#6ம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 43

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +1

    அருமை sir
    மிக்க நன்றி 👍🙏

  • @27gowshikrajr61
    @27gowshikrajr61 9 дней назад

    பாரப்பா மூன்றாறு பத்துஒன்று
    பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்
    சீரப்பா சீலனுட மனையில் தானும்
    சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்
    வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி
    வளமான புத்திரர்கள் அரசர்நேசம்
    கூறப்பா புரிவனடா சத்துருங்கன்
    கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே. "
    - புலிப்பாணி
    விளக்கம்: இப்பாடலில் லக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் சூரியன் அமர, பிறந்த ஜாதகர் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவபரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும். அச்செல்வனுக்கு வாகன யோகமும், ஞானமும், புத்தியும், வளமை தரும் புதல்வர்களும், அரசர்களுடைய ஆதரவும், அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக மற்றும் மூர்க்கனாக விளங்குவான் என்று இப்பாடலில் கூறப்படுகிறது.
    சூரியன் லக்கினத்தின் சிறப்பிடம் என்றால் 3,6,10,11 பாவங்கள் ஆகும் . சூரியன் உச்சம் பெரும்பொழுது பெரும்பாலோருக்கு நன்மையும் தீமையும் ஜாதகருக்கு ஏற்ப செய்ய வல்லவர். ஜாதகத்தில் உள்ள சூரியன் உச்சம் பெரும்பொழுது ஒரு குறிப்பிட்ட பலனை தரவல்லவர். ஒருவேளை ஜாதகத்தில் நீச்சம் பெற்றால், திரிகோணத்தில் சூரியன் வலு குன்றி இருந்தால் அல்லது சூரியன் நட்சரத்தின் மீது வலுக் குறைந்த கிரகம் அமர்ந்தால், உச்சம் பெரும் மாதத்தில் வலுவான சுப பலனை தரவல்லவர் நம் சூரிய பகவான். அவருடைய கதிர் வீச்சு நீச்சத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லவும் வாய்ப்புண்டு. அதுவும் அவரவர் தாசாப்புத்திக்கு ஏற்ப நடைபெறும்.

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Год назад +1

    Super explanation. I never ever heard like this. Very informative speech. Thankyou very much sir.

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Kumba laknam 6 th place MOON earukku 😊

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n 5 месяцев назад

    Wonderful information sir

  • @vasanthakumari3655
    @vasanthakumari3655 Год назад

    Super explanation sir God bless you.

  • @mohanrajk6843
    @mohanrajk6843 7 месяцев назад +1

    Simma rasi virshaga lakknam 6il sukiran sani irithal 10il santhiran

  • @thangarasu7569
    @thangarasu7569 Год назад +4

    சரி இந்த கிரங்களை எப்படி மாற்றி அமைப்பது.ஏதாவது வகையில் மாற்றம் செய்ய வழி சொல்லுங்கள்

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 Год назад +1

    Kumba laknam 6lil guru first entha vetin palanai seium

  • @balamurugankaliyaperumal7698
    @balamurugankaliyaperumal7698 Месяц назад

    சார் எனது மகன் ரிஷப லக்னம் லக்கனாதிபதியும் 6ம் அதிபதியுமாகிய சுக்ரன் 9 ல் இருக்கிறார். 6 ல் துலாத்தில் சனி உச்சம். இது என்ன பலன் கொடுக்கும்.

  • @sekarrajha2045
    @sekarrajha2045 27 дней назад

    ஐயா எனக்கு 6ம் அதிபதி குரு 7 ல் அமர்ந்து உள்ளார்

  • @aariyan5676
    @aariyan5676 Год назад

    6 am athipathi 8 il irunthal kumba laganathiruku yena sei ym

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 месяцев назад

    Please do all ..what if sun will go in 12 th n aspects 6th house

  • @anandan056
    @anandan056 Год назад

    Kanni lagna Sani atchi Raghu Saram Raghu viruchagathil neetcha sevai parvai???????????

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 месяцев назад

    How for kumbha lagna chandra dasa will be if chandran in 3rd house in measha

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 Год назад +1

    Neenga solrathu unmai

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 5 месяцев назад

    ரிஷப லக்னத்திற்கு ஆர இடம்
    லக்னாதிபதி தானே அதற்கு விளக்க வில்லையே அதுவும் கொஞ்சம் சொல்லி இருந்தால் முழுமை அடைந்திருக்கும்❤❤❤

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 месяцев назад

    Astavargam 6 th house having 40 points so what can we infer from this sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Год назад +1

    வணக்கம்ஐயாநன்றி எனக்குஆறில்சிம்மவீட்டில்சுயசாரத்தில்சுக்கிறன்இருந்துதசாநடக்கிறத துஆறாமதிபுத்திநடக்கிறது மீனலக்னம்மிதுனராசிஆறாமதிசூரியன்ஆறுக்குபணிரெண்டில் ரிசபவீட்டில்புதன் ராகுஉடன் மூவரும்சனிசாரம் வாங்கியிருக்கிறார்கள் சனிமகரத்துலகேதுவுடன்சேர்ந்துசந்திரன்சாரத்தில்இருக்கிறார்கள்நான் கடன்வாங்கியதுஇல்லைபீபிசுகரெல்லாம்இல்லை தலைவலிமட்டும்குழந்தையிலிருந்தே வரும் மாத்திரைபோட்டால்தலைவலிஉடனேபோயிடும் போய்விடும் சுக்கிறதசாசுயபத்தியில்என்பெயரில்இடம்வாங்கமுடிந்து எல்லைசிபாலிசிமுதிர்வடைந்துபணம்வந்துது வந்தது அடுத்தபாலிசிஒன்றுமுதிர்வடையிருக்கிறது வீடுகட்டுவேண் ஆறாமதிபத்திபயமாகதான்இருந்துதுநான்போகாதகோயில்களுக்கெல்லாம்போனேன் காசிராமேஸ்வரம்கயாஉத்தரகோசமங்கைஎல்லாம்சென்றுவணங்கிமகிழ்ச்சியாக இருக்கிறது எதிரிகள்உண்டுஎதிர்வந்துசண்டையிடமாட்டார்கள்மறைமுக இடையூருசெய்வார்கள் சூரியபத்திஆறுமாதம்பாங்கிஇருக்கிறதுஇதுவறைஎன்உடம்பில்அருவைசிகிச்ச இல்லைசெவ்வாய்மூன்றில்ரிசபத்தில்சந்திரன்சாரம்குருகும்பத்தில்ராகு சாரம்இப்போதான் எப்போதோபோட்ட ஊசிகட்டியாகி அருவைசிகிச்சைசெய்துவந்திருக்கிறேன் என்மகள்கூடசுகப்பிரசவம்தான் ஆறாமதிவேளைநடந்துவிட்டது நன்றிஐயாவாழ்கவளமுடன்

  • @ravichandra1098
    @ravichandra1098 Год назад +5

    இவ்வளவு தெளிவாக சொல்லிவிட்டு அப்படி இருந்தால் அதை எதிர் கொள்வது எப்படி என்பதை தெரிவிக்க வில்லையே ஏன்?

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 месяцев назад

    Sir 8 la sit panna ..thenwhy its said neech bang raj yogam

  • @adrcholatv6913
    @adrcholatv6913 11 месяцев назад

    மகர லக்னத்திற்கு 6ம் அதிபதி புதன் 9ம் அதிபதி புதன் ஆக உள்ளது. இந்த 6ம் புதன் லக்னத்திலும5ம்,9 லும் இருந்தால் கெடு பலன்கள் கொடுக்கும்.ஆனால் மகரம் லக்கனத்திற்கு யோகாதிபதி இருந்தால் நற்பலன்களை கொடுக்கும். இதில் எது சரி ஐயா. விளக்கம் தெரியுங்கள்

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 Год назад

    SIR MIDUNA LAGNA VIRUCHIGA RASI 6IL THEIPIRAI PANCHAMI moon.
    11il mars,guru,sani
    Mars 7 degree, guru 13 degree, sani 20 degree. 6th house NALATHU seyuma..

  • @staycool405
    @staycool405 Год назад

    When asthama sani for mithuna rashi over ji..January or March or December 2023?.. my 6th house empty how ji

  • @govindarajg1912
    @govindarajg1912 Год назад

    நான் ரிஷப லக்னம்
    கும்ப ராசி
    6ம் இடத்து அதிபதியும்
    லக்னாதிபதியுமான
    சுக்கிரன் 6ல் இருக்கிறார்
    போதாதென்று
    10ம் வீட்டு அதிபதியும் ராசியாதிபதியுமான சனியும் 6ல் இருக்கிறார்.
    நல்லது எதுவுமே நடக்கவில்லை.
    நல்லது என்பது எனக்கு
    எதுவுமே நடக்காதா ?
    இதற்கு தீர்வு தான் என்ன ?.
    😞😞😞😞😞

  • @ushaw6541
    @ushaw6541 Год назад

    Aram veetil rahu suriyan irunthal ennapalan

  • @pandiansivan4533
    @pandiansivan4533 Год назад +1

    மிதுன லக்னம் 6ஆம் அதிபதி கடகத்தில் இருந்தால்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @pradeeps7102
    @pradeeps7102 Год назад

    6 th house lord sitting in 10th house????

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Год назад

    Sir, for rishaba lagnam ,sukran in 6 th house Tula.

  • @ranirms9814
    @ranirms9814 Год назад

    Adhipathi enbadhu eppidi therindhu kolvadhu

  • @astro_veera
    @astro_veera Год назад

    6 house endha planet ila apo eppudi sir?

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад

    ரிஷபம் லக்னம் 6 ல் குரு என்ன பலன் அண்ணா

  • @karthikeyani8347
    @karthikeyani8347 9 месяцев назад

    Confusion

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад

    🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨