அந்த வார்த்தையைக் கேட்டதும் தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டேன்... Author Latha

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 318

  • @havefun4686
    @havefun4686 Год назад +32

    தாலியை கழட்டி கொடுக்க கூடாது. அது தங்கம். அது நம்ம அம்மா வீட்டிலே பண்ணது. கழட்டி நாம வித்து செலவு பண்ணிடணும்.

  • @angavairani538
    @angavairani538 Год назад +10

    வணக்கம் லதா
    சிலருக்கு கணவன் குடும்பம் திருப்தியாக அமைவது இல்லை.அமைந்தபெண் பாக்கியம் செய்தவள்... ஆனால் மறுமணம் செய்யாமல் இருந்தது மிக மிக சரியான முடிவு.. உங்களுக்கு பிடித்தவாழ்க்கை .. சந்தோஷமாக இருங்கள்
    லவ்யூசோமச் சகோதரி... தேவையான பெண்களுக்கு தேவையான பதிவு... வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @vasugivelu3188
    @vasugivelu3188 Год назад +48

    மிக வீரப்பெண்மணி💐. பெண்ணின் உணர்வுகளை மிக உண்மையாக, தைரியமாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள் 💐

    • @dancegurukumari2806
      @dancegurukumari2806 Год назад +6

      Every woman must realise that she has a Male power within her. When there's no help from a man, then automatically the Male comes out. So, sharing your energy with a person who is sick in the head, is not worth wasting your time. This is not times of Rama and Seetha. You are the man and the woman. Move on with your life. சிங்கக்பெண்ணே.

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 Год назад +70

    உண்மையான பேச்சு மேடம் நிறைய பெண்கள் பொருளாதாரம் இல்லையால் அடிமையாக வாழ்கிறார்கள்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +83

    U r absolutely right.... ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்குப் போவதுதான் மறு கல்யாணம் நன்றாக சொன்னீர்கள் நலமாய் வாழுங்கள்
    பலத்த கரகோஷம் தங்களுக்காக எழுப்புகிறேன்

  • @finecoatings448
    @finecoatings448 Год назад +52

    பெண் வெரும் பிள்ளை பெரும் இயந்திரமல்ல!

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 Год назад +30

    உணர்வுபூர்வமான வார்த்தைகள் மேடம்,.. நெறைய பெண்கள் இதன் மூலம் தெளிவடையலாம். சுயமரியாதை ஒரு பெண்ணுக்கு உயிர் போன்றது.

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Год назад +14

    ஒவ்வொரு சொல்லையும் நன்குஉள்வாங்கனும். தெளிவான சிந்தனை. வாழ்த்துக்களும் நன்றாகவும் பல.

  • @subramaniyanp4328
    @subramaniyanp4328 Год назад +27

    சகோதரி, மனித வாழ்க்கையின் யதார்த்தத்தை முழுவதும் அனுபவம் மூலம் உணர்ந்து இளையோர்களுக்கு அருமையான அறிவுரையை வழங்கியதாக நான் கருதுகிறேன். உங்களது வாழ்க்கையையே ஒரு படிப்பினையாக மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதை மிக தைரியமாக செய்திருக்கிறீர்கள். கடவுள் உங்களின் மீதமுள்ள வாழ்க்கையை அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @vasugivelu3188
    @vasugivelu3188 Год назад +38

    புத்தகக் கண்காட்சியில் ' கழிவறை இருக்கை ' வாங்கி உள்ளேன். படித்துக்கொண்டு இருக்கிறேன். பெண்கள் சிந்திக்காத கோணம். அருமையாக, உண்மையாக எழுதி இருக்கிறீர்கள். பரிசளிக்க உகந்தது. சமூகத்தை அடைய வேண்டும்.

  • @nishadeni5953
    @nishadeni5953 Год назад +7

    What a woman she is👏👏👏soooo truthful, soooo soulful❤

  • @chitranallasivam7667
    @chitranallasivam7667 Год назад +9

    உங்கள் வார்த்தை நிஜம் . வெளியவரமுடியாத நிலையில் சூழ்நிலைக்கய்தியா இன்னும் இருக்குறாங்க உங்கள் புத்தகம் நான்படித்துவிட்டேன் அருமை .

  • @sivajibala2974
    @sivajibala2974 Год назад +5

    தங்கள் பேச்சில் நல்ல தெளிவும் முதிர்ச்சியும் உள்ளது. வாழ்க வளமுடன்

  • @என்னுடன்
    @என்னுடன் Год назад +9

    6.11 to 7.07 வரை என் கதை. நானும் தெளிவான முடிவுடன் உள்ளேன். நான் எப்பொழுதுமே தனி ஒருத்தியாக தான் உள்ளேன். எனதுஇந்த பந்தத்திலிருந்து விடுபட்டுஉண்மையிலும் தனி ஒருத்தியாக இருக்கவிரும்புகிறேன்.

  • @mmmtn3
    @mmmtn3 Год назад +6

    Where are the comments of gents, excellent maam. That's true maam, no other person will treat the girl child as his daughter.

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Год назад +18

    Excellent talk mam...It' moral to all single mother....

  • @umaadhish
    @umaadhish Год назад +1

    மிகவும் அருமையான பார்வை ...
    சமூகத்தில் பெரும்பாலும் அரங்கேறும் இல்லற அமைப்பே தான் இது !

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 Год назад +9

    I find that majority women only have supported you through comments. Financial independence is needed for women madam to tackle such situations. Bravo!!! One should be lucky to get a nice partner man or woman.

  • @niharahaleem7872
    @niharahaleem7872 Год назад +24

    சகோதரியே உங்கள் பேச்சில் உண்மை தெளிவு இருக்கின்றது. படித்த நீங்க ஏன் குறுகிய மனநிலையில் உள்ள ஒருவரை நேசிச்சிங்க. அதுதான் பிரச்சனை. சந்தேகம் என்பது பொல்லாத நோய். நீங்கள் விலகியதாலே இன்று நிம்மதியாக வாழமுடியும். வாழ்க சகோதரியே என்நல்லாசிகள் .உங்களை மதிக்கின்றேன்.நேசிக்கின்றேன்.💐👍🤝❤️🤲🤲🤲🤲🤲💯🌹😢⭐

  • @muthamizhselvi6589
    @muthamizhselvi6589 Год назад +1

    Super madam,, u r bold woman in real life..... Salute for your braveness

  • @thenmozhli7271
    @thenmozhli7271 Год назад +4

    என்னுடைய தாம்பத்திய வாழ்கையும் ஒரு வழிப்பாதைதான். வேறு வழி இல்லை. வாழந்து தானஆக வேண்டும்.

  • @abinayavijayakumar4867
    @abinayavijayakumar4867 Год назад +21

    That statement -my freedom is more important than getting married.. OMG 100% true and takes courage to live it. Hats off to u . more love & respect to u for what u r ..

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 Год назад +5

    மிகவும் அற்புதமான பெண்

  • @ponmani.r6553
    @ponmani.r6553 11 месяцев назад +1

    Ur husband is a narcissist mam...i m also affected severely mam...recently i realize my husband is a narcissist...20 yrs aachu...ur words are 100% unmai...👌👏🙏

  • @sundaramsanthanam3112
    @sundaramsanthanam3112 Год назад +7

    She is talking the truth openly.

  • @sushilbaskaran4783
    @sushilbaskaran4783 Год назад +6

    உங்களுக்கு நல்ல வேலை இருக்கிறது.... அதனால் தைரியம் வந்தது.... பொருளாதாரம் இல்லாதவர்கள்.... குழந்தைகள் கஷ்டம் கூடாது என நினைக்கின்றனர்..... எல்லோரும் இதனால் தான் வாழ்கின்றனர்..... உங்கள் வாழ்க்கை பொருளாதாரத்தால் நிறைவடைந்தது......

  • @kadhijamohamed6893
    @kadhijamohamed6893 Год назад +6

    I exactly lived your life mam, I am now living with my 2 kids without any support from my family side and my in laws side. I am very happy now living with freedom and love. I feel the same about the second marriage. All the best mam, keep rocking

  • @meenak1979
    @meenak1979 Год назад +3

    Super madam very brave you are

  • @swathishankar659
    @swathishankar659 Год назад +14

    ஆண் என்ற கர்வம் ஆண் என்ற திமிர் பேச்சு இதற்கு அடங்கி போகவேண்டும் என்ற அவசியமில்லை மேம் நீங்கள் எடுத்த முடிவில் ஒரு போவதும் தவறில்லை பெண் தனியாக வாழ முடியும் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம் உங்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @thejayasimhan
    @thejayasimhan Год назад +2

    I really got overwhelmed by your words. Super message, thelivana pechu. Nanri

  • @Lifiism9164
    @Lifiism9164 Год назад +1

    Bold decision u taken madam..... hands off...

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 Год назад +10

    Excellent talk mam,you are very bold congrats

  • @25saranmanju14
    @25saranmanju14 Год назад +1

    Very inspiring mam but true mam neraiya vishyam

  • @lakshmirajendran240
    @lakshmirajendran240 Год назад +3

    கழிவறை இருக்கை எழுதுனவங்க.. என்னோட fav author... Lov your thoughts ma

  • @annky1001
    @annky1001 Год назад +1

    Very bold lady like her needed for our society.Very matured
    You are an inspiration.I take your advice

  • @geetharajasekaran6461
    @geetharajasekaran6461 Год назад +1

    Very good person from heart, bold and inspiring . Many congrats on your successful journey

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 Год назад +12

    I am just amazed by you Sister. May God bless you and your family. May you find peace in life!

  • @ushaganesh8085
    @ushaganesh8085 Год назад +7

    Hats off to you Latha. U spoke your mind.

  • @suba310
    @suba310 Год назад +3

    Superb mam... etharthamana speech. You are inspiring other women...

  • @leelashanm6254
    @leelashanm6254 Год назад +5

    Great ma…you are crystal clear with your life. Well said, You are living your life, not other peoples life. God bless you ma ❤ 🙏

  • @psujathathiru7984
    @psujathathiru7984 Год назад +1

    Inspirational speech with good clarity. Bought ur book and reading. Ur life will b an example to many. I'm seeing U mam as தந்தை பெரியார் சிந்தனைகளை நனவாக்கிய பெண்ணாக.

  • @smbanu1313
    @smbanu1313 Год назад +21

    Hats off to you, Mam. Women are always treated as commodity everywhere.

    • @aru2279
      @aru2279 Год назад

      Mindset of society as whole need to change for betterment of new generations.

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 Год назад +5

    Mam u have spoken with much clarity.... Ur speech is an eye opener for me... Thanks a lot... I admired u soooo much in this interview

  • @sridharsridhar3684
    @sridharsridhar3684 Год назад +4

    Perfect lady&Perfect decision

  • @bamak7030
    @bamak7030 Год назад +13

    You are bold enough

  • @Indian-k7b
    @Indian-k7b Год назад +1

    நல்ல பெண் மட்டுமல்ல நல்ல தாயாவும் இருக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மிகவும் கடமைபட்டு இருக்கின்றார்கள்.

  • @maheswari3375
    @maheswari3375 Год назад +6

    My life also the same
    Hats off to you

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад +5

    Latha Madam. Super inspiring speech with different approach of life and remarriage.

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 Год назад +3

    அருமையான விளக்கம்.

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Год назад +2

    பெண்களுக்கான சிறப்பான சிந்தனை

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Год назад +2

    Well said madam.
    My parents always used to fight even whole nights I am still not able to forget the sufferings they gave to me.
    I hate seeing them

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 Год назад +4

    Well said mam..... Beautiful message !!

  • @shyama6576
    @shyama6576 Год назад +14

    You have very correctly assessed about our Indian mindset. You are a very bold lady & hats off to you madam. You are very right when you said that there is no guarantee for your daughter's safety with another man who may not look upon her responsibly as his step daughter. Wish you all the best. 🙏

  • @kalavathicreations
    @kalavathicreations Год назад +11

    Nice advice sis...100% samething happaning my life...
    Your words very usefull for me.Thank u.

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 Год назад +13

    Wow bold topic . Ur bold to take such decision mam. Freedom is more important than anything. U can't be tied up for long.
    I don't know whether women really need all affection and care from men. But definitely need space and respect in a marriage. Which very few male recognize.
    Wish you all success in your future endeavors

  • @clayforum4545
    @clayforum4545 Год назад

    Rightly said madam. You took the right decision. Now you and your kids are happy. You are a bold lady. God bless you and your family.

  • @umamaheswari1504
    @umamaheswari1504 Год назад +5

    Well said mam.Many women are facing same problem.

  • @nausheensuha9163
    @nausheensuha9163 Год назад +1

    Super mam.. I m Also single mother... En unarvuhai ellam appadiyay Pirabalitheerhal... Thanks a Lot...

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 Год назад +1

    ❤wishing you only the best Madam!

  • @anulifestyle2529
    @anulifestyle2529 Год назад +9

    விரக்தி ya irunthuthu mam intha video pathona konjem manasu relax ah iruku

  • @chitrav2494
    @chitrav2494 Год назад +1

    Good speech sister. Husband vittu pirinthu ullane... My husband kolunthunar wifedam thodarpil ullar...5yrsaka pirinthu ullane...jeevanamsam case natanthu kondu ullathu.... Tq sister.. My Son age 22yrs.. My husband 5yrsaka My sonnai ennitom Irunthu pirithu ullar...

  • @thamaraiselvi9011
    @thamaraiselvi9011 Год назад +6

    மிக அருமை

  • @sainiiyer7283
    @sainiiyer7283 Год назад

    You are great madam. I can clearly see God has been with you through out.

  • @meenav413
    @meenav413 Год назад +16

    Amazing interview Latha. Every mother should make their daughters watch this. Whatever i would tell my daughter, you have told us.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +4

    Hats off you Madam

  • @Universe0706
    @Universe0706 Год назад +1

    Wonderful woman and an excellent mum … when she said she didn’t get too involved in her children’s marriage … whereas some women who raised children being a single woman would create a such an emotional drama in controlling and spoiling her sons life after marriage …. Hats of mam 🙏🙏🙏

  • @kannan7500
    @kannan7500 Год назад +6

    You have taken a brilliant decision 👏👏👏 especially avoiding 2nd marriage since you have daughter.. I completely agree we cannot leave an other man and a girl(daughter) in our house..

  • @coolrobin000
    @coolrobin000 Год назад +2

    நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை எப்படி வாழ வேண்டும் என கற்று கொடுங்கள்...பிள்ளைகள் எல்லா கஷ்டங்களையும் எதிர் கொண்டு வாழுவார்கள்

  • @ramya2032
    @ramya2032 Год назад +7

    Financial independence illai endral adimayaga thaan vazha vendum🥺 kaalam kadantha sinthanai 😞

    • @D40052
      @D40052 Год назад +1

      True ramya

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq Год назад +18

    Being a single mother I am very proud of you. I am respecting your thoughts. 🙏🎉🌹

  • @nowshibafshaj
    @nowshibafshaj Год назад +35

    You are so inspiring ma. Seeing you come out of every trauma, struggle and fight through it shows how strong you have been. Definitely you spoke your heart out here and this will help so many women who have been struggling in their life due to society judging them. Hats off! Very proud

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Год назад

    Very great woman. Excellent speech.

  • @anithakothandapani3878
    @anithakothandapani3878 Год назад +3

    Superb interview mam hats off to you you are an inspiration and your book too

  • @maryvasantha6300
    @maryvasantha6300 Год назад +2

    நன்றி!🙏🏻 வாழ்த்துகள்!!💐

  • @kirubakaran84
    @kirubakaran84 Год назад +1

    அம்மா நீங்க படுசு இருக்கிங்க நல்ல job irukku நீங்க இருக்கிற area எப்படியாவது job கிடைக்கும்+ ஆரோக்கியம் +talent இது இருக்காது இந்த காலத்துல நானத்த கத்தூட்டு ஆடு மேய்க்க தெரியனும்

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 Год назад +1

    Wel balanced person great toleraance gem of a role model hats off to you

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Год назад +2

    Really very very great 👏👍🖐🙌👊🙏

  • @banurajamani5801
    @banurajamani5801 Год назад +2

    Excellent speech mam vaazhga valamudan 🙏🌹

    • @indumathis7099
      @indumathis7099 Год назад

      Excellent speech mam vaazhga valamudan. 👌👌👌😍😍🙏🙏❤❤

  • @selviganesh6257
    @selviganesh6257 Год назад +4

    Very bold out coming from the false world. Really good topic

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Год назад +3

    தெளிவான சிந்தனைகள்

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Год назад +2

    Superb 👌so true👍.closely related👍

  • @darshini4001
    @darshini4001 Год назад +17

    Narcissist abuse ennaku. Veelela vara avolo yosichen. Enga family ae ennaku nadakira kodumai sonna nambuvangala? Family , relatives nu pesiye nambala noogidichiruvanganu romba payanthen. 2 years sollamale irunthen . im out of it. I struggled to come out , so many questions were on me. I cant express in words how confident and energetic im now after seeing this. Marriage is two way, as a single person you cant struggle to make a relationships work.

    • @knowrapimprints9399
      @knowrapimprints9399 Год назад +2

      More power to you! Hugs!

    • @darshini4001
      @darshini4001 Год назад +1

      @@knowrapimprints9399 thank you. Wish you all positives in life.

    • @sumayashariff3777
      @sumayashariff3777 Год назад +2

      Wishing u only good luck in future 😊😊 more power to you

    • @darshini4001
      @darshini4001 Год назад +1

      @@sumayashariff3777 thank you much. I feel so happy I get comments like this. Let's spread love like a virus.

  • @jayabloger4394
    @jayabloger4394 10 месяцев назад

    super speech

  • @anbalaganthavamani7539
    @anbalaganthavamani7539 Год назад +2

    பெற்ற குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாமல் பள்ளியிலிருந்து வரும் நேரத்தில் சாவியை எதிர் வீட்டில் தந்துவிட்டு வெளியில் சென்றுவிடுவார் என்பதோடு நான் இந்த காணொளியை நிறுத்திவிட்டேன், விலங்குகள் கூட தனது குட்டிகளுக்காக உயிரை விடுமே,

  • @vasanthagowrypushpalingam4526
    @vasanthagowrypushpalingam4526 Год назад +1

    அனேக விடயங்கள் நான் கதைப்பது போலவே இருந்தது . அதே கொள்கைதான் எனக்கும். எமது வாழ்க்கை நாம் தான் தீர்மானம் எடுக்கவேண்டும்.

  • @mercygrace4879
    @mercygrace4879 Год назад +1

    Super story, Absolutely right, you're a great woman,👍

  • @jayashreerajkumar5090
    @jayashreerajkumar5090 Год назад +2

    Such a bold lady

  • @saisubraji6500
    @saisubraji6500 Год назад +2

    Excellent mam very well spoken 👏

  • @geethasundararajan8799
    @geethasundararajan8799 Год назад +3

    Good speech.

  • @padmamarshall248
    @padmamarshall248 Год назад +3

    Latha You are such an inspiration 🏆 God bless you 💜🙏🏼

  • @anuvani3966
    @anuvani3966 Год назад +3

    Ur absolutely right and each point u explained very nice and especially the tile of book is very correct..thank u for motivating all womens in the society🙏

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 Год назад +4

    Beautiful speech 🙏👌👍

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Год назад +1

    Hats off to your clarity and confidence.
    God bless you.

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Год назад +11

    Excellent Mam!!!! Very honest u r!!! I spent my 30 minutes worthfully by watching this video it's an eye opener!!! Literally I cried at the end of this video due to self sympathy! Because I compromised , sacrificed even my tiny desires to sustain in my married life for 30 yrs though I got failure. As u said for society I tolerated everything but that society didn't do anything when I was in great struggle in a peak point I realised I lost my beautiful life but it was too late now I separated myself really now I am breathing freely atleast in the last phase of my life

  • @ramyadineshkumar7468
    @ramyadineshkumar7468 Год назад +1

    Great mam.really clear and practical

  • @GANGLEADER-1
    @GANGLEADER-1 Год назад +5

    Singapenne😍hats off to you

  • @aishwaryas9232
    @aishwaryas9232 Год назад

    Nitharsanamana thelivana unmai...vazthukkal ..

  • @sundermuralisundermurali6595
    @sundermuralisundermurali6595 Год назад +3

    Many thanks for your motivation speech mam.

  • @jacinthakdominique2475
    @jacinthakdominique2475 Год назад +5

    Hats of to u madem

  • @banupriya2827
    @banupriya2827 Год назад +3

    Well said mommy❤❤