வணக்கம்! மன்னிக்கவும் முதல் கோணல் முற்றும் கோணலாகி விட்டது. குலேபகாவலி மற்ற அனைத்துப்பாடல்களையும் எழுதியவர் தஞ்சையார். இசை இரட்டையர்கள். மயக்கும் மாலை பொழுதே பாடல் விந்தன் எழுதி மாமா கூண்டுக்கிளி படத்தில் இடம்பெற இருந்தது. எம் ஜி ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த இந்த ஒரேப்படத்தின் இந்தப் பாடலை இருவரும் தங்களுக்காக வேண்டும் என் நிர்ப்பந்திக்கவே ப்ரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்க படத்தின் தயாரிப்பாளர் பாடலே வேண்டாம் என் முடிவெடுத்து முடித்தார். பாடலின் மேல் உள்ள காதலால் குலேபகாவலி படத்தில் அதே தயாரிப்பாளர் தயாரிக்கும் போது மாமா இரட்டையர்கள் இருவரின் சம்மதத்தின் பேரில் படத்தில் இடம் பெற செய்து சாகாவரமாய் பாடலுக்கு உயிர்கொடுத்தார் எம் ஜி ஆரா. இது நாடறிந்த கதை தங்களுக்கு தெரியாதது ஆச்சர்யமாக உள்ளது. பா பி பாக்யசாலி படப்பாடல் புருஷன் வீட்டில் எழுதியவர் டி கே சுந்தர வாத்தியார். தஞ்சையார் அல்ல. தஞ்சையாரின் தனிச்சிறப்பு சுமார் 30 படங்களில் அனைத்துப் பாடல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியவர். ஆரூர்தாஸ் இவரிடம் உதவியாளராக சேர்ந்து டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதும் கடினமான கலையை பெற்றதாக புகழ்ந்து கூறுவார்
Mayakkum malai song written by Vindhan and the song music by GR for koondukkili movie but the song removed.Producer Ramanna used this song in his Gulebahavali.
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சிகண்ணே.என்றபாடல் பானைபிடித்தவள் பாக்கியசாலி படத்தில் சுந்தரவாத்தியார் எழுதிய பாடல் அது .தஞ்சை இராமையாதாஸ் எழுதிய பாடல் அல்ல இது.
இல்லை!இல்லை!! "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!" என்ற பாடலை இப்போது பெரும்பாலான திருமண வீட்டில் போடுவதில்லை.ஏனென்றால் அது அந்தக் காலத்திற்கு பொருந்தியது.இப்போது அது பெண்ணடிமைத்தனத்தை சுட்டிக் காட்டுகின்றது என பெரும்பான்மையினர் தவிர்த்து விடுகின்றனர்.இதற்காக நான் கவிஞரை குறைத்து மதிப்பிடவில்லை.
தஞ்சை இராமையா தாஸ் அறிமுகம் அருமை!மறக்கப்பட்ட பாடலாசிரியரை நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்,நன்றிகள் பல!
கவிஞரின் ரசிகன் நான்..அஞ்சலி தேவி அவர்களின் நடிப்பில் பல பாடல்களை எழுதியவர்..பதிவுக்கு நன்றி சார்
Pon magal vanthal porkodi thanthal - intha pattu is always evergreen song
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
ஐயா பற்றிய தகவல்கள் அருமை சார்
NALLA THAKAVAL ARUMAIYANA PATHIVU 👌👌👌
வணக்கம்! மன்னிக்கவும் முதல் கோணல் முற்றும் கோணலாகி விட்டது. குலேபகாவலி மற்ற அனைத்துப்பாடல்களையும் எழுதியவர் தஞ்சையார். இசை இரட்டையர்கள். மயக்கும் மாலை பொழுதே பாடல் விந்தன் எழுதி மாமா கூண்டுக்கிளி படத்தில் இடம்பெற இருந்தது. எம் ஜி ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த இந்த ஒரேப்படத்தின் இந்தப் பாடலை இருவரும் தங்களுக்காக வேண்டும் என் நிர்ப்பந்திக்கவே ப்ரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்க படத்தின் தயாரிப்பாளர் பாடலே வேண்டாம் என் முடிவெடுத்து முடித்தார். பாடலின் மேல் உள்ள காதலால் குலேபகாவலி படத்தில் அதே தயாரிப்பாளர் தயாரிக்கும் போது மாமா இரட்டையர்கள் இருவரின் சம்மதத்தின் பேரில் படத்தில் இடம் பெற செய்து சாகாவரமாய் பாடலுக்கு உயிர்கொடுத்தார் எம் ஜி ஆரா. இது நாடறிந்த கதை தங்களுக்கு தெரியாதது ஆச்சர்யமாக உள்ளது. பா பி பாக்யசாலி படப்பாடல் புருஷன் வீட்டில் எழுதியவர் டி கே சுந்தர வாத்தியார். தஞ்சையார் அல்ல. தஞ்சையாரின் தனிச்சிறப்பு சுமார் 30 படங்களில் அனைத்துப் பாடல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியவர். ஆரூர்தாஸ் இவரிடம் உதவியாளராக சேர்ந்து டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதும் கடினமான கலையை பெற்றதாக புகழ்ந்து கூறுவார்
விந்தன் எழுதிய பாடல்
தான் மயக்கும்மாலை
பாடல். சீரங்கத்தார்
Great ❤🎉😊👏👏👏👏👏👍🙏🙏
Sir you singing nice
5:57... Yes.. I heard this song in the marriages 6:24.. my favourite one 👌thank u..
அடுத்த வீட்டு பெண் songs were written by him, Good songs
தஞ்சை மா.சாவடி வாடிவாசல கடைத்தெரு பகுதியில் ஓட்டுவீட்டில் வாழந்தார்
அய்யா அருமை.
சூப்பர்
Super
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா.
Mayakkum malai song written by Vindhan and the song music by GR for koondukkili movie but the song removed.Producer Ramanna used this song in his Gulebahavali.
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சிகண்ணே.என்றபாடல் பானைபிடித்தவள் பாக்கியசாலி படத்தில் சுந்தரவாத்தியார் எழுதிய பாடல் அது .தஞ்சை இராமையாதாஸ் எழுதிய பாடல் அல்ல இது.
Arumai 🎉
அருமை
0:30
Mayakum malai pozhtha wrote by vindhan
இல்லை!இல்லை!! "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!" என்ற பாடலை இப்போது பெரும்பாலான திருமண வீட்டில் போடுவதில்லை.ஏனென்றால் அது அந்தக் காலத்திற்கு பொருந்தியது.இப்போது அது பெண்ணடிமைத்தனத்தை சுட்டிக் காட்டுகின்றது என பெரும்பான்மையினர் தவிர்த்து விடுகின்றனர்.இதற்காக நான் கவிஞரை குறைத்து மதிப்பிடவில்லை.
My
His famous words in his lyrics were Gumaykum, Dabaykum etc.
Pazhamai endrum inikkum
அழைக்காதே நினைக்காதே
சூப்பர்
R k sekar you are correct