Um Pugalai Paduvathu |உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்|Lyric video|
HTML-код
- Опубликовано: 25 мар 2018
- உன் புகழைப் பாடுவது | Un Pugazhai Paduvathu
உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமைய்யா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமைய்யா
துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய் (2)
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2) - உன் புகழை
பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய் (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் (2) -உன் புகழை
இயேசுகிறிஸ்துவின் அன்பை புகழ்ந்துபாடவேநாம் படைக்கப்பட்டிருக்கிறோம் அதுவே நம்தலையாயகடமை சித்திரா சகோதரிக்கு வாழ்த்துக்கள் இறைவனிடமிருந்து எப்போதும் வரும் கர்த்தரை பாடியவாயால் கர்ப்பனைகளை பாடாதீர்கள்
கடவுளின் பிரசன்னம் உடனிருப்பை உணர்த்தும் பாடல் .
நன்றி.
Pallurai padaithirupai ne ennaium yen padaithai paavathile vazhnthirunthum ne ennaium yen azhaithai.my fav lines
More than 30 times i heard this song ..❤ O my jesus pray for every one in this world🙏🙏🙏🙏 praise the lord everyday I hear this song....
❤❤❤
Tears , Tears , Tears amazing and Heartrending Song. Thank you for the upload.
Woooooooow… O my JESUS….!!! Wonderful song…!!! Music composing ohhhhjh….!!! Mind blowing…!!! Stunning….! Kodiyil oru song 🎵…!!! My eyes 👀 ful filled…! Ulagam erukum varai entha song vaazhum…!!! 😢😢😢…! Sister singing so nice…!!! Thank you somuch for all the team….!!! 🏅👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🏅⛪️⛪️⛪️⛪️🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏♥️🌷🏆🏆🌹🎸🌷🌷🎈🌸🌹😇
Good Song
I Like and I LOVE JESUS CHRIST.
என் மகன் ரமேஷை நினைவு கூறும் பாடல்கள்
O my heavenly FSH u r almighty for ever because u had shown me fr,mr,son,mr with child Jesus, rising Jesus,Jesus Gandhi, little amalopava Mary,hetssamani pray Jesus,3 times c Jesus many many many
❤❤❤❤🎉Praise the lord
ഞാൻ കുറെ നാൾ അനേഷിച്ച പാട്ടു 🤔✍️🎧👌❤️
നാനും സുഗുത്തെ....
Kodiyil oru song…! Wat a song 🎶 TUNE…ohhh outstanding..excellent.. so cute and sweet…! Composing wow…great SALUTE…!! Sister singing so nice…! Thank you somuch…!!! JESUS en enimayai pirasithapaduthuhirathu….!!! Lovely 🥰👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👍👍👍👍👍👍👍👍👍🎸😢🎸🎸🎸🎸🏆🏆🏆🏆♥️🌹🌸🌷🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏⛪️⛪️⛪️⛪️⛪️⛪️😇
p0L
One of the best songs for ever 👌👌
Super melody music sir, my favourite old song.thanks to Holy family.let the god bless you all ❤
Prayerful song
thunpaththilum inpaththilum nal
thanthaiyaay nee iruppaay
kannnayarak kaaththirukkum nal
annaiyaay arukiruppaay (2)
anpu enum amuthaththinai naan
arunthida enakkalippaay
unnintu piriyaamal
nee entum annaiththiruppaay (2) - un pukalai
Golden voice
Fav song all time
Favorite song
Best
🙏
Amen🙏
un pukalaip paaduvathu en
vaalvin inpamaiyyaa
un arulaip pottuvathu en
vaalvin selvamaiyyaa
thunpaththilum inpaththilum nal
thanthaiyaay nee iruppaay
kannnayarak kaaththirukkum nal
annaiyaay arukiruppaay (2)
anpu enum amuthaththinai naan
arunthida enakkalippaay
unnintu piriyaamal
nee entum annaiththiruppaay (2) - un pukalai
palluyirai pataiththiruppaay nee
ennaiyum aen pataiththaay
paavaththilae vaalnthirunthum nee
ennaiyum aen alaiththaay (2)
anpinukku ataikkum thaal
ontu illai entunarnthaen
un anpai maravaamal
naan entum vaalnthiruppaen (2) -un pukalai
1:01
Platinum voice
Superb 🎉
Super song
Super songsuper voice
Super song.....
Thank you Jesus
I like this song 👌
Thank you
நன்றிப்பா
Unforgettable songs
😍
christian song tamrl
Amen
Supper
super song
Sathiyama feavrate
Nise
nice voice
what a peaceful song
..... ❤️❤️
We want this songs karoake
I don't like this song
Amen🙏