"எழுச்சி மாநாடா..? ஜாதி வெறி மாநாடா..?" கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் காரசார பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் மாநாடு குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் காரசார பேட்டி
    #kmdk #maanadu #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 207

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +2

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 Год назад +59

    அன்னன் ER அவர்களே கொங்கு சமுதாய கூட்டத்திற்கு வருகிறோம் மறுப்பேதும் இல்லை ஆனால் தங்கள் பின்னால் வருகிறோம் என்று என்ன வேண்டாம் ....

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 Год назад +6

      ஒற்றுமையாய் இருப்போம் வெற்றி காண்போம்

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 Год назад +10

      திமுக பின்னால் செல்வது நமது சமூகத்திற்கு நல்லது அல்ல
      ஈஸ்வரன் அவர்கள் அதிமுக அல்லது பாஜக பக்கம் நிற்க வேண்டும்

    • @waterramesh97
      @waterramesh97 Год назад +4

      திமுக விற்கு விலை போகிவிட்டார் 😂

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад +1

      ​@@r.arulkumar7349 தனித்து இருப்பதே நல்லது ,பஜக இடம் இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்,அதிமுக தேவையற்ற ஆணியாக செயல்படுகிறது (பொது வெளியில் பதிவிடமுடயாது)
      தற்போதைய சூழலில் திமுக கூட்டணியே பரவாயில்லை எனக் கூறலாம் 👍

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      ​@@waterramesh97water Ramesh குவாட்டர் அடித்துவிட்டு டைப்செய்தீர்களா? விலை போகும் அளவிற்கு எங்கள் பொருளாதாரம் திண்டாட்டவில்லை👎

  • @panneerselvamduraisamy3564
    @panneerselvamduraisamy3564 Год назад +39

    மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள். ஆனால் நேர்மையான அரசியல் செய்ய வேண்டிய நேரத்துல DMK கூட கூட்டணி தேவையா? இதைதான் ஜீரணிக்கவே முடியல?

    • @Rajaraan428
      @Rajaraan428 11 месяцев назад +2

      Seri nee sollu yar kooda Kootani venum

  • @bharaniips2328
    @bharaniips2328 Год назад +47

    இதே கேள்வியை ஏன் திருமாவளவனிடம் ஏன் கேட்கவில்லை?

  • @shreecarztirupur4442
    @shreecarztirupur4442 11 месяцев назад +5

    Kmdk வாழ்த்துகள் கொங்கு மக்கள் சார்பாக பேச நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு வாழ்த்துகள்

  • @nagamanickam.a
    @nagamanickam.a Год назад +10

    பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமுகத்தையும்,
    விசிக பறையர் சமுகத்தையும், முஸ்லிம் லீக் முஸ்லிம் சமூகத்தையும் முன்னிறுத்தும் போது
    கொங்கு மக்களை
    முன்னிறுத்துவது காலத்தின் கட்டாயம்

  • @maheshkumar.s4802
    @maheshkumar.s4802 Год назад +11

    என்றும் ஈ.ஆர் மாமா வழியில் தீரன் படை - ksm

  • @Muthuvenkatesh-qv8sx
    @Muthuvenkatesh-qv8sx Год назад +12

    வாழ்த்துக்கள் கலை வளரும் கலைவழற பாடுபடும் திரு கே கே சி அவர்கள் வாழ்க

  • @greenfocus7552
    @greenfocus7552 Год назад +27

    வள்ளிக் கும்மி என்று சொல்லிக் கொண்டு சீட்டுக்காக திராவிடக்கும்மியடிக்காமல் இருந்தால் சரி. கொங்கு என்று சொல்லிக் கொண்டு கண்டவர்களின் பின்னால் சென்றால் கொங்கு மக்கள் இவர்களுக்கு வெயிட்டான ஆப்பு வைக்க வேண்டும்

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 Год назад +3

      நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்களுடன் எத்தனை பேர் வருவார்கள் என்பது யோசித்து பதில் பேசுங்கள் நெட் இருக்கிறது என்று உங்கள் சௌகரியத்துக்கு பேசினால் திரும்ப உங்களுக்கு எங்களால் ஒரு உதவி ஆகும் என்றால் அப்பொழுது என்கிட்ட எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு வர்விற்கள்

    • @greenfocus7552
      @greenfocus7552 Год назад +5

      @@shreecarztirupur4442 தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும். கொங்கு என்றால் தனித்துவமான பண்பாடு, கலாச்சாரம் உள்ளது. ஆனால் திராவிடம் என்றால் ? ஒன்றும் இல்லை (ஊழலை தவிர ). அந்த ஆதங்கத்தில் தான் சொன்னேன்

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 Год назад +1

      உண்மை தான் கவுண்டர் பெயரைகப்பலேத்திருவான்.இப்எச்சபொறுக்கதிமுகவிடம்இந்தமாநாடுயாரும்கலந்துகொள்ளக்கூடாது.

    • @simplytravel1751
      @simplytravel1751 Год назад +2

      ​@@shreecarztirupur4442Ena uthavi paniruvaaru enna ungaluku net jio,airtel irukirathu😂.ithalam Oru seat ku 😅.

  • @kmdkkovaieastitwing6657
    @kmdkkovaieastitwing6657 Год назад +9

    Waiting....🔥

  • @mayilnalli3918
    @mayilnalli3918 Год назад +17

    கொங்கு மண்டல எழுச்சி மாநாடு.
    கொங்கு நாட்டு மக்களின் வெற்றி மாநாடு

  • @jeevaananthanjeevaa7529
    @jeevaananthanjeevaa7529 Год назад +12

    கொங்கு பெண்களை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை உள்ள நீங்கள் ஏன் விசிக கூட்டணியில் இருக்க வேண்டும் இது தேர்தல் நாடகம் என்று மக்கள் எப்போது தெரியும் என்று

    • @simplytravel1751
      @simplytravel1751 Год назад +1

      Oru seatuku mandi kooda potuvaru ungaluku enna😂

    • @rams5104
      @rams5104 Год назад

      Edhum theriyama pesadhiga da dei.. makka oda korikai Evlo niraverthi irukar nu theriyuma? Simplytravel adaki vaasi

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992 Год назад +21

    Please come out from dmk alliance

    • @yuvayuvy
      @yuvayuvy Год назад +4

      Admk serthikolluma

    • @shreecarztirupur4442
      @shreecarztirupur4442 Год назад +1

      நீங்களே கேட்டு சொல்லுங்க

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      ​@@yuvayuvy அதிமுக வில் எலும்பு துண்டு தீங்கிற நாயகளா இருக்கானுக குறிப்பாக பதவியில் இருக்கும் கவுண்டர் சமுதாய நபர்கள் அதற்கு திமுக பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது 👍

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 Год назад +8

    ஒரு சீட்டுக்கு எப்படில உருட்ட வேண்டிஇருக்குல😅,அத்திக்கடவு இன்னும் வந்தபாடில்லை, கொங்குமண்டலம் சாயப்பட்டறை பிடியில் சிக்கி சீரழிகிறது ,உனக்கு கட்சி சீட்டு

    • @captainkarthick435
      @captainkarthick435 Год назад

      இவன் பிராடு புண்டை

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      மிஸ்டர் சந்தரசேகர்
      தனியா 200 தொகுதில நின்னாலும் காசுக்கு ஓட்டு போடுர மக்கள் (குறிப்பிட்ட சுகத்தை மட்டும்} இருக்க வரைக்கும் எந்த பயனும் இல்லை
      அத்திக்கடவுக்கு பர்மிசன் வாங்குனதே ஈஸ்வரன் கூட்டமைப்பு தான்,
      அந்த திட்டத்துல வாய்க்கால் தான் வெட்ட சொன்னோம் , திருட்டு பழனிசாமி சம்பந்தம் இல்லாம இப்படி Hi Tech pipeline and pumping system கொண்டுவந்து எல்லாம் முட்டிட்டு நிக்குது ,
      அதுபோக எங்க ஊர் குட்டைலாம் தண்ணிவந்துட்டுதான் இருக்கு for example தொரவலூர் குட்டை

  • @kskittubbmpgdca
    @kskittubbmpgdca 10 месяцев назад +1

    சாதிகட்சி தலைவராக மட்டுமே இவர் அரசியல் வாழ்வு முடிந்து விடும்....உங்கள் சாதியை உயர்த்திப்பேசுவதை மட்டுமே உங்கள் கொள்கையாக மேடைதோறும் பேசிவருவதே உங்கள் மீது உள்ள விமர்சனம்....

  • @jeevaananthanjeevaa7529
    @jeevaananthanjeevaa7529 Год назад +9

    சரிங்க அண்ணா தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தி இழந்து முடிய திமுக ஏன் பெருந்துறை கம்பெனி நிறுத்த முடியாதா

    • @simplytravel1751
      @simplytravel1751 Год назад

      Notiruvaaru niruthi😅

    • @rams5104
      @rams5104 Год назад

      Nee poi notta vendiyadhu thana? Sari apadi nee enna notti kiluchu iruka idhu vaikum?

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      அறிவு பற்றாக்குறை காரணமாக இப்படி பதிவிட வேண்டும் , சிப்காட் இல்லாமல் தொழில் வளர்ச்சி கணிசமாக இருக்காது , சிப்காட் மூலம் வரும் கழிவுகளை அகற்ற கோரிக்கை இது.

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Год назад +18

    Tiruchengode MLA ❤

  • @gandhikathiresan8
    @gandhikathiresan8 Год назад +10

    உண்மை நேர்மையான பதில்கள் ❤❤❤❤❤❤

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 Год назад +8

    சாதி கட்சி என்றும் வளராது....ஈஸ்வரன் பெட்டி வளரும்...

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад +2

      அது நாங்க பாத்துக்குறோம் நீ சாத்தீட்டு கெளம்பு

  • @RajRaj-dw5nu
    @RajRaj-dw5nu Год назад +5

    உங்கள் வளர்ச்சிவளர்க❤

  • @gokulprasanna8221
    @gokulprasanna8221 Год назад +14

    Kongu 🔥🔥🔥🔥🔥

  • @vendhug3662
    @vendhug3662 Год назад +2

    KMDK கட்சி ஓகே ஆனா கூட்டணி மோசம்.... என்னனு சொல்ல.... அண்ணாமலை வாழ்க... வருங்கால முதல்வர் அண்ணாமலை❤❤❤❤

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      னோவ் அண்ணாமலை ஒரு ஆலுனு பேசாதீங்க ,வாய்பேச்சுத்தான் நமக்கு வாழப் பழத்த கூட தரமாட்டானுக

  • @sangamam5
    @sangamam5 Год назад +15

    என்றும் ER அவர்களுக்கு வெற்றி முகமே, கொங்கு நாட்டு தளபதி வாழ்க

  • @deepachinnu259
    @deepachinnu259 Год назад +5

    அறுமையா பதில் ER அண்ணா

  • @kandasamypandian9525
    @kandasamypandian9525 Год назад +13

    அவரவர் சாதி பெண்ணை அவரவர் திருமணம் செய்யனும் என்று சொல்வது தவறா ?

    • @pushparajrams5076
      @pushparajrams5076 11 месяцев назад

      அவரவர் சாதிப்பெண்ணை அவரவர் திருமணம் செய்யனும் என்று சொல்வது தவறு கிடையாது.ஆனால் அப்படி சொல்வதன் மூலம் அந்த இனத்து பெண்களை கேவலப்படுத்துவது ஆகாதா?! அப்படி என்ன அந்த பெண்கள் அடுத்த ஆம்பிளைக்கு அலைகிறார்களா?!.மாற்று சாதியில் திருமணம் செய்த பெண்களின் சதவீதம் என்ன.கொஞ்சமாவது அறிவு இருந்தா இப்படி யோசிப்பாயா?!

  • @varadarajanappavu2944
    @varadarajanappavu2944 Год назад +15

    சிறுத்தை,முஸ்லிம் கிரிஸ்துவர் மாநாடு என்ன ஜாதி மாநாடு இல்லையா?

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s Год назад

      நாங்கள் அனைவரும் எங்கள் சமூகம் என்று சொல்லவில்லை வெல்லு சனநாயகம் என்று சொல்லுவது எப்படி சாதியவும் முட்டை சங்கி

    • @sethalaahmi
      @sethalaahmi Год назад

      🏬

  • @MrPsurendran
    @MrPsurendran Год назад +2

    ER always great ❤

  • @cheranengineering
    @cheranengineering Год назад +10

    ஈஸ்வரன் அவர்கள் நேர்மையான பதிலை வெளிப்படையாக கூறுகிறார்கள். அருமை அண்ணா 🇲🇱🇲🇱

  • @balubalu8042
    @balubalu8042 Год назад +5

    Super ❤❤

  • @rajeshdoss2004
    @rajeshdoss2004 Год назад +7

    Nice interview.. good questions and good answers

  • @logasubramaniam.g9165
    @logasubramaniam.g9165 Год назад +9

    E.R❤

  • @naveen_palanisamy
    @naveen_palanisamy Год назад +4

    I am also from Kongu region , Es already lost our trust when he made alliance with DMK . Most of people in our region comes for maanadu only for Kongu , Not for Eswaran . Valli kummi is practice in Kongu region. That's only reason people in here comes forward to do . Again if you continue in DMk alliance, sorry to say we will not support you.

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад +2

      Guys where you gone when KMDK stood alone in 2016 election? We have trust you guys and invested crores of rupees for a single candidate for election purposes, it's jot only about the money we worked as a volunteers for election but you guys feel us shame infront of our silly guys.
      After we allied with DMK the new born mushrooms start to speak without knowing anything....

  • @PrabhuMPR
    @PrabhuMPR Год назад +3

    கொங்கு மண்டலத்தில் மின் கட்டண உயர்வால் அனைத்துத் தொழில்களும் இழுத்து மூடும் நிலையில் உள்ளது அதற்காக ஈஸ்வரன் எந்த இடத்திலும் குரல் கொடுத்ததாக

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад +2

      சட்ட சபையில் நடப்பதை கவனிக்கவும்,

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 11 месяцев назад

      குரல் கொடுத்திருக்கிறார்

  • @murugeshom3504
    @murugeshom3504 Год назад +1

    அருமையான பதிவு❤

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 Год назад

    ​கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்கு மண்டல எழுச்சி சரி மற்ற சமூகத்தை தரக்குறைவாக நடத்துவது எந்த விதத்தில் நியாம்

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Год назад +3

    We stand with KkcBalu

  • @footballtech3291
    @footballtech3291 Год назад +13

    VCK manadu caste manada?

    • @thiyagarajan8808
      @thiyagarajan8808 Год назад

      அது சன நாயக மாநாடு

  • @Sk5678.
    @Sk5678. Год назад +1

    அண்ணாமலையும் நாங்க தான் பழனிச்சாமி யும் நாங்க தான் ஈசுவரணும் நாங்க தான் 🔥.... கொங்கு வெள்ளாளன் டா 🔥.....

  • @sollaieyerkaipannai4563
    @sollaieyerkaipannai4563 Год назад +3

    இனத்தின் பெயரை சொல்லி வசூல் வேட்டை

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 Год назад +6

    Gounder community person admk and DMK , kongunadu peravai power ful posting political person biggest business man textile business, agriculture, food industry, construction world multi millionar, biggest land owener man , other community Nadar, vanniyar, chettiyar, naikkar leaders and person follow gounder person style

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Год назад

      உங்க கனிப்பு தப்புங்க 2010 க்கு பிறகு கவுண்டர் சமூகம் அழிவை நோக்கி நகர்கிறது ...காரணம் செல்வம் சேர்கிறார்கள் அறத்தொழில் செய்து செல்வம் சேர்பதில்லை ஒரு சமுதாயத்தின் அழிவை அந்த சமூகத்தின் பெண்களை வைத்து கணக்கிடலாம் கவுண்டர்கள் பணம் சேர்த்து விட்டனர் சமுதாயத்தை இழந்து விட்டனர்....‌இவன் கொங்கு வேளாளர் கவுண்டர் சாந்தந்தை கூட்டம்

  • @dhanahari5134
    @dhanahari5134 Год назад +16

    கொங்கு மண்டலத்துக்கு என்னத்தப் புடுங்கிங் வீட்டீங்க

    • @kongugowtham9757
      @kongugowtham9757 Год назад +6

      நீ தா புடுங்கறது😂

    • @simplytravel1751
      @simplytravel1751 Год назад +1

      Onnume illa simply waste

    • @yuvayuvy
      @yuvayuvy Год назад +4

      அவரு நெறய புடிங்கிடாரு. நீ ஒன்னும் புடுங்க மாட்ட

    • @maheshkumar.s4802
      @maheshkumar.s4802 Год назад +4

      Neenga Tiruchengode poi kelunga bro

    • @ragupathi408
      @ragupathi408 Год назад

      மேற்கு மண்டலம் .....

  • @Sillamarathupatti-high-school
    @Sillamarathupatti-high-school Год назад +1

    கேட்ட கேள்விக்கு First பதில் சொல்லு டா ✖️❕

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Год назад

    தமிழ் நாட்டில் அவன் அவன் ஜாதி மதத்தை வைத்துதான் அரசியல் செய்கிறான்.ஆமா என்று சொல்லுங்க தப்பில்லை.

  • @sollaieyerkaipannai4563
    @sollaieyerkaipannai4563 Год назад

    நாட்டில் 1000 பிரச்சனை இருக்க இப்போ எதுக்கு எழுச்சி மாநாடு

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад +1

      அந்த1000 பிரச்சனைய பாரு பேட்டிய என்ன கூந்தலுக்கு பாத்துட்டு இருக்க, வந்துட்டான் கருத்து மைறு சொல்ல

    • @botanyinfos6558
      @botanyinfos6558 11 месяцев назад +1

      ​@@Gnanam3339😂

  • @nagarajana4997
    @nagarajana4997 Год назад +1

    அரசு , தனியார் பள்ளியில் படிக்கும் கவுண்டர் சமுக குழந்தைகளின் விழுக்காடு என்ன?

  • @nishanth7051
    @nishanth7051 Год назад +1

    வாழ்க கொங்கு நாடு

  • @kongunaadu6914
    @kongunaadu6914 11 месяцев назад

    கடந்த2019
    தேர்தலில்15கோடி
    வாங்கியாச்சு
    இந்த தேர்தலில்
    அதிகம் வாங்கத்தான்
    இந்தமாநாடு

  • @manoj1810
    @manoj1810 Год назад +1

    ஆமா. வேற என்ன பண்ணுன. Dmk கூட கூட்டணி தான. ஒட்டு செடி.

  • @kkcars7730
    @kkcars7730 Год назад +1

    Dmk ❌ Kmdk ✅

  • @sollaieyerkaipannai4563
    @sollaieyerkaipannai4563 Год назад +1

    தேர்தல் நிதியா சுமாரா 25 கோடி ரூபாய் வாங்கி இருக்கீங்க

  • @vasupk9731
    @vasupk9731 Год назад +1

    ஆமாண்டா எங்கு கொங்கு வேளாளக் கவுண்டனின் ஜாதி மாநாடு தன் அதுக்கு என்ன இப்போ

  • @HariHaran-k3j
    @HariHaran-k3j Год назад +2

    🔥🔥🔥🔥🔥

  • @Somasundhrammoorthi
    @Somasundhrammoorthi Год назад

    துணிவே துணை

  • @vmanoj2620
    @vmanoj2620 Год назад +2

    குறவர்கள் ஆட்டம் எல்லோருடையகலைதமிழ் கலாச்சாரம் இது அப்படியில்லை இது ஜாதி கும்மி கச்சிக்கும்மி

  • @KonguRajesh.c
    @KonguRajesh.c Год назад +2

    🙏💚💛❤️💛💚🙏

  • @localmaga
    @localmaga Год назад +2

    வள்ளி கும்மி...உங்களுடையது கிடையாது.

    • @kumarcreations3814
      @kumarcreations3814 Год назад +3

      வள்ளி கும்மி கலையை மீட்டு எடுத்தது நாங்கள் தான் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு மட்டுமே வள்ளி கும்மி சொந்தம்

  • @NTKworld1-g1
    @NTKworld1-g1 Год назад +1

    குறவர்களின் ஆட்டத்தை நாங்கள் வளர்க்கிறோம். நாங்கள் எப்படி சாதி வெறியை வளர்க்கிறோம் என்று கூறுகிறீர்கள்

  • @NagulMohan
    @NagulMohan Год назад +2

    🌾🙏

  • @MK-uo9em
    @MK-uo9em Год назад +2

    Kongu King 👑 ER

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Год назад

    Jai Hind sir

  • @theerangroups
    @theerangroups Год назад +5

    என்றும் ER வழியில்...

  • @karuppanfood1437
    @karuppanfood1437 Год назад +2

    Plz kdmk dont join to dmk .....join to admk r bjp kandippa we can save many lives

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      Don't be a fool you bro doens't know about politics of Admk (they're really our disturbing insects) now bjp to joined in that disturbing elements for our party. Im not a supporter of dmk👎, for our political status dmk is far better than that Shits Admk and BJP

  • @gokulgowthamramasamy4626
    @gokulgowthamramasamy4626 Год назад +9

    Annan ER🔥🔥🇨🇬🇨🇬

  • @jagadeesank8282
    @jagadeesank8282 Год назад +3

    🇨🇬🇨🇬👑❤

  • @captainkarthick435
    @captainkarthick435 Год назад

    ஆனா வர்றவங்க கிட்ட பணம் வாங்கிட்டு வர்ற பாரு நீ பலே ஆளுயா நீ

  • @karupusamykongusathyamanga9677

    👌👌👌💐💐💐

  • @jayasakthivelnataraj6083
    @jayasakthivelnataraj6083 Год назад

    👌👌

  • @kongugowtham9757
    @kongugowtham9757 Год назад +4

    Kongu 🇨🇬🔥

  • @sridarprabhu2352
    @sridarprabhu2352 Год назад +2

    🎉

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 Год назад

    Public people next election avoid community leaders, comman person vote podunga

  • @sarankavi31
    @sarankavi31 Год назад

    வள்ளி கும்மியில் அரசியல் செய்ய வேண்டும்மா

  • @logueeenathan
    @logueeenathan Год назад +2

    Kongu king ER

  • @ramprabhuramprabhu7710
    @ramprabhuramprabhu7710 Год назад +5

    🎉🎉

  • @sakthivel-zl9qx
    @sakthivel-zl9qx Год назад +1

    Best RAMASAMY 😢

  • @samson735
    @samson735 Год назад +1

    நேர்மை 😅😅😅😅

  • @tnpscmotivation3178
    @tnpscmotivation3178 Год назад +5

    E. R 🔥🔥🔥🔥🔥

  • @VMKமுரசுசேனல்

    E.R

  • @kongugowtham9757
    @kongugowtham9757 Год назад +7

    E.R🔥🇨🇬

  • @karthik05kg
    @karthik05kg Год назад +5

    ER 🔥

  • @kongunandha
    @kongunandha Год назад +2

    🇨🇬❤️💚🔥

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Год назад +2

    ஜாதியை காட்டி வயிறு வளர்ப்பவன்

  • @samson735
    @samson735 Год назад

    திருச்சியில மாநாடு நடத்தலாம் ...

  • @sathiskumaaras
    @sathiskumaaras Год назад +1

    Your are alliance with dmk. You can ask dmk to solve perundurai problem. why you cannt talk. Also dmk government also planning for another spicot in annur area, why cannt give ur voice. Most of the caste based party, use ur caste only for ur selfishness.

  • @naveenkumar-qx8zr
    @naveenkumar-qx8zr Год назад +5

    என்றும் ஈஆர்...

  • @rahulkrishna5269
    @rahulkrishna5269 Год назад +2

    Kongumakkalunu oru thanimariyathaiundu athai silanaikaluku porukavillai

  • @suryak8574
    @suryak8574 11 месяцев назад

    Vali kummi Tamilnadu parambariyam... Neega unga jathikunu solitu erukinga... Jaathi veriya vitutu erukinga... First manusana manusana mathinga Mr eswaran... Aprm Ethalam panunga

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ Год назад

    bourgeoisie 😊

  • @senthilsv3050
    @senthilsv3050 Год назад +1

    Gounder would not give job for their own community, given job for other community, less educated? not qualified

    • @Gnanam3339
      @Gnanam3339 Год назад

      Business people are not fools , for allowing someone who is not fit for a job. I think you're mentioning Gounders in Admk party, they doesn't allow fellow gounder to grow I have seen that

  • @senthilsv3050
    @senthilsv3050 Год назад

    You supporting unwanted persons Dalit Panthers etc

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 Год назад +1

    Mutalkalukku pathil solla thevayilai sir

  • @nkl-no2dl
    @nkl-no2dl Год назад

    Valli kumi 2 per valarechiku

  • @kk.dhanasekar9738
    @kk.dhanasekar9738 Год назад

    Number 1thiruttu 15 cr vankittu thiruttu _____ neeee

  • @mahiabi2664
    @mahiabi2664 Год назад

    Valli Kummi should be banned

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 Год назад

    Amanda vennà

  • @vivasayamaanavan-fl7fd
    @vivasayamaanavan-fl7fd Год назад

    Poi

  • @Arul055
    @Arul055 Год назад

    ஈஸ்வரன் வயசு ஆயிருச்சு கர்ஜனை கம்மி ஆயிருச்சு

  • @user-xr7wn5vp2k
    @user-xr7wn5vp2k Год назад

    Eanda intha jadhiyavea dmk kita adagu vachan .. neega eanada drama pandringala

  • @thiyagarajan8808
    @thiyagarajan8808 Год назад +1

    சாதி மாநாடு

  • @kongulogu-d6u
    @kongulogu-d6u Год назад +3

    கொங்கு மண்டல எழுச்சி மாநாடு.
    கொங்கு நாட்டு மக்களின் வெற்றி மாநாடு

  • @kongulogu-d6u
    @kongulogu-d6u Год назад +7

    என்றும் ER அவர்களுக்கு வெற்றி முகமே, கொங்கு நாட்டு தளபதி வாழ்க