A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை | Profitable Kodi Goat Farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • திரு. சிவா அவர்கள் ஒரிஜினல் கொடி ஆடுகளை கடலூர் மாவட்டத்தில் மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறையில் வளர்த்து வருகிறார். இவருடைய அனுபவங்களை தெரிந்துகொள்ள விடியோவை முழுமையாக கேளுங்கள்.
    www.breedersme...
    / breedermeet
    திரு. சிவா அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் எல்லா போன்களுக்கும் திரும்ப அழைத்து பேச முடியவில்லை நிறைய பொருள்செலவு ஆகிறது எனவே அழைத்த நண்பர்கள் போனில் ரிங் ஆகியும் எடுக்கவில்லையே என கோபப்பட வேண்டாம் ,உடனடியாக தொடர்புகொள்ள நினைப்பவர்கள் 00971569368064 என்ற whatsup நம்பர் க்கு மெசேஜ் செய்யவும்.
    Mr. Siva, Kattumannarkoil Taluk, Cuddalore District, Tamil Nadu.
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
    • சேலம் கருப்பு ஆட்டுப்ப...
    ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
    • ஆட்டுப்பண்ணையில் அடர்த...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
    • 100 ஆடுகள் ரூ.15,00,00...
    வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
    • வெள்ளாடுகளுக்கு சூப்பர...
    ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
    • ஆட்டுப் பண்ணையை இலாபகர...
    #SivaGoatFarm,
    #SivaGoat,
    #KodiAadu

Комментарии • 176

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 5 лет назад +12

    நானும் ஆடு பன்னை வைக்க முயற்ச்சி பண்ணிட்டு இருக்கேன் அண்னண் சொன்னது போல சிறிதாய் தொடங்கி ஓரளவுக்கு பெரிதாக்க நண்றி
    வாழ்க வளமுடன்

  • @danielinbaraj1097
    @danielinbaraj1097 4 года назад +2

    சிவா அண்ணா நல்ல மனிதர் . கேட்ட சந்தேகங்களுக்கு மணமகிழ்வோடு பதில் அளிப்பார்

  • @sathana46
    @sathana46 5 лет назад +22

    பண்ணையாளரின் விளக்கம் மிகவும் சிறந்தது நாட்டு ஆடுகளை வளர்ப்பதால் எனக்குப் பிடித்திருக்கிறது

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி

    • @durairaju1688
      @durairaju1688 4 года назад +1

      ஆடு வளப்பு நல்லது தான் ஆதர்கு தேவையன இடவசதி இயற்கை சுழ்நிலைவகள் .மற்றும் விட்டி உள்ள மனைவி.தாய் ஆதற்வுள்ளமல் 1yer வருமானம் இரூக்காது ஏதாவது வேறுவழில் வருமனம் வறவேன்டும்

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 5 лет назад +8

    மிக யதார்த்தமான பேட்டி... சகோதரர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much brother for your wishes

  • @ganapathifire
    @ganapathifire 2 года назад +1

    வழக்கம்போல மிக அருமையான ,பண்ணையாளர்ககளுக்கு தேவையான கேள்விகள்.மிகவும் யதார்த்தமான,வெளிப்படையான பதில்கள்.அருமையான காணொளி.வாழ்த்துக்கள் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நன்றி நண்பரே

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 года назад +1

    அவருடைய கருத்து அருமையாக இருந்தது உண்மைதான் ஒரு வருமானம் இல்லாமல் ஆட்டுப்பண்ணை நம்பி முழு நேரம் தொழில் பண்ண முடியாது நமக்கும் இன்னொரு வருமானம் இருக்க வேண்டும் அப்பத்தான் ஆட்டுப் பண்ணையை லாபம் எடுக்க முடியும்

  • @jk-jenilkarthick7579
    @jk-jenilkarthick7579 4 года назад +1

    அருமையான தகவல் மற்றும் அனுபவ பதிவு சிவா அண்ணா 👌👌👌
    குறைந்த முதலீட்டில் இதை விட சிறப்பாக செய்வது சாத்தியம் குறைவு தான். நல்ல வழிகாட்டியாகவும் செயல் பட்டு வருகிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎊🎊

  • @abdulmubarak1143
    @abdulmubarak1143 5 лет назад +5

    மிக அருமை திரு. சிவா வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி🙏

  • @ganesanm7442
    @ganesanm7442 5 лет назад +2

    அருமையான கேள்வி. தெளிவான பதில். வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி👍

  • @appasn5105
    @appasn5105 3 года назад +3

    Anna niga thirumpavum poi intha pannail video eduthu podanum

  • @SubasNambi
    @SubasNambi 4 года назад +8

    One of the best goat farming video that I have seen. Simply superb.

  • @vimalrj09
    @vimalrj09 4 года назад +3

    I spoke with Siva sir, really an interesting person with a lot of informations. Good luck sir.

  • @maniyant755
    @maniyant755 2 года назад +2

    நல்ல கருத்து வலர்க விவசாயம்

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 лет назад +7

    I Love Kodi Aaduu verrrryyyyyy much.....🎇🎆🎇🎆🎇🎆

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Thamilselvan for watching Kodi aadu valarpu murai

  • @arulkumar130594
    @arulkumar130594 5 лет назад +1

    தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி🙏

  • @RajuKhan-xc2bp
    @RajuKhan-xc2bp 5 лет назад +2

    அண்ணன் உண்மை அணுபாவம் செவைதொடறுட்டும்

  • @jaganathannavaneethan9706
    @jaganathannavaneethan9706 4 года назад +3

    This farm owner is speaking genuinely.

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 2 года назад

    nice video.very informative.thanks to breeders meet and Mr.siva.i hope this farm would have grown well now.

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 года назад +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 4 года назад +9

    கண்டிப்பா இல்ல எப்பொழுதும் உங்கள் கஷ்டம் வின் போவாது ஒவ்வொரு வீடியோவும் எவ்வளோ கஷ்டப்பட்டு எடுத்து வந்து மக்கள்கிட்ட சேர் பண்றீங்க எவ்வளவு பெரிய விஷயம் இது நான் உங்கள கலாய்க்க வில்லை மன்னிக்கவும் அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +3

      எனக்கும் தெரியும் நானும் ஒரு ஜாலியாதான் பதிவிட்டேன். உங்கள் கருத்திற்கும் மற்றும் நேரத்திற்கும் மிக்க நன்றி. இனி வரும் வீடியோக்கள் அனைத்தும் இன்னும் எதார்தமாக இருக்கும் மற்றும் நன்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நன்புகிறேன். நன்றி🙏

  • @fayazfyp
    @fayazfyp 3 года назад +1

    Arumaiyana thahaval. Nanri

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 лет назад +2

    My ambition bro.... This Kodi Aaduu pannai.....But still now didn't start...Surely I will start this....Loved to be your subscriber bro....🎆🎇🎆🎇🎆🎆👍👍👍

    • @manojprabhu4470
      @manojprabhu4470 5 лет назад +1

      THAMIL SELVAN 9003471098

    • @thamilselvan6716
      @thamilselvan6716 5 лет назад +1

      @@manojprabhu4470 Bro... You are having this goat???

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Thamilselvan for watching Kodi aadu valarpu murai. Best wishes from Breeders Meet RUclips channel

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Prabhu for watching Kodi aadu valarpu murai

  • @madhismadhi316
    @madhismadhi316 5 лет назад +1

    Arumaiana vilakkam Mr. siva thanks breeders Chanel.....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி உங்களுடைய பதிவிற்கு

  • @okpaul7686
    @okpaul7686 4 года назад +1

    Very very very good information thank you🙏 breeders staff super super

  • @peterjaganathan3439
    @peterjaganathan3439 5 лет назад +2

    Very informative and good advice. Thanks.

  • @user-sr9ct7tb6o
    @user-sr9ct7tb6o 5 лет назад +2

    நல்லபதிவு

  • @mohammedhasni2631
    @mohammedhasni2631 5 лет назад +1

    Good நல்ல விளக்கம்

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 4 года назад +1

    செம்ம கலக்கிட்டீங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      கலாய்கிறிங்களா🤔 சும்மா👍

  • @isaacsenthil9931
    @isaacsenthil9931 4 года назад +2

    சூப்பர்

  • @anishsamson3238
    @anishsamson3238 3 года назад +1

    Last five minute is amazing

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 лет назад +2

    Breeders meet bro... Veryyyyyyyyyy clear video and Explaination bro....I download this video for my future use....💪💪💪

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Still there are couple of videos. Thank you Mr. Thamilselvan for watching Kodi aadu valarpu murai. Please share this video to your friends

  • @msamubarak1540
    @msamubarak1540 5 лет назад +1

    Kodi aadu super vedio sir thanks

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you brother for your comments

  • @soundrapandian4544
    @soundrapandian4544 5 лет назад +2

    Very useful video,good job

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comment so please share this to Facebook and whatsapp groups so others will be benefited

  • @karthikeyan3380
    @karthikeyan3380 5 лет назад +2

    Clear explanation sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much brother for your comments

  • @SathishKumar-nc6xc
    @SathishKumar-nc6xc 4 года назад +1

    Super super place and good location 👌🏿👌🏿👌🏿👌

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      Thank you Mr. Sathish Kumar for watching and your comment

  • @giri.a3233
    @giri.a3233 5 лет назад +1

    Kodi aadu oru kutti mattume podum athu edai athigam aanaal oru kutti podum pothu pannai peruga kalam aagum athanala kodi kidavai 3 kutti podakoodiya naattu aadugaludan cross pannalaama

  • @jeganu7187
    @jeganu7187 4 года назад +1

    Super bro

  • @mjaleelhussain
    @mjaleelhussain 5 лет назад +2

    Nan pannai arambikka vullen pallai adu patri thelivaana vidio illai idhe pondru pallai adugalai yeduthu podunga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      கண்டிப்பாக கூடிய விரைவில்

  • @manikandana1730
    @manikandana1730 3 года назад +1

    Super

  • @devasekar176
    @devasekar176 4 года назад +3

    ஆடு சிணை பிடித்துவிட்டதா என்பதை எவ்வாறு கண்டறிவது... தயவுசெய்து பதில் கூறவும்...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      Ultrasound இருக்கு இல்லையேல் கெடா தாண்டி 3 வாரங்களுக்கு அப்புரம் மறுபடியும் கெடா தாண்டினால் சினை இல்லை.

  • @kovairider_rv
    @kovairider_rv 5 лет назад +1

    Siva anna super explain

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comment so please share this to Facebook and whatsapp groups so others will be benefited

  • @sundarakilanakilan3039
    @sundarakilanakilan3039 5 лет назад +1

    Very useful vedio nanba

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comments

  • @naveenshanmugamramasamy3973
    @naveenshanmugamramasamy3973 4 года назад +3

    Can we cross Boer or thalacherry male with kanni and Salem black female goat?
    Please mention if anybody succeed in it.

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 года назад +1

    Villai.podunga.thevai.irundal.phonr.pidalam.enn.virupam.villai.kattupafi.agadavargsl.ph.pesamsl.iruvstukum.timr.savr

  • @thirunathiruna6164
    @thirunathiruna6164 5 лет назад +1

    Super anna

  • @pragathigoatfarming504
    @pragathigoatfarming504 4 года назад +1

    Good

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 лет назад +1

    Excellent

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 5 лет назад +1

    Sembari aadu pathi poduga plz

  • @satheshraj1993
    @satheshraj1993 5 лет назад +2

    Silage making videos podunga sir

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 лет назад +1

    nice sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Ajay Balaji for watching Kodi aadu valarpu murai

  • @murugamani7629
    @murugamani7629 3 года назад +1

    இந்த வகை கொடி ஆடுகளை கண்டிப்பாக மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டுமா?இல்லை, வீட்டிலேயே கட்டி வைத்து வளர்க்கலாமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      மேய்ச்சலுக்கு போகனும்

    • @murugamani7629
      @murugamani7629 3 года назад

      மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையில் பண்ணை வளர்ப்பு முறையில் அடைத்து வைத்து தேவையான தீவனம் வழங்கி நன்றாக வளர்க்க முடியுமா?

  • @Memebox711
    @Memebox711 5 лет назад +3

    Bro which animal is high profitable in farming ?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Depends on your area selling

    • @Memebox711
      @Memebox711 5 лет назад +1

      Tell overall according to u sir.

    • @siva1081
      @siva1081 5 лет назад +8

      வணக்கம் ஒவ்வொரு கால்நடைக்கும் சில நல்ல பண்புகளும் சில தீய பண்புகளும் உள்ளது. எந்த கால்நடை பண்ணையானாலும் நாம் அதில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே லாபம் அடைய முடியும் உதாரனமாக நாட்டுமாட்டு பாலை குறைந்தது 60 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே லாபம். HF கு போனால் வெப்பத்திலிருந்தும் நோய்யிலிருந்தும் மற்றும் 3வது கன்றுக்கு பின் சினைபிடிக்க சேய்தால் மட்டுமே லாபம். முயல் விற்பனைசெய்ய முடிந்தால் மட்டும் லாபம், காடை மிக அதீக அளவு செய்ய வேண்டும், நாட்டுகோழி மேச்சல் முறை மட்டும் விற்பனையும் விலையும், நாட்டுஆடுகள் Riskகும் குறைவு விலையும் குறைவு விற்பனை பிரச்சனை இல்லை போயர் Risk அதிகம் விலையும் அதிகம் கிடைக்கும் விற்பனைக்கு அதிக உழைப்பு தேவை இவ்வாறு ஒவ்வொரு பண்ணைக்கும் சில சிறப்பும் சில பிரச்சனைகளும் இருக்குக்கும். எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள் அதில் மிக சிறப்பாக செயல் படுங்கள் (தெரிந்த வித்தைஎல்லாம் மொத்தமாக இறக்குங்கள்) கடின உழைப்பும் ஆர்வமும் மட்டுமே வெற்றியை தருமே அன்றி தேர்ந்துதெடுக்கும் இனம் வெற்றியை தராது
      நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்களுடைய தெளிவான விளக்கதிற்கு மிக்க நன்றி அண்ணா🙏

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +1

    வணக்கம் சார். ஒரு ஆட்டு குட்டி பிறந்த எத்தனையாவது மாதத்தில் இன பெருக்கத்திற்கு முதல் முறை தயாராக இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +3

      ஆறு மாதம். 9-10 மாதம் பிறகு இனப்பெருக்கத்திற்கு விட்டால் அந்த தாய் ஆட்டினை நீண்ட நாட்கள் வளர்ப்பிற்கு வைத்துக்கொள்ளலாம்

    • @gkmarivu8983
      @gkmarivu8983 4 года назад +1

      @@BreedersMeet நன்றி சார்

  • @suryaprakash2303
    @suryaprakash2303 5 лет назад +1

    chennai fulla thalacheri cross , boer cross a iruku taste a illa , healthy um illa natu atu kari chennai yaravandu sale or home delivery panalum ok da

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      தலச்சேரியும் கேரள மாநிலத்தின் நாட்டு ஆடு தானே நண்பரே

  • @vinothkumark245
    @vinothkumark245 3 года назад +1

    எனக்கு 3 மாத கொடி ஆடு குட்டி வேண்டும் வாங்குவதற்கு உதவ முடியுமா

  • @p.diravidamanimani517
    @p.diravidamanimani517 3 года назад

    Conversation not clear so we need loud speaking

  • @ganeshpakkrisamy9690
    @ganeshpakkrisamy9690 4 года назад +2

    கிடாவுக்கு பச்சை முட்டை குடுக்கலாமா

  • @murugamani7629
    @murugamani7629 3 года назад +1

    அண்ணா இந்த வகை ஆடு 100 வரை வளர்க்க எத்தனை ஏக்கரில் தீவனம் வளர்க்க வேண்டும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      4 ஏக்கர் அதனுடைய குட்டிகளுக்கும் சேர்த்து

    • @murugamani7629
      @murugamani7629 3 года назад

      100 தாய் ஆடு+அதனுடைய குட்டிகள் (தோராயமாக 200) ஆக 300 ஆடுகளுக்கு 4ஏக்கரில் தீவனம் வளர்க்க வேண்டுமா?

  • @mrbadboysful
    @mrbadboysful 5 лет назад +1

    4 மாதம் ஆட்டு குட்டி எடை எவ்வளவு வரும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Depends on breed, 12KG if its Kodi

    • @mrbadboysful
      @mrbadboysful 5 лет назад

      Thalacheri boair cross ji 4 month kits

  • @MultiRajaganesh
    @MultiRajaganesh 5 лет назад +1

    6 months la evlo weight varum

  • @jallikattu6137
    @jallikattu6137 4 года назад +1

    வளர்ப்புக்கு கொடி ஆடு கிடா மற்றும் சினை ஆடு விற்பனைக்கு தருவீர்களா?

  • @tskpraveen5137
    @tskpraveen5137 4 года назад +1

    மாெத்தம் ஓரு ஏக்கரில் எவ்வளவு ஆடுகளுக்கு தீவனம் வளர்க்கலாம்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      30-40 ஆடுகள்

    • @tskpraveen5137
      @tskpraveen5137 4 года назад +1

      @@BreedersMeet தாய் ஆடுகள் , குட்டிகள் எல்லாம் சேர்ந்தா ?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      2-3மாத குட்டிகளுக்கு அதிகம் தேவைப்படாது எனவே அதற்குமேல் கூடுதலாக தீவனம் தேவைப்படும்

  • @ranajain6558
    @ranajain6558 4 года назад +1

    தோழர் உங்கள் பெயர் என்ன

  • @kalantharnavas471
    @kalantharnavas471 4 года назад

    Kodi aadu saaappida yenna ilai kodukka வேண்டும்

    • @sivaprakasam2742
      @sivaprakasam2742 4 года назад

      அது எதை சாப்பிடுதோ அதை எல்லாம் கொடுங்க.
      நாம வளர்த்து கொடுக்கனும் என்றால்
      மல்பெரி , கிளுவை ,சவன்டல் , கிரேரிசிடியா ,கல்யாண முருங்கை ,வேலிமசால் ,குதிரைமசால் , அகத்தி, கொத்தவரை இப்படி பல

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Thanks for your comment

  • @prabhakaran1833
    @prabhakaran1833 5 лет назад +1

    Bro evlo acres ku theevanam nu sollave ila

  • @ravibala6506
    @ravibala6506 4 года назад +1

    ஆட்டுக்குட்டி சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்ன பண்ண வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உலர் மற்றும் அடர்தீவனம் கொடுங்க

  • @kannathasanp5580
    @kannathasanp5580 3 года назад +1

    ஆடுகளுக்கு நோய் வந்துவிட்டது

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 5 лет назад +1

    Negative enna nu kojam sollunga

  • @sambathkumar7137
    @sambathkumar7137 4 года назад +1

    We want to buy a goat

  • @tamilmani6076
    @tamilmani6076 5 лет назад +2

    நாட்டு ஆடுகளை(வெள்ளாடு) பரண் அமைத்து வளர்க்க முடியுமா

    • @pannaiyam6854
      @pannaiyam6854 5 лет назад

      Tamil Mani முடியாது

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      முடியும் மற்றும் முழுவதுமாக கொட்டிலில் நாட்டு ஆடுகளை வளர்க்க முடியாது

    • @rajfarms3376
      @rajfarms3376 5 лет назад +2

      குட்டிகளுக்கு மட்டும் கொட்டகையின் ஒரு ஓரத்திலே பரன் அமைப்பது நல்லது என நினைக்கிறேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      நல்லது நன்பரே

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 года назад

    சிவா சார் நம்பர் குடுங்க?

  • @GopiGopi-te2kj
    @GopiGopi-te2kj 4 года назад +1

    ஆடு வளர்க்க ஆடு கிடைக்குமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      வாட்சப் செய்து கேளுங்க

    • @GopiGopi-te2kj
      @GopiGopi-te2kj 4 года назад +1

      உங்கள் நம்பர் குடுங்க சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      நம்பர் வீடியோவிற்கு கீழே description ல இருக்கு

  • @user-fm2nf8qd9b
    @user-fm2nf8qd9b 5 лет назад +1

    ஹலோ இவரோட சரியான போன் நெம்பரை அனுப்புங்க please

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      733-9645091 Till May 30 he will be in India.

    • @prakashn1200
      @prakashn1200 5 лет назад

      did u talk to him ?

  • @Prambuvivasayam
    @Prambuvivasayam 5 лет назад +13

    சிவா அண்ணா நல்ல மனிதர் . கேட்ட சந்தேகங்களுக்கு மணமகிழ்வோடு பதில் அளிப்பார்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +3

      நான் பார்த்ததில் இப்படி ஒரு சிறந்த மனிதரை பார்த்தது இல்லை

  • @rajavelan9115
    @rajavelan9115 4 года назад +1

    Super