அறிவு உயிருள்ள தாவரங்கள், விலங்குகளுக்கு மட்டுமே தொடர்பான ஒரு விடயம். ஓரறிவு தொடங்கி ஆறறிவுள்ள மனிதன் வரை அறிவுடையவர்கள். ஆனால் அண்டத்தில் அறிவு எங்கே இருக்கிறது எப்படி இருக்க முடியும்?
அறிவுத் தொடங்கும் இடமும் அறிவு முடியும் இடமும் ஒரே இடம்தான் அங்கே அறிவற்ற நிலை இருக்கும் அந்த அறிவற்ற நிலையிலேயே இருந்தால் அதைக் கடந்து இருக்கும் இறை நிலையை அடைந்து விடலாம். உணர்வு உணர்வலாம் கடந்ததாம் அருட்பெருஞ்ஜோதி.
Valga valamudan enanal eayuthum Basa mudiyala my age 66 Nan kadathu vantha bathai thaivam Hari Krishna krishna om santhai vallar sidar now no wards to say
தம்பி கணேசா அறிவே தெய்வம் என்றும் அன்பே அருளே தெய்வம் என்றும் கூறியவர் வள்ளலார். 47 வயது வரை சிவனையும் முருகனையும் ஏன் அம்பிகையையும் தொழுது வந்தார் பின்னால் தான் அவருக்கு தானே தெய்வம் என்று தெரிய வந்தது... இறைவன் இல்லை இறைவன் இல்லை என்று மற்ற மதங்களுக்கு ஆதரவாக பல சல்லடைகள் இறங்கி இருக்கிறது அதில் கணேசா என்ற சல்லடையில் இருக்க வேண்டாம்.... சிவன் விஷ்ணு பிரம்மம் என்பது நமக்கு குருவாக இருந்து இன்றும் வழி நடத்துபவர்கள் ஒரு புத்தரைப் போல ஒரு இயேசுவைப் போல சமீபத்தில் வந்த வள்ளலாரை போல வேதாத்திரி மகரிஷியை போல முன்னோர்களாக இருந்தவர்கள் குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் தெய்வம் இல்லை என்று சொல்லாதீர்கள் அவர்கள் குருவாக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் திரு கணேசா அனைவரும் இருக்கிறார்கள் குருவடிவில் இருக்கிறார்கள்.. இன்று நம் அறிவுக்கு எட்டியதெல்லாம் அவர்கள் அறிவுக்கு முன்னால் எட்டி நமக்கு சில விஷயங்களை சொல்லி சென்றார்கள்.. நம்முடைய அறிவுக்கு கற்பனைக்கும் ஏற்றது போல் பல கதைகளை முனைந்தோமே தவிர அவர்கள் இல்லை என்று கூற முடியாது அப்படியே கூற வேண்டும் என்றால் மற்ற மதத்தினருக்கும் இதே போல் சொல்லி பேசும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள சொல்கிறேன் உங்களை கணேசா நாம் வணங்கும் அனைத்து இறை சக்திகளும் குறிப்பாக உங்கள் பெயரில் உள்ள கணேசன் முருகப்பெருமான் எல்லாம் நமக்கு குருவாக இருந்து வழி நடத்துகிறார்கள் இயக்குனர் பிரவீன் காந்தி
மௌனம் என்பது வாய் பேசாமல் இருப்பது அல்ல மனம் பேசாமல் இருப்பது அய்யா...மௌனம் என்பதாம் முழு அர்த்தம் தெரிந்துகொண்டால் உங்களுக்கு இருக்கும் சந்தேகம் தீர்ந்துவிடும் நன்றி... வாழ்க வளமுடன்❤
@@vigneshraji8215 ஜயா மனம் ஜடம். அதனால் மனம் பேசாது. ஆதலால் மனம் என்பது சரியல்ல. மௌனம் என்பது ஈசனின் கருணையை உணர்ந்து நம்செயலாவது யாதொன்றுமில்லை.எல்லாம் ஈசன் செயலே என்று அதில் தெளிந்து ஆணவமற்று இருந்தலே மௌனம்.
@@thulasikani3535 நன்றாக சொல்லியுள்ளீர்கள்...ஆனால் இன்னும் நிறைய புரிதல் வேண்டும் உங்களுக்கு...உங்கள் தேடுதலை இன்னும் விசாலமாக்கிக்கொள்ளுங்கள்.. மனதை பற்றி வாசியுங்கள்... நீங்கள் வாய் பேசாமல் இருக்கும்போது மனமே பேசிக்கொண்டிருக்கும்... மௌனம் என்பதன் முழு அர்த்தம் பின்னர் விலங்கிக்கொள்வீர்கள் வாழ்க வளமுடன்..
@@vigneshraji8215 உயிர்களால் யோசிக்க,செயல் செய்ய,என்று எங்கும் எதுவுமில்லை. உயிர்கள் மேல் கருணை கொண்டு அந்த உயிருக்குள் உயிராக இருந்துகொண்டு உயிர்கள் தானே செய்த்தாக நினைக்கும் அத்தனை செயலையும் தத்துவங்கள் மூலமாக கடவுளே செய்கிறார். அத் தத்துவத்தில் ஒன்றே மனம். தத்துவங்கள் ஜடம்..தத்துவத்தை உயிர்கள் இயக்கிக் கொள்ளாது. தத்துவத்தை இயக்கும் அறிவு கடவுளிடத்துலயே உள்ளது. ஆகையால் ஜடமான மனதை ஆராந்தால் மனது என்றால் தத்தும் என்ற பதிலே கிடைக்கும். மாட்டு வண்டியை மாடு ஓட்டுகிறதா? இல்லை நீங்கள் ஓட்டுகின்றீர்களா? என்று ஆராயாவது ஒரு நிலை. அதன் மேல் நிலை மாட்டையும் மாட்டு வண்டியையும் உங்களையும் இயக்குவது கடவுள் என்பதே சரி. ஆக மாட்டு வண்டி போல இருக்கும் மனம் பேசும் என்றால் எப்படி நண்பா?
@@vigneshraji8215 உடலில் அந்தக்கரணமானது மனம், புத்தி, சித்தம் அகங்காரம். இவ் நான்கும் தத்துவம். அதாவது கருவிகள். இவற்றின் ஊடாக உயிர்களை இறைவன் இயக்குறார். இயக்கி அவர் கருணையை உயிர்கள் உணரும் படி செய்கிறார்.
அறிவை விட்டால் தான் தெய்வத்தை அடைய முடியும். அறிவே தெய்வம் என்று சொல்வதும் முற்றால்தனம். இதை வேற ஒரு கிளாஸ் ஆக வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்புவது பாவா செயல்
அறிவே தான் தெய்வம் என்றார் தாயுமானவர். நீங்க உங்க குரு சொன்னத நம்புங்க முன்னோக்கி போங்க நாங்க எங்க குரு சொன்னத கேட்டு முன்னோக்கி போறோம் சந்திக்கும் இடம் ஒன்றாத்தான் இருக்கும்.
அய்யா மிக தெளிவான , எளிமையான , விளக்கம் with practical examples. Points are daring & strong. வாழ்க வளமுடன். Thanks a lot Ayya
அதுவே தெய்வம் அன்பே சிவம் வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பு ஐயா
மிக அருமையான விளக்கம்.
நன்றி அய்யா
Super super ayya
Valzha valamudan ayya
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕 இயேசுவே
மனித உரிமைகள் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் ஆங்கில மொழி பேசும் மதம்
அறிவை உணர்ந்தால் தான் தெய்வத்தை உணர முடியும்.... சுத்தவெளி சூத்திரத்தை அறிய அறிவு வேண்டும். அருமையான விளக்கம் நன்றி
அருமையான பதிவு நன்றி ஐயா மிகவும் சிறப்பாகவும் சிந்தனை அறிவும் ஆற்றலும் கொண்ட பதிவு மீண்டும் நன்றி ஐயா ❤❤❤
Excellent ayya vazhga valamudan 🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
அறிவு உயிருள்ள தாவரங்கள், விலங்குகளுக்கு மட்டுமே தொடர்பான ஒரு விடயம். ஓரறிவு தொடங்கி ஆறறிவுள்ள மனிதன் வரை அறிவுடையவர்கள். ஆனால் அண்டத்தில் அறிவு எங்கே இருக்கிறது எப்படி இருக்க முடியும்?
உங்கள் குரல் வளம் இறைவன் வரம் வாழ்க வளமுடன் 🙏
அறிவுத்தெளிவு,வாழ்வின்ஆழகான புரிதல் கோடி நன்றிகள்😊😊
🌻🏵️🌼🌹🌻🏵️🌼🌹🌻
உரையற்றதொன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றதொன்றை கரைகானலாகுமோ
திரையற்றநீர்போல் சிந்தைதெளிவார்கு
புறையற்றிருந்தான் புரிசடையோனே.
🌻🌹🌼🏵️🌻🌹🌼🏵️🌻
அறிவுத் தொடங்கும் இடமும் அறிவு முடியும் இடமும் ஒரே இடம்தான் அங்கே அறிவற்ற நிலை இருக்கும் அந்த அறிவற்ற நிலையிலேயே இருந்தால் அதைக் கடந்து இருக்கும் இறை நிலையை அடைந்து விடலாம். உணர்வு உணர்வலாம் கடந்ததாம் அருட்பெருஞ்ஜோதி.
👌👌👌👌👌👌👌👍
Soul touching. Lecture
God bless you VAZHGA VALAMUDAN
மௌனம் என்பது ஒரு பயிற்சி அல்ல அது ஒரு நிலைப் பாட்டின் வெளிப்பாடு ஆகும் . அதனால் மௌனமாக இருக்கிறேன் நீங்க சொல்வதில் பிரயோஜனமில்லை.
விளக்கம் மிகவும் அருமை ஐயா.வாழ்க வளமுடன்
அருமை ஐயா வாழ்க வளமுடன்
Vazgha valamudan sir
Arumaiyanavelakam.aya.vazhgavalamudan.
Vazgha valamudan
Vazhga Valamudan🙏
Great explanation,Sir. Thanks a lot.
Vaazhga valamudan 🙏💯
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருள் நிதி நா பெரியசாமி தாராபுரம்
நன்றிகள் பல கோடி ஐயா
Vazhga valamudan iyya
நன்றிகள் கோடி
மிகவும் அருமை ஐயா
Vazhga Vazhamuden Ayya 👍
அருமை அருமை அய்யவaல்கவளமுடன்அய்யா
அன்பே தெய்வம், ஆற்றலே சக்தி,
Valzka valamudan iya
அறிவைத்தந்தது யார்? ஆற்றலைக்கொடுத்தது யார்?
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன்
Thank you so much ayya.
கடவுள், இறைவன், தெய்வம் இல்லை என்பவர்களுக்கு உமது பதில்?
வகுப்பின் மூலமாக தெரிந்து கொள்வது ஆன்மீகம் அல்ல கற்பதையெல்லாம் விட்டுவிட்ட பிறகு ஆன்மீகம் கிடைக்கும்
உயிரில்லாதவைகளையும் அறிவாக கருத முடியுமா?
Valga valamudan enanal eayuthum Basa mudiyala my age 66 Nan kadathu vantha bathai thaivam Hari Krishna krishna om santhai vallar sidar now no wards to say
வற்றாயிருப்பு, காலம், ஆற்றல் இவை பற்றிய விளக்கம் ஓரளவு சரி... ஆனால் அறிவு பிரபஞ்த்தில் எங்கே எப்படி இருக்க முடியும்?
🎉
Aramaic ayya
வெளி என்பது வெட்டவெளி... புரிகிறது. ஆனால் சுத்தவெளி என்றால் என்ன? விளக்கம் தேவைங்க ஐயா
இரண்டும் ஒன்று
இறைவன் என்ற பதத்திற்கு உமது வரையறை / விளக்கமென்ன?
இருப்பு பேராற்றல் பேரறிவு காலம் எனும் வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்.
வற்றாயிருப்பு பேரறிவு பேராற்றல் காலம் எனும் வளம் நான்கும் ஒன்றிணைந்த பெரு விழியே தெய்வமாம்
மண்ணில்லிருந்து மனிதனை தன் சாயலில் உருவாக்கினார் இறைவன்
அந்த இறைவனை உருவாக்கியது யாராம்?
கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு, எல்லாம் இறைவனின் செயல் என்கிறீர். இது சரியா?
அறிவு ஜடம். அது உயிர்ப்பொருளாகாது.
அறிவு என்பதைவிட ஒழுங்கு என்பது பொருத்தமாக இருக்கும்
அறிவு என்பது இயக்க ஒழுங்கு நண்பரே.
தம்பி கணேசா அறிவே தெய்வம் என்றும் அன்பே அருளே தெய்வம் என்றும் கூறியவர் வள்ளலார்.
47 வயது வரை சிவனையும் முருகனையும் ஏன் அம்பிகையையும் தொழுது வந்தார் பின்னால் தான் அவருக்கு தானே தெய்வம் என்று தெரிய வந்தது... இறைவன் இல்லை இறைவன் இல்லை என்று மற்ற மதங்களுக்கு ஆதரவாக பல சல்லடைகள் இறங்கி இருக்கிறது அதில் கணேசா என்ற சல்லடையில் இருக்க வேண்டாம்....
சிவன் விஷ்ணு பிரம்மம் என்பது நமக்கு குருவாக இருந்து இன்றும் வழி நடத்துபவர்கள்
ஒரு புத்தரைப் போல ஒரு இயேசுவைப் போல சமீபத்தில் வந்த வள்ளலாரை போல வேதாத்திரி மகரிஷியை போல முன்னோர்களாக இருந்தவர்கள் குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் தெய்வம் இல்லை என்று சொல்லாதீர்கள் அவர்கள் குருவாக இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் திரு கணேசா அனைவரும் இருக்கிறார்கள் குருவடிவில் இருக்கிறார்கள்..
இன்று நம் அறிவுக்கு எட்டியதெல்லாம் அவர்கள் அறிவுக்கு முன்னால் எட்டி நமக்கு சில விஷயங்களை சொல்லி சென்றார்கள்..
நம்முடைய அறிவுக்கு கற்பனைக்கும் ஏற்றது போல் பல கதைகளை முனைந்தோமே தவிர அவர்கள் இல்லை என்று கூற முடியாது அப்படியே கூற வேண்டும் என்றால் மற்ற மதத்தினருக்கும் இதே போல் சொல்லி பேசும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள சொல்கிறேன் உங்களை கணேசா
நாம் வணங்கும் அனைத்து இறை சக்திகளும் குறிப்பாக உங்கள் பெயரில் உள்ள கணேசன் முருகப்பெருமான் எல்லாம் நமக்கு குருவாக இருந்து வழி நடத்துகிறார்கள்
இயக்குனர் பிரவீன் காந்தி
ஊமை வாழ்நாள் முழுவதும் மௌனமாகவே இருக்கின்றார் அவன் கடவுளை அடைந்து விட்டானா
மௌனம் என்பது வாய் பேசாமல் இருப்பது அல்ல மனம் பேசாமல் இருப்பது அய்யா...மௌனம் என்பதாம் முழு அர்த்தம் தெரிந்துகொண்டால் உங்களுக்கு இருக்கும் சந்தேகம் தீர்ந்துவிடும் நன்றி...
வாழ்க வளமுடன்❤
@@vigneshraji8215 ஜயா மனம் ஜடம். அதனால் மனம் பேசாது. ஆதலால் மனம் என்பது சரியல்ல.
மௌனம் என்பது ஈசனின் கருணையை உணர்ந்து நம்செயலாவது யாதொன்றுமில்லை.எல்லாம் ஈசன் செயலே என்று அதில் தெளிந்து ஆணவமற்று இருந்தலே மௌனம்.
@@thulasikani3535 நன்றாக சொல்லியுள்ளீர்கள்...ஆனால் இன்னும் நிறைய புரிதல் வேண்டும் உங்களுக்கு...உங்கள் தேடுதலை இன்னும் விசாலமாக்கிக்கொள்ளுங்கள்..
மனதை பற்றி வாசியுங்கள்...
நீங்கள் வாய் பேசாமல் இருக்கும்போது மனமே பேசிக்கொண்டிருக்கும்...
மௌனம் என்பதன் முழு அர்த்தம் பின்னர் விலங்கிக்கொள்வீர்கள்
வாழ்க வளமுடன்..
@@vigneshraji8215
உயிர்களால் யோசிக்க,செயல் செய்ய,என்று எங்கும் எதுவுமில்லை. உயிர்கள் மேல் கருணை கொண்டு அந்த உயிருக்குள் உயிராக இருந்துகொண்டு உயிர்கள் தானே செய்த்தாக நினைக்கும் அத்தனை செயலையும் தத்துவங்கள் மூலமாக கடவுளே செய்கிறார்.
அத் தத்துவத்தில் ஒன்றே மனம். தத்துவங்கள் ஜடம்..தத்துவத்தை உயிர்கள் இயக்கிக் கொள்ளாது. தத்துவத்தை இயக்கும் அறிவு கடவுளிடத்துலயே உள்ளது. ஆகையால் ஜடமான மனதை ஆராந்தால் மனது என்றால் தத்தும் என்ற பதிலே கிடைக்கும்.
மாட்டு வண்டியை மாடு ஓட்டுகிறதா? இல்லை நீங்கள் ஓட்டுகின்றீர்களா? என்று ஆராயாவது ஒரு நிலை.
அதன் மேல் நிலை மாட்டையும் மாட்டு வண்டியையும் உங்களையும் இயக்குவது கடவுள் என்பதே சரி. ஆக மாட்டு வண்டி போல இருக்கும் மனம் பேசும் என்றால் எப்படி நண்பா?
@@vigneshraji8215 உடலில் அந்தக்கரணமானது
மனம், புத்தி, சித்தம் அகங்காரம். இவ் நான்கும் தத்துவம். அதாவது கருவிகள். இவற்றின் ஊடாக உயிர்களை இறைவன் இயக்குறார். இயக்கி அவர் கருணையை உயிர்கள் உணரும் படி செய்கிறார்.
ஞானசம்பதர் தோடுடைய செவியன் என்கிறார்? அது பொய்யா?
சுந்தரருக்கு தூது சென்றது? பொதிச்சாப்பாடு சுமந்த அது மணிவாசகருக்கு தட்சிணாமூர்த்தி யாக வந்தாரே? அதெல்லாம் பொய்யா?
அறிவுதான் கடவுள்
@@V.Subramanian369 அண்ணே உங்க நம்பர் கொடுங்க. இரண்டு நிமிசம் பேசனும்.
@@V.Subramanian369 நண்பரே அறிவு என்பது ஈசன் கருணையில் இருந்து வருவது.
அறிவு கடவுள் இல்லை.
@@V.Subramanian369 நண்பரே உங்கள் நம்பர் கொடுங்க
Dai un arivai kondu uirai one minit nippattu apparam ieyakku ,sethavana uer koduda ellam sivamayam om nama sivaya,,,,,,,,
அறிவை விட்டால் தான் தெய்வத்தை அடைய முடியும். அறிவே தெய்வம் என்று சொல்வதும் முற்றால்தனம். இதை வேற ஒரு கிளாஸ் ஆக வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்புவது பாவா செயல்
நீங்கள் ஈசன் அருளைப் பெற்றவர்.
அறிவே தான் தெய்வம் என்றார் தாயுமானவர்.
நீங்க உங்க குரு சொன்னத நம்புங்க முன்னோக்கி போங்க நாங்க எங்க குரு சொன்னத கேட்டு முன்னோக்கி போறோம் சந்திக்கும் இடம் ஒன்றாத்தான் இருக்கும்.
@@rajkumars4462 சரி அவர் சொன்னதாகவே இருக்கட்டும். நல்லது.
தாயுமாவருக்கு குருவாக தட்சிணாமூர்த்தி வந்தாரல்லவா? அது யார்?
@@rajkumars4462
கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன்னருளைப் பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே.
இரவு பகல்
உனர்வு அறிவு
உயிர் மூலை
சிவன் விஷ்ணு
இரண்டையும் ஏற்றுகொண்டவனே
ஞானி அவனே கடவுளை அடைய
தகுதியானவன்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா