அண்ணா உங்களின் ஒவ்வொரு எபிசோடும் , உங்கள் உழைப்பே அதிகமாக தெரிகிறது, என்றும் என் ஆதரவு உங்களுக்கே.... உங்களின் அடுத்தடுத்த தொகுப்புகளுக்காக காத்திருக்கிறேன்
அழகிற்சிறந்த அரேபியக் குதிரைகள் பாய்ந்து விளையாடிய தமிழ் திரைப்பட பாடல் பூஞ்சோலையில் தற்காலத்தில் நரிகள் ஓலமிட்டும் கூகைகளும் கோட்டான்களும் அலறிக்கொண்டுமிருக்கின்றன!
1996-2001 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் உடுமலை நாராயணகவிக்கு கலைஞர் அவர்கள் உடுமலைப்பேட்டையில் மணிமண்டபம் அமைத்து திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது நான் இருந்தேன்.
ஆலங்குடி வெள்ளச்சாமி அண்ணன் அவர்கள் நிகழ்ச்சி பல விசயங்களை அறியவைக்கிறது அருமை அற்புதம் அறியாத ஆழமான கருத்துக்களை அளித்தரும் ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணன் நிகழ்ச்சிகள்
தம்பி ஆலங்குடி வெள்ளைச் சாமியவர் களுக்கு அடியேன் அரங்க. கிரிதரனின் அனேக வணக்கம் நன்றிகள் பலபல நடிபாபிசைப் புலவர் , கே ஆர் இராமசாமி , நடிகையர்தா திலகம் சாவித்திரி நடித்த "செல்ப்பிள்ளை" திரைப் படத்தில் வரும் மதனா எழில் ராஜா நீ வாராய் இந்தப் பாடலை யார் எழுதிய தென்பதைத் தெரிவித்தால் பெரிதும் மகிச்சியடைவேன் தம்பி
கவிஞர் உடுமலையார் பற்றிய தங்களின் அன்பான தகவல்கள் மிகவும் அருமை மற்றும் சிறப்பு அய்யா.. வாழ்த்துக்கள் உடன் இணைந்து பாராட்டுக்களும்.. இவண் என்றும் அன்புடன் தங்களின் பாசமிகு நண்பர் நாகராஜன் அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்.
கவிஞர் அவர்கள் நோயுற்றுப் படுக்கையில் இருக்கும் செய்தி கேட்டு ஈரோடு தமிழ்க் கவிஞர் மன்றத்தினர் நாங்கள் பார்க்கச் சென்றோம். படுக்கையிலும் கவிஞர்கள் என்றதும் துடிப்போடு நினைவுகளை அசைபோட்டார். மறக்க முடியாத நினைவு அது!
அப்பா முக்தா சீனிவாசன் Jupiterஇல் வேலை செய்த சமயத்தில்.. உடுமலை நாராயண கவி தான் ஆஸ்தான பாடலாசிரியர் .. அவருககு உதவியாளர்.. இயக்குனர் K S Gopalakrishnan. அவருக்கு "குட்டைகவி"என்று பெயர்.. பாடலில் சில வார்த்தைகள் விடு பட்டால்..,இவர் அதை எடுத்து சொல்வார்.. உடுமலையாரும் அதை
ஆலங்குடி வெள்ளை ச்சாமியின் அழகிய தமிழ் இலக்கியத்தின் தனித்தன்மை வாய்ந்த தகவல்களைத் தருகிறது பேச்சு மற்றும் பிற தகவல்கள் கேட்க சுவையாக. இரு க்கிறது பாராட்டுகள்
மகான்களைநினைவுகூர்வது.அருமை.அருமை
நல்ல நல்ல நிலம் பார்த்து என்ன ஒரு சமுதாய சிந்தனை அற்புதம் கடைசிவரை
வணங்குகிறேன் அய்யா 🌹🙏🌹
ஏருபூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே... இவர் பாடல். படம். காலம் மாறி போச்சு. நடனம், நடிகை வஹீதா ரஹ்மான்.பாடியவர்.ஜிக்கி
௨ண்மையில் இப்படிப்பட்ட மா மனிதர்கள் நம் மண்ணில். பிறந்தது நமது புண்ணியம் நன்றி🙏💕🙏💕
அண்ணா உங்களின் ஒவ்வொரு எபிசோடும் , உங்கள் உழைப்பே அதிகமாக தெரிகிறது, என்றும் என் ஆதரவு உங்களுக்கே.... உங்களின் அடுத்தடுத்த தொகுப்புகளுக்காக காத்திருக்கிறேன்
Nalla nalla nilam parthu very well written song in tamil cinema
அழகிற்சிறந்த அரேபியக் குதிரைகள் பாய்ந்து விளையாடிய தமிழ் திரைப்பட பாடல் பூஞ்சோலையில்
தற்காலத்தில் நரிகள் ஓலமிட்டும்
கூகைகளும் கோட்டான்களும் அலறிக்கொண்டுமிருக்கின்றன!
1996-2001 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் உடுமலை நாராயணகவிக்கு கலைஞர் அவர்கள் உடுமலைப்பேட்டையில் மணிமண்டபம் அமைத்து திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது நான் இருந்தேன்.
ஆலங்குடி வெள்ளச்சாமி அண்ணன் அவர்கள் நிகழ்ச்சி பல விசயங்களை அறியவைக்கிறது அருமை அற்புதம் அறியாத ஆழமான கருத்துக்களை அளித்தரும் ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணன் நிகழ்ச்சிகள்
நன்றாகவும், சுவரஸ்யமாகவும் இருந்தது உங்கள் தகவல்கள், நன்றி ஐயா.
Nalla nalla nilam parthu namum vidhai vidhaikanum nattu makkal manaangalila nanayatha valarakanum
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👌🙏
தம்பி ஆலங்குடி வெள்ளைச் சாமியவர் களுக்கு அடியேன் அரங்க. கிரிதரனின் அனேக வணக்கம் நன்றிகள் பலபல நடிபாபிசைப் புலவர் , கே ஆர் இராமசாமி , நடிகையர்தா திலகம் சாவித்திரி நடித்த
"செல்ப்பிள்ளை" திரைப் படத்தில் வரும்
மதனா எழில் ராஜா நீ வாராய்
இந்தப் பாடலை யார் எழுதிய தென்பதைத் தெரிவித்தால் பெரிதும் மகிச்சியடைவேன் தம்பி
பி.யு.சின்னப்பா வுக்கும்
உடுமலையார் பல பாடல்
களை எழுதியுள்ளார்.
சீரங்கத்தார்
கவிஞர் உடுமலையார் பற்றிய தங்களின் அன்பான தகவல்கள் மிகவும் அருமை மற்றும் சிறப்பு அய்யா.. வாழ்த்துக்கள் உடன் இணைந்து பாராட்டுக்களும்.. இவண் என்றும் அன்புடன் தங்களின் பாசமிகு நண்பர் நாகராஜன் அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்.
பராசக்தி படத்தில் வரும் "முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே.. காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக் கோனே.." ங்குற மகத்தான பாடலை எழுதியவர் உடுமுலை நாராயண கவி.
ஐயா வணக்கம்
கவிஞர் அவர்கள்
நோயுற்றுப் படுக்கையில்
இருக்கும் செய்தி கேட்டு
ஈரோடு தமிழ்க் கவிஞர்
மன்றத்தினர் நாங்கள்
பார்க்கச் சென்றோம்.
படுக்கையிலும்
கவிஞர்கள் என்றதும்
துடிப்போடு
நினைவுகளை
அசைபோட்டார்.
மறக்க முடியாத
நினைவு அது!
நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐயா!
Nadunilayahe pesaringa.... Thank you....
NARAYANA...KAVI...PIRANTHA...UOOR...NAAN...PIRANTHA....UOOR...POOLAVADI.
எங்கள் மண்ணின் மைந்தர்
Super sir
இவர் இலக்கியத்திற்குள் வந்திருந்தால், யாருடைய இடம் காணாமல் போகியிருக்கும்?
1.தமிழ் எப்போதும் பரந்த மனப்பான்மை யை வளர்க்கும். உடுமலையாரே உதாரணம்
2. இன்னும் சில பாடல்கள்ளை குறிப்பிட்டருக்கலாம்
3. மிக்க நன்றிகள்
எதிர் பார்க்கிறோன்....
அப்பா முக்தா சீனிவாசன் Jupiterஇல் வேலை செய்த சமயத்தில்.. உடுமலை நாராயண கவி தான் ஆஸ்தான பாடலாசிரியர் .. அவருககு உதவியாளர்.. இயக்குனர் K S Gopalakrishnan. அவருக்கு "குட்டைகவி"என்று பெயர்.. பாடலில் சில வார்த்தைகள் விடு பட்டால்..,இவர் அதை எடுத்து சொல்வார்.. உடுமலையாரும் அதை
ஆமோதிப்பார்
மகிழ்ச்சி
ஆலங்குடி வெள்ளை ச்சாமியின் அழகிய தமிழ் இலக்கியத்தின் தனித்தன்மை வாய்ந்த தகவல்களைத் தருகிறது பேச்சு மற்றும் பிற தகவல்கள் கேட்க சுவையாக. இரு க்கிறது பாராட்டுகள்
அருமை
Nantri 🙏
ஏரிக்கரைமேலேபோகும்பென்னேபாடலை எழுதியவர்
இவர் பாடல் அல்ல. ஏரிக்கரை மேலை பாடல் கவி. கா. மு. ஷெரீப்.
Pattukottai patri kurungal sir
🙏🙏🙏
Plz talk about kannadasan
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே-தங்கப்பதுமை. பாவைவிளக்கு-வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி. அவசியம் சொல்ல வேண்டும்.