நான் எடுத்த மௌனம் பேசியதே சுமாரான படம் | Director Ameer Throwback Interview | Surya | Aadhan Cinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 143

  • @atgrider
    @atgrider 10 месяцев назад +53

    உங்களுடைய சுமாரான படமான,மௌனம் பேசியதே தான்,இப்போ வர என்னுடைய மனம் கவர்ந்த படமா இருக்கு...யுவன்&அமீர்...❤❤

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 10 месяцев назад +191

    வணக்கத்துக்குரிய அமீர்... சூர்யா kaarthi பற்றி யோசிக்காதீங்க.... வெளியே வாங்க... உங்களை போல நல்லவர்கள் நாட்டில் நிறைய உண்டு... அவர்களுடன் கை கோர்த்து தரமான படைப்புகளை தாருங்கள்... 🙏

    • @muthutharsan9854
      @muthutharsan9854 10 месяцев назад +8

      சூப்பர் ஒரு துரோகத்திற்கு ஒரு வெற்றிதான் தேவை

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад +6

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

    • @kuttyravi826
      @kuttyravi826 10 месяцев назад +1

      Vaanga sir velila

    • @vinothan29
      @vinothan29 10 месяцев назад

      Great👌👌

    • @razviahamed
      @razviahamed 10 месяцев назад

      Vanakkatthukuriyavan kadavul mattum tan...manidarhalai vanangadeega

  • @kaliswaran5880
    @kaliswaran5880 10 месяцев назад +85

    மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @prakashprakash3808
    @prakashprakash3808 10 месяцев назад +18

    அமீர் எடுத்த படத்துலயே நல்ல படம் எனக்கு பிடித்த படம் ...... மௌனம் பேசியதே title லே கவிதை போல இருக்கும் கதையும் fressha இருக்கும் amazing movie ❤❤❤❤❤மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா ❤❤❤❤❤

  • @Harikrishnanam
    @Harikrishnanam 10 месяцев назад +15

    12:28 15:20 Ameer anna and Suriya anna, Vaadivasal super ah varum....

  • @ramesht4693
    @ramesht4693 10 месяцев назад +54

    சிவ கார்த்தி mind voice: நல்ல வேளை இவனுங்க சண்டைல நம்மள மறந்துட்டானுங்க

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 10 месяцев назад +33

    Very best movie mounam pesiyathey .one of my favorite movie .ameer

  • @smartclick2464
    @smartclick2464 10 месяцев назад +3

    மெளனம் பேசியதே ஹிட் மூவி ONE OF THE BEST LOVE FILM IN TAMIL CINEMA I'M WATCHING MORE THAN 100 TIMES AND MAIN REASON FOR U1 BGM AND SONGS ITS VERY NICE AND SPECIAL TO ME..

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 10 месяцев назад +4

    Hi... ❤ Ame💕💕 ❤ we ❤ love ❤ you ❤ evlo nalla character ah paaka paaka happy feel aavudhu.. 🥰😘

  • @arjhunshankr
    @arjhunshankr 9 месяцев назад

    Thiru Ameer avargale:
    Raam, Paruthi Veeran, Adhi Baghavan, Yogi and Mounam pesiyadhe ivai elaame ungaloda yetharthamaana flow and confident ah kamikuthunga Sir. ungaloda Nithanamaana anugumurai mariyathaikuriya visyam Sir. Iraivan arulaal elaam sari aagi nalla padaipugalai naangal ethir noakugiroam Sir.

  • @kanagarajkasinathank
    @kanagarajkasinathank 10 месяцев назад +73

    நேர்மையான கொம்பன்.... அமீர் அண்ணன்......

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад +1

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @KallaraiAji
    @KallaraiAji 10 месяцев назад +10

    Ameer sir open minded person ❤
    Great always 🎉

  • @inpursuitofhappiness366
    @inpursuitofhappiness366 10 месяцев назад +7

    Sir Mounam Pesiyadhevum oru vaalvial thaan Sir. Singles yin kodoora vaazhvial. No love.. 30+ done 😂😂
    Excellent movie in many ways. Usually such a straightforward, 'unromantic' person is depicted as comedian, but not in this movie, we got to see his perspective as well, how much it really really hurts

  • @sweetyinsha2
    @sweetyinsha2 10 месяцев назад +23

    உண்மைக்கு கண்டிப்பா மதிப்பு உண்டு❤️ நீங்கள் உண்மை

  • @Reshview9696
    @Reshview9696 10 месяцев назад +21

    Big fan of u sir 🎉

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 10 месяцев назад +1

    Mounam Peseyathe, Ram, Paruthiveeran and vadachennai my all time favorite movies.

  • @kajanivi9358
    @kajanivi9358 10 месяцев назад +11

    மனதில் இருந்து பேசும் நம் அமீர் அவர்கள்
    அமீரே ஹீரோ மெட்டீரியல்
    வாழ்த்துக்கள்❤அமீர் அண்ணா

  • @uniquelax9080
    @uniquelax9080 10 месяцев назад +11

    கனியும் சசியும் தாக்கப்பட்டது போல் உள்ளதே சார்...
    எது எப்படியோ உங்கள் ஆதரவுக்கு வாழ்த்துகள் அமீர் சார்

    • @dineshgayle8988
      @dineshgayle8988 10 месяцев назад

      Old video

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

    • @meenakshi2038
      @meenakshi2038 10 месяцев назад

      அவங்களுக்குள்ள பேசி பிரச்சினயை முடித்து கொள்வார்கள். அவர்கள் தேவையில்லாமல் உள்ளே புகுந்து அறிக்கை விட்டு சூரியா வெறுப்பாளர்கள் ஞானவெலை திட்டுவதற்கு பதிலா சிவக்குமார் சூரியா வை திட்ட ஆரம்பித்து விட்டனர். அந்த உறுத்தல் இருக்கும் தானே. சூரியா அமீர் க்கு இடையே நல்ல பந்தம் உண்டு.

    • @SreeAmudhanMetals
      @SreeAmudhanMetals 10 месяцев назад

      1 year old video

    • @meenakshi2038
      @meenakshi2038 10 месяцев назад

      @@SreeAmudhanMetals Aana vazhaku 17 varushama nadakudhu nu sonnaangaley?!

  • @vijikothandam2940
    @vijikothandam2940 10 месяцев назад +3

    Sir you are a good person
    Please produce good movies,
    Public will support you.
    Do not worry about what happened to you in your past.
    Past will give lot of experience.
    Will learn so many things from that . Best wishes to you.

  • @ALPacino5668
    @ALPacino5668 10 месяцев назад +37

    Vaadivasal - Suriya & Ameer 🔥🔥

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад +3

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

    • @ravinragav1126
      @ravinragav1126 10 месяцев назад +2

      ​@@kaliswaran5880yarra nee ella comments le yum copy paste pannittu iruke

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 10 месяцев назад +2

      ​@@ravinragav1126😅😅😅😂😂😂😂

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 10 месяцев назад +10

    Sir please make movies..we love your movies so much

  • @VishnuMSD-e2i
    @VishnuMSD-e2i 10 месяцев назад +6

    Surya anna ameer anna combo than vadivasal... ♥️

  • @agileshs568
    @agileshs568 10 месяцев назад +18

    Sandana devan release pannunge sir

  • @gopalakrishnandharmalingam2603
    @gopalakrishnandharmalingam2603 10 месяцев назад +3

    Bro, Mounam Pesiyathe my favourite film also hit movie, you may say average film because you are the creator, as a fan i like that film so much, i would say that guy *Drohi* got more fan following after this film

  • @Sabari8490
    @Sabari8490 10 месяцев назад +7

    Suriya Anna #Vaadivaasal padathuku waiting 💥💥💥

  • @Thiru5thiru
    @Thiru5thiru 10 месяцев назад +4

    one of the best ever movie mounam pesiyathe for mine

  • @SelvaKumar-lx1uw
    @SelvaKumar-lx1uw 10 месяцев назад +1

    சந்தன தேவன் Song ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு முரட்டுகாளை ❤

  • @Cr7squad
    @Cr7squad 10 месяцев назад +3

    Ur always mass thala humbleness

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 10 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி கொங்கு தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும்

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg 10 месяцев назад +10

    நீங்க எடுக்க நினைட்ச முதல் படத்தை இப்போ எடுங்க சார்... Pls.. Pls...

  • @elayaperumalramalingam4152
    @elayaperumalramalingam4152 10 месяцев назад +2

    மெளனம் பேசியதே supper hit movie sumar movieya enna solringa sir

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 10 месяцев назад +1

    Very good speaking 👍 amir

  • @surensivaguru5823
    @surensivaguru5823 10 месяцев назад

    Brother Ameer met him
    Athipakavan audio release.great Tamilanda
    Sabesan Canada 🇨🇦

  • @karuppiyakaruppaya6285
    @karuppiyakaruppaya6285 10 месяцев назад +1

    எங்க அமீர் அண்ணா

  • @karthikselvaraj888
    @karthikselvaraj888 10 месяцев назад +2

    Mounam pesiyaadhe lam sumaar solathinga Ameer sir. We love that creation till now and forever. Don't ever say that again.

  • @sreedesi
    @sreedesi 10 месяцев назад +2

    I love Mounam Paseuade but I also agree that it is an ordinary movie only. It has lots of flaws but I still like it.

  • @ravi1805
    @ravi1805 10 месяцев назад +1

    Real hero Ameer sir Surya sir pavam. Intha arasila mattutu konjm kastam

  • @cinefan555
    @cinefan555 10 месяцев назад +7

    இந்த தருணத்தில் இதை சொல்லியிருக்க தேவை இல்லை இது தவறாகவும் எடுத்துக்கொல்லப்படலாம் உங்களுக்கு தோள் கொடுத்து நிற்கிறார்கள்

  • @amsalim32
    @amsalim32 10 месяцев назад +17

    நான் கூட அமிர் அதிகமா பேசுற ஒரு ஆளா தான் பார்த்தேன் ஆனா இன்னைக்கு அவருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் நேர்மையான கொம்பன் தான் போல

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад +1

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @kathirsenthilkumar2571
    @kathirsenthilkumar2571 10 месяцев назад +1

    Super movie

  • @PremKumar-eh3oq
    @PremKumar-eh3oq 10 месяцев назад

    Sir mounam pesiyadhe super movie and ameer sir mounam pesiyadhe mathri oru movie etutha nalla irukum

  • @UmayalVlogs
    @UmayalVlogs 10 месяцев назад +1

    Palaya video va re-upload pannirukanga

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 месяцев назад +2

    பேச்சு மிகவும் அதிகம்.

  • @Sabari8490
    @Sabari8490 10 месяцев назад +2

    Suriya Anna ❤❤❤

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz 10 месяцев назад

    Ayya, antha sandhanathevan'a apadiyae resume panningana nalla irukum

  • @tamilthuli8807
    @tamilthuli8807 10 месяцев назад +7

    மௌனம் பேசியதை யில் சூர்யா அமீராக தான் தெரிவார்

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m 10 месяцев назад +14

    Mounam pesiyadhe Madhiri oru Padam inime varadhu

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад +1

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @harrisyuvanfanspage5528
    @harrisyuvanfanspage5528 10 месяцев назад +2

    Idhu old interview

  • @yogiraj1227
    @yogiraj1227 10 месяцев назад +3

    Ameer sir ur gud director.Ajith sir ku oru padam pannugga sir.

    • @fayedrahman
      @fayedrahman 10 месяцев назад

      நான் கடவுள்😮 பட பிரச்சனையின் போதே, ஆமிர் மீது ஆஜித்க்கு ஏற்பட்ட அன்பை படமாக ஆக்கி இருக்கலாம்,
      நல்ல வாயப்பை ஆமீர் விட்டு விட்டார்...

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 10 месяцев назад

    Very nice man director amir sir

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 10 месяцев назад +1

    Amir very good 👍 man

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 10 месяцев назад +1

    Vada chennai.. ameer hero,, seond hero than dnush. Best output on screen 🎉

  • @samaniyatamilan1512
    @samaniyatamilan1512 10 месяцев назад

    Waiting for ameers next movie to watch in theatre.

  • @gowthamjilla
    @gowthamjilla 10 месяцев назад +1

    Old interview va ?!

  • @Entertainment-ox3le
    @Entertainment-ox3le 10 месяцев назад +2

    ஆதி பகவன் தான் சுமாரான படம்😊

  • @robertm5701
    @robertm5701 10 месяцев назад

    Paruthi veeran issue la na Amir ku support dhan... But ivar konjam over confidence la irukkaro.... Self confidence ok dhan.... But cini field la sariya varuma.... Pathukonga Amir.... Vinga kitta irundhu nanga Coffee cafe & Hotel edhirparkala.... Nalla padaippukal edhirparkurom .... Konjam support kidaichidhunu neenga romba over ah pesuringa pola... Ellathaium vittuttu innoru arpudhamana padaippa vunga kitta irundhu edhir parkurom... Congratulations sir

  • @dineshdeena8951
    @dineshdeena8951 10 месяцев назад +2

    Re-release adhi bhagan it's a nice movie ,

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx 10 месяцев назад +4

    இவர் இயக்கியதில் பருத்தி வீரன் தவிர வேறு எதுவும் நல்லா இருக்காது.... இப்ப இவனுக்கு ஒரு காலம்

    • @pktamil4820
      @pktamil4820 10 месяцев назад +1

      😂😂நீ யாரோட ஆளுன்னு தெரியுது 😅

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 10 месяцев назад +1

      @@pktamil4820 சரி sir. நீங்கள் சொல்லுங்கள் அமீர் இயக்கி வர்த்தக ரீதிய வெற்றி பெற்ற படம் எதாவது (பருத்தி வீரன் தவிர)

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m 10 месяцев назад +3

    Mounam pesiyadhe epdi Padam

  • @AzcreationThamizh14
    @AzcreationThamizh14 10 месяцев назад +1

    Intha interview Old video 🤷🏻‍♂️ views ku re-upload panni irukkangaa 😂🤣
    Ithu New video vaa irunthal kandippaga mayavalai movie poster irukkum 😊 intha video Last years Pathan

  • @jpkgmjp
    @jpkgmjp 10 месяцев назад

    Died pig Hide pig என ரைமிங்கா கணக்கு எழுதி அமீர் ஐ சிக்கவைத்த உதவி இயக்குநர்கள் வாழ்க

    • @ClubHouseNew
      @ClubHouseNew 10 месяцев назад

      Dei gnanavel original ID la vada

    • @jpkgmjp
      @jpkgmjp 10 месяцев назад

      @@ClubHouseNew டேய் கேனாபுனா முனாகுனா பன்னி வருவல் ல நல்லா உப்பு காரம் போட்டு சாப்பிடுங்கடா நல்ல படைப்பாளி ஆகலாம்

  • @AJMALKHAN-ki6nl
    @AJMALKHAN-ki6nl 10 месяцев назад

    Ameer + ramcharan perfect match of paruthiveeran 2 because ramcharan born in Chennai iam a big fan of ramcharan and chiru 🎉❤😢😊😊😊😭😭😭😭😭😭

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 10 месяцев назад

      😂😂😂😂

  • @danieldavidfilms
    @danieldavidfilms 10 месяцев назад

    It's Old interview

  • @rajaraj9581
    @rajaraj9581 10 месяцев назад +1

    Im promise to you mounam pesiyateyy not average movie

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 10 месяцев назад +1

    Naakaruthukkura kathal/pesatha - sollamaley😂😂
    Phone kadhal - kaalamellam kadhal vaalga😂😂
    Paakamal kadhal _ kadhal kottai 😂😂

  • @cinefan555
    @cinefan555 10 месяцев назад

    Graph slided after paruththi veeran pazhaya ameer thirumba varanum

  • @venkadeshs468
    @venkadeshs468 10 месяцев назад +3

    Old video

  • @vinothkumar.r.n645
    @vinothkumar.r.n645 10 месяцев назад

    Yes ur movie summar dhan

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 10 месяцев назад

      Saringaa periya director funni😂

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 10 месяцев назад

    Paruthiveeran sakkadai sakkadaium samugathitkuthevaipatum

  • @arunraja9811
    @arunraja9811 10 месяцев назад +1

    Ithu old video re release pannuranga 😏😏

  • @blackrose9.2
    @blackrose9.2 10 месяцев назад

    பருத்திவீரன் 2

  • @user-ej4tp5fg1v
    @user-ej4tp5fg1v 10 месяцев назад

    Indralavum yenakku piditha padam Mounam pesiyathe...

  • @sundararajans5374
    @sundararajans5374 10 месяцев назад

    This is old interview, again retelecasting to get revenue - Adhavan super😁😁

  • @antonrajan7980
    @antonrajan7980 10 месяцев назад +3

    Yo idhu old video la 🤔

  • @manivelofficial3958
    @manivelofficial3958 10 месяцев назад +1

    Vaadivaasal-ammer + who......vetri sir neenga than sollanum

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 10 месяцев назад

    Old Video ...

  • @fazillizaf8463
    @fazillizaf8463 10 месяцев назад +2

    3 padatha vitrunga
    Jayam ravi vechu onnu eduthingle adhu yen kavundhuchu

    • @aruldairys8789
      @aruldairys8789 10 месяцев назад +2

      Ellame hit kututha yarachum oruthar pera sollunga pakkalam

    • @fazillizaf8463
      @fazillizaf8463 10 месяцев назад

      @@aruldairys8789 adhuku illa bro next next movies edukalamla thiramai irundhu edhuku ipdi vayasana kelavi madhiri palasaye sollikitu

    • @aruldairys8789
      @aruldairys8789 10 месяцев назад +1

      @@fazillizaf8463 under production la oru patam drop achu na athu move agama atutha project panna producer vara mattanga bro apti panratja iruntha ivaru own production la than pannanum sandhana devan release aguratha poruthu than irukku ellame

  • @avinashviews345
    @avinashviews345 10 месяцев назад

    Ragasiya thagaval kasiya vittadhu iyakunar tha pola😂😂😂😂

  • @senthilmathan
    @senthilmathan 10 месяцев назад +4

    Kani sasi 😂😂😂😂

    • @fayedrahman
      @fayedrahman 10 месяцев назад

      இருவருமே ஆமீர் தம்பிகள்...

    • @SreeAmudhanMetals
      @SreeAmudhanMetals 10 месяцев назад

      Old video

  • @mohamedparakathali5889
    @mohamedparakathali5889 10 месяцев назад

    old video

  • @neelakandang4752
    @neelakandang4752 10 месяцев назад +1

    Mr சுரங்கம்..... அந்த குப்பைகளை ஆழம் தெரியாமல் புதைத்து விட்டு வெளியே வந்து வெடித்து சிதறு... சீறி எழும்.... சிகரம் தொடும்....

  • @sumanj2416
    @sumanj2416 10 месяцев назад

    Gethana padam mounam pediyethe

  • @massponraj569
    @massponraj569 10 месяцев назад +1

    Surya karthi worst guys not even invite him 25th karthi movie function karthi true character opened nicely in Japan movie set up speech talking about nepotism n Telugu people cheap guy also he not watched leo his lokesh who given kaithi movie worst 😢😢

  • @sureshg2179
    @sureshg2179 10 месяцев назад +1

    கருத்து திருட்டு 🤪😆

  • @vijayraja8487
    @vijayraja8487 10 месяцев назад

    அடுத்த ஒரு பருத்திவீரன உருவாக்குங்க ஐய்யா அமீர் அவர்களே

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 10 месяцев назад

    Palaya interview vaa daaa pannaadaingalaaa

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran 10 месяцев назад +1

    496th like 👍

  • @Kumar-v9m
    @Kumar-v9m 10 месяцев назад

    Idhu palya interview thoosi thati eduthu podurunga

  • @mathanpandian2194
    @mathanpandian2194 10 месяцев назад

    Old video😂view venumnu echa ennalam pannuthu paru😅but ameer🙏

  • @ramalingajothi4508
    @ramalingajothi4508 10 месяцев назад

    Murugar ungalai save pannuvar, karthi & Surya life very bad time comeing on the way

    • @kvr5356
      @kvr5356 10 месяцев назад +2

      Why?? This much hate?? 😢murugar ungalaiyum save pannuvara??

    • @meenakshi2038
      @meenakshi2038 10 месяцев назад +1

      Unmai theriyaama saabam vidaadheenga sir. Adhu romba thappu.

    • @ptveevsuper4845
      @ptveevsuper4845 10 месяцев назад

      Sutha mudra sangi

  • @sureshg2179
    @sureshg2179 10 месяцев назад

    வாய் கொழுப்பு 🤪

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    இது ஒரு தீம்கா வாடகை வாய் 🤣

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg 10 месяцев назад +2

    Pls சார்..... குற்றவாளி எடுங்க சார்....

  • @sevagansevagan1721
    @sevagansevagan1721 10 месяцев назад +2

    வாழும் மகாத்மா... மனித கடவுள் ... உண்மையின் மறு உருவம்... நேர்மையின் சிகரம் ...
    நீங்கள் கண் அசைத்தால் உங்களுக்காக உயிரை குடுக்க தமிழகமே காத்திருக்கிறது...

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers 10 месяцев назад +16

    வணக்கத்துக்குரிய அமீர்... சூர்யா kaarthi பற்றி யோசிக்காதீங்க.... வெளியே வாங்க... உங்களை போல நல்லவர்கள் நாட்டில் நிறைய உண்டு... அவர்களுடன் கை கோர்த்து தரமான படைப்புகளை தாருங்கள்.