருமையாக பதிவு இதுவரைக்கும் எனக்குல் இருக்கும் கேள்வி எல்லாம் பதில் தந்ததுக்கு நன்றி ஐயா ❤
Sleeping apniya
சரியான விளக்கம்..
The great CKN sir..
ஐயா நீங்கள் ஒரு அறிவு ஜூவி வாழ்க பல்லாண்டு
எத்தனை பதிவுகள் நிகழ்ச்சிகள் பார்த்தாலும் கேட்டாலும் Dr.C.K.N. அவர்களின் ஈடு இணையற்ற பேரறிவு தெளிவு நிறைவு நிறைந்த பதிவுக்கு ஈடில்லை இனையில்லை இங்கே கூறும் அனைத்தும் மனித குளத்திற்கு கிடைத்த வரம் பொக்கிஷம் இவர்களிடம் இறைவனை காண்கிறோம் கடவுளே மனித ரூபமெடுத்து பேசுவதுபோல் உள்ளது 🙏🙏🙏
என்ன மனிதர்சார், நீங்கள் எல்லாத்தும்பதில்உங்களிடம்உள்ளது🎉🎉🎉🎉
அகத்தியர் மீண்டு வந்தால் அவர் பெயர் நந்த கோபால்...
ஐயா ராஜேஷ் முகத்தில் மகிழ்ச்சி/முகமலர்ச்சி குறைவாக இருக்கிறது. ஐயா ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? அறிவுப் பெட்டகம் இருவருக்கும் நன்றி மிக்க மகிழ்ச்சி.
தூக்கம் பற்றிய ஆழ்ந்த பிரம்மிப்வூட்டும் தெளிவுரை காலை முதல் தூங்க செல்லும் வரை பசித்து உண்டு தேவையான உபறபயிற்சியும் முடிந்த முழு வேலையும் செய்யும் அனைத்து உயிர்களும் உரிய காலம் வரை நலமாக வாழ முடியும் அருமையான உரயாடல் நன்றி வணக்கம் வாழ்க
பிறந்த குழந்தை முதல் வயதான முதியோர் வரை தூக்கத்திற்கான அறிகுறியை கொட்டாவி மூலமாக உணர்ந்து கொள்ளப் படுகின்றனர். தூக்கத்திற்கு ஆன காரணி மெலடோனின் ஹார்மோன் ஆகும். இது சுரக்கும் போது கொட்டாவி அடுத்தடுத்து வந்து எல்லா மனிதர்களும் தூங்கச் சென்று விடுவார்கள். மேற்கொண்டு வேலைகள் செய்ய இயலாது.இவ்வாறு தான் தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் external ஆக உணர்த்தப் படுகிறது.
Ckn. Sir., உறக்கம் பற்றித் தாங்கள் தரும் விளக்கம் மிகவும் அருமை.
தங்கள் இருவரையும் பணிந்து வணங்குகிறேன். தங்களின் மேலான பணி தொடரட்டும்.இறைவன் அருளால் நலமுடன் வாழவும் வாழ்த்துக்கள்.
மிக மிக அருமையான பதிவு 👍 உங்கள் பதிவு அனைத்தும் அருமை அருமை 👍
அருமையான கருத்து அண்ணா
உன் மனசு அருமையாக
பதிவு செய்யுது அருமை
நீங்கள் ஒரு பல்கலை கழகம் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க
காமெடி கலந்த விளக்கம் என்பது ரசிக்கும் படியாக உள்ளது.ஐயா
Ck nandhakopalan sir 🎉🎉🎉🎉டாக்டர் ரசிகன் 🎉
செல்லம் I love you செல்லம் 🎉 கடவுள் உருவம் செல்லம்
சார், உயிரும் ஆன்மாவும் வேறு வேறு. இரண்டும் ஒன்றல்ல. இது ஆன்மிக சம்பந்தபட்ட உண்மை.
Sir, Vanakkam.Very excellent presentation delivered to the viewers by both of you with best costumes and intellectual, informative and international discussions. Praying for your long and healthy life to continue your services for us please.
இருவருக்கும் எனது பணிவான வணக்கம்.நன்றி அய்யா!
தூக்கம் எனும் அருமருந்து 🎉🎉🎉 நானும் தூக்க மின்மையால் அவதி படுகிறேன் ஐயா 🎉🎉
இந்த மாதிரி ஒருத்தர் கிடைப்பது உலகத்தில் அரிது நன்றி
மிகவும் அருமை 🌷👌
Excellent 👌👌👌👌👌👌 super no words to say... C.K. sir....vera level..... thank you sir....
So many movie dialogue correlation with so different important topics 👌🏼👌🏼✨
I learn a lot about our body functions through your interview with dr.nandagopalan. No words can express my gratitude to both of you. What a service to mankind. Hats off to both of you ,🙏🏻
Very good explanation for health Thank u very much
Ckn sir காக subscribe பண்றேன் இவரின் பதிவு வெளியிட்டமைக்கு நன்றி
Fantastic video... Vaalthukkal🙏🙇
பயனுள்ள பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சார் இவரை நிறைய பேச வையுங்கள்
Body mind never sleeps. Thinking and feeling mind goes to sleep. Conscious awareness never sleeps as the entire drama is playing on this screen 😇😇
Excellent information Sir. Many Thanks
U r the best Tamil scientist
Sir awesome தமிழ் doctor and sidhas are always superb
Supper supper supper🙏🙏🙏💕💕💕 vazhga valamudan🦄🦄🦄
அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
எந்த நாட்டில் இருந்தாலும் அவன் மனிதன் 👍🌹
அருமையான விளக்கம்
சுருக்கமாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
அருமையான விளக்கம் சார்
தூக்கத்தைக் குறித்த ஒர் அற்புதமான உரையாடல்.
இதை விளக்கி சொல்ல ஒரு episode போதாது.
இதன் மூலம் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், மனம்,உயிர், உடல் இவை அனைத்தும் தூகத்தினால் புத்துயிர் பெறுகின்றன.
Excellent speech dr sir i have seen a person like u .tremendous knowledge in all parameters
Dr.ckn sir, what a man sir, u have great knowledge, u like enlightenment mind man. I thank to god for god create a very good man.
தெய்வமே 🙏🙏
You’re really genius sir. Thanks
அய்யா உங்கள் செல் 100வறுடம்உள்ளாமகான்கள்நான்பார்த்துஉள்ளென்அய்யாcknதமிழ்அழியாது
God is great, what a mechanism ❤❤❤
Thank you so much for this interview and please take more interviews with C.k nandagopalan sir
Good. இருவரும் வாழ்க வளமுடன் ஐயா.
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Anbulla rajesh sir avergalukku thagalin video every one amazing video sir ungalidam oru siriya vinnappam sir yeannaku nightle thukkam varuvathillai athikaalaiyil thaan thukkam varuhiradu daily three overs or four overs thaan thukkam next day Iam very taiyed thiru ckn saridam thangalin moolamaka etharkku villakam kidaithaal yeannai pool ulla aanaithu Nanbargalukum payanaga amayum. Thank you sir 💐🙏
Superb Rajesh Anna, Dr. ckn sir
Vaazhga Valamudan Iruvarum😊😊😊
This explanation notified sanatharmam ....pls refer (asthma ) which is separate...
Hats of u rajesh doctor sirexcellent 👌👌👌👌👌👍🎉speech
Super 💐👍
அற்புதம் சார்!!
Mind blowing phenomenal knowledge
Thanks to both for a detailed talk about sleep apnea
Very very interesting explanation dear doctor sir, thanks for both of you 🙏
Good explanation
VVVV Super dr.sir atleast by this stage or age I have come to know.very useful to all.
Very super talk dr. Very real talk dr. And rajesh sir
Very super video for about our human body function at the time of sleeping god bless you
அருமை. தூக்கம் பற்றி இன்னும் சொல்லுங்கய்யா
Arumai arumai iyaaaa 🙏🙏🙏🙏🙏 nega devam uruvam iyaaaa 🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பிரமிக்கவைக்கிறது உங்கள் பதிவு
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir nalla vellkkam nantry
Detailed analysis about sleep agmia given by Dr CKN is marvelous... Thanks a lot for you Mr.Rajesh Sir ..😀👌🌹🌹🙏🙏🙏🙏
It is sleep apnea
Sleep Apnoea
apnea is the correct spelling
Marvellous .