கதறிய சாவித்திரி | சந்திரபாபு சாவுக்கு இதுவா காரணம்? | 50-வது ஆண்டு நினைவஞ்சலி | Chandrababu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 291

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 Месяц назад +16

    தென்னிந்திய சார்லி சாப்ளின் மிக சிறந்த நடிகருக்கான அனைத்து தரம் வாய்ந்த சிறந்த நடிகர்

  • @jothibasuam8396
    @jothibasuam8396 5 месяцев назад +33

    சினிமாவில் பல நிலைகளில் சிகரம் தொட்ட மாமன்னன் சந்திரபாபு சார் 🎉

  • @vemiv5658
    @vemiv5658 4 месяца назад +20

    ஆணவம் அழிவை தேடித் தரும் .இது இயற்கை நியதி.

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 5 месяцев назад +8

    உண்மைய பேசுங்க❤ இந்த காணொளி வாயிலாக உண்மை வெளியே வரட்டும்❤ ❤❤❤❤❤❤

  • @c.Gnanapandithansabarig
    @c.Gnanapandithansabarig 5 месяцев назад +20

    இவர் சொன்ன ""கிராமத்து பெண் "" கதை தான் பாரதிராஜாவின் ""16 வயதினிலே "" மாறியதோ....!! கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள்.,.!!!

    • @sriram2015
      @sriram2015 5 месяцев назад +3

      கல்லுக்குள் ஈரமும் கூட அதுபோல்தான் தோன்றுகிறது

  • @user-vz4hj2sw4x
    @user-vz4hj2sw4x 2 месяца назад +8

    தமிழ் சினிமா எப்படி சீர் அழிந்து பதிவு அருமை எல்லாம் மது மாது எப்படி ஒருபுடும்

  • @malaiaruvi350
    @malaiaruvi350 6 месяцев назад +104

    பகட்டு வாழ்க்கையினால் அனைத்தையும் இழந்த பாபுவின் வாழ்க்கை மிகவும் வருத்தத்திற்குரியது.

    • @krishnanyesiagreethirumurt6953
      @krishnanyesiagreethirumurt6953 6 месяцев назад +13

      கஷ்டபட்டு வாழ்கையில் உயர்ந்த நிலையில் இருக்கும் போது நிறை குணமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் இலையனில் பாபு தான் உதாரணம்

    • @krishnanyesiagreethirumurt6953
      @krishnanyesiagreethirumurt6953 6 месяцев назад +6

      குடமாக

    • @rajakumarneelakandan240
      @rajakumarneelakandan240 6 месяцев назад

      ❤❤​@@krishnanyesiagreethirumurt6953

    • @Pacco3002
      @Pacco3002 5 месяцев назад +1

      காமராஜர் என்ன பகட்டு வாழ்க்கை யா வாழ்ந்தார்? கொடுக்கும் கை எடுக்காது!!

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 4 месяца назад +3

      சினிமாவில் பகட்டு இருந்து ஆக வேண்டும் பல காரணங்களாலும். ஆனால், அதிலும் கட்டு பாடு இருக்கணும். அதில் நிறை பேர் இருக்க மாட்டார்கள். அதான் முக்கிய காரணம்!

  • @josephranjani4114
    @josephranjani4114 5 месяцев назад +29

    உண்மை நிலை பற்றி எழுதிய திரு ஜவஹர் கு நன்றி,

  • @alagappanma7536
    @alagappanma7536 4 месяца назад +10

    மிகவும் அருமையான பதிவு.

  • @sridharmha1917
    @sridharmha1917 6 месяцев назад +58

    கவலையில்லாத மனிதன் என்ற படத்தை கவியரசர் தொடங்கி சந்திரபாபு நடித்த படம் எடுத்தார் குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல் படத்தை இழுக்க அடித்து கவிஞருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியவர் சந்திரபாபு கவியரசர் இவரைப் பற்றி எழுதி இருக்கிறார் படியுங்கள்😮😮😮

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi 6 месяцев назад +7

      எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் ?

    • @Pacco3002
      @Pacco3002 5 месяцев назад

      கவியரசு ஒரு காமம் சொ ட்டும் கதை எழுதி இருக்கிறார். அதை படித்த பின் தான் புரிந்தது avar ஏன் கவிதை மன்னன் ஆனார் என்று.

  • @josephranjani4114
    @josephranjani4114 5 месяцев назад +54

    மனிதநேயம் சாவித்ரி இன் உயர்ந்த பண்பு,வாழ்வும் சாவும் நம் கையில் இல்லை.புத்தியை காட்டிய ஜெமினி தான் திருடன். எத்தனை எத்தனை😡😡😡..ஆயிரத்தில் ஒருத்தி அம்மா பாடல் சாவித்ரி க்கு பொருந்தும்,நெருவிடம் போர் நெருக்கடி நேரம் அத்தனை நகைகளையும் மனம் வந்து கொடுத்த பண்பு ,மிஸ் u சாவித்ரி,😢😢❤❤❤❤❤

    • @chanlee6254
      @chanlee6254 5 месяцев назад

      Haha pombalai poruki babu , extra marital affair pannadhu savithri , you are scolding Gemini who has educated his girls , had enormous property at his death , while savithri died a pauper, alcoholic , couldn’t afford good wine , but acted like lead actress & ordered ppl around , don’t hate based on religion . The movie was a bluff

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +4

      அவ்வளவு good அப்புற yeen இவ்வளவு complain????????

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +3

      Hallow first இன்னொரு familly iil ulla gents why u r pulling ( basic keeey wrong ( why she don't know this ???????????

    • @perumalvenkatesh567
      @perumalvenkatesh567 5 месяцев назад +3

      😂 Savithi ri death by Gemini Ganesan her curse Continue till date to his generation Sir

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +3

      @@perumalvenkatesh567 why she pulling another family husband ????? Answer first this question??? It is wrong or right??????

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 6 месяцев назад +44

    This man speaking 100% down to the heart 👍

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 5 месяцев назад +42

    ❤இதுதான் சினிமாவுல நடக்கிற கூத்து.உண்மைய உண்மையா கூறிய ஜவகர்சாருக்கு நன்றிங்க. ⚠️🚭✝️☪️☯️🕉⁉️✔️🅾️🙏🤝💥🙏🙏

  • @saiagencies8423
    @saiagencies8423 4 месяца назад +24

    அவரின் தனித்தன்மைக்கு அவர் மட்டுமே சொந்தக்காரர், சகலகலா வல்லவன்

  • @gantharubiappalaniappankpm775
    @gantharubiappalaniappankpm775 3 месяца назад +4

    A truthful speech, there's a reality and illusion topic in our art lesson too. this is a huge awareness to everyone, even in any field. D statement saying Cbabu didn't live d reality it seems truly happens..

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 5 месяцев назад +39

    பாபுவை பற்றி உண்மையான செய்திகளை சொன்ன அவரது சகோதரருக்கு நன்றி....

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +3

      50 வருசம் useless கதை எதுக்கு இப்போ????????

    • @sp.mohnish4934
      @sp.mohnish4934 3 месяца назад

      L
      ,

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +33

    சந்திர பாபுவோட பாட்டு, நடிப்பு, அழகு, ஸ்டைல், நடனம் எவனுக்கும் வராது. வெள்ளைக்கார மூளை அவருக்கு !! அது மோகம் கிடையாது. அப்படிப் பார்த்தால் சினிமா என்ற விஷயமே வெள்ளையின கண்டுபிடிப்புதானே. வெளிநாட்டு கண்டுபிடிப்பு இல்லாமல் என்ன கிழிக்க முடியும் இந்தியாவில்? அதில் வேட்டி சட்டை மட்டும் கட்டி தமிழனாக பீத்திக் கொண்ட மக்களிடம் அரசியல்
    நோக்கம் இருந்தது.

    • @kannanvenkataraman5206
      @kannanvenkataraman5206 Месяц назад

      நீ வெள்ளைக்காரனுக்கு பிறந்தவனா

  • @mohamedfrazak5645
    @mohamedfrazak5645 Месяц назад +2

    நான் ரசிகன் ச பாபு sir

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 4 месяца назад +4

    As a true Indian, no reason to show Marry statue behind him. Just ask his grandparents name They would have been converted to Christianity.This has happened to my worker, relatives and many more.

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q 5 месяцев назад +5

    Thank you very much 💔💔💔 Mr 💙🙏❣️ Jawahar Sir.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 5 месяцев назад +9

    ஓவரா ஆடக்கூடாது

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 месяцев назад +12

    சினிமா உலகின் உண்மையான சகலகலா வல்லவன் J.P.சந்திரபாபு என்னுடைய தாய்வழி உறவினர் என்பதில் மிகுந்த பெருமை!மகிழ்ச்சி!அவரது ஆத்மா இறைவனின் நிழலில் சாந்திபெற எல்லாம் வல்ல இனைவனை வேண்டுகிறேன்!வாழ்த்துக்கள்!💐❤🔥👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +10

    உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் ஆண்களும் பெண்களும் கோட் சூட் பேண்ட் தான் அணிகின்றனர். அதை அப்போதே செய்தவர் சந்திரபாபு ❤ இந்தியர்களுக்கு அடையாளப் பிரச்னை. மத கலாச்சார அரசியல். திருந்தவே வாய்ப்பில்லை.

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan 4 месяца назад +2

    Chandra Babu sir legend,can't replace + can't forgetted Soul Legend 🔥🎶🦋🩹 90s kid 2024

  • @vasanthyramaswamy3025
    @vasanthyramaswamy3025 5 месяцев назад +7

    சாவித்திரியை சரியான தகவல் சொன்னதற்க்கு நன்றி

  • @prabhur9659
    @prabhur9659 5 месяцев назад +24

    வறுமையில் இருந்தான் வசதி வந்தது ஆணவம் பிறந்தது அதுவே அவனை அழித்தது இனமாய் இறுதி நாட்கள் முடிந்தது

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +2

      5 linelaaa 50 yrs story aaai சொல்லி poteenga ley என் தெய்வமே

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 2 месяца назад

      அடுத்தவன் பொண்டாட்டியை நைசா பேசி ஆட்டைய போட்டது. ஜெமினி கண்டித்தது. குடியை குடிக்க வேண்டியது அவளுக்கும் கொடுத்தது ஜல்சா அடித்தது. அப்புறம் துக்கப்பட்டு சாகபோவது உங்களால மக்களுக்கு என்ன நன்மை.

    • @krishnaveni2640
      @krishnaveni2640 2 месяца назад

      சரியான விமர்சனம்.

  • @jayalialia2081
    @jayalialia2081 5 месяцев назад +8

    Unmai pesiyathu nandriyal

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 6 месяцев назад +7

    உண்மை

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 месяца назад +1

    Really a great and sentimental news about the great comedy actor Chandra Babu ..very sad incidents for great actor.
    Real and truthful matter narrated by his brother is something great.

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 5 месяцев назад +26

    ஓம் :-
    அனைத்து, சினிமா பட ரசிகர்களே,
    சினிமா ஒரு கலை,
    கலைக்கு உயிர் கொடுக்க வரும், (தொழிளாளர்கள்) நடிகர்கள், நடிகைகள், தொழில் ஈடுபடும் போது, காதல், ஏற்ப்பட்டு, திருமணம், மனமுறிவு, ஏற்ப்படுகிறது, இதை கதைப் போல், அல்லது சரித்திரமாக, எழுதியே சிலர் வாழ்வே பாழகிறது, சினிமா தொழிலில் ஈடுபடுபவர்களும் மனிதர்களே, என்பதை மறந்துவிடக்கூடாது.
    பாவம் அவர்கள், ரசிகர் நம் வாழ்வில் இதுமாதிரி நடப்பதே இல்லையா?
    குற்றம் குறைகளை எழுதுங்கள், ஆனால்,
    அதையே சரித்திரமாக்காதீர்கள்...
    அவர்களும் நம்மவர்களே''......

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +1

      Final என்ன taaan solla வர்றீங்க

    • @TvKrishnakumar-tz1hd
      @TvKrishnakumar-tz1hd 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 6 месяцев назад +16

    Unkal annan unkaley vip aaki vittar now

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 месяца назад +3

    Genuine speach!

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 5 месяцев назад +3

    Amazing we all miss that Extra ordinary Actor 👌🙏🙌👍

  • @user-ti6dm2sz5g
    @user-ti6dm2sz5g 6 месяцев назад +20

    Indeed, Chandrababu was a great actor.

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 5 месяцев назад +4

    ஐயா பசுமையான நினைவுகள், எப்படி இதை எல்லாம் மறக்காம இருக்கீங்க. எனக்கு வயசு 51, சந்திரபாபு ஐயா பாட்டு நானொரு முட்டாளுங்க நல்லா... அருமையாக படுவாரு. 🙏🏻

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      Aduvey உண்மை aaagi----------

  • @Somasundaram-x5c
    @Somasundaram-x5c 5 месяцев назад +5

    TRUE story

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 5 месяцев назад +5

    ஐயா. பேசுவதிலிருந்து அப்பட்டமான உண்மை தெரிகிறது. மிகை யில்லாமல் பேசுகிறார்.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 6 месяцев назад +7

    What a love!

  • @Rajasekar-cf4qy
    @Rajasekar-cf4qy 6 месяцев назад +24

    Cinemaala nadigaiyar thilagam
    Real life la muttaalgalin thilagam

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад +4

      Exactly correct

    • @user-dw5wh8zu5z
      @user-dw5wh8zu5z 5 месяцев назад +7

      Very true..If she is educated she must be safeguarded her properties n wealth😢

    • @lakshmiks6619
      @lakshmiks6619 5 месяцев назад +2

      Emaali...hee relatives spoiled her and took her property

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад

      @@lakshmiks6619 if we are not careful with our property the same will happen to all

    • @orkay2022
      @orkay2022 4 месяца назад

      True

  • @alagesan7836
    @alagesan7836 5 месяцев назад +14

    சினிமா பாத்துவிட்டு ❤❤❤கைதட்டியவர்கள் ஏழையாக இருக்கிறார்கள் சினிமா நடித்தவர்கள் நடிப்பவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்பதை புரிந்து படம் பார்க்க வேண்டும் சினிமா கதை வாழ்க்கை அல்ல

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +2

      So அதனால் இனிமேல் நீங்க and எல்லோரும் don't go சினிமா?????? பெஸ்ட்

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan 3 месяца назад +1

    Thank you

  • @SrinivasanK-i2v
    @SrinivasanK-i2v 5 месяцев назад +6

    சிறந்த நடிகர், சிறந்த சிரிப்பு நடிகர், சிறந்த பாடகர், சிறந்த குணச்சித்திர நடிகர். நீண்டகால ம் வாழ முடியாத நிலையில் அவர் வாழ்க்கை முடிந்தது மிகப்பெரிய சோகம்.

    • @user-wo1ks8cy8h
      @user-wo1ks8cy8h 5 месяцев назад

      Chandra.babu mathiri oru kalinjen eppa kadikuma .,,

  • @somasundaramnadarajamani2468
    @somasundaramnadarajamani2468 5 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Babubabu-1998
    @Babubabu-1998 4 месяца назад +1

    👍👍👌👌👏👏

  • @mahendirann6498
    @mahendirann6498 5 месяцев назад +2

    great, the way he narrate the fact is fantastic

  • @ArunArun-iq2uy
    @ArunArun-iq2uy Месяц назад +2

    super Chandrababu English standard and calibre only made even Jayalalitha as a friend MGR English Teri Yaad motapa

  • @balkey_444
    @balkey_444 4 месяца назад +2

    Present Life... motivational videos sir

  • @rajesvari9535
    @rajesvari9535 6 месяцев назад +20

    What's the point of talking about people who passed away very long ago. Whst you all want to proof?

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 6 месяцев назад +16

    🥊✅🌸சந்திரபாபு அண்ணனே சொல்லுகிறார் ,சாவித்திரி ,தன் அண்ணனுடன் illegal contact இல் இருந்ததை ,

    • @bossraaja1267
      @bossraaja1267 6 месяцев назад +3

      Inda கேவல kadai இப்போ தேவையா????????

  • @chandrasekars5888
    @chandrasekars5888 5 месяцев назад +9

    குடும்பத்தில் பெரியவர்களின் அனுபவ அறிவுரையைக் கேட்டு புத்தியுடன் நடக்கவேண்டும், தன் கலாச்சாரத்தை மதிக்கவேண்டும், சிக்கனமும் விவேகமும் குடும்பப்பாங்கும் நன்னெறி ஒழுக்கமும் இல்லாமல் போனால் இப்படித்தான் கதை முடியும்.

  • @Good-po6pm
    @Good-po6pm 5 месяцев назад +3

    அதீத ஆடம்பரம், அகங்காரம் கொண்டவர்கள் வீழ்வது அதிகம்

  • @user-wo1ks8cy8h
    @user-wo1ks8cy8h 5 месяцев назад +4

    Savitri mathiri oru nadikai unda. 2 parum arumaiyana friends

  • @user-rajan-007
    @user-rajan-007 6 месяцев назад +14

    முதல் கோணல் முற்றிலும் கோணல், முதல் திருமணம் முறிந்தது அந்த துயரத்தில் இருந்து அவர் மீளவ்வில்லை அவருக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை, கூட இருந்த சக நடிகர்களும் நேரம் இல்லை.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 6 месяцев назад +13

    சந்திரபாபுவுக்கு 50 ஆம் ஆண்டு, சாவித்திரிக்கு 40 ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள் !🙏

  • @nikhilaa5
    @nikhilaa5 6 месяцев назад +6

    What happened after Thattungal Thirakapadum movie completion did Chandrababu and Savitri drifted apart or were they friends till his death?

  • @kssps2009
    @kssps2009 6 месяцев назад +10

    16 வயதினிலே. அந்த கதையை தழுவியது.

    • @vdevi4655
      @vdevi4655 5 месяцев назад +1

      💯💯💯

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z 5 месяцев назад +5

    யாரு இந்த ஶ்ரீராம் 🤔

    • @balamurugannatarajan2278
      @balamurugannatarajan2278 5 месяцев назад +1

      A very talented actor with hero looks. Watch his movie mayamanithan in youtube.

  • @kumarashok5450
    @kumarashok5450 Месяц назад

    ஸார்......எனக்கு ஒன்னு புரியல......
    இது நடந்தது,,,,
    இப்படி நடந்து விட்டது ...
    என்பது எப்படி உங்களுக்கு தெரியும்

  • @SubraSam-e7o
    @SubraSam-e7o 29 дней назад

    As a U.S researcher my hypothesis about chandravabu was that he proved his versatile personality a supreme heroine like savuthri liked him because of his kind heart. He was cheated by many actors including M.G.R incomplete movie madiveeduellai. It was/ is curse in film industry it always get greedy on potential actors.Prof.S.T.sam

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 6 месяцев назад +5

    This is why some actors refuse to make movies like M N Nambiar , Jaishanker and few days.

  • @soansera5770
    @soansera5770 5 месяцев назад +11

    கள்ள காதல், மரணத்தில் தான் முடியும். சந்திரபாபு திமிர்பிடித்தவன். சாவித்ரி ஆடங்கா ஆசை நாயகி.

    • @mangals4900
      @mangals4900 5 месяцев назад

      ஜெமினி கணேசன் ரொம்ப யோக்கியனாக்கும்... அவனொரு பெண் பித்தன்.. அவனால் தான் சாவித்திரி வாழ்கை சீரழிந்தது... சாவித்திரி பெண் என்பதால் மட்டுமே கேவலமா பேச கூடாது..

    • @mmmtn3
      @mmmtn3 4 месяца назад +1

      Yes both have set a bad example. Waste interview

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 6 месяцев назад +12

    Chandrababu ஓரு திறமை சாலி சிறந்த நடிகர், பாடகர், இசை அமைப்பாளர். Chandrababu வை குறை சொல்லும் நீங்கள் அந்த நிலைக்கு யார் காரணம் என்பதவும் ஆராயவும்.

    • @bossraaja1267
      @bossraaja1267 6 месяцев назад +3

      All problems start from human மவுத்

    • @bossraaja1267
      @bossraaja1267 6 месяцев назад +2

      அதனால் taan வாய் control sai சொல்றாங்க

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад +2

      Avaru avar karma

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад +2

      @@umamaheswari604 கர்ம இல்ல kurma இல்ல மூடிகிட்டு ( mouth) irundaley போடும் world எல்லாம் problem solved

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад +1

      @@bossraaja1267 enna problem solved? Karma only decides our fate. Then why a such talented person died as orphan?

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 2 месяца назад

    Life is just gone. Think , act and do what we suppose to do

  • @malathisampath1579
    @malathisampath1579 5 месяцев назад +1

    Javahar pesiadhai ketkum podhu silirkiradhu.Arumaiyana pirating nadigar.Hard worker.vaazga avar pugaz

  • @murthivaidyanathanmurthi9776
    @murthivaidyanathanmurthi9776 6 месяцев назад +5

    Cine field is notorious. BLACK MONEY,ILLEGAL SEX,LIQUOR ARE COMMON.YOU SHOULD ONLY ENJOY MOVIES AND PERFORMANCE OF ACTORS.YOU SHOULD NOT CELEBRATE OR FOLLOW THE ACTORS. MGR WAS SOMEWHAT DIFFERENT .

  • @skywalker8940
    @skywalker8940 4 месяца назад +1

    13:06 Endha padam solraru ?

  • @jaawedmohd121
    @jaawedmohd121 5 месяцев назад +5

    ஜவஹர் அண்ணா மிகவும் உருக்கமாக உள்ளது உங்களது பேட்டி உங்களை சென்ட்ரல் parkarல் உங்களை அதிகம் பார்த்துள்ளேன்.

  • @user-bz6fd6yu8q
    @user-bz6fd6yu8q 4 месяца назад

    I haven't watched the movie tatungal thirakapadum...
    Definitely must watched

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 4 месяца назад +1

    கோவில்பட்டியில் நிறைய சொத்துகள் இருந்துள்ளன!!!

  • @arunasharma795
    @arunasharma795 5 месяцев назад +2

    Unnecessary relationship

  • @rvjayaram871
    @rvjayaram871 5 месяцев назад +2

    I wish this interviewer shows some reaction

  • @nammaveetukolangal4877
    @nammaveetukolangal4877 6 месяцев назад +7

    பெரிய மனுஷனுங்களை பற்றி பேசாமல்,
    குடிகாரன், ஊதாரி, பெண் பித்தன், கோமாளியை பற்றி பேட்டியா ?
    மிகப்பெரும், சிறந்த, popular, நடிகர்களை, பிறருக்கு உதவிய அனைவரும், அறிந்த நடிகர்களை பற்றி கூட இது போன்று யாரும் உயர்வாக பேசிய தில்லை.

    • @gunasundari7415
      @gunasundari7415 5 месяцев назад

      Avaravar thalai ezhuthu yaarum matravArgAlai Patri vimarsikkakoodadhu. Eppodhuvendumaanalum oruvar vidhi maaralam kudigaaranaga maaruvadhu thavaranavaraga iruppadu ellame vidjhiyin payaney.

  • @patriciaak4012
    @patriciaak4012 5 месяцев назад +1

    Interview edukum thambi
    Respect koduthu pesanum
    . Mottaya pesa kudathu.
    Aged person.. Very big actor, s brother. Chandrababu was a degree holder also. So. Talented.
    But, thambi. Ne. Sir nu kuda
    Solla la.
    Give respect. Otherwise dont take interviews

  • @KalidossKalidoss-zi6gs
    @KalidossKalidoss-zi6gs 5 месяцев назад

    திஸ் வீடியோ வெஸ்ட் டைம்

  • @ParthibanK-rv8mx
    @ParthibanK-rv8mx 2 месяца назад

    😊😢

  • @jayaallen9938
    @jayaallen9938 3 месяца назад +2

    என்ன அந்தரங்கம்மயிர்அந்தரங்கம்சாவித்திரிமாதிரி இனியாரும்மில்லைமூடுங்கள்

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 5 месяцев назад +5

    வணக்கம் உண்மை சம்பவம் படுபாபவிகள் m g r மீது பழி போடுகிறார்கள்

    • @user-ky6rx1oj5o
      @user-ky6rx1oj5o 5 месяцев назад +1

      Unmai. Mgr ellorukum nallathaithan seivar.

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 5 месяцев назад +1

      தலைவர் எம் ஜீ ஆர் அவர்களுக்கு கொடுத்து தான் பழக்கம். கெடுத்து பழக்கம் இல்லை.

    • @rajadurai8067
      @rajadurai8067 5 месяцев назад

      அந்த ஆளும் ஒரு காரணம்

  • @Vijai342
    @Vijai342 4 месяца назад +2

    சாம்பார் gemini

  • @galaxy3157
    @galaxy3157 6 месяцев назад +8

    Don't blame gemini.his legal wife and kids are good did not drink .cinema and loss are the reason

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад +1

      He is a womaniser and very stingy. He safeguarded his wealth

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад +2

      Savithri blindly had a great faith on him but she could not digest his womaniser behaviour.

    • @chanlee6254
      @chanlee6254 5 месяцев назад +1

      @@umamaheswari604 you will loose them the way you get them . She went after a married man, so after 15 yrs , he went back to his wife & girls. His 4 daughters are doctors, while savithri ‘s daughter & son aren’t educated . Whose fault is that ? savithri & every actress wanted Gemini as he was a wholesome family man, but the actresses had low self esteem, they wanted protection , so savithri married Gemini , while pushpavalli lived with Gemini without marriage , babu went after every woman, a politician ‘s wife to producer ‘s wife , industrialist ‘s daughter , so he met his fate . MGR warned him when he heard about his affair with producer ‘s wife, babu didn’t budge , so he was blacklisted by MGR . His excessive spending, drinking let to his downfall

    • @umamaheswari604
      @umamaheswari604 5 месяцев назад +1

      @@chanlee6254 correct.

    • @sambasivamk8367
      @sambasivamk8367 5 месяцев назад

      All were traitors. Avoid boosting them by killing your time. Simply ignore this sort of stories & mind your business.

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 5 месяцев назад +9

    அப்பலேந்து இப்பவரைக்கும் இந்த சாம்பார்களால் தான் பிரச்னை

  • @vsrn3434
    @vsrn3434 5 месяцев назад +2

    Excellent jawahar

  • @chandrukesav540
    @chandrukesav540 5 месяцев назад +6

    Thick friend மனைவியையே டாவு அடித்து விட்டாரே உன் அண்ணண்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 месяца назад

      விடுங்க சினிமா வில் இதல்லாம் ஜகஜmappa ( pombla agree pannita ( appuram என்ன பேசறது

    • @krishnaveni2640
      @krishnaveni2640 2 месяца назад +2

      இருவருமே நம்பிக்கை
      துரோகிகள்.
      இயற்கை அவர்களை
      சரியாக கண்டித்தது.
      இவர்களின் தவறுகளை
      மன்னித்தவரின் இறுதி
      காலம் கௌரவிக்கப்
      பட்டது.
      இது தான் இயற்கையின்
      தியதி.

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +3

    சந்திர பாபு 100 வருடங்கள் முன் சென்று முற்போக் கான சிந்தனை கொண்டிருந்தவர். இன்னமும்கூட 2000 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் வாழும் இந்திய மக்களுக்கு மத்தியில் அவர் ஒருவர்தான் காலத்தோடு சேர்ந்து பயணித்தவர். மதவாத, கலாச்சார, சாதிய குப்பைகளுக்கு நடுவில் அவர் எடுபடாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இன்றும் திருந்தாத இந்தியாவுக்கு சீனா அருணாச்சல பிரதேசத்தை விழுங்கி சவால் விட்டுள்ளதி லிருந்து புரியவில்லையா😂😂😂

    • @mrsluxshiranthonypillai3708
      @mrsluxshiranthonypillai3708 5 месяцев назад +1

      காரணம் அவர் இலங்கையில் படித்து வளர்ந்தவர்..
      அங்கு கற்றுக் கொண்ட ஸ்டைல் மற்றும் மேற்கத்திய கலாச்சாரம்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 6 месяцев назад +3

    கல்லுக்குள் ஈரம்

  • @whataworld2799
    @whataworld2799 6 месяцев назад +3

    Anyone can help .. I want take biography of chandra babu

  • @Lingapandi-iu6cv
    @Lingapandi-iu6cv 3 месяца назад

    😅🎉❤

  • @shanthir5956
    @shanthir5956 5 месяцев назад +1

    Vethe yaara vetuchu karma Jathagam ethuthan natagum entral aathuthan nadagum aaver marethuveter pavam aaver nadepaimatuthan pargavadum God bless you sir😂

    • @shanthih9780
      @shanthih9780 5 месяцев назад

      இது English a தமிழா?😅

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 4 месяца назад

    We should not take any informations said in the channel r true.

  • @whataworld2799
    @whataworld2799 6 месяцев назад +3

    Who is actor sree ram ??

  • @user-cu4wo9xn6v
    @user-cu4wo9xn6v 5 месяцев назад

    😢😢😢

  • @selvaraj2892
    @selvaraj2892 4 месяца назад

    Anavam agandhai irundhal alivudhan enbbhadhu unmaidhan!

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 6 месяцев назад +2

    Truth speech

  • @Jamalmohamed.Jamal.
    @Jamalmohamed.Jamal. 5 месяцев назад

    Who knows what's going on

  • @amudhav9430
    @amudhav9430 5 месяцев назад

    Mandhirathal tallent person sa allika penne Karanam like Eval

  • @narasimhanm7704
    @narasimhanm7704 5 месяцев назад

    dear sir.chandrababu though a comedian once captured hearts of film fans in fact great mgr gave him enough chances to reach but babu failed because of drinks which in those years in a party is an essential one to getogether when sivaji adviced him babu never repent even after a song shoot for the "chitiram pesuthadi" song babu cross sivaji and controvercial dialogue goes in between them regarding love babu drinks beats sivaji's face without knowing its a shooting cinema then says "brother my apologise oh brother"this made audience even though babu had bad habits he is humanitarian though "thattungal thirakapadum" a failure his "proptham"starring savithri a heroine went well with good melodious songs by then the duo fond of act together but charectors weighed in always in film field that made popper at last.the shrinking face with innocent look audience enjoyed comedy like a look at baffoon in circus.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 5 месяцев назад +1

    Chandrababu & Savithrivin kevalamana nadathai thooooo

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      அப்படி thooooooo sanjittu pooviya !!!!!!!

  • @amudhav9430
    @amudhav9430 5 месяцев назад +1

    Sila office la ipadi mandhiram panni than section thirutu kannakai senier junier ladies galoda wrong conecct vaithu vellilarundhu Varum Govt officerr udal uravu mandhiram life out

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 4 месяца назад

    சந்திரபாபுவின் சோக கதை அவர் வெளியிட்ட புத்தகம் மற்றும் சினிமா இதழில் வந்த உண்மைகள் அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து தெரிந்த விஷயம் தான் இருந்தாலும் அடிப்படை குணம் ஒன்று

  • @suhashinibalamurugan6181
    @suhashinibalamurugan6181 6 месяцев назад +7

    Enna perumai vendikedaku

    • @bossraaja1267
      @bossraaja1267 5 месяцев назад

      Old கஞ்சி வச்சி இப்போ என sairadu

  • @whataworld2799
    @whataworld2799 6 месяцев назад +1

    8:10 good friend but what means babu married once he is butterfly 🦋???