90 வயது என் பாட்டி கற்றுக் கொடுத்த Original கம்மஞ்சோறு, கம்பு கூழ் | Kambu sadam in pressure cooker

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 апр 2023
  • #pearlmilet #கம்மஞ்சோறு #mikletrecipes #miketrice
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • РазвлеченияРазвлечения

Комментарии • 199

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +6

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/jd37lpZxPbk/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kaviyameena176
    @kaviyameena176 Год назад +17

    உங்க படைப்புகளை அடிக்க முடியாது அக்கா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +3

    உடம்பு சரியில்லை அதனால் நேற்று வீடியோ பார்க்க முடியவில்லை சாரீ சங்கீதா ஆரோக்கியமான கம்பு கூழ் அருமையான செய்முறை விளக்கத்துடன் சூப்பரா பண்ணிட்டிங்க சங்கீதா

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +2

    Thank you healthy recipe

  • @maheswarimaheswari114
    @maheswarimaheswari114 Год назад +3

    Sis ellame k but cookware vendam , paanaiyila seithu kaaminga sis inum nala irukum 😊

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +4

    ரொம்ப அருமையான ஊட்டச்சத்து உணவு ரொம்ப பிரமாதம் வேற லெவல் சங்கீமா ❤👌👍🥰💐

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +1

    Super mma Sangeetha ...❤❤

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +1

    Very nice recipe ❤😊👌

  • @daisycorreya8308
    @daisycorreya8308 Год назад +1

    Lovely Sangeetha.. I admire your voice ...even when spoken soft... perfect clarity... I'm still enjoying your mango recipe thanks da...n karuvadu curry...supero super

  • @revanthlp5795
    @revanthlp5795 Год назад +3

    Super akka

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Год назад +3

    Hi கண்ணம்மா நலமா ...😍😍😍கம்மாஞ்சோறு அடிக்கிற வெயிலுக்கு 👌👌👌👌👌ஒரு பார்சல் 😋😋😋கண்ணம்மா கேரளா குட்டிகலுக்கு ஓருஹய் செந்தமரை அண்ணாக்கு 🙏🙏🙏ஐ லவ் யூ 💜💚💙

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Год назад +1

    Hi Sangeema very very useful dish for this summer thank you dear 👍👌👌❤️❤️❤️

  • @VarnikaS684
    @VarnikaS684 Год назад +1

    God bless u krishna 🎉😊🎉🎉🎉🎉🎉

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +2

    Very very healthy kambu recipe, today, Sangee, ma. For this terrible summer season, this recipe is the most ideal one. When u were adding the ingredients one by one it was sooo mouthwatering, da. I have bought kambu and kept it ready to make this recipe by tomorrow itself
    as I want to relish the taste of this healthy kambu kool, Sangee, ma.
    👍😍😍💕💕

  • @soundark2119
    @soundark2119 Год назад +2

    I did today for morning breakfast kambu kool akka it's very healthy and tasty recipe very useful for summer season akka

  • @samsathbehamy6299
    @samsathbehamy6299 Год назад +3

    Wow akka super enaku romba pidichathu 🤤🤤🤤🤤👌👌👌👌💐💐

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Год назад +3

    Super Sangeetha 😊
    முருங்கை கீரை குழம்பு சூப்பர் காம்பினேஷன் 😋

  • @latharamachandran7053
    @latharamachandran7053 Год назад +1

    Thank you so much சங்கீதா dear,
    ரொம்ப நாள் இந்த ரெசிபி தெரியாம இருந்தேன்.
    நாளைக்கு செஞ்சுறுவேன்.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +2

    Vanakkam mahaley woowma Alahaana Arumaiyaana paarambariya recipe. PERFECT RECIPE Thankyoudaaaaaa kerishku boor Adikkumay yenna pandraar

  • @sibisuruthit9622
    @sibisuruthit9622 3 месяца назад

    Tried ur method...nalla vandhiruku sis❤ thank u ❤

  • @umarani3350
    @umarani3350 Год назад +2

    Sangee sonna namba matte ippo tha senju vaichen . Cool anathukku appuram thanni oothi vaichu morning koozh ellorukkum kudukkalam nnu. Same procedure tha senjen enga amma solli kuduthathu super paa😊😊

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +1

    மிகவும் அருமையான கம்பு இனிப்பு கூழ் காரகூழ் மிகவும் அற்புதமான சுவையில் உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +3

    Super 👌👌👌👌 akka.romba healthy ana recipe akka 🙏🙏🙏

  • @krithikan79
    @krithikan79 Год назад +1

    Akka sema. Nenga senja tomato pickle senthi pathuten. Semaiah vanthu eruku ka. Taste verah level ka. Thanks ka

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Год назад +1

    Super... 👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    ஆமாம் அக்கா....ரொம்பவே சத்துள்ள உணவு ❤

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Год назад +1

    Healthy summarkku supera erukkum 👌 👍 😍 🥰

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 Год назад +2

    Traditional super healthy recipe 👌

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +3

    Sangeema kammu kuzl supera irrukku naan idhuvarai seidhadhu illai ennakku seiyavum theriyadhu sangeema irrukkum podhu namakku enna kavalai kathukka vendeyadhudhan ❤

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    ஹாய் சங்கீமா கம்பம் சோறு கூழ் ரெண்டுமே சூப்பரா இருந்தது அதற்கு தொட்டுக்க ஊறுகாய் 👌 பார்க்கும் போதே நாவில் எச்சி ஊறுது நோன்பு இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லையே அவ்வளவு சூப்பரா இருக்கு கேரளாவில் எடுத்த சூட் அப்படின்னு நினைக்கிறேன் சூப்பர் மா வெயிலுக்கு இதமாக இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து கொடுத்தால் நல்லா இருக்கும் இப்போ நோன்பு அதனால் என்னால் ட்ரை பண்ண முடியாது இன்னும் கொஞ்சம் நாள்தான் கண்டிப்பா ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Год назад +1

    Thank u sangeeta for this kambu dish very interesting

  • @uppilir49
    @uppilir49 Год назад +1

    Clear presentation. Very useful. Thanks.

  • @thanimithu
    @thanimithu Год назад +4

    Sis summer special super 💞🥰🥰🥰🥰🥰

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Aayi maru mahaney ungal Berathorku oru thanks yenga dear samayalai reyalaa rasecchu Saappittu sooper sonnatharkku

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Healthy healthy recipe...kammanchoru pakkuvama pannitingale sister .. attakasama irukum adikara veyil ku...

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Год назад +1

    ரொம்ப அருமையான ஊட்டசத்துமிக்ககம்பங்கூழ்குளிர்ச்சிமிக்கசத்தானபானம்நன்றி. 👌👌👌👌😋😋😋😋

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Namba rendu Peru tasteum ore mathiri dear athanalathaan nee podara vunaku pidicha recipes antha taste yenakum romba romba pidichatha iruku.nee Krishnaku voorum bothu yenaku oru vaai sapidanum pola aasaiya irukuda.supera summer spl recipes pottu thaakurada.romba easya irukuda intha method.voorukai yevvalavu tastea irukumnu paarkum pothey theriuthu.👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏😋😋😋😋😋😋😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰

  • @priyamani6779
    @priyamani6779 Год назад +3

    Hi sangee sis... Manakka manakka kambu kool sooper... Unga unava vida, unga voice sooper... Thank u...

  • @sugumaranparimala2557
    @sugumaranparimala2557 4 месяца назад

    Supper

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Super daily weakly two times iam take kambu kooi amazing sankee

  • @riyakutty389
    @riyakutty389 Год назад +1

    Hii Akka today unga style la manga oorukai kambang Kool senjuten ka super ah eruku thank u akka

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +2

    Super akka vera level

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 Год назад +1

    அருமை அருமை...
    இந்த வெயிலுக்கு மிகவும் அவசியமான ஒரு ரெஸிப்பி...
    அப்படியே ராகி களி எப்படி செய்வது என்பதையும் அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ராகி களி ராகி கூல் வீடியோ ஏற்கனவே போட்டு இருக்கேன் ப்ளீஸ் செக் பண்ணி பாருங்க

  • @subhashinichandran6365
    @subhashinichandran6365 Год назад +2

    Sangeetha sister Muringai keerai kulambu receipe podunga pls.

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Год назад +2

    அருமை அருமை சகோதரி

  • @revanthlp5795
    @revanthlp5795 Год назад +2

    Akka pakkave supera iruku

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி கம்புசோறு மதியம் செய்கிறேன். கம்பு ஊறவைத்து இருக்கேன் அண்ணி.பார்க்கவே சூப்பரா இருக்கு அண்ணி.நான் முருங்கைக்கீரை குழம்பு உங்க ஸ்டைலில் செய்கிறேன் அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog ragi kool receipt super different style thanks for shareing this video

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Год назад +1

    நன்றிகள் கோடி சகோதரி 🙏

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Год назад +1

    Kutties entry super na intha mango pickle panniruken super super taste 😋😋😋❤❤❤

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +1

    kambu Kanji yummy tasty😋👌👈👍

  • @mithuhanu-cp8sf
    @mithuhanu-cp8sf Год назад +1

    Hii sangee akka.neenga sonna method la inji poondu paste senja fridege illama evlo naal velila vaika mudium

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      வெளியில வைக்க வேண்டாம்பா வெளியில வச்ச கெட்டுப்போயிடும் என இதுல வினிகர் எல்லாம் நம்ம சேக்கல பிரிட்ஜ்ல 15 நாள் வச்சுக்கலாம் ரொம்ப நாள் வச்சு யூஸ் பண்ணினா நீங்க பிரீஸர்ல தான் வச்சுக்கணும் அதை நான் தெளிவா சொல்லி இருக்கேன் அதே மாதிரி

  • @ManiKandan-oe4th
    @ManiKandan-oe4th Год назад +2

    Akka super

  • @SD-ml9jn
    @SD-ml9jn Год назад +1

    Thank you so much Sister

  • @umamaheswari6462
    @umamaheswari6462 Год назад +2

    Hi super pa.kutties edaila parthathu

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +3

    Super sister beautiful ❤️

  • @Lakki888
    @Lakki888 Год назад +1

    Hi, Krishna so cute yr sirippu.

  • @jayalakshmi.g5069
    @jayalakshmi.g5069 Год назад +1

    Superb

  • @revath.superbabu6998
    @revath.superbabu6998 Год назад +2

    Like da super da sangee

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 Год назад +2

    Healthy and perfect recipe. Nice explained dear

  • @rinok5245
    @rinok5245 Год назад +2

    😍😋😋😋🤤🤤🤤👌👍

  • @karthikeyankarthikeyan6440
    @karthikeyankarthikeyan6440 Год назад +1

    Mam subscribe pannitan epovo sema pa unga video elame

  • @beenamuralidhar8020
    @beenamuralidhar8020 Год назад

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 2 месяца назад

    Vanakkam mahaley soooerda❤

  • @chandraraj3943
    @chandraraj3943 Год назад +1

    என் சின்ன வயசுல எங்க அம்மா டேஸ்டா செய்வாங்க நெய்யும் வெல்லமும் கலந்து சாப்பிட்டிருக்கேன் வெரி டேஸ்ட்டியா இருக்கும்

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +2

    Neenga always topooooo top sissy ❣️❣️❣️

  • @ilayathalapathy8042
    @ilayathalapathy8042 Год назад +2

    🙏🏻🙏🏻🙏🏻👏👏👏 mam

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +1

    அம்மா இந்த மாவை கரைத்து காய்க்க கூடாது என்னா இரண்டு பேர் இல்லாமல் ஒரு ஆலா செய்தா ஒழுங்கா வராதா ஆசையாக இருக்கிறது செய்ய தேரியவில்லை👌👌🙏

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    👍

  • @lifewithtamilan
    @lifewithtamilan Год назад

    இதை பார்த்தாலே நாவில் எச்சில் ஊருது பசியை தூண்டுது கம்பு சோறு, ஊருகாய் வேர லெவல்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Thku

    • @lifewithtamilan
      @lifewithtamilan Год назад

      @@CookwithSangeetha உடைத்த கம்புல எப்படி செய்யலாம் சொல்லுங்க

  • @umauma451
    @umauma451 Год назад +1

    Thank you sister ❤❤❤🎉🎉🎉

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +3

    எனக்கு ஒரு பார்சல் கம்மங்கூல் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • @veetusamayal5838
    @veetusamayal5838 Год назад +1

    Super super 3

  • @sundarraj6005
    @sundarraj6005 Год назад +2

    ராகி களி இது போல செய்ய முடியுமா? சிஸ்.

  • @sandhiyathulasi7590
    @sandhiyathulasi7590 Год назад +1

    Akka healthy recipie than. Aana pressure cooker is injurious to health. Namma patti manpaanai la vechi samaipanga athan romba benifit

  • @sudhachithan8192
    @sudhachithan8192 Год назад +2

    Fantastic mam👍🏻

  • @veni774
    @veni774 Год назад +1

    Naa adikkadi seiven ka sattila tha vaippen supera irukkum

  • @navajeevarathinamthulasiraman
    @navajeevarathinamthulasiraman Год назад +1

    7:59 super madam 8:15

  • @devasena8685
    @devasena8685 Год назад +1

    Wow🤪🤪🤪🤪🤪

  • @kavinrathish-qq9us
    @kavinrathish-qq9us Год назад +1

    Puli satham podunga

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Год назад +3

    அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற கம்மங் கூழ் கம்பஞ் சோறு நன்றி

  • @sandhiyathulasi7590
    @sandhiyathulasi7590 Год назад +1

    Kambu heat thana akka. Veiluku kudicha udambu heat aagatha???

  • @ramachandrang8331
    @ramachandrang8331 Год назад +4

    ஊறுகாய் ஒரு வருடம் அல்ல 5வருடம் ஆனாலும் கெடாது.என்அம்மா ஊறுகாய்போட்டால் எத்தனை வருடம் ஆனாலும் கெடாது.

  • @hemabdu
    @hemabdu Год назад +1

    Pickle link kudunga....

  • @revanthlp5795
    @revanthlp5795 Год назад +1

    Akka 1 like

  • @gokulapriyaprakash
    @gokulapriyaprakash 8 дней назад

    Akka konjam kammiya pesunga mudila

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Good night sanketha

  • @yestherangeline6190
    @yestherangeline6190 Год назад +1

    Thevaamirtham akka itha aduchukkave mudiyathu ka

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Год назад +3

    Aunty! நீங்கள் பேசி சமையல்! செய்வது! மிக சிறப்பு! கிருஷ்ணா! பேசமாட்டார்களா! நீங்கள்! சமையல்!செய்து! தரும் போது! மகிழ்ச்சியாக! இருங்காது! Aunty! Very Sad Mood! ஏன் Aunty Leaf Handல் சாப்பிடுகிறார்! Aunty! Musiri!ok

    • @jayalakshmi5628
      @jayalakshmi5628 Год назад +1

      Left! Hand கை தவறி! Mistake கிருஷ்ணா! ஒரே ஒரு சன்! என்ன Class படிக்கிறார்! Aunty!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      He is small boy he interested to play . He is lefti

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      6th

    • @jayalakshmi5628
      @jayalakshmi5628 Год назад +1

      நன்கு! சாப்பிட்டு! Enjoy செய்யவும்! Aunty! கிருஷ்ணா! உங்களுக்கு! கிடைத்த வரம்! Aunty!❤️❤️❤️👰👰👰சமையல் அரசி சங்கீதா Aunty!

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +3

    கம்பு கூழ் ❤🌟😀👌

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +2

    ஹாய் அக்கா

  • @saswathprabu52
    @saswathprabu52 Год назад +1

    premature baby 11 months Achu weight gain panraku any food idea solunga sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Already uploaded pls check.ragi milk kanji try i already uploaded

    • @saswathprabu52
      @saswathprabu52 Год назад

      @@CookwithSangeetha ok sister thank you any other recipes therinja athuvu solunga sister

  • @Dhydgj
    @Dhydgj Год назад +1

    Unga..payyan left hand yean sapidaranga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      God gift. Every one will not get like this he is lefti. Doctor told don't change

  • @GayuRam2507
    @GayuRam2507 Год назад +1

    Hi akka h r u

  • @sudhanhariharan116
    @sudhanhariharan116 Год назад +1

    கழுவி 5 மணிநேரம் தண்ணிர்ல ஊறவைக்கன்னும்மா அக்கா நாங்க சாப்பிடவரலம்மா அக்கா😊

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Год назад +1

    சாதம் வடித்த கஞ்சி என்றால் என்ன சிஸ்டர்.? சாப்பாட்டில் ஊற்றி வைத்த தண்ணீரா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      சோறு வடிப்பீங்க இல்ல அந்த கஞ்சிங்க

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 Год назад

      Ok inga sister. Naanga cookerla tha seivom .

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 Год назад +1

    Madam pickle seiya oru pakkuvam iruku. Athu oru sila peruku senja than ketu pogadhu. U r on of that Person sis. Kandipa ketu pogadhu.

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +1

    Hi

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Год назад +2

    கம்புவாங்கிஅடிக்கடிசெய்வேன் விடியோபாத்தவுடன்செய்யலாம்
    பார்த்தா.கம்புல.வண்டு இனிவாங்கிசெய்யனும்

  • @devasena8685
    @devasena8685 Год назад +1

    எனக்கு கம்மஞ்சோறு கொடுத்தா subscribe பண்றேன்