"இனி குழந்தைங்கள தொட பயம் வரணும்": வெளுத்து வாங்கிய Ravindran | PSBB School Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 536

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +40

    சார் அருமையான பதில்..அரசாங்கம் இவர் பேசியதையும் கவனத்தில் கொண்டு தண்டனை கொடுங்கள்... பள்ளியை அரசாங்கத்திற்கு கீழ் கொண்டு வாருங்கள்

  • @umamaheswari5850
    @umamaheswari5850 3 года назад +5

    Super sir.. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்... காவல் துறை... And தண்டனையும் வெளிப்படையாக இருக்க வேண்டும்...

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 3 года назад +25

    நிர்வாகத்துக்கு மிக நன்றாக தெரிந்துதான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

  • @mvbala7742
    @mvbala7742 3 года назад +3

    உண்மையை உரக்க சொன்ன மான தமிழனுக்கு வாழ்த்துக்கள் நெல்லை

  • @suriyakumarik3478
    @suriyakumarik3478 3 года назад +35

    ரவிந்திரன்( மக்கள் நலம் விரும்பும்) ஐயா உங்கள் போல் ஒருவர் தட்டிக்கேட்க ஆளில்லை என கவலை போட்டோம் இப்பொழுது தான் மகிழ்ச்சி நன்றி

    • @pillaipandurangan4328
      @pillaipandurangan4328 3 года назад +1

      Yes,,yr point is vr. Prompt.i am waiting you since long time.

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      I am proud of you sir. Good explanation, deepest speech

    • @mohamadismal5840
      @mohamadismal5840 3 года назад

      ராஜகோபாலனுக்ககிடைக்கும்தண்டனைவேறுஎந்தவாத்தியானுக்கும்இந்தநினைப்புவரகூடாது நிர்வாகம்மீதும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்

    • @subburayalumunusamynaidu9577
      @subburayalumunusamynaidu9577 3 года назад

      @@mohamadismal5840 நில்

  • @mahaprathi2718
    @mahaprathi2718 3 года назад +29

    Thanks for conveying a strong opinion sir 🙏 criminal offense by school authority 😡😡😡

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 года назад +63

    இந்த குற்றத்திற்கு முழு பொருப்பே நிர்வாகம்தான் பள்ளியை மூட வேண்டும். அவன மிதிச்சு காயடிக்க வேண்டும்.

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      Yes kayadikka vendum

  • @MrStach2011
    @MrStach2011 3 года назад +34

    பொது மக்களின் மனதில் இருப்பதை மிக உயிர்த் துடிப்போடு பேசியிருக்கிறார் திரு. ரவீந்திரன்.

  • @bhuvaneswariudayakumar4873
    @bhuvaneswariudayakumar4873 3 года назад +50

    'Make the investigation transparency.'...excellent idea... Hats off...

  • @namachivayamnamachivayam280
    @namachivayamnamachivayam280 3 года назад

    அருமையாக சொன்னீர்கள்.
    மாணவர்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனையை நேரிடையாக அரசாங்கத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 года назад +46

    முதலில் பள்ளியை இழுத்து மூட வேண்டும். லட்சம் லடசமாக டொனேஸன் வாங்கிய பள்ளி இதை முதலில் மூடனும்

    • @ravid7673
      @ravid7673 3 года назад +1

      Yes. To be sealed

    • @thilagavathy6596
      @thilagavathy6596 3 года назад +1

      இவனபோல் உளளவனை மேனேஜ்மென்ட் கணடு கொள்ளாமல்இருக்கிறது என்றால்
      மேனேஜ் மென்டோட ரகசியம் கணடிப்பாக இவனிடம் மாட்டி இருக்கும்

    • @mohammedabbas2990
      @mohammedabbas2990 3 года назад

      Crct❤️

  • @sathissparks2322
    @sathissparks2322 3 года назад +63

    Vaa thala unna paathu evalvo naal aachu ❤️

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 3 года назад +2

    ஆகச்சிறந்த பதிவு பொதுபுத்தியின் குரலாக ஒலிக்கிறது.உங்களின் குரல்

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 года назад

    ரொம்ப நன்றி நன்றி அருமையான விளக்கம் உண்மையான ஆசிரியர்களும் இருக்கிறார்கள் அவர்கள் மனம் வேதனைப்படும் பள்ளி திறமையான பள்ளி அருமையான பள்ளி 🙏

  • @thandathanda1970
    @thandathanda1970 3 года назад +94

    மதுவாந்தி பெண்ணா. சார் நீங்க வந்துடீங்க அதுவே சந்தோஷம். பன்னாடைகளை பதம் பாருங்க சார்

    • @ravid7673
      @ravid7673 3 года назад +1

      Excellent and deepest speech sir

    • @selinaaruldass5437
      @selinaaruldass5437 3 года назад

      You speech awesome...Brother...
      Whoever did must be
      "PUNISHED"

  • @morgaksclub7033
    @morgaksclub7033 3 года назад +3

    தனியார் பள்ளியல்லாம் அரசு பள்ளியாக்க வேண்டும் அப்படிச்செய்தால்தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு

  • @arunadevi6412
    @arunadevi6412 3 года назад +21

    ரவி சார். மிக சரி குழந்தைகளின் வளர்ப்புமுறை மிகவும் அவசியம்

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 3 года назад +33

    எங்க போனேங்க ரவி.. இனிமேல் இப்படி காணாமல் போகாதேங்க..

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 3 года назад

      உங்களுக்குக்காக நிறைய பைல் வெயிட்டிங்...

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +39

    அண்ணே டென்ஷன் ஆகாதிங்க
    சாவி தளபதிகிட்ட இருக்கு
    கவலைப்படாதிங்க

  • @lakshmivenkat5850
    @lakshmivenkat5850 3 года назад +4

    தண்டனை ஒருவருக்கு கொடுத்தால் போதாது. இப்படி ஒரு செயல் இனி எப்பவும் நடக்க கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து பாருங்கள். பல பெண்கள் வெளிய சொல்லாமல் இருக்காங்க. எல்லா இடங்களிலும் பெண்களுக்கு நடக்கும் அவலம் பல வருடம் நடக்கிறது. இனி நடக்க கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கணும். பெண்களே தயவு செய்து உஷாரா இருங்க. Be strong 👍 all parents plz take care ur children.

  • @gnanamanis9749
    @gnanamanis9749 3 года назад +10

    Dear Sir,I was a temporary teacher in psbb kknagar in the year 2005 Jan to April.
    Principal of that time Mrs Indira vaithyanathan called me to her office and yelled at me that 'I don't want you in the school.
    But now I am in a Dignified school. But the school has a Rougue as a Master.
    God has done justification to me today

    • @flamehead2948
      @flamehead2948 3 года назад

      God decided diamond should be in a crown not in a stagnated water. Really you are the diamond and god decided to change you from that stagnated place from (psbb) to some other gud place. So nothing is there to worry about anything which they removed u or not be happy for that and say thank to god. I too faced the same situation as u like now am working in a corporate company after relieving my school 😭 i know how much it hurts.

  • @shardasiva
    @shardasiva 3 года назад +7

    Super analysis u have a following so it will create a lot of social consciousness continue the gd job

  • @manithaneyam8042
    @manithaneyam8042 3 года назад +7

    இதுக்கு சப்போர்ட் பண்ற ஒவ்வொரும் சம்மந்தப்பட்டுருக்காங்க

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 3 года назад +55

    சார் உங்கள மூன்று நாளுக்கு முன்பே எதிர்பார்த்தேன் சார். உங்கள் கருத்தை ஆணி அடித்தாற்போல சொன்னதற்கு நன்றி சார். How is Dara?

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      நல்ல விஷயத்தை, நல்ல தெளிவுரையை தமிழக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளீர்கள்.

  • @therealsouls8189
    @therealsouls8189 3 года назад

    Vaanga vaanga ungalathaan kaanom sir ...👏👏👏👏👏 VERY IMPRESSIVE SPEECH. ..SUPER👍👍👍

  • @ppugazhini2442
    @ppugazhini2442 3 года назад +49

    Vanga sir ungala paththu romba naal aaguthu

    • @jayalakshmi4928
      @jayalakshmi4928 3 года назад

      Waiting for the popular issue for his popularity

  • @Lucky36911
    @Lucky36911 3 года назад +2

    Our Ravi sir is back . Singam kalathula erangidichi 😎😎😎😎. Va thala va va . We are waiting for you.

  • @alltimemagizhchiatm2254
    @alltimemagizhchiatm2254 3 года назад +11

    அருமை ஐயா

  • @shabana2945
    @shabana2945 3 года назад

    உங்களை மாதிரி நல்ல மனிதர்களால் தான் பாதிக்கபட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க செய்வீர்கள் சந்தோசம் அண்ணா 🙏

  • @narayanankannan5384
    @narayanankannan5384 3 года назад +12

    This is the time to take decision by the Government whether internal marks is necessary for all the schools. This internal marks will give the way to these kind of teachers to threaten the child and abuse

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 года назад +12

    Super Sir. Please show your anger towards all schools involved in these of activities like Loyola College, St. George school.

    • @ds-eg8ko
      @ds-eg8ko 3 года назад

      No one will do that... it does not suffice their ajenda

    • @saravanamg7593
      @saravanamg7593 3 года назад +2

      Sanghi loafers pesattum.

    • @ds-eg8ko
      @ds-eg8ko 3 года назад

      @@saravanamg7593 stop Branding everyone with different opinions as sanghi...... not cool

    • @anthonybilla2047
      @anthonybilla2047 3 года назад

      Sangies katharal starts 😂😂😂

  • @niranthprakash934
    @niranthprakash934 3 года назад +16

    Va thala va thala evolo naal aachu it's really disturbing and hurtful that teachers are doing it kevalama indha maadhiri irundha school students inna katha panga... 😤😤🥺

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 3 года назад +4

    As a teacher i like your transparent speech.

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      Yes good speech sir

  • @radhas5623
    @radhas5623 3 года назад +2

    Superb raveendar sir. Very clear & frank talk. Hats off to u sir

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      Wow what a honest speech sir

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im 3 года назад +27

    பள்ளியில் வரும் கோடி கணக்கில் மட்டும் பங்கு இருக்கு.. ஆனா பள்ளியில் பிரச்சனை வந்தா மட்டும் எனக்கு சம்மந்தம் இல்லை

  • @mayuridhamu499
    @mayuridhamu499 3 года назад

    தரமான கேள்வி Sir super sir

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 3 года назад +4

    Well said sir👏👏👏👏.We should talk more about this issue.

  • @thamizh11
    @thamizh11 3 года назад +10

    I expect that you will definitely fight for it . Thanks anna.

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      Thank you for your honourable speech sir

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 года назад +10

    Excellent bold speech dear bro . all your views are stunning ! Every point of yours are eye opening.
    Childrens and parents must boycott this ill minded & wicked mind run school !
    All culprits and management, trustee if found guilty should be brought before light and strong legal action must be enforced.
    No caste or party should be a shield for the culprit or the associate of the offence. Law should take his action no point maami or saamy supports as none above the law and justice should be rendered as all are equal !

    • @aadhavan8791
      @aadhavan8791 3 года назад

      School.will deny to give TC right

  • @sivaap7159
    @sivaap7159 3 года назад +133

    சார் நீங்கலா உங்களை மறந்து விட்டேன் எங்க பொனிங்க ??

  • @babjink2963
    @babjink2963 3 года назад +1

    Hats of Ravinder Sir

  • @ravikumar4989
    @ravikumar4989 3 года назад +1

    I really surprised what happened to you .Ravindran Sir..now you start given comments.. really thanks for you come out ..hatsoff

  • @premaprema2602
    @premaprema2602 3 года назад +14

    Wel come ravi sir after a long time we r seeing u

  • @ak_singgam_singleahvarum4711
    @ak_singgam_singleahvarum4711 3 года назад +6

    Ravi sir.. welcome..🙌

  • @naganathan8754
    @naganathan8754 3 года назад

    Ravi your speech absolutely true handsup you Nanpa 👍👍👍👍

  • @julieshandhini
    @julieshandhini 3 года назад

    Well said sir. Only genuine and social responsible person can speak like this.

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 3 года назад

    சிங்கம் வந்து விட்டது இனி பயனுள்ள நல்ல கருத்துக்கள் பரிமாறப்படும். நிம்மதி. அப்படியே சுஷில் ஹரி, & நாமக்கல் ஸ்கூல் பற்றி யும் போடுங்க தம்பி. நன்றி.

  • @ravid7673
    @ravid7673 3 года назад

    Good excellent explanation. Good speech

  • @xmansurya
    @xmansurya 3 года назад +17

    Va thalaivaaaa va thalaivaaaa

  • @ritavaradharajan6178
    @ritavaradharajan6178 3 года назад +3

    மாறு கை மாறு கால் வாங்கி ரோட்ல விடுங்க சார் கழுவர கையிலேயே சோறு தின்னனும்சார் தண்டை சின்னதா இருக்க கூடாது சார்

  • @dianakotha5689
    @dianakotha5689 3 года назад +1

    Super super. Sir. I. Was. Waiting. For. Yr. Speech. Thc

  • @ihsaanhussain4726
    @ihsaanhussain4726 3 года назад

    Very clear conversation

  • @luthufialuthufia4623
    @luthufialuthufia4623 3 года назад +1

    Well said sir
    Hats off to you.....

  • @sumisum2324
    @sumisum2324 3 года назад +2

    சூப்பர் அண்ணா டி ஆர் அடத்து செம ஸ்பீச் இவர் தான்..

  • @mirrormirror7395
    @mirrormirror7395 3 года назад

    Sir enga sir poiruntheenga....u reflect our emotions truly I was waiting Ur speech in this issues

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 года назад

    Super speech sir 👏👏👏

  • @kalidhoni4036
    @kalidhoni4036 3 года назад

    எல்லோரும் சேர்ந்து போராடவேண்டும்

  • @msamarasam4196
    @msamarasam4196 3 года назад +12

    பொள்ளாச்சி விவகாரம் பற்றி விசாரித்து மக்களுக்கு தெரிவிக்கவும்?

  • @LakshmiPOV
    @LakshmiPOV 3 года назад +2

    Valid points..well said.. Ravi Sir

  • @sivaap7159
    @sivaap7159 3 года назад +82

    இந்த பள்ளி க்கு சீல் வைக்க வேண்டும்

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад +1

      Allelooya

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад

      மிஷநரி பள்ளிகள் தான் ரொம்ப யோக்கியம்.! அந்த ராஜகோபால் தெரு நாயோடத வெட்டி விடுறத விட்டு பள்ளியை உள்நோக்கத்தோடு டார்கெட் பன்னும் பன்றிகள்.

    • @relaxingstudio7355
      @relaxingstudio7355 3 года назад +3

      @@BharatTube2023 loosu ku

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      @@BharatTube2023 What Happened Now The Days That's Only Ur Talk Man Don't Appatakkar Kindof Styles, Chennai Indian.

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      Purpu Madhiri Pesadhayda Dubuku and Domar.

  • @ramab7591
    @ramab7591 3 года назад

    Sir super speech correct words.

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 3 года назад

    Ravi Sir,Hats off to you I like excellent speech I most expected you Sir

  • @uthayakumar8299
    @uthayakumar8299 3 года назад +4

    Kovil mudalam, but school-leh mudakudathu!!
    Enna oru punch!! Salute you sir

  • @kuttypvsgamingk.d9342
    @kuttypvsgamingk.d9342 3 года назад +4

    Excellent bashes from Ravindran bro, madu brandy she is not all a women.

  • @revathyraman2793
    @revathyraman2793 3 года назад

    Ravindran always best in put forward his genuine opinion...

  • @selvarajand9225
    @selvarajand9225 3 года назад

    Ravinder Sir 💯👍 correct. He has expressed emotional presentation with clear information and expressed the view that without the knowledge of the management or support of the school nobody will dare to do such a bad/illegal and inhuman behaviour. His request to celebrities to give statment on this issues is highly appreciable and valuable. A very big salute 🙏 to you Sir 👍 for your good speech 👍 and strongly believe that Government of Tamil Nadu will take strong action on this. Hat's off to you Sir 👍🙏💪🙏👌. Sirpy Selvaraj Sir keep it up Sir 👍💅💯

  • @knagan1797
    @knagan1797 3 года назад

    இதுதான் சரியான நேரம் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். அரசு எடுத்து நடத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும்.

  • @alkav2584
    @alkav2584 3 года назад

    Super speech brother

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 3 года назад +1

    Great stuff 👍👍👍👍Raveendran

  • @anushanaveen2295
    @anushanaveen2295 3 года назад

    Well said sir 👏 👍 👌

  • @dianakotha5689
    @dianakotha5689 3 года назад

    Ravi. Sir. Super. Super. Sir. I. Was. Thinking. About. U. Sir. God. Bless. Ur. Family. Sir. Waiting. Sir

  • @velammalkumar2630
    @velammalkumar2630 3 года назад

    Super speech

  • @praveencad1
    @praveencad1 3 года назад +16

    இன்னும் ரஜினி பழனிசாமி ஒபிஸ் வாய் திறக்கவில்லை ஏன்..???

    • @KKRaj-oc9wc
      @KKRaj-oc9wc 3 года назад

      எப்படி திறப்பாங்க?
      அடிமை தளை இன்னும் விடுபட வில்லையே. It denotes that slaveness is continuing.

    • @kaarthikeyan
      @kaarthikeyan 3 года назад

      Latha Rajinikanth is the sister of Y.G.Mahendra's wife.

  • @janethilton6849
    @janethilton6849 3 года назад

    Thanks for your information👍🙏❤️

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 3 года назад +4

    Appreciate the method on how he should be made to realise

  • @ManiKandan-ew5cp
    @ManiKandan-ew5cp 3 года назад +5

    நாம் தமிழர் கட்சி (சீமான்) ஆட்சி இப்போது இருந்தால் முடிவுக்கு வந்து இருக்கும், தமிழ் நாட்டில் வரும் ஆட்சி சீமான் ஆட்சியாக அமைய கடவுள் துணையாய் தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற நம்மால் முடிந்த அளவு உழைப்போம் தமிழன்டா...வெற்றி நிச்சயம்..

    • @prasanthnipurushothaman9899
      @prasanthnipurushothaman9899 3 года назад

      Brother it has some procedures. If we didn't follow protocol that might pave way for the culprit to get released.
      Brother eduthom kavizhthom nu Panna mudiyathu.

  • @prempaul1118
    @prempaul1118 3 года назад

    It's very gratefull speech

  • @nagamuthuadvocate9494
    @nagamuthuadvocate9494 3 года назад

    Yes you are absolutely correct

  • @shalinishalini2052
    @shalinishalini2052 3 года назад +2

    Sir அதிகமான தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்காக அதிகமாக sacrifice பண்ணுறம். Please எல்லா teachers um இழுக்க வேண்டாம். எங்களுக்கு அசிங்கமா இருக்கு

  • @geethasangar2847
    @geethasangar2847 3 года назад +1

    Excellent Ravindran Sir

  • @tamilsuper9677
    @tamilsuper9677 3 года назад +2

    சார் அடுத்த முதல் அமைச்சர் நீங்க தான் உங்கள மாதிரி நல்லவர்கள் இந்த நாட்டுக்கு முக்கியம்

  • @mathioli5572
    @mathioli5572 3 года назад

    Azhaga. Padam. Pidithu. Naattu. Makkalukku. Explain. Seithamikku. Nandri. Mikka. Nandri. Kudumba + self. Thamaaram. Adithu. Vaazha. Pazhagiya. Jadams. Enna. Karadiyaaga. Kathinaalum. Vizhalukku. Eraitha. Neer. Enbathu. Nitharsana. Unmai. But. As. U. Said. Sattaingal. Kadumaiyaakkappadanum. That. Is. The. Only. Way.

  • @deepamukilandeepa5945
    @deepamukilandeepa5945 3 года назад +4

    சார் நான் உங்களை ரொம்ப மிஸ் பன்றோன் சார் இந்த மாதிரி எச்சிப்புத்தி உள்ள நாய்ங்கள வைத்து பள்ளி நடத்துறாங்கன்னா அவங்களும் அப்படி தான் நாய்ங்க

  • @ushasubramaniam3372
    @ushasubramaniam3372 3 года назад

    I completely agree with Ravi sir. The school management should be handed over to another efficient group. By doing so, it will teach a good lesson to all schools. The parents of the students at PSBB also should insist that the Government help the students get the TC and help them to get admission in other schools.

  • @JC-cm1gs
    @JC-cm1gs 3 года назад

    Much awaited wait sir. Thanks for voicing up on this issue.

  • @dianakotha5689
    @dianakotha5689 3 года назад

    Sir. U. Are. Correct sir. Super. Super. Sir. Ravi

  • @malaramesh8766
    @malaramesh8766 3 года назад +4

    Our CM Stalin Sir will definately give apt solution and put an end card at the earliest.

    • @ravid7673
      @ravid7673 3 года назад

      Definitely sir..justice given to the students

  • @venkat.aavenkat3123
    @venkat.aavenkat3123 3 года назад

    Adra sakka superb speech sir

  • @Pranihalifestyle
    @Pranihalifestyle 3 года назад +2

    As usual you're reflection of general public. Rajagopalan should be severely published.

    • @malaramesh8766
      @malaramesh8766 3 года назад

      Severely punished with transperancy along with the person who supported and given strength to go ahead. I mean here the management of that school. Undoubtedly without the support of management none could prolong for 5 years

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 года назад

    பிராமண சங்கம் இந்த விடயத் தில் கண்டனம் பதிவு செய்ய வேண்டும்.

  • @takeiseasybabesk1172
    @takeiseasybabesk1172 3 года назад +6

    Ravi sir 🔥

  • @jaya9163
    @jaya9163 3 года назад +1

    உண்மையாவே அந்தப் பொம்பளைக்கு வெட்கமே இல்லை... பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தும் அது சம்பந்தமே இல்லாம எதோ பேசிட்டு இருக்கு....

  • @saswinTheju
    @saswinTheju 3 года назад

    Ravindran Brother speech excellent

  • @thomasjacob5861
    @thomasjacob5861 3 года назад

    சூப்பர் அண்ணா

  • @SarithaBaskar
    @SarithaBaskar 3 года назад

    Super sir semmaya eruku unga disiccision sathankulam matter enna achinu teriyala

  • @commonmank
    @commonmank 3 года назад

    Mass speech Ravindran.

  • @dhavamanidhavamani2753
    @dhavamanidhavamani2753 3 года назад +8

    School இழுத்து மூடுங்க sir

  • @megna5599
    @megna5599 3 года назад

    Vaanga vaanga vaanga Ravi sir "" madhuvandhiya madhu vaandhi edukka vainga"" 👏👏👏👏👏👏👏👏

  • @rajeshthangavel7515
    @rajeshthangavel7515 3 года назад +18

    Thala after big boss ku apram seeing u

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад

    Ravendran sir unga pechu adi dhull semma 🔥🔥🔥🔥🔥👌👍