எசேக்கியா பிரான்சிஸ் அனுபவித்த வினோதமான _____ ஆவி உறவாடல். அனுபவம் பொய்யல்ல ! | சாம்சன்பால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Ezekia Francis Peculiar Spirit Experience | Christian Awareness Message | Samsonpaul
    #holyspirit #antichrist #deception #falsespirit #laughanointing #falseanointing #anointing #offering #deception #preaching #promises #jeevaneerodai #samsonpaul #Livingstream #truth #dailydevotion #dailybread #dailymanna #christianawareness #tamilsermon #bibletruthintamil #ஜீவநீரோடை #சாம்சன்பால் #பாண்டிச்சேரி புதுச்சேரி#tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for upcoming notification.
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
    JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
    ►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
    Daily Morning 5 AM (Daily Devotional Message)
    Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
    Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
    Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
    FOLLOW US ON : RUclips & FACEBOOK - Jeevaneerodai
    ►► Our Address :
    SAMSONPAUL
    LIVING STREAM MINISTRIES
    126. Muthiya Mudaliyar street,
    Muthialpet, Puducherry 605003. INDIA.
    ►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
    ►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
    [Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
    ►► Books available in www.amazon.in
    also.. www.amazon.in/...
    ►► Books available in www.flipkart.in also.. www.flipkart.c...
    ஜீவ நீரோடை ஊழியங்களின்
    ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
    ►► OUR BANK ACCOUNT DETAILS
    A/c Name : JEEVANEERODAI
    INDIAN OVERSEAS BANK
    J.N. Street, Pondichery - 1.
    A/c. No: 007002000001010
    IFSC CODE : IOBA0000070
    ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
    #samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Комментарии • 125

  • @Jeevaneerodai
    @Jeevaneerodai  3 месяца назад +2

    🔴ஏன்? எனக்கு பரிசுத்த ஆவி கிடைக்கவில்லை? | MESSAGE BY SAMSON PAUL ruclips.net/video/lS9V2nYyHmQ/видео.htmlsi=lralU0CvN4s0iSWj
    🔴தேவ ஆவியை பெற்றதின் அடையாளங்கள் | SIGNS OF RECEIVING HOLY SPIRIT | | BIBLE SERMONS | SAMSON PAUL ruclips.net/video/z20E__abjnM/видео.htmlsi=H_2VWALrkOtU50uG
    🔴பரிசுத்த ஆவி இல்லாவிட்டால் 7 அடையாளங்கள் | Tamil Christian message ruclips.net/video/dCTSQfiCn_g/видео.htmlsi=T-mVPEEME_Atrhe3
    🔴" சபைகளில் நுழைகின்ற 3 தவறான ஆவிகள் " | TAMIL CHRISTIAN AWARENESS MESSAGE | SAMSON PAUL ruclips.net/video/u9Siocfj0X0/видео.htmlsi=b2ZxTld-_9j0daMe
    - admin

  • @aselvaraj8054
    @aselvaraj8054 3 месяца назад +13

    நல்ல விழிப்புணர்வு செய்தி.👍🙏🙏

  • @DevidJosiya
    @DevidJosiya 2 месяца назад +3

    பரிசுத்த ஆவியானவரின் அன்பையும் அபிஷேகத்தையும் அனுபவித்ததால்தான் அருமையான தீர்க்கதரிசி எசேக்கியேல் பிரான்ஸ்சிஸ் அவர்கள் சொல்லுகிறார்கள்...அவர் உண்மையான தேவமனிதர். அவருடைய அர்பனிப்பும் ஊளியமும் அற்புதமானது. அவர் இதுவரை எந்த ஊளியரையும் குறைசொல்லுவதும்
    இல்லை

    • @stephen_selvam
      @stephen_selvam Месяц назад

      Stop this bloody nonsense... Bible neenga padichu irukkeengala.. Bible ah padikkama vandhu olaritu irukkeenga. Devanai ariyadhavar eppadi dheva manidharai irukka mudiyum.. Ungaluku oruthangala pudichu pochuna avaru enna pannalam kandukka matteenga, appadithaney!! Ignorance deceives more people than false preachers.

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 3 месяца назад +14

    எசேக்கியா பிரான்ஸிஸ் பிசாசின் போதனைகள்

  • @JesiAngel-tq6kc
    @JesiAngel-tq6kc 2 месяца назад +4

    நீங்கள் சொல்வது உண்மை❤❤❤

  • @PeterJohnson-v1o
    @PeterJohnson-v1o 3 месяца назад +5

    நீங்க சொல்வது உண்மை.💯💯💯👌👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JS.Daniel
    @JS.Daniel 3 месяца назад +17

    கடவுள் அருளிய வேதாகமத்தை நன்கு தியானித்து அதன்படி இயேசுவைப் பின்பற்றி வளரும்போது இந்த விதமான அந்நிய உபதேசங்களுக்கு நாம் விலகியிருக்கலாம்.

  • @drmudiyarasankaruppaiah1199
    @drmudiyarasankaruppaiah1199 3 месяца назад +3

    Praise the Lord brother🌹

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 3 месяца назад +5

    Super message brother

  • @sripriya4785
    @sripriya4785 2 месяца назад +5

    பரிசுத்த ஆவியை அருவருக்கத்தக்க விதமாய் விளக்கி உள்ளார். ரொம்ப வருத்தமாய் இருக்கு.

  • @AntonyEzhilarasanEzhilarasan
    @AntonyEzhilarasanEzhilarasan 3 месяца назад +5

    கர்த்தரோடு இசைந்திரு kகிறவன்அவருடனே ஒரே ஆவியாய் இருக்கிறான்

    • @pdypaulpalani
      @pdypaulpalani 2 месяца назад +1

      ஆம் வேதம் சொல்வது போல் தகப்பன் பிள்ளைபோல. கணவன் மனைவி போல அல்ல.

  • @anbuduraijothi2279
    @anbuduraijothi2279 3 месяца назад +24

    இதெல்லாம் விழுந்துபோன தூதர்களின் ஆவி

  • @sripriya4785
    @sripriya4785 2 месяца назад +4

    சுக போகமாய் வாழ்ந்து, வாழ்ந்து மண்டை மழுங்கிவிட்டது.

  • @prakashr6470
    @prakashr6470 3 месяца назад +1

    நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
    1 கொரிந்தியர் 13:11
    பவுல் இந்த அதிகாரத்தில் அந்நிய பாஷைய பத்தி தான் பேசுகிறார்.....
    ஆரம்ப கட்ட லெவல் தான் அந்நிய பாஷை அடுத்த லெவலுக்கு போயிரனும் அதுலேயே பல வருஷம் தங்கி இருந்தா வளராத குழந்தை ஒரு நாள் செத்துபோற கதை தான் அதாவது ஏதோ வியாதி என்று அர்த்தம்....

  • @rubinarani6121
    @rubinarani6121 3 месяца назад +3

    Praise God brother

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 3 месяца назад +1

    👌👌👍👍 ஆமென்!!!!🙏🙏🙏

  • @beulahchelliah-hg1rn
    @beulahchelliah-hg1rn 2 месяца назад

    Super explanation

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 3 месяца назад +8

    கேட்கவே அசிங்கமா இருக்கு bro 🙏🏽🙏🏽

    • @pdypaulpalani
      @pdypaulpalani 2 месяца назад

      சிலர் சகோ. எசேக்கியா பிரான்சிஸ் தேவனால் அபிஷேகம் பண்ணபட்டவர் அதனால் அவரை குறை சொல்லகூடாது என்று இவருக்கு அறிவுரை வழங்குறாங்கள் அவரை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கு பிரதேர்

  • @unmaiyinvazhi7169
    @unmaiyinvazhi7169 3 месяца назад +7

    First time uncle was struggled to speak. இடறல் ஏற்படுத்துவோருக்கு ஐயோ. நன்றி ஐயா

  • @sripriya4785
    @sripriya4785 2 месяца назад +2

    பெரிய பெரிய ஊழியன், பரிசுத்தவான் என்று சொலிக் கொள்பவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். கண்டிக்க வேண்டாமா மெளனம் சம்மதம். - போல தோன்றுகிறது..

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 3 месяца назад +1

    இவர்களால் ஊழியங்கள் தரங்கெட்டு போய்விட்டது பிரதர்..எச்சரிக்கை விழிப்புணர்வு சத்தியம் இது ஆமேன்

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 3 месяца назад +21

    விழிப்புணர்வு செய்தி. பல வருடங்களுக்கு முன்பாக இது குறித்து பேசப்பட்டது பிரதர். இருப்பினும் இதை நீங்கள் மிகத் தெளிவாக பேசி இருக்கின்றீர்கள். எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் BYM ஊழியத்தில் இருந்தபோது, மிகவும் ஒழுங்காக ஊழியம் செய்தார்கள். BYM ஊழியத்தை விட்டு வெளியே வந்த பின்புதான், இப்படி சீர்கேடான போதனைகளை போதிக்கின்றர். இவர் நடத்திய கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கின்றன். இவருடைய உபதேசம் மிகவும் பிழையானது என்பதை வேதத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு இவரை விட்டு விலகினேன்.

  • @deepasuresh3640
    @deepasuresh3640 2 месяца назад

    Ok edha avar kita soli erukalam en youtubela potu asiga paduthuringa.......yarium kurai sola kudadhu kurai soluradhu vera avi dan sir.

    • @pdypaulpalani
      @pdypaulpalani 2 месяца назад

      @deepasuresh நீங்கள் அதை ஒரே ஒரு ஊழியக்காரரிடம் செய்துபார்த்துவிட்டு மனமாற்றம் அடைந்ததை காட்டுங்கள் பார்ப்போம்

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 3 месяца назад +7

    அசுத்த ஆவி ஊழியர்களாக உள்ளது

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 3 месяца назад +5

    அருவருக்கத்தக்கதாக உள்ளது

  • @zoemiracleMinistriesJJ
    @zoemiracleMinistriesJJ 2 месяца назад

    Romans 2
    1. Therefore thou art inexcusable, O man, whosoever thou art that judgest: for wherein thou judgest another, thou condemnest thyself; for thou that judgest doest the same things.
    ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  2 месяца назад

      🔴🅻🅸🆅🅴 WAYS TO FULFILL PROMISES | வாக்குத்தத்தங்கள் நிறைவேற தேவன் காட்டும் வழி இதுவே ! | 07-12-2024 @ 10.00 AM ruclips.net/user/live6QvAlQr2gHo
      - admin

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 2 месяца назад

      உண்மையில் இந்த வசனத்தின் பின்னணியை கவனியுங்கள்.உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டாம்.
      ரோமர் 2 உண்மையில் இந்த வசனத்தை தேவ ஊழியர் சாம்சன்பால்தான் உங்களையும் நீங்கள் ஆதரிக்கும் கள்ள தீர்க்கதரிசிகளை, வேதப்புரட்டர்களையும் பார்த்து சொல்லனும்.
      மற்றவர்களை குற்றவாளியாக தீற்க்கவே போக்குசொல்ல இடமில்லை என்று சொன்ன குறைவற்ற வேதம் .
      பாவத்தோடு, சத்தியமல்லாதவைகளை, மனுஷ கற்பனைகளான உபதேசங்களை ஜனங்களுக்கு சொல்ல இடம் கொடுக்கிறதா ?
      தேவ ஊழியத்தை பெருங் குற்றத்தோடும், வேதத்திற்கு, நல்லொழுக்கம் அல்லாத பாவ நடவடிக்கைகளை செய்ய இடம்கொடுக்கிறதா ?

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 2 месяца назад

      சரி இந்த ஊழியக்காரர் உங்களை குற்றவாளியாக தீர்க்கக்கூடாதுனு அழறீங்களே,
      நீங்கள் குற்றத்தோடு வாழலாமா ? அநேகரை தவறான பாதையில் நடத்தலாமா ?
      வேதத்தில் பரிசுத்த ஆவியானவரின் வேலை என்ன ?
      உங்களையும் ஜனங்களையும் குதுகலிக்க வைப்பதா ? உங்கள் தவறுகளை உணர்த்தி பாவ வழிகளை விட்டு பரிசுத்த வழிகளில் வாழவைப்பதா ?

  • @ChristianVision2024
    @ChristianVision2024 3 месяца назад +2

    It's normal to feel the unclean Sprits of Cays*x because all pastors are not real pastors only Jesus Christ is our Rabbi Teacher and Master.

  • @VINISH_vj
    @VINISH_vj 2 месяца назад

    பொல்லாத ஆவிக்கு அடிபணித்து நிற்கும் அவர் அதை பரிசுத்தமாக எடுத்துக்கொண்டு தனது உடல் முழுவதும் மட்டும் பலம் கொண்டு பொதிக்குறார்

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 2 месяца назад

    எசேக்கியா பிரான்சிஸ் என்பவர் ஒரு ஊழியக்காரர் ஊழியம் பண்ணுவதைப் போலவே இல்லை...

  • @jawaharjoshua9359
    @jawaharjoshua9359 3 месяца назад +4

    Read I Cor. 6:16 & 17; So, Paul has given us a very obscene example. How can you say that it is not biblical? Paul wanted to explain the union (intimate relationship) of our spirit with the Holy Spirit comparing with the physical intimacy. It is upto you to keep imagining the physical or spiritual. To the pure everything will be pure.
    Don't be judgemental.
    If you can't understand the things of the spirit, better to keep quiet than to fall into the category of Blasphemy against the Holy Spirit.
    Observing the way you talk, I could also see that you are not very clear in your mind. Better to get it clarified before you speak in such a social media.
    It is a pity that people accept crying through the Holy Spirit and not laughter. Is your God has only crying emotion? Can't He rejoice, be happy or laugh. Read Ps. 2:4.

    • @Oops232
      @Oops232 2 месяца назад

      Paul does not call it as intercourse as this shameless Ezekia guy experienced. Christ is the groom of the church as collective people not sexually but metaphorically.

  • @jonnywincent663
    @jonnywincent663 3 месяца назад +3

    Very sad.

  • @RubanVlog
    @RubanVlog 3 месяца назад +1

    🙏

  • @jgrjasper
    @jgrjasper 2 месяца назад +1

    Bro. Leave this comedian. Yoiu please preach the word as you did in the beginning of your ministry. Still i keep your audio sermon.

  • @vijayk4077
    @vijayk4077 2 месяца назад +2

    இவர் வாந்தி அபிஷேகம் என்று சொல்லி பக்கெட்டுகள் வைத்து ஜனங்களை vomit பண்ண வைத்ததெல்லாம் இன்று மறந்து போய் விட்டது😢

  • @TheRkrajdeveloper34
    @TheRkrajdeveloper34 3 месяца назад +3

    Whether u know or not!! U researched or not!!! You people will not understand what is Joy or Laughter Anointing?? In the bible itself many things are there listed as Joy Anointing!!! So what do you meant by the anointing of joy???

    • @TheRkrajdeveloper34
      @TheRkrajdeveloper34 3 месяца назад +1

      god himself laugh our god is the source of joy...please read bible in hebrew then go for judgement

    • @Oops232
      @Oops232 2 месяца назад

      @@TheRkrajdeveloper34What Bible meant by Joy is “Confidence and trust in God even in the midst of suffering” not a uncontrolled ecstasy that happens when playing a loud music

    • @TheRkrajdeveloper34
      @TheRkrajdeveloper34 2 месяца назад +1

      @@Oops232 Sir modhala how an anointing operates?? Psalm 2:1-12; Psalm 37:13; Psalm 2:4 ; Psalm 59:8; Ecclesiastes 3:4 ; Zephaniah 3:17 ; Proverbs 1:26-28; Proverbs 17:22; Psalm 126:2 ; Genesis 21:6 ; Proverbs 1:26 ; Job 8:21 ;Psalm 37:12-13; Proverbs 15:15; Proverbs 31:25 ; Proverbs 14:13; Psalm 59:7-8 ; Job 5:22; Genesis 21:6-7 ; James 5:13; Psalm 16:11 ; John 3:16-17; Habakkuk 1:10; Ecclesiastes 7:6; Proverbs 15:13 ; Psalm 118:24; Genesis 18:12-15 ; Ecclesiastes 8:15 ; Proverbs 31:25-26; Psalm 98:4 ;1 Peter 1:8; Philippians 4:4; John 15:11; Luke 1:14 ;Isaiah 55:12; Psalm 65:12-13;Nehemiah 8:10; Revelation 11:1-19; 1 Peter 4:13 ;
      Still more; If crying is meant as a by product of anointing.... WHy god cant laugh? These verses say god laughs.... Name calling is an anointing In the bible no one did.....But when people of God do that people are accepting.
      How DGS uncle received the gift of calling the names?
      He reAD THe verse God Knows by our name.... From that day he started asking god let this word be my anoiting to prove you through me so he got it..
      Similarly when people ask by getting revelation from a word specificALLY IF THEY RECEIVE THEMSELVES then it will become an anoiting in their life if they ask....
      WIthout any knowledge in the word of god..... All are blabbering something.... Many are believing.....Very shameful criticising about others!!! For this god anointed this man???? All of these people who are supporting they dont have the real light inside them. Nowadays people are not receiving from above....

    • @TheRkrajdeveloper34
      @TheRkrajdeveloper34 2 месяца назад +1

      To be frank I m telling i m not supporting i m not defending.... Inga orutharukkum Prophet Ezekiah Francis pathi thappa pesa permission illa arugadhayum illa... Check up his life.... Look at his fruits..... Thats all......

    • @Oops232
      @Oops232 2 месяца назад

      @@TheRkrajdeveloper34 first don’t use ‘god’ since it can even mean devil use “God”. All Christians are anointed because the very meaning Christ’ians means “anointed”ions . Anointing is not about laughing or crying but loving and yielding the fruits of the spirit. Ecstasy is not anointing, it is a psychological experience which even a Hindu guru can impart

  • @s.a.2458
    @s.a.2458 2 месяца назад +1

    Brother வேதம் சொல்லுகிறது ஒருவரையும் குற்றவாளி என்று தீர்க்காதீருப்பாயாக கடைசி நாட்களில் அவருக்கு முன்பாக நிற்கவேண்டும் ஏன்? தேவை இல்லாத ஊழியம் கர்த்தர் பார்த்துக் கொள்வார் அவருடைய ஊழியக்கார் உங்கள் நலம் கருதி எழுதுகிறேன் உங களுக்கு சொன்னவரா மற்றவர்களுடைய குறையை சுட்டி காட்டச் சொல்லி உங்களுக்கு தந்த ஊழியத்தை செய்யுங்கோ 😂😂😂

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  2 месяца назад

      🔴 BIBLE STUDY | How does God honour You ? | கர்த்தர் உங்களை கனப்படுத்தும் இந்த வழிகள் தெரியுமா ? | SAMSONPAUL 🔴LIVE BIBLE STUDY 20.11.2024 @ 7.15 PM ruclips.net/user/liveNUdAeOy0rog - admin

  • @priyasurendranpriyasurendr8292
    @priyasurendranpriyasurendr8292 3 месяца назад +1

    Don't say blasphemy against Holy Spirit. Do you know who He is? He is Holy, Holy Holy Amen.

  • @drajkumar4379
    @drajkumar4379 2 месяца назад +1

    In Schools One subject was teach by different type of teachers by different methodology by actions,
    Examples.but only aim is the Student will understand the subject.
    In this type bro.will speaks.Dont take it as negative view pastor.
    All are matured ,easily know about holy spirit. Praise the lord

    • @Oops232
      @Oops232 2 месяца назад

      No teacher would compare his personal relationship with God as “ intercourse” that’s why he is a false teacher.

    • @Descipleofjesus-i5y
      @Descipleofjesus-i5y 2 месяца назад +1

      Whatever examples we can say to make others understand but this kind of example is not the example spoken by a matured one

  • @tamilarasis4836
    @tamilarasis4836 3 месяца назад +1

    You can leave these komalis. God will look into him when he stands before him. You preach the gospel for the salvation of people especially in the present atmosphere where people are suffering without peace.

  • @estherrajathi3308
    @estherrajathi3308 3 месяца назад +5

    நீங்கள் செல்லுவாதுதவறு

  • @KaranKaran-sn2qd
    @KaranKaran-sn2qd 2 месяца назад

    Epa Ena solavaring

  • @ponniangel9347
    @ponniangel9347 3 месяца назад

    Avar solugira ullana aviyai baguthariravendum

  • @johnjoseph8072
    @johnjoseph8072 3 месяца назад +4

    Samson Paul first you pray and repent

    • @pdypaulpalani
      @pdypaulpalani 2 месяца назад

      @johnraj2367 மனந்திரும்பி தேவனுயை இரட்சிப்பை மெய்யான வேதம் சொல்லும் பரிசுத்த ஆவியானவரை நீங்கதான் பெறனும் ஜான்ஜோசப் அவர் பெயரே பரிசுத்த ஆவியானவர் அவர் மூலமாக நமக்கு கிடைக்கும் சந்தோஷம் என்பது பரிசுத்தமுள்ளதாகதான் இருக்கும். மனுஷனுடைய கொச்சைதனமா உளருவது அல்ல அது நீதியுள்ளது சமாதானமுள்ளது சந்தோஷமுள்ளது. ரோமர் 14 : 17

  • @georgekv3516
    @georgekv3516 3 месяца назад +10

    Who said Ezekia is a servant of God

  • @augustinsahayam
    @augustinsahayam 2 месяца назад +5

    உங்கள பாத்தா நல்லவர் மாதிரி தெரியுது. Pls use ur time for doing Gods ministry. God bless u. Pls குறை சொல்லும் ஊழியம் வேண்டாம் brother. விட்டுருங்க.

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  2 месяца назад

      🔴 Answers to Questions from RUclips Viewers | இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் RUclips பார்வையாளர்களுக்கு பதில்கள். | 🔴கேள்வி பதில் | 10-11-2024 @ 6.30 PM ruclips.net/user/livekoVda7YK0Pc - admin

    • @focusfocus8966
      @focusfocus8966 2 месяца назад

      Please check the other contents in this channel. Then you will understand. There are so many blind believers, some one like him is required to bring them to light. Because you & me are just posting comments. Let us encourage the people who find the wolfs among the flock.

    • @RM-jt8de
      @RM-jt8de 2 месяца назад

      நீ சாத்தானின் அதிகாரத்துக்குள்ளயிருந்து அந்த துஷ்ட மிருகம் எசேக்கியாவுக்கு வக்காளத்துசெய்கிறியா அவன் ஆண்பு ணர்ச்சிகாரனாகவும்இருக்கலாம் . பேலியாலின் குமாரன் கல்லெறிஞ்சு கொல்லணும்.

    • @stephen_selvam
      @stephen_selvam Месяц назад

      Neenga edhuku kurai solreenga avara.. Video mattum pathutu poga vendiyadhu thana..

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 3 месяца назад

    When the Holy Spirit fills a person, the comforter explains truth and righteousness so that yhe deciple may grow in his spiritual life and may be drawn nearer to the Lord. Sometime back,he said that when the holy spirit fills a person, he begins to omit and thereby all the sinful materials in the body and soul. He speaks from his own mind and flesh and it is utter foolishness. What has he achieved from speaking in tongues for one hour. The spirit he speaks about is not the Holy Spirit,but some strange spirits. Believers should avoid listening to his messages and attending his meetings
    Let us follow Jesus Christ and the eord of God.

  • @johnraj2367
    @johnraj2367 3 месяца назад +2

    நான் அவர்களுக்குள் வந்து அவர்களோடு வாசம் பண்ணுவேன் யோவான்14:7 இது சத்தியம். இதிலே வாசம்பண்ணுவது எப்படி; உலாவுவது எப்படி ; உள்ளே வருவது எப்படி? என்பதை (விமர்சிக்கும்)போதகர் நீர் தெளிவாக விளக்கம் தரவேண்டும்.அடுத்ததாக கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் சந்தோசமாய் இருங்கள் என்பது தேவ வார்த்தை. (சிரிப்பை குறித்து வசனங்களில் காணவில்லை)

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 3 месяца назад +2

      நிறைய சத்திய வார்த்தைகளை கொடுத்திருக்கிறார் அவருடைய youtube பக்கத்தில் சென்று பாருங்க நிறைய பேர் பார்த்து பயன்பெற்றுள்ளனர்

    • @Oops232
      @Oops232 2 месяца назад +1

      John 14:7 is about receiving the Holy Spirit as a new Christ like nature along with our existing fallen nature of Adam. There is no intercourse as ezekia teaches

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 2 месяца назад +1

      @@johnraj2367 முதலில் பரிசுத்த ஆவியானவர் தருகிற சந்தோஷம் சகோ. எசேக்கியா பிரான்சிஸ் வர்ணித்து சொல்வதுபோல கீழ்த்தரமாணது அல்ல.

  • @gracepriyaanbalagan
    @gracepriyaanbalagan 3 месяца назад +4

    Sir avar soldrathu neega yen thappa convert pandriga ... Pothu makaluku thappa msg neega kodukriga ... Neega pakram vitham thappu

    • @gracephilip2188
      @gracephilip2188 3 месяца назад

      அந்த எசேக்கியல் அயோக்கியத்தனம்.

    • @வேதமேசத்தியம்
      @வேதமேசத்தியம் 2 месяца назад

      😂😂😂😂 Bible vasanathin adipadaithan mukkiyam atha vittu theva illama kelivi kettutu

  • @ajithairene7713
    @ajithairene7713 2 месяца назад

    🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @happychristians
    @happychristians 3 месяца назад +1

    Yes romba mosam.

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 3 месяца назад +3

    பென்னி ஹின் copy இவர் அவர் சொல்வது போலவே இவர் மிகைபடடுத்தி உணர்ச்சிவயப்படுத்தி போதிப்பவர்

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 3 месяца назад +2

    Total rubbish and Eva.Ezekia Fransis is misleading people.

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 3 месяца назад

    Abnormal behaviour is not because of Holyspirit. Must read and meditate the 8 Beautitudes (Mathew 5:3-10 and also verse 11.
    God's nature and expectation from mankind is clearly told by Jesus Christ. When our spirit is filled with God's spirit then we will be like the above verses.

  • @victordass2494
    @victordass2494 3 месяца назад +6

    You don't have the experience with holy spirit. Get the holy spirit anointing.

    • @ajp2260
      @ajp2260 3 месяца назад +3

      Yes, they are selling it in many places... How much is per KG now?

    • @Jeevaneerodai
      @Jeevaneerodai  3 месяца назад +2

      ஏன்? எனக்கு பரிசுத்த ஆவி கிடைக்கவில்லை? | MESSAGE BY SAMSON PAUL ruclips.net/video/lS9V2nYyHmQ/видео.htmlsi=lralU0CvN4s0iSWj
      தேவ ஆவியை பெற்றதின் அடையாளங்கள் | SIGNS OF RECEIVING HOLY SPIRIT | | BIBLE SERMONS | SAMSON PAUL ruclips.net/video/z20E__abjnM/видео.htmlsi=H_2VWALrkOtU50uG
      பரிசுத்த ஆவி இல்லாவிட்டால் 7 அடையாளங்கள் | Tamil Christian message ruclips.net/video/dCTSQfiCn_g/видео.htmlsi=T-mVPEEME_Atrhe3
      " சபைகளில் நுழைகின்ற 3 தவறான ஆவிகள் " | TAMIL CHRISTIAN AWARENESS MESSAGE | SAMSON PAUL ruclips.net/video/u9Siocfj0X0/видео.htmlsi=b2ZxTld-_9j0daMe
      - admin

    • @PUMSAlangulam
      @PUMSAlangulam 3 месяца назад

      ​@@JeevaneerodaiThank you brother

    • @வேதமேசத்தியம்
      @வேதமேசத்தியம் 2 месяца назад +1

      Vasanathinrethiyaaga sollarathukku inum illa ....poooi Bible padiga vanthu kallA ubarhesikku muttukoduka vanthuruvinga

  • @TMartin-b7j
    @TMartin-b7j 2 месяца назад

    👎

  • @davidraj8119
    @davidraj8119 3 месяца назад +3

    Kurai sollum Avi ungalledthil ulllathu
    Nengaal threnthu kollungal
    Ur won thinking speech is Bad way so better think positive......And change your life

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 2 месяца назад +1

    எசேக்கியா பிரான்சிஸ் என்பவர் ஒரு ஊழியக்காரர் ஊழியம் பண்ணுவதைப் போலவே இல்லை...